1982-ம் ஆண்டு K. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் தான் "தாய் மூகாம்பிகை". நடிகர்கள் கார்த்திக், சரிதா, NM. நம்பியார், ஜெய்சங்கர், KR.விஜயா, சந்திரசேகர், ஜெய்கணேஷ், மேஜர் சுந்தரராஜன், சிவகுமார், தேங்காய் சீனிவாசன், V.கோபாலகிருஷ்ணன், மனோரமா, சுஜாதா மற்றும் பலரது நடிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு இளையராஜா. இசையமைத்துள்ளார். பண்டைய மதராஸ் மாகாணத்தின் மலபார் மாவட்டத்தில் பாலக்காடு-ல் 17.03.1926-ம் ஆண்டு பிறந்த கண்ணன் சங்கர் திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் என வலம் வந்தவர் சுமார் 80-க்குமேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த இரு முதல்வர்களை தன் திரைப்படத்தின் மூலம் இயக்கியவர் என்று சொன்னால் மிகையல்ல! பாரத ரத்னா MGR, நடிகர்திலகம் சிவாஜி, புரட்சித் தலைவி J.ஜெயலலிதா போன்ற பிரபலங்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவரது இயக்கத்தில் தான் ஆடிப்பெருக்கு, அடிமைப்பெண், பணத்தோட்டம், உழைக்கும் கரங்கள், பல்லாண்டு வாழ்க ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, பாதகாணிக்கை, குடியிருந்த கோயில், பஞ்சவர்ணக்கிளி, வருவான் வடிவேலன், வேலுண்டு வினையில்லை என எண்பதிற்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கப்பட்டது. இயக்குனர் K.சங்கர் தன்னுடைய 80-வது வயதில் மாரடைப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவரது படைப்புகள் மூலம் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நம்புவோமாக... அன்னாருக்கு எமது இதய அஞ்சலி! தமிழ் திரையுலக வரலாற்றில் இளையராஜா தங்கள் படத்திற்கு இசையமைக்க வேண்டி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பிரசாத் ஸ்டுடியோவில் காத்திருந்த ஒரு காலம் உண்டு. அவரது இசையமைப்பில் உருவாகும் பாடல்களுக்கு மக்கள் அளித்த வரவேற்பு மட்டுமல்லாமல் சுமாரான படங்களின் காட்சிகளுக்கு தன் பின்னணி இசையால் உயிர் ஊட்டி வெற்றிபெற வைத்துவிடுவார் என்கின்ற அதீத நம்பிக்கையும் மேலோங்கியிருந்ததை மறுப்பதற்கில்லை! ஆனால், இளையராஜாவே ஒரு இயக்குனரை தேடிச்சென்று வாய்ப்பு கேட்ட சம்பவமும் அத்தி பூத்தாற்போல் நடைபெற்றதும் பழைய நினைவு தான் என்றாலும் கூட பலருக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை! ஆம்! அவர்தான் இயக்குனர் K.சங்கர் @ கண்ணன் சங்கர். "தாய் மூகாம்பிகை" திரைப்படத்தை அவர் இயக்கப்போவதை கேள்விப்பட்டு, ஸ்ரீ மூகாம்பிகை பக்தரான இளையராஜா அந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை தனக்கு வழங்குமாறு இயக்குனரிடம் கேட்டதாக தகவல்! இளையராஜாவின் இசைக்காக பலரும் தவம் இருக்கும்போது இவர் நம்மிடம் வந்து வாய்ப்பு கேட்கிறாரே என K.சங்கரை ஆச்சரியப்பட வைத்ததும் நிஜம் தான்! "மெல்லிசை மன்னன்" MSV தான் அந்த படத்திற்கு இசை என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த சூழலில் இளையராஜாவின் விருப்பம் குறித்து தகவல் அறிந்த MSV அவர்கள்: "இளையராஜா சிறந்த இசையமைப்பாளர். அவர் இந்த படத்திற்கு இசையமைக்கட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை" எனக் கூறினாராம். மெல்லிசை மன்னரின் பெருந்தன்மை அவரை மாமன்னன் அளவிற்கு உயர்த்தியது என்றால் மிகையல்ல! சரி... பாடலிற்கு வருவோம்! "சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஸன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் ஸன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே தொழும் பூங்கழலே மலை மாமகளே " இளையராஜாவின் கற்பனையில் ஜனித்த இசைக்கோர்வைக்குள் ஸ்ரீமன் ஆதி சங்கரரின் "சௌந்தர்ய லஹரி" யில் முதலாவதாக வரும் ஸ்லோகத்துடன் வாலிபக் கவிஞர் வாலியின் வார்த்தை ஜாலங்கள் ஒன்றிணைந்து உருவானது தான் இந்தப் பாடல் வரிகள்! கான கந்தர்வன் KJ.ஜேசுதாஸ் குரலில் ஒலிக்கவிருந்த இப்பாடலானது இளையராஜாவின் விருப்பம் போல் தன் சொந்தக் குரலிலேயே கல்யாணி ராகத்தில் பதிவாகி இன்றளவும் பட்டிதொட்டியெல்லம் ஒலித்துக் கொண்டிருப்பதும் தாய் மூகாம்பிகையின் அருள்தான் என்று நம்புவதில் தவறில்லை! தனிமையில் அமர்ந்து எத்தனை முறை கேட்டாலும் சலிப்புத் தட்டாமல் பக்தி பரவசமூட்டும் தேன் வரிகள் மனதினை இலகுவாக்கும் ஆச்சரியத்தை என்னவென்று சொல்ல? ஸ்ரீ மூகாம்பிகை தாயே சரணம்! தெய்வீக மணம் வீசும் இனிமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகின்றேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 23.07.2023.
தெய்வமே,,,,,,, தாங்களே ,,,,, இசையும் இறைவனும் ஆனவர் என்பதை உணர்ந்த தருணம்,,,,,, தெய்வமே தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனையும் இயற்கையும் வேண்டுகின்றேன்,,,,,,,,,,,,
ஒருமுறையாவது தாய் மூகாம்பிலேயே நேரில் சென்று தரிசிக்க ஆவலாக உள்ளது சென்றுவர இயலவில்லை தாய் மூகாம்பிகை மனம் இறங்கினால் நடக்கும் தாயே அம்மாவே மூகாம்பிகை அம்மாவே பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏
I am Marathi by my mother tongue, Yet I had tears in my eyes listening to this praise....So much devotion. Its like a complete bliss in this song. Rather, I would say this song has a blessing from Goddess Adi shakti who inspired to show her glory and love for mankind. I can't thank you enough Illiyarjaaj ji 🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல். இரவு நேரத்தில் இதை கேட்டுவிட்டு படுத்தால் நன்றாக உறக்கம் வரும். அமைதியாக உறங்கலாம். அனுபவித்தவன் சொல்கிறேன். முயற்சித்து பாருங்கள். ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ.
கண்ணுக்குப் புலப்படாத ஆவியான கடவுள் அருவம் மனமிரங்கி பாடுவதை உருவகமாக்கி அழகாக பாடிய பாடல் காட்சிகள் அருமை இசைஞானி இளையராஜா இசையும் அருமை.அவருக்கு ராகு கேது கொடுத்த பலன் மேதை என்ற புகழ் கடைசியில் இறைவனுக்குள்ளே எல்லாம் அடக்கம்.
@@venkibala1987 மகரகேது கடகராகு இருக்கப்பிறந்தவர்கள் தாங்கள் தோன்றும் துறையில் மேம்படுத்துபவர்கள் இந்த கேது ராகு இது அவருக்கு இருக்கிறது வடலூர் வள்ளலாருக்கு இருந்தது அவர் தோன்றிய ஆன்மீகத்தில் அவரை மேம்படுத்தியது.நன்றி.
சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்.. ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ……. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி… ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் பிடை வாகனமும் சடை வார் குழலும் பிடை வாகனமும்…. கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே … ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ… ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…. சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்… அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே தொழும் பூங்கழலே மலை மாமகளே… அலை மா மகள் நீ கலை மா மகள் நீ அலை மா மகள் நீ கலை மா மகள் நீ…. அலை மா மகள் நீ கலை மா மகள் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ…. ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…. ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே… பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள் பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்… சக்தி பீடமும் நீ… சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ… சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…. சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
பரவசம் அளிக்கும் பாடல். தாய் மூகாம்பிகையே பராசக்த்தியே போற்றி போற்றி. கொல்லூர் மூகாம்பிகையை காண இந்த பாடலில் வரும் சொர்ணரேகை கொண்ட வள் போன்ற காட்சி தருகிறாள். காண கண் கோடி வேண்டும்......
உண்மை இறை தன்மையை தெளிவு படுத்து இறைவா.. பொருள் உலக மாயையில் இருந்து என்னை மிக மிக விரைவில் விலக்கி மெய்யியலை என்னுள் உறையவைத்துவிடு .. கேதுவேபோற்றி. உலகை ஆளும் சுத்த அக்னியே போற்றி. அத்தனை கிரகங்களுக்கும் தலமை ஒளி அதிபதி என் அப்பன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா..
பாடியவர் - இளையராஜா சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த ப்ரபவிதும் ன சேதேவம் தேவோ ன கலு கு ல ஸ்பன்திதுமபி அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்ய ப்ரபவதி ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும் சடை வார் குழலும் இடை வாகனமும் சடை வார் குழலும் இடை வாகனமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட வாகத்திலே நின்ற நாயகியே இட வாகத்திலே ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கடலே மலை மாமகளே தொழும் பூங்கடலே மலை மாமகளே அலை மாமகளே கலை மாமகளே அலை மாமகளே கலை மாமகளே அலை மாமகளே கலை மாமகளே ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகம்பிகையே லிங்க ரூபிணியே மூகம்பிகையே பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள் பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள் பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள் சக்தி பீடமும் நீ... சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஓம் சக்தி❤ இளையராஜா பாடிய பாடல்கள் எனக்கு பிடித்த பாடல்❤❤ வெள்ளிக்கிழமை❤😂 எப்பொழுதும் பாடுவேன்❤❤ இனிய வெள்ளிக்கிழமை வணக்கங்களுடன்❤❤ பராசக்தி நல்லாசியுடன்❤❤❤ அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்❤❤❤ அன்பே சிவம்❤❤ சிவனின் இடது பாக தேவி❤❤ அனந்த கோடி நமஸ்காரங்கள்❤❤❤❤❤❤
யேசுதாஸ் அய்யா தான் பாட வேண்டியது.... அவருக்காக ராஜா track பாடினார்... ஆனால் அவர் அந்த சமயத்தில் வெளிநாட்டில் இருந்ததால் அவரால் பாட முடியவில்லை... வந்தவுடன் track ஐ கெட்ட அவர் ராஜா பாடியதை அற்புதமாக இருக்கிறது என்று சொன்னார்
I heard this right before (3 days before navaratri) and it’s surely taking me to divine goddess. Please post meaning for non tamil people. I can understand the Sanskrit words but not completely🙏💕
இந்த பாடல் அம்மா பத்தி சிவனும் இருக்கார் சிவனின்றி அணுவாக ஜனனி ஜனனி ஜகமே ஜெகத்தை ஆளும் சிவாய சிவ பெருமான் சிவாய சிவாய
இசைஞானிக்கு நீண்ட ஆயுள்,குரல் வளம் கொடுக்க வேண்டுகிறோன் இறைவா!
1982-ம் ஆண்டு K. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் தான் "தாய் மூகாம்பிகை".
நடிகர்கள் கார்த்திக், சரிதா, NM. நம்பியார், ஜெய்சங்கர், KR.விஜயா, சந்திரசேகர், ஜெய்கணேஷ், மேஜர் சுந்தரராஜன், சிவகுமார், தேங்காய் சீனிவாசன், V.கோபாலகிருஷ்ணன், மனோரமா, சுஜாதா மற்றும் பலரது நடிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு இளையராஜா. இசையமைத்துள்ளார்.
பண்டைய மதராஸ் மாகாணத்தின் மலபார் மாவட்டத்தில் பாலக்காடு-ல் 17.03.1926-ம் ஆண்டு பிறந்த கண்ணன் சங்கர் திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் என வலம் வந்தவர் சுமார் 80-க்குமேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த இரு முதல்வர்களை தன் திரைப்படத்தின் மூலம் இயக்கியவர் என்று சொன்னால் மிகையல்ல!
பாரத ரத்னா MGR, நடிகர்திலகம் சிவாஜி, புரட்சித் தலைவி J.ஜெயலலிதா போன்ற பிரபலங்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவரது இயக்கத்தில் தான் ஆடிப்பெருக்கு, அடிமைப்பெண், பணத்தோட்டம், உழைக்கும் கரங்கள், பல்லாண்டு வாழ்க ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, பாதகாணிக்கை, குடியிருந்த கோயில், பஞ்சவர்ணக்கிளி, வருவான் வடிவேலன், வேலுண்டு வினையில்லை என எண்பதிற்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கப்பட்டது.
இயக்குனர் K.சங்கர் தன்னுடைய 80-வது வயதில் மாரடைப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவரது படைப்புகள் மூலம் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நம்புவோமாக... அன்னாருக்கு எமது இதய அஞ்சலி!
தமிழ் திரையுலக வரலாற்றில் இளையராஜா தங்கள் படத்திற்கு இசையமைக்க வேண்டி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பிரசாத் ஸ்டுடியோவில் காத்திருந்த ஒரு காலம் உண்டு. அவரது இசையமைப்பில் உருவாகும் பாடல்களுக்கு மக்கள் அளித்த வரவேற்பு மட்டுமல்லாமல் சுமாரான படங்களின் காட்சிகளுக்கு தன் பின்னணி இசையால் உயிர் ஊட்டி வெற்றிபெற வைத்துவிடுவார் என்கின்ற அதீத நம்பிக்கையும் மேலோங்கியிருந்ததை மறுப்பதற்கில்லை!
ஆனால், இளையராஜாவே ஒரு இயக்குனரை தேடிச்சென்று வாய்ப்பு கேட்ட சம்பவமும் அத்தி பூத்தாற்போல் நடைபெற்றதும் பழைய நினைவு தான் என்றாலும் கூட பலருக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
ஆம்!
அவர்தான் இயக்குனர் K.சங்கர் @ கண்ணன் சங்கர்.
"தாய் மூகாம்பிகை" திரைப்படத்தை அவர் இயக்கப்போவதை கேள்விப்பட்டு, ஸ்ரீ மூகாம்பிகை பக்தரான இளையராஜா அந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை தனக்கு வழங்குமாறு இயக்குனரிடம் கேட்டதாக தகவல்! இளையராஜாவின் இசைக்காக பலரும் தவம் இருக்கும்போது இவர் நம்மிடம் வந்து வாய்ப்பு கேட்கிறாரே என K.சங்கரை ஆச்சரியப்பட வைத்ததும் நிஜம் தான்!
"மெல்லிசை மன்னன்" MSV தான் அந்த படத்திற்கு இசை என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த சூழலில் இளையராஜாவின் விருப்பம் குறித்து தகவல் அறிந்த MSV அவர்கள்: "இளையராஜா சிறந்த இசையமைப்பாளர். அவர் இந்த படத்திற்கு இசையமைக்கட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை" எனக் கூறினாராம். மெல்லிசை மன்னரின் பெருந்தன்மை அவரை மாமன்னன் அளவிற்கு உயர்த்தியது என்றால் மிகையல்ல!
சரி... பாடலிற்கு வருவோம்!
"சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஸன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஸன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே
தொழும் பூங்கழலே மலை மாமகளே "
இளையராஜாவின் கற்பனையில் ஜனித்த இசைக்கோர்வைக்குள்
ஸ்ரீமன் ஆதி சங்கரரின் "சௌந்தர்ய லஹரி" யில் முதலாவதாக வரும் ஸ்லோகத்துடன் வாலிபக் கவிஞர் வாலியின் வார்த்தை ஜாலங்கள் ஒன்றிணைந்து உருவானது தான் இந்தப் பாடல் வரிகள்!
கான கந்தர்வன் KJ.ஜேசுதாஸ் குரலில் ஒலிக்கவிருந்த இப்பாடலானது இளையராஜாவின் விருப்பம் போல் தன் சொந்தக் குரலிலேயே கல்யாணி ராகத்தில் பதிவாகி இன்றளவும் பட்டிதொட்டியெல்லம் ஒலித்துக் கொண்டிருப்பதும் தாய் மூகாம்பிகையின் அருள்தான் என்று நம்புவதில் தவறில்லை!
தனிமையில் அமர்ந்து எத்தனை முறை கேட்டாலும் சலிப்புத் தட்டாமல் பக்தி பரவசமூட்டும் தேன் வரிகள் மனதினை இலகுவாக்கும் ஆச்சரியத்தை என்னவென்று சொல்ல?
ஸ்ரீ மூகாம்பிகை தாயே சரணம்!
தெய்வீக மணம் வீசும் இனிமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகின்றேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
23.07.2023.
You great great👍
@@jeyapandian1061 நன்றி
தெரியாத விசயம் தாங்கள் மூலமாக அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி ஐயா என் உயிர் உடன் கலந்து விட்ட பாடல்
@@dhanamgopal5485 பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா.
🙏🏼 06.09.2023.... 🙏🏼
தெய்வமே,,,,,,, தாங்களே ,,,,, இசையும் இறைவனும் ஆனவர் என்பதை உணர்ந்த தருணம்,,,,,, தெய்வமே தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனையும் இயற்கையும் வேண்டுகின்றேன்,,,,,,,,,,,,
இந்த பாடலில் பரிபூரணி நீ என்ற வாசகம் வரும். நான் சொல்கிறேன் ஐயா ராஜா, நீங்கள் பரிபூரணன் இசையில்❤
Supre
ஒருமுறையாவது தாய் மூகாம்பிலேயே நேரில் சென்று தரிசிக்க ஆவலாக உள்ளது சென்றுவர இயலவில்லை தாய் மூகாம்பிகை மனம் இறங்கினால் நடக்கும் தாயே அம்மாவே மூகாம்பிகை அம்மாவே பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏
West coast express பிடித்து Mangalore சென்றால் இரயில் நிலையம் முன்பாகவே மூகாம்பிகை செல்லும் பேருந்து உள்ளது....சென்று வரவும்
ராஜாவின் இசை, இனிய குரல், வாலியின் அற்புத வரிகள் ஆதி சங்கரரை கண் முன் நிறுத்துகிறது.
யார் யார் எந்த பாடலை பாட வேண்டுமோ அதன் முடிவு படைத்தவன் கையில் 🙏👌🌹
இளையராஜாவின் இசையில்/அவர் குரலில் உருவான சிறந்த பக்தி பாடல். மதத்திற்கு அப்பாற்பட்டு பலரும் விரும்பி கேட்கும் பக்தி பாடல்.
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
இவர் பாடலின் ஜீவன் இவரே ஆனார்
இளையராஜா இசையின் ராஜாவானார்
அம்மன் அருள் என்று ஒன்று இருப்பதாலும் அவள் உனது சரிரத்திலும் சாரீரத்திலும் கலந்து இந்தப் பாடலை பாடவைத்தார் என்று நம்புகிறேன் இசைஞானியே !
ஜேசுதாஸ் படவேண்டிய பாடல் ஜேசுதாஸ் அவர்களின் பெரும் தன்மை
@@sujathabaskar3251 தவறு.. அன்று அவர் வரமுடியாத சூழ்நிலையில் இசைஞாணி அவர்கள் பட வேண்டியதாயிற்றும். மலைளாளிக்கு என்ன பெருந்தன்மை இருக்கு..😊
தூக்க மாத்திரை வேண்டாம், இந்த பாடல் போதும் உங்களை தூங்க வைக்க..
இளையராஜா குரல் வளம் இதமான இசை வளம் இறைவனே மயங்கி விடுவான் உறங்கும் முன் கேட்க உன்னதமான பாடல் வாழ்த்துக்கள் ஐயா
பகவத் பாதசங்கரம் லோகசங்கரம் இன்னிசை சங்கமம் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடலும் அருமை
சென்னை ஈகா தியேட்டரில் இந்த படம் பார்த்த நினைவு இப்போது மனதில் நிழலாடுகிறது.
இசை ஆசான் மதிப்பு மிக்க இளையராஜா குரல் வளம் அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா
மிகவும் அருமை இந்த பாடலை கேட்கும் போது மிகுந்த மண சந்தோஷமாக இருக்கு சார் நன்றி
பலமுறை கேட்டாலும் சலிக்காத இறைப் பாடல் இளையராஜா குரல் தெய்வீக படைப்பு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது வாழ்த்துக்கள் ஐயா
I am muslim love this song
Ilayaraja sir ❤
🙏🙏🙏💐🚩🚩🌏
Iam indhu i love allah allah songs
Iam indhu i love allah allah songs
Chuma erunga da
இந்த பாடல் பாடுவது மூலம் இளையராஞா பக்தியின் உச்சத்தை தொட்டுள்ளார்
ராஜா சார் குரல் அருமையான குரல் வளம் அற்புதமான பாடல் மனதை நெகிழ வைக்கும் பாடல் வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள்
🎉
I am Marathi by my mother tongue, Yet I had tears in my eyes listening to this praise....So much devotion. Its like a complete bliss in this song. Rather, I would say this song has a blessing from Goddess Adi shakti who inspired to show her glory and love for mankind. I can't thank you enough Illiyarjaaj ji 🙏🙏🙏🙏🙏
எனக்கு இறை நம்பிக்கை துளிகூட இல்லை. ஆனாலும் இந்த பாடலில் நான் முழுமையாக கரைந்து போவேன்.... நன்றி இசைஞானியே....🙏
How many of you noticed that, face of actor in this song is so peaceful...
Oh my god....
What a great composition.
Sang with the album..... Couldn't control my tears. Blissful rendition
🙏🙏
ராஜா சாரின் அற்புதமான சமஸ்கிருத உட்சரிப்பு
அழகனள
அருமையான வரிகள். அன்னை மூகாம்பிகையை வரிகள் மனதிற்குள் வர வைத்து விட்டது. தெய்விகமான பாடல் மனதிற்குள் அமைதியையும், பக்தியையும் தூண்டி விட்டது.❤❤
தினந்தோறும் உறங்கும் முன் கேட்க தூண்டும் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
இந்த பாடலை பல நூறு முறை கேட்டு விட்டேன் இன்னும் நான் பரம்பொருளை தேடுகின்றேன்
நானும் தினம் தினம் இன்றும் கேட்கிறேன்.
Superb ❤ amazing..❤ அப்பா என்ன ஒரு voice ❤❤God bless you ma..
மூகாம்பிகை தேவியாய் தோற்றமளிக்கும் நடிகையின் பெயரென்ன
அதிஅற்புதமான எழிலழகு அம்மன் தாயாரை நேரில்பார்க்குமுணர்வு
எனக்கும் அம்மாக்கும் எங்கள் செல்லப்பிராணிகளுக்கும் நீண்ட நிறைவான வளமான செல்வச்செழிப்பானவாழ்க்கையை அருளுங்கள் காளிகாம்பளே
அனைத்து தீவினை தீய சக்திகளிடமிருந்தும் எமை காத்து உங்கள் அருளால் எங்களை நிறையுங்கள் கோலார் அம்மா தாயே
ஓம் சக்தி ❤❤❤❤❤❤❤❤🙏❤❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமை...மனதிற்கு அமைதியை தருகிறது...
அருமையான பாடல். இரவு நேரத்தில் இதை கேட்டுவிட்டு படுத்தால் நன்றாக உறக்கம் வரும். அமைதியாக உறங்கலாம். அனுபவித்தவன் சொல்கிறேன். முயற்சித்து பாருங்கள். ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ.
அருமையான படம் மிக அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பதிவு வாழ்த்துக்கள் ஐயா
கண்ணுக்குப் புலப்படாத ஆவியான கடவுள் அருவம் மனமிரங்கி பாடுவதை உருவகமாக்கி அழகாக பாடிய பாடல் காட்சிகள் அருமை இசைஞானி இளையராஜா இசையும் அருமை.அவருக்கு ராகு கேது கொடுத்த பலன் மேதை என்ற புகழ் கடைசியில் இறைவனுக்குள்ளே எல்லாம் அடக்கம்.
Also add Guru Bhagawan & புதன் பகவான்
@@venkibala1987 மகரகேது கடகராகு இருக்கப்பிறந்தவர்கள் தாங்கள் தோன்றும் துறையில் மேம்படுத்துபவர்கள் இந்த கேது ராகு இது அவருக்கு இருக்கிறது வடலூர் வள்ளலாருக்கு இருந்தது அவர் தோன்றிய ஆன்மீகத்தில் அவரை மேம்படுத்தியது.நன்றி.
Flute,Veena and mridangha are so powerful and proportional
Mind blowing song . Mookambika Amma potri.
இந்த பாடல் மேல் இருந்த பக்தியில் நானும் எங்க அம்மாவும் சேர்ந்து என் இரண்டாவது பெண்ணுக்கு ஜனனி என்று பெயர் வைத்தோம்
Romba pidikkum padal
My Favorite Song.👏👏👏👏👏👏.Raja Sir Music 🎵🎵🎵🎵🎵🎵. Amazing 🤩🤩🤩🤩🤩🤩 Vera leavel.💐💐💐💐💐💐 My Daughter Name Janani. 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
My name is janani 😊😊😊
சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்..
ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி
ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ…….
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்….
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே …
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ…
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்…
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே
தொழும் பூங்கழலே மலை மாமகளே…
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ….
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே….
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்
பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்…
சக்தி பீடமும் நீ…
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ….
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
நீருடி வாழ்த்துகள்😂❤❤❤❤
❤
😢
❤
நன்றி
Heart touching song Jai mookambika devi🙏🏼🙏🏼🙏🏼
பரவசம் அளிக்கும் பாடல். தாய் மூகாம்பிகையே பராசக்த்தியே போற்றி போற்றி. கொல்லூர் மூகாம்பிகையை காண இந்த பாடலில் வரும் சொர்ணரேகை கொண்ட வள் போன்ற காட்சி தருகிறாள். காண கண் கோடி வேண்டும்......
,
❤
Maestro Ilayaraja's masterpiece of spiritual song which fills our heart with equanimity of mind
அம்மா.
உன் நிகர் வேறு யாரும் இல்லை.
🎉
உருகி நாம் ஒன்றுமே இல்லை என்று நம் ஆணவத்தை அழிக்கும் அற்புதமான பாடல் வாலி அவர்களின் வரிகளுக்கு நாம் அடிமையாகிறோம்
===
😊
Gurj
@@palanir9548q❤
இளையராஜா.ஆன்மிகத்தை.வளர்த்தைமறக்கமுடியாது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை இறை தன்மையை தெளிவு படுத்து இறைவா.. பொருள் உலக மாயையில் இருந்து என்னை மிக மிக விரைவில் விலக்கி மெய்யியலை என்னுள் உறையவைத்துவிடு .. கேதுவேபோற்றி. உலகை ஆளும் சுத்த அக்னியே போற்றி. அத்தனை கிரகங்களுக்கும் தலமை ஒளி அதிபதி என் அப்பன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா..
இன்று மாலை அணிந்து சபரிமலை செல்ல இருக்கும் எனக்கு இந்த ஐயப்பன் பாடல் மெய் மறக்க செய்து விட்டது யேசுதாஸ் குரல் மனதை நெகிழ வைத்தது
பாடல் பாடியது இளையராஜா ஐயா
Ilayaraja.....who sung this song....has already earned his eligibility for Moksha by singing this song.
This song i start day with 2024 daily ❤ something in voice of raaja sir ❤
என்ன அருமையான குரல் வளம் மனம் மயங்கி விட்டேன் ஐயா
பாடியவர் - இளையராஜா
சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த ப்ரபவிதும்
ன சேதேவம் தேவோ ன கலு கு ல ஸ்பன்திதுமபி
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி
ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்ய ப்ரபவதி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்
சடை வார் குழலும் இடை வாகனமும்
சடை வார் குழலும் இடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட வாகத்திலே
நின்ற நாயகியே இட வாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கடலே மலை மாமகளே
தொழும் பூங்கடலே மலை மாமகளே
அலை மாமகளே கலை மாமகளே
அலை மாமகளே கலை மாமகளே
அலை மாமகளே கலை மாமகளே
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகம்பிகையே
லிங்க ரூபிணியே மூகம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ...
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
It's a great devotional song about Divine Mother Moogambigai. Immemorable song sung by Great Ilaya Raja Sir. Lovely song. 🙏🙏🙏🙏🙏🙏🙏
.
This is a good songs We can't expect from Ilayaraja like this good songs. All the best
Lytics are beautiful. I love this song.
இதை பாடிய இளையராஜா ஒரு பார்ப்பான்❤ஃஃஃ❤
2025ல் இந்த பாடலை கேட்க நீங்கள் தயாரா?
2060 லும் கேட்க தயார்
This song will live forever!!
Epoothum ketpen ❤ today hearing now
Yes
🙏🙏🙏👌
Janani janani jagam nee agam nee
Janani janani jagam nee agam nee
Jagath kaarani nee paripoorani nee
Jagath kaarani nee paripoorani nee
Jagath kaarani nee paripoorani nee
Chorus : Janani janani jagam nee agam nee
Male : Janani janani janani janani
When ever down. Will listen to this song. Tears will flow ❤
என் தாயே அங்காளம்மன் 🙏🙏🙏❤️❤️
என்றைக்கும் நிலைத்திருக்கும் மனதை உருக்கும் பாடல்/இசை!
ஓம் சக்தி❤ இளையராஜா பாடிய பாடல்கள் எனக்கு பிடித்த பாடல்❤❤ வெள்ளிக்கிழமை❤😂 எப்பொழுதும் பாடுவேன்❤❤ இனிய வெள்ளிக்கிழமை வணக்கங்களுடன்❤❤ பராசக்தி நல்லாசியுடன்❤❤❤ அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்❤❤❤ அன்பே சிவம்❤❤ சிவனின் இடது பாக தேவி❤❤ அனந்த கோடி நமஸ்காரங்கள்❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
அமைதியான அருமையான பாடல்
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி போற்றி
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் ஸ்ரீ பராசக்தி தாயே போற்றி
மன அமைதி தரும் பாடல் இறைவன் பக்கித்தில் இருப்பது போல் உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏
ராஜா சார் அம்மா மாதிரி எப்போதுமே பிடிக்கும் ❤❤
🥰
அருமையான நல்ல தரமான பாடல்
இந்தப் பாடலை இளையராஜா ஐயாவை தவிர வேறு யாராவது பாடியிருந்தால் இந்த அளவுக்கு இனிமையாக இருக்குமா என்பது புரியவில்லை
யேசுதாஸ் அய்யா தான் பாட வேண்டியது.... அவருக்காக ராஜா track பாடினார்... ஆனால் அவர் அந்த சமயத்தில் வெளிநாட்டில் இருந்ததால் அவரால் பாட முடியவில்லை... வந்தவுடன் track ஐ கெட்ட அவர் ராஜா பாடியதை அற்புதமாக இருக்கிறது என்று சொன்னார்
❤true .....illayaraja 🎉
@moha🎉n1771
Yesudas
@@mohan1771 yes after heard yesudas told he won't sing because already track is too good..
Aiyoooooo ilaiyaraja sir paadalai keka keka ketuteee irukanum pola iruku iyaaa valga iya🎉🎉🎉
Vaali ayya varigal arumai , raja sir voice so cute ❤❤❤❤❤
I don't know tamil but this song gave peace of mind good bumps🎉
I lose myself in the Divine pouring of this legend' s voice❤❤❤
தெய்வீக ஜானம் அருள் பெற்ற குரல்
Iraiva unaku inai neeyae...
Yellorum nalamaga irruka vedikolgiraen...
Nice devotional n film song! Thank u all!!
அம்பாள் மீனாக்ஷி அருகேயே இருப்பதுபோலவே இருக்கிறது....... ஆனால் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா மெய் மறந்து பாடினால் மாமலையும் உருகும்.நன்றி....
6:30
SPIRITUAL GOOSEBUMPS RAJA SIR ALWAYS ROCKS
God bless ilayaraja sir 🙏
V,,janani❤🎉
ஓம் சக்தி பராசக்தி தாயே
I heard this right before (3 days before navaratri) and it’s surely taking me to divine goddess. Please post meaning for non tamil people. I can understand the Sanskrit words but not completely🙏💕
கவிஞர் வாலி அவர்களின் பாடல்
நண்பிக்காக கேட்கவந்தேன்
அவள் பெயர் உம் ஜணணணி தான்❤
Intha padalai kekunm podu oru vibration varum adu intha ulagathil yeduvum kudurgadu ilai ❤🎉
Bhakthi, of the singer made it so soulful ❤❤❤🙏🙏🙏
Waiting to see goddess thaai Mookambika...🙏🙏🙏🙏🙏🙏
இனிமையான பாடல்
My mother Adhiparasakthi 🙏
Om sri mookambika Thaaye potri🙏🙏🙏
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் உசிவமயம் ஓம்
Starting 2025 with this song, anyone else ?
Im listening this song ❤
Any 2k kids
That flute version 2:51 😌💗
Illaiyaraja is legend
இசைகடவுள் இளையராஜா🙏🙏
ஓம் நமசிவாயம் வாழ்க.....❤️❤️❤️ஓம் சக்தி🙏🙏🙏
சினிமாவில் ஒரு அருமையான ஆன்மீக பாடல் 🎶🎶🎶🎶🙏🙏🙏🙏🙏
தினமும் கேட்க வேண்டிய பாடல்
അമ്മേ..... മൂകാംബികേ... 🙏🙏🙏🥰
மன அமைதி தரும் பாடல்
Abihai neeyai thunai
ஓம் ஸ்ரீ மூகாம்பிக தாயே சரணம் 🙏🙏🙏
Om sakthi thaiya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤