Rag to Rich Country | வறுமையில் இருந்து உழைப்பால் உயர்ந்த நாட்டின் ஆச்சரிய கதை | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • கண்ணீருக்கு மத்தியில் விடுதலை,கைகளில் ஒன்றுமில்லை, வறுமையின் வெறுமை மட்டுமே சூழ்ந்திருந்தும்
    இன்று உலகமே வியக்கும் வண்ணம் சிங்கப்பூர் வளர்ந்தது எப்படி என்ற சிலிர்ப்பூட்டும் வரலாறு.
    This is the most fascinating history of a Singapore.
    #singaporehistory #bigbangbogan #bcubers #nadugalinkathai
    __
    To shop at www.angi.in
    use the below link to get 10% discount
    angi.in/discou...
    ____
    Join this channel to get access to perks: / @bigbangbogan
    Sources
    Research Paper
    JSTOR
    bit.ly/36rCl81
    Websites
    Roots of Singapore
    bit.ly/37usC1c
    NLB singapore
    Thought Co
    bit.ly/37npdBq
    Video
    Think School
    • The Story Rebuilding o...
    • What India can Learn f...

ความคิดเห็น • 679

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +259

    🦁 சிங்கப்பூரின் தலைவன் லீ குவான் யூ 🐟 மீனை தரவில்லை மீன் பிடிக்க கற்றுதந்தார் 🥺🥺🥺🙏🙏🙏

    • @vignesh7194
      @vignesh7194 2 ปีที่แล้ว +2

      Ipdi patta thalaivan india la illa 😟😟

    • @karthikp5180
      @karthikp5180 ปีที่แล้ว

      lppppplll

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 2 ปีที่แล้ว +19

    சிங்கப்பூர் நூடுல்ஸ் சாப்பிட்டு கொண்டே இந்த வீடியோ பார்கிறேன்👍

  • @balajisubramanian5767
    @balajisubramanian5767 2 ปีที่แล้ว +18

    உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூரின் பாஸ்போர்ட் இதை விட பெரிய கௌரவம் வேறென்ன வேண்டும்...🔥🔥🔥

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 2 ปีที่แล้ว +15

    சரியான தலைவன் கடுமையாக உழைக்க கூடிய மக்கள் ... ஊழல் இல்லா அரசு இன்று நாடே உச்சத்தில் இருக்கிறது அருமை 🔥💯

  • @karthikl6847
    @karthikl6847 2 ปีที่แล้ว +8

    Singapore is gifted to have such leadership.

  • @ponsure3262
    @ponsure3262 2 ปีที่แล้ว +3

    Inspiring story.Hats off to the leaders and the citizens.

  • @dhanushkodi7909
    @dhanushkodi7909 2 ปีที่แล้ว +5

    தென் கொரியாவுடன் வளர்ச்சி பற்றி போடுங்க🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @leopatrick3492
    @leopatrick3492 2 ปีที่แล้ว +2

    Really Awesome..
    Very good Narration and Editting ofcourse..

  • @wetwiki6557
    @wetwiki6557 2 ปีที่แล้ว +1

    வணக்கம்டா மாப்புள சிங்கப்பூர்ல இருந்து 😍 Singapore not only GDP growth 💹 safety also well👌❤️

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 ปีที่แล้ว +1

    Ore sirippu. Govt buildings ellam oottai udaisal aaha irukkum

  • @Nithiya123
    @Nithiya123 2 ปีที่แล้ว +1

    Wow. Great content and inspiring one. Thanks bro.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว

    நம் நாடு எப்போது வல்லரசு ஆகும் இந்தியா இளைஞர் போராட வேண்டும்

  • @Alien-uz1vr
    @Alien-uz1vr 2 ปีที่แล้ว

    "Olukkamana cultureil irrundhu kelvalamaana culturekku maariya naadugal" video podunga bro please

  • @rahu1472
    @rahu1472 8 หลายเดือนก่อน

    இந்த TH-cam channel இல் மட்டும் தான் சிங்கப்பூரின் முழுமையான தகவல்கள் அடங்கிய வரலாற்றை தெரிந்து கொள்ள முடிந்தது

  • @mohamedriksan2297
    @mohamedriksan2297 2 ปีที่แล้ว +1

    In sha allah oru naal Singapore aha marum 🇱🇰🇱🇰🇱🇰

  • @ttkstv2638
    @ttkstv2638 2 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துகள்

  • @newindia3874
    @newindia3874 2 ปีที่แล้ว

    Great motivating,rolemodel ,self confident leader and his country. Indeed the reporter has done his research home work very well. Congrats and very useful info not only world citizens but also future leaders .Do good for your country and it's people or die. NRI Prof. Sam

  • @austinsam786
    @austinsam786 2 ปีที่แล้ว

    Wow... Unamaiyave... Perukketha oru.. singapuru

  • @venkat.aavenkat3123
    @venkat.aavenkat3123 2 ปีที่แล้ว +1

    I worked in Singapore about 7 years thanks you singapore

  • @pilotabs3193
    @pilotabs3193 2 ปีที่แล้ว +2

    நானும் நமது பாரத பிரதமர் மோடி அவர்களை இந்தியாவுக்கு கிடைத்த லீயாகத்தான் பார்கிறேன்

    • @ramachandranramachandran5329
      @ramachandranramachandran5329 2 ปีที่แล้ว +2

      Lee Kuan yeu kaal toosiku kuda varamattan ungal modi🤮

    • @mohamedgiyasudeen2193
      @mohamedgiyasudeen2193 2 ปีที่แล้ว

      ஒரு பத்திரிகை பேட்டி கூட கொடுக்க வக்கில்லாம "ஓ மை காட்" என்று ஓடி உலக அரங்கில் இந்தியாவை கேவலப்படுத்தியவன்

  • @Ramesh-ly4yy
    @Ramesh-ly4yy 2 ปีที่แล้ว +1

    Bro...cricket'oda story podunga bro pleeeezz

  • @sivatn6540
    @sivatn6540 2 ปีที่แล้ว

    அருமை

  • @vijaygold5355
    @vijaygold5355 2 ปีที่แล้ว

    🙌🙌🙌vera level video na

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 ปีที่แล้ว

    Great inspiration bro..

  • @ajayaj7382
    @ajayaj7382 2 ปีที่แล้ว

    Bro ithe mathiri maldives pathina videos podunga
    Plzzzzzz..... 🙏🙏🙏

  • @mukeshmuki1391
    @mukeshmuki1391 2 ปีที่แล้ว +1

    Singapore la vela paakurathaaa romba perumayaa nenaikurennn

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 2 ปีที่แล้ว

    பார்க்க பார்க்க
    ஆனந்தம் பறவைப் போல
    உல்லாசம் வேலை இன்றி
    யாரும் இல்லை எங்கும்
    சந்தோஷம்
    வெறும் பேச்சு
    வெட்டி கூட்டம் ஏதும்
    இல்லை இந்த ஊரில்
    கள்ளம் கபடம்
    வஞ்சகம் இன்றி
    கன்னியமாக ஒற்றுமை
    உணர்வுடன் வாழும்
    சிங்கப்பூர்
    - பஞ்சு அருணாச்சலம்

  • @mohamedayyubkhanambalam1049
    @mohamedayyubkhanambalam1049 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்

  • @baskard3032
    @baskard3032 2 ปีที่แล้ว

    Awesome Story Bro. Very Nice.

  • @401_Naveen-varman
    @401_Naveen-varman 2 ปีที่แล้ว +2

    Japanese anime cartoons paathi pesuga

  • @christopherkrrish1903
    @christopherkrrish1903 2 ปีที่แล้ว +2

    Super Annan 💕💕💕

  • @balrajg2854
    @balrajg2854 2 ปีที่แล้ว

    Anna ithu correct ithupola tamilnadu m ovoru people irukira edathila enna pannalamnu yosichu source create pannina ellarum ulaippanga

  • @kemlanjohn4355
    @kemlanjohn4355 ปีที่แล้ว

    In Sri lankan Social education book there is one interesting quote. Singapore Thalaivar Le gu wan oru murial Ilangai vandu Colombo world trade center building pathutu idu maari oru building Singapore waranumnu apodaya ilangai president kita sonnada oru varalaru. Ipo en naadu enga singapore enga🥺

  • @thinagarrajakano610
    @thinagarrajakano610 2 ปีที่แล้ว +1

    As usual your content vy detailed.. n I believe you make a lot research.. because I can't deny every words from u..
    #malaysianbcubers
    #bcubers

  • @simplewar
    @simplewar 2 ปีที่แล้ว +4

    Neenga sonna adhe Japan invasion than Singapore ode strict laws ku karanam LKY appo directa anubavachithayum nerle pathum onne purinjikittaru there is zero crimes in 4 yrs of japan invasion in Singapore For simple theft Japanese army killed and hang body on street by mentioning crime that victim done.LKY impacted by this and big punishment /fines for even small crimes is the best solution to crime free soceity.

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb 2 ปีที่แล้ว

    இந்திய நாடு பற்றிய பதிவு போடுங்கள்

  • @RameshK-lb4bm
    @RameshK-lb4bm 2 ปีที่แล้ว +2

    ஒருவேளை இந்தியா வை விட்டு தமிழ் நாடு பிரிந்து வந்தால் சிங்கப்பூர் போல மாருமோ? ஏனெனில் இங்கதான் மக்கள் வரைபடம் பாதி ஊழல் பாதி சிலை எழுப்பவும் கோயில் கட்டவும் போதே.

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 2 ปีที่แล้ว +1

    BEST

  • @nanmaransarathi8554
    @nanmaransarathi8554 9 หลายเดือนก่อน

    texas cunntry onnu pannunga bro

  • @piravar-k3i
    @piravar-k3i 2 ปีที่แล้ว

    உண்மை விளம்பி! வாழ்த்துக்கள் தம்பி! தொடரட்டும் உன் பணி
    வாழ்த்துக்கள்

  • @basheerjavid23
    @basheerjavid23 2 ปีที่แล้ว

    Athanaikkum adippadaiyana kaaranam, suyanalamilla, corruption illaatha nermayana makkal aatchi seithathaalum makkali otrumaium, mukkiyamaga eaga iraivanin arulum thaan kaaranam

  • @guhanmanisekaran2639
    @guhanmanisekaran2639 2 ปีที่แล้ว

    தெய்வம் 🙏லீ குவான் யூ 🙏

  • @manikandan1132
    @manikandan1132 2 ปีที่แล้ว

    Super

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว

    இந்தியா மிகப்பெரிய நிலப்பரப்பு நாம் இன்னும் வல்லரசு ஆகவில்லை ஒரு நாள் ஆப்பிரிக்கா நாடு போல் நாம் ஏழ்மையில் போவோமா என்று பயமாக இருக்கிறது

  • @karthikrpdam5283
    @karthikrpdam5283 2 ปีที่แล้ว

    தென்னை மரம் பற்றி மற்றும் பனை மரம் பற்றி வரலாறு சொல்லுங்கள்

  • @abdulhakkeem2468
    @abdulhakkeem2468 2 ปีที่แล้ว

    Prosperous

  • @seithozhil3602
    @seithozhil3602 2 ปีที่แล้ว +1

    தலைவா🙏🏾

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 6 หลายเดือนก่อน

    Entha vazhmum illatha nadu sirapputrathu ...ella vzhmum ieruntha indiya nadu nalla thalaimaiyin keel...uoolal illatha nadaga munnearinal BARATHAM Uolagin thalai sirantha nadaga varum...endra nambikkai 63 vayathana eanakku ierukkindrathu...JAI SRIRAM❤

  • @kalaiselvan7889
    @kalaiselvan7889 2 ปีที่แล้ว

    America civil war பற்றி பேசுங்கள் நண்பா👍

  • @ramachandranpalamalai9861
    @ramachandranpalamalai9861 2 ปีที่แล้ว

    Pablo Escobar pathi video podunga.... bro

  • @kannanramasamy2035
    @kannanramasamy2035 2 ปีที่แล้ว

    Request you to put a video for World oldest language Tamil or Sanskrit

  • @irfansha1398
    @irfansha1398 2 ปีที่แล้ว +1

    ஒரு தலைவன் நல்லவனா இருந்தா நாடு வளர்ச்சி பெரும்.

  • @v.sanjairajartscrafts1000
    @v.sanjairajartscrafts1000 2 ปีที่แล้ว

    Bro ungaluku madhan gowri pidikuma

  • @Nebuchadnezzar_XXIV
    @Nebuchadnezzar_XXIV 2 ปีที่แล้ว

    தமிழ்நாடு, இந்தியா ஒன்றியத்தின் கீழ் இல்லை என்றால் என்ன முன்னேற்றம் இருக்கும் என்று ஒரு காணொளி வேண்டும்...!

  • @alifimam7676
    @alifimam7676 2 ปีที่แล้ว

    ❤️ Singapore

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 ปีที่แล้ว

    தனி ஒருவன் நினைந்தால் எதுவும் நடக்கும்

  • @jayadass2234
    @jayadass2234 หลายเดือนก่อน

    நம்ம நாடு எப்போ சிங்கப்பூர் மாதிரி மாறும்?

  • @ashwinraj.b4055
    @ashwinraj.b4055 2 ปีที่แล้ว

    Sir can you talk about ethyl tetra lead

  • @dineshkumar-sn9tm
    @dineshkumar-sn9tm 2 ปีที่แล้ว

    Singapore when choose dollor currency? After separate from Malaysia? How did they choose dollor currency

  • @chandrasekarbalasubramania96
    @chandrasekarbalasubramania96 2 ปีที่แล้ว

    Bro do a video about buffalo

  • @true_coffee
    @true_coffee 2 ปีที่แล้ว

    How to connect with you

  • @SaravanaKumar1212
    @SaravanaKumar1212 2 ปีที่แล้ว

    First congrats and thank you for all of your information...
    You are doing great job..
    They way of speaking and the information in a video all great 👏
    Can't miss the editor and his memes are 😂😂😂
    Humble suggestions.. 👇
    Neega adikkadi solramaari
    Neriya por (War) galai veedula yerpaduthara,
    Govt. Kalla katra, Pala variety la keadaikara,
    Manithan adimai sasanum eluthi kudutha
    " SARAKKU", "THANNI", "ENERGY DRINK", "MARUNTHU" Intha maari Namba makkal alaikara non other than 🍺🍻🥂🥃 Pathi peasuga...
    keep it up...
    by
    6 manikku Mel vandi oodathor Sangam 😂
    by ungal
    Saravana Kumar

  • @பூராமர்பாண்டி
    @பூராமர்பாண்டி 2 ปีที่แล้ว

    👍

  • @Shakirasha888
    @Shakirasha888 2 ปีที่แล้ว +1

    I am your new subscriber.
    அடுத்த காணொளி அபவ்ட் மெர்குரி / Padharasam
    Am correct?

  • @sathyasview4892
    @sathyasview4892 2 ปีที่แล้ว

    Lee 👏❤

  • @vinothmaster1265
    @vinothmaster1265 2 ปีที่แล้ว

    👍🙏🏅

  • @சாத்தானின்அடிமை-த9ழ

    அடுத்து தெர்மாமீட்டர சகோ..

  • @prasan8825
    @prasan8825 2 ปีที่แล้ว

    Next episode Mercury aa. 😎🤷‍♀️

  • @hoodieguysyed1150
    @hoodieguysyed1150 2 ปีที่แล้ว

    Saddam Hussein pathi pesunga bro

  • @sheiknavith9744
    @sheiknavith9744 2 ปีที่แล้ว

    Like comment podama poga mudila ..sirappana padhivu..

  • @hariv4218
    @hariv4218 ปีที่แล้ว

    ஒரு dislike கூட இல்லை

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 2 ปีที่แล้ว

    Jappan ivvalavu kodumayana naada...

  • @scienceisreligion5618
    @scienceisreligion5618 2 ปีที่แล้ว +3

    Singapore got developed because it has "port" and Geologically Well strategical area. Thats why Singapore got developed.
    If there was "no port" in singapore then I dont think singapore would have developed.
    Its the same why Japan, Korea, taiwan compared with china are developed.
    If port and Geo strategy position is there any country would achieve easily.

    • @shreechitra1849
      @shreechitra1849 2 ปีที่แล้ว

      No double standard law and strong law which serves same for all levels of people and respect each other’s culture, of course respect women and etc.,

    • @ethirajbalaji331
      @ethirajbalaji331 2 ปีที่แล้ว

      Yes PM LkY too told this information.

  • @samikathir6670
    @samikathir6670 2 ปีที่แล้ว +69

    எங்களை போன்ற நடுத்தர வர்க்கம் வளர....
    எங்கள் வீடுகளில் அடுப்பு எறிய காரணம் சிங்கப்பூர்....
    என்றும் என் நன்றிகள் பல.....

  • @Alien-uz1vr
    @Alien-uz1vr 2 ปีที่แล้ว

    "Olukkamana cultureil irrundhu kelvalamaana culturekku maariya naadugal" video podunga bro please

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +67

    தமிழர்களின் பெருமை , உழைப்பை சரியாக அங்கீகரித்த உலகின் ஒப்பற்ற தலைவர் " லீ குவான் யூ " ❤️ ❤️ 🙏 , .... இது சிங்கப்பூர் தமிழ்கள் & அங்க வேலை பார்த்த தமிழர்களுக்கு மட்டுமே புரியும் ❤️ ❤️ ❤️ 🙏 🙏

  • @kuttypedea2763
    @kuttypedea2763 2 ปีที่แล้ว +18

    இன்று மலேசியர்கள் வெட்கமே இல்லாம சிங்கப்பூரிடம் வேலை தேடி திரிகிறார்கள் த்தா வாழ்க்கை ஒரு வட்டம் டா

    • @maattthuumon925
      @maattthuumon925 2 ปีที่แล้ว

      Nenga vetkam illama Malaysia vanthu velai seiringale?

    • @Raja-ey7gu
      @Raja-ey7gu 2 ปีที่แล้ว

      Poda pee punda , apo indian karan malaysia ku sunniya umba va varinga

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว +150

    சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானது. அதனால் தான் அந்த நாட்டு அரசு தமிழை ஆட்சி மொழியாக்கி அழகு பார்க்கிறது. தமிழர்கள் எங்கு இருந்தாலும் அந்நாடு வளர்ச்சி அடையும் .

    • @kkselvakumar3110
      @kkselvakumar3110 2 ปีที่แล้ว

      தமிழன் எங்கு சென்றாலும் அந்த இடத்தை சிறக்க வைக்க தன் உழைப்பை முழுமையாக செலவிடுகிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் செய்யும்போது சொந்த நாட்டில் செய்யாமல் இருப்பார்களா?
      சுதந்திரம் அடைந்த பின் தமிழகத்தின் வளர்ச்சி வேகம் மட்டுபட என்ன காரணம்?
      தமிழக வரலாற்றை இன்னும் தீர்க்கமாக ஆராய வேண்டும்.
      பல பொய் புரட்டு களை வரலாறு என படித்து வருகிறோம் என உறுதியாக தெரிகிறது.

    • @rosy4834
      @rosy4834 2 ปีที่แล้ว +13

      Appo en thamil naadu ippadi irukku...? அதுவல்ல காரணம்.... ஊழல் ஐ
      இன்மை.

    • @maara4761
      @maara4761 2 ปีที่แล้ว +16

      @@MultiKumar321 அது உங்கள் அறியாமை. தமிழர்களுக்கான அங்கீகாரம் சிங்கப்பூரில் உள்ளது

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 2 ปีที่แล้ว +4

      @@maara4761 yes

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 2 ปีที่แล้ว

      Dai Singapore population la Tamil pesaravanga 7-9 % irukkanga da
      Anga
      (Tamil,Malay, Mandarin)
      Mothame 3 language than pesaraanga India maadhiri 250 language illa
      Ipdi irundhuttu official language ah recognise pannailaana than kekkanum
      Adhu poga ippa evanum pillaingalukku Tamil sollitharadhilla adhu theriyuma

  • @abdullahhajimohaideen2268
    @abdullahhajimohaideen2268 2 ปีที่แล้ว +49

    அருமை.நம் தாய்மொழி தமிழுக்கும். தமிழர்களுக்கும் பெருமைக்குறிய நாடு சிங்கப்பூர்..
    I Love Singapore

  • @ஜெயபால்ஜெயா
    @ஜெயபால்ஜெயா 2 ปีที่แล้ว +129

    நான் சிங்கப்பூர்ல தான் தல இருக்கன்.அருமையான,பாதுக்காப்பான நாடு

    • @veeramanithayumanavan2283
      @veeramanithayumanavan2283 2 ปีที่แล้ว +2

      பாதுகாப்பான

    • @duraibaskar6037
      @duraibaskar6037 2 ปีที่แล้ว +1

      Orchard Tower murdered case என்னாச்சு ???

    • @sdm3032
      @sdm3032 2 ปีที่แล้ว +1

      Racism athigam

    • @sdm3032
      @sdm3032 2 ปีที่แล้ว +1

      @@MultiKumar321 Its a chinese majority country 😅 What else can we expect?

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +65

    உண்மையில் தமிழர்களுடைய உழைப்பையும் , தமிழர்களையும் இந்தியாவை விட மற்ற நாடுகள் தான் சரியா மதிப்பளித்து, பெருமை படுத்தி இருக்காங்க ❤️ 💪 🙏

    • @MJRAJI
      @MJRAJI 2 ปีที่แล้ว +3

      இலங்கை தவிர மாற்றிக்கொல்லவும்
      Gota go home
      Kaputu kaka bashil bashi bashi
      All srilankan new song asked
      Srilankan media

    • @MJRAJI
      @MJRAJI 2 ปีที่แล้ว

      th-cam.com/video/KRhRg6AXbDI/w-d-xo.html

    • @psuthakarpsuthakar4003
      @psuthakarpsuthakar4003 2 ปีที่แล้ว

      A

    • @prabubavaaprabubavaa489
      @prabubavaaprabubavaa489 2 ปีที่แล้ว

      Hmm Anna

    • @தமிழ்ச்செல்வன்-ந9ற
      @தமிழ்ச்செல்வன்-ந9ற 2 ปีที่แล้ว

      திராவிடன் ஆளாமல் தமிழன் ஆண்டால் தமிழ்நாடு சிங்கப்பூரை விட வலிமையான நாடாகி இருக்கும் 😭😭😭

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +30

    இனிமேல் சிங்கப்பூரை யார் ஆட்சி செய்தாலும் , அதில் அதிபர் " லீ குவான் யூ " வுடைய பெயரையும் , தமிழர்களையும் தவிர்த்து விட்டு பொக முடியாது ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ 🙏 🙏

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff 2 ปีที่แล้ว +36

    22:50 U know one thing... One time these Vadakan's requested Singapore government by pointing that why Tamil alone s kept as one of the official language... We vadakan's r more in numbers and we r also doing good work so Add HINDI also as one of the official language...... SG government told this s not about working majority people's language, Tamil people stood with the development of this country , and their sacrifices are unforgettable... THAMIZH will be one of the official language always... Hindi can't be added...

    • @mrnothing7865
      @mrnothing7865 2 ปีที่แล้ว +8

      Wow..TQ for this valuable information

    • @udayprasanna
      @udayprasanna 2 ปีที่แล้ว +4

      Can you share any source? As far as I know this was a fake.

    • @RakEsh-nw1ff
      @RakEsh-nw1ff 2 ปีที่แล้ว +10

      @@udayprasannaUdhaya... i went SG for training program in 2011 ... At that time my office Mets were talking about this... that's it.... U can google it....

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 2 ปีที่แล้ว

      Dai Anga Hindi pesravan
      2% kuda kedaiyaathu
      Tamil pesravan 9% irukkan
      Apro epdi
      Kekuradhuku aal irundha epdi venaalum adichu viduviya

    • @bigpond1918
      @bigpond1918 2 ปีที่แล้ว +5

      Thats why Modi was treated to a vadai at komala vilas owend by tamil.. instead of treating him in 5 start hotel.. Modi never came back till now

  • @makizh.
    @makizh. 2 ปีที่แล้ว +23

    உண்மை சகோ 💐 சிறந்த தலைவர் திரு.லீகுவான்யூ ஐயா
    சிங்கப்பூரிலிருந்து மணிமாறன்

    • @vignesh2122
      @vignesh2122 2 ปีที่แล้ว +3

      Sorry bro..
      Makizh அது தானே மகிழ்...
      Mazhil - மழ்ஹில் ஆச்சே????

  • @chandru8806
    @chandru8806 2 ปีที่แล้ว +16

    என் இரண்டாம் தாய்நாடு என்று கூறுவதில் மிகவும் பெருமைபடுகிறேன்.! பாதுகாப்பான சூழல், எவருக்கும் பயப்பட தேவையில்லை உங்கள் வேலையை சிறப்பாக செய்தால் முன்னேறலாம் என்பதில் 100% உண்மை.. சிங்கப்பூர் மக்களும் வெளிநாட்டவரை தங்களில் ஒருவர் என்றே கருதுகின்றனர்.! வாழ்க சிங்கப்பூர்! 😍

    • @sdm3032
      @sdm3032 2 ปีที่แล้ว +1

      Tamilanuku ange rent eh tharamatange nee vera yaa 😂

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 2 ปีที่แล้ว +9

    ஒரு தலைவன் பேரை சொல்லும்போது மெய்சிலிர்க்கும் என்றால் அவர்தான் லீ குவான் யூ
    அவர் இருதி ஊர்வலத்தில் அவர் உடலுக்கு மலர் மாலை தூவியதில் எனக்கு எல்லிலடங்காத ஆனந்தம்

  • @raaja369
    @raaja369 2 ปีที่แล้ว +79

    சில தசாப்தங்களுக்கு முன் இலங்கையின் வளர்ச்சியை கண்டு சிங்கப்பூரை ஒர் இலங்கை ஆக்க கண்ட கனவே இன்றைய சிங்கப்பூர். இன்று யாரும் அப்படி ஒரு கனவை கனவிலும் கூட நினைக்கமாட்டார்கள்.......

    • @sakirhusen7591
      @sakirhusen7591 2 ปีที่แล้ว +7

      Antha nattoda prathamar aatchiku varum pothu singapore a oru இலங்கை ya maathuven nu sonnaru aana ippo sri lanka palaya singapore aa maaridichi

    • @everfocusshanbro1179
      @everfocusshanbro1179 2 ปีที่แล้ว +1

      Yes

    • @subashraj5801
      @subashraj5801 2 ปีที่แล้ว +4

      Srilanka oomba kooda maatadhu!!! Ina very thailis

    • @kumarmariakumar
      @kumarmariakumar 2 ปีที่แล้ว

      @@subashraj5801 same as naam tamilar and BJP

    • @cherrygemssg
      @cherrygemssg 2 ปีที่แล้ว

      dream only not makig a country, a leader with vision and people working attitude makes singapore great.

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 2 ปีที่แล้ว +4

    What a joke ! Modi requests Singapore government to change Tamil language to Hindi as a main language in their sign board. But Singapore government refused to do that so. Because the Tamils from south India was one of the race who sacrifice their heart, soul and blood for Singapore Nation development not the hindi speaking people from North India.

  • @subbumohan6490
    @subbumohan6490 2 ปีที่แล้ว +11

    அண்ணே அப்படியே பெட்ரோமாக்ஸ் லைட் பற்றி ஒரு வீடியோ போடுங்க அப்போதுதான் மெண்டில் தொட்ட உடனேயே ஏன் உடையுதுனு செந்திலும் நாங்களும் தெரிஞ்சுக்குவோம்

  • @thangarajp4587
    @thangarajp4587 2 ปีที่แล้ว +47

    சிறிய இடத்தினை நிர்வாகம் செய்வது மற்றும் நிதி ஒதுக்குவது எளிது...மேலும் இந்தியா போன்ற பெரிய நாட்டில், பெரும்பான்மையான வறுமையான மக்கள் உள்ள நாடு... ஊழல் சகஜமான நாட்டு மக்களால் சிங்கபூரை அன்னாந்துதான்... பார்க்கமுடியும்....இந்தியாவில் பண சுழற்சி அடுக்குமுறையில் குறைபாடு உள்ளது...

    • @funtimetamil3441
      @funtimetamil3441 2 ปีที่แล้ว

      Apdiyellaam onnum illa
      Inga Govt employees avanga velayea olunga phthala podhum
      60% govt emp vetti sambalam

    • @mukeshmuralimohan3521
      @mukeshmuralimohan3521 2 ปีที่แล้ว +4

      Wel said bro.. Evryone praise other smaller countries like Singapore, Malaysia and south Korea..... But we should be proud of what we achieved ik last 70 years.

    • @santhoshv3028
      @santhoshv3028 2 ปีที่แล้ว +2

      True nearly 20% of world population. Summa easy a sollitu poiralam India va mathunganu. But kastam, athu mattum Ella 1000 moli, matham, ennam eppude diversity ulla oru Nadu Ella. Athu vum set back than nammaku. Etha yarum purinchukira mattanga 🤦🏻‍♂️.

    • @sureshm2392
      @sureshm2392 2 ปีที่แล้ว

      Super nanpa

    • @bharatha6568
      @bharatha6568 2 ปีที่แล้ว +2

      @@mukeshmuralimohan3521 What we achieved ? Seriously ? India is now the 6th biggest economy of the world , we drive biggest vaccine program , world's biggest sanitary program , by 2032 india was estimated to be world's 3rd largest economy by IMF. Look at the position of countries that managed to gain freedom with India , they are still rolling with religions and terrorism . India didn't chose autocratic path, it's a multiparty democracy and with that India's potential growth was the best on last 30 years.

  • @sganeshan1284
    @sganeshan1284 2 ปีที่แล้ว +11

    தற்போது பொருளாதார நிருக்கடியில் தத்தளிக்கும் இலங்கை இதை பின்பற்ற முயற்சிக்க வேண்டும் 👍

  • @Godisalwaysgood786
    @Godisalwaysgood786 2 ปีที่แล้ว +8

    தமிழ் மற்றும் தமிழர்களை மதிக்கும் நாடுகளில் சிங்கப்பூர் ஒன்று.. சிங்கப்பூர் நல்லா இருக்கும் நாம் மற்றும் நம் தலைமுறை நல்ல இருக்கும்..வாழ்க சிங்கப்பூர்...

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 ปีที่แล้ว +17

    சிங்கப்பூர் பற்றி முடிந்த அளவு மிக சரியாக
    சொல்லப்பட்டுள்ளது

  • @kavi1190
    @kavi1190 2 ปีที่แล้ว +5

    இந்தியாவிற்கு ஒரு லீ குவான் யூ கிடைத்திருக்கலாம் அல்லது தமிழகம் ஒரு நாடக இருந்திருக்கலாம்.
    ஒரு முக்கியமான செய்தி அந்த நாட்டில் இலவசமாக எதும் இல்லை அதேபோல இடஒதுக்கீடுகளும் இல்லை திறமை இருந்தால் வாய்ப்பு நிச்சயம் உண்டு.

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +21

    மெர்குரி(பாதரசம்)அடுத்து வெய்டிங் ப்ரோ 🔥🔥🔥🔥

  • @sivamayavan1628
    @sivamayavan1628 2 ปีที่แล้ว +6

    என் கண் கலங்கியது திரு லீ குவான் யூ ஐயா அவர்கள் அவருடைய கைக்குட்டை எடுத்து துடைக்கும் போது 🥺😢

  • @sheikmsc
    @sheikmsc 2 ปีที่แล้ว +2

    Madan gowri videos views laks ah thandi pogudhu.... unga videos some thousands la ae nikkudhu..... 🤔Neenga innum avlo reach agalaya ila makkal avlo dump ah irukangala nu puriyala... 🤔

  • @yegd2546
    @yegd2546 2 ปีที่แล้ว +5

    உலகெங்கும் தமிழ் வாழ்க
    உலகெங்கும் தமிழ்மொழியை வாழ வைப்பதற்காகவும் தமிழ்மொழிக்கு கெளரவத்தை தேடிக்கொடுப்பதற்காகவும் முயற்சி எடுப்பவனே உண்மையான தமிழன் ஆவான்........

  • @subburajm3934
    @subburajm3934 2 ปีที่แล้ว +80

    இப்படி ஒரு வரலாறு கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது...., சூப்பர் அண்ணா அருமையான பதிவு... கடினமான உழைப்பு என்றும் வீண் போகாது...

  • @கவியரசன்.செ
    @கவியரசன்.செ 2 ปีที่แล้ว +127

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா

    • @Mr_DUMANGI_4388
      @Mr_DUMANGI_4388 2 ปีที่แล้ว +7

      Yes தோழர் 🥰😊 waiting

    • @BKDHASAN
      @BKDHASAN 2 ปีที่แล้ว +5

      எத்தனை தடவதான் கேட்பீங்க ? 😀 அட்மின் கொஞ்சம் கவனிங்க

    • @mineshrchandra5773
      @mineshrchandra5773 2 ปีที่แล้ว +2

      👍🏼

    • @srinath7853
      @srinath7853 2 ปีที่แล้ว +2

      It's fake

    • @kavi5759
      @kavi5759 2 ปีที่แล้ว

      Oyama kathadhinga bro..