அக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐ஓவ்வொரு கேள்விக்கும் மிகச் சிறப்பான முறையில் பதில் அளித்தீர்கள் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் 💐நன்றிகள் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
உங்கள் முதல் காணொளி பார்த்திருக்கிறேன். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.இந்த காடுகள் வளர்த்தால் அவைகள் தங்களையும் பாத்துக்கும் நம்மையும் பாத்துக்கும். என்று சொன்னீர்கள்.அதை நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளீர்கள்.👍.
ஒரு நூற்றாண்டின் இரப்பத சேமிப்பே மரங்கள். மனித உடலில் எலும்புகள் மட்டுமே இருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் வணிக மரங்களை மட்டுமே வளர்க முயல்வது. மனித ஆயுளும் வணிக மரங்களை விட குறைவே. அதில் நாம் பணியாற்றும் நம் வாழ் நாள் காலம் நமக்கு வீணே. அடுத்த தலைமுறைக்குத்தான் ஆகும்.
Wonderful agriculture land.Various fruity and exciting ,Natural environment atmosphere,walking around the farm is pleasure and free from perturbations. Keep it up. Anton London
Good amma please believe Jesus Yesappa true God going to come very soon see Rigveda Sanskrit all tells Jesus Yesu true God yes its all true just change your heart to Jesus Yesu God bless all
வணக்கம் தோழர். மரங்களின் நண்பர்கள் தன்னார்வ அமைப்பு அரியலூர் மாவட்டம். அழிவின் விளிம்பில் இருக்கும் மரங்களை நட விரும்புகிறோம். தொடர்பு எண் தரவும். நன்றி தோழர்
அக்கா கிட்ட ஒருக்கேள்வி முடிந்தால் கேட்டு சொல்லுங்க நண்பா. நான்கு மரங்கள் இருந்தாலே சிவப்பு எறு ம்பு கூடுகட்டி மரத்தின் பக்கமே போகமுடியல அவங்க காட்டுல இந்தபிரச்சன இல்லையா.
சப்போட்டாப் பழங்களை விதைகள் நீக்கி இரண்டு நாட்கள் நல்ல வெயிலில் காய வைத்து லேசான ஈரப்பதம் இருக்கும் போது தேனில் கலந்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். சுவை உன்னதம்
காங்கேயம் ரக மாடு ஐந்து உருப்படி உள்ளதுங்க. கோழி வளர்க்க முடியாது. கொடும் நஞ்சுள்ள பாம்புகள் அதிகம். அருகில் வேட்டை நாய்கள் அதிகம் ஆதலால் ஆடுகள் வைத்துக் கொள்ள இயலாது. இரவும் பகலும் உடனிருந்து கவனிக்க வேண்டும்
அ ம் மா ! ந ன் றி... ம கி ழ் ச் சி... வ ன (க்) க ம் ! கா டு. நீ ர் ! நீ ரி ன் றி அ மை யா து உ ல கு இ ந் நீ ரை, ந ம க் கு, பூ மி யி லே வ ள மா ன, " ம ழை " எ ன த் " த ரு " வ தே ! " ம ர "ங் க ள், நி றை ந் த க் " கா டு க ள் " தா னே ! இ ந் த க் கா டு. செ ழி த் தா ல் (தா ன்) நா டு. செ ழி க் கு ம்........
அக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐ஓவ்வொரு கேள்விக்கும் மிகச் சிறப்பான முறையில் பதில் அளித்தீர்கள் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் 💐நன்றிகள் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
இந்தப் பெண்மணி போற்றப்பட வேண்டியவர். சிறந்த முன்னோடி.
Thankyou
அருமை அக்கா.. உங்களை நேரில் சந்தித்து பாராட்ட வேண்டும்.. 🙏🙏.. உங்கள் வாழ்வு மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
இயற்கை சித்தன் நம்மாழ்வார் ஐயா புகழ் வாழ்க. அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி
நான் பேச வேண்டியதில்லை. இந்த மரங்கள் பேசும். அருமை அம்மா. வாழ்த்துக்கள்.
மிக சிறப்பாக உணவுக்காடு உருவாக்கிய அக்காவிற்கு வாழ்த்துக்கள்💐மேலும் இதுபோல் பதிவுகளை அதிகமாக பதிவிடுங்கள் சகோ....நன்றி.
மிக அற்புதமான பதில்,
ஆனால் இன்றைய சூழலில் இப்படி ஒரு உணவு காட்டை அமைப்பது சுலபமல்ல, சகோதரி அவர்களே,நன்றி.மகிழ்ச்சி.
உழைக்க மனம் இருந்தால் மரங்களை இயற்கை வளர்க்கும்
அக்காவைப் போன்றோர் நிறைய பேர் எழும்ப வேண்டும். இது நம் நாட்டின் தேவை.
ம்ம்ம்ம்.... இடம் இல்லையே
அக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐ஓவ்வொரு கேள்விக்கும் மிகச் சிறப்பான முறையில் பதில் அளித்தீர்கள் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் 💐நன்றிகள் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
உங்கள் முதல் காணொளி பார்த்திருக்கிறேன். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.இந்த காடுகள் வளர்த்தால் அவைகள் தங்களையும் பாத்துக்கும் நம்மையும் பாத்துக்கும். என்று சொன்னீர்கள்.அதை நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளீர்கள்.👍.
வாழ்த்துகள் சகோதரி உங்களின் பத்தாண்டு கடின
உழைப்பை பாராட்டுகிறேன்
வாழ்த்துகள்....
ஆதம் பாராட்ட எனக்கு வார்த்தை இல்லை தெரியவில்லை. வாழ்க வளமும்.
மற்றபடி அக்காவிற்கு ஆயிரம் வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐
@14:34 ela marangalum adhanoda mozhi la pesidhu❤, arumai aana seyyal amma🙏🏻, unga sevai valaranum thodaranum👍🏻
மிக மிக சந்தோஷமாக உள்ளது சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் உஷாராணி
என்னமோ தெரியவில்லை இந்தக் காணொளியைப் பார்த்தபிறகு ஒரு மன நிறைவை தருகிறது. வாழ்த்துக்கள் தம்பி. தொடர்ந்து இதுபோலக் காணொளியைப் போடுங்கள்.
ஒரு நூற்றாண்டின் இரப்பத சேமிப்பே மரங்கள்.
மனித உடலில் எலும்புகள் மட்டுமே இருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் வணிக மரங்களை மட்டுமே வளர்க முயல்வது.
மனித ஆயுளும் வணிக மரங்களை விட குறைவே.
அதில் நாம் பணியாற்றும் நம் வாழ் நாள் காலம் நமக்கு வீணே. அடுத்த தலைமுறைக்குத்தான்
ஆகும்.
Supermmaa
அம்மா...உங்கள் நோக்கம் , முயர்சி , உன்னதமானவை..!
பாராட்டும் தகுதி இல்லை..,வணங்குகிறேன்.
Great 👍👍
Namalwar students.
எங்க ஊரு பக்கத்தில் உள்ள ஊர் தான் பள்ளப்பட்டி
வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்.
Highly contended madam. Her maturity level is very high. We are proud of her.
வாழ்த்துக்கள் அம்மா
வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!
Hats off to this remarkable woman!
Converting a dry land into a fertile one is no easy task!
இதுதான் அறம். வாழ்க வாழ்க அம்மா. 🙏❤
யதார்த்தமான நேர் காணல் ...அருமையான தகவல்கள்💐
வாழ்த்துகள் பேரன்பும் நன்றியும் .....🙏🙏🙏
சிறப்பான செயல் .நன்றி அக்கா
அக்கா மிக சிறந்த விளக்கம்
அக்கா நல்லா மனிதத்தன்மையா பேசுறீங்க வாழ்த்துக்கள்
உங்களின் புரிதல் அருமை அம்மா
Unavu kaadu mattum alla... Ungalin kelvigalum bhadhikalum kuda payanullavaiye ... 👏👏👏👏👏
Akka unga vedio nirayaperukku udharanam 👏👏👏👌👍🤩
Trees speak the truth..nice wordings
நன்றி அம்மா.
அருமையான பதிவு அக்கா வாழ்க வளமுடன்
🙏மிகவும் சிறப்பு..மிகவும் நன்றி..🙏
Best video Great interview about.. Naturally Forest...!*
வாழ்த்துக்கள் அக்கா
Wonderful agriculture land.Various fruity and exciting ,Natural environment atmosphere,walking around the farm is pleasure and free from perturbations.
Keep it up.
Anton London
Very Impressive.... Best Of Luck
Good stuff. Eventually, soil will change and you can plant anything. Bless you sister.
Super mam.😊 Handoff 🎉🎉😊
ரொம்ப சூப்பர்
அருமை அக்கா. வாழ்க வளமுடன்
She is legend 🙏
எங்களுடைய வாழ்த்துக்கள்
சொல்வதற்கு ஒன்றுமில்லை முன்னுதாரனம் நீங்கள் நன்றி
Good amma please believe Jesus Yesappa true God going to come very soon see Rigveda Sanskrit all tells Jesus Yesu true God yes its all true just change your heart to Jesus Yesu God bless all
நாலு சைபிரியன் புலி வாங்கி விடுங்க 🎉🎉🎉
great effort sister
Great selfless service to nature
மிகவும் அற்புதமான தகவல்கள். நன்றி.. நீங்கள் சொன்ன அந்த கார்த்தி மாடல் / மோகன்ராஜ் மாடல் என்பதற்க்கு ஏதேனும் வரைபடம் உள்ளதா?
உணவுக்காடு வலையொளியில் காணலாம்
Valthukkal 🙏👌
Congratulations pallapatti my own town
நேரம் கிடைக்கும் போது தோட்டத்துக்கு வாங்க
Madam..neengha jayechiteengha...Nammalvar Concept... best' theme...Subhash Palekhar...Avarodha..Guru..Organic Forming...!** Ungha..Adeddaa..anuhubhavaham...!* Thirukural..maadhirieye.rendu renduvarighala..Chonnengha...!*Vaalgha.. Valamudhan...!** Poomi neer remba urinju Yukaliptaz marangual..bhoomiku...Oru...edhiri
வணக்கம் தோழர்.
மரங்களின் நண்பர்கள் தன்னார்வ அமைப்பு அரியலூர் மாவட்டம்.
அழிவின் விளிம்பில் இருக்கும் மரங்களை நட விரும்புகிறோம்.
தொடர்பு எண் தரவும்.
நன்றி தோழர்
அக்கா கிட்ட ஒருக்கேள்வி முடிந்தால் கேட்டு சொல்லுங்க நண்பா. நான்கு மரங்கள் இருந்தாலே சிவப்பு எறு
ம்பு கூடுகட்டி மரத்தின் பக்கமே போகமுடியல அவங்க காட்டுல இந்தபிரச்சன இல்லையா.
Thanni illatha place la farming pannuradhu remba kastam
Want to know more about food forest
உரையாடுவோம். உங்களுக்கு என்ன தகவல்கள் தேவை?
Noni grows wild in borneo, what is so good about it except the hype..
Super
Nanga karur
On year munnadi akka oda video patha ana ipo voice la oru thadumaattram therithu
Video edutha pothu she is recovering from sick.
@@tamizhanagri இப்போது முழுமையாக நலம் பெற்று விட்டேன் ரவீந்திரன்
Super bro
Thanks bro
👍👍👍👍👍👍👍👍
How to get in touch with saroja akka
சந்திக்கலாம் தோழர்
Sorry Tamil padike teriyad.
Sister i will meet you
Do you have any plan for sappota
For value additions
Dry sappota
சப்போட்டாப் பழங்களை விதைகள் நீக்கி இரண்டு நாட்கள் நல்ல வெயிலில் காய வைத்து லேசான ஈரப்பதம் இருக்கும் போது தேனில் கலந்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். சுவை உன்னதம்
👍🙏🏻👍
இரண்டு மாடு நான்கு ஆடு ஆறு கோழி வளர்க்கலாமே அக்கா அடுத்த பதிவில் இதை எதிர்பார்க்கிறேன்
காங்கேயம் ரக மாடு ஐந்து உருப்படி உள்ளதுங்க. கோழி வளர்க்க முடியாது. கொடும் நஞ்சுள்ள பாம்புகள் அதிகம். அருகில் வேட்டை நாய்கள் அதிகம் ஆதலால் ஆடுகள் வைத்துக் கொள்ள இயலாது. இரவும் பகலும் உடனிருந்து கவனிக்க வேண்டும்
@@sarojakumar1564 சரி அக்கா
🙏
👍
அ ம் மா ! ந ன் றி... ம கி ழ் ச் சி...
வ ன (க்) க ம் !
கா டு. நீ ர் !
நீ ரி ன் றி அ மை யா து உ ல கு
இ ந் நீ ரை, ந ம க் கு, பூ மி யி லே
வ ள மா ன, " ம ழை " எ ன த்
" த ரு " வ தே ! " ம ர "ங் க ள்,
நி றை ந் த க் " கா டு க ள் "
தா னே ! இ ந் த க்
கா டு. செ ழி த் தா ல் (தா ன்)
நா டு. செ ழி க் கு ம்........
10k per paathurukan like potathu 300 per than , enda neengalam pasicha சோறு thana sapduringa
நண்பரே வீடீயோ பார்த்து மெய்மறந்து போயிருப்பார்கள்
16.12 book name plz
அக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐ஓவ்வொரு கேள்விக்கும் மிகச் சிறப்பான முறையில் பதில் அளித்தீர்கள் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் 💐நன்றிகள் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
அருமையான பதிவு அக்கா வாழ்க வளமுடன்
Great selfless serviceto nature
Super bro
Thanks
🙏