யார் இந்த கி ராஜநாராயணன்?? | Ki Rajanarayanan Biography | Rajmohan REPORT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 170

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 3 ปีที่แล้ว +130

    இப்படி ஒரு எழுத்தாளர் இருப்பதை அவர் இறந்த பின்னர் தான் அறிந்து கொள்ள முடிகிறது. இதற்கு காரணம் நம்மில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதது தான் காரணம்.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 ปีที่แล้ว +21

    ❇️ எழுத்தாளர் மரித்தாலும் அவர் எழுதிய எழுத்துக்கள் உயிர் பெற்றுக் கொண்டே இருக்கும்
    ஒரு எழுத்தாளன் உடைய திறமை அந்த புத்தகத்தை நாம் வாங்கி வாசித்து மற்றவர்களிடம் பெருமையாகக் கூறுவததான் மூலம் அவருக்கு கிடைக்கும் சிறப்பு
    நன்றி 🙏 ராஜ்மோகன் சார்
    ‌‌.

  • @DirAbdulfayaz
    @DirAbdulfayaz 3 ปีที่แล้ว +32

    நான் புதுவையை சேர்ந்தவன் நான் இளங்கலை தமிழ் முதலாமாண்டு பயிலும் மாணவன் கி.ரா.வின் படைப்புகள் அனைத்தும் பாடப்பகுதியாக எனக்கு இருகிறது. முதல் நாள் பாடம் 'கதவு' தான். கி.ரா.வின் சிறுகதைகள் மிகவும் அருமையாகவும் உணர்வு மிக்கதாகவும் இருக்கும்.

  • @balrajv8902
    @balrajv8902 3 ปีที่แล้ว +36

    இனி நான் அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.... நன்றி ஐயா

  • @srsk0412
    @srsk0412 3 ปีที่แล้ว +8

    👌👍🏼 அருமை. இறந்தபின் அவரை சிலாகித்து பேசிய நீங்கள்... இன்னும் சில கீ.ரா க்கள் கிடைக்கிறார்களா? எனத் தேடி தேடி அவ்வபோது சிறுகதைகளுக்கென வீடியோ போடலாமே..

  • @premaprema6245
    @premaprema6245 3 ปีที่แล้ว +7

    அண்ணா நான் புத்தகம் படிக்கும் பழக்கத்தை விட்டு இருந்ததேன் ஆனா இப்போ திரும்பவும் புத்தகம் படிக்கும் ஆர்வம் வந்தது உங்களால் தான் அண்ணா 🥰🥰🥰🥰

  • @newkalam2217
    @newkalam2217 3 ปีที่แล้ว +47

    என் கிராமத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறது எம்மண் 🙏 உங்கள் பதிவால் கர்வமும் கொள்கிறது கரிசல் மண்ணிண் நாயகனின் எழுத்துகள் 🙏

    • @PROGAMINGHarish
      @PROGAMINGHarish 3 ปีที่แล้ว

      Village name

    • @newkalam2217
      @newkalam2217 3 ปีที่แล้ว +4

      @@PROGAMINGHarish இடைசெவல்
      இவரின் சொந்த ஊர் நானும் கோவில்பட்டி ஆகையால் எம்மண் என்று பெருமையுடன் கூறினேன் சகோ

    • @vvk10dgirinaths98
      @vvk10dgirinaths98 3 ปีที่แล้ว +1

      @@newkalam2217 naanum thaan

    • @newkalam2217
      @newkalam2217 3 ปีที่แล้ว

      @@vvk10dgirinaths98 பெருமை சகோ அல்லது சகோதரி❤️

  • @sivaranjani9352
    @sivaranjani9352 3 ปีที่แล้ว +18

    இன்று கி ரா அவர்கள் இறந்த பின்பு அவரை பற்றிய வந்த காணோளி...அவர் நூல்களை படிக்க வேண்டும் என ஆவல் எழுகிறது.
    இது தொடக்கம் போல்... எழுத்தாளர்களையும் அவர்கள் நூல் பற்றியும் நிறைய காணோளிகளை எதிர்பார்க்கிறேன்.

  • @anjalikumar448
    @anjalikumar448 3 ปีที่แล้ว +1

    அருமை... அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழுத்தாளர்... கி. ரா.. அவர்கள்

  • @Ramki1018
    @Ramki1018 3 ปีที่แล้ว +12

    சிறந்த ஒரு பதிவு👍🏻

  • @sadiqsyed579
    @sadiqsyed579 3 ปีที่แล้ว +12

    கழுவேற்றும் காட்சியை கி ரா அவர்கள் வர்ணித்த விதம்
    பல நாட்கள் என்னை தூங்கவிடவில்லை நண்பரே.
    ஆகச் சிறந்த படைப்பாளி .

    • @krishnadeepika9742
      @krishnadeepika9742 3 ปีที่แล้ว

      எனக்கும் தான் அது அப்படியே கற்பனை பண்ணி பாத்தேன் பயமா இருந்துச்சி
      # கோபல்ல கிராமம்

    • @sadiqsyed579
      @sadiqsyed579 3 ปีที่แล้ว

      @@krishnadeepika9742 aam. unmai

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว

    நன்றி சார் நிறைய கேட்க வேண்டும் இனி

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு அண்ணா தகவல் மிக மிக அருமை உண்மை படைப்பாளிகள் அழிவதில்லை ஐயா புகழ் நாம் இருக்கும் தமிழ் சமூகம் இருக்கும் வரை இருக்கும் வாழ்க ஐயா புகழ் நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 ปีที่แล้ว +5

    தமிழரின் சிறப்பான அடையாளமாக திகழும் தங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @Leaderprabu
    @Leaderprabu 3 ปีที่แล้ว +13

    தாங்கள் எப்போது podcast வடிவில் கதையோடு கருத்துக்களை, நேர்மறை எண்ணங்களை விதைப்பீர்கள்? தங்களின் கம்பீர குரலிற்கு ரசிகன் நான்.
    உங்களின் குரலில் படைப்பாளிகள் உயிர்ப்போடு இருக்கட்டுமே!

  • @somasundaram9562
    @somasundaram9562 3 ปีที่แล้ว +16

    அவர் கடைசி புத்தகமான மிச்ச கதைகள் படித்துக்கொண்டுரிக்கும்போது செய்தி அறிந்து அதிர்த்து போனேன். அவர் கதைகள் படிக்கும்போது உற்ற தோழன் அருகில் அமர்ந்து கதை சொல்வது போன்ற ஒரு பிரமை இருக்கும். நிறைவு செய்ய முடியாத இழப்பு.

  • @venkatvenky1677
    @venkatvenky1677 3 ปีที่แล้ว

    திரு. ராஜ்மோகன் அவர்களின் சொற்களின் தேர்வும்..அதனைஉணர்வோடு விவரிக்கும் நேர்த்தியும் மிக அழகானது கி.ரா அவர்களை போலவே..😍😍 கூடிய விரைவில் சிறந்த கதை சொல்லியாக உங்களை காண வேண்டுமென்று விரும்புகிறேன்..!!😀🙌🏼

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว +1

    ஏழாம் வகுப்பு வரை..... அப்போது எல்லாம் மிகப்பெரிய படிப்பு....எழுத்து பிழை இலக்கணப் பிழைகள் இருக்காது... இப்போது மெத்த படித்த இளைஞர்கள் பிழைகள்... மட்டுமே உண்டு

  • @SureshKumar-ld5ee
    @SureshKumar-ld5ee 3 ปีที่แล้ว +1

    மண்ணிலிருந்து விடைபெற்ற
    கி.ரா அய்யா அவர்களுக்கு சொர்கத்திற்க்கான கதவு திறக்கட்டும்...
    அருமையான முத்தாய்ப்பு!

  • @yuvaraj5522
    @yuvaraj5522 3 ปีที่แล้ว +9

    I first came across his books in my teenage as adult jokes.Then bought and read his other editions while browsing the book fairs. He is a realistic writer where you can feel the livelihood of the characters in it.

  • @arunmano5660
    @arunmano5660 3 ปีที่แล้ว +3

    ஆசிரியருக்கு இணையான ஒரு விளக்கம் அண்ணா..❤️

  • @user-pl3sj6rg5n
    @user-pl3sj6rg5n 3 ปีที่แล้ว

    கரிசல் காட்டு கலைஞரின் தீவிர. .விசிரி...கதவு கதை பாரதி பாஸ்கர் பேச்சில் அறிந்தேன். மிகவும் நன்றி அண்ணா

  • @musicmate793
    @musicmate793 2 ปีที่แล้ว

    கி,,ரா,,,வின் உண்மை,,,உயிரோட்டமாக இருக்கும்..மிகவும் எளிய நடையில் .இருக்கும்..படித்தபின்.மனதுக்குள் ஏதோ,சலனம் அன்று .முழுதும் இருக்கும்,,,

  • @tamilselvi2994
    @tamilselvi2994 3 ปีที่แล้ว

    ஆசிரியருக்கு நிகராக அருமையான பதிவு .உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை. வாழ்த்துக்கள்

  • @porkoeazilmedia3382
    @porkoeazilmedia3382 3 ปีที่แล้ว +2

    கி ரா , அய்யா அவர்கள் ஒரு பெருங்கதை .... அய்யா அவர்களுக்கு , நிறைவாஞ்சலி.

  • @pangali9987
    @pangali9987 3 ปีที่แล้ว

    Maraivaay sonna kadhaikal story explain nice annaa luv kira ♥

  • @dineshyoutub
    @dineshyoutub 3 ปีที่แล้ว +4

    Neenga sonna Mathiri erantha pinbu than avara therunjukiten. Kandipa Kathavu pothagatha vangi padikiren .. Nandri 👍🏼

  • @rmdassrm
    @rmdassrm 3 ปีที่แล้ว +3

    நான் அவருடைய கோபல்ல கிராமம் புத்தகம் படித்தேன்
    அடுத்து கோபல்லபுரத்து மக்கள் படிக்க போகிறேன் 🙏🏻

  • @ஆயுதஎழுத்து-ண5ம
    @ஆயுதஎழுத்து-ண5ம 3 ปีที่แล้ว +4

    அருமை பதிவு

  • @juju57887
    @juju57887 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு, நன்றி 👌

  • @sb3069
    @sb3069 3 ปีที่แล้ว +1

    Kathavu.....I too remember. Such a impactful story. I felt depressed as a school child

  • @gmurugeshg
    @gmurugeshg 3 ปีที่แล้ว +4

    அருமை வாழ்த்துக்கள் 👌

  • @johnskumar146
    @johnskumar146 3 ปีที่แล้ว +1

    அவசியமான பதிவு ........ நன்றி

  • @kingcreation1188
    @kingcreation1188 3 ปีที่แล้ว +5

    Super Anna ❤️ Heart touching video

  • @nagesvaridevaraja4370
    @nagesvaridevaraja4370 3 ปีที่แล้ว

    Thanks for your sharing
    Motivated to read his books👌

  • @dossecocare5994
    @dossecocare5994 3 ปีที่แล้ว +2

    அண்ணா அருமையான பதிவு ...இதில் இதை பதிவு பண்ணுவதை மன்னித்துக் கொள்ளுங்கள்...கடந்த வாரம் mr and mrs சின்னதிரை நிகழ்ச்சியில பொதுஅறிவு கேள்வி கேட்கப்பட்டது...கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரபலங்கள் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலானவை 5வகுப்பு வரை உள்ள பாடங்களில் கேட்கப்பட்டது..ஆத்திச்சூடி தெரியல...குழந்தைகள் தினம் தெரியல ...மிகவும் வருத்தம் அளித்தது....vijay tv இவ்வளவு கடினமான கேள்விகள் கேட்டு பிரபலங்களை கஷ்டப்படுத்த வேண்டாம் ....

  • @ranamamba
    @ranamamba 3 ปีที่แล้ว +15

    நானும் 12th ல் கதவு சிறுகதை படித்தேன். மற்றும் செவ்வாழை என ஒரு சிறுகதை அதையும் மறக்க முடியாது

    • @gowriram6036
      @gowriram6036 3 ปีที่แล้ว +1

      Nanum 12th padikumpothu intha kathaigal padithirukiran 2002 year

    • @ranamamba
      @ranamamba 3 ปีที่แล้ว

      @@gowriram6036 உண்மையில் இரண்டுமே என்றும் மறக்க முடியாத சிறுகதைகள்

    • @techthiru
      @techthiru 3 ปีที่แล้ว +1

      நாணும் படித்தது 12வகுப்பில்

    • @chitrakala3109
      @chitrakala3109 3 ปีที่แล้ว

      உண்மை.. நானும் படித்து இன்று வரை மனதில் நின்ற கதை..

  • @தமிழினி12
    @தமிழினி12 3 ปีที่แล้ว +3

    என்‌ பள்ளி காலத்தில் இந்த கதவு கதையை சிறுகதை தொகுப்பில் படித்த முதல் நாள் அழுத்து எனக்கு இன்னும் நினைவிருக்கிறது...😢

  • @muralinagarajclasses9352
    @muralinagarajclasses9352 3 ปีที่แล้ว +1

    U r value adding to him sir...🙏 It's tribute to him.. Ur good speaker.. love from Bengaluru. Avara patthi innu nereya therinjakanum nu oru unarvai uruvakkirukkinga indha ilaya samudhayatthukku..nandri ayya🙏

  • @elakiantamil9785
    @elakiantamil9785 3 ปีที่แล้ว

    கதைகளின் நாயகரை பற்றி உங்களின் விரிவுரைக்கு நன்றி.

  • @ramchandran1731
    @ramchandran1731 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமையான பதிவு அண்ணா 💐💐💐💐

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 3 ปีที่แล้ว

    I never knew him. Thanks for introducing such a great writer. Will start with kadhavu

  • @yuvarajmts
    @yuvarajmts 3 ปีที่แล้ว

    Nice Rajmohan sir... Thank you very much.. I share this video with many people

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +5

    A legendary writer with native narration,ki.ra. RIP sir

  • @porkoeazilmedia3382
    @porkoeazilmedia3382 3 ปีที่แล้ว

    சிறந்த பதிவு sir

  • @sathiypriya85
    @sathiypriya85 3 ปีที่แล้ว +1

    ‌எனது பத்தாவது புத்தகத்தில் கோபல்லபுரத்து மக்கள் கி.ராஜ நாராயணன் அவர்கள் எழுதிய கதை உள்ளது கதை ரொம்ப அருமையாக இருக்கும்.

  • @rbesilbenart
    @rbesilbenart 3 ปีที่แล้ว +2

    நீங்கள் சொன்ன, காதல் தாம்பத்ய கதை, அப்படியே கள்ளிகாட்டு இதிகாசத்தில் காட்டப்பட்டிருக்கும். கி, ரா என்றும் வாழ்வார்

    • @maheshmalar8981
      @maheshmalar8981 3 ปีที่แล้ว

      Kallikattu ethikasam vairamuthu sir

  • @MAAKIDSFOOD
    @MAAKIDSFOOD 3 ปีที่แล้ว

    எனது சிறு வயதிலும் கதவு சிறு கதையை படித்து இருக்கிறேன் அருமை

  • @kvinothini1302
    @kvinothini1302 3 ปีที่แล้ว

    Thanks very good information. May his soul rest in peace.

  • @ManoharanPilshan
    @ManoharanPilshan 3 ปีที่แล้ว +1

    Antha thief ku kodukura punishment similarly, Sri Lankan Sinhalese culture la yum iruku. "Ula Thiyanav" nu sinhala meaning. Same situation la irukura thief oruthanda confession and conversation irukura story Sinhala literature layum irunthu iruku... Good insight 👍 Looking for the story "Kathavu"🙏

  • @adelene33550088
    @adelene33550088 3 ปีที่แล้ว +2

    நெகிழ்ச்சி

  • @subhashiniswaminathan9218
    @subhashiniswaminathan9218 3 ปีที่แล้ว

    Very inspired explanation...... I love to hear your elaborate narration Rajmohan.... Hearafter I am going read more of Ki. Ra book 🙏🙏🙏

    • @gkbass4510
      @gkbass4510 3 ปีที่แล้ว

      Husband and wife pathina book sonnaru la..antha book name Enna?

  • @jamilascreens5222
    @jamilascreens5222 3 ปีที่แล้ว

    அருமை அற்புதம்

  • @nehaschannel991
    @nehaschannel991 3 ปีที่แล้ว +1

    Thanks a lot sir. I was in quest for this since I heard the demise of the legendary writer. From now on I'm sure I'm gonna read his work.

  • @satheshkumar4950
    @satheshkumar4950 3 ปีที่แล้ว

    " கதவு " சிறுகதை , என் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் நாடகமாக பார்த்திருக்கிறேன்.

  • @shyam7624
    @shyam7624 3 ปีที่แล้ว

    Arumaiyaana pathivu

  • @anothershadow2821
    @anothershadow2821 3 ปีที่แล้ว +6

    காவிய தலைவர்

  • @punithamuthu2986
    @punithamuthu2986 3 ปีที่แล้ว

    இவரின் கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலை நான் ஒன்றரை வருடங்கள் முன்பு படித்து இருக்கிறேன். அவரின் கதை‌ சொல்லும் விதம் அப்பப்பா அனுபவித்தால் தான் அந்த பரவசம் புரியும்.

  • @devikagovind9985
    @devikagovind9985 3 ปีที่แล้ว

    நான் கதவு சிறுகதை படித்திருக்கேன் என் சின்ன வயது ஞாபகம் வரும் இந்த கதையை படிக்கும் போது.....

  • @ccapmulanur
    @ccapmulanur 3 ปีที่แล้ว +6

    90 ஐ தொட்டுவிடு அல்ல நண்பா... கிட்டத்தட்ட100 ஐ தொட்டுவிட்டு.... 16/09/1923 ல் பிறந்தவர்.

  • @mahinabubacker1891
    @mahinabubacker1891 3 ปีที่แล้ว +10

    கதவு ❤️❤️

  • @ganeshvenkat2526
    @ganeshvenkat2526 3 ปีที่แล้ว +1

    First like❤️❣️❣️❣️

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 3 ปีที่แล้ว +2

    கதவு போன்றே அண்ணாவின்
    " செவ்வாழை " என்னும் கதை.

  • @thulasidhassthulasi
    @thulasidhassthulasi 3 ปีที่แล้ว

    ஒரு நூற்றாண்டு வாழ்ந்த தாத்தா பல நூற்றாண்டுகள் வாழும் .. தாத்தாவின் களஞ்சியம் @ கரிசல் நாயகன்

  • @sharewithinba
    @sharewithinba 3 ปีที่แล้ว

    நன்றி

  • @robertnachimmr2149
    @robertnachimmr2149 3 ปีที่แล้ว +3

    என் சிறு வயத்தில் இந்த கதை படித்து இருக்குறேன் அந்த கதவு போகும் போது நம் மனதில் ஒரு இறுக்கம் வரும் நான் அப்ப சின்ன பையன் இப்ப அந்த பீலிங் இருக்கு.என் வீடீன் கதவு என் தாய் 5 நாட்கள் முன்மு மறைத்தார் என் வாழ்க்கையாடு இணைத்த கதை

    • @selinsofia7491
      @selinsofia7491 3 ปีที่แล้ว

      கதையின் பெயர் கூறுங்கள் ?தெரிந்து கொள்ள விருப்புகிறேன்.

    • @robertnachimmr2149
      @robertnachimmr2149 3 ปีที่แล้ว

      @@selinsofia7491 கதையின் பெயர் கதவு

    • @selinsofia7491
      @selinsofia7491 3 ปีที่แล้ว

      @@robertnachimmr2149 மிக்க நன்றி.

  • @indhuabisek7955
    @indhuabisek7955 3 ปีที่แล้ว

    Tamil books pathi weekly solunga Anna naraiya namba Tamil books padikama iruku unga videos mulama buy Pani padikalam... Anne.....

  • @drnagamalarmanoharan8620
    @drnagamalarmanoharan8620 3 ปีที่แล้ว

    Excellent 👍

  • @கார்த்திஆற்காடு
    @கார்த்திஆற்காடு 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா 👍👍

  • @cbmstudio5294
    @cbmstudio5294 3 ปีที่แล้ว

    Rajmohan bro your super

  • @amyrani7960
    @amyrani7960 2 ปีที่แล้ว

    One of my favourite author

  • @alagurajt7826
    @alagurajt7826 3 ปีที่แล้ว

    கூ ரா ஐயா அவர்களின் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @white_-868
      @white_-868 3 ปีที่แล้ว

      கூ ரா இல்லை.. கி ரா

  • @sureshgopi8778
    @sureshgopi8778 3 ปีที่แล้ว

    Superb 🖤

  • @balamanoj2372
    @balamanoj2372 3 ปีที่แล้ว +3

    First to comment

  • @தமிழ்தகவல்பேழை
    @தமிழ்தகவல்பேழை 3 ปีที่แล้ว

    Nizz speech sir

  • @Bharath-j6v
    @Bharath-j6v 3 ปีที่แล้ว +1

    என் மாவட்டம் பதிவு தஞ்சாவூர் பற்றி மிக விரைவில் பதிவிடுங்கள் அண்ணா .................pls

  • @sethurajs3813
    @sethurajs3813 ปีที่แล้ว

    Good

  • @savitharajendran7206
    @savitharajendran7206 3 ปีที่แล้ว +5

    Studied in my school and my fav story I always use to imagine myself in that little girls role

  • @karthikeyan2057
    @karthikeyan2057 3 ปีที่แล้ว +3

    அண்ணா எனக்கும் அனுபவம் உண்டு.😁😁😁#கதவு

  • @NithyaSri34653
    @NithyaSri34653 3 ปีที่แล้ว

    Congrats Sir 2Lakhs Subscribers 👍💐💐

  • @rajasekar4934
    @rajasekar4934 3 ปีที่แล้ว

    Entha mathi nanum en thampikalum erunthirukkirom Anna 😭😭😭🥰🥰

  • @ramramakrishnan7163
    @ramramakrishnan7163 3 ปีที่แล้ว

    Raj mohan ayya you are gold.rk naidu.

  • @srinivasank2563
    @srinivasank2563 3 ปีที่แล้ว

    Super Anna

  • @vigneshmuthuraj8119
    @vigneshmuthuraj8119 3 ปีที่แล้ว

    TH-cam superstar of the tamilnad னு forbes magazine ல ரெண்டு பேரு announce பண்ணிருக்காங்க. One is madan gowri ( his one day income is around 15 lakhs. Stardom popularity is like ajith kumar. அடுத்த 5 வருஷத்துல youtube தான் mainstream entertainment medium, so youtube ல இருக்குற stars க்கு die hard fans வருவாங்க. Madan gowri வீடியோ release ஆகும் போது தமிழ்நாடே கொண்டாடும். Tweeter facebook எல்லா social media லையும் அவர் தான் trending. Madan gowri is youtube thala). And another one is food vlogger இர்பான்( his daily youtube income is 15 lakhs, அது இல்லாம அவர் போடுற வீடியோ ல star ஹோட்டல் ல promote பண்றதுக்கு ஒரு வீடியோ ku 1 to 5 lakh வர charge பன்றாரு and அவர் கூட pubg ஆடவே பல இளைஞர்கள் night கண் விழிச்சி காத்துருக்காங்க, இர்பான் gaming மூலம் daily ஒரு 50000 and car company க்கு விளம்பரம் பண்ணி தராரு அது மூலம் solid income. இதே மாதிரி இர்பான் காட்டுல அடைமழை. இர்பான் வீடியோ வந்தா தான் சாப்பிடுவேன் னு ஒரு பெரிய fanbase youtube ல அவருக்கு காத்திருக்கும் including lots of ladies. இர்பான் recomment பண்ற ஹோட்டலொட business பல மடங்கு பெருகும். நம்ம ஹோட்டல் க்கு வந்து review பண்ண மாட்டாரா னு grand chola, the park னு பெரிய ஹோட்டல் எல்லாம் காத்திருக்கும். Yes இர்பான் is youtube தளபதி. Madan கௌரி and இர்பான் ரெண்டு பேரும் அடுத்த 5 years ல die hard fan base வச்சிட்டு தமிழ்நாடு entertainment a ஆள போறாங்க rajini- kamal vijay-ajith மாதிரி. This report is from forbes magazine's rising celebrities of asia

  • @5hank452
    @5hank452 3 ปีที่แล้ว

    சுரை ஒன்னு போட்டால் விதை ஒன்னு முளைக்கிமா❤️👍🙏

  • @mp_international
    @mp_international 3 ปีที่แล้ว +2

    Ivar yeluthiya 'the chair' oru prose yenga 12th english bookla iruku

  • @GeethaRaniOCPMmadurai.history
    @GeethaRaniOCPMmadurai.history 3 ปีที่แล้ว +1

    💐💐👍🙏🙏🙏

  • @LoveFromPaingkili
    @LoveFromPaingkili 3 ปีที่แล้ว +1

    , தாத்தா சொன்ன கதைகள் நான் விரும்பிப் படித்தது

  • @mohanrajv6893
    @mohanrajv6893 3 ปีที่แล้ว

    Antha kathavu brother sister centement kathai supper etharkakave unkal chanalai supsekerib sikeren nandri

  • @xtranivas6929
    @xtranivas6929 3 ปีที่แล้ว +2

    Hai Anna ❤️

  • @srihariharan7155
    @srihariharan7155 3 ปีที่แล้ว +6

    anna ivaroda Book enga kidaikum neega sonnathu romba aasai ya iruku ivaru book padikanum pola iruku....

    • @vijilatherirajan1319
      @vijilatherirajan1319 3 ปีที่แล้ว

      Annam publication
      9943059371,8825693438
      Annam aka ramp gmail.com

  • @KalantikaasLifestyle
    @KalantikaasLifestyle 3 ปีที่แล้ว

    நானும் கதவு சிறுகதை படித்துள்ளேன்

  • @68tnj
    @68tnj 3 ปีที่แล้ว

    Saw his interview by Thankar Bachaan last year.

  • @sugmad
    @sugmad 3 ปีที่แล้ว +1

    I sometime wish they make audio books out of this book.

  • @sangeethamani1551
    @sangeethamani1551 3 ปีที่แล้ว

    S bro , I had the short story kadhavu in my 12 th syllabus

  • @ragulviswanathan7165
    @ragulviswanathan7165 3 ปีที่แล้ว

    அண்ணா கவிஞர் ஜெயானந்தன் பற்றி ஒரு பதிவு பண்ணுங்கள்

  • @SS-qj8rc
    @SS-qj8rc 3 ปีที่แล้ว

    kittathatta 100 thottu vittu kaalamaanar nam KeeRa. I know thozhar RajMohan it was a tongue slip. but cannot swallow his after 90z work..

  • @kvinothini1302
    @kvinothini1302 3 ปีที่แล้ว

    I am his fan

  • @alexrmanohar9336
    @alexrmanohar9336 ปีที่แล้ว

    செக்கு மாடு குறித்த அவரது கதை 😊😊😊😊

  • @vikahealthcare
    @vikahealthcare 3 ปีที่แล้ว +8

    யார் சாமி நீங்க உங்க மின்னஞ்சல் விவரம் சொல்லுங்க... 💐💐💐💐💐💐