அருமையான பதிவு. ஒட்டு மொத்த தமிழக மக்களும் சேர்ந்து போராடவேண்டும். நம் கலாச்சாரத்தின் ஆனிவேர் பனைமரம். இதை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமனால் பனைமர தொழிலாளர்களை ஆதரிக்க வேண்டும்
அண்ணன் பாண்டியன் பனையேறி அவர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... அண்மையில் நடைபெற்ற 100வது நாள் கள் இறக்கி விற்கும் உரிமை மீட்பு அறப்போராட்ட நிகழ்வில் நானும் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி,பெருமை கொள்கிறேன் 😍😍
🎉காலம் மாறிவிட்டது நண்பரே, மக்கள் உண்மை உணர்ந்து விட்டார்கள், இயற்கைக்கு திரும்பி விட்டார்கள், நிச்சயம் பனை பொருட்களுக்கு விலை கூடும்.. எவ்வாறு மதிப்புகூட்டுப் பொருளாக மாற்றி, மேலும் சிறக்க முடியும் என்பதை, கூட்டுறவு வேளாண் பண்னையில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.. வாழ்த்துக்கள் 🎉⚘️🤝🤝🤝⚘️⚘️
சாராய வியாபாரி மதிக்க படுகின்றான் பனங்கல் இறக்கும் உன்மையான தொழிலாளி மிதிக்க படுகின்றனர், மதுபானம் என்ற பெயரில் ரசாயனப் ஆட்கொள்ளி விஷத்தை குடித்து செத்து கொண்டு இருக்கின்றன பாவப்பட்ட மக்களே திருந்துங்கள்
பனைத் தொழில் செய்யக்கூடிய அனைத்து தொழிலாளர்களும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் பனை மரங்கள் மனித வாழ்வில் மிகவும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம் பனை மரங்களை
பனை மரம் தமிழ் நாட்டின் செல்வம் அதைக் காப்பாற்றுவது தமிழரின் கடமை பனை மரத்தில் கிடைக்கும் பொருட்கள் அனைத்துமே ஆரோக்கியம் இந்த புரிதல் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும் பனை மரத்தில் உள்ள அனைத்துப் பொருளும் மனிதகுலத்துக்கு தேவையானது
ஆழமான அழுத்தமான உங்கள் பதிவிற்கு நன்றிகள் அய்யா ,பனை மரங்கள் மனித குலத்திற்கு சத்தான உணவுகளை வழங்குகிறது ,பனை தொழிலாளர்களை அரசு ஊக்கப்படுத்தி பனை மரங்கள் வாயிலாக பெறப்படும் சத்தான பானங்கள் , உணவுகள் மீதான தடைகளை அகற்றி ஆணையிட வேண்டும் !
சகலதிலும் அரசியல் என்றான பின்னர் நீ விலகியிருந்து எதனையும் சாதிக்க இயலாது உனது அரசியலை நீயே தீர்மானி பனையேறிகள் சங்கத்தை அரசியல் மயப்படுத்தி வாழ்வழிப்பாய் .வாழ்க வளமுடன் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து தனபாலா நம்பி.
So what sir , there is nothing wrong in it sir , its a beautiful profession, just wait and see , very soon palm products will rule the market 😀, so don't feel inferior
இல்லை, தம்பி எங்கள் பகுதியில் அதாவது காரைக்குடி, செட்டிநாடு பகுதிகளில் இன்று தீபாவளிக்கு வீட்டில் சாமிக்கு கருப்பட்டி பணியாம்தான் ,படைப்போம் ,இன்றும் ஆடிமாதம்,தை மாதம், பணியாரபடைப்பு எல்லா கோவில் வீடுகளிலும் நடைபெறுகிறது, 🙏
ஏறி இறங்கி தொழில் செய்யும்போது உங்கள் பாதுகாப்பு முன்னெட்பாடுகளில் மிகவும் கூடிய கவனம் செலுத்த வேண்டுகிறேன். பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. இறைவன் உங்கள் குடும்பத்தை காத்து ரட்சிப்பானாக.
அன்பான சகோதரருக்கு என் வணக்கம். நானும் ஓர் பனை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதில் மகிழ்ச்சி. விரைவில் காவல் துறையினரின் அராஜகம் முடிவுக்கு வரும். நமது தமிழக முதல்வர் விரைவில் கல் மற்றும் பதநீர் இருக்க அனுமதி அளிப்பார் என துறை சார் அதிகாரிகள் தங்கள் கருத்தை கூறி வருகிறார்கள் நானும் நரசிங்கனுர் கிராமத்தை சேர்ந்தவன்
நம்மை ௨ணர்ந்து கொள்ளக்கூடிய ௮ரசு வந்தால் மட்டுமே விடிவு. யார் யார் தடை போட்டார்கள் ௭ன்ற வரலாற்றைப் பார்த்தால் தெரியும். திராவிடமும், ஆரியமும் மக்களுக்கானதல்ல. வ௫ங்காலம் நமதாகட்டும். நன்றி நண்பரே.
பனைமரம் ஏறுபவர்களுக்கு ஆறு மாதம்தான் தொழில் மீதி ஆறு மாதம் அவர்களுக்கு வேலை இல்லை. அந்த ஆறு மாதத்திற்க்கு அரசாங்கம் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அப்போதுதான் பனை விவசாயம் செழிக்கும். வாழ்க வளர்க 🍀☘
பனை மற்றும் கள்ளுக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியலே உள்ளது.. அதை உலகம் நன்கு அறியும்.. எவர் அதிகாரத்தில் இருந்தாலும் இத்தொழில் சார்ந்தவர்களுக்கு விமோட்சனம் கிடையாது..??!!
திரு. பாண்டியன் ! பனையேறும் தமிழர் தொழிலை - தொடர்ந்து செய்து - அதனைக் காப்பாற்றும் - உங்களுக்கு - தமிழர்கள் / நாம் தமிழர் கட்சியின் உறவுகள் - அனைவரின் சார்பாக - புரட்சிகர வாழ்த்துக்கள் ! ---- நாம் தமிழர் கட்சி -ஆவடி தொகுதி - திருவள்ளூர் மாவட்டம்.
தயவு செய்து பணம் மரத்தை வெட்டாதீங்க நம் தேசிய மரம் பனைமரத்தில் ஒவ்வொன்றுக்கும் பலன் உள்ளது நம் மறந்திடக் கூடாது அடுத்த தலைமுறைக்கு கடத்துங்கள் நம் உயிரினில் ஒன்று பனைமரம்🌴🌴🌴🌴🌴
நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளேன். இங்கும் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளதுடன் பனை உற்பத்தி பொருட்கள் பல உள்ளன. ஆயினும் அது சாதி சார்ந்த தொழிலாக பார்க்கின்ற மரபு இங்கும் உள்ளது. இந்த வீடியோ என்னை கவர்ந்தது. எனது மாணவர்களுக்கு ஒரு படிப்பினையாக பல தடவைகள் காண்பித்து வருகிறேன். தயாரித்தவர் களுக்கு நன்றி.
எனது உறவினர்கள் இன்றும் பனை ஏறி வருகின்றனர். பதனீர் ( பைனி) நொங்கு, கூப்பனி, கருப்பட்டி எல்லாம் சிறு வயதில் விடுதி ( பைனி காய்ச்சும் இடம்) யிலையே சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது. இப்போது தலைமுறை கல்வியை நோக்கி திரும்பி விட்டது..நல்லதா? தவறா?🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பனையேறுதல் சாதித்தொழில் என்ற நிலை மாறி பொதுத்தொழில் என்ற நிலை உருவாக வேண்டும் . இத்தொழிலில் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படவேண்டும். பனைமரம் அபிவிருத்தி அடைந்த ஐரோப்பிய நாடுகளில் இருந்திருக்குமானால்; இத்தொழிலின் நிலை பனையைப் போல் உயர்வடைந்திருக்கும்.
Am also palm and coconut climber..... From vellore... And additionally am MBA first year student 🚶♂️..... Its too hardest work... And its having lot of harmful sources example : snake, 6 Verity's of honey insects,scorpion, ஊதா( its tooo dangerous) am clumping during 5am to 8:30am then will go to college or any personal works 😌
Seeman will come to power one day. Your life will be the highest prestigious. I am proud to see your daughter is so strong and healthy and with natural beauty. Boys living in foreign countries will marry them soon.
This and every other village profession in Tamil nadu is very signifiacant in its own way. Proud to see children active in the family profession . We are proud of their independent work and the satisfaction they get from that. They are one with Mother Nature. God bless them all. !
Watching from California… very impressive, Very Hard dangerous work…. Heartbreaking to see your entire family at same time very proud of your family… Very nice names for your children
Sri lanka la kallu ku thadai illa.. but vedla vachu vika mudiya... ellam kallu vikkira thavaranaiku koduthu anga irunthu than vikka mudium... Good video.. matured speech by the person.. love from jaffna ❤❤❤
Nallathor Kudumbam Oru Palkalai Kazhagam..So happy to see a fine and cooperative family. Their heart work and living conditions is heart wrenchingly touching. Despite these difficulties the girls are studying . God bless them all. 🙏🙏
We give royal salute to your braave family members and your making karupati is welcomed by all peoples and thanks to Ananda விகடன் media vison ok go ahead
சாராய கடைகளால் மறைக்கபட்ட பனைமரங்கள்...
பண்ணையேரியை ஆதரித்ததற்கு நன்றி விகடன்
அருமையான பதிவு. ஒட்டு மொத்த தமிழக மக்களும் சேர்ந்து போராடவேண்டும். நம் கலாச்சாரத்தின் ஆனிவேர் பனைமரம். இதை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமனால் பனைமர தொழிலாளர்களை ஆதரிக்க வேண்டும்
அண்ணன் பாண்டியன் பனையேறி அவர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... அண்மையில் நடைபெற்ற 100வது நாள் கள் இறக்கி விற்கும் உரிமை மீட்பு அறப்போராட்ட நிகழ்வில் நானும் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி,பெருமை கொள்கிறேன் 😍😍
May God almighy Jesus bless our Nadar community people.
நம்முடைய தொழிலை பிள்ளைகளுக்கு கற்றுத்தந்து
பாராட்டதக்கது . மிகவும் மகிழ்ச்சி.
அனுபவம் நிறைந்த நேர்த்தியான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
வீரமான குழந்தைகள 👍👃
🎉காலம் மாறிவிட்டது நண்பரே, மக்கள் உண்மை உணர்ந்து விட்டார்கள், இயற்கைக்கு திரும்பி விட்டார்கள், நிச்சயம் பனை பொருட்களுக்கு விலை கூடும்.. எவ்வாறு மதிப்புகூட்டுப் பொருளாக மாற்றி, மேலும் சிறக்க முடியும் என்பதை, கூட்டுறவு வேளாண் பண்னையில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.. வாழ்த்துக்கள் 🎉⚘️🤝🤝🤝⚘️⚘️
இவருடைய கைபேசி எண் தந்திருக்கலாம்... அவருக்கும் பிறருக்கும் உதவியாக இருந்திருக்கும்.
இது தர்மத்தின் பூமி என்றால் உழைப்பவர் வாழ்வு உயரவேண்டும்
நாங்கள் படும் கஷ்டத்தை உலகத்திற்கு காட்டிய விகடனுக்கு நன்றி 🙏🙏🙏
சாராய வியாபாரி
மதிக்க படுகின்றான்
பனங்கல் இறக்கும்
உன்மையான தொழிலாளி மிதிக்க
படுகின்றனர், மதுபானம் என்ற பெயரில் ரசாயனப்
ஆட்கொள்ளி விஷத்தை
குடித்து செத்து கொண்டு இருக்கின்றன
பாவப்பட்ட மக்களே
திருந்துங்கள்
நமது தமிழ் மக்கள் படும் இன்னல்கள் பாவம் இதற்கு அங்கிகாரம் வழங்கி இவர்களின் ஏழ்மை நீங்க அரசாங்கம் வழி வகுக்க வேண்டும்
ANNAN SEEMAAN AVASIYAM VARANUM VARA VAIKKANUM CONFIRM 2026
பனைத் தொழில் செய்யக்கூடிய அனைத்து தொழிலாளர்களும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் பனை மரங்கள் மனித வாழ்வில் மிகவும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம் பனை மரங்களை
தமிழ்நாட்டின் அரசு மரமாக பனை மரம் உள்ள நிலையில் பனை தொழிலாளிகளின் வாழ்வு இவ்வளவு பரிதாபமாக இருப்பது மிக வேதனைக்குரிய ஒன்று...
கள் இறக்குதல் இருந்தால் தான் இவர்களை காப்பாற்ற முடியும்
@@Selva26591 👏🏿🤝🏼🙏
@@Selva26591 ஈரோடு...
@@Selva26591 👍👌
@@janu5077 👏🏿🤝🏼🙏
பனை மரம் தமிழ் நாட்டின் செல்வம் அதைக் காப்பாற்றுவது தமிழரின் கடமை பனை மரத்தில் கிடைக்கும் பொருட்கள் அனைத்துமே ஆரோக்கியம் இந்த புரிதல் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும் பனை மரத்தில் உள்ள அனைத்துப் பொருளும் மனிதகுலத்துக்கு தேவையானது
❤️
பனைமரம் மற்றும் பனையேறிகள் பற்றிய திரைப்படம் #Nedumi வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
ஒருங்கிணைந்த பனைத் தொழில் வளரட்டும். எல்லோரும் அதை ஆதரிப்போம். ஆதரவளிப்போம். பனை பொருட்களை வாங்குவோம்.
🙏🙏🙏 வணக்கம்! வாழ்க வளமுடன்!நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்! 🙏🙏🙏🙏🙏🙏
தமிழக அரசு பனைமரம் ஏரும் தொழில் க்கு முக்கிய த்துவம் அளித்து அவர்கள் குடும்பத்திற்கு உதவிட முக்கியத்துவம் தரவேண்டும்.
ஆழமான அழுத்தமான உங்கள் பதிவிற்கு நன்றிகள் அய்யா ,பனை மரங்கள் மனித குலத்திற்கு சத்தான உணவுகளை வழங்குகிறது ,பனை தொழிலாளர்களை அரசு ஊக்கப்படுத்தி பனை மரங்கள் வாயிலாக பெறப்படும் சத்தான பானங்கள் , உணவுகள் மீதான தடைகளை அகற்றி ஆணையிட வேண்டும் !
பாரம்பரியத்தைகாப்பாற்றினால் நமச்சிவாயம்&மக்களின் ஆரோக்கியம் கூடவாழ்வளிக்கும்.தொன்றுதொட்டுவரும் நம்கலாச்சாரத்தை கடைப்பிடிக்கவேண்டும்.நன்றி.
சகலதிலும் அரசியல் என்றான பின்னர் நீ விலகியிருந்து எதனையும் சாதிக்க இயலாது உனது அரசியலை நீயே தீர்மானி பனையேறிகள் சங்கத்தை அரசியல் மயப்படுத்தி வாழ்வழிப்பாய் .வாழ்க வளமுடன் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து தனபாலா நம்பி.
நானும் பனையேரி குடும்பத்தை சேர்ந்தவன் 💚🇨🇽
எனது குலத்தொழிலும் பனை ஏறுதல் என்பதில் பெருமை கொள்கிறேன். ☺☺☺☺
So what sir , there is nothing wrong in it sir , its a beautiful profession, just wait and see , very soon palm products will rule the market 😀, so don't feel inferior
பனையேறி குடும்பம் என்று அழுத்தி நெஞ்சை நிமிர்த்தி சொல்.....
Enathu kula tholil 🐅🐅🐅🇫🇷🇫🇷🇫🇷🙏🙏🙏
Naanum thaa
பாண்டியர்களின் படை வீரர்கள் பயர்ட்சி பானை தென்னை ஏறுதல்
இல்லை, தம்பி எங்கள் பகுதியில் அதாவது காரைக்குடி, செட்டிநாடு பகுதிகளில் இன்று தீபாவளிக்கு வீட்டில் சாமிக்கு கருப்பட்டி பணியாம்தான் ,படைப்போம் ,இன்றும் ஆடிமாதம்,தை மாதம், பணியாரபடைப்பு எல்லா கோவில் வீடுகளிலும் நடைபெறுகிறது, 🙏
ஏறி இறங்கி தொழில் செய்யும்போது உங்கள் பாதுகாப்பு முன்னெட்பாடுகளில் மிகவும் கூடிய கவனம் செலுத்த வேண்டுகிறேன். பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.
இறைவன் உங்கள் குடும்பத்தை காத்து ரட்சிப்பானாக.
நானும் பனைமரம் ஏறும் குடும்பத்தை சார்ந்தவர். .நாடார்கள்
Nanum Valthugal
நாங்களும் நாடார்
இவர்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்துக்கள்....
முதிர்ச்சியான நேர்த்தியான பேச்சு.
உங்கள் பெண், உங்களுடன் தோள் கொடுத்துள்ளது, மிக ஆச்சர்யமாக உள்ளது.. வாழ்த்துக்கள் நண்பரே.. இறைவன் அருளட்டும்..
உழைப்பே, உயர்வு.. ⚘️⚘️👍👍👍
அய்யா உண்டு
அய்யா வைகுண்டசாமியின்
பொன் மேணி
உடலானது.....முத்துகுட்டி சாமி யாக இருந்தபோது....பனைமரம்
தொழில் செய்துள்ளார்கள்.
அன்பான சகோதரருக்கு என் வணக்கம். நானும் ஓர் பனை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதில் மகிழ்ச்சி. விரைவில் காவல் துறையினரின் அராஜகம் முடிவுக்கு வரும். நமது தமிழக முதல்வர் விரைவில் கல் மற்றும் பதநீர் இருக்க அனுமதி அளிப்பார் என துறை சார் அதிகாரிகள் தங்கள் கருத்தை கூறி வருகிறார்கள் நானும் நரசிங்கனுர் கிராமத்தை சேர்ந்தவன்
Dai antha nai thanda ethallam pannunathu
It's true
நம்மை ௨ணர்ந்து கொள்ளக்கூடிய ௮ரசு வந்தால் மட்டுமே விடிவு. யார் யார் தடை போட்டார்கள் ௭ன்ற வரலாற்றைப் பார்த்தால் தெரியும். திராவிடமும், ஆரியமும் மக்களுக்கானதல்ல. வ௫ங்காலம் நமதாகட்டும். நன்றி நண்பரே.
Super super , do continue in your life
பனைமரம் ஏறுபவர்களுக்கு ஆறு மாதம்தான் தொழில் மீதி ஆறு மாதம் அவர்களுக்கு வேலை இல்லை. அந்த ஆறு மாதத்திற்க்கு அரசாங்கம் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அப்போதுதான் பனை விவசாயம் செழிக்கும். வாழ்க வளர்க 🍀☘
மீதி உள்ள 6 மாதங்களில் தென்னை மரங்களில் இதே வேலையை செய்யலாம் கேரளா, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ளதைப் போல.
மீதி உள்ள ஆறு மாதம் நுங்கு முற்றி இருக்கும் காய்வெட்டி நாம் இப்படித்தான் சீவல் தொழில் செய்தோம் நன்றி
இலங்கை பருத்தித்துறை யில்
என்னுடைய அப்பாவும் பனை ஏறித்தான் நான் பெருமை கொள்கிறேன்
அருமை அண்ணா எல்லா தொழிலும் சிறந்த தொழில் தான்.... பனையேறும் தொழிலும் மிகவும் சிறந்த தொழில்... கொஞ்சம் கடினமான தொழில்
தமிழர்கையில் அதிகாரம்வரும்போது தமிழ்மக்களின் கருத்துக்கமை வாக பனம்பால், தென்னம்பால் உற்பத்தி ஊக்குவிக்கதமிழர் அரசு அவனசெய்யுமென நம்புவோம். நன்றி
NTK AATCHI VARUM 2026 CONFIRM ANNAN SEEMAAN 2026 SAVE PALM
ஏல அந்த மாதிரி ல உன் பதில் தமிழன் ஆண்டான் என்றால் நிச்சயமாக கள் தமிழன் பானமாக மாறும் இப்ப இருக்கிற அரசு சாராய அரசு ல
எங்கள் தொழிலுக்கு அரசிடம் இருந்து எந்த ஒரு சலுகையும் கிடைப்பது இல்லை.😢😢😢
அண்ணா உங்க போன் நம்பர் அட்ரஸ் கொஞ்சம் தெரியப்படுத்துங்கள் நான் சென்னையில் இருக்கிறேன்
சிவந்தி பட்டி நாடார் மம்சாபுரம் நாடார் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்!
செய்யும் தொழிலே தெய்வம்
வாழ்த்துக்கள் அண்ணாச்சி
கவலை படாதிர் உங்களைப் போன்ற பலரும் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் நான் உங்களுடனே வாழ்க்கை நடத்தி உள்ளேன்
பனை மற்றும் கள்ளுக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியலே உள்ளது.. அதை உலகம் நன்கு அறியும்.. எவர் அதிகாரத்தில் இருந்தாலும் இத்தொழில் சார்ந்தவர்களுக்கு விமோட்சனம் கிடையாது..??!!
பதநீர் போல் ஒரு அறுசுவை பானம் இன்னொன்று இல்லை உலகில் !
My Favourite Pathaneer
திரு. பாண்டியன் ! பனையேறும் தமிழர் தொழிலை - தொடர்ந்து செய்து - அதனைக் காப்பாற்றும் - உங்களுக்கு - தமிழர்கள் / நாம் தமிழர் கட்சியின் உறவுகள் - அனைவரின் சார்பாக - புரட்சிகர வாழ்த்துக்கள் ! ---- நாம் தமிழர் கட்சி -ஆவடி தொகுதி - திருவள்ளூர் மாவட்டம்.
NTK AATCHI AVASIYAM VARUM ANNAN SEEMAAN THAN 13.KODI TAMIL MAKKAL KAVALAN INSHA ALLAH 2026 LA NAM VIVASAYAM PALM SAVE ,TN PEPOEL
தமிழ்நாடு தேசிய மரம்
பனை ஒரு கடவுள் மறம் அது உயிர்
காக்கும் மறம்
அரசு ஆரோக்கியமான கள்ளை அங்கிகரிக்க வேண்டும்
மிக மிக அருமை.
வாழ்த்துகள்.
Anna Unga chinna ponukku 👍👍👍👍🙏🙏🙏🙏Antha papakku thairyam Remba athigamney 👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
நல்லுசாமி உங்கள் வேண்டுகோளும் நிறைவேற கடவலிடம் கேட்டுக்கொள்கிறேன்உங்கள் சவையும்ப்றிபெற வாழ்த்துக்கள்
ஒரு காலம் வரும் அன்று பனைத்திருவிழாக்கள் கொண்டாடப்படும். கல் இறங்குவது, பனைமரம் ஏறுவது அரசாங்கப்பணியாக அறிவிக்கப்படும்.
நண்பா நல்ல ஆலோசனை விரைவில் செயல் படுத்துவோம்.
பெருமாள் கோவில் கிராமம் பரமக்குடி இராமநாதபுரம்
வராலாம் ஆனால் அது சீமானால் ஒரு போதும் நடக்காது அவர் பேசுவது அனைத்தும் பொய் பித்தலாட்டம் வசுல் ராஜா 🤣
கல் இல்லை கள் என்று உச்சரிக்க வேண்டும்.❤❤❤.
தயவு செய்து பணம் மரத்தை வெட்டாதீங்க
நம் தேசிய மரம் பனைமரத்தில்
ஒவ்வொன்றுக்கும் பலன் உள்ளது
நம் மறந்திடக் கூடாது அடுத்த தலைமுறைக்கு கடத்துங்கள்
நம் உயிரினில் ஒன்று பனைமரம்🌴🌴🌴🌴🌴
நானும் பனையேறி குடும்பத்தை சேர்ந்தவன்தான்
சிங்கப்பெண் கரிஸ்மா 🎉
Entha ponnu vera level
உங்கள் வாழ்க்கை மலரட்டும்
தென்னை மரங்கள் போல , குட்டை பனை மரங்கள் கண்டுபிடிக்க வேண்டும்
In Karnataka Mangalore, PUJARI family belongs to palm farmers, we still proud of it.. Thanks anna.. God bless u with for success with your fight..
நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளேன். இங்கும் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளதுடன் பனை உற்பத்தி பொருட்கள் பல உள்ளன. ஆயினும் அது சாதி சார்ந்த தொழிலாக பார்க்கின்ற மரபு இங்கும் உள்ளது. இந்த வீடியோ என்னை கவர்ந்தது. எனது மாணவர்களுக்கு ஒரு படிப்பினையாக பல தடவைகள் காண்பித்து வருகிறேன். தயாரித்தவர் களுக்கு நன்றி.
Naanum நாடார் தான்
Supper sir unkal muyasi veen bokathu Supper suppper
தங்கள் கோரிக்கைகள் எல்லாம் நாம் தமிழராட்சி நிச்சயம் நிறைவேற்றும் நடைமுறைப்படுத்தும்
வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️❤️
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே வாழ்த்துக்கள்
எனது உறவினர்கள் இன்றும் பனை ஏறி வருகின்றனர். பதனீர் ( பைனி) நொங்கு, கூப்பனி, கருப்பட்டி எல்லாம் சிறு வயதில் விடுதி ( பைனி காய்ச்சும் இடம்) யிலையே சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது.
இப்போது தலைமுறை கல்வியை நோக்கி திரும்பி விட்டது..நல்லதா? தவறா?🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பனையேறுதல் சாதித்தொழில் என்ற நிலை மாறி பொதுத்தொழில் என்ற நிலை உருவாக வேண்டும் . இத்தொழிலில் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படவேண்டும். பனைமரம் அபிவிருத்தி அடைந்த ஐரோப்பிய நாடுகளில் இருந்திருக்குமானால்; இத்தொழிலின் நிலை பனையைப் போல் உயர்வடைந்திருக்கும்.
உண்மை ஒரு நாள் வெல்லும்
உண்மையான உழைப்பாளிகள்.
இவர்கள் மீது மரியாதை வருகின்றது.
அரசாங்கம் இவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்
Am also palm and coconut climber..... From vellore... And additionally am MBA first year student 🚶♂️..... Its too hardest work... And its having lot of harmful sources example : snake, 6 Verity's of honey insects,scorpion, ஊதா( its tooo dangerous) am clumping during 5am to 8:30am then will go to college or any personal works 😌
பிராந்தி குடிக்கிறதுக்கு கள்ள குடிக்கலாம் உடம்புக்கு ரொம்ப நல்லது இது நம்ம குடிமக்களுக்கு எங்கே தெரியும்
வாழ்த்துகள் அண்ணா நான் யாழ் பனை ஏறும் குடும்பத்த் சேர்தவன் மகிழ்ச்சி
Seeman will come to power one day. Your life will be the highest prestigious.
I am proud to see your daughter is so strong and healthy and with natural beauty. Boys living in foreign countries will marry them soon.
All climbers gave great core strength - not easy to achieve with any other training.
Nice ❤️ செம்ம மாஸ் intro 🔥🔥 Totally Maas,🔥🔥🔥.
I am also panaiyeri
🎉வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி வணக்கம் 🎉
சிங்க பெண்
Hats off to Vikatan how sorrowful their lives corporate people only enjoy this beautiful and wretched world
PALM SAVE TAMIL PEPOEL ARAM NERMAI UNAMI INSHA ALLAH ANNAN SEEMAAN VARANUM 2026 VIVASAYAM SAVE
You are rare breed.. Your family is highly blessed.. Blessings to the daughters.
This and every other village profession in Tamil nadu is very signifiacant in its own way. Proud to see children active in the family profession . We are proud of their independent work and the satisfaction they get from that. They are one with Mother Nature. God bless them all. !
Proud to be son of palmyra..
வாழ்த்துக்கள்
Gram Ni Nadar anandan I will support
இவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது
Watching from California… very impressive, Very Hard dangerous work…. Heartbreaking to see your entire family at same time very proud of your family…
Very nice names for your children
Sri lanka la kallu ku thadai illa.. but vedla vachu vika mudiya... ellam kallu vikkira thavaranaiku koduthu anga irunthu than vikka mudium...
Good video.. matured speech by the person.. love from jaffna ❤❤❤
பாவிகளா பனை தொழிலை வாழ விடுங்கடா
ANNAN SEMAAN VARANUM SAVE PALM NEXT CM SEEMAAN 2026 CONFIRM VARANUM
உங்கள் ஆதங்கம் கண்டிப்பாக நிறைவேறும். வாழ்த்துக்கள்.🌴🌴🌴😭😭😭💐💐💐
நாம் நாட்டில் தெலுங்கற்கள் அதிகாரம் 😂😂😂சாதிகலவரம்உள்ளவரை தெலுங்கற்களுக்கு மகிழ்ச்சி 🎉🎉🎉🎉❤❤❤
Really great family 🙏
Fendastick
Congratulations
God bless you
All the best
Best wishes
nanba..panaitholilvalarha.nandri..m.s.m.ngl
He has well understanding nd experience in his job.
Nallathor Kudumbam Oru Palkalai Kazhagam..So happy to see a fine and cooperative family. Their heart work and living conditions is heart wrenchingly touching. Despite these difficulties the girls are studying . God bless them all.
🙏🙏
Vanakam 🦚🌍
Clamping palmyra trees 🌳 very good for health.
Symbol of south India 🇮🇳
Preserve the environment
God bless for preserving valuable palmyra
Super
We give royal salute to your braave family members and your making karupati is welcomed by all peoples and thanks to Ananda விகடன் media vison ok go ahead
நான் பனையேறி கன்னிராஜபுரம்
I am Natar and pantin good Natar
Super
Vaizhthukkal, Anna thanks
அருமை அருமை அருமை நாம் தமிழர் என்று சொல்லி வாழ்வோம்
நிக்குறான்,பாருய்யா,சிங்ககுட்டி