Me and my daughter's family 💓 - Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 863

  • @HarshView
    @HarshView 4 ปีที่แล้ว +138

    Doctor amma is quite nice ரொம்ப casual a இருக்காங்க 2020 ல கார் ஓட்டுறதே எனக்கு கனவா இருக்கும் போது 60 ல கார் ஓட்றது பெரிய விஷயம் really impressed அம்மா

  • @magimuthu1729
    @magimuthu1729 4 ปีที่แล้ว +2

    அருமையான அன்பான குடும்பம்.பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது.இறைவன் அருள் பரி பூர்ணமாக தங்கட்டும் தோழி!

  • @veninadar2555
    @veninadar2555 2 ปีที่แล้ว +1

    Very beautiful family you have Mam
    But Mam you are so young among those guys very blessed family😍

  • @andalmani5494
    @andalmani5494 6 วันที่ผ่านมา

    உங்களுடைய உண்மையான பேச்சும், Dr. சம்பந்தி அம்மா அழகும், உங்கள் மாப்பிள்ளை உடைய பங்கும், உங்கள் மகளின் பேச்சும், உங்கள் பேத்தி தமிழ் தெரியும் என்று அவுக பாட்டி சொல்வதும் 👌👌👏👏 ஆக மொத்தம் 👌 Family. ரேவதி சண்முகம் அம்மா என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அம்மா மிகவும் சிறப்பு கண்ணதாசன் அய்யாவின் பெயர் ஒன்று போதுமே வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🙏🙏

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 4 ปีที่แล้ว +1

    அன்பும், ஆனந்தம் இறைவன் நமக்கு தரும் நன்கொடை : அதை நிலை நிறுத்துவது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் கொடை .
    மகிழ்கின்றேன் 👌👌👌👏👏👏 நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
    ஆவலுடன் திரு. அண்ணண் சண்முகம் அவர்களின் அறிமுக காணொளிக்கு .நன்றி

  • @jov876
    @jov876 4 ปีที่แล้ว +1

    அருமையான மனிதர்கள். அன்பான உறவுகள் அம்மா. உங்கள் அனைவரின் வாழ்விழும் அன்பு பெறுக இறைவனை வேண்டுகிறேன்.

  • @jyothisatheesh691
    @jyothisatheesh691 4 ปีที่แล้ว +69

    கார் ஓட்டுவது பெரிய சாதனை தான் அதுவும் முதல் பெண்....self driving ஆக.... சூப்பர்.... கேட்கும் போது சந்தோஷமாக இருக்கு....

  • @sumaiyamustafa6065
    @sumaiyamustafa6065 4 ปีที่แล้ว +19

    The way you value every relationship of the family is worth mentioning ma

  • @umaviswanathan3842
    @umaviswanathan3842 4 ปีที่แล้ว +2

    It is very nice to hear that Revathy madam's son-in-law leaves the kitchen clean after cooking. Often the person ( especially men) who cooks does not have the patience to clear the kitchen and leave it clean after cooking. Congratulations for Mr. Siva and his family.

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 3 ปีที่แล้ว +1

    சுத்தம் சோறு போடும் என்பது மாப்பிள்ளையின் விருப்பம் 🙏
    Long live 💯 years with good health and wealth sir and Madam 🙏

  • @bveda9386
    @bveda9386 4 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி உங்க குடும்பம் உங்க மாதிரி ரொம்ப சிம்பிள் all son in law daughter n பேத்தி உங்க சம்மந்தி simple o simple💕💕

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 2 ปีที่แล้ว +1

    Among all u look beautiful amma.so bright and smiling face.gods gift

  • @ashavijay7610
    @ashavijay7610 4 ปีที่แล้ว

    Romba Romba santhoshamaga ullathu ungaloda family a introduce panunathu apm car drive panrathu athuvum self drive super amma and Revathy ammavukum nanri🙏

  • @VadivuKitchenWireBaskets
    @VadivuKitchenWireBaskets 4 ปีที่แล้ว +1

    மிக மிக சந்தோஷமாக இருக்கு.எல்லோருமே ரொம்ப simple and friendly

  • @pravinkumar5400
    @pravinkumar5400 2 ปีที่แล้ว +1

    Recently addicted to your videos ma. You are such a great legends daughter but you are so humble . All your family members are so humble

  • @zoraj1668
    @zoraj1668 3 ปีที่แล้ว +1

    Honey pottu puffs madri square size la sweet nalla irukum nanum Dubai la valanthan India ku vantu 1yr achu

  • @chitraswaikin9110
    @chitraswaikin9110 4 ปีที่แล้ว +2

    அம்மா அழகான குடும்பம். அனைவருக்கும் வணக்கமும வாழ்த்துக்களும். வாழ்க பல்லாண்டு.

  • @chitrajayapal3616
    @chitrajayapal3616 4 ปีที่แล้ว +8

    Such a wonderful and humble family , God bless your family .

  • @chellammalg3143
    @chellammalg3143 4 ปีที่แล้ว

    Revathy shanmugam madam neenga romba edharrthsma pesarel unga talk romba pidicchirukku unga Samayal recipie parppen ellame nanna irukkum unga family I'll ellarieyum partthen romba nandri

  • @sraju5010
    @sraju5010 4 ปีที่แล้ว +1

    Ungal magal family sema doctor amma driving supet sir nega vera leavel sir super family happy family ma

  • @sethumadhavi
    @sethumadhavi 4 ปีที่แล้ว +1

    அழகான குடும்பம். வளுவான பந்தம். நிறைவான சொந்தம். இன்பம் பேரின்பம். பகிர்வுக்கு நன்றி.

  • @hamiltoncampbell
    @hamiltoncampbell ปีที่แล้ว +1

    Dr.Parimala Ponnambalam - very good doctor from Salem, she used to have a clinic in Salem Jn. My grandma's younger sister ( Teresa'amma ) was her nurse and midwife before age caught up . Yes she used to drive a premier padmini (faintly i recollect) . Great to see her after a long long time.

  • @ramanathanlakshmanan10
    @ramanathanlakshmanan10 4 ปีที่แล้ว

    கவிஞரின் வாரிசுகள்
    வஞ்சகமில்லாத அன்பு
    கவிஞரின் மகளே பிரமிப்பு
    பேத்தியையும்
    பேத்தி ஆண் பிள்ளையானையும்
    கொள்ளுப்பேத்தியையும்
    முக்கியமாக
    சம்பந்தி மருத்துவரம்மா
    அனைவரையும்
    அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி...
    நல்ல ருசியான சாப்பாட்டினால்
    உங்கள் குடும்பமே
    குண்டு குடும்பம்...
    கவிஞரின் வாரிசுகளில்
    யாருக்கேனும்
    கவிதை எழுத வருமா.....
    மிக்க நன்றி
    முடிவாய் ஒன்று.....
    அனைவருக்கும்
    திருஷ்டி சுற்றி வைய்யுங்கள்......

  • @thankamanirajasekhar
    @thankamanirajasekhar 4 ปีที่แล้ว +2

    மகள் family i சந்தித்ததில் remba சந்தோஷம் Mam. really remba santjoshama erunthathu.😘😘❤️

  • @UshaDevi-xq3yq
    @UshaDevi-xq3yq 4 ปีที่แล้ว

    உண்மையில் மனம் நிறைந்த மகிழ்ச்சியான மகள் குடும்பத்தினர் அறிமுக பகிர்வு தங்கள் சமையல் பகிர்வை போன்று சிறப்பாக இருந்தது...வாழ்க வளர்க 😃👍🙏🙏

  • @lekhasree9430
    @lekhasree9430 4 ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் மகள் மற்றும் அவர்கள் குடும்பத்தை பார்த்தது மிகவும் சந்தோஷம் .இந்த மாதிரி மாப்பிள்ளை மற்றும் சம்மந்தி உங்கள் குணம் போல்கிடைத்துள்ளார்கள் இரவு சுற்றிபோடுங்கள் அம்மா

  • @jeyalakhsmiradha5515
    @jeyalakhsmiradha5515 2 ปีที่แล้ว +1

    Padipu nalla kalvi tharum thyireyum thani .kalviyinal varum mariyathai thani.Nam personallity yai marivedum.Ethani varusam analum antha manarisamai thanithan.Example In tha doctor patti.Avangalai thaniya Betti eduthu avanga school education experience apprum college experience ithai patri pesa sollungalain.Antha kalathula evalavo rich irunthalum pengalai athikam padikka vaikka mattanga.veliyai mostly anupa mattanga.An tha docter periyamma voda parents romba straight forward aa yosichu ponna Padikka vachirukanga.They are really great.

  • @vidyaraghav4549
    @vidyaraghav4549 4 ปีที่แล้ว +1

    Nice to see your videos mam. Vaazhga Valamudan

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 4 ปีที่แล้ว +8

    அருமை சகோதரி, குடும்ப உறவுகளை அறிமுகம் செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள், மகிழ்ச்சி

    • @Narutojof
      @Narutojof 3 ปีที่แล้ว +1

      அம்மா நீங்கள் தாழ்மையாகவும் மரியாதையாகவும் பேசுகிறீர்கள்🌟🌟🌟🌟🌟

  • @jayasudha4146
    @jayasudha4146 4 ปีที่แล้ว +1

    Nice to know ABOUT YOUR FAMILY. where do they stay in Dubai?

  • @natarams
    @natarams ปีที่แล้ว

    ❤Kavingar’s creations are always enchanting and everlasting. Beautiful Blessed family. Hare Krishna ❤

  • @C.Jayanthi
    @C.Jayanthi 4 ปีที่แล้ว +3

    Very happy to meet your family.Namaskarams to your sammandhi Dr.Parimala.best wishes to your daughter and her family.i always love you Revathi ma.

  • @jeyalakhsmiradha5515
    @jeyalakhsmiradha5515 2 ปีที่แล้ว +1

    In tha year 1963 lady car driving.I am very impressed.Cenimala than ippdai parka mudiyum.An tha docter roda experience about her professional education ithai pathi pesa sollalam.Ippa ulla genaration athai therinthu kollalamay.Avanga photos sa share pannuga.Unga pillanga wedding albums share pannunga.

  • @vaishnavisrinivasaraghavan3297
    @vaishnavisrinivasaraghavan3297 4 ปีที่แล้ว +1

    Super amma. Evlo periya kudumbam neenga aana romba simple ah irukinga.. neenga indha society ku samayal mattum illama neraya cultural and relationship values kathu tharinga.. ungala vaazhtha enaku vayathillai. Vanangugiren🙏

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 ปีที่แล้ว

    அருமையான குடும்பம் அம்மா மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐 பதிவு க்கு நன்றி நன்றி நன்றி

  • @meenalramanathan504
    @meenalramanathan504 4 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா.அருமையான பகிர்வு. கடவுள் எல்லா நலனும் வழங்கட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.💐💐💐💐

  • @ambigadevi5603
    @ambigadevi5603 4 ปีที่แล้ว +1

    இனிப்புகள் செய்து அசத்தும் உங்களுக்கு அமைந்த சம்பந்தி குடும்பமும் இனிமை. sweet family

  • @l.v.jayanthihari6169
    @l.v.jayanthihari6169 4 ปีที่แล้ว

    NRevathi Madam , unga samayal mattum illai ungaloda behaviour kooda Romba sober and polite ah irukku. Nalukkunal
    enga manasula uyarndutte porenga. We are really lucky to have you as our guide and teacher in all aspects.

  • @rajeelakshmi5980
    @rajeelakshmi5980 2 ปีที่แล้ว

    ரேவதி ,அவர்களே வாழ்க வளமுடன். உங்கள் சமையல் போலவே குடும்பமும் அற்புதம்.இனம் இனத்தை சேரும்

  • @sakthidevishanmugam6354
    @sakthidevishanmugam6354 4 ปีที่แล้ว

    ரொம்ப மகிழ்ச்சி அம்மா. எல்லாரையும் நேரில் சந்தித்து போன்ற உணர்வு. வாழ்க வளமுடன்.

  • @kalaiselvisadasivam5914
    @kalaiselvisadasivam5914 4 ปีที่แล้ว +11

    Happy to see your daughter's family aunty.i am touched and could see your happiness in your eyes when you introduce your grand daughter.Ella pattikum ,pethina oru thani chellam😍

  • @shanthimurugan924
    @shanthimurugan924 4 ปีที่แล้ว +3

    Romba sandhosham, amman mikka nandri, doctor, Amma romba great 🙏

  • @nagasundariviswanathan2024
    @nagasundariviswanathan2024 4 ปีที่แล้ว +2

    Thanks ma. I am very glad to see you all.

  • @ramumani9145
    @ramumani9145 4 ปีที่แล้ว

    Superb..All r truly humble..நிறை குடம் தளும்புவதில்லை..

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +1

    Marumagan mechiya maamiyar... very beautiful family.. blessings for your entire family amma❤️

  • @dhakshayaniramanathan6039
    @dhakshayaniramanathan6039 4 ปีที่แล้ว +1

    Nice to see your daughter family.Dr is very close for us.Dr is very quiet and nice character. Beautiful and lovable family Amma😍😍

  • @jamunachandramohan2820
    @jamunachandramohan2820 9 หลายเดือนก่อน +1

    NALLATHOR KUDUMBAM PALKALIK KAZHAGAM ENBATHRKKU ORU MIGA SIRANTHA UDAARANAM UNGAL FAMILYTHAAN MAGAN POL ORU MARUGAN KIDAITHIRUPPATHE IRU BHAKYAM MANASUKKU HAPPYYAGA ULLATHU MAY.GOD BLESS YOU AND.YOUR DAUGHTERS FAMILY ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mythilisanthaseyan3012
    @mythilisanthaseyan3012 4 ปีที่แล้ว +3

    Very happy to see your daughter and family

  • @sivagamisenthilkumar3120
    @sivagamisenthilkumar3120 4 ปีที่แล้ว +3

    உங்களுடைய எளி மையான தோற்றம் பணிவு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் குடும்பத்துக்கு வாழ்த்துகள்.

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 4 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அம்மா உங்கள் மகள் குடும்பத்தை அறிமுகப்படுத்தியதற்கு

  • @jothi626
    @jothi626 8 หลายเดือนก่อน

    Proud of ur family,I like the gents are part of cooking 😊..even my husbands helps a lot.i admired ur anni famous female driver on those days

  • @gokula3355
    @gokula3355 4 ปีที่แล้ว +1

    Amma your daughter family is such a beautiful god blessed family ....your son in law is very down to earth....touch wood....you should reach great heights in your cooking career amma

  • @geethaag1262
    @geethaag1262 4 ปีที่แล้ว +18

    Nice to see ur daughter, her mom in law, ur son in law & grand daughter. May be ,since I am ur age group Revathy I could relate & feel the same. I enjoy watching ur videos. 🤗👍😊

  • @lathasrithangavel8376
    @lathasrithangavel8376 4 ปีที่แล้ว +1

    Sweet family amma....☺polite ah pesaranga unga daughter... enjoy ma....

  • @abishekeshasugumaran737
    @abishekeshasugumaran737 4 ปีที่แล้ว +2

    Very happy to see your family Amma thank you very much

  • @magheshkumar7770
    @magheshkumar7770 4 ปีที่แล้ว +1

    Super. Family amma very glad to watch

  • @umasubramanian3204
    @umasubramanian3204 4 ปีที่แล้ว +1

    So glad to meet your family madam soo sweet your grand daughter unga sampanthi Amma great romba a calm a irukanga thq for sharing madam 💞💞💞💞💞

  • @vijikrishna1
    @vijikrishna1 4 ปีที่แล้ว

    Nice to meet your family members ...நீங்கள் மிகவும் யதார்த்தமாக இருக்கிறீர்கள் .....

  • @kalaichelvikalaichelvi4826
    @kalaichelvikalaichelvi4826 4 ปีที่แล้ว +2

    Very nice ,iam from salem so I was thinking .May i know this dr ?Ur intro was very nice i felt its real meeting ,thank u for ur new ideas

  • @praphakaran2873
    @praphakaran2873 3 ปีที่แล้ว

    Neenga neenda kaalam nalamaga irukka iraivanai prathikiren great family

  • @seshadrisridharan8266
    @seshadrisridharan8266 4 ปีที่แล้ว +3

    Very nice family. I pray His Almighty to shower His blessings to you and your family members with good health and long life.
    You are really humble and very informal in introducing your family which shows as if you are talking to very close friends.
    We also feel delighted. Wish you are all live a happy life.
    God bless all. My regards to you and your family members and best wishes to the grand daughter.

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 4 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா அருமையான பதிவு நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம். துபாய் மற்றும் துபாய் உணவு பற்றி எங்களுடன் ஷேர் பண்ணியது மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம் அம்மா.

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 4 ปีที่แล้ว

    Very nice family 👍👍 All are down to earth 🙏🙏🙏

  • @mohamadniyaaz773
    @mohamadniyaaz773 4 ปีที่แล้ว +2

    Mam super cute family ur gesture towards to ur family super mam
    Want to know about senior dr

  • @sujathakumar5051
    @sujathakumar5051 4 ปีที่แล้ว +4

    Mappillai hem sambandhi super garvam illadha noble doctor indha qualities ellamae kavignar Veeru uravinargalukku urithanadhudhanae superb

  • @revathishankar946
    @revathishankar946 4 ปีที่แล้ว

    Your beautiful introduction reflects your family dignity Your sambandhi madam also so lovely and well dignified Very happy to see all of them

  • @nalvaravu3194
    @nalvaravu3194 4 ปีที่แล้ว +3

    I love dr pattima such a wonderful person im admiring

  • @vaishnaviprabhu7413
    @vaishnaviprabhu7413 4 ปีที่แล้ว +1

    Amma, seriously we got to learn a lot from your behaviour.....as father so are family members....tried your karuvepillai sadam....really tasty n happy my son who is 6 yr old ate it happily..he is actually fussy eater...thanks a lot ma...

  • @dvijayalakshmikannan258
    @dvijayalakshmikannan258 4 ปีที่แล้ว +1

    Amma .. UNGA ponnu family super... UNGA sambandhi Amma dr madam super maa... Of course, Sai dhanya n UNGA marumagpillai... Happy seeing all... Waiting to see ur marumagal, who is helping u so much n playing a major role fr ur TH-cam channel...

  • @baraththevendram5472
    @baraththevendram5472 4 ปีที่แล้ว

    very very happy ungal family pariththikku

  • @jayakumarm1347
    @jayakumarm1347 4 ปีที่แล้ว

    Your family nice amma your daughter calm super family amma valga valamudan thank you amma take care all fine good.

  • @deviragupathy8363
    @deviragupathy8363 4 ปีที่แล้ว

    Thank u ma.i love ur samayal.na first time veritya seiya kathikittadhe unga samayal dan.unga book a book festival la vanginen.aana na andha book a miss panniten.ungala paakumbodhu miss pannitamenu thonum amma.tuesday eppo varumnu wait pannuven.6.30 kaga.unga program paathu note la eluthivechadha safe a vechurken.

  • @radharvn4142
    @radharvn4142 4 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா தங்கள் குடும்பத்தில் தங்கள் மகளை அறிமுகபடித்தியதில் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @raathisri8305
    @raathisri8305 4 ปีที่แล้ว

    Thank u mom. Family aa arimugam paniya thunku. Full family pathi siggiram video podunga mom.

  • @anandhm1401
    @anandhm1401 4 ปีที่แล้ว +2

    Mam.... God Bless you and your family.... your dress colour is very beautiful....

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 ปีที่แล้ว +1

    தங்கள் மகள் குடும்பத்தை அறிமுகம் செய்த விதம் அருமை 👌 தமிழை மறக்காமல் இருப்பதற்கு நன்றி இப்பொழுது தமிழ் பேசுவதை தமிழ் நாட்டில் உள்ளவர்களே விரும்புவதில்லை

  • @mukundareddy1742
    @mukundareddy1742 4 ปีที่แล้ว +1

    Very happy for u Amma god be by ur family always

  • @shanthameenanatrajan4397
    @shanthameenanatrajan4397 4 ปีที่แล้ว +1

    Hats off to your sambandh Dr... Her achievements in an era when ladies didn't have much freedom.. Wonderful dtr, son in law and pethi.. Happy to c your family value relationships... God bless.

  • @nirthisheniya9146
    @nirthisheniya9146 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றான குடும்பம் அம்மா .

  • @pradeepselvaraju121
    @pradeepselvaraju121 4 ปีที่แล้ว

    இவ்வளவு யதார்த்தமான காணொளி... வாழ்த்துகள் அனைவருக்கும் 🌷🌺🌹

  • @umapeters8844
    @umapeters8844 3 ปีที่แล้ว

    Ms. Revathi great family God bless you and family.

  • @geethav7900
    @geethav7900 4 ปีที่แล้ว +7

    Proud mother! Good Wishes...like ur natural n happy interaction always..very dignified doctor Madam..nice loving dgtr n her family...waiting to meet Vishali n also ur son n his family n above all ur husband...I am older to you..but always appreciate ur downtown earth talk n interaction..no airs or ego....friendly n human touch..great going...love to all in the family!!

  • @enveetusamayal394
    @enveetusamayal394 4 ปีที่แล้ว

    Very happy to see your family all are so humble and gentle

  • @prakashsrinivasan
    @prakashsrinivasan 4 ปีที่แล้ว +2

    A very beautiful introduction by respected sister Smt. Revathy Shanmugam. It was such a pleasure to watch this beautiful video of your family members. Starting with respected doctor Parimala, who is very composed, it is truly amazing to know that she used to self-drive those days! Not an easy task at all. Your son-in-law, Mr. Siva Kumar is equally amazing. It is such a joy to know what a wonderful person he is. I would love to taste his tea sometime, god-willing. We got a glimpse of what living in Dubai is like as well as some of its flavors, traditions, and customs, which is very interesting. Your daughter, Smt. Sivakamasundari, mentioned that her husband loves to host. Also her description about some of the Arabic recipes is interesting to know. I am sure your daughter is also too good at her culinary skills in that she has a mother who is an expert cook who can churn out tasty recipes as well a husband who has excellent culinary skills. Last but not the least, your sweet little princess, Sai Dhanya, who is a class topper, wow! Not only that, she is an expert in Arabic too, and an ardent animal lover. Best wishes to you, Sai Dhanya. On the whole it was a pleasure to get introduced to your family members. Thank you so much, respected sister, for making this beautiful video and sharing it with all of us. God bless this beautiful family.

    • @springer17468
      @springer17468 4 ปีที่แล้ว

      Awesome Detailed Comment! Thanks a lot, Mr.Prakash!

  • @AbdulWahab-yu2bd
    @AbdulWahab-yu2bd 4 ปีที่แล้ว +2

    Happy ah irundadu maa unga daughter family video pakka.... Unga amaithiyana pechu ennaku romba pidichi iruku...... Thank you maa...

  • @nsms1297
    @nsms1297 4 ปีที่แล้ว +1

    Happy to see your daughter 's family. Such a great and fortunate son in law gifted by Doctor.

  • @ayshwaryaravi5225
    @ayshwaryaravi5225 4 ปีที่แล้ว +2

    Car oturadhu chance illa.
    Ennaku innum road fear iruku but super nala inspiration to me amma.
    Happy to see your family amma.

  • @chitravijayan4344
    @chitravijayan4344 4 ปีที่แล้ว +3

    Very happy to see ur family ma
    May god bless ur family 🙏

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 4 ปีที่แล้ว +2

    Happy to see the part of your family. Your daughter looks beautiful..., 😊😊😊😊... All of you vaazhha valamudan... May God bless you all...

  • @erer782
    @erer782 4 ปีที่แล้ว +1

    Very nice family. Om sai ram. God's grace it is. I don't understand ur language... may be it is Tamil. Please make videos in English.

  • @pavithrarajendran5649
    @pavithrarajendran5649 4 ปีที่แล้ว +2

    I just luvd ur family mam... especially ur son in law perfect couple god bless ur family

  • @srimathiraghu8353
    @srimathiraghu8353 4 ปีที่แล้ว +1

    Again you prove that you are very simple and sweet.
    Thank you for introducing your daughter's family

  • @achu5169
    @achu5169 4 ปีที่แล้ว +3

    Mam ..y don't u show the tea preparation by ur son inlaw ..or teach us the way he makes. ..am really bad in making tea ..my husband is tea lover...

  • @keinzjoe1
    @keinzjoe1 4 ปีที่แล้ว +1

    Happy to see your family mam. God bless you. Nice speech.

  • @senthilvelanp6158
    @senthilvelanp6158 4 ปีที่แล้ว +1

    Amma kavinjara pudicha engaluku ungalai pudikkum but unga sammanthi super unga mapillai Maru magan ungalukku peithi magal irruvaruma soft and lovely valga valamudan

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 ปีที่แล้ว

    Dr Amma is really achieved lady.
    Very humble too ..
    Namashkaram Amma

  • @deepaanburaj4488
    @deepaanburaj4488 4 ปีที่แล้ว

    Very lovely family.....my favorite cook...i like all her recipies

  • @manishadarira9833
    @manishadarira9833 4 ปีที่แล้ว +1

    Wow superb aunty to see your daughter and her family and the way you are giving the importance to each and everyone is amazing 👏👏

  • @ssureshbabu1324
    @ssureshbabu1324 4 ปีที่แล้ว +1

    May God bless the family with every happiness in the world.