My wedding vlog/ Thirumana Galatta by Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว +140

    No words to express my gratitude. Thank you so much dears.overwhelmed by your wishes.ஒவ்வொரு பதிவின் commentக்கும் பதில் எழுதும் எனக்கு இதில் குவிந்துள்ள வாழ்த்துக்களுக்கு பதில் எழுத நாட்கள் போதாது.அத்துனை அன்பார்ந்த நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல.எல்லோரும் எல்லா வளங்களும்,நலங்களும்,பெற்று அவரவர் குடும்பத்துடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறோம்.வாழ்க வளமுடன்.

    • @essaesiva
      @essaesiva 4 ปีที่แล้ว +1

      நன்றி அம்மா

    • @kavithad8765
      @kavithad8765 4 ปีที่แล้ว

      Nandri ma

    • @daisyrani3151
      @daisyrani3151 4 ปีที่แล้ว +1

      Thank u mam.

    • @ramamoorthysubbulakshmi9348
      @ramamoorthysubbulakshmi9348 4 ปีที่แล้ว

      Thanks mam

    • @GeethaJayaraman68
      @GeethaJayaraman68 4 ปีที่แล้ว +4

      நன்றி அம்மா. உங்கள் பதிவுகள் பார்க்கும் போது நம் இல்லத்தில் ஒருவர் உரையாடுவது போல் மனதுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. நன்றி அம்மா.

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 4 ปีที่แล้ว +13

    உங்களுடைய அடக்கமான குணமே உங்கள் அழகு. அன்பான தாய், தந்தை, உடன்பிறப்புகள்,
    அன்பான கணவர் , அவர் குடும்பம், மக்கள், பேர, பிள்ளைகள் நீங்கள் செய்த பாக்கியம். அன்பான , வெகுளியான பேச்சு உங்கள் சொத்து. கொடுத்து வைத்தவர் நீங்கள். வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.💐💐💐

  • @padminiramesh1687
    @padminiramesh1687 4 ปีที่แล้ว +57

    Surprised to see dislike for this video.. Don't watch if you don't like.. She is a wonderful human giving us so many receipes every day.. THANKS Ma once again

    • @suresh1957
      @suresh1957 3 ปีที่แล้ว +2

      Exactly my thoughts too. Some people fail to appreciate the efforts put in by this noble soul who has gone to great lengths to show us some wonderful recipes and also open up on her private life. Suresh/France

    • @ranjanichandrasekaran8763
      @ranjanichandrasekaran8763 3 ปีที่แล้ว +1

      True.i too feel the same...what kind of people are those???Mam,A great salute to your hardwork ...keep going on.. 👍👍👍

    • @rukmanigirija3344
      @rukmanigirija3344 3 ปีที่แล้ว

      I too agree .Revaty Sissy is simply sooper lady . Soft spoken n loving n etc.God bless her n her fly.I just adore her father the Great Kannadasar.❤

  • @sowjanya1728
    @sowjanya1728 4 ปีที่แล้ว +4

    அம்மா உங்க கல்யாண நிதழ்வுகளை , மெல்லிய சிரிப்புடன் , ஆனந்த அழுகையுடன் , சிரிய வெட்கத்துடன் கூறும்போது ரொம்ப அழகா இருந்தீங்க. இதை உங்க கல்யாண நாள் அன்று சொல்லி இருக்கீங்க.
    வாழ்த்துக்கள் அம்மா.

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 4 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா, வாழ்த்த வயது இல்லை, நீங்களும் உ ங்கள் துணைவரும் நீண்ட வருடங்கள் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிராத்திக்கிறேன் அம்மா, பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு வரும் பொழுது எல்லா பெற்றோர்க் கும், மகள்களுக்ம் இதே பாசபோராட்டம் தான் நடக்கிறது, உங்கள் திருமண போட்டோ பார்த்து மிக சந்தோசமா இருக்கு, மிக்க நன்றி அம்மா 🙏🌷💝💝

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 4 ปีที่แล้ว +1

    Amma Super 💕 Amma. Neenga yenga kudumbathinar anaivaraiyum Asirvadham Seyyunga Amma. Very very happy to hear your wedding 💕💖 memories Amma.

  • @lakshmisrinivasan3838
    @lakshmisrinivasan3838 4 ปีที่แล้ว +33

    உங்களை யாருக்குப் பிடிக்காமல் இருக்கும் Mam
    all time favourite
    Happy Wedding day

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 4 ปีที่แล้ว +1

    Happy Wedding Anniversary Wishes Amma.இறையருளால் இருவரும் நலமாய்,வளமாய், நிறைவாய், ஆனந்தமாய் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் Evergreen memories shared with your brightened Smiling face gives us positivity and goodness.வாழ்க வளமுடன்!

  • @anandhis86
    @anandhis86 4 ปีที่แล้ว +10

    Happy anniversary amma, thank you for sharing, i loved your expressions n excitement. So lovely u r amma.

  • @umayaldevisubbiah3562
    @umayaldevisubbiah3562 4 ปีที่แล้ว +2

    Belated anniversary wishes amma... May God bless u n ur family with healthy, Happy and peaceful life.. Intha padhivu migavum arumai amma.. Especially antha saree edhuthu katti running race to dining hall... I imagine dat situation n laugh louder... Neega kathai sollum vidham migavum arumai, ithu madhiri neega motivational speech idai idaye koduthaal positivity spread aagum nu na ninaikiren amma... Kindly consider dis... Thq ma

  • @geethapriyavenkatesan5221
    @geethapriyavenkatesan5221 4 ปีที่แล้ว +3

    Today only had the opportunity of seeing this video Amma really no words to talk about the innocent simplicity you posses. You are definitely a beauty by every means (saraswathy lakshmi kataksham) may you cook long Amma............

  • @dhanalakshmianandarajan4452
    @dhanalakshmianandarajan4452 4 ปีที่แล้ว

    Super ma. So sweet. Happy moments a engha kodu share panninadhuku. Happy wedding anniversary ma.

  • @sasikalapadmanathan2716
    @sasikalapadmanathan2716 4 ปีที่แล้ว +12

    Happy Wedding Anniversary.Amma...
    Gud morning
    U look so sweet Amma in those days.....
    Thanks for sharing...

    • @porselviramalingam7506
      @porselviramalingam7506 4 ปีที่แล้ว +1

      wishing you A very happy wedding anniversary and many more happy returns of the day. porselvi.

  • @girijad7326
    @girijad7326 4 ปีที่แล้ว +2

    அம்மா அத்தனை பெரியோர்கள் மற்றும் பெற்றோர் சுற்றமும் நட்பும் வந்து வாழ்தியதால் தான் உங்கள் வாழ்க்கை அன்பு மயமாகவும் ' ருசி கரமாகவும் ' அமைந்து உள்ளது போலும்.... உங்கள் வார்த்தைகளில் அதை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது... மறக்காமல் ஸ்கூல் friends அழைத்து enjoy பண்ண வைத்ததும் ஒரு சிறப்பு... உங்கள் திருமண நாளில் எங்களை யும் வாழ்த்துங்கள் அம்மா🙏🙏🙏 அது சரி... எங்க அப்பா வை இப்போ ரொம்ப பிடித்து இருக்கு தானே😄😄

  • @JaiSurya1217
    @JaiSurya1217 4 ปีที่แล้ว +4

    So cute of you amma... Father nd daughter's love is unconditional ....❤️ Become emotional wen explained about your mother nd father's embarassing moment...thank you for sharing this beautiful wedding occassions

  • @jayanthivenkataraman7044
    @jayanthivenkataraman7044 4 ปีที่แล้ว

    Happy wedding anniversary madam அப்பா என்றாலே பெண்களுக்கு தனி பாசம் தான் .மலரும் நினைவுகள் Super

  • @JaiSai123
    @JaiSai123 4 ปีที่แล้ว +7

    Feels really good to hear the purity of rituals and to hear the lovely memories of our elders.. seeking your blessings 🙏🙏

  • @narayani4536
    @narayani4536 4 ปีที่แล้ว +1

    Golden times.... ஏதோ முப்பது, நாற்பது வருடங்கள் முன்பு உள்ள காலங்கள் கண்முன்னே வந்தது... மிகவும் நன்றாக இருந்தது, தங்களின் இந்த பதிவு...
    May God bless you both a very happy, healthy long life.... 🙂🙏

  • @rukmaniprasadsistla5958
    @rukmaniprasadsistla5958 4 ปีที่แล้ว +30

    Wish u a very happy wedding anniversary stay blessed madam

    • @kalakalavathi4417
      @kalakalavathi4417 4 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐💐💐

    • @jayalakshmip9130
      @jayalakshmip9130 3 ปีที่แล้ว

      @@kalakalavathi4417 you're blessed to be a daughter to a great person

  • @valliravichannels4565
    @valliravichannels4565 4 ปีที่แล้ว +3

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஆச்சி மா💐💐🙏🏼 கல்யாண அனுபவத்தை பகிரும் போது, தங்களின் முகம் மலர்ந்ததை ரசித்தோம்,

  • @jayanandhini601
    @jayanandhini601 3 ปีที่แล้ว

    மிகவும் நேர்த்தியான அலங்காரம். Sarees draping is awesome. Really andha kalathla beauty parlor ila ana black and white laye nenga romba azhaga irukinga amma.

  • @rajiraji819
    @rajiraji819 4 ปีที่แล้ว +59

    கல்யாணம் அன்று தெரிந்த அதே சந்தோஷம் .. அதை சொல்லும் போது உங்கள் முகத்தில்..

    • @nsremavani6606
      @nsremavani6606 4 ปีที่แล้ว +1

      Happy wedding ❤️❤️❣️❣️🎉🎉 anniversary Revathy mom and shanmugham sir. Which year it occurred.

    • @tinkumon3498
      @tinkumon3498 4 ปีที่แล้ว

      Thankuamma

  • @ajmalakber7389
    @ajmalakber7389 4 ปีที่แล้ว

    Manasu niraintha valkai, nenka paesumbothu antha nekilchiyana tharunam super ma , happy wedding anniversary ma

  • @sowmyarangarajan5860
    @sowmyarangarajan5860 4 ปีที่แล้ว +6

    The blush & shy in your face , even after all these years , wow!!
    Happy Anniversary.

  • @ramanavaneethan5340
    @ramanavaneethan5340 4 ปีที่แล้ว +2

    அம்மா. உங்கள் முகத்தில் வெட்கம். சந்தோஷம் இரண்டும் தெரிகிறது. Super ma.

  • @deepa8338
    @deepa8338 4 ปีที่แล้ว +6

    14 years, child marriage. Innocence makes your like happy Bless me 💙

  • @bubsri3324
    @bubsri3324 3 ปีที่แล้ว

    அழகான தம்பதியினர் அழகான பதிவு நன்றி ..மிகவும் அற்புதமான தருணங்கள் எம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அம்மா may god bless both of you...live long...

  • @radhameenakshisundaram7577
    @radhameenakshisundaram7577 4 ปีที่แล้ว +4

    How sweet . enjoyed the way you expressed your past life and the contents.

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 4 ปีที่แล้ว +1

    Good morning happy anniversary romba sandoshama irukku golden days andal blessings mam 🤗💍🙋‍♀️😘😘🌟🎂🌹💐🙏❤️

  • @syedfathima4879
    @syedfathima4879 4 ปีที่แล้ว +4

    Happy anniversary. . It kindled our thoughts, to re live that wonderful events of our life too. It was interesting to watch the way you narrated the event. Thanks for sharing. Stay blessed. 😍

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 4 ปีที่แล้ว +1

    Happy Wedding Anniversary Mam💐💐💐💐💐. Excellent mam👌👌👌👌👌

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 4 ปีที่แล้ว +7

    Madam I don't know the reason why I like u somuch. U r very kind and sweet.u r talking very softly.maybe u r father is liked and loved by so many ppl.chinna kuzhandhai madhuri face.may be cos of that u r also so lovvable. I used to c ur programme just to c u rather than ur to c ur dishes.u r the example of Nirai kudam dhalumbadhu. ALL THE BEST

  • @seethalakshmi87
    @seethalakshmi87 4 ปีที่แล้ว

    Happy Wedding Day Mam.
    Pasumai NirainDha Ninaivugal........
    Andha Naal Nyabam Nangilay Vandhadho....
    Ungakydaya enba Ninaiugalai engoda Share saidhadhukku Mikka Nandri👌👌👌🤔🤔

  • @rejutha
    @rejutha 4 ปีที่แล้ว +3

    Happy Wedding Anniversary. You look beautiful then and now.

  • @rajusa-tamilmoviesongsandm5025
    @rajusa-tamilmoviesongsandm5025 3 ปีที่แล้ว

    I am watching this on September 3rd .. Happy Wedding Anniversary Madam

  • @anandhir8591
    @anandhir8591 4 ปีที่แล้ว +5

    Happy wedding anniversary amma. God bless you amma🙏🙏🙏🙏

  • @rnityasree
    @rnityasree 4 ปีที่แล้ว

    Valha valamudan Sarvam krisnarpanam
    Happy marriage anniversary madam
    God bless you and your family madam

  • @jeyalakshmi8234
    @jeyalakshmi8234 4 ปีที่แล้ว +7

    So nice to watch and hear the richness of your culture and family, Mrs Revathy. You are very blessed. Happy Anniversary to you both.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 ปีที่แล้ว

    Vanakkam ma and appa,
    Adada, kalyanathuku rommmmmba latea vandhutene. Mandabam kaali senju, neenga ellorum veedu thirumbara timela vandhurukene!!!!!!!
    Paravallama, atleast en wishes and vanakkangalaiyavadhu "in person" solla mudindhadhe, sandhosham.
    Mam, neenga kanmai itukondu romba azhaga irukinga mam, when all your friends are so modern, neenga kuthuvilakai jolikiringa mam!!!!!!!
    Indha uravinargalin galatta, gaeli ellam maraindhu, "contractors"idam opadaikapata kalyanathil, oru mechanical nigazhchiyagivitadhu ippozhudhellam kalyanam.
    Just loved the way you took us through your wedding mam,
    ippozhudhum semmai padarndha andha ungal naanam azhagu!!!!!!!!
    Enakkum sonnanga, "paarin"(foreign) mappiladhan ivalukunu, hmmmmmmmmmmmmmmmmmmmmm!!!! haha!
    Vaazhga Valamudan, Nalamudan amma appa!!!!!!
    Pranaams
    Meenakshi

  • @TannmayaLeshyaa
    @TannmayaLeshyaa 4 ปีที่แล้ว +3

    Happy wedding anniversary amma! May God bless you!💐

  • @daisyrani3151
    @daisyrani3151 4 ปีที่แล้ว

    Super mam. Ungaludaya marriage nanga nerla parthathu pol orunthathu neenga sollum bothu.. ivlo periya family both the sides,bt unga humbleness very great. 9 th padikkum bothu marriage appove reception ku neengale dressing n make up wow. Reception unga hub kita ellaraiyum introduce pannathu semma. Ipovum unga marriage pathi sollum bothu unga face la vara vetkam cute. Appa kann kalanginar nu sollum bothu neengalum kalanginathu enakkum kannu kanginathu. Oru live parthathu pol irunthuchu. Unga hubby,unga son, daughter in law ,unga peran ellaraiyum vachu oru vlog podunga mam. Idhey madiri siricha mugathoda neenga unga familyoda pallandu vazha ennoda wishes n prayers mam.

  • @vijaikannikothandaraman4721
    @vijaikannikothandaraman4721 4 ปีที่แล้ว +9

    Happy anniversary madam. While sharing her wedding moments could literally see that cute little shyness on her face. How many of you noticed that?

  • @gpaiyerr3386
    @gpaiyerr3386 4 ปีที่แล้ว

    Revathy madam. I am already an addict to your recipies. Your smiling face is a great inspiration for me..your marriage memories are very nice. Pulikku pranthathathu poonayaguma. Great daughter of a great poet.vazhalga vazhamudan hats off to u👍👌

  • @komalarajan8062
    @komalarajan8062 4 ปีที่แล้ว +4

    Happy wedding anniversary 🎊 mam! Stay blessed 💕

  • @sundaribai3757
    @sundaribai3757 4 ปีที่แล้ว

    Madam look very cute happy wedding day 👌👌👌🌺🌺🌺🦋🦋🦋

  • @vijiloganaths2537
    @vijiloganaths2537 4 ปีที่แล้ว +3

    Happy Anniversary Revathy ma. God Bless You ma.

  • @govindaraja.d4735
    @govindaraja.d4735 4 ปีที่แล้ว

    Happy wedding anniversary.you narrated about your marriage short and sweet.We felt our presance there.Kavingar magal avar appavai ninaithu kan. kalangiya podhu engal kangalum kalangina.Thankyou ma

  • @mahadevbalasubramaniam7687
    @mahadevbalasubramaniam7687 4 ปีที่แล้ว +12

    Revathy man
    Wishing you every happy married life.

  • @puppysulagam4423
    @puppysulagam4423 4 ปีที่แล้ว

    Inniya thirumananal nalvalthukkal aachi,valzha valamudan,valtha vayathilai vanangukirom💐💐💗💗☺

  • @padmaprakash1049
    @padmaprakash1049 4 ปีที่แล้ว +4

    Happy wedding anniversary ma.Eppavum sandhoshama irukanum neenga .kadavulai prathikraen ma

    • @houndhappy9432
      @houndhappy9432 4 ปีที่แล้ว

      Happy wedding day anniversary

  • @agnesmini8629
    @agnesmini8629 3 ปีที่แล้ว

    Semma ❤️ great Maa to see your wedding photos 👍God bless your biggest lovely family ❤️🙌❤️

  • @srinivasansubbulakshmlbask9360
    @srinivasansubbulakshmlbask9360 4 ปีที่แล้ว +4

    Amma with the same bridal blushing the way you narrated the wedding very pleasantma many many happy returns of the day god bless you Amma

  • @janakilacs1430
    @janakilacs1430 4 ปีที่แล้ว +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் உங்கள் முகத்தில்
    சந்தோஷம் 100 ஆண்டுகள் நீடிக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @ilawedseshu
    @ilawedseshu 4 ปีที่แล้ว +16

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே இன்னும் பல திருமணநாள் காணவேண்டும்

  • @ushabalasubramanian4037
    @ushabalasubramanian4037 4 ปีที่แล้ว

    Revathy mam9r marriage photos r very super man ninga Romba alaga irukinga Romba alaga unga memories sonniga super happy wedding day

  • @savithrigopalan6350
    @savithrigopalan6350 4 ปีที่แล้ว +5

    Revathy mam
    Without seeing and talking to your husband you have lived with your husband so many yrs.
    I am 80 and celebrated 54 yrs of married life.NOW???

  • @vidhya9579
    @vidhya9579 4 ปีที่แล้ว

    Wish a.very very happy wedding anniversary,madam ungal anniversary anniku live vanthu iruntha nangal neeril parthuirupom romba santhosham mam

  • @sujitad6571
    @sujitad6571 4 ปีที่แล้ว +4

    Went Nostalgic,,,,,,,,,,,, Got tears in my eyes,,,,, what happened to those human bonding and priceless love and affection among family relations ,,,,,, now a days ,,, Mam while you are narrating I felt as if I was there in your wedding,,,,,, Bless Us Amma🙏🙏🙏🙏👍👍👍👌👌👌⚛️✡️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺TOUCH WOOD,,,,

  • @KouluKoti
    @KouluKoti 4 ปีที่แล้ว +2

    Aunty, you look sooo innocent, gracious and cute. Reminds me of my parent's wedding. Ungalai vaaltha yenaku vayathu ellai. We need your blessings .Many beautiful moments for you, Amma. Brintha, Finland

  • @krithikasundaravadivel5113
    @krithikasundaravadivel5113 4 ปีที่แล้ว +8

    Amma feeling very shy amma when you're talking about your marriage.. Nice to see ma

  • @soulcurry_in
    @soulcurry_in หลายเดือนก่อน

    So beautiful Akka. How old were you then and how old was the Mapillai? What was he doing then Ka? You look so different now. Stay blessed both of you. Thank you so much for sharing. Memories are so joyful always.🤩😍🥰💝💝💝💝

  • @prabuvino6026
    @prabuvino6026 4 ปีที่แล้ว +3

    Amma your narrate the marriage story very impressed

  • @revathisubramanian4531
    @revathisubramanian4531 4 ปีที่แล้ว +1

    Happy Wedding Anniversary aachi & thattha😍

  • @sujaboomi2435
    @sujaboomi2435 4 ปีที่แล้ว +6

    When you said kavingar had tears even I had tears 😭

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว

    Happy wedding anniversary madam 💐 😚 kalyanam Pathi neenga sonna vitham arumai 😍

  • @janakinagarajan8095
    @janakinagarajan8095 4 ปีที่แล้ว +4

    Happy wedding anniversary madam. God bless you with many more happy returns of the day

  • @maheseswari374
    @maheseswari374 4 ปีที่แล้ว

    Really I enjoyed your talk about your marriage function
    சினிமா பார்த்த மாதிரி இருந்தது 😙😙

  • @blogeswari
    @blogeswari 4 ปีที่แล้ว +8

    Ma’am - Anniversary wishes, to you & Sir. Here’s to many many more decades of togetherness ❤️

    • @LG-tf3hw
      @LG-tf3hw 4 ปีที่แล้ว +2

      Mam, many many happy returns of the day,

    • @chockkalingamramasamy5504
      @chockkalingamramasamy5504 4 ปีที่แล้ว +1

      It gave me very much happy as if it happened in our house. கவிஞரை காணும்போது மனதிற்கு மிகவும் உற்சாகமாக உள்ளது. இனிய திருமண நாள் வாழ்த்துகள். - சொ மெய்யம்மை, அம்பத்தூர்.

    • @milindjoshi6598
      @milindjoshi6598 4 ปีที่แล้ว

      🙏🙏 Happy marriage day

  • @umapl4761
    @umapl4761 4 ปีที่แล้ว

    Romba Azhagaa irundhadhu amma.. wishing u a happy wedding anniversary

  • @devip6559
    @devip6559 4 ปีที่แล้ว +3

    மேம் உங்கள பார்த்தா அடையாளமே தெரியவே இல்லை காலை டிபன் மதியம் லஞ்ச் சமையல் முடித்து விட்டு ரிலாக்ஸ் பண்ண சமயத்தில் உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் ரசித்து ரசித்து பார்த்து எனக்கு கண்ணில் தண்ணீர் வந்தது கண்ணதாசன் ஐயா அவர்களை நினைத்து வேலைகளை முடித்து உட்கார்ந்து பார்த்து அந்த டைம் எனக்கு ரொம்ப ரிலாக்ஸ்டா இருந்தது சூப்பரா உங்க லைஃப் ஸ்டைலைப் மேரேஜ் லைப் பற்றி சொன்னீர்கள் அருமையாக இருந்தது கல்யாணத்துக்கு அப்புறம் உங்கள் படிப்பை தொடர்ந்து படித்தீர்களா உங்கள் கணவர் என்ன வேலை பார்த்தார்

  • @saundrarajaratnam4987
    @saundrarajaratnam4987 3 ปีที่แล้ว

    Vazhga Valamudan Revathy 👫 with blessings from my heart ❤

  • @thenevarma613
    @thenevarma613 4 ปีที่แล้ว +5

    Happy wedding day, stay blessed

    • @hemas9232
      @hemas9232 3 ปีที่แล้ว

      Hi mam how are you
      I am mam please give your phone number please mam

  • @meenalkrishnan4239
    @meenalkrishnan4239 4 ปีที่แล้ว

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா & அப்பா 💐💐. என் அம்மா வின் திருமண அனுபவங்களை கேட்டது போல இருந்தது. நன்றி அம்மா எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு. 🙏. ரொம்பவே ரசித்து பார்த்தேன். வாழ்க நலமுடன், வளமுடன், ஆரோக்கியத்துடன்.. உங்கள் சிரிப்புக்கு மற்றும் உங்கள் பேச்சிற்கு நான் அடிமை. என்னுடைய அம்மா வை உங்கள் உருவில் பார்க்கிறேன் ..🌹🌷🌹

  • @bhuvaneswarinatarajan7261
    @bhuvaneswarinatarajan7261 4 ปีที่แล้ว +1

    திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!இன்று போல் என்றும் சந்தோஷம் நிலைத்து நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்!

  • @mayaswami8112
    @mayaswami8112 3 ปีที่แล้ว

    So good to listen to your memories aunty. ungaloda amaidhiyana pechu rombo azhagu. pleasant

  • @chitraiyer6456
    @chitraiyer6456 22 วันที่ผ่านมา

    Amazing..... all all congratulations. So interesting and exciting... 😊😊😊😊😊❤❤❤❤❤

  • @kalaravi4151
    @kalaravi4151 4 ปีที่แล้ว

    Happy wedding anniversary sister vazhga valamudan valarga nalamudan God bless both of you and your family 🎉🎉🎉🎈🎈🎂 🙏🙏

  • @chitracoulton7926
    @chitracoulton7926 4 ปีที่แล้ว

    Happy Anniversary and God bless you both you are very pretty bride , even now you are pretty.,

  • @sharadharaj3468
    @sharadharaj3468 4 ปีที่แล้ว +1

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 💐... God bless you both with many more such lovely years of happiness, joy and togetherness 🍫💐

  • @Sam_1982
    @Sam_1982 4 ปีที่แล้ว +1

    happy wedding anniversary amma nice to see your wedding album ...nice and cute couple...yen rombo naal oru kelvikku bathil kidaithu vitdathu.... ungal chenal name yenakku yenna karanam...... aanal bathil ungal kalyana anniversary la bathil kidaithu vitdathu nandri amma
    vaalge pallandu GOD BLESS YOU AMMA

  • @seethalakshmipalvannan8591
    @seethalakshmipalvannan8591 3 ปีที่แล้ว

    Very very super. Yes today's wedding is completely different . When you r explaining & expressing about your marriage with shy even though it may be happened after so many years. Now a days bride & bride groom r selecting & deciding themselves. Only few marriage es only decided by the parents. Before marriage they r going outside & talking by phone. Only fees giving chance to parents. Ok. Thank you for sharing. Sairam.

  • @vijayamurugan8119
    @vijayamurugan8119 4 ปีที่แล้ว +2

    கவிஞர் கண்களில் கண்ணீர் என்றுசொன்னபோது என் கண்களிலும் கண்ணீர் நிறைந்துவிட்டது..இரண்டுவரி எழுதவே திக்கிதிணறுகிறேன்...இவ்வளவு பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞரின் அறிவு எத்தனை பெரிது!!. இந்த பகிர்வின் மூலம் காலங்களை பின்னோக்கி கடந்து தங்களின் திருமணத்தில் பங்கேற்ற பரம திருப்தியை அடைகிறேன்.வாழ்க வளமுடன்!!

  • @baskaranv9
    @baskaranv9 4 ปีที่แล้ว

    Vaazgha valamuden happy wedding anniversary Amma vaazthukkal

  • @sunithraselvaraj6922
    @sunithraselvaraj6922 4 ปีที่แล้ว

    Happy Anniversary appa அப்பா and அம்மா 💐💐💐💐.... Marriage photola romba azhaga irukeega ma♥️.... Love u amma♥️

  • @ushagiri4001
    @ushagiri4001 3 ปีที่แล้ว

    அம்மா அருமை மா உங்க கல்யாணத்தை பற்றி சொன்ன விதம் ரொம்ப அழகா இருந்தது அப்பா வோட எல்லா பாட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்மா நீங்க நல்லாருக்கனும்மா

  • @sandhya5236
    @sandhya5236 3 ปีที่แล้ว

    Dear Aunty, I am so surprised to know that u r Kaviyarasar's daughter. But u r very down to earth Aunty. Your father is a great legend. I have read his Vanavaasam book recently. His writings are beyond time. So happy to get in touch with you.

  • @tomandjerry1812
    @tomandjerry1812 4 ปีที่แล้ว

    Hi mam Happy Wedding Anniversary ungaludaya vetkam supero super

  • @టీఎంసీ
    @టీఎంసీ 4 ปีที่แล้ว

    Very happy to see your wedding photo MAA ji. Wishing you a very happy life with your family, God bless you both.

  • @TheKitchenWindow
    @TheKitchenWindow 4 ปีที่แล้ว +1

    Many many more years of togetherness, Achi. Wishing you good health, peace and happiness always..... ஆச்சி, நினைவுகளை பகிரும் போது உங்கள் வெட்கம் அழகாக இருந்தது.... It's so nice and different to hear those memories and the era of marrying without speaking or seeing the groom before wedding... A lots of innocence and maturity in that age too left the entire decision to parents who loves us unconditionally... திருமணம் முடிந்து கவிஞர் ஐய்யா மற்றும் அம்மா வீட்டில் இருந்து விடை பெற்ற நினைவை சொல்லும் போது உங்கள் குரல் தழுதலுத்தது எத்தனை வயதானாலும் ஒரு மகளால் மட்டுமே உணர கூடிய உணர்வு!!!!❤️❤️❤️❤️

  • @umamaheswarripalaniappan1138
    @umamaheswarripalaniappan1138 4 ปีที่แล้ว

    Super aachi. Belated happy wedding anniversary wishes to you and annan💐💐💐💐🎂🍰🎁

  • @shalu22
    @shalu22 4 ปีที่แล้ว

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...அம்மா..உங்கள் ஆசிா்வாதம் எங்களுக்கு வேண்டும்..எனது அம்மாவிற்கும் பதினாறு வயதில் திருமணம்..ஆல்பம் சூப்பா்..min 19:20 அருமை..

  • @alliswell9167
    @alliswell9167 4 ปีที่แล้ว +2

    வாழ்த்த வயதில்லை வணக்கங்கள் அம்மா🙏
    நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நல்ல மன ஆரோக்கியத்துடனும் நூறாண்டு காலம் நீங்கள் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.💐💐💐

  • @sudhab1645
    @sudhab1645 4 ปีที่แล้ว

    அம்மா அழகாக பேசுறீங்க வெட்கம் கலந்த சிரிப்போடு பேச்சு
    திருமண நாள் வாழ்த்துக்கள்.

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 3 ปีที่แล้ว

    Wish you many more happy returns of the day. Nice to watch this. God bless you

  • @anjeladeviravi8669
    @anjeladeviravi8669 4 ปีที่แล้ว

    Haha super mami
    Very good
    Strong memories
    Good
    Tc👌🏼🙏👍

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 ปีที่แล้ว

    Happy wedding day akka Therka sumaghali ya neenda ayulodu vaza nan sai arul purivar ka vazgha valamudan ka 🙏

  • @srinivasananantharaman3875
    @srinivasananantharaman3875 4 ปีที่แล้ว

    Dear and respected Revathy amma , What a marriage story , It is like my family enjoyment . What a great parents and relatives. Daily whenever i go thorugh Kanndasan pathipagam , I pray Kavingar Kannadasan appa and amma's photos which is kept and seen from the road . Namskarams . I can see your enjoyment when you narrate your marriage function. Long live Revathi amma. My respect and pranams. Srinivasan Anantharaman.

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 3 ปีที่แล้ว

    Excellent Madam and may God bless you and also your family forever .

  • @kalpalathika8961
    @kalpalathika8961 4 ปีที่แล้ว

    அருமை. மிக அழகாக கோர்வையாக சொன்னீர்கள். கவிஞரின் மகள் அல்லவா.
    திருமண கோலத்தில் வெகு அழகு.
    மணநாள் வாழ்த்துக்கள்
    வணங்குகிறேன்

  • @malathyranganathan2973
    @malathyranganathan2973 4 ปีที่แล้ว +2

    Madam நான் உங்கள் ரசிகை.எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.என் கல்யாணமும் இப்படிதான் அந்த காலத்தில் நடந்தது1969 ல்.என் வயது 70 .பழைய நினைவுகள்.thank you