Jeyamohan speech | கி.ராஜநாராயணன் - மிச்சக் கதைகள் | ஜெயமோகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 34

  • @rajendran9648
    @rajendran9648 5 หลายเดือนก่อน +1

    அருமையான உரை. 👏🏼👏🏼👏🏼He is a totally a different amazing person!

  • @amudham06
    @amudham06 ปีที่แล้ว +2

    Thanks

  • @veeranganait4087
    @veeranganait4087 3 ปีที่แล้ว +18

    அருமையான உரை. எவ்வளவு விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி ஸ்ருதி டிவி. 🙏💐

  • @rajasekaran416
    @rajasekaran416 3 ปีที่แล้ว +9

    அற்புதமான பேச்சி!கி ரா போன்ற மாபெரும் மனிதர்கள் உலகம் உள்ள வரை இருப்பார்கள்....

    • @saravanamuthuchinnaiyan7621
      @saravanamuthuchinnaiyan7621 3 ปีที่แล้ว

      நல்ல பேச்சு கேட்க சுவாரசியமாக இருக்கிறது பல நல்ல தகவல்களை தெரிவித்து உள்ளார்

    • @hemakumarguru9605
      @hemakumarguru9605 3 ปีที่แล้ว

      @@saravanamuthuchinnaiyan7621 q 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @pavithrannair6009
    @pavithrannair6009 3 ปีที่แล้ว +2

    உரையில் பல சிறு கதைகள்..நன்றாக இருந்தது கேட்பதற்கு..

  • @greedaran1
    @greedaran1 ปีที่แล้ว +1

    ஆசானுக்கு நன்றி...🙏

  • @ravindrandurairaj7604
    @ravindrandurairaj7604 2 ปีที่แล้ว +1

    Great speech.

  • @rallymurali
    @rallymurali 11 หลายเดือนก่อน

    அருமை.❤

  • @krishnanganesan9244
    @krishnanganesan9244 3 ปีที่แล้ว +1

    Excellent speech, thank you Sir.

  • @ilangovanperumal6385
    @ilangovanperumal6385 3 ปีที่แล้ว

    அற்புதமான உரை. ஆசானுக்கு சுருதி டிவிக்கும் நன்றி.

  • @umamohandass6141
    @umamohandass6141 3 ปีที่แล้ว +11

    கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவில் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது...கி.ரா வை மிகச்சரியாக இப்படி வேறு யாராலும் தெளிவு படுத்திவிட முடியாது.அதுதான் ஜெயமோகன்...

  • @suryakumarirajasekaran1226
    @suryakumarirajasekaran1226 3 ปีที่แล้ว +1

    நல்ல பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சூரிய ராஜசேகர்

  • @manikandan.m.a8016
    @manikandan.m.a8016 3 ปีที่แล้ว +3

    கி.ரா ❤
    ஜெயமோகன் ❤

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 3 ปีที่แล้ว

    Excellent speech, I admire your speech, thank you.

  • @sasikumar414
    @sasikumar414 3 ปีที่แล้ว +1

    Sir...... 🙏 konnutingaaa..... Nann ennum vallanum padikanum unnu solla maa sollitinga..... I am lucky to listen this speech

    • @jj-1510
      @jj-1510 3 ปีที่แล้ว

      Ppp

    • @jj-1510
      @jj-1510 3 ปีที่แล้ว

      Pppp

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว

    Excellent speech

  • @loganathannathan9845
    @loganathannathan9845 3 ปีที่แล้ว +1

    அருமையான உரை..

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை அருமை

  • @vengatesanperiasami5522
    @vengatesanperiasami5522 3 ปีที่แล้ว +1

    ஆஹா

  • @storysankar
    @storysankar 3 ปีที่แล้ว +8

    மீன மாசம்...என்பது சித்திரை அலல... பங்குனி

    • @umamohandass6141
      @umamohandass6141 3 ปีที่แล้ว

      எனக்குள் சின்ன சந்தேகம் அவ்விடத்தில் தோன்றியது... நீங்கள் தெளிவு படுத்தி விட்டீர்கள்...நன்றி ஐயா!

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +3

    அருமை சாா்

  • @starknightprabu4457
    @starknightprabu4457 2 ปีที่แล้ว

    Superb

  • @satishkrish7992
    @satishkrish7992 3 ปีที่แล้ว +3

    How much info which is unknown to most of us...

  • @saranraj2239
    @saranraj2239 3 ปีที่แล้ว

  • @nothingworlds5989
    @nothingworlds5989 2 ปีที่แล้ว

    விராட பருவம் இராமாயணத்திலா?

    • @rajarethinamthillaichidamb2416
      @rajarethinamthillaichidamb2416 ปีที่แล้ว

      மகாபாரதமும் கேட்டிருக்காங்க என்பது இதன்மூல அறியவருவது...

    • @rajarethinamthillaichidamb2416
      @rajarethinamthillaichidamb2416 ปีที่แล้ว

      இராமயணத்தில் உள்ள விராடபருவம் என்று சொல்லவில்லை. கவனிக்கவும். இது அவருடைய பேச்சுமுறை...