Reasons for the Ukraine War | உக்ரைன் போருக்கான காரணம் என்ன? | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் உக்ரைன் போரின் காரணம் என்ன என்பதை அதன் வரலாறு கொண்டு ஓர் அலசல்
    The Historic reasons behind the Ukraine war
    #ukrainewarreason #bigbangbogan #bcubers
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
    Sources
    Vox
    bit.ly/3BZcNKK
    NATO
    bit.ly/3It175f
    WION
    bit.ly/3JW2MAG

ความคิดเห็น • 557

  • @riyas700
    @riyas700 2 ปีที่แล้ว +62

    நன்றி சகோ..மிக பெரிய வரலாறுகளை சில நிமிடங்களில் தெளிவாக வகுப்பு நடத்தி விட்டீர்கள்...

  • @m.dineshkumar57
    @m.dineshkumar57 2 ปีที่แล้ว +73

    அண்ணா கச்ச தீவை இந்தியா விட்டு கொடுத்ததை பற்றி போடுக...

    • @பாமரன்-ட5ழ
      @பாமரன்-ட5ழ 2 ปีที่แล้ว +6

      Ivan அதை பற்றி பேசமாட்டான்.ஏனென்றால் கொடுத்தது காங்கிரஸ் அரசாங்கம்.பிஜேபி பற்றி குறை சொல்லுவான்.

    • @ramdevdirector6653
      @ramdevdirector6653 2 ปีที่แล้ว +2

      dmk

    • @பூராமர்பாண்டி
      @பூராமர்பாண்டி ปีที่แล้ว

      👍

    • @jackson-fh8tm
      @jackson-fh8tm ปีที่แล้ว

      @@ramdevdirector6653ungomma pundai

    • @ramdevdirector6653
      @ramdevdirector6653 ปีที่แล้ว

      @@jackson-fh8tm ungomma pundai thevidiya payale

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 2 ปีที่แล้ว +25

    போருக்கான விளக்கத்தை தெளிவாக தெரிய படுத்தியதற்கு நன்றி...
    வேதனையாக உள்ளது போது மக்களை நினைக்கும் பொழுது

  • @52agalyan42
    @52agalyan42 2 ปีที่แล้ว +50

    Crystal clear explanation bro!!
    Keep rocking!

  • @ganesanganesan9274
    @ganesanganesan9274 2 ปีที่แล้ว +8

    You tube ல் பொழுது போக்குன்னு நினைக்கிற இளைய தலமுறைகளுக்கு
    உங்கள் வீடியோக்கள் ஒவ்வொன்றும் அவர்கள் வாழ்க்கையில் படிப்பினையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் உங்கள் தொண்டு மேன்மேலும் வளறட்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @wakeuptamizha4527
    @wakeuptamizha4527 2 ปีที่แล้ว +2

    ஆமை புகுந்த வீடும்.. அமெரிக்கா புகுந்த நாடும் உருப்படவே உருப்படாது.. சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், மியான்மார், ஆப்பிரிக்க ஏழை நாடுகள்னு அமெரிக்கா பண்ணாத அட்டூழியங்களே இல்ல.. இன்னைக்கு ஏதோ நல்லவங்க மாதிரி சீன் போட்றானுங்க .. ஈரான் தாக்குதலில் முதல் இரண்டு நாளிலே 15000 மேற்பட்ட பொதுமக்கள் இறந்திருக்கலாம்னு புள்ளிவிவரங்கள் சொல்லுது.. இந்த விதத்துல எதிர்த்து பேசிய உக்ரைன் பெண்ணிடம் கனிவாக பேசியது, உக்ரைன் மக்கள் வெளியேற ஒரு சாலை முழுவதும் தாக்கப்படாதுன்னு சொன்னதுன்னு ரஷ்யா ஓரளவுக்கு பரவால்லமே நடந்துக்குது .. போர் என்பது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.. ஆனால் அதற்காக அமெரிக்காவும், NATOவும் நல்லவன்னு வேஷம் போடுறத ஏத்துக்க முடியாது

  • @ArunKumar-wg2yw
    @ArunKumar-wg2yw 2 ปีที่แล้ว +56

    Finally got to know the reasons.. No one has explained this simple and clear.. Useful, informative, like always Superb ❤

  • @கவியரசன்.செ
    @கவியரசன்.செ 2 ปีที่แล้ว +38

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @nismyahamed
    @nismyahamed 2 ปีที่แล้ว +15

    Now Everyone Talks about Ukraine.
    But when some middle eastern countries were attacked many mains stream media ignored. All should be trated equal.
    அன்பே சிவம்.

  • @rsktcs
    @rsktcs 2 ปีที่แล้ว +7

    Applause 👏 No news channels explained about the history of Ukraine and Russia. They all explaining about the current war affairs but not the history. This were you are outstanding dude. You will reach the height.

  • @santhoshsathish781
    @santhoshsathish781 2 ปีที่แล้ว +17

    I love your work.. and the justice did for this video is great... you will surely go heights...👏🏽👏🏽👏🙏

  • @RamKumar-zk1ds
    @RamKumar-zk1ds 2 ปีที่แล้ว +2

    அமெரிக்க ஒரு சுயநலம் மிக்க நாடு மட்டும் அல்ல மற்ற நாடுகளை வளர விடக்கூடாது என்பதிலும் மற்ற நாடுகளின் அமைதியை கெடுப்பதிலும் வல்லமை கொண்டது

  • @Saravanakumar-ni8ii
    @Saravanakumar-ni8ii 2 ปีที่แล้ว +39

    I watched many channels even news channels. No one explained like this. Now I got clear about this war and history . Thank you bro. And final touch lines shows your good heart & thoughts. Go ahead.

    • @mohamedkassim2931
      @mohamedkassim2931 2 ปีที่แล้ว +1

      Yes

    • @ArunKumar-wg2yw
      @ArunKumar-wg2yw 2 ปีที่แล้ว

      Exactly.. !!!

    • @Saravanakumar-ni8ii
      @Saravanakumar-ni8ii 2 ปีที่แล้ว

      @Kick out russia Ukraine war pathi 1 lakhs channels you tube la pesirupanga. Ellathaium ellarum pathuruka mattanga. Ungaluku neenga mention pandra channel explanation pudichiruntha adha vaikonga. Nan patha varaikum yenoda opinion sonnen. That's all.

    • @Saravanakumar-ni8ii
      @Saravanakumar-ni8ii 2 ปีที่แล้ว +1

      Nan ipo fan ah illiya issue va. Yenaku satisfied ah iruku appreciate pandrn. Ethu ellam oru problem ma..??. Russia Ukraine sandai kathu oru strong reason iruku. Ipdi social media la sappa matter ku arguments pandrom. 🤔🤔

    • @natarajsurya4
      @natarajsurya4 2 ปีที่แล้ว

      I agree with you

  • @gokulraja2812
    @gokulraja2812 2 ปีที่แล้ว +2

    That ukraine comedian president leading their country to war..... what a big comedy of 2022

  • @thiyagua6553
    @thiyagua6553 2 ปีที่แล้ว +45

    Your opinion about war at the end is really great and 100% true... Good explanation... Hope it ends soon...

  • @sabarivasan1987
    @sabarivasan1987 2 ปีที่แล้ว +2

    ரஷ்யா sivanennu தான் இருக்கு எனக்கு தெரிந்த வரையில் 😊 ரஷ்யா ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பாடம் நடத்துது ukrainukku தறுதலை புள்ளை செருப்படி வாங்கி தான் திருந்தனும் 😊🙏🙏🙏🙏🙏🙏

  • @praveennathan2417
    @praveennathan2417 2 ปีที่แล้ว +8

    Wow!! Perfect explanation!! Everyone can clearly understand the issues.. Thank you very much for this.. I was waiting for your video to get clear clarity.. And you nailed it 👏👏👏

  • @navaneethakrishnan8154
    @navaneethakrishnan8154 2 ปีที่แล้ว +15

    We support Russia 💯

    • @nagabuzz
      @nagabuzz 2 ปีที่แล้ว +1

      Ukraine is free independent country and it is free to join any organistation it wishes so ask Russia to mind its business and stop bombing innocents

    • @hariharannatarajan7208
      @hariharannatarajan7208 2 ปีที่แล้ว

      @@nagabuzz 😂😂nalla comedy panra man nee

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 ปีที่แล้ว

      @@nagabuzz நீங்க சொல்றது வந்து , இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை சீனா கைப்பற்றினால் என்ன? ,அப்படி சொல்ற மாதிரி இருக்கு .
      ரஷ்யாவை அமெரிக்கா சுற்றி வளைக்கக்கூடாது என்று ,இப்படி ரஷ்யா பண்ணுது . தெரியாம பேசாதிங்க

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 ปีที่แล้ว

      @@nagabuzz apo china karan sri lanka la military base vechi tamil nadu target lana yena panuva ipditha pesuviya 😂😂😂😂 unaku vanda ratham ma

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 ปีที่แล้ว

      @@Manoj-MRM yes russia defeat ana america overa aaduvan

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 2 ปีที่แล้ว +1

    உலகம் தமிழ் மக்களை காப்பாற்ற ஓடி வா தஞ்சாவூர் பெருவுடையார் சிவன் கோயில் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 3524786 தமிழ் மக்களை உலகம் ஆளப்போறான் தூயதமிழன் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி

  • @maheshs9826
    @maheshs9826 2 ปีที่แล้ว +5

    அண்ணா நான் கேட்டதில் மிக தெளிவான பதிவு உங்கள் பதிவு மட்டுமே. இவ்வளவு விளக்கமாக சொன்னதற்கு நன்றி. அடுத்த வீடியோ கண்டிப்பாக போடவும்அண்ணா......

  • @ramprasath3526
    @ramprasath3526 2 ปีที่แล้ว +7

    Bro thankyou for your consideration of our recommendation video's proud to be B cubers 😘😘😘💖💖💖👍👍👍

  • @radhakrishnan2007
    @radhakrishnan2007 2 ปีที่แล้ว +2

    உண்மையிலேயே நான் உங்க மேல கோபம்தான் இருந்தேன், இவ்வளவு போர் நடக்குது இவங்க ஓரு வீடியோ கூட அத பத்தி போடலியின்னு, இப்போ ஒட்டுமொத்த வரலாறு mattum இப்போதைய உண்மை நிலவரத்தை சொல்லீட்டீங்க. ரொம்ப நன்றி 🙏

  • @mohammedanis4455
    @mohammedanis4455 2 ปีที่แล้ว +7

    I have seen about 100 videos related to the ukraine-russia issue.. But this video is providing unique information and clear explanation.. Kudos

  • @arunthangavel6796
    @arunthangavel6796 2 ปีที่แล้ว +1

    Nadunilai makkalin manathai appadiye prathipalithuleergal. Nadrium vazhthukkalum....
    Iruvarukkul manakasappu matrum insecurity irundhaal, manathai vittu pesi vittu kodukkum manapanmaiyudan seyalpadavendum. Maatraga edhirikku ethiri nanban endra formula'vai kaiyaandaal ilappu iru tharappukkum thaan. Avargalai saarntha makkalukkum thaan.
    Natpudan amaidhi pirakkattum.....
    Manithaneyam valarattum....

  • @mahiramvevo
    @mahiramvevo 2 ปีที่แล้ว +7

    அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் விளையாட்டால் தான் இன்று உக்ரேனுக்கு இந்த நிலை ரஸ்யா மீது பெரிய தவறு ஏதும் இல்லை

  • @islamicnotebook8929
    @islamicnotebook8929 2 ปีที่แล้ว +25

    அறிந்தவர்கள் அனைவராலும்... அறிந்ததை மற்றவர்களுக்கு புரியவைக்க முடியாது.
    அந்த திறமை உங்களிடம் இருக்கிறது.
    (செய்தியுடன் அதையும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன்... நானும் முயற்சி செய்கிறேன்)
    நன்றி

  • @ஆய்வின்முடிவு
    @ஆய்வின்முடிவு 2 ปีที่แล้ว +1

    *இப்படி இருந்தும் எப்படிடா இஸ்லாமியனை தீவிரவாதின்னு சொல்றீங்க?*

  • @raajraaj5426
    @raajraaj5426 2 ปีที่แล้ว +4

    Started watching ur videos... 👍 Very informative videos... 👌👌💯

  • @saleemchakravarthy4371
    @saleemchakravarthy4371 2 ปีที่แล้ว +1

    மக்களின் தவறான முடிவால் வந்த தலைவர்களின் வினை இது எந்த நாட்டிலும் நடக்கலாம்

  • @movitronixindia
    @movitronixindia 2 ปีที่แล้ว +4

    Best explanation better than madan gowri

  • @valluvarvaakku786
    @valluvarvaakku786 2 ปีที่แล้ว +1

    Idhukku Japan Korea Mari Uzhaichi munneri irukalame da😑

  • @justinc.r5583
    @justinc.r5583 2 ปีที่แล้ว +21

    Actually, to be honest your video gives a very much detailed view of what was happened and what’s happening. Nice work kudos to the team! ✌🏻

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 2 ปีที่แล้ว +3

    Your Videos are Awesome...
    Very much Scientific with facts...
    Very Much crystal clear of the origin of the subject...
    None of the Videos give us any clear answers about the subject as You present....
    Moreover your presentation is Awesome....
    Very Much Great of You...
    Let Your Light Shine....
    💙💜💛👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @subbumohan6490
    @subbumohan6490 2 ปีที่แล้ว +2

    அப்படியே தற்போதைய இலங்கையின் பொருளாதாரத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @SAFahim
    @SAFahim 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா! U S Dollar பற்றி ஒரு பதிவு போடுங்க, அந்த நாணயம் எப்படி உலக வணிகம் மற்றும் உலக பணப்பறிமாற்றங்களுக்கான ஊடகமாக மாறியது?

    • @Eezhathamizhan
      @Eezhathamizhan 2 ปีที่แล้ว

      இந்த தொடரில் உங்கள் எல்லா கேள்விக்கான பதிலும் உண்டு.
      th-cam.com/video/p8M8WAWmMLg/w-d-xo.html

  • @dinakaran.g1792
    @dinakaran.g1792 2 ปีที่แล้ว +3

    உக்ரைன் பற்றிய
    உங்களின் காணொளிக்காகத்தான் காத்திருந்தேன்.

  • @johnabraham9648
    @johnabraham9648 2 ปีที่แล้ว +1

    Pray 🙏 for UKRAINE 🇺🇦 INNOCENT PEOPLE

  • @vinothvk1553
    @vinothvk1553 2 ปีที่แล้ว +25

    I hope india will support Russia forever. Only people who follow geopolitics for long time know the reason behind this war. Yaruku eppadiyo but Russia nammaluku very very close friends. I stand with Russia 🇷🇺

    • @nagabuzz
      @nagabuzz 2 ปีที่แล้ว +1

      Ukraine is free independent country and it is free to join any organistation it wishes so ask Russia to mind its business and stop bombing innocents

    • @magizhentertainment3856
      @magizhentertainment3856 2 ปีที่แล้ว +10

      @@nagabuzz Ask USA and NATO to mind its business
      Why they try to joint Ukraine to NATO
      Ukraine very close to Russia 🇷🇺
      Everyone know the intention of fucking American 🇺🇸 game here
      Don’t blindly support Ukraine 🇺🇦
      Study geopolitics correctly then come to truth
      Don’t read headline news they are working and licking America 🇺🇸

    • @magizhentertainment3856
      @magizhentertainment3856 2 ปีที่แล้ว +6

      I support Russia 🇷🇺🔥❤️

    • @nagabuzz
      @nagabuzz 2 ปีที่แล้ว

      @@letitgo151 I dont trust CNN

    • @nagabuzz
      @nagabuzz 2 ปีที่แล้ว +2

      @@magizhentertainment3856 Still you did not answer, Ukraine is a free country and not slave state of Russia so Russia should mind its business and stop bombing innocent people

  • @TamilSelvan12-12
    @TamilSelvan12-12 2 ปีที่แล้ว +2

    Well said. Maidan protest was organized by the american government and you can see Victoria Nuland distributing bread to the protesters (for an imagination : A Pakistan/Chinese official distributing food to separatists in Kashmir during a conflict)

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +1

    USSR will rise again with good powerful nations again.... Thanks for your updates...

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 ปีที่แล้ว +2

    Ashok Leyland history pathi video podunga bro please 🙏

  • @Ak-dg2ft
    @Ak-dg2ft 2 ปีที่แล้ว +3

    மிகவும் முக்கியமான விஷயத்தை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.... நன்றி நண்பா......

  • @true519
    @true519 2 ปีที่แล้ว +3

    Bro world war series arambinga.

  • @kganesansam5247
    @kganesansam5247 2 ปีที่แล้ว

    Thambi Sam
    American president
    Russian president
    N Korean president
    China president
    Idula yaaarukkavadu
    Paithiyam pidithal
    Ulagam alinduvidum thane

  • @hema6301
    @hema6301 2 ปีที่แล้ว +3

    Very well explained about the Ukraine Russia war Many root causes have been understood 🙏Let's pray the almighty for the world's peace and well-being

  • @bharatx143
    @bharatx143 2 ปีที่แล้ว +1

    appaviya irukurathaey crime

  • @Tamizhism101
    @Tamizhism101 9 หลายเดือนก่อน

    சமூக அறிவியல் பாடபுத்தகத்தை படிப்பதற்கு இப்போதுதான் ஆர்வம் ஏற்படுகிறது உங்களால் நன்றி போகன்❤ 🎉

  • @damaldumel4960
    @damaldumel4960 2 ปีที่แล้ว

    நல்லா விவரித்தீர்கள் போகன்.
    ஆனால் இப்போ 3ஆம் உலகபோர
    அவசியம் மட்டுமல்ல காலத்தின் கட்டாயமும் கூட...

  • @s.venkatesan.gps.un.wtb.tr6509
    @s.venkatesan.gps.un.wtb.tr6509 2 ปีที่แล้ว

    usa.natto.capitalist id cards........ussr.communists countries id cards....scondinavian.vikinks...why them.....damaged relatives

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 2 ปีที่แล้ว +1

    Let the Ukraine people to choose what they want either American or Russian.

    • @selwincv
      @selwincv 2 ปีที่แล้ว

      இது இலங்கைக்கு பொருந்துமா?
      துறைமுகத்தை சீனாவுக்கு குடுத்தா இந்தியா ஏன் கதறுது?
      ரத்தம், தக்காளி சட்னி, வித்தியாசம் தெரியுமா?

  • @Ananth8193
    @Ananth8193 2 ปีที่แล้ว +3

    Vanakkam bro i was expecting a video from you and there comes the video .. Semma semma sollunga bro.. Enakku sathiyama enna karanam theriyadhu

    • @nagabuzz
      @nagabuzz 2 ปีที่แล้ว

      Ukraine is free independent country and it is free to join any organistation it wishes so ask Russia to mind its business and stop bombing innocents

  • @bala8740
    @bala8740 2 ปีที่แล้ว +1

    Nice explanation bro.

  • @Sheik41
    @Sheik41 2 ปีที่แล้ว

    ரஷ்ய ரொம்ப நல்லவன் போல. உக்ரைன் எதுக்கு இந்த வேலை.. ஆக சைக்கிள் ரெடி பணிடவா

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว

    வீடு பிரச்சினையா நாடு பிரச்சினை யா நம் பிரச்சினையை நாம் தீர்த்து கொள்ளவேண்டும் மற்றவர்கள் வந்தால் அவர்களுக்கு பல பயன்கள் கிடைக்கும்

  • @trendstamizha
    @trendstamizha 2 ปีที่แล้ว

    யூக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் இருபத்தைந்தாயிரம் பேரை பற்றியும் இந்திய தமிழக அரசுகள் எடுக்கும் நடவடிக்கை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்

  • @nishadali2477
    @nishadali2477 2 ปีที่แล้ว

    You were spokevery well
    But why are you talking about Israel , Palestine problem.
    This war still happening but media don't forcus that metter bcz (you know the truth)

  • @தமிழாதமிழா-ம7ர
    @தமிழாதமிழா-ம7ர 2 ปีที่แล้ว

    காமராஜர் கதையை கேட்க வேண்டும் உங்கள் குரலில் ஆனால் காமராஜர் யார் என்று மறந்து விட்டார்கள் போல நம் தமிழ்நாட்டில் .

  • @krishnankrishnan1250
    @krishnankrishnan1250 ปีที่แล้ว

    இந்த உகிரென் நாட்டு தலைவன் ஒரு கேடு கேட்ட பொன்ன பூண்ட கழுதை என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @vinishamanivannan7944
    @vinishamanivannan7944 2 ปีที่แล้ว +1

    Birsa Munda 🔥

  • @SureshBabu-ht5xq
    @SureshBabu-ht5xq 11 หลายเดือนก่อน

    Indian red devils பற்றி கூறவும்...சார்...!

  • @hari9783
    @hari9783 2 ปีที่แล้ว +1

    Neenga TNPSC class yedutha naanga book vangave thevai illa open pannavum thevai illa anna.superb ah explain pandringa anna. Vera level. ....

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee 2 ปีที่แล้ว +1

    "AMERICA" that'it..

  • @ganesan.r3796
    @ganesan.r3796 2 ปีที่แล้ว +1

    great explaination on war

  • @thirumalaisamyrajashekar4244
    @thirumalaisamyrajashekar4244 ปีที่แล้ว

    Hi Bogan. Your approach towards the conflict between Russia and Ukraine is completely agreeable for me. Your research in this regard is sensible and the fact. The majority of the world ( I mean the general public) will realize it later. But I am afraid it should not be too late. My heart goes out for the poor people of Ukraine who are being exploited by others who are only working towards their self interest rather the people of Ukraine. Very sad state of affair by the world politics.

  • @rajmohanselvaraj2454
    @rajmohanselvaraj2454 2 ปีที่แล้ว

    Bro. Semma information. ❤️😘
    End point Semmaya sonnenga bro... ❤️❤️😘😘😘

  • @swaminathanshanmugam63
    @swaminathanshanmugam63 2 ปีที่แล้ว +2

    Thank you for the explanation Bro... Keep up the good work...👍 Always it is very dangerous to change or disturb the elected Goverment by its people through revolution... it a lesson to the rest of the world...

  • @thekingmaker6294
    @thekingmaker6294 2 ปีที่แล้ว

    Super anna... Just now image understand all reasons about russia and Ukraine war... All channels not tell about this war reason's into deeply...

  • @getonprabhu
    @getonprabhu 2 ปีที่แล้ว

    Is there something can we do to Stop the fucking War Bro?? If we don't try anything someday it can happen to us also...

  • @GundurKaaram24
    @GundurKaaram24 2 ปีที่แล้ว +2

    Super bro, I accepted your points. Bro your explanation is very very super.

  • @manip9806
    @manip9806 2 ปีที่แล้ว +1

    தம்பி உலகத்தை படைத்தது இறைவன் ஆகையால் உலகத்தில் பேரழிவும் அதன் பிறகு ஒரு மிகப்பெரிய தீர்மானமும் சாம்ராஜ்யம் உருவாகுவது உறுதியாக இருக்கும்

  • @muthulakshmimuthuvelu9639
    @muthulakshmimuthuvelu9639 2 ปีที่แล้ว +1

    Bro say about death sea

  • @onesideomlet1689
    @onesideomlet1689 2 ปีที่แล้ว

    காலக்கேயன் கால் பதித்த இடமும் நாட்டாமை அமெரிக்கன் கால் பதித்த இடமும் வாழ்ந்ததா வரலாறு இல்லை

  • @tamizhselvan1990
    @tamizhselvan1990 2 ปีที่แล้ว +6

    Eppadio....na request panna "war series" start pannalanalum.....idhu oru starting point ah irukatum ...🤝🙏

  • @stoponshop6586
    @stoponshop6586 2 ปีที่แล้ว

    சுலபமாகக் புரிந்துகொள்ளக்கூடிய தெளிவுரை ,,,

  • @drathidevidhamo
    @drathidevidhamo 2 ปีที่แล้ว +2

    Very clear , simple and unbiased explanation of the ukraine russia situation.

  • @MuthuLakshmi-cz5nt
    @MuthuLakshmi-cz5nt 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பா
    மிக தெளிவா தெளிவுப்படுத்திட்டீங்க 👍

  • @manzilmubarak1281
    @manzilmubarak1281 2 ปีที่แล้ว +5

    Semma brother ❤

  • @baluchinnakulandai2135
    @baluchinnakulandai2135 2 ปีที่แล้ว

    Because of american defense equipment sales practice and Ukraine president speak and principles against brother wood of Russian.

  • @rmohanvel
    @rmohanvel 2 ปีที่แล้ว +1

    super boss.. rare to see honest videos as such in this situation,...

  • @nakshathranakshathra8503
    @nakshathranakshathra8503 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு. நன்றி🙏💕

  • @kpguhan6076
    @kpguhan6076 2 ปีที่แล้ว

    TELL ABOUT PAMOIL WHICH IMPORT FROM MALAYSIA AND OTHER NATION'S WHY IT IS IMPORTANT TO INDIA.
    K.P.GUHAN.BA.BL.

  • @juniep1242
    @juniep1242 2 ปีที่แล้ว

    I hate war, why do humans hate another human. The world needs more people like the recent viral "Abdul Kalam".

  • @saranps2530
    @saranps2530 2 ปีที่แล้ว

    Kievan rus tha rus Vikings Vikings pathavangalukku theriyum.😇

  • @devakiravi567
    @devakiravi567 2 ปีที่แล้ว

    Brother, stock market pathi pesunga. Detailed view.

  • @arumugamrs
    @arumugamrs ปีที่แล้ว

    வார்சா இல்லாத நிலையில நேட்டோ வை களைத்திருக்க வேண்டும்

  • @Mirosaan
    @Mirosaan 2 ปีที่แล้ว +1

    Lot of tamil words which we forgot to use. Highly appreciated.

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 2 ปีที่แล้ว

    Interesting facts 😉🙂 19'3'22 Saudi

  • @riasavi2702
    @riasavi2702 2 ปีที่แล้ว +2

    Hi Sam thambi ❤️ i saw almost al ur videos. Keep it up ur hard work Sam

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +1

    👍🏼👍🏼👍🏼

  • @NewTubeChannel_
    @NewTubeChannel_ 2 ปีที่แล้ว

    Comment 151
    Tell about what happens if WW3 happens

  • @PremKumar-cy2kq
    @PremKumar-cy2kq 2 ปีที่แล้ว +1

    Ukrain vs Russia from tamil pokkisham my favorite and also you bro

  • @shadshazy9661
    @shadshazy9661 2 ปีที่แล้ว +1

    Hi bro,
    Am from sri lanka 🇱🇰
    Unga vedios ellam repeated ah pakran bro
    So addicted caz the way u explain and convey it is so satisfying .💖
    Continue this bro by god’s grace you will achieve ur goal.
    Want more videos🔥
    Please explain about french revolution #bcubers 🔥

  • @santhoshkkumar09
    @santhoshkkumar09 2 ปีที่แล้ว

    Correct ah soneenga, instead of other News Medias supporting Ukraine

  • @062srviswa6
    @062srviswa6 2 ปีที่แล้ว

    Bro....Vladimir putin.... Pathi... Video... PooDduuu.. GAaaa...!

  • @kamalakannanelangovan1663
    @kamalakannanelangovan1663 2 ปีที่แล้ว +1

    Bro velupillai prabharan pathi solunga bro

  • @srinivasanj2836
    @srinivasanj2836 2 ปีที่แล้ว

    What is your opinion bro, as Tamil Nadu & Tamilian we want join with china or you want to be with India??

  • @sankarcganesh7476
    @sankarcganesh7476 2 ปีที่แล้ว +1

    Why Cuba ah ve NATO la join pannathu and enna problem explain sago

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 ปีที่แล้ว

      கடந்த காலங்களில் கியூபாக்கும் அமெரிக்காக்கும் (USA) நிறைய சண்டை வந்து இருக்கு

    • @rockjn
      @rockjn 2 ปีที่แล้ว

      Avanga strong aaka kudathunu than

    • @sankarcganesh7476
      @sankarcganesh7476 2 ปีที่แล้ว

      @@rockjn ok 👌

    • @sankarcganesh7476
      @sankarcganesh7476 2 ปีที่แล้ว

      @@Manoj-MRM 👍👍

  • @arumugamrs
    @arumugamrs ปีที่แล้ว

    NATO should be dismantled for peace in world

  • @seahorse4930
    @seahorse4930 2 ปีที่แล้ว

    டிரம்ப் USA ஆட்சியில் இருந்தாலும் இது நடந்திருக்காது.

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 2 ปีที่แล้ว

    950 Rs Gas vilai poiduchu Modi gift for people.