யார் இந்த 'ஒண்டிவீரன்'??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 619

  • @RajRaj-jc8vq
    @RajRaj-jc8vq 3 ปีที่แล้ว +103

    முதல் இந்தியா சுதந்திர போராட்ட வீரர்🇮🇳மாமன்னர் ஒண்டிவீரன் 🇮🇳

  • @tamilentertainerofficial3864
    @tamilentertainerofficial3864 3 ปีที่แล้ว +130

    ஒண்டிவீரன் 🔥ஒடுக்கப்பட்டவர் அல்ல விதைக்கப்பட்டவர்...✌

  • @madhavanu1627
    @madhavanu1627 4 ปีที่แล้ว +131

    முப்பாட்டன் அய்யா ஒண்டிவீரன் 👌👌👌🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @karuppa3007
    @karuppa3007 2 ปีที่แล้ว +89

    பல🇵🇸 போர்களில் 🇵🇸வெற்றிபெற்ற மாவீரன்🇵🇸 ஒண்டிவீரன் புகழ் வாழ்க

  • @loki9884292922
    @loki9884292922 4 ปีที่แล้ว +289

    சிறந்த வீரனை வரலாற்றில் படமாக எடுக்க வேண்டும் ஒண்டிவீரன் புகழ் வாழ்க.

    • @tamilvaalga3947
      @tamilvaalga3947 2 ปีที่แล้ว +17

      ஒண்டிவீரன் வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு திரைப்படம் எடுக்க போறேன். ஒத்துழைப்பு தாருங்கள் நண்பர்களே.

    • @marimuthum655
      @marimuthum655 2 ปีที่แล้ว +8

      தோழர் ரஞ்சித் இயக்கத்தில் இந்த வரலாற்று படம் எடுத்தால் மிக நேர்த்தியாக இருக்கும்

    • @Kumarell
      @Kumarell ปีที่แล้ว

      @@tamilvaalga3947 sure 😊

  • @vijayanvijay9471
    @vijayanvijay9471 4 ปีที่แล้ว +164

    ஒண்டிவீரன் பதிவிற்கு நன்றி அண்ணா

  • @கரூர்புலிகள்
    @கரூர்புலிகள் 3 ปีที่แล้ว +50

    இருளை வெளிச்சமாக்கும் சக்தி ஒளிக்கு இருப்பது போல மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சக்தி Mediya விற்கு உள்ளது..
    ஒண்டிவீரனின் மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அன்பு தோழருக்கு வாழ்த்துக்கள் 💐💐💙❤️

  • @KumarKumar-et7uh
    @KumarKumar-et7uh 4 ปีที่แล้ว +349

    இந்திய விடுதலைப் போரில் அருந்ததியரின் பங்கு மகத்தானது வாழ்த்துக்கள்

    • @tamilwalah5876
      @tamilwalah5876 3 ปีที่แล้ว +8

      அருந்ததியர்னா சக்கிளியன்தானா?

    • @tamilwalah5876
      @tamilwalah5876 3 ปีที่แล้ว +2

      @Anthuvan Anbu.ஓ சக்கிளிய பல்லன் எல்லாம் சேர்ந்து அருந்ததியரா

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 3 ปีที่แล้ว +1

      Why do you define such great men confined into the caste he was born. Until reading your comment I did not know what is his caste. This is the fundamental reason why British f..cked our Asses for several centuries.

    • @venkatramananbala8703
      @venkatramananbala8703 2 ปีที่แล้ว

      @Anthuvan Anbu poda mutta koothi madurai veerana konnathu kallar da nayakkar illa ...indha kadhai yellan vera yartaiyavathu sollu

    • @laddupappa4829
      @laddupappa4829 2 ปีที่แล้ว

      @@tamilwalah5876 sakkiliyan mattum tha arunthathiyar, pallan illa

  • @mnithish9796
    @mnithish9796 4 ปีที่แล้ว +15

    அருமையான தகவலை பொது படுத்தியதற்கு நன்றி, அருந்ததியர் சமுதாயத்தின் வீரதீரத்திற்கு எடுத்துக்காட்டாக இன்னும் சில படைத்தளபதிகள் மாவீரர்கள் கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டி பகடை, பொல்லான் பகடை, வீரத்தாய் குயிலி போன்றோர்களின் வீர வரலாற்றுகளையும் வெளிப்படுத்தி அவர்கள் மீதுள்ள சமுதாய அவலம் களைய வேண்டி கேட்டுகொள்கிறேன்

  • @sakthiksalemsakthiksalem9329
    @sakthiksalemsakthiksalem9329 4 ปีที่แล้ว +54

    வாழ்க மாவீரன் ஒண்டிவீரன் வளர்க அவரது புகழ்

  • @KumarKumar-et7uh
    @KumarKumar-et7uh 4 ปีที่แล้ว +138

    ஒண்டிவீரரின் வரலாற்றை மிகவும் நேர்த்தியாக அழகாக பதிவு செய்து இன்றைய இளைய தலைமுறைக்கு உத்வேகத்தை அளித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @-athiyarmedia1597
    @-athiyarmedia1597 4 ปีที่แล้ว +12

    மாவீரன் ஒண்டிவீரன் பற்றி மிக அழகாகவும் சொன்னீர்கள் சில பேர் சமூக வலைதளங்கள் என்ற பெயரில் சாதிய வன்மத்தோடு ஒண்டிவீரன் வரலாறு சொல்லப்படவில்லை முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் என்றும் அறிவிக்கப்படவில்லை அதைப்பற்றி எந்த ஊடகங்களும் பேசப்படவில்லை ஆனால் நீங்கள் ஒண்டி வீரனை முன்னிலைப்படுத்துவது எங்களுக்கு பெருமையாக உள்ளது 🔥

  • @sivaram3216
    @sivaram3216 4 ปีที่แล้ว +56

    தமிழ் நாட்டில் இது போன்ற மாவீரர்களின் இன்னும் பலருக்கு தெரிய வேண்டும்

  • @sureshmarimuthu9519
    @sureshmarimuthu9519 3 ปีที่แล้ว +17

    சூப்பர் அண்ணா நாங்க பழனி பாய்ஸ் தமிழ் புலிகள்

  • @82ramasamyd.dr.57
    @82ramasamyd.dr.57 4 ปีที่แล้ว +29

    ஆகச் சிறந்த வீரர்தான்.. வணங்குகிறேன்

  • @gopigopi488
    @gopigopi488 ปีที่แล้ว +3

    நான் முத்தரையர் ஜாதியை சேர்ந்தவன் ஆனால் சுதந்திர
    போராட்ட மாவீரர் ஒண்டிவீரர் போன்றவர்கள் நாம் தமிழ் மக்கள் அனைவரும் போற்ற வேண்டியவர்கள் இப்போது யாரும் போற்றதகாதவர்களாக இருக்கிறார்கள் அதை மாற்றி அமைக்க வேண்டும் 💯💯💯
    நான் என் ஜாதியை ஏன் குறிப்பிட்டேன் என்றால் பிரவக்குபிணறும் ஒண்டிவீரன் போன்ற மாவீரர்கள் போற்றபடுகிறார்கள் என்பதற்காகத்தான்....
    வாழ்க தமிழ்.... 💯💯💯

  • @vijiragavan353
    @vijiragavan353 3 ปีที่แล้ว +18

    ஒண்டிவீரன் புகழ் ஓங்குக 💪🏻

  • @msanjai4904
    @msanjai4904 ปีที่แล้ว +3

    எங்கள் குல தெய்வத்திற்கு இப்படி ஒரு வரலாற்று சரித்திரம் உள்ளதா எங்களையும் எங்கள் குல சாதியையும் கேவலப்படுத்துபவர்கள் இதனை அறியப்படும் சாதி காரணமாக இது மறைக்கப்பட்டது வெளி கொண்டு வந்ததற்கு நன்றிகள் பல பல 🙏🙏🙏🙏🙏

  • @sathya6691
    @sathya6691 4 ปีที่แล้ว +165

    சிறந்த கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும்
    ஒண்டி வீரர் புகழ் வாழ்க
    சிறந்த சுதந்திர போராட்ட வீரர்

    • @iamsnk3926
      @iamsnk3926 4 ปีที่แล้ว

      Oko😂😂😂😂😂😂😛

    • @leftview2
      @leftview2 4 ปีที่แล้ว +1

      💥🔥🔥🔥💥👍

  • @கற்ககசடற-ழ2ந
    @கற்ககசடற-ழ2ந 4 ปีที่แล้ว +123

    அருமை அன்னா... அந்த காலத்துல ஜாதி இல்லாம இருந்துருக்காங்க......ஆனா இப்போ 😭

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz 3 ปีที่แล้ว +5

      Ippathaan theritha
      Ada poya
      Arasiyal pundaikene tamilnade sudukaadaaaki vechirukaanunga

  • @karuppa3007
    @karuppa3007 3 ปีที่แล้ว +17

    வீர 🇵🇸அதியர் அருந்ததியர் 🇵🇸வம்சம்
    தெய்வீகத் திருமகனார் ஐயா மாமன்னர் ஒண்டிவீரன் புகழ் வாழ்க வாழ்க
    🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

  • @AbidhaDesigner
    @AbidhaDesigner 3 ปีที่แล้ว +23

    தமிழ் மண்ணில் பிறந்ததற்கு பெருமையடைகிறேன் 🙏

  • @praveenjanani3519
    @praveenjanani3519 4 ปีที่แล้ว +71

    Ondiveeran 🎉🔥🔥🔥

  • @சேரநாட்டுஆதியூரன்
    @சேரநாட்டுஆதியூரன் 4 ปีที่แล้ว +29

    உங்களைப் போன்ற ஆகச் சிறந்த சமூக செயல்பாட்டாளர்கள்...
    போராளிகளைப் பற்றி பேசுது பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் அண்ணா...
    இன்னும் நிறைய போராளிக் வரலாறுகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது...
    அம்மாவீரர்களின் வரலாறுகளை அவ்வப்போது பதிவிடுங்கள் அண்ணா...

  • @ayan-rahul-mafia-gumbal
    @ayan-rahul-mafia-gumbal 3 ปีที่แล้ว +15

    வேற லெவல் story anna fire ஒன்னும் ஒண்டிவீரன் ஐயா

  • @nandhakumarr3343
    @nandhakumarr3343 2 ปีที่แล้ว +18

    Goosebumps overloaded🔥🔥🔥

  • @ordinaryman4984
    @ordinaryman4984 4 ปีที่แล้ว +22

    தமிழர் புகழ் வாழ்க

  • @kannanammu8713
    @kannanammu8713 3 ปีที่แล้ว +7

    மிகவும் சிறப்பாக உள்ளது தோழரே உங்கள் சொற்பொழவும் வரலாறும் நன்றி

  • @muneeswaranmuneeswaran2891
    @muneeswaranmuneeswaran2891 4 ปีที่แล้ว +72

    மாவீரர் ஒண்டி வீரர்

  • @baskar.s1659
    @baskar.s1659 3 ปีที่แล้ว +7

    ஒண்டிவீரன் பதிவு மிகவும் அருமை. மற்ற வீரர்கள் பற்றி பதிவிடுங்கள் அண்ணா.

  • @sundarraj84
    @sundarraj84 4 ปีที่แล้ว +10

    சூப்பர் சார்... இத்தனை நாள் தெரியாது சார்.. நன்றி..

  • @ganeshd128
    @ganeshd128 4 ปีที่แล้ว +5

    வணக்கம் ராஜ்மோகன் அண்ணா அருமை சூப்பர் நல்ல பதிவு உங்களுடைய பேச்சுத் திறமை சிலிர்க்கிறது அண்ணா வாழ்த்துக்கள்

  • @r.kasirajr.kasiraj4438
    @r.kasirajr.kasiraj4438 4 ปีที่แล้ว +16

    Tq sir naa onedi veeran vamsam

  • @aarthis3865
    @aarthis3865 4 ปีที่แล้ว +140

    வேலுநாச்சியாரின் படையில் இடம் பெற்றிருந்த 'குயிலி' பற்றி கூறுங்கள்

    • @murugaboopathi2431
      @murugaboopathi2431 4 ปีที่แล้ว +3

      குயிலி ஒரு கற்பனை கதாபாத்திரம் மட்டுமே... அரசியல் லாபத்திற்காக உருவாக்கப்பட்ட கதை

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 ปีที่แล้ว +10

      @@murugaboopathi2431 வணக்கம்
      நீங்க உன்மையான மனிதனா??
      கற்ப்பனை கதா பாத்திரமா???

    • @KumarKumar-et7uh
      @KumarKumar-et7uh 3 ปีที่แล้ว +26

      @@murugaboopathi2431 குயிலி உண்மையான அருந்ததியர் பெண்

    • @rajapandianpandian7270
      @rajapandianpandian7270 3 ปีที่แล้ว +5

      @@murugaboopathi2431 yar sonnathu karpanai endru.kuyili karpanai endral Rani velunaachiyarum karpanaiya???? Pathil sollungal.rani velunaatchiyari padai thalapathy kuyili.avar arunthathiyar samuthayathai saarnthavar.kuyiliyin naatupura paadalkal iruku.

    • @vijiragavan353
      @vijiragavan353 2 ปีที่แล้ว +1

      @@murugaboopathi2431 ஙொப்பா ஒரு கற்பனை கதாபாத்திரம்மா.

  • @suriyavj7643
    @suriyavj7643 4 ปีที่แล้ว +68

    இந்த பதிவுக்கு தான் காத்திருந்தேன்....❤

    • @venkatramananbala8703
      @venkatramananbala8703 2 ปีที่แล้ว

      @Anthuvan Anbu poda mutta koothi madurai veerana konnathu kallar da nayakkar illa madurai போர்ல

  • @rameshkumar.p9023
    @rameshkumar.p9023 4 ปีที่แล้ว +54

    Now days no one knows about the history ... Continue to post so many historical truth information

  • @davasutha2012
    @davasutha2012 3 ปีที่แล้ว +13

    வீரமுள்ள ஒண்டி வீரன் வம்சம் 💐✨🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍😍😍😍👏👏👏👏👏🤝🤝🤝👍👍👍👍✨✨✨✨✌️✌️✌️✌️✌️✌️✌️👌👌👌👌👌உங்களின் அருமையான பதிவுக்கு நன்றி அண்ணா 🙏

  • @karthickumar3940
    @karthickumar3940 4 ปีที่แล้ว +6

    சிறந்த வரலாறு மிக்க நன்றி அண்ணா

  • @muthupandi8395
    @muthupandi8395 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thavamanikandanmani7900
    @thavamanikandanmani7900 4 ปีที่แล้ว +1

    ஒண்டி வீரன் புகழ் ஓங்குக

  • @Cinrasu-anu-official
    @Cinrasu-anu-official 4 ปีที่แล้ว +10

    நன்றி ராஜ்மோகன் அண்ணா 💪🙏

  • @Mr.Sikkandar
    @Mr.Sikkandar ปีที่แล้ว +1

    Nanri anna

  • @elavarasanpagadai1768
    @elavarasanpagadai1768 3 ปีที่แล้ว +4

    (( பகுதி :2 ))
    அப்போது அங்கு வந்த படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஈட்டி ஒன்றைத் தரையில் குத்தினான்.
    ஈட்டியை தரையில் ஓங்கி குத்தும் போது ஒண்டிவீரனின் கையை பிளந்து கொண்டு அது மண்ணில் குத்தி நின்றது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அந்த இடத்திலேயே வலியோடு துடிதுடித்து கிடந்தார் ஒண்டிவீரன்.
    ஆனால், ஒண்டிவீரனின் சபதம் வெற்றிப்படிகளை நோக்கி சென்று கொண்டு இருந்தது என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை.
    எதிரியின் வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன், தனது கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
    ஒரு வேளை குதிரை கணைத்து விட்டால் தனக்கும் ஆபத்து, தனது நாட்டிற்கும் ஆபத்து என்பதை உணர்ந்து இடுப்பில் செருகியிருந்த வாளை தனது மற்றொரு கையில் எடுத்து தானே வெட்டிக் கொண்டு எழுந்தான் ஒண்டிவீரன்.
    புயலுக்கு சவாலாக குதிரையைக் கிளப்பிக் கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புறப்பட்டார் மாவீரன் ஒண்டிவீரன்.
    எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்து சிதறியதை கண்டு பதைபதைத்து, அதிர்ந்து, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டது ஆங்கிலேய படை. இதில் வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வீரர்களும் செத்து மடிந்தனர்.
    இந்த மண் தமிழனுக்கு தான் சொந்தம் என எதிரிகளை விரட்டி விரட்டி அடித்த பூலித்தேவன் கி.பி. 1767 ல் மறைந்தார். அதே போல 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் தளபதி ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்து போகவில்லை
    புலித்தேவன் மறைவிற்க்குப் பிறகு
    மாமன்னன் ஒண்டிவீரன் பகடை சுமார் 5 ஆண்டுகள் நெற்கட்டான் செவ்வயல் பாளயத்தின் மாமன்னன் பட்டம் கட்டி தன் வீர மரணம் வரை
    பூலித்தேவனின் மனைவி மக்களையும் நெற்கட்டன் செவ்வயள் பாளயத்தையும் பாதுகாத்து வந்தார் தளபதி ஒண்டிவீரன். இரு சமூகங்களின் காவல் தெய்வங்களாக இன்று மாறி நிற்கிறார்கள் தாயகத்திற்காகப் போராடிய பூலித்தேவனும், ஒண்டி வீரனும்.

  • @prabhusakthi6015
    @prabhusakthi6015 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அண்ணா நனறி 💪👌🤗

  • @moorthimoorthi7325
    @moorthimoorthi7325 4 ปีที่แล้ว +2

    உண்மையான வரலாறு மிக்க நன்றிகள்

  • @நிவிதிவி
    @நிவிதிவி 4 ปีที่แล้ว +10

    Nanum padicheruken sir super sir🔥🔥

  • @SittruliGuna
    @SittruliGuna 4 ปีที่แล้ว +1

    Super Rajmohan bro.. hatsoff

  • @ksiva99
    @ksiva99 4 ปีที่แล้ว +2

    நல்ல பகிர்வு!

  • @thamizhaayudham4355
    @thamizhaayudham4355 4 ปีที่แล้ว +4

    அருமை ஐயா.
    மாமன்னர் பூலித்தேவர், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, மாவீரன் சுந்தரலிங்கம், மாவீரன் அழகு முத்துக்கோன் முதலிய தமிழ் மறவர்களின் வரலாற்றையும் தொகுத்து வழங்குங்கள்.
    தமிழ் சமூகம் தம் வீர வரலாற்றையும் தொன்மைச் சிறப்பையும் உணரட்டும்....
    நன்றி.

  • @paramasivamj4217
    @paramasivamj4217 4 ปีที่แล้ว +32

    வலிமையின் வீரன்💪🏻💪🏻💪🏻

  • @karthikraj8159
    @karthikraj8159 4 ปีที่แล้ว +3

    Romba nandri anna yengal maaveerar ondiveerarin veera varalatrai kooriyatharku

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam5936 4 ปีที่แล้ว +2

    உங்கள் இந்த நற்பணி தொடறட்டும் 👍🏻🙏🏻

  • @srinivasan2299
    @srinivasan2299 3 ปีที่แล้ว +1

    Super,valga valarga

  • @ramanisrinith615
    @ramanisrinith615 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு , நற்றமிழ், நன்றி.

  • @dhasaradhasa1359
    @dhasaradhasa1359 4 ปีที่แล้ว +4

    Very beautiful video.. thanks for sharing.. 😍🙏🏻

  • @gopinath4679
    @gopinath4679 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @tamilvaalga3947
    @tamilvaalga3947 2 ปีที่แล้ว +5

    ஒண்டிவீரன் வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு திரைப்படம் எடுக்க போறேன். ஒத்துழைப்பு தாருங்கள் நண்பர்களே.

  • @sureshs1324
    @sureshs1324 ปีที่แล้ว +1

    🔥ஐயா ஒண்டி வீரனார்⚔️🖤🤍💚⚔️🙏

  • @KaruppusamySP
    @KaruppusamySP 4 หลายเดือนก่อน

    ஒன்டி வீரன் வரலாற்றை மிகவும் உண்மையாகவும் அருமையாகவும் பதிவு செய்ததற்காகு நன்றி வாழ்த்துக்கள்

  • @malarumpookalmp856
    @malarumpookalmp856 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை

  • @adminfury1639
    @adminfury1639 4 ปีที่แล้ว +58

    இன்றைய அரசியல் வியாதிகள் பல தலைவர்களை சாதி சாயம் பூசி விட்டார்கள் 😪😪

  • @senq13sq
    @senq13sq 4 ปีที่แล้ว +3

    Super brother

  • @kalikalingaraj8382
    @kalikalingaraj8382 4 ปีที่แล้ว +13

    மிக சிறப்பு. என் அருமை நண்பரே !! KEEP ROCKING

  • @crazy_gamer333
    @crazy_gamer333 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @vsk1784
    @vsk1784 4 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @martinhareesh2876
    @martinhareesh2876 4 ปีที่แล้ว +21

    Super bro 🤩🤩
    Ondiveeran💪💪💪 😎😎🤩🤩🤩🤩 namma oor pakkam than bro
    We expect more from you bro 😍😍😍😍

  • @KARTHIEDITSTAMI
    @KARTHIEDITSTAMI 3 ปีที่แล้ว +6

    இந்த 21 ம் நூற்றாண்டில் இப்படி ஒரு பதிவு இதை வெளிக்கொண்டு வருவதற்கு இவ்வளவு வருடங்கள் தட்டு சோற்றில் பூச்சியை மறைத்து விட்டார்கள் அதை தெளிவான நேர்த்தியுடன் பதிவிட்டதற்கு நன்றி அண்ணா

  • @VijayKumar-ri5xq
    @VijayKumar-ri5xq 2 ปีที่แล้ว +1

    ஒண்டிவீரன் பகடையார்
    தனி ஒருவன்

  • @raj2k3l
    @raj2k3l 4 ปีที่แล้ว +4

    அருமை❤️❤️❤️❤️

  • @டேவிட்-ச7ற
    @டேவிட்-ச7ற 4 ปีที่แล้ว +16

    மதுரைவீரன் வம்சம்

  • @mr._.m_s_.1694
    @mr._.m_s_.1694 4 ปีที่แล้ว +18

    அருமையான பதிவு

  • @vairamuthum5023
    @vairamuthum5023 3 ปีที่แล้ว +8

    Ondiveeran Mass🔥🔥

  • @rrajamanickammanju5630
    @rrajamanickammanju5630 4 ปีที่แล้ว +10

    வரவேற்க தக்க பதிவு நன்றி அண்ணா

  • @karthikumar7152
    @karthikumar7152 2 ปีที่แล้ว +3

    veera arunthathiyar..💥🤙💯

  • @gramiyaunavugal7487
    @gramiyaunavugal7487 4 ปีที่แล้ว +2

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் தவறாமல் பார்த்து வருகிறேன் அற்புதமாக உள்ளது சகோ..

  • @arsocialmedia
    @arsocialmedia 3 ปีที่แล้ว +1

    மாவீரன் ஒண்டிவீரன் புகழ் வாழ்க.... 👑🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️

  • @s.dinagaran4392
    @s.dinagaran4392 4 ปีที่แล้ว +2

    செம

  • @kannanm3079
    @kannanm3079 4 ปีที่แล้ว +2

    Great Sir.

  • @luxpugazh9017
    @luxpugazh9017 ปีที่แล้ว

    அருமையாக சொன்ன அண்ணணுக்கு நன்றி...... 🙏🙏🙏

  • @vijaysakthi8860
    @vijaysakthi8860 ปีที่แล้ว +1

    🔥...மாமன்னர் ஒண்டி வீரன்....🔥

  • @contentillathaamedia1142
    @contentillathaamedia1142 2 ปีที่แล้ว +1

    mass ondi veran

  • @sunsabhari8480
    @sunsabhari8480 4 ปีที่แล้ว +28

    Oneman army 1Dveeran ...

    • @venkatramananbala8703
      @venkatramananbala8703 2 ปีที่แล้ว

      @Anthuvan Anbu poda mutta koothi madurai veerana konnathu kallar da nayakkar illa

  • @venkateshkumars8381
    @venkateshkumars8381 4 ปีที่แล้ว +2

    Great speech Very rare information sir Tamil is our pride

  • @kalimuthumari7187
    @kalimuthumari7187 4 ปีที่แล้ว +4

    Excellent Explanation of the Freedom Fighter Warrior King Ondiveeran

  • @TheAruncrimson
    @TheAruncrimson 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @karuppasamylingam6008
    @karuppasamylingam6008 3 ปีที่แล้ว

    நன்றி

  • @krishnankrish7521
    @krishnankrish7521 3 ปีที่แล้ว +3

    Great ondiveeran

  • @vkraajan4142
    @vkraajan4142 3 ปีที่แล้ว +2

    அன்பு நண்பரே
    பூலித்தேவர்-வெண்ணிக் காலடி-ஒண்டிவீரன்
    வெள்ளையதேவன்-சுந்தரலிங்கம்
    வேலுநாச்சியார்-குயிலி
    மேற்கண்ட மேன்மக்கள் குறித்து பேசுங்கள்
    மேலும் தமிழர்கள் பிரிவினையின்றி வாழ்ந்தவர்கள் என்பதையும் கூறுங்கள்

  • @vigneshwarasalivahanank8374
    @vigneshwarasalivahanank8374 4 ปีที่แล้ว +8

    வரலாறு மறந்த மாந்தற்கு உங்கள் குரல் ஒலிக்கட்டும்

  • @moorthimoorthi7325
    @moorthimoorthi7325 2 ปีที่แล้ว

    வாழ்க உங்க சேனல்

  • @LEOATHYAR
    @LEOATHYAR ปีที่แล้ว +1

    மாமன்னர் ஒன்டிவிரன் புகழ்வாழ்கா மாமன்னர் அதியமான் புகழ்வாழ்கா

  • @prabu8916
    @prabu8916 3 ปีที่แล้ว +2

    அவரது வீரம் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவ்வுலகில்

  • @stylishkutty6625
    @stylishkutty6625 3 ปีที่แล้ว

    Super sir good explain paniga

  • @sellamuthu4298
    @sellamuthu4298 4 ปีที่แล้ว +3

    Good message... Every one should know the information' about all freedom fighters.. ondiveeran pugal vaalga

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 4 ปีที่แล้ว +29

    முதல் தற்கொலை படை தளபதி வீரன் சுந்தரலிங்க குடும்பர் பற்றியும் பேசுங்கள் அண்ணா. உங்களை போன்றோர் இது போன்ற போராளிகளை பேசுவது மிக்க மகிழ்ச்சி

    • @chandrasekaranv8963
      @chandrasekaranv8963 4 ปีที่แล้ว +1

      Sunniya Oommpu Da Palla Punda

    • @சேரநாட்டுஆதியூரன்
      @சேரநாட்டுஆதியூரன் 4 ปีที่แล้ว +4

      @@chandrasekaranv8963 சாதீ..... வெறியன் போல...

    • @chandrasekaranv8963
      @chandrasekaranv8963 4 ปีที่แล้ว

      @@Krishna_mrgk Dai Loosu Punda Magane Otha Pundaiya Naai Veddu Othuruvan Da Chinna Punda Magane Un Amma la Naan Already Oomba Veddavan Da My Son 🙏😂😀

    • @chandrasekaranv8963
      @chandrasekaranv8963 4 ปีที่แล้ว +1

      @@சேரநாட்டுஆதியூரன்
      Maravan Kundi Veeran My Son

    • @chandrasekaranv8963
      @chandrasekaranv8963 4 ปีที่แล้ว

      @@Krishna_mrgk
      Palla Punda Magane My Adimai kal Varalaru Enna Kothi Iruku Palla Punda Devar Mahanuku Porathavan Da My Adimaiye

  • @palanikumar9052
    @palanikumar9052 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @Mr.Sikkandar
    @Mr.Sikkandar ปีที่แล้ว

    Thank you sir

  • @akashsharvesh03
    @akashsharvesh03 4 ปีที่แล้ว +2

    Anna, romba nalla express panringa na

  • @geosuresh923
    @geosuresh923 4 ปีที่แล้ว +2

    Supper na

  • @DravidaTamilar
    @DravidaTamilar ปีที่แล้ว

    அருமை, வாழ்த்துக்கள் 💐💐💐