கி.ராவின் கதவு | Ki Rajanarayanan Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 25

  • @jeyapandian8311
    @jeyapandian8311 3 ปีที่แล้ว +2

    எனது 10ம் வகுப்பு துணைப் பாடத்தில் வரும் சிறுகதைகளில் ஒன்றாக இடம்பெற்றிருந்தது. 18 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் என் நினைவில் நீங்கா இடம் பெற்றுள்ளது. அந்த அளவுக்கு எனக்கு சிறு வயதிலே தாக்கத்தை ஏற்படுத்திய முக்கியமான இலக்கியங்களில் இதுவும். இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் என் பால்ய காலத்தினை இன்றும் நினைவூடிச் செல்கிறது. தங்கள் சொற்பொழிவின் மூலம் மீண்டும் இதனை நினைவூட்டுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @mugeshmugesh7626
    @mugeshmugesh7626 3 ปีที่แล้ว +1

    மிக அருமை ஆன கதை 🌹

  • @muthukkuzhaliniya1586
    @muthukkuzhaliniya1586 3 ปีที่แล้ว

    என்னை மிகவும் பாதித்த கதை.
    இக்கதையில் இரண்டு முக்கியமான காட்சிகள்.
    லட்சுமியும், சீனிவாசனும் சேர்ந்து ஒட்டிய அந்த சிறிய சினிமா போஸ்டருக்கு அருகில் மங்கிய நிறத்தில் மற்றொரு போஸ்டர் இருக்கும். அதை கி ரா அது அவர்களின் அப்பா சிறுவயதில் ஒட்டியதாக இருக்கும். இந்த வரி அக்கதைக்கு அற்புதமான தொன்மத்தை அளிக்கும்.
    வீதியில் விளையாடிவிட்டு வந்த சீனிவாசன், லட்சுமியிடம் உணவு கேட்பான். நாம் குடிக்க வேண்டிய கஞ்சியை கதவு இல்லாததால் நாய் வந்து நக்கி குடித்து சென்று விட்டது என்பாள் லட்சுமி.
    இந்த காட்சி இப்போதும் என்னை உலுக்குகிறது.

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 3 ปีที่แล้ว +5

    கதவை படியுங்கள்... மனக் கதவு திறக்கும்.. ஆகச் சிறந்த விமர்சனம்...

  • @mansalmight
    @mansalmight 3 ปีที่แล้ว +2

    Super story sir Even listening this story takes me to lot of thoughts. Will definitely read this story sir.
    Once again thanks for bringing this nice story in your channel.

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว

    Super narration sir. This story was there in school.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @perumalganeshan3405
    @perumalganeshan3405 3 ปีที่แล้ว

    நல்ல கதை

  • @தினம்ஒருகவி
    @தினம்ஒருகவி 3 ปีที่แล้ว +1

    முதல் பார்வையாளர்

  • @ruraj17feb15
    @ruraj17feb15 3 ปีที่แล้ว

    கோபல்லபுர கிராமம், மக்கள் இரண்டு நூல் சுருக்கமும் எதிர்பார்கிறேன்

  • @MURUGUNAVEEN
    @MURUGUNAVEEN 3 ปีที่แล้ว

    தற்போது புதுமையாக எழுதும் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் குறிப்பாக சு.மலர்வதி எழுதிய "தூப்புக்காரி" நாவல் பற்றிய புத்தகத்தையும் பதிவிடுங்கள் ஐயா..!

  • @AASUSID
    @AASUSID 3 ปีที่แล้ว

    🙏

  • @jeevanantham-pm3he
    @jeevanantham-pm3he 7 หลายเดือนก่อน

    இன்னும் இந்த கதை 2024 இக்கால இலக்கியத்திலும் உள்ளது

  • @maximsuriya9831
    @maximsuriya9831 3 ปีที่แล้ว

    நான் எழுதிய கதைகளை இதழ்களுக்கு எப்படி அனுப்புவதென்று தெரியவில்லை யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjeevdhandapani6945
    @sanjeevdhandapani6945 3 ปีที่แล้ว

  • @MURUGUNAVEEN
    @MURUGUNAVEEN 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நீங்க பதிவுசெய்கின்ற எழுத்தாளர்களின் கதைகளை முடிந்தால் Pdf புத்தகத்தை Description ல் பதிவிட்டால் புத்தகத்தை படிப்பதற்கு ஏதுவாக அமையும்..! இது எனது தாழ்மையான வேண்டுகோள் நன்றி🙏

    • @yousaymyname5174
      @yousaymyname5174 3 ปีที่แล้ว +1

      காசு குடுத்து வாங்கி படிடா வெண்ண. இந்தாளே காபிரைட் வாங்காம அடுத்தவன் கதைய சொல்றாரு. இதுல அத திருடி உனக்கு ஓசில குடுக்கனுமாம்

    • @nagarajanerode
      @nagarajanerode 3 ปีที่แล้ว

      In Amazon kindle, Ki ra stories are there. Very less amount.

  • @srivathsonjayavelu7423
    @srivathsonjayavelu7423 3 ปีที่แล้ว +1

    இஸ்லாமிய சிற்றிலக்கியம் படைப்போர் தமிழில் பரணி இலக்கியமும் ஒன்றா............ பதில் தெரிந்தால் கூறுங்கள்

  • @adraja1988
    @adraja1988 3 ปีที่แล้ว

    Bible எடுத்துக்காட்டு தவறானது