குழந்தைக்கு PHONE கொடுப்பது போதை பொருள் கொடுப்பதற்கு சமம்... | DR SHALINI - PYSCHIATRIST

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2021
  • #drshalini #interviewwithivalbharathi
    குழந்தைக்கு PHONE கொடுப்பது போதை பொருள் கொடுப்பதற்கு சமம்... | DR SHALINI - PYSCHIATRIST
    for more interviews and videos
    subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

ความคิดเห็น • 194

  • @kajanijamudheen
    @kajanijamudheen 3 ปีที่แล้ว +14

    ஆண் பெண் வேறுபாடு மறுக்க முடியாத உண்மை.இருபாலாரின் நரம்பியல் மற்றும் உணர்வு மாற்றங்கள் வித்தியாசமானது. நன்றி டாக்டர்.பேட்டி எடுத்தவரும் தெளிவாக பேசுகிறார்

  • @vadivelusubramanian570
    @vadivelusubramanian570 3 ปีที่แล้ว +70

    மேடம் உங்க பேச்சை கேட்கும் போது எல்லாம் புதிய பாடம் கற்ற உணர்வு... நன்றி மேடம்..❣🙏

  • @priyangasethu6332
    @priyangasethu6332 3 ปีที่แล้ว +18

    Shalini ..mam..unga speech kekrathu 10 books padicha mathiri avalo refreshing and knowledgeable....thank you for sharing with us..

  • @innermostbeing
    @innermostbeing 3 ปีที่แล้ว +19

    Dr. Shalini's views have always been logical and science-based to fend her comments during the discussion and this is commendable. There is none to match her grit and confidence to voice out her views and also take a stand. She is a rare gem within the medical fraternity to serve the human community.

  • @venkatyes9209
    @venkatyes9209 2 ปีที่แล้ว +18

    தமிழக பள்ளிகல்வி பாடத்திட்ட குழு இவரது ஆலோசனையை பெறு வது மிக நலம் !

    • @tamilvellam6089
      @tamilvellam6089 2 ปีที่แล้ว

      நாடு அந்த அளவுக்கு இன்னும் முன்னேரல . அதனால தான் rocket 🚀 விடுபவரை வைத்து கல்வி சட்டம் இயற்றுவாங்க .

  • @arumugamchandrasekar6886
    @arumugamchandrasekar6886 3 ปีที่แล้ว +11

    பாராட்டுக்கள் சகோதரி....
    சமத்துவம் பாலின உடல் வேறுபாடுகள் எல்லாம் பிரித்து ஆய்ந்து சொல்கிறீர்கள்.
    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு....

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 3 ปีที่แล้ว +18

    Doctor shalini தற்காலத்தின் சிறந்த ஆளுமை

  • @ajir5783
    @ajir5783 3 ปีที่แล้ว +38

    உங்கள் தமிழ் உச்சரிப்பு காகவே உங்கள் கணொலிகளை பார்கிறேன் நன்றி Dr. Shalini ❤️❤️🙏🙏

    • @ramadevi-sb3kd
      @ramadevi-sb3kd 3 ปีที่แล้ว +2

      உங்கள் பேச்சு என்னுடைய வாழ்வியல் கருத்தை மாற்றியுள்ளது. என்னை நல்வழி படுத்தியுள்ளது. மனம் பற்றிய உண்மைகளை நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை .நன்றி தொடர்ந்து பேசவும்.

  • @SuperThushi
    @SuperThushi 2 ปีที่แล้ว

    Great enlightened lady...Thank you

  • @arokyaraj1048
    @arokyaraj1048 3 ปีที่แล้ว +7

    Great sister @ Shalini..

  • @geethapanneerselvam9611
    @geethapanneerselvam9611 2 ปีที่แล้ว

    More awareness topics to be discussed. V. Useful and practical advise at this corona situation. 🙏☺🌺

  • @sskaran9135
    @sskaran9135 3 ปีที่แล้ว +24

    இந்த உண்மையை சொன்னா உங்களையே குற்றம் சொல்லும், உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்தில் வாழ்கிறோம். உண்மையை உரக்க சொன்னமைக்கு நன்றி.

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว

      கீரைக் கடைக்கும் எதிர்க் கடை உண்டு.

    • @sskaran9135
      @sskaran9135 3 ปีที่แล้ว

      @@praburammadhan2618 🙏👍🏻😁

  • @nagarasan
    @nagarasan 3 ปีที่แล้ว +72

    குழந்தைக்கு PHONE கொடுப்பது போதை பொருள் கொடுப்பதற்கு சமம்///unmai

    • @sivasankari6173
      @sivasankari6173 3 ปีที่แล้ว +2

      You are realy great

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @gajinihabeeb4229
    @gajinihabeeb4229 3 ปีที่แล้ว +2

    Super interview

  • @jamesvictor1352
    @jamesvictor1352 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @rajuraji8447
    @rajuraji8447 3 ปีที่แล้ว +8

    Dr. Shalini conversation good is a practical msg

  • @rojaroja2033
    @rojaroja2033 3 ปีที่แล้ว +2

    Thank.you.dr

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 ปีที่แล้ว +1

    Narambial unmai...arumai...

  • @3twinklingstars
    @3twinklingstars 2 ปีที่แล้ว

    a great talk show madam👏👏👏👏
    keep it up👍👍👍👍

  • @karuppasamy6988
    @karuppasamy6988 3 ปีที่แล้ว +7

    Good explanation. Need more videos similar to this video

  • @geethamohan893
    @geethamohan893 ปีที่แล้ว

    Dr.Shalini!You rock always!

  • @elamuruguesakkinathan6904
    @elamuruguesakkinathan6904 3 ปีที่แล้ว +2

    Very informative interview mam. Thank you Dr.

  • @hemakumarp4998
    @hemakumarp4998 3 ปีที่แล้ว

    nandri sagothari

  • @thamimbasha4140
    @thamimbasha4140 3 ปีที่แล้ว +1

    Super Madame.

  • @jayashreekumaresan5609
    @jayashreekumaresan5609 2 ปีที่แล้ว

    I like the host's communication

  • @skponnaraiponarai2564
    @skponnaraiponarai2564 3 ปีที่แล้ว +5

    வணக்கம் டாக்டர், சில ஆப்ரிக்க பழகுடிகள் ஆண் பெண் என இருபாலரும் ஆடைகளை அணியமல் சீர் சமூகமாக இருக்கிறார்கள் அதுபற்றி குறுக்கள்

  • @bhuvaneswarirammurthy5484
    @bhuvaneswarirammurthy5484 2 ปีที่แล้ว

    Mam vazhga valamutan

  • @nbsankarbharathinatarajan5404
    @nbsankarbharathinatarajan5404 3 ปีที่แล้ว +18

    சூரியனை தாயாக போற்றுகிறார் "ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி" கவிஞர் கண்ணதாசனின் வரிகள்

  • @crazygjmckenziestudio545
    @crazygjmckenziestudio545 3 ปีที่แล้ว +15

    நன்றி நக்கீரன் பத்திரிகைக்கு மற்றும் டாக்டர். ஷாலினி

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 3 ปีที่แล้ว +4

    Its the Neutral thinking.. 👍👍👍 The right approach towards our society ... congrats Mam...

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 3 ปีที่แล้ว +2

    You are right, these models and actresses on stage performance they try to expose maximum of their body, those audience watching eagerly, regardless of their age, social status or whatever.

  • @geethapanneerselvam9611
    @geethapanneerselvam9611 2 ปีที่แล้ว

    Very genuine and true facts of Dr sha

  • @pavikaru1826
    @pavikaru1826 3 ปีที่แล้ว +3

    Correct mam

  • @brindhapandu1593
    @brindhapandu1593 3 ปีที่แล้ว

    Superb 👌 Mam

  • @shrini6316
    @shrini6316 3 ปีที่แล้ว +4

    Dr. Shalini Madam, I appreciate your talk in this video. You have been very balanced in your views on the caste divisions and your opinion that no one should feel superior and feel happy that other minority community is suppressed or denied. All should be treated on their individual merit. Your opinion on sociological development and conversions are historically true. Claiming superiority based on birth alone is condemnable. I once again appreciate your talk based on balanced mind and sound knowledge.

  • @user-re7uk3ls4h
    @user-re7uk3ls4h 2 ปีที่แล้ว

    நல்லவிளக்கம்.

  • @ShanthiShanthi-rl1zv
    @ShanthiShanthi-rl1zv 3 ปีที่แล้ว +1

    Courageous and speaking truth.

  • @pichaimanijayaraman6695
    @pichaimanijayaraman6695 3 ปีที่แล้ว

    Madam
    Thanks alot

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 3 ปีที่แล้ว +1

    வணக்கம் மா.நன்றி

  • @msprabhu3
    @msprabhu3 3 ปีที่แล้ว +9

    Shalini mam. சொல்லும் அனைத்து. உண்மை

  • @mekupalanisamy4298
    @mekupalanisamy4298 3 ปีที่แล้ว +1

    Thank you madam... Sila qustion ku answer kitachuruku... ❤

  • @vijisooriya5139
    @vijisooriya5139 3 ปีที่แล้ว +1

    அருமையான புரிதல்

  • @Ahmed77452
    @Ahmed77452 3 ปีที่แล้ว

    Super mam ✌️

  • @gurumurthy2336
    @gurumurthy2336 3 ปีที่แล้ว +1

    Dr.shalini great

  • @manitnds3336
    @manitnds3336 3 ปีที่แล้ว

    nakkeranuku nandri

  • @raguls8569
    @raguls8569 3 ปีที่แล้ว +4

    Shalini madam always u r great...👍

  • @gurusonbalaji3813
    @gurusonbalaji3813 3 ปีที่แล้ว +9

    இவள் பாரதி பேட்டி எடுக்கும் விதம் மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி👍👍👍👍🔥🔥🔥🔥

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 5 หลายเดือนก่อน

    மேடம் வணக்கம் தங்களின் மனரீதியான ஆலோசனை அருமை. தாங்கள் உண்மையான ஆன்மீகத்தை அறிய வேண்டும் குறிப்பாக இந்து மதத்தில் பெண் சக்தியை தான் இறைவராகவே கூறுகிறார்கள். இறைவன் தனது உடலில் இடது பாகத்தில் பெண்ணுக்கு கொடுத்து உள்ளதின் அர்த்தம் சக்தி தான் பெண் என்றும் பொருள். சித்தர்கள் நல்ல பெண்களை தாய் போல் பார்த்து வருபவன் தான் இறைவனை அடைய முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக ஜாதி துவேஷத்தை சிவவாக்கியர் பாடல்கள் மூலம் எவ்வளவு புரட்சி கருத்துக்களை பெரியாருக்கு முன்பே பேசி இருக்கிறார். நீங்கள் பெரிதும் மதிக்கப்படும் பெரியாரே தனது குடியரசு முதல் இதழில் வள்ளலார் அருளிய திருவருட்பா வை தான் வெளியிட்டார்.

  • @balasubramaniyanramachandr7982
    @balasubramaniyanramachandr7982 3 ปีที่แล้ว +1

    All are common as Dr told

  • @lekshmipatti3666
    @lekshmipatti3666 2 ปีที่แล้ว

    Image management ... .. 👌🏼👍🏼👍🏼👍🏼

  • @christinaf4860
    @christinaf4860 3 ปีที่แล้ว +5

    Super mam

  • @anbazhagand7757
    @anbazhagand7757 วันที่ผ่านมา

    Correct ah pesuringa mam.
    How I want to meet you mam

  • @diversionbegins948
    @diversionbegins948 3 ปีที่แล้ว +8

    Madam your hair style super

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 4 หลายเดือนก่อน

    அருமை மேடம் வணக்கம் தங்களின் பெண்கள் ஆடை பற்றி கூறும் அறிவுரைகள் நடுநிலை மற்றும் ஆண்கள் பற்றிய மனநிலை காட்டுகிறது

  • @jayanthianupappa4451
    @jayanthianupappa4451 3 ปีที่แล้ว +1

    சூப்பர் anchor

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 3 ปีที่แล้ว +1

    Generally all private schools if anyone cannot afford to pay the required fees, it is a common practice.

  • @sagaeducare5717
    @sagaeducare5717 3 ปีที่แล้ว +1

    Good conversation between both of you 👍👍👍

  • @YasminTalks
    @YasminTalks 3 ปีที่แล้ว +3

    Very very correct madam
    Please any solution...

  • @annalakshmi2275
    @annalakshmi2275 3 ปีที่แล้ว +4

    It has been long since heard from you. Happy to watch this video

  • @kalaivani6537
    @kalaivani6537 3 ปีที่แล้ว +6

    She alwayzz rocks 🤗

  • @mohamedsumsulfahath9235
    @mohamedsumsulfahath9235 3 ปีที่แล้ว +6

    Unbiased talk... Nice madam 👍

  • @ganeshr7484
    @ganeshr7484 3 ปีที่แล้ว +4

    Always rocks Dr shalini

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 ปีที่แล้ว +5

    Social role important...in dress...all mothers grandmothers coming in bigini dress in marriage hall is it ok for their freedom ...

  • @deepavelayutham4485
    @deepavelayutham4485 3 ปีที่แล้ว

    Madam unkalidam council peruvatharku enna seiya vendum or eppadi peruvathu

  • @babujackol9736
    @babujackol9736 2 ปีที่แล้ว +1

    10:43 😀 that's our shalini mam.....

  • @safiyullahssafi955
    @safiyullahssafi955 3 ปีที่แล้ว +6

    உண்மை

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 3 ปีที่แล้ว +18

    At the current time most of those Tamil movies it has been a habit to insult ladies by body shaming, and those cheap audience take it as joke, so disgusting. Because of they get those fair, slim heroines, then keep on insulting other characters. They spit, pretend to be vomiting or verbal abuse.

    • @existensistrubczthentruscatt
      @existensistrubczthentruscatt 3 ปีที่แล้ว +1

      You are right,judge by book cover😭

    • @user-ph9qz8hx9t
      @user-ph9qz8hx9t ปีที่แล้ว

      S u r ryt...wat i was thought..cinema kindal Keli senji comedy seiuraan, people Kai தட்டி serikuthunga,hero herion poturavanga rich thaa or antha industry famous aalu moolam varathu,poor ku chance illa,appadi chance இருந்தாலும் எனக்கு தெரிஞ்சு drainage poga vena... decent movie yeduthu ,yentha மனிதனையும் yelanam செய்யாம செக்ஸ் டார்ச்சர் இல்லாம அதா movie na ok....

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 ปีที่แล้ว +1

    Nice..phone is danger to child

  • @mansoormohammad8262
    @mansoormohammad8262 2 ปีที่แล้ว +1

    Host அக்கா mic ல் மூச்சு விடாமல் இருந்திருந்தால் சொல்லப்பட்ட விடயங்கள் இன்னும் தெளிவாக விளங்கியிருக்கும்.

  • @manitham4349
    @manitham4349 3 ปีที่แล้ว +8

    This is not only about the matter of phone, we are showing the worst world to the minor kid.
    It's just like two side shorp knife

  • @nsakthirajannsakthirajan5783
    @nsakthirajannsakthirajan5783 3 ปีที่แล้ว

    டாக்டர் மிஸ் கால் மீ அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய கருத்துக்கள் மிகவும் இனிமையாக உள்ளது ஆனால் இனிவரும் காலத்தில் குடும்பவியல் நிலைக்குமா என்பது பற்றி நீங்கள் விளக்கமான வீடியோ போடுங்கள்

  • @alamelumay4898
    @alamelumay4898 3 ปีที่แล้ว

    🙏🙏👍👍

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 ปีที่แล้ว +2

    போன் போதைப்பொருள் உண்மைதான் சாலினி அம்மா

  • @vasanthihari6139
    @vasanthihari6139 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @glorypunitha1631
    @glorypunitha1631 3 ปีที่แล้ว

    மருத்துவர் அவர்களே அருமையாக சொன்னீர்கள், இப்போது நல்லபடியாக உயிரோடு இருக்குறது பெரிய விஷயம்👏👏👍

  • @user-os6sp6lx2s
    @user-os6sp6lx2s 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍👏👏👏👏👏

  • @palanisamyr5272
    @palanisamyr5272 2 ปีที่แล้ว

    Irresponsibility is common to both gender madam.

  • @ramajayamsenthil1510
    @ramajayamsenthil1510 3 ปีที่แล้ว +1

    Some time skip my cooking some time early cooking kitchenla online class curd rice rasam pickle😁😁😁😁😁

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 3 ปีที่แล้ว +4

    எக்ஸலென்ட் மேடம்..

  • @diyasulagam7804
    @diyasulagam7804 3 ปีที่แล้ว +3

    டாக்டர் ஷாலினி யின் ஆளுமை
    யான கருத்துக்கள் இந்த
    சமூகத்திற்கு பெரிதும் தேவைப்
    படுகின்றது பல்வேறு தலைப்புகளில் அவரது உரை
    இளைய தலைமுறையினர்
    நிச்சயமாக சிந்தனை செய்து
    எந்த நிகழ்வாய் இருந்தாலும்
    நிதானமாக செயல்படுவார்கள்
    அ கார்முகில்
    ஓசூர்

  • @srilakshmi1163
    @srilakshmi1163 3 ปีที่แล้ว

    The topic for men and women like to comment. I feel like dress is not an issue, if you think deeply. It was taken in that aspect that becos of dress only problem starts. It mindset of individual. If men mind are between Asexual and sexual bcos of dress, Women naturally tend to feel insecure. This insecurity kill mental health of women. This men needs to understand. i tell women are most precious thing on this world., but most of the people doesn't understand.

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 ปีที่แล้ว

    ஆணும் பெண்ணும் வேறு வேறுதான் . நீங்கள் சொல்வது சரிதான்

  • @fnamelane4409
    @fnamelane4409 2 ปีที่แล้ว

    Agree that women should dress decently. But problem arises when society forces women to dress more and more conservatively like wearing burqa because men also live in the same society. An indecently dressed woman need not be appreciated but her dress does not give any man the right to molest or rape her. He can look and even appreciate but that is all he must do. This is an important distinction that needs to be made in Dr. Shalini's talk

  • @jeyalakshmithangaraj3412
    @jeyalakshmithangaraj3412 3 ปีที่แล้ว +1

    Why didn't you talk about singer kalpana 's daughter

  • @RajeshKumar-nw6pc
    @RajeshKumar-nw6pc 2 ปีที่แล้ว +1

    Madam yaru sonnathu penkal samaikkiranganu ella funtion leyum aangal samaikkiranga

  • @jakicaraudios4877
    @jakicaraudios4877 3 ปีที่แล้ว +2

    Unmayana varthai.
    New converted men or women. His will behavior differ. Form original

  • @umadev6077
    @umadev6077 3 ปีที่แล้ว +5

    Dear parents please take care of your children's education and diet

  • @anbuappu4890
    @anbuappu4890 2 ปีที่แล้ว

    🙏👌👌👌🙏

  • @lovelyff7656
    @lovelyff7656 3 ปีที่แล้ว

    Kamam eppothu piranthathu endru kannadhasan kitta keta pothu, adai pirantha pothu endrar.

  • @gurumurthy2336
    @gurumurthy2336 3 ปีที่แล้ว

    Dr.shalini speech something fast

  • @hema6618
    @hema6618 2 ปีที่แล้ว +1

    Corono due do this breaking custom

  • @mithuunaram4628
    @mithuunaram4628 3 ปีที่แล้ว

    U r rit madam, gyayiru -Sunday word meaning in tamil thaai- mother

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 ปีที่แล้ว

    Cast illatha system eppo varumo...appo than all are same

  • @jayasangeethap2356
    @jayasangeethap2356 3 ปีที่แล้ว

    How can we contact this dr for consultation

    • @seethakadhir6628
      @seethakadhir6628 3 ปีที่แล้ว +2

      She is specialist in child psychiatry. Restricts mainly to children patients.

  • @pavikaru1826
    @pavikaru1826 3 ปีที่แล้ว +3

    1st comment na than mam

  • @ajay...803
    @ajay...803 3 ปีที่แล้ว

    Recently I got addicted to mobile....
    Trying to get out of it.....

  • @yuvatamilvlog4702
    @yuvatamilvlog4702 3 ปีที่แล้ว

    Still there mindset

  • @marithangammani213
    @marithangammani213 3 ปีที่แล้ว

    தலைப்பு 💯 உண்மை...

  • @SarathKumarNSK
    @SarathKumarNSK 3 ปีที่แล้ว

    Nicely anchor escaped from vairamuthu...

  • @manojisaac
    @manojisaac 3 ปีที่แล้ว +1

    Dr. Shalini.. Nipples and vagina is not WMD.. Because of women's dress politics internet porn has given releif to men.. Tech is a game changer..