நல்லாசிரியர் விருது பெற்ற இவர் விவசாயத்தில் செய்யும் பணிகளை பாருங்கள் | Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • பனி நிறைவு பெற்ற இவர் ஒரு தலைமையாசிரியர் இயற்கை முறையில் தென்னத்தோப்பினை பராமரித்து அதில் கிடைக்கும் தேங்கைகளை அப்படியே விற்பனை செய்யாமல் அதை வெர்ஜின் தேங்காய் எண்ணெய் எனப்படும்.செயர்வுட்டபட்ட தேங்காய் எண்ணெய் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவர் தன் தோட்டத்தில் அரசின் அங்கக சான்றிதழ் பெற்று தரமான விளைபொருட்களை உற்பத்தி செய்து தானே விற்பனையும் பெற்று வருகிறார். தான் ஆசிரியராக பணிபுரிந்த பொழுது தனக்கு நல்லாசிரியர் விருது கிடைத்த பெருமையை விட தான் ஒரு இயற்கை விவசாயி என்று கூறி கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்வதாக கூறும் இவர் அனுபவங்களை இப்போது பார்ப்போம்
    #coconut #coconuttree #makkaltv
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

ความคิดเห็น • 4

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 หลายเดือนก่อน +1

    சமுதாய அக்கறை கொண்ட ஆசிரியர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நன்றி மக்கள் தொலைக்காட்சி

  • @asuba9767
    @asuba9767 หลายเดือนก่อน

    Super❤❤❤❤

  • @asuba9767
    @asuba9767 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉