சிங்கப்பூர் To கொல்லிமலை | விவசாயத்தில் கலக்கும் காதல் தம்பதி | Pasumai vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ค. 2022
  • #கொல்லிமலை #சிங்கப்பூர் #இயற்கைவிவசாயம்
    வினோத்குமார், புனிதா இருவரும் காதல் தம்பதிகள். பொறியியல் படித்து சாஃப்ட்வேர் துறையில் சிங்கப்பூரில் பணியாற்றினர். ஒருகட்டத்துக்குப் பிறகு இயற்கை விவசாயத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்த இவர்கள் கொல்லிமலையில் நிலம் வாங்கி அங்கே சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். மிளகு, கிராம்பு, இஞ்சி, காபி மற்றும் பல காய்கறிகளை விளைவித்து வருகின்றனர்.
    புனிதா தொடர்புக்கு இ-மெயில்: ponvanam@hotmail.com
    Credits:
    Reporter : K.Anandaraj | Camera : K.Danasekaran | Edit: Mouneeshwaran |
    Producer : M.Punniyamoorthy
    -----------------------------------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/TH-cam

ความคิดเห็น • 131

  • @bharathi524
    @bharathi524 2 ปีที่แล้ว +35

    கணவன் மனைவி இருவருக்குமே ஒரே குறிக்கோளாக இருந்தால் மட்டுமே இதுசாத்தியம். வாழ்த்துக்கள்ங்க.

    • @jhshines8108
      @jhshines8108 6 หลายเดือนก่อน +1

      சரியாக கூறினீர்கள் ❤from henry farm knv ✅️ ♥️ 😊

  • @dperumal8755
    @dperumal8755 2 ปีที่แล้ว +12

    மறைமுகமாக பேச தெரியாமல் வெளிபடையாக பேச கூடிய
    உமது மனப்பக்குவம் வாழ்த்துக்குறியது
    நன்றி வணக்கம்

  • @jafarsadick9015
    @jafarsadick9015 2 ปีที่แล้ว +10

    ஆடம்பரமான சிங்கப்பூர் வாழ்க்கையை விட்டுவிட்டு,
    விவசாயத்தின் மீது இருக்கும் ஆர்வத்தால்,
    ஒரு சாதாரண வாழ்க்கையாக இப்பொழுது இயற்கை விவசாயியாக மாறியிருப்பது
    மிகச் சிறப்பு 👍👍👍💐💐💐
    அண்ணா, அக்கா உங்கள் இருவருக்கும்,
    பாராட்டுக்கள்...
    வாழ்த்துக்கள்...
    சாக்லேட் செடி,
    வெண்ணிலா செடி...
    இது எல்லாம் கேட்கவே புதுசா இருக்கு 👌👍💐

  • @singaivendan369
    @singaivendan369 2 ปีที่แล้ว +6

    பொதுவாக நம் எல்லோருக்குமே சிங்கப்பூருக்கு போவதுதான் ஏதோ வாழ்வின் இமாலய சாதனை என்று எண்ணுகிற இந்தக்காலத்தில்...சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்புவதும் வெற்றிதான் என்று இந்த உலகுக்குமிக தத்ரூபமாக நிரூபித்துவிட்டீர்கள்.

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 2 ปีที่แล้ว +9

    அருமை..நல்ல மிளகு இனங்கள் தற்போது உள்ளன..வருகிற மழைக்காலத்தை ரொட்டி பதிய நாற்றுக்களை வையுங்கள்..
    கோவையை அடுத்து அமைந்துள்ள அட்டப்பாடி பகுதிக்கு வாங்க..இன்னமும் புதிய அனுபவங்களும் நட்புக்கும் கிடைக்கும்..
    வாழ்த்துகள்

    • @selvamm1388
      @selvamm1388 ปีที่แล้ว

      Please shere contact number sir

  • @senthilraja7420
    @senthilraja7420 2 ปีที่แล้ว +5

    You two are inspiring! Gentle-speaking couples, doing a great job ALL THE BEST!!!!

  • @ushasaravanan3175
    @ushasaravanan3175 ปีที่แล้ว +1

    நெஞ்சம் நிறைய வாழ்த்துக்கள் தங்கள் இருவருக்கும் 💐💐😍😍

  • @peacenvoice6569
    @peacenvoice6569 3 วันที่ผ่านมา

    Entire world wishes u
    Go ahead and make successful,
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    From Erode

  • @dr.thillairajank7243
    @dr.thillairajank7243 2 ปีที่แล้ว +5

    அருமை வினோ, புனிதா👌👌

  • @paulraj3118
    @paulraj3118 2 ปีที่แล้ว +3

    இளம் விவசாய தம்பதிகளுக்கு இனிய வாழ்த்துக்கள். மின்சார பயன்பாட்டிற்கு (மிளகு உலரவைப்பதற்கு, கிராம்பு உலரவைப்பதற்கு ) சூரிய ஒளி

    • @paulraj3118
      @paulraj3118 2 ปีที่แล้ว

      மை பயன்படுத்த பழகுங்கள்.மிளகும் கிராமப்புறப் வாசனை மிகுந்த தாகவும், தரமாகவும் இருக்கும்.

  • @sargunajayendra8165
    @sargunajayendra8165 2 ปีที่แล้ว +7

    You two are inspiring!

  • @dandocus160
    @dandocus160 2 ปีที่แล้ว +3

    GREAT COUPLE. GOD BLESS YOU ALL. GREAT CLEAR AMBITIONS AND LIFE WITH NATURE. GIFTED

  • @AddictiveAanvi
    @AddictiveAanvi 2 ปีที่แล้ว +4

    Love You Both & KUTTIES Loads
    GodBless You All For Ever

  • @kpandi2430
    @kpandi2430 2 ปีที่แล้ว +1

    அருமை, வாழ்த்துக்கள்!

  • @lakshmiprabha2992
    @lakshmiprabha2992 ปีที่แล้ว

    Very casual and natural interview! Hats off to you both Puni and Vinod. Proud to be your classmate 👏👏

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 ปีที่แล้ว +3

    அருமை ஐயா ... விவசாய செலவுகள் சொல்லுங்கள் . சம்பாதிக்கும் பணம் சொல்லாதீங்க...வேற கூட்டங்கள் இங்கே இருக்கிறது... பார்த்து

  • @vijayalakshmi-hl5em
    @vijayalakshmi-hl5em 2 ปีที่แล้ว +1

    Wow.... Congrats for your efforts

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 2 ปีที่แล้ว +6

    பொருத்தமான ஜோடி தான் இந்த விவசாயிகள்.

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 2 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம். ",வாழ்க வளமுடன் ",!

  • @thirisangu9685
    @thirisangu9685 2 ปีที่แล้ว +4

    சூப்பர் ,சிஸ்சர்.கொல்லிமலை.வந்த ,மளகு,கிரம்பு.வாங்கலாம

  • @cdrsubramanian4756
    @cdrsubramanian4756 2 ปีที่แล้ว

    Gentle Hubby. Bubbly wife. Satisfied souls. Blissful environ. Heaven on earth!

  • @gnanasekargana1796
    @gnanasekargana1796 2 ปีที่แล้ว +1

    Congrats valgavalamudan

  • @kalaiarasig5178
    @kalaiarasig5178 2 ปีที่แล้ว +1

    💫✨🌸🌼👍👏👏👏👏வாழ்த்துக்கள்

  • @subhashkuttinath7852
    @subhashkuttinath7852 2 ปีที่แล้ว +1

    Great initiative....doing great job..

  • @harippriyaradhakrishnan9486
    @harippriyaradhakrishnan9486 2 ปีที่แล้ว +1

    Super Vinoth and Punitha!!!

  • @ksherbalinternational6382
    @ksherbalinternational6382 2 ปีที่แล้ว

    Arumai Nalvalthukkal. Kollimalai vanthal kandippaaga unggal tottatthukku varugiren. Valga Valamudan.

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 2 ปีที่แล้ว

    Vanakkam Valthugal valgavalamudan

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision 2 ปีที่แล้ว

    மிக சிறப்பு.

  • @kirubakamalraj4743
    @kirubakamalraj4743 2 ปีที่แล้ว

    God bless you both. What a wonderful life.

  • @selvamSelvam-zt5fl
    @selvamSelvam-zt5fl 2 ปีที่แล้ว +1

    Vazhthukkal

  • @btceth9409
    @btceth9409 2 ปีที่แล้ว

    All the best 👏 more and more people would start coming back to agriculture 🙏 it's now the trend!

  • @pramessethu2905
    @pramessethu2905 2 ปีที่แล้ว +1

    Super sister....

  • @balaiahvengantiduraisamy559
    @balaiahvengantiduraisamy559 2 ปีที่แล้ว

    My dear couples I love both I also singpoor I am very happy
    To see tha your feled prases
    Thanks u both👍😊👪🌹🙏🙏🏼

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 2 ปีที่แล้ว

    Very interesting!

  • @thiruvisadetective555
    @thiruvisadetective555 2 ปีที่แล้ว +1

    Supper sir

  • @Divya-hl9ds
    @Divya-hl9ds 2 ปีที่แล้ว +2

    பாவம் விவசாயம் செய்து எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு வந்தது பற்றி வருத்தப்பட போகிறீர்கள்

    • @peacenvoice6569
      @peacenvoice6569 3 วันที่ผ่านมา

      அவங்க Success ஆவாங்க,
      தயவு செய்து பாத்து
      பழகிக்கோங்க.

  • @vinvin-wd8kv
    @vinvin-wd8kv 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @amirtharajrathinam391
    @amirtharajrathinam391 5 หลายเดือนก่อน

    Awesome 🎉

  • @nagunagu8762
    @nagunagu8762 2 ปีที่แล้ว

    Wow super your farmer akka👍❤️👍

  • @seithozhil3602
    @seithozhil3602 2 ปีที่แล้ว +9

    Part 2 இருக்கா...
    திடீரென முடிச்சுட்டீங்க..

  • @user-em5qw4mm8l
    @user-em5qw4mm8l 2 ปีที่แล้ว +1

    Arumai nanum kollimalai dhan

  • @jaik9321
    @jaik9321 2 ปีที่แล้ว +3

    Excellent to see your love for nature ; Found a Great place ; Kolli hills is so fertile for natural farming ....

  • @s.george3024
    @s.george3024 2 ปีที่แล้ว

    Superb.

  • @gladstyle5894
    @gladstyle5894 ปีที่แล้ว

    Excellent,I love to do farming

  • @vanarajsamuel3085
    @vanarajsamuel3085 2 ปีที่แล้ว

    Good,
    Do our best.Then God bless.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว

    Good.

  • @prabhuk1369
    @prabhuk1369 2 ปีที่แล้ว +1

    Good. Good. Good. Good. Good. Good good. Good. Job. Good. Place. Good. Mind. I. Like. 2person good. Good. Good

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 ปีที่แล้ว

    👍...... SURE.... Good....👏

  • @balasingam517
    @balasingam517 2 ปีที่แล้ว

    Super

  • @rarasurarasu756
    @rarasurarasu756 2 ปีที่แล้ว +3

    கருமந்துறை தாம்மா கல்வராயன் மலை....

  • @ranir7246
    @ranir7246 2 ปีที่แล้ว

    Supper

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 ปีที่แล้ว

    Very nice

  • @vanmathivanmathi8962
    @vanmathivanmathi8962 2 ปีที่แล้ว

    Super ma

  • @prabhaharan2663
    @prabhaharan2663 2 ปีที่แล้ว +1

    I like to have like this....

  • @murugesanpalani8635
    @murugesanpalani8635 2 ปีที่แล้ว

    super

  • @duraiarasupalanivel2172
    @duraiarasupalanivel2172 2 ปีที่แล้ว

    Love both good

  • @mubinariyaz3738
    @mubinariyaz3738 2 ปีที่แล้ว +1

    👍 ❤ 💗

  • @robertdorairaj8604
    @robertdorairaj8604 2 ปีที่แล้ว +2

    Where you were living in Singapore?
    It is very difficult to get a garden house there .

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 ปีที่แล้ว

    Beautiful please 🙏congrats

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว

    Brave couple, congratulations, my unfulfilled dream, coming from salem ,yercaud like you!

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 2 ปีที่แล้ว

    Proud of you

  • @krishnansimbu386
    @krishnansimbu386 2 ปีที่แล้ว +1

    Madem sir condinue pannunga .super job.nanum vivasayi than madem

  • @VillagePaiyan7
    @VillagePaiyan7 2 ปีที่แล้ว +1

    Sir super nanum kolli malai than unkalai yappadi thotarpu kolvathu

  • @mohammedfarook4351
    @mohammedfarook4351 2 ปีที่แล้ว +3

    You both are doing great.. Self sustainable life with nature care.. God bless you both with happy and healthy life.. Happy for you.. May share contact details to connect and buy for my team

  • @srisivanmuthumuthu8163
    @srisivanmuthumuthu8163 2 ปีที่แล้ว +1

    🙏🌳🌿

  • @KalaiSS
    @KalaiSS 2 ปีที่แล้ว +26

    இவர்கள் பொருட்களை நாங்களும் வாங்கவேண்டும் எதாவது contact number குடுங்க உபயோகமான பதிவு🙏🙏

  • @mdsha8393
    @mdsha8393 2 ปีที่แล้ว +2

    Intrested
    Pleas reply
    I want to learn from you people
    I want to visit pls reply

  • @rajanm4377
    @rajanm4377 2 ปีที่แล้ว

    👍👍👏

  • @user-hx9lw4nc3w
    @user-hx9lw4nc3w 2 ปีที่แล้ว

    Good pair.. 😊😊

  • @velusamy1900
    @velusamy1900 2 ปีที่แล้ว

    Velu.. DUBAI... Very... Super... Pro

  • @vijayakumar2062
    @vijayakumar2062 2 ปีที่แล้ว

    Great. Jop

  • @prabhuk1369
    @prabhuk1369 2 ปีที่แล้ว

    Good. Good. Good. Good. Roomba. Perumaiya. Erukku. Unkalaipparkkumbothu. Eppadi. Entha. Pomiyill. Piranthom. Eanbathaivida. Eappadi. Valnthom. Eanbathu. Varalaru. Good. Good. Place. Eanakku. Roomba. Pitiyhaetam. Palamurai. Enkuvanthullean. Anmeakavalipattirkkaka. Manaamaithi. Kodukkakudiya. Etam. Entha. Kollimalai. Good. Good. Place. Good. Job. Good. Mind. Good. I. Like. Good. Unkalaiyeallam. Pakkurappo. Roomba. Perumaiya. Erukku.

  • @UmaMaheshwari-ph9qc
    @UmaMaheshwari-ph9qc 2 ปีที่แล้ว +1

    Can you give us the name of chennai shops.It will be useful for us to buy your products.

  • @user-if7qv7fr3m
    @user-if7qv7fr3m 10 หลายเดือนก่อน

    ❤🎉🎉🎉👌👌👌

  • @ieca6650
    @ieca6650 2 ปีที่แล้ว

    அருமை.. வாழ்த்துக்கள் 👌👌

  • @ashanthias3358
    @ashanthias3358 2 ปีที่แล้ว

    👍🤝👌👋👑

  • @mithilp1260
    @mithilp1260 2 ปีที่แล้ว

    Nanum kolli hils mam semmedu

  • @sgilgamesh
    @sgilgamesh 2 ปีที่แล้ว +1

    No show of and exaggeration in talk genlte speaking couples all the best.

  • @alinjinu9090
    @alinjinu9090 2 ปีที่แล้ว +1

    Amazing try solar power

  • @heman5558
    @heman5558 2 ปีที่แล้ว

    How to buy this product

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 2 ปีที่แล้ว

    Super husband wife

  • @balakumar9476
    @balakumar9476 2 ปีที่แล้ว

    Neyer me place good

  • @SoI_JEE_NEET_Physics_Math_IITB
    @SoI_JEE_NEET_Physics_Math_IITB 2 ปีที่แล้ว +1

    how many acres ?

  • @rajadurai8067
    @rajadurai8067 2 ปีที่แล้ว +3

    பாலேக்கர்ஜீரோபட்ஜெட்தோற்காது.

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 ปีที่แล้ว +1

    சார் இந்த தம்பதியரின் நம்பர் கொடுக்க முடியுமா நாங்களும் கொல்லிமலையில் விவசாயம் செய்ய நினைக்கிறோம் எனவே அதைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்

  • @thilagamashok6041
    @thilagamashok6041 2 ปีที่แล้ว

    Near oorpuram colony

    • @kalyanip530
      @kalyanip530 2 ปีที่แล้ว +1

      Fantastic and congratulations

  • @vinothkumar-ro2bw
    @vinothkumar-ro2bw 2 ปีที่แล้ว +3

    நானும் உங்களின் ஒருவன்... வாழ்த்துக்கள்👍👍👍

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 2 ปีที่แล้ว +1

    இளம்விவசாயிகளுக்குஈரோடுமக்களின்சார்பாகவாழ்த்துகள்

  • @gauthamrajasaranya9220
    @gauthamrajasaranya9220 2 ปีที่แล้ว

    Valtukal

  • @BeautyPriya70
    @BeautyPriya70 2 ปีที่แล้ว +1

    நானும் கொல்லி மலை தாங்க

  • @gokila6966
    @gokila6966 2 ปีที่แล้ว +1

    I am Kolli hills

    • @raphills6129
      @raphills6129 2 ปีที่แล้ว

      I Am kolli hills

    • @tamilwins
      @tamilwins 2 ปีที่แล้ว

      Where in kollimalai?

  • @Jchithu
    @Jchithu 4 หลายเดือนก่อน

    Vasalur pattila enga erukkinga nanum vasalur pattitha

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 2 ปีที่แล้ว

    அருமை உங்கள் செல் நம்பர் அல்லது ஈ மெயில் விபரம் சொல்லவும்

  • @raj.svillagechennal.8902
    @raj.svillagechennal.8902 ปีที่แล้ว

    I am kallavayanmalai milaku erukku

  • @sathishprabakaran9602
    @sathishprabakaran9602 2 ปีที่แล้ว +1

    Kadhiri lepakashi 1812 ground nut seeds irukku sir marketing Panna mudiyala sir give me idea

  • @nkgnkg4990
    @nkgnkg4990 ปีที่แล้ว

    Animals birds valkarathu illaya?koli illaya

  • @Natraj_Automobile_Enthusiast
    @Natraj_Automobile_Enthusiast 2 ปีที่แล้ว

    Any number to contact? Wish to get some idea about organic farming

  • @thirumalairaj333
    @thirumalairaj333 2 ปีที่แล้ว

    தேனீக்கள் வளர்ப்பு மற்றும் தேன் செய்கிறீர்களா

  • @kidscartoons600
    @kidscartoons600 2 ปีที่แล้ว

    கள்ளுராமலைகள்ளக்குறிச்சிமாவட்டம்தான்அதுஎங்கஊர்தான்தோழி

    • @vijay52chennai
      @vijay52chennai 2 ปีที่แล้ว

      Super super 👌👍👏👏

  • @prabhuk1369
    @prabhuk1369 2 ปีที่แล้ว

    Unkalukkeallam. Kareant. Ellai. Eanbathu. Mekavum. Veathanaiyaka. Erukkirathu. Oru. Arsankam. Makkalukkuseaiyaveandiya. Muthalltheavai. Karant. Kudineer. Salaivasathi.