கொஞ்ச நாளாக உங்களைப் பார்க்காமல் கவலையாக இருந்தது. இப்போது உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் அம்மா. நீங்கள் இது போல எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்🙏😊😊😊
Golden wedding anniversary to both of you Amma. Spending 50 years itself is a big commitment and an incredible accomplishment of enduring love. Wishing you a blessed 50 years and many, many more to come! May we all be so blessed to find a love as beautiful and enduring as yours Amma.
வணக்கம் அம்மா நீண்ட நாட்களுக்கு பின்உங்களை பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை வணங்குகிறேன் அம்மா கடவுள் கிருபையால் ஆரோக்கியமான வாழ்க்கை சந்தோஷம் என்றும் நிறைந்து இருக்க வேண்டுகிறேன் அம்மா🙏❤🌷🌷🌷
ரேவதிம்மா வாழ்க வளநலமுடன். உங்களைப் பார்த்ததில் மிக்க சந்தோஷம். நீங்க ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும். அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கும் நீங்க என்றும் சந்தோஷமாக இருப்பீங்க. மணநாள் பொன்விழா காணும் உங்களுக்கு வாழ்த்துகள்
திருமதி ரேவதி ஷன்முகம் அவர்கலே இனிய 50வது திருமனநால் வாழ்த்துக்கல் அன்பு சகோதரி🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 இதை விட குதூகலமாக கோல்டன் ஜுப்ப்லி கொண்டாட எல்லாம் வல்ல ஈசனை வேண்டி வாழ்த்துகிரேன் தாயி. ஆசிகல்🙏🙏(87)ஒல்டு கிழவி 👆🏻👍உன் சமையல் கலும் உன் தந்தையின் பாடல் கலும் என்ருமே அழியாத செல்வங்கல்🎉🎉
ஏதோ வேலை சுமை, இந்த பதிவு இப்போது தான் பார்க்க முடிந்தது. உங்களுக்கும் ஐயாவுக்கும் ஐம்பது வருட தங்க திருமண நாள் வாழ்த்துக்கள்மா 🤝❤️🎊💐🎂🎂🎂🎂என்றும் குன்றா ஆரோக்கியம் பொங்கி பெருக இறையருள் துணை நிற்க வேண்டுகிறேன்மா u🙏🙏🙏
வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை..//இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் என்றும் எப்போதும் சந்தோஷமாக இதே போல இருவரும் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உங்கள். பாதம் தொட்டு வணங்குகிறோம் அனைவரையும் வாழ்த்துங்கள்.. அன்புடன் 🎉🎉🎉🎉 ❤️❤️❤️
காலை வணக்கம் அம்மா.இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.நீங்களும் அய்யாவும் இன்னும் நிறைய திருமண நாட்கள் கொண்டாடனும்.ஆரோகியமா சந்தோஷமாக இருக்க கடவுளிடம் வேண்டுகிறேன்.
உங்கள் இருவருக்கும் எனது திருமண நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் கடவுளின் அருள் என்றும் கிடைக்கட்டும் உங்கள் அபிமான. வாசகி. சித்ரா
Happy Wedding Anniversary Amma, இறையருளால் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் நீடூழி வாழ்க! வாழ்க வளமுடன்! Happiness shared always multiplies.Thank you for serving us Kalyana feast, enjoyed. 🙏
வணக்கம் 🙏அம்மா இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு, வாழ்த்த வயதில்லை, நீங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏மிக்க நன்றி அம்மா 🙏❤💐🎉
அக்கா...வாழ்த்தி வணங்குகிறோம் ... உங்கள் நல் மனதுக்கு நல்லதே நடக்க இறைவனை இந்நாளில் வணங்கி வேண்டுகிறேன் அக்கா. நீங்களும் அண்ணாவும் இதே போல் சந்தோஷத்துடன் உங்கள் குடும்பத்துடன் நலமாய் இருக்க மனதார பிரார்த்திக்கிறேன். இவ்விழாவை நீங்கள் வீடியோவாக வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி நேரில் வந்து கலந்து கொண்ட ஒரு உணர்வை தருகிறது. வாழ்க வளமுடன் 🙏😍
இனிய வணக்கம் அம்மா அப்பா அவர்களுக்கு இருவருக்கும் நமஸ்காரம் மிகவும் மிகவும் மிகவும் சந்தோசம் அம்மா இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 அம்மா சுகமே சூழ்க இறைவன் அருள் எப்போதும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும்
வணக்கம் அம்மா 🙏. நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்களை சிரித்த முகத்துடன் பார்த்தது மிகவும் சந்தோஷம் . உங்கள் 50வது திருமண நாளுக்கு வாழ்த்துகள்.வயதில் சிறியவள் ஆதலால் உங்களை வணங்குகிறேன்.🙏🙏 . இதுபோல் 100வது திருமண நாளையும் கொண்டாட இறைவன் உங்களுக்கு அருள் செய்வார்.உங்கள் தேக சௌக்கியத்தையும் தர இறைவனிடம் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன் . நன்றி 👋🌹
அம்மா மற்றும் அப்பா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா நலன்களும் வரங்களையும் தந்து உங்களின் குடும்ப உறவை ஆசிர்வதித்து மென்மேலும் சிறக்க வேண்டிக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்!
இனிய திருமண நாள் வாழ்ததுக்கள் மா 💐💐 உங்களுடைய ஆசீர்வாதங்கள் எங்களுக்கு வேண்டும் 🙏🙏 வீடியோ பார்த்ததும் நாங்களும் உங்க வீட்ல இருந்தது போல இருந்தது. 👏🏼👏🏼 அணைவரும் மகிழ்வாக இருக்க வேண்டும். 🙏🙏
Namaskarangal aunty and uncle 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏 . both grow old has taught the importance of love, companionship, and honesty in a relationship. Happy 50th anniversary! Raising a glass to many more years of your love!🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏
அம்மா நீங்க நலமா இருக்கேன் சொன்ன வார்த்தை கேட்கும் போது சந்தோழம்......உங்களுக்கு இந்த மகளின் வாழ்த்துக்கள் ....மா....அருகில் இல்லை... மி.ஸ்.யு.மா....இந்த நாளில் நீங்க தான் எங்கள வாழ்த்தனும்...மா உங்க ஆசீர்வாதம் எங்களுக்கும் வேனும். சந்தோழமா இருங்க நாங்க இருக்கோம் கவலைபடாதீங்க.......மா..
இன்றைய மகிழ்ச்சியான நாட்களைப் போன்று எல்லா நாட்களும் உங்களுக்கு மகிழ்ச்சியான நாட்களாக அமைய மனதார வாழ்த்துகிறோம்! இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வணங்குகிறோம் அம்மா. ஆசிர்வதியுங்கள். உங்கள் நலனுக்காக இறைவனை ப்ரார்த்திக்கிறோம்.💐😍🙏🙏
கொஞ்ச நாளாக உங்களைப் பார்க்காமல் கவலையாக இருந்தது. இப்போது உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் அம்மா. நீங்கள் இது போல எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்🙏😊😊😊
இனிய 50 வந்து திருமணநாள் வாழ்த்துக்கள் சகோ.அனைத்து வளங்களும் பெற்று வாழ்க வளத்துடன்.😍💐💐
அம்மாவுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை. உங்களை வணங்கி ஆசி பெறுகிறேன். இறைவனருள் என்றும் கிடைக்கட்டும்.
Golden wedding anniversary to both of you Amma. Spending 50 years itself is a big commitment and an incredible accomplishment of enduring love. Wishing you a blessed 50 years and many, many more to come! May we all be so blessed to find a love as beautiful and enduring as yours Amma.
வணக்கம் அம்மா மிக மிக மகிழ்ச்சி மா மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும்
Stay blessed, healthy & happy always Amma. Happy to see you after long time. Our prayers always for you...
அம்மா வாழ்க வளமுடன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் இறைவனுடைய அருளால் உடல்நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்
Happy Anniversary amma 🌹🎉God bless you both with many many years of togetherness and happiness throughout in your life 🎉🌹🙏🙏🙏🙏
வாழ்த்த வயதில்லை.வணங்கிறோம். Happy Anniversary amma
Vanakkam Madam. Happy golden anniversary to you both. Wishing and praying for all the happiness to you and your family
வணக்கம் அம்மா நீண்ட நாட்களுக்கு பின்உங்களை பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை வணங்குகிறேன் அம்மா கடவுள் கிருபையால் ஆரோக்கியமான வாழ்க்கை சந்தோஷம் என்றும் நிறைந்து இருக்க வேண்டுகிறேன் அம்மா🙏❤🌷🌷🌷
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் அம்மா எங்கள் குடும்பத்தில் அனைவரையும் ஆசீர்வாதம் பண்ணுங்க 🙏🙏🙏🙏
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் அம்மா என்றும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறோம்
Happy Anniversary Amma!
Many more years of togetherness!
Our prayers for you and your dear family.
Take care Amma.
We love you.
Happy Anniversary Amma🙏🙏🙏
Thanks for sharing.
ரேவதிம்மா வாழ்க வளநலமுடன். உங்களைப் பார்த்ததில் மிக்க சந்தோஷம். நீங்க ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும். அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கும் நீங்க என்றும் சந்தோஷமாக இருப்பீங்க. மணநாள் பொன்விழா காணும் உங்களுக்கு வாழ்த்துகள்
Many many happy returns of the day Amma ❤️🙏 with lots of prayers and love 🙏🙏🙏 Happy teachers day Mam ❤️
திருமதி ரேவதி ஷன்முகம் அவர்கலே இனிய 50வது திருமனநால் வாழ்த்துக்கல் அன்பு சகோதரி🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 இதை விட குதூகலமாக கோல்டன் ஜுப்ப்லி கொண்டாட எல்லாம் வல்ல ஈசனை வேண்டி வாழ்த்துகிரேன் தாயி. ஆசிகல்🙏🙏(87)ஒல்டு கிழவி 👆🏻👍உன் சமையல் கலும் உன் தந்தையின் பாடல் கலும் என்ருமே அழியாத செல்வங்கல்🎉🎉
நன்றி, நன்றி, நன்றி உங்கள் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன் மா.
ஏதோ வேலை சுமை, இந்த பதிவு இப்போது தான் பார்க்க முடிந்தது. உங்களுக்கும் ஐயாவுக்கும் ஐம்பது வருட தங்க திருமண நாள் வாழ்த்துக்கள்மா 🤝❤️🎊💐🎂🎂🎂🎂என்றும் குன்றா ஆரோக்கியம் பொங்கி பெருக இறையருள் துணை நிற்க வேண்டுகிறேன்மா u🙏🙏🙏
50 வது திருமணதாள் வாழ்த்துக்கள் சகோதரி. நீண்ட ஆயுளுடன் மென்மேலும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏💐💐🌹🌹💕💕❤️❤️
வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை..//இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் என்றும் எப்போதும் சந்தோஷமாக இதே போல இருவரும் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உங்கள். பாதம் தொட்டு வணங்குகிறோம் அனைவரையும் வாழ்த்துங்கள்.. அன்புடன் 🎉🎉🎉🎉 ❤️❤️❤️
அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று இனிதே வாழ்க சகோதரி
அனைத்து வளங்களையும் பெற்று நெடுங்காலம் வாழ வாழ்த்துகிறேன் சகோதரி
காலை வணக்கம் அம்மா.இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.நீங்களும் அய்யாவும் இன்னும் நிறைய திருமண நாட்கள் கொண்டாடனும்.ஆரோகியமா சந்தோஷமாக இருக்க கடவுளிடம் வேண்டுகிறேன்.
உங்கள் இருவருக்கும் எனது திருமண நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
கடவுளின் அருள் என்றும் கிடைக்கட்டும் உங்கள் அபிமான. வாசகி. சித்ரா
பொன்விழா காணும் அம்மா,அப்பாவிற்கு வாழ்த்துகள்.உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் வேண்டும் அம்மா
நமஸ்காரம் மேடம். வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் நிறைந்த ஆயுள் ஆரோக்யம் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏽👍🏼
Happy Wedding Anniversary Amma, இறையருளால் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் நீடூழி வாழ்க! வாழ்க வளமுடன்! Happiness shared always multiplies.Thank you for serving us Kalyana feast, enjoyed. 🙏
நீங்கள் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ்க ஆண்டவன் அருள் புரிய வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்.அம்மா.நீங்கள்.எப்பவும்.மகிழ்ச்சியாகவும்.நலமுடன்.இருக்கவும்.இறைவனை.பிரார்த்திக்கின்றேன்.நீங்கள்.எங்களை.ஆசீர்வாதம்.செய்யுங்கள்.🙏💚💚💚🙌🙌🙌💐🙏
வணக்கம் 🙏அம்மா இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு, வாழ்த்த வயதில்லை, நீங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏மிக்க நன்றி அம்மா 🙏❤💐🎉
உங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களுக்கு எப்பொழுதும் வேண்டுமா நீங்க பல்லாண்டு வாழனும் வாழ்த்துக்கள் அம்மா
Happy anniversary amma.நீங்களும் உங்கள் குடும்பமும் நலம் பெற
கடவுளை பிராத்திக் கிறேன்
அக்கா...வாழ்த்தி வணங்குகிறோம் ... உங்கள் நல் மனதுக்கு நல்லதே நடக்க இறைவனை இந்நாளில் வணங்கி வேண்டுகிறேன் அக்கா. நீங்களும் அண்ணாவும் இதே போல் சந்தோஷத்துடன் உங்கள் குடும்பத்துடன் நலமாய் இருக்க மனதார பிரார்த்திக்கிறேன். இவ்விழாவை நீங்கள் வீடியோவாக வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி நேரில் வந்து கலந்து கொண்ட ஒரு உணர்வை தருகிறது. வாழ்க வளமுடன் 🙏😍
அம்மா welcome back. Many many more happy returns. இன்று போல் என்றும் நோய்நொடி இல்லாமல் என்றும் வாழ்க. Good bless u அம்மா
வாழ்த்துக்கள் அம்மா. நீங்கள் தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அம்மா. உங்களுடைய blessings எங்களுக்கு வேண்டும் அம்மா ❤️♥️🥰
இனிய வணக்கம் அம்மா அப்பா அவர்களுக்கு இருவருக்கும் நமஸ்காரம் மிகவும் மிகவும் மிகவும் சந்தோசம் அம்மா இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 அம்மா சுகமே சூழ்க இறைவன் அருள் எப்போதும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும்
வாழ்த்துக்கள் மேடம். நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்யத்தோடும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
வணக்கம் அம்மா 🙏. நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்களை சிரித்த முகத்துடன் பார்த்தது மிகவும் சந்தோஷம் . உங்கள் 50வது திருமண நாளுக்கு வாழ்த்துகள்.வயதில் சிறியவள் ஆதலால் உங்களை வணங்குகிறேன்.🙏🙏 . இதுபோல் 100வது திருமண நாளையும் கொண்டாட இறைவன் உங்களுக்கு அருள் செய்வார்.உங்கள் தேக சௌக்கியத்தையும் தர இறைவனிடம் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன் . நன்றி 👋🌹
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மேடம் . நீங்கள் இருவரும் நீடூழி பல்லாண்டு வாழ கடவுளின் பரிபூர்ண ஆசீர்வாதம் உண்டு
அம்மா மற்றும் அப்பா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா நலன்களும் வரங்களையும் தந்து உங்களின் குடும்ப உறவை ஆசிர்வதித்து மென்மேலும் சிறக்க வேண்டிக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்!
வாழ்த்த வயது இல்லை ஆனால் வாழ்த்துகிறேன் Happy wedding anniversary day
50ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா. வாழ்த்த வயதில்லை, நலமோடும் வளமோடும் நீங்கள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். 💐💐💐
அம்மா நமஸ்காரங்கள் வாழ்த்த வயதில்லை அம்மா. வாழ்க வளமுடன்
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள். 50 வது. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்💐🎂. நீங்கள் இருவரும். நீண்ட ஆயுளோடும் சந்தோசமாக இருக்கவும். கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். அம்மா அப்பா.. 🙏🙏
இனிய திருமண நாள் வாழ்ததுக்கள் மா 💐💐
உங்களுடைய ஆசீர்வாதங்கள் எங்களுக்கு வேண்டும் 🙏🙏
வீடியோ பார்த்ததும் நாங்களும் உங்க வீட்ல இருந்தது போல இருந்தது. 👏🏼👏🏼
அணைவரும் மகிழ்வாக இருக்க வேண்டும். 🙏🙏
வாழ்கவளமுடன் அம்மா
இனியதிருமணநாள்நல்வாழ்த்துக்கள்
மன்ஒத்ததம்பதிகளைவாழ்த்தும்போது
அதுவும்ஒருநிறைவாகஇருந்தது
உண்மையில் நேரில்பார்த்துஉணர்வை
கொடுத்ததுஎன்பதில்அய்யமில்லை
நீங்களும்உங்கள்அன்புக்குடும்பம்வாழ்கவளமுடன்
நன்றிவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி
பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நான் இறைவனை மனமுவந்து வேண்டுகிறேன் 🙏🙏🙏
திருமண நாள் வாழ்த்துக்கள் ரேவதி அம்மா சண்முகம் அப்பா 💐💐💐
அம்மா வாழ்த்துக்கள். தங்களின் ஆசியை வேண்டுகிறோம்.🌹🌹💐💐
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா என்றென்றும் இதுபோல சுற்றம் புடைசூழ மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்🎉🎊
வணங்குகிறோம்!
எல்லா நலங்களும் பெற இறைவனை வேண்டுகிறோம்.
அன்புடன்
சுஜாதா ஈஸ்வரன்.
50 ஆவது திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா.நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகுறேன்.
மனமார்ந்த நன்றி மா
நீங்கள் இருவரும் நீண்ட காலம் ஆரோக்கியமாக & வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். மதுரையிலிருந்து மல்லிகாம்மா
அம்மாவிற்கும், அப்பாவிற்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்💐💐💐💐. வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். 🙏🙏🙏🙏🙏
Namaskarangal aunty and uncle 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏 . both grow old has taught the importance of love, companionship, and honesty in a relationship. Happy 50th anniversary! Raising a glass to many more years of your love!🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏
Many more happy returns of the day may god bless you both a long and prosperous life
வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் சமையல் குறிப்புகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். மீண்டும் தங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி மா.
வளம் நலம் பெற்று வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் அம்மா🙏🙏🌹🌹🌹
வாழ்த்துக்கள் அம்மா பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு நலமுடன் வளமுடனும் வாழ கடவுள் அருள்புரியட்டும்
50ஆம் கல்யாண நாள் வாழ்த்துகள் அம்மா உங்களுக்கும் அய்யாவுக்கும் வாழ்த்த வயதில்லை 🙏 வணங்குகிறேன்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வணக்கம். வாழ்த்துக்கள்.
Vanakkam Thitu,Thitumathi Shanmugam Valka Valamudan.Ganolikku Nanry.
Happy anniversary amma
Vazhtha vayadhu illa, neenga nazhamudan vazha nangal vendikolrom
Innum neenga 100vadhu wedding day va kanum padi nangal iraivanai prathikarom💐💐💐🙏🙏🙏
Namaskaram Mam Happy Anniversary 👍🌹🎉❤️❤️ Thanks for sharing
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா💐💐💐
வாழ்க வளமுடன் அம்மா
இறையருளும் குருவருளும் துணை புரியட்டு அம்மா
வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா 🙏🙏🙏
நல்வாழ்த்துகள் அம்மா தங்களின் ஆசிகளை பெறுவதில் மகிழ்ச்சி
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா, அய்யாவும் நீங்களும் மகிழ்ச்சியுடனும் பூரண ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம்🌹🎉🎊
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அம்மா நூறாண்டுகள் நீங்கள் இணைந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்
பொன் விழா கானும் பொன்னான தம்பதிகள் இசையும் இனிமையும் இன்னும் நீண்ட காலம் இணைந்து வாழ எங்கள் அண்ணா மலையார் அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறோம் 🙏❤
வாழ்க வளமுடன், எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் அம்மா...
Iniya ponvizha thirumana nal nalvathukkal Amma APPA 😘💯🎉 UNGA blessings engalukku venum Amma bless pannunga
Vaazhga valamudan Revathy Shanmugham akka. Ella valangalum arogyamum pera iraivanai vendugiren.
R
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரி💐🌹🌺🌷🌹🌷 வாழ்க வளமுடன்
வாழ்த்த வயது முக்கியமில்லை
மனது இருந்தால் போதும்...
சிவகுகன் உங்களுடன் இருந்து வாழ்வை ஆனந்தமாக வைக்கட்டும்.....
சிவாயநம...
உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு வேணும் . நூறு ஆண்டுகளுக்கு வாழ்க வளமுடன்
🎉🎉🎉மனமார்ந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ரேவதிமா & ஐயா🎉🎉🎉
வாழ்த்து சொல்ல வயதில்லை நல்ல உடல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி மா
வாழ்த்த வயதில்லை தாயே. ஈசன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆயுள் ஆரோக்கியம் ஜஸ்வர்வயம் கொடுக்க வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏
Best wishes vazha Valamudan Vazthukkal
Nice video
வாழ்த்துக்கள் சொல்லவயதில்லை வணங்குகிறேன் அக்கா இருவரையும்
வாழ்த்த வயதில்லை அம்மா. அதனால் ஆசிர்வாதம் வேண்டி வணங்கிறோம் அம்மா மற்றும் அப்பா விடமிருந்து. வாழ்க வளமுடன் நலமுடன். 💐💐🙏🙏
இனிய 50வது திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா🎉🎉💐💐💐💐வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்,🙏🙏🙏
வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை வணங்குகிறோம்🙏🙏 அம்மா 🌷🌷🌷
பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.பல்லாண்டு துணைவருடன் வாழ வாழ்த்துக்கள் 💐💐
Vazgha valamudan madam
🙏🙏 amma.. vaalththa vayathilla ..🙏 vanankukire..enakum ungal aasirvatham vendum ..neegal innum plakalam engaludan iruka kadavulidam vendukiren..❤️❤️💐💐💐💐💐
ஹலோ அம்மா வாழ்த்துக்கள் உடம்பு நல்லாயிருக்கா மிக்க மகிழ்ச்சி உங்களை ஆவளுடன்எதிர் பார்க்கிறேன்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா 🙏💐🤝🎂வாழ்க வளமுடன் 😍😍
வாழ்க வளமுடன் மீண்டும் பலபல திருமண ஆண்டு விழா காண வாழ்த்துக்கள்
Happy Anniversary,💐🎂🎁🎈Madam
Vazhga Valamudan and Nalamudan 🙏🏼🙏🏼🙏🏼
அம்மா நீங்க நலமா இருக்கேன் சொன்ன வார்த்தை கேட்கும் போது சந்தோழம்......உங்களுக்கு இந்த மகளின் வாழ்த்துக்கள் ....மா....அருகில் இல்லை... மி.ஸ்.யு.மா....இந்த நாளில் நீங்க தான் எங்கள வாழ்த்தனும்...மா உங்க ஆசீர்வாதம் எங்களுக்கும் வேனும். சந்தோழமா இருங்க நாங்க இருக்கோம் கவலைபடாதீங்க.......மா..
இன்றைய மகிழ்ச்சியான
நாட்களைப் போன்று எல்லா
நாட்களும் உங்களுக்கு மகிழ்ச்சியான நாட்களாக
அமைய மனதார வாழ்த்துகிறோம்!
இனிய திருமணநாள்
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Happy Golden Wedding Anniversary Amma & Appa valga valamudan engalaiyum valthungal amma& Appa🙏🙏🙏👏👏👏🎊🎉🎂🎁💐💐💐💐💐
வாழ்த்த வயதில்லை..
வணங்குகிறேன் .
எல்லாம் வல்ல இறைவன்..
ஆசீர்வதிக்கட்டும்..
வாழ்த்துக்கள் நீங்கள் இதேபோல் சந்தோஷத்துடன் இருக்க இறைவனை ப்ரார்த்திக்கிறேன் ❤️
Suuper Dheerga sumangali aaga dheerga aayusodu pala aandugal vaazgha
நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும் பெற்று இருவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம் அம்மா! 💐💐💐💐
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்
இனிய திருமணநாள்
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு
Orayiram happy wedding anniversary. 🎁🎁💐💐🎈🎈🎈🥧🥧🍬🍬🍬🥰🥰🥰
மலையரசி அம்மனின் பரிபூரண அருள் பெற்ற ஆதர்ச கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மகளும் மாப்பிள்ளையும் கடவுள் அருள் நிரம்ப பெற்று வாழ வணங்குகிறோம்.