முதலில் எல்லோரும் தரையில் அமர்ந்ததுக்கே ஒரு மிகப்பெரிய பாராட்டு. செட்டிநாட்டு பலகாரங்களுக்கே தனி இடம் எப்போதுமே உண்டு. எல்லா செய் முறைகளையும் விளக்கமாக செய்து காட்டியதற்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. உங்கள் உறவுமுறைகளை ஒருசேர பார்த்தது மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி
We enjoyed very very much seeing your family. Thank you. Ithoda sathumavoo ,hot milk, sugar ,oothi sapidurathu kattunga. Rice porichathula panrathu. Hostel snack powder
Hi mam all your recipes are very attractive i have two doubts 1. for thenkuzhal after washing the rice we have to sun dry it or shade dry it? 2.what you'll do the pillayar after preparing the recipe?
Sundry or shade dry till the rice does not contain any moisture. We just keep the pillayar as it is and won't cook it. After finishing, we will keep it under a tree I have given the details in the description box, kindly do check it😄❤️
Very nice...get together 👌 more than receipes...Magalir mattum team HOD-sita chithi...old is gold always...joint family lifestyle also....enjoy...Chennai you never get this ...
அம்மா மிகவும் அருமையாக இருந்தது இந்தபயனுள்ள பதிவு.மிக்க நன்றி. ரிப்பன் முறுக்குக்கு இட்லி அரிசியை கழுவி காய வைக்க வேண்டுமா? அல்லது நல்ல அரிசியாக இருந்தால் அப்படியே மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளலாமா?. அனைவரும் நன்றாக தெளிவாக சொல்லிக் கொடுத்தார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கலகலவென்று இருந்தது. கொள்ளலாமா
Thenguzhal:- Pacharisi 8 aalaku (1600 grams) Wash and dry it in sun Ulundhu 3 1/2 aalaku (700 grams) Roast it little and grind both together And then seive it Ribbon pakkoda, seepu seedai, ottu pakkoda :- Idly airisi - 1600 grams Pottu kadalai - 600 grams Javvarisi- 200 grams Roast javarissi in a kadai and then grind all together Seive all together Spicy pakoda:- Red chilli- 2 Sombu- 1 teaspoon Garlic- 3 Asafoetida Grind it together and strain the liquid and add it to the flour
எங்க பாட்டியும் வானலியில் எண்ணெய் ஊற்றும் போது வாயில் தண்ணீர் வைத்து கொண்டு ஊற்ற சொல்வார்கள்.அப்போது தான் பட்சணம் எண்ணெய் குடிக்காது என்று சொல்வார்கள்.
ஒரு படி என்பது 4 ஆழாக்கு.அதற்கு எவ்வளவு உளுந்து சேர்த்து அரைக்க வேண்டும் என்று சொல்லவும். 8 ஆழாக்குக்கு 3 1/2 என்று சொன்னார்கள். அப்போது அதில் பாதி உளுந்தா என்று சொல்லவும்
முதலில் எல்லோரும் தரையில் அமர்ந்ததுக்கே ஒரு மிகப்பெரிய பாராட்டு. செட்டிநாட்டு பலகாரங்களுக்கே தனி இடம் எப்போதுமே உண்டு. எல்லா செய் முறைகளையும் விளக்கமாக செய்து காட்டியதற்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. உங்கள் உறவுமுறைகளை ஒருசேர பார்த்தது மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி
We enjoyed very very much seeing your family. Thank you.
Ithoda sathumavoo ,hot milk, sugar ,oothi sapidurathu kattunga. Rice porichathula panrathu. Hostel snack powder
Nice video. Enjoyed very well. Thanks for the recipe mam.
அம்மா நீண்ட வருடங்களுக்கு பிறகு நகரத்தாரின் பலகாரங்களை செய்யறது பார்த்தது பழைய ஞாபகங்களை கொண்டு வந்தது...மிக்க நன்றி
Thank you so much ma😄❤️
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை செம சூப்பர் சுத்தி அமர்ந்து சமையல் ரெசிபி சூப்பர் மா
I know these recipes just enjoyed the moment which you all cherished
Thank you so much😄❤️
Thatta Potalama pls sollunga
Diamond valaiyal ah? Aatchi
Aachi naanum murkka mixi laa potu grind panni sugar add panni sapituven. Semma taste aaa irukum.
Semma video. Lovely chettinad slang too
Thank you for giving measurements in description.
Hi mam all your recipes are very attractive
i have two doubts 1. for thenkuzhal after washing the rice we have to sun dry it or shade dry it?
2.what you'll do the pillayar after preparing the recipe?
Sundry or shade dry till the rice does not contain any moisture.
We just keep the pillayar as it is and won't cook it. After finishing, we will keep it under a tree
I have given the details in the description box, kindly do check it😄❤️
எல்லோரும் அருமை யாகபண்ணினார்கள்
Rippan pokota mavula thatta potalama pls sollunga ma
Naan ithu varai pottathillai ma. Neenga try panni பாருங்கள். Sorry for a late reply.
நன்றி சகோதரி இந்தமாவில் ஒரு முறை டீவியில்ஒசீடை செய்து காட்டினார்கள் நானும் செய்தேன் நன்றாக வந்ததுஇந்தமுறை இந்த பலகாரமெல்லாம் செய்து பார்க்கிறேன்
Lovely... watching all together
Thank you😄❤️
Uma ma. Neenga pesura vitham romba arumai ma. Appadiye ketukite irukalaam Pola irukku ma. Unga pechu style la etho oru kallamkabadam illathanam, vellathi manam. Theriginrathu. Mikka nandri
Thank you so much ma😄❤️
மிக அருமை
Happy to see ur family members
Group aa ukkandu jolly aa pesaradu super aa irukku Always unity is great
Thank you so much ma😄❤️
Mam super 👌 get together , thanks for sharing all recipes I will try
Thank you so much ma😄❤️
Mam, your mother observing you how you are enacting & enjoying the dishes.
Perungayam podalaye...
Very nice...get together 👌 more than receipes...Magalir mattum team HOD-sita chithi...old is gold always...joint family lifestyle also....enjoy...Chennai you never get this ...
True. we don't have this in chennai, thank you so much😄❤️
"இஞ்சை" என்னும் வழக்கு மொழி கேட்கும் போது.... அடாடா என்ன! இனிமை காதுகளுக்கு... ❤❤❤
மிக்க நன்றி மா😄❤️❤️
Mavu rice or ponni rice?shall we dry the washed rice under sunlight or in fan?
Thenguzhal ku pachai arisi
Ribbon pakoda ku puzhungal arisi😄 you can dry it even under the fan, but the rice should not have any moisture 😄❤️
Butter venama ma rippan Pakoda ku
Venaam ma😄❤️
Best episode 🎉
Mashaallah ❤❤
Thank youu😄❤️
Wah! What a gathering! Yummy snacks.
அம்மா மிகவும் அருமையாக இருந்தது இந்தபயனுள்ள பதிவு.மிக்க நன்றி. ரிப்பன் முறுக்குக்கு இட்லி அரிசியை கழுவி காய வைக்க வேண்டுமா? அல்லது நல்ல அரிசியாக இருந்தால் அப்படியே மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளலாமா?. அனைவரும் நன்றாக தெளிவாக சொல்லிக் கொடுத்தார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கலகலவென்று இருந்தது. கொள்ளலாமா
Thenguzhal:-
Pacharisi 8 aalaku (1600 grams)
Wash and dry it in sun
Ulundhu 3 1/2 aalaku (700 grams)
Roast it little and grind both together
And then seive it
Ribbon pakkoda, seepu seedai, ottu pakkoda :-
Idly airisi - 1600 grams
Pottu kadalai - 600 grams
Javvarisi- 200 grams
Roast javarissi in a kadai and then grind all together
Seive all together
Spicy pakoda:-
Red chilli- 2
Sombu- 1 teaspoon
Garlic- 3
Asafoetida
Grind it together and strain the liquid and add it to the flour
நல்ல அரிசியாக இருந்தால் அப்படியே அரைத்துக் கொள்ளலாம்😄
Thk you somuch ma
The, sister who given the recipe thanku
Thank you❤️❤️
distribute atleast 20 food pockets to the needy persons in chennai.You earned out of them.
Nice to see❤ loveable family.. preparation also good.. VAZGHA VALAMUDAN
Excellent congratulations happy joint family
Thank you😄❤️
Aachi super
Wow amazing
Everything was very nice . Superb demonstraion. Very happy to see all the family members.. To see allthe happy faces , makes us happy too. Thankyou. 😂
Thank you so much😄❤️
@@kannadhasanveetinkaimanam1111111 nice
Super
வணக்கம். செட்டிநாட்டு தேங்குழலுக்கு வெண்ணெய் சேர்ப்பதில்லை. புதுசா இருக்கு.
😄❤️
Aachi. Romba romba super.
Thank you😄❤️
அருமை
நன்றி😄❤️❤️
Aachi Super, fulfilled video😂
Thank you😄❤️
எங்க பாட்டியும் வானலியில் எண்ணெய் ஊற்றும் போது வாயில் தண்ணீர் வைத்து கொண்டு ஊற்ற சொல்வார்கள்.அப்போது தான் பட்சணம் எண்ணெய் குடிக்காது என்று சொல்வார்கள்.
உண்மை😄❤️
💯 crt
👌👌🙏
Super. Keep it up, 👍
Thank you😄❤️
ஒரு படி என்பது 4 ஆழாக்கு.அதற்கு எவ்வளவு உளுந்து சேர்த்து அரைக்க வேண்டும் என்று சொல்லவும். 8 ஆழாக்குக்கு 3 1/2 என்று சொன்னார்கள். அப்போது அதில் பாதி உளுந்தா என்று சொல்லவும்
O.k mam. Description இல் clear ஆக உள்ளது. Thank u
4 aalaku enbathu 1/2 padi.
8 aalaku enbathu 1 padi
2 aaluku = 1/4 padi
Oru padi enbathu 8 aalaku ma ❤️ athil 3 aalaku pottu kadalai
Please show us the muruku recipe separately in a different video clearly
Definitely will do it😄❤️
Superb ❤
Thank you❤️😄
Superb 👌👌
Thank you😄❤️
Very Nice mam
Thank you😄❤️
Super
Thank you😄❤️
We all are waiting for others recipes
Sure, thank you so much😄❤️
31/2 ozhakku means how much. Padi means 8 azhakku
700 gms
Actually it is 3 aalaku, she has by mistake told 3 1/2, I have clearly given the measurements in the description box😄❤️ please do check it
Super
Thank you😄❤️
Super
Thank you😄❤️