Psychiatrist Dr Shalini interacts with professor nedunchezhiyan on hindutva and religions

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2021
  • Psychiatrist Dr Shalini interacts with professor nedunchezhiyan on hindutva and religions
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 406

  • @jalan.j9960
    @jalan.j9960 2 ปีที่แล้ว +35

    நன்றிகள் கோடி
    1. விருந்தினரைக் குறுக்கிட்டு குழப்பாத ஷாலினிக்க்கு
    2. கருத்துக்களை எளிமையாய் விளக்கிய நெடுஞ்செழியன் ஐயாவுக்கு
    3. தமிழர் மதம் என்பதே வைதீக எதிர்ப்ப்ய்தான் என்று
    ஆணித்தரமாய் பதிவிடட ஐயாவிற்கு....
    🙏🙏🙏
    👍👍👍
    👏👏👏

  • @manivelan9672
    @manivelan9672 2 ปีที่แล้ว +14

    சிறந்த அறிஞர்கள் பேசுவதற்கும் நுனிப்புல் மேய்ந்தவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.
    அரைகுறையாகத் தெரிந்து கொண்டு சிலர் எல்லோரையும் குழப்புகின்றனர்!!
    அறிஞர் நெடுஞ்செழியன் ஐயா அவர்களுக்கும் பேட்டி கண்ட மருத்துவர் ஷாலினி அவர்களுக்கும் நன்றி!! 🙏

  • @gurunathanthanuskodi1502
    @gurunathanthanuskodi1502 2 ปีที่แล้ว +42

    Note from his words: கடவுள் மறுப்பும் பார்ப்பனிய எதிர்ப்பும் தமிழர் சமயம்!! Useful interview 👌

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว +1

      தனுஸ்
      திராவிடத்தமிழனுக்கா?

    • @gurunathanthanuskodi1502
      @gurunathanthanuskodi1502 2 ปีที่แล้ว +3

      @@govindan470 if you dont like dont watch these kind of videos. I dont watch RIGHT IDEOLOGY/NTK videos and dont waste my time.

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว +3

      @@gurunathanthanuskodi1502
      You have no right to say not to watch these videos .If you are telugu why you are worrying .?
      If you do not mention about a particular society I will not interfere your cheap and narrow
      mind writings
      We are in 2021 Try to behave like a gentleman and not like low class.
      If you love Tamil Write in tamil .

    • @gurunathanthanuskodi1502
      @gurunathanthanuskodi1502 2 ปีที่แล้ว +4

      @@govindan470 🤣🤣🤣 @Govindan READ AGAIN, if you DONT LIKE dont watch these kind of videos. I dont watch RIGHT IDEOLOGY/NTK videos and dont waste my time.
      Your name is not Tamil, the app, mobile, OS you are using is not invented by Tamil people.
      Gentleman doest diverse people in the name of Language, Caste, Religion or anyother OPPRESSION factors.
      Everyone has right to follow their own ideology.
      Whatever you like you can follow/watch. But imposing your thoughts to some unknown person/diversifying them with their unknown oppression factor is cheap mindset.
      One who want to do social service they don't give importance to Language, Religion, Caste, Race etc... They just focus on improvement of social status. Narrow minded people only following these.

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      @@gurunathanthanuskodi1502
      Your brain is so small to understand anything .What is needed to write about a particular caste ? Who are you to write ?
      Who are you in Tamil nadu?
      What is your or your family contributions for Tamil growth?
      Even you are not willing to write
      In Tamil and writing big things .
      Again I am requesting you to write
      In tamil . If you are telugu no problem .

  • @lakshayamannar4978
    @lakshayamannar4978 2 ปีที่แล้ว +8

    எத்தனை எத்தனை தகவல்கள்.... அருமையான நிகழ்ச்சி... மீண்டும் மீண்டும் தொடர வாழ்த்துக்கள்

  • @subramaniana7761
    @subramaniana7761 2 ปีที่แล้ว +19

    அய்யா சொல்வது சரி , இந்திர விழா சங்க காலத்தில் தமிழரால் கொண்டாடப்பட்டது. சிலப்பதிகாரம் படி

  • @megarajan9638
    @megarajan9638 2 ปีที่แล้ว +13

    தொல்காப்பியத்தில் உள்ள முக்கண்ணனார் & திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்” யார்??......

  • @soosaipius4378
    @soosaipius4378 2 ปีที่แล้ว +24

    தமிழ்தான் எனக்கு கடவுள் தமிழ்தான் எனக்கு அடையாளம். வேறொன்றும் இல்லை பராபரனே

    • @ravigopal2059
      @ravigopal2059 2 ปีที่แล้ว

      Mam, fantastic,. Pl continue. It is our pokkisham.

    • @tamilvellam6089
      @tamilvellam6089 2 ปีที่แล้ว

      @@ravigopal2059 ppppp ♥️

  • @yelagiri
    @yelagiri 2 ปีที่แล้ว +10

    தெளிவாகதான் சொல்கிறார் தமிழ் தேசியத்திற்கு மேலும் வலுசேர்க்கும் பதிவு.முருகன் ஆதிகடவுளாக சொல்லியிருக்கிறார்

  • @BilalBilal-ni7qq
    @BilalBilal-ni7qq 2 ปีที่แล้ว +9

    டாக்டர் ஷாலினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன். அறிஞர் நெடுஞ்செழியன் அவர்களின் நேர்காணல் பதிவைப் பாராத்தேன். புதியதொரு நன் முயற்சிகள். தங்களுக்கும், ஐயா அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஐயா அவர்களின் பல பதிவுகளை நான் கண்டு கேட்டு இருக்கிறேன். தமிழ் , தமிழ் இனத்தினருக்கு கிடைத்து இருக்கும் தமிழ் அறிவு கடல். ஐயா அவர்களை சங்க கால இலக்கியங்களைப் பற்றி பேச வையுங்கள். அதேபோல், தமிழில் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி நூலிலுள்ள அறிய பெரிய இலக்கிய தெளிவுரையை நமது இனத்தின் இருக்கும் மக்களுக்கு அறியத் தாருங்கள். இந்த நூலைப் பற்றிய விவரங்களை பிராமணர்கள் மட்டுமே பேசி சொந்தம் கொண்டாடி வருகின்றனர். நம் தமிழ் மக்களுக்கு இந்த நூலில் இருக்கும் இறை நம்பிக்கை தெரியாமல் இருக்கிறார்கள். எனவே, அந்த நூலைப் பற்றியும், ஐயா அவர்களை பேசும் படி சொல்லவும். மீண்டும் நல்லதொரு வாழ்த்துக்கள் தாயே....

  • @ganeshank5266
    @ganeshank5266 2 ปีที่แล้ว +12

    Indeed, it is very good interaction molding with various perspectives of philosophy, anthropology, especially tamil bhakth and sangam literature in deep. His philosophical and sangam literature comparative insight is very useful for me and everyone. Thanks to all.

  • @kavithaV860
    @kavithaV860 2 ปีที่แล้ว +26

    Need more discussions with this amazing scholar. Very good.

  • @easymath4mcholan719
    @easymath4mcholan719 2 ปีที่แล้ว +13

    Highly informative interview very nice... the most valuable scholar 👏👏👏

  • @solaimuthusundaram3645
    @solaimuthusundaram3645 6 หลายเดือนก่อน +2

    Thanks to Dr
    Shalini and very informative interaction with Prof.Nedunchelian.Right time to discuss and know our original history.

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam 2 ปีที่แล้ว +11

    With all due respect, Prof. Nedunchezhian raises a doubt about Seeman on which sect of Shaivam he is emphasising Tamil people to return. If one had listened/attended the recent programs organised by NTK to clarify Dravidian vs Tamil ideology, it’s evident that NTK ideology is aligned to Tamil philosophies like Thiruvasagam/Thirumandhiram/Tholkaappiyam/Pathinenmel Kanakku clearly those that are alternatives/opposites of Vedic ideology and reincarnation and caste discrimination. This interview has personally assured me again that there is no confusion in NTK’s ideological stance. And I have to thank this interview for that.

    • @maxstrmus4252
      @maxstrmus4252 2 ปีที่แล้ว +7

      Dravidian ideology supporters talk a lot about our Tamil culture, literature, philosophy and how it is against the Vedic ideology but they never lay out an action plan on how to recover our culture from the clutches of the Brahmins. In many cases they even give credibility to the Arya Brahmin claims by making us forego our own tradition in the name of Sanatana Hindu opposition. All they do is legitimise everything which the Brahmins have stolen that originally belonged to Tamils and leave the Tamils without any special identity.

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 2 ปีที่แล้ว +1

      Hey muttaal AVAR Vaitheega parpana Hindu mathathukku thaan thirumpa solkiraar. Yean confuse panra Avan RSS Kaarannu therinchi poi pala varudangal aaguthu ! Nee veara !

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +7

    Extraordinary treasure exhibited in this professor talk
    Great mind with innate abilities
    I enjoyed his reference in past Tamil culture

  • @dheenathayalan7088
    @dheenathayalan7088 2 ปีที่แล้ว +5

    அற்புதமான தகவல்கள் சார்!! சித்த மருத்துவ முறையின் அடிப்படையே ஐம்பூதமயமானதுதான். அதுவே தமிழரின் அடிப்படை கோட்பாடு.🥰🥰😍😍

  • @mastermind918
    @mastermind918 2 ปีที่แล้ว +16

    அப்போ சீமான் அண்ணா பேசியது சரிதான் ஆனா தாய் மதம் என்கிற வார்த்தையை கூறவே இல்லை

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +1

    மிக மிக விழிப்புணர்வு காணொளி. பல ஐய௩்களுக்கு சான்று தெரிந்தது. பேராசிரியர் நெடுஞ்செழியன் ஒரு சிறந்த தமிழ் ஆராய்ச்சியாளர் என்பது நன்கு தெரிகிறது. அவருக்கு அன்பு வணக்கம். வாழ்த்துக்கள்.

  • @Rx_300
    @Rx_300 2 ปีที่แล้ว +10

    It's really superb Shalini mam..

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 2 ปีที่แล้ว +3

    Great session 👏. Please have a face to face interview with the great Prof. Thank you ❤

  • @samadhnisha8890
    @samadhnisha8890 2 ปีที่แล้ว +5

    Highly Intellectual, need of the hour,SALUTE your hard work tamilaa and tamille 😎💯💥💥💥💥💥

  • @kaelaram
    @kaelaram 2 ปีที่แล้ว +6

    மிக சிறந்த தகவல்கள். நன்றி திரு நெடுஞ்செழியன் அவர்கள் and Dr Shalini அவர்கள் 👍🙏

  • @ram0210
    @ram0210 2 ปีที่แล้ว +8

    கடவுள் என்னும் சொல் எங்கள் தமிழில் மட்டும் தான் உள்ளது.
    தெய்வம் வேறு..கடவுள் வேறு.
    கடவுள் என்பது நாங்கள் உள்நோக்கி செல்வது ஆகும்.
    கட + உள் = கடவுள்.
    அதனால் தமிழர்கள் நாங்கள் தான் உண்மையில் கடவுள் வழிபாடு உடையவர்கள்.
    இங்கே... மேலே பேசும் நபர். .
    அவரின் பெரிதளவு காலம்..
    பெரியார் திடலில் கல்வி கற்று இருப்பர்.
    ஆனால் ஆன்மீகம் பற்றி கற்று கொள்ள ,இவர் ஒரு முறையான குருவிடம்..சித்தர் இடம் கற்று கொண்டு இருந்தாள் தான் அதன் முழு அறிவி பெறலாம்.
    இந்த உலகத்தில் எங்கள் 5 புலன்களுக்கு அகப்பட கூடிய எல்லாமே அணுக்களில் குவியல். நாங்களும் ..நீங்களும் ஒரு அனு குவியல்.ஆனால் அந்த அனு குவியலை நீங்களோ..அல்லது நானோ செய்ய வில்லை.
    செய்தது வேறு ஒரு அறிவு.
    ஆனால் தமிழர் நாங்கள் எங்கள் முன்னோர்கள் ...அந்த அறிவு உடன் உரையாடும் களையை கண்டு பிடித்தார்கள்.
    அது உங்களுக்குள் இப்போது இருக்கும் ..உங்களை ஆற்றி கொண்டு இருக்கும் அறிவு.
    அந்த அறிவை தான் ...தமிழன் தொட வழி சொன்னான்.
    அது தான் கடவுள்.
    சிலை வழிபாடு சடங்குகள் எல்லாம்..அந்த கடவுளை அடையும் வழிகள் அல்ல.
    மாறாக அது வெளியே இருக்கும் meterial உலகை எங்களுக்கு தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளும் இன்னொரு களை.

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 2 ปีที่แล้ว +3

      அதனாலேயே அந்த திமுகவிடம் இந்த திமுக நேர்காணல் செய்கிறது.

  • @user-vc8ko4fq2h
    @user-vc8ko4fq2h ปีที่แล้ว +1

    அய்யா‌மிக்க‌ நன்றி‌‌நீங்களும் உங்களைப்போன்றவர்களும்‌ நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட வாழ்நாளுடன் வாழவேண்டும்

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 2 ปีที่แล้ว +1

    Hi,
    Could you please explain, who is ariyan?
    Now a days, identifying them is very difficult. Which is vidheegam?
    Who do we identify that?

  • @user-vc8ko4fq2h
    @user-vc8ko4fq2h ปีที่แล้ว +1

    உண்மை செய்திகளை அய்யா திரு ‌நெடுஞ்செழியன் வாயிலாக தெரிந்து‌கொண்டேன்‌. மிக்க‌நன்றி

  • @thamilselvan3176
    @thamilselvan3176 2 ปีที่แล้ว +3

    Dr Shalini, could you please help to get books regarding this. Thanks

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பு🎉🎉 நன்றிகள் பல🎉🎉

  • @johnsanjeevi1724
    @johnsanjeevi1724 2 ปีที่แล้ว +6

    Excellent அற்புதம்

  • @nithyajeevanjeevan2508
    @nithyajeevanjeevan2508 2 ปีที่แล้ว +1

    Thanks for the video.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம். பல அரிய தகவல் இந்த உரையாடலில் கிடைத்தது.
    இருவருக்கும் நன்றி.
    பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் புராணம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மூலம் தெரிவித்த உண்மைகள் கண்டு வணங்குகிறேன்.

  • @revathitamilselvan3975
    @revathitamilselvan3975 2 ปีที่แล้ว +5

    மிகசிற ந்த காணொளி நன்றி
    dr ஷாலினி pro நெடுஞ்செழியன் மற்றும் redpix.. 🌹🌹🌹👍👍 வாழ்த்துக்கள்..

  • @mayakaliappan9983
    @mayakaliappan9983 2 ปีที่แล้ว +3

    நன்றி, தோழர் ஷாலினி

  • @manivannang3670
    @manivannang3670 2 ปีที่แล้ว +1

    Super sir regularly good speech sir thanks so much for your service.

  • @soussilathiagarassan828
    @soussilathiagarassan828 2 ปีที่แล้ว +4

    நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @AbbasAli-by5nr
    @AbbasAli-by5nr 2 ปีที่แล้ว +2

    Redpix...
    Dr. ஷாலினி அவர்களின் ஒலி அமைப்பிறகும் ,ஐயா அவர்களின் ஒலி அமைப்பிறகும் இடையே மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசமாக கேட்க கிடைக்கிறது...
    ஐயா அவர்களை மறுபடியும் பேட்டி எடுத்து தெளிவான ஒலி அமைப்புடன் மறுஒளிபரப்பு செய்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்... ஐயா பேசியது பெரும்பாலும் விட்டு விட்டு கேட்க முடியாததாகவே வெளி வந்துள்ளது.

  • @thamilselvan3176
    @thamilselvan3176 2 ปีที่แล้ว

    Can I get book about this. I would like to purchase..plz help..

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 2 ปีที่แล้ว +4

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @rajasolomon4342
    @rajasolomon4342 2 ปีที่แล้ว +1

    மிக நேர்தியான அவசியமான உரையாடல்....அய்யாவின் குரள் தடைபட்டு கேட்கிறது தோழர்..நன்றி டாக்டர் ஷாலினி

  • @raghuraghunathy3386
    @raghuraghunathy3386 2 ปีที่แล้ว

    Hi Dr Shalini I have few questions regarding Aseevagam and like to ask Prof directly. Is any possibility to contact Prof Nedunchezhiyan personally.

  • @gnanasekaranponnuram9426
    @gnanasekaranponnuram9426 2 ปีที่แล้ว +3

    Very good Shalini. Kindly continue ...

  • @sethunarayanangovindrajan3355
    @sethunarayanangovindrajan3355 2 ปีที่แล้ว +2

    Pls continue to enlighten us

  • @kavikavicy7507
    @kavikavicy7507 2 ปีที่แล้ว +3

    Very useful reserch

  • @rajaamarasamy8848
    @rajaamarasamy8848 2 ปีที่แล้ว +17

    Credit to Dr. Shalini for bringing out such historical unknown facts.
    Feel it better to know little bit more about this professor

  • @durkadevi1218
    @durkadevi1218 2 ปีที่แล้ว

    Thanks to all, 🙏🙏🙏🙏.

  • @king-ux8qi
    @king-ux8qi 2 ปีที่แล้ว +10

    Seeman calling us comeout of hinduisam(hindutuva) not converting Christen or Muslim .

  • @manisrinivasan8855
    @manisrinivasan8855 2 ปีที่แล้ว +8

    Mam your work is just astonishing
    In my life time atleast once I need to meet you mam, Atleast want to converse with you mam. Super work carry on . Hats off Mam..

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 ปีที่แล้ว +4

    சிறப்பான பதிவு. 🙏🙏🙏

  • @preal246
    @preal246 2 ปีที่แล้ว

    Lots of learning...🙏
    Thanks much to Red Pix, Dr.Shalini and Ayya Nedunchezhiyan avargal🙏 manamaarnda nandri pala....

  • @selvakumar5663
    @selvakumar5663 2 ปีที่แล้ว +2

    அருமை 👍

  • @tamilsrehabilitationorgani8925
    @tamilsrehabilitationorgani8925 2 ปีที่แล้ว +3

    This interview shows how politicians like Dr Anpumany and others are keeping people ignorant for their own political gains.Please have interviews with scholars so that we can preserve Tamil traditions.Seeman with all his faults he creates controversies so that the Tamil past come to the forefront.

  • @vbssparks6548
    @vbssparks6548 2 ปีที่แล้ว +7

    தமிழ் தேசியம் என்ற பெயரில் இந்த ஆர் எஸ் எஸ் அமைப்பின் சதித்திட்டம் அம்பலமாகிறது

    • @subbianmanikantan3805
      @subbianmanikantan3805 2 ปีที่แล้ว +2

      ஆர்எஸ்எஸ் க்கும் தமிழ் தேசியத்திற்க்கும் என்ன சம்மந்தம்.

    • @tamilvellam6089
      @tamilvellam6089 2 ปีที่แล้ว

      பைத்தியம் 😂

  • @jayaprakasam4573
    @jayaprakasam4573 2 ปีที่แล้ว +3

    I appreciate Dr. Shalini for your vivacious thirst into sangham literature apart from your medical field. Please delve deep into Siddha literatures for example Murugan alias Subramanyar, Agastiyar ,Thirumoolar, Nandhithevar, Kalanghi, Bogar, Konkanar, Korakkar, Theraiyar, Thiruvalluva Nayanar, Ramathevar , Kagapusundar Romarishi, Sattaimuni and so on with full of Sariyai, Kriyai, Yogam and Gnanam. How to attain God or Parabramam or Paripooranam while living not after death with full of hymns. Please search research and analyse the matter within mind( manaus). People are not still understanding about Manam because everyone is believing it as" feelings " . It is incorrect. As per Agastiyar's verses " Manam irukkumidam Parammendru Yennamatteer " . By which Manam exists in our body as a substance then alone we have to control Manam which has to be known by us from a Gnana Guru or Surguru by Theektcha.

  • @sethunarayanangovindrajan3355
    @sethunarayanangovindrajan3355 2 ปีที่แล้ว

    Sure we all shall stand by you shalini

  • @raviarunachalam6023
    @raviarunachalam6023 2 ปีที่แล้ว

    👌👏👌thanks dr Shalini madam to make or learn from professor

  • @kuppuswamycbe4389
    @kuppuswamycbe4389 2 ปีที่แล้ว +2

    Oh. God. Save the world from religions..and let the world live in peace.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 ปีที่แล้ว +8

    ஒலி அமைப்பு சரியாக இல்லை...மற்றபடி அருமையான தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 2 ปีที่แล้ว +2

    Excellent interaction.Super.

  • @ponvisva308
    @ponvisva308 2 ปีที่แล้ว +2

    அருமையான அறிவியல் சார்ந்த
    விளக்கம், வாழ்த்துக்கள்.

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm 2 ปีที่แล้ว +1

    Good interview deep insight 😁

  • @profmpm56
    @profmpm56 2 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 2 ปีที่แล้ว +5

    First you folks decide , who are you ? Are you TamiL or Dravidar?

  • @anand-gn2nb
    @anand-gn2nb 2 ปีที่แล้ว +3

    என் தமிழே..
    ஆதியும் அந்தமும் இல்லா எங்கள் துனையே..
    தாய்தந்தையுமாய் விளங்கும் எங்கள் அரசே..

  • @safetythamizha2076
    @safetythamizha2076 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா .

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 ปีที่แล้ว

    🙏🏻

  • @sasikalaraja5256
    @sasikalaraja5256 2 ปีที่แล้ว +1

    Mam, u r too good. I've not watched u ever missing the smallest opportunity to check for the women's position, anywhere and everywhere, I'm a big fan of yours. Please continue your great work

  • @retamacdonald861
    @retamacdonald861 2 ปีที่แล้ว +3

    My super star Seeman

  • @josephlourdhumary1719
    @josephlourdhumary1719 2 ปีที่แล้ว

    நன்றி, அய்யா

  • @viveakin
    @viveakin 2 ปีที่แล้ว +1

    Keep it up! Keep it coming!

  • @sabapathyselvaganapathy1487
    @sabapathyselvaganapathy1487 2 ปีที่แล้ว

    அய்யா சங்க இலக்கிய பாடல்களை யும் அதன் விளக்கங்களையும் CD வடிவில் தர முடியுமா

  • @Prashantbebo
    @Prashantbebo ปีที่แล้ว

    A complete brainstorming session. 🙏 iyya needoodi vaazhga 🙏

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 ปีที่แล้ว +1

    கடவுளை பற்றி மணிகணக்கில் பேசுகிரோம் ! ! ! ! ! ஆனால் எந்த கடவுளும் கொரோனாவை குறைக்கவில்லை விரட்டலை ! ! ! ! ! ! !
    கடவுள் தத்துவம் யாருக்கும் தெறியாது ! ! ! ! ! !

  • @joseph542
    @joseph542 2 ปีที่แล้ว

    திருமதி. ஷாலினி அவர்களுக்கு பாராட்டுகள்.
    பேராசிரியர் அய்யா அவர்கள் மூலம் பல அரிய வரலாற்று செய்திகளை நாங்கள் அரிய இந்த காணொளி ஒரு வாய்ப்பு.
    நன்றிகள் பல.
    ஆனால் இடை இடையே பல தடங்கள் உள்ளது. தயைகூந்து அதை சரி செய்து எங்களுக்காக பதிவிடும் படி கேட்டு கொள்கிறோம்.

  • @RajanPandian
    @RajanPandian 2 ปีที่แล้ว

    பல மேற்கத்திய அறிவியல் மூலம் நமது தத்துவ நூலான வைசேசிகா மூலமகா இருக்கும் எனும் அய்யம் உள்ளது. சித்த மருத்துவம் மூலமும் இதுவே என தோன்றுகிறது. அய்யா விளக்கம் தர முடியுமா?

  • @Natarajan251962
    @Natarajan251962 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்.

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @badkingtamil8957
    @badkingtamil8957 2 ปีที่แล้ว +1

    My manasiga guru dr. shalini mam ❤️

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sankararamasubramaniang5493
    @sankararamasubramaniang5493 2 ปีที่แล้ว

    In a music discourse, a person called Biravi ragam as kambothi. That means the person didnot know either Biravi Or kambothi, This lady did not know both sanskrit and tamil religious literatures

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 ปีที่แล้ว

    அற்புதமான காணொளியாக இருந்தது மேடம் அவருடன் மேலும் உரையாடுங்கள். மற்றும் ஆடியோ மோசமாக இருந்தது, எனவே அடுத்த முறை அதை கருத்தில் கொள்ளவும். உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-my7em8uf1l
    @user-my7em8uf1l 2 ปีที่แล้ว

    அருமை

  • @sudhakarmohan7098
    @sudhakarmohan7098 ปีที่แล้ว

    It's very sad such a great scholar is not with us today! He was nomore couple of months back.

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 2 ปีที่แล้ว +1

    ஷாலுமா 🌹🦋🙏💞🍂😊
    Happy diwali 🌹🦋🦋🙏💞
    எனக்கு தெரிந்த காந்தி
    அன்பையே போதிக்கிறான் 🌹
    அவன் அவ்வாறே வாழ்ந்து
    மடிந்தான் 😜😊
    Calm down டாக்டரே 💞🙏🙏
    Survival fit க்கு
    இங்க ஒரே பலம்,அறிவு 🌹
    இருக்கிறவன் இங்க
    ஒவ்வொரு மாதிரி ஏமாத்துறான் 🌹🦋🙏💞🍂
    We admire you docter 🌹🦋🙏

  • @tamilsrehabilitationorgani8925
    @tamilsrehabilitationorgani8925 2 ปีที่แล้ว

    This interview shed more light to the calendar controversy in Jeybhim film.

  • @aruljothicoldroommanufactu2503
    @aruljothicoldroommanufactu2503 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் மரு.ஷாலினி அவர்களுக்கு.
    நெடுஞ்செழியன் ஐயாவின் கைபேசி எண்னை பகிர்ந்தால் அனைவரும் அவரவர் துறை சார்ந்த சங்க இலக்கியத்தின் குறிப்புகளை தெரிந்து கொள்ள இயலும்

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 2 ปีที่แล้ว +2

    Guest speech was not clear and audible.

  • @ranis216
    @ranis216 2 ปีที่แล้ว +2

    Pls improve voice clarity

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 ปีที่แล้ว

    Sirappu

  • @BB-mc3ki
    @BB-mc3ki 2 ปีที่แล้ว +1

    Hello Shalini, pls interview Moulana Shamsudeen Qasimi, he is the right islamic scholar to talk about islam without any political agenda.

  • @pepekumar9648
    @pepekumar9648 2 ปีที่แล้ว

    வணக்கம்
    மேடம் இந்தப் பதிவு காணொளி வாயிலாக உரையாடலை பதிவேற்றம் செய்து இருப்பதை காட்டிலும் நேரடி உரையாடல் பதிவாக இருந்திருந்தால் மிக மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பது என் கருத்து (குறிப்பு) தமிழ் மக்களாகிய தமிழர்களுக்கும் தமிழுக்கும் நன்றி

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi 9 หลายเดือนก่อน

    Super Interview Madam 👌
    Devar vs Ahura is a religious story from Persia called Mazda (Zoroastrianism)
    Thai Samayam for Tamils must be Aseevaga Sidhars Meyyiyal which is full of science and technology, this is not Bhakti but NunArivu
    Anu Kiragam (atom theory), Sidhar medicine, 5 Bootham (elements) philosophy and their characters in Agam and Puram, 64 arts and science knowledge. Parambarai which is defined as 7 generation and cyclic in nature (Genetic inheritance lineage science)
    18 stages of wisdom and Meyyiyal, 7 stages of Kundalini Uyir which is the Design of Tamil language. The 5 elements are depicted by the Elephant and later got transformed into to Pillaiyar
    Aseeya - The land of Aseevaga Sidhars cultural practices being practiced
    Aseeriyar - Aseevaga Teacher
    Palli Koodam - The place where 64 arts and science are taught
    Laddu - A sweet designed to depict the Atom theory and elements of planets (atoms)😅
    Aseevagam aka Sam Anam - Samanam, A sitting position in which breathing happens with both the noses equally (Samam)
    Buddhism and Jainism are offshoots of Aseevagam. Both Buddhism and Jainism submerged into Vedic Religion in the north
    Aseevaga trinity (Energy, Material and Design) also depicted as 3 Devi (Durga, Lakshmi and Sarasvathi) got split and submerged into Sivan, Vishnu and Brahmma
    Sivan / Saivam - The symbol of energy depicted by Thiru Neeru (White color)
    Vishnu / Vainavam - The symbol of Material (Money) depicted by the color Red (Kungum).
    Brahmma - The symbol of knowledge and design depicted by the color Turmeric and Sandal (Yellow). Nambuthiri's and Malayali are using this color
    When Bhakti enters, our Bukthi got destroyed in the name of Sidhar Vathai, I don't want to describe how Sidhars were killed. This Sabam continuous on Tamils like Jesus was crucified by Jews
    The Aseevaga Tamil Sidhars Meyyiyal and martial arts like Ogam got spread and translated into Sanskrit, Chinese and Japanese, nowadays its coming back to us in a different names with some enrichment bcoz they have practiced till date in true spirits like Reiki from Japan
    If Tamils have to come out of Arya and Dravida Sanadhanam aka Slavery (corporate pyramid structure) then they have to learn Aseevaga Sidhars NunArivu Meyyiyal which is pure scientific and superior philosophical taughts like Ovai and Valluvan
    The spread of Aseevagam and Buddhism in the south east Asia made them to adopt the Socialism instead of corporate pyramid structure belongs to Capitalism
    Instead of promoting Periyar which applies to the situation in that period, start promoting Tamil Aseevaga Sidhars NunArivu Meyyiyal which will last forever in this land and it belongs to Aseevaga Tamil Sidhars 💪

  • @babuji222
    @babuji222 2 ปีที่แล้ว

    எனக்கு இதுபோல் நேர்முக கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் வாய்ப்பு கிடைக்குமா

  • @seshadrisridharan7142
    @seshadrisridharan7142 2 ปีที่แล้ว +1

    The present social system of India (which is fundamentally Tantric) was developed by Shiva. After accepting Shiva as God without any reservation, the Aryans appropriated everything good of the Dravidians and the other non-Aryans. Of course this did not diminish the Aryans' prestige - rather it enhanced it. After this appropriation there was a propaganda attempt to prove that Tantra was originally propounded by the Aryans themselves.

  • @sivamani496
    @sivamani496 2 ปีที่แล้ว +3

    Your enemy is Brahmins why?

  • @j.jayabalvijaya6119
    @j.jayabalvijaya6119 2 ปีที่แล้ว +1

    தொல்காப்பியம் 7500 ஆரியர் வருகை 3500 எப்படி தொல். வைதீகஎதிர்ப்பு அய்யா?

    • @rajendranr5903
      @rajendranr5903 2 ปีที่แล้ว

      தெரிந்து கொள்கின்ற சமயங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள மற்றும் ஏராளமான செய்திகள் மூலமாக அறிந்து கொள்கிறோம் என்பதால் மிகவும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 2 ปีที่แล้ว +6

    திராவிடர்களுக்கு கடவுள் இல்லையா ஐயா? எல்லாம் தமிழ் கடவுள் தானா?

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว +4

      திராவிடர் என்று யாரும் இல்லையே.பிறகென்ன.கடவுள்.

  • @rajathangarajaaero2752
    @rajathangarajaaero2752 2 ปีที่แล้ว

    Please take interview with Father Agathiyan.

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan ปีที่แล้ว

    நல்லதொருஉ அருமையான தெளிவு ...ஏற்படுகிறது.

  • @vijayakumara2777
    @vijayakumara2777 2 ปีที่แล้ว +2

    நல்ல முறையில் உறையாடினியர்கள் தமிழ்
    வாழ்க

    • @allaisri9877
      @allaisri9877 2 ปีที่แล้ว +1

      தமிழன் பெருமை கேட்க இன்பமாக உள்ளது.நன்றி சாலினிக்கு.

  • @gayathriekambaram7225
    @gayathriekambaram7225 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻