Psychiatrist Dr Shalini interacts with Professor Karunanandhan on 16th century indian history

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @Ramkrish-r2y
    @Ramkrish-r2y 2 ปีที่แล้ว +8

    Last few lines of the professor karuna nandhan are matured and
    deeply thought provoking
    and rendered in the real upliftment of the common people and the society
    Well done Shalini Madam for your relevant questions which got good
    elaborations of the issues

  • @Calshan180608
    @Calshan180608 3 ปีที่แล้ว +6

    மிக நல்ல அருமையான தரமான மிகவும் அரிதான நல்ல விவரமான தகவல்கள். அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த பதிவு சேமிக்க வேண்டிய ஒன்று. டாக்டர் ஷாலினி அவர்களுக்கு நன்றிகள்.

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 2 ปีที่แล้ว +23

    அய்யா பேராசிரியர் அவர்களுக்கும், டாக்டர் சாலினி அவர்களுக்கும் என்னோட தாழ்ந்த வணக்கம். அடுத்து காலம் கடந்து அறிவுப்பூர்வமான,தத்துவப்பூர்வமான அய்யாவின் சொல்லாற்றலைக்கேட்டேன். இந்த தருணம் நான் செய்யும் கமாண்ட் உங்களைச் சென்று அடையுமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. அடுத்து இன்றையிலிருந்து...பல வருடங்களுக்கு முன்னால் போட்ட வீடியோக்களையும், இனிமேல் போடும் வீடியோக்களையும் கட்டாயம் பார்ப்பேன்.அய்யாவின் பேச்சு ஊர்ரிய, உலகரிய பரவவேண்டும் என்பது என்னோட ஆசை.

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz ปีที่แล้ว

      INDHA MESSAGE ALSO THE WHOLE COUNTRY ARINDHU KHOLLA PARAVA SEIYA VAENDUM. THAT IS. "WHATEVER THE CONFLICT PAIN'OR ENEMITY ONE WHO CREATES IN THE MIND OF SELF OR OTHERS RESULTS AS A CONFLICT WITH THE GRAVITY THE DIVINE MIGHTY PRINCIPLE WHICH IS THE BASE OF MIMD. THEN UNDER THE CAUSE AND EFFECT SYSTEM OF NATURE APPROPRIATE PUNISHMENT RESULTS IN THE FORM OF PAIN MISERY OR LOSS TO BE EXPERIENCED BY THE DOER.

    • @sivapuramsithargal4126
      @sivapuramsithargal4126 9 หลายเดือนก่อน

      இருண்ட காலத்துல ஏன் இந்தியா வந்து வெள்ளையர்கள் தங்கத்தை கொள்ளையடிக்கனும். நீங்க சர்ச்ல பேசுரமாதிரி பேசிக்கிறீங்க.... Mr.Loyola agent
      சோழர்கள் பல நாடுகளில் ஆண்டது இவர்கள் யாருக்கும் தெரியாது....
      ஜெய் ஹிந்த்....

    • @sivapuramsithargal4126
      @sivapuramsithargal4126 9 หลายเดือนก่อน

      இருண்ட காலத்துல ஏன் இந்தியா வந்து வெள்ளையர்கள் தங்கத்தை கொள்ளையடிக்கனும். நீங்க சர்ச்ல பேசுரமாதிரி பேசிக்கிறீங்க.... Mr.Loyola agent
      சோழர்கள் பல நாடுகளில் ஆண்டது இவர்கள் யாருக்கும் தெரியாது....
      ஜெய் ஹிந்த்....

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg 3 หลายเดือนก่อน

      தாழ்ந்த வணக்கம்......😮😮😮
      ஏன்????????

  • @khalifahussain5857
    @khalifahussain5857 2 ปีที่แล้ว +18

    Outstanding Interview. We travelled back 2,500 years and got all the info.
    We are lucky to have Professors like the guest.
    We need to have more interviews so that we can benefit from his deep knowledge in the REAL history.
    Well done Dr.Shalini. This society needs more of your contribution.

    • @vetripandian5424
      @vetripandian5424 2 ปีที่แล้ว

      என்ன சொல்கிறாய் தேவுடியா மவனே

    • @chithiravanam6760
      @chithiravanam6760 2 ปีที่แล้ว +1

      What Khalifa Hussain said is correct. The interview as such should take the form of a book. Publishers should think and act over it.

    • @michaelraj2982
      @michaelraj2982 ปีที่แล้ว

      ​@@chithiravanam6760ffgffgfflk

    • @michaelraj2982
      @michaelraj2982 ปีที่แล้ว

      ​@@chithiravanam6760ffgffgfflk

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 3 ปีที่แล้ว +48

    I used to think that history is a dry subject. Professor made it very interesting. I listen to his speech repeatedly and pass it on to others wherever I get the opportunity.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 ปีที่แล้ว +3

    நான் எத்துனை புத்தகங்களை தேடி தேடி படித்திருக்கவேண்டியதை இவ்வளவு எளிதாக தெரிய வைத்துவிட்டீர்கள், மிக மிக நன்றி. மக்களின் மனோபாவம் ஒட்டுமொத்தமாக ஆனால் படிப்படியாகவாவது மாற வைக்க பெரிய மக்கள் இயக்கம் வேண்டும். மனசாட்சி
    எல்லா விஷயத்திற்கும் முன்னால் நிற்க்க வேண்டும்.

  • @JohnThomas-re9cz
    @JohnThomas-re9cz 3 ปีที่แล้ว +29

    I like these two persons: they are both highly enlightened and empowering people.

  • @shaikdawood9783
    @shaikdawood9783 3 ปีที่แล้ว +5

    Excellent conversation very useful information thanks to both knowledgeable gients.

  • @saravanansmk2067
    @saravanansmk2067 3 ปีที่แล้ว +27

    Excellent, in my life, first time whole 1.5 hrs spend to hear and understand the history. His way on explaining is very Excellent. We should preserve it

  • @MohanKumarPasupathy
    @MohanKumarPasupathy 2 หลายเดือนก่อน

    Excellent, though provoking & progressive discussions. Lot of thanks to Dr Shalini & Professor Sir 🙏

  • @saichiyan1660
    @saichiyan1660 3 ปีที่แล้ว +204

    நான் பைத்திய படிப்பாளி ஆனால் நானே ஒரு பெரிய புத்தகம் படித்த மிக மிக திருப்தி இருந்தது உண்மை இதை நான் இளைஞர்கள் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 3 ปีที่แล้ว +12

    ஆர்வத்துடன் கிரகிக்க வைத்த சிறப்பான கலந்துரையாடல்.
    மிகுந்த நன்றி!

    • @chandranthirumal7529
      @chandranthirumal7529 2 ปีที่แล้ว

      ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ள வேண்டிய அருமையான விளக்கம். நன்றி.

  • @mithunmca
    @mithunmca 2 ปีที่แล้ว

    Thanks!

  • @kumaranramarajj2833
    @kumaranramarajj2833 3 ปีที่แล้ว +16

    I listened entire conversation and knew our real history ..lot of information in short span of time...though I doesn't understand some points . He is pouring of historical information wow really great person and great conversation. We welcome more conversation like this

  • @hameempeermohamed185
    @hameempeermohamed185 3 ปีที่แล้ว +1

    Really one of the excellent & intellectual speech of professor ..
    பேராசிரியர் அவர்கள் தருகின்ற ஒவ்வோரு வரலாற்று நிகழ்வுகளும் சமுதாய கலாச்சார நிகழ்வுகளும் ஒரு பெரிய வரலாற்று நூலை முழுமையாக படித்தது போன்ற உணர்வை தருகின்றது.....
    இன்னும் இது போன்ற சிறந்த பதிவுகளுக்காக காத்திருக்கின்றோம்....
    பேராசியர் அவர்களோடு சேர்ந்து அருமையான முறையில் செய்திகளை கோர்த்தெடுக்கும் சகோதரி Dr Shalini அவர்களும் மிகவம் திறமையாக சிறந்த கேள்விகளை தொடுத்து எங்களுக்கு சிறந்ததொரு வரலாற்று விருந்தினை படைத்துள்ளீர்கள்..
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @selvarajanp3107
    @selvarajanp3107 3 ปีที่แล้ว +5

    மிக நீளமான கலந்துரையாடல். 1000 வருட வரலாற்றை மிக அருமையாக திரு. கருணானந்தன் அவர்கள் விளக்கியிருக்கிறார்கள். கடைசி நிமிடம் வரை பாருங்கள். மிக மிக பயனுள்ள வரலாற்று நிகழ்வுகள். அதன் பின்னணி அனைத்தையுமு் அறிந்து கொள்ளலாம். மிக்க நன்றி அய்யா மற்றும் அம்மையீர்..!

  • @chenkumark4862
    @chenkumark4862 หลายเดือนก่อน

    பேராசிரியர் கருணாநந்தம் மற்றும் டாக்டர் ஷாலினி இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்து வருகிறீர்கள் நன்றி

  • @prof.kdayanchandran2615
    @prof.kdayanchandran2615 2 ปีที่แล้ว +34

    Professor enlightens the whole history of our country in a vivid manner. My salutes to Him and Dr Shalini

  • @viveakin
    @viveakin 2 ปีที่แล้ว

    Thanks

  • @sreenidhi248
    @sreenidhi248 3 ปีที่แล้ว +24

    Just now started the video. Excited to see both bringing various synergies of views. Looking forward. 👍🏽❤️❤️❤️❤️❤️

  • @tnrveatn7766
    @tnrveatn7766 3 ปีที่แล้ว +28

    வரலாறு தெரிந்து கொள்ள முடியும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி மேடம் மற்றும் ஐயா அவர்களுக்கும்

  • @rathinavelsivan
    @rathinavelsivan 3 ปีที่แล้ว +16

    The best of best interview I have never viewed before. Best interviewer and the best answering expert. Super soooper soooooper. Iam listening again and again still learning1👌👌👌🤔🤔🤔👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @gandhimathi.psoundararajan3101
    @gandhimathi.psoundararajan3101 3 ปีที่แล้ว +31

    உண்மையான வரலாற்று விடயங்களை அறிந்துகொள்ள மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி மேடம்/அய்யா💐💐

  • @edwardsebastion5191
    @edwardsebastion5191 3 ปีที่แล้ว +3

    Must Watch. I have to watch it once again. Thank you Redfix and Scholars.

  • @drsenthil16385
    @drsenthil16385 3 ปีที่แล้ว +5

    Continue your good work. Thought provoking. Thank you Dr Shalini, Prof. Karunanantham and Redpix

  • @nagarasan
    @nagarasan 3 ปีที่แล้ว +30

    பயனுள்ள அறிவார்ந்த செறிவான வரலாற்று தரவுகள் உடன் கூடிய காணொளி பதிவு நன்றி !!!

    • @sundarsenthur6306
      @sundarsenthur6306 3 ปีที่แล้ว +2

      சிறந்த வரலாற்று ஆசிரியர் ஐயா அவர்களிடம் இருந்து எப்போதும் போன்றே சிறப்பான விளக்கம். மருத்துவர் சாலினி அவர்களும் பல வரலாற்றை படித்து மருத்துவர் ஆகி இருக்கிறார். மருத்துவர் ஒருவர் வரலாற்று முனைவர் பட்டம் பெற்றவர் போன்று பல விடயங்களை அறிந்து, அவற்றுக்கு புதிய விளக்கம் தருவது சிறப்பு.

    • @elangos4190
      @elangos4190 3 ปีที่แล้ว

      Good

  • @kiyas999
    @kiyas999 3 ปีที่แล้ว +26

    நுண்ணறிவு, அறிவுசார், வரலாற்று தகவல்கள். உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி. 💗 🙏

    • @Desinguraja-en9eq
      @Desinguraja-en9eq 3 ปีที่แล้ว +2

      Super discussion,I like it very much,keep it up.

    • @natarajanradhakrishnan5485
      @natarajanradhakrishnan5485 3 ปีที่แล้ว

      உங்கள் சொல்படி பார்த்தால் அரசர்கள் எல்லாம் சுயபுத்தி இல்லாதவர்கள் போல இருக்கு.
      அப்போ பிராமன்னர்கள் தான் அறிவில் சிறந்தவராக இருதிருக்கிறார்கள் என தெரிகிரது.
      அப்படி அவர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதை விட அரசர்கள்,& மக்கள் அதை விரும்பி ஏற்றர்கள் என புரிகிறது.
      இல்லையேநில் அவர்களை விட அரசர்கள் பணம்,படை பலம் உள்ளவர்கள் பிராமனர்களை ஏன் எதிர்க்கவில்லை.
      நீங்கள் கூறுவது கேலி கூத்தாக இருக்கு.
      பிரா மன்னர்களை தவிர மற்றவர்கள் முட்டாள்கள் போல் தோன்றுகிறது.

    • @prabhavathig6651
      @prabhavathig6651 3 ปีที่แล้ว +1

      @@natarajanradhakrishnan5485
      Sir 👆Adhan. Muudanambekkaiye
      Nandraaga vedaithu vettargaleee
      Bhramhin kadavulin meedeyetar pujai seibavar yahan valarppthu Rajakkalin Nalam kaappavar geedhayai ubhadesam seivadhu pool pover full Rajavaga yerundhalum manu dharmam padi nadakka Raaja padhai pottu vettargaleee😌😌😌

  • @djchemtalk2946
    @djchemtalk2946 3 ปีที่แล้ว +7

    Great class I ever listened... Thx Doc. And proff.

  • @pragalthanb2530
    @pragalthanb2530 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி 🙏🏾❤️

  • @viveakin
    @viveakin 2 ปีที่แล้ว +3

    A very informative and well structured interview! Great job Dr. Shalini! Please keep more content like this coming.

  • @betsyrajesh
    @betsyrajesh 3 ปีที่แล้ว +37

    Please kindly add subtitles in English, so non Tamil speaking folks will also benefit through your excellent talk

    • @sandrasilver4554
      @sandrasilver4554 11 หลายเดือนก่อน +2

      Yes ,True,It’s a must such educational communication should go global.Please make sure this happens there should be minimum two million views.

  • @wickyparam6654
    @wickyparam6654 3 ปีที่แล้ว +5

    Excellent discussion. The people who are in the media should watch this and learn how to do an interview. My sincere thanks to both of you.

  • @josephlourdhumary1719
    @josephlourdhumary1719 2 ปีที่แล้ว +2

    பிராமணீ யத்தை பற்றி முழுமையாக அறிந்துகொண்டேன் நன்றி. பேராசிரியருக்கும், மரு த்துவருக்கும்

    • @7sairam
      @7sairam 2 ปีที่แล้ว

      பிராமினியதை பற்றி அதை எதிற்பவரிடம் இருந்து எப்படி உண்மையாக தெரிந்து கொள்ள முடியும். கிறிஸ்துவ தெய்வ நாயகம் திருவள்ளுவர் ஒரு கிரிஸ்துவர் என்று கூறுவதை போலதான் இருக்கும்

  • @வனவிருட்சம்
    @வனவிருட்சம் 3 ปีที่แล้ว +28

    Thank you sir for your historical clarifications. Many of my quests are clarified by you sir.. Thank u soo much and shalini mam.

    • @seeramkris
      @seeramkris 3 ปีที่แล้ว

      Historical clarification! What is that history sir?

  • @PradeepKumar-ip7ll
    @PradeepKumar-ip7ll 3 ปีที่แล้ว +13

    சிறப்பான பதிவு.💐

  • @karivu4254
    @karivu4254 2 ปีที่แล้ว

    Thanks Professor sir, you have given an elaborated, essential and excellant answers to the questions of Shalini madam. Very interestingly and quietly I listned entire conversation. Very informative!

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 3 ปีที่แล้ว +4

    நல்ல, தெளிவான விளக்கம் தந்தீர்கள், பார்ப்பனீயம் என்றால் என்ன என்ற விளக்கம் மிக அருமை.
    இது வற்றாத கடல் போல இருக்கிறது.. வற்றாத கிணறு போல இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. பல படித்து தெரிந்து கொள்திறன். நன்றி🙏💕

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 3 ปีที่แล้ว +2

    Professor Karunanandhan is a real good, knowledgeable person. So, I am watching this video.

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 3 ปีที่แล้ว +8

    மிக நன்றிகள் பல ஆழமான வரலாற்று கருத்துக்களை கொண்டு விவாதங்கள்... மக்களின் அறியாமையை நீக்கி அறிவை பெற உதவும்

  • @SANTHOSHKUMAR-df4gf
    @SANTHOSHKUMAR-df4gf 2 ปีที่แล้ว

    It's really an enlightening interview for the society towards liberated secular democracy. Let's move to Peaceful democratic constitution.

  • @kannan6732
    @kannan6732 3 ปีที่แล้ว +55

    This interview must be preserved. Highly informative for our society.

    • @has4896
      @has4896 2 ปีที่แล้ว

      💥💥💥💯👏👏👏👏👏

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 3 ปีที่แล้ว +12

    நல்ல பயனுள்ள தகவல்கள் வரலாற்று மாணவர்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் நன்றி.

    • @tinmgwin9723
      @tinmgwin9723 3 ปีที่แล้ว

      This prof karunanandan vision goes attack on hindu religion he is a antihindu his back one media group christion missionery be care he is a danger fellow

  • @selvamanykesavan3186
    @selvamanykesavan3186 3 ปีที่แล้ว +5

    Excellent information. It must to reach all political leaders and people's in India. I will share to all my friends.

  • @sekarganapathy3261
    @sekarganapathy3261 3 หลายเดือนก่อน

    He is a good historian . His explanations in simple Tamil language .brought out history events clearly . Nice

  • @prabhakaredward7322
    @prabhakaredward7322 3 ปีที่แล้ว +26

    It was extremely informative and useful.. I thank you both for sharing the insights of our Indian history, how we have evolved over the centuries and how we should transform into the next generation, making this world a better place to live.. Thank you so much 🙏🙏🙏

    • @has4896
      @has4896 2 ปีที่แล้ว +1

      💯💥💥💥👏👏👏🥳

  • @tamilkumaranc.s1381
    @tamilkumaranc.s1381 2 ปีที่แล้ว +5

    An excellent interview with lot of information which enlightens us. Thanks a lot to professor and Dr. Shalini. Special thanks to RedPix.

  • @TheRavira
    @TheRavira 3 ปีที่แล้ว +5

    Simply Superb!
    Thank you both for an interesting and informative interview!!
    Can’t wait for the next one…!!!😊

  • @vknidhi
    @vknidhi 2 ปีที่แล้ว

    As Dr. Shalini concludes, a treasure trove of information has been shared in this discussion. Amazing indeed. Unbiased, untwisted facts of the past have been condensed and percentage for our convenient you. Thank you professor Karunanandan.

  • @ram-ym2mo
    @ram-ym2mo 3 ปีที่แล้ว +17

    Wow it's like watching a time travel of India movie. Great information which should be passed on to next next generations. Thanks all for making this video especially Dr shalini for hosting. So that I came to know about this video. Unbelievable truths of what initiated Independence.

  • @prasannavenkatesh3302
    @prasannavenkatesh3302 3 ปีที่แล้ว +18

    Well connected and complete explanation Kudos to the duo sounds great with clear logic

    • @josephrufus9155
      @josephrufus9155 3 ปีที่แล้ว +1

      A good interview. Got lot of info.
      👏👏

  • @Manu-hd5cc
    @Manu-hd5cc 3 ปีที่แล้ว +3

    I Thank both of you for providing great amount of information.

  • @senthilkannanramaiah6884
    @senthilkannanramaiah6884 2 ปีที่แล้ว +2

    One of best interview I have listened to... Enlightened to great extent... I have a doubt, more and more historian are getting developed or will end with few like sirs... I hope this journey must continue in an era where whatsup university are plenty....

  • @arutko9147
    @arutko9147 3 ปีที่แล้ว +13

    மிக்க நன்றி ஐயா, மிக பயனுள்ளதாக இருந்தது.

  • @IDRISH-jg1vx
    @IDRISH-jg1vx 3 ปีที่แล้ว +1

    ஹாய் சாலினி குட்மார்னிங் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @divyaprasanna9391
    @divyaprasanna9391 2 ปีที่แล้ว +9

    One of the finest interviews.

  • @poornimajothi8507
    @poornimajothi8507 ปีที่แล้ว

    In between the video, can't wait to comment. My thanks to both of you. Plz continue to share more like this.

  • @srinivasant1331
    @srinivasant1331 3 ปีที่แล้ว +7

    This is The best video I have watched ever. Please don't stop the interview with this video. There lot more questions from the viewers. Your and sir's knowledge is highly required to the solity

  • @muralikumar3086
    @muralikumar3086 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான சிறப்பு நேற்கானல் 🙏🙏🙏
    வாழ்த்துக்கள்

  • @ajmeershahida2882
    @ajmeershahida2882 3 ปีที่แล้ว +19

    1:31:44 வீடியோ
    இதை குறைந்தது 5 தடவையாவது பார்க்க வேண்டும்.
    ஒவ்வொரு 5 நொடிக்கும் எத்தனை சரித்திரம் .
    நன்றி ்அய்யா , வாழ்த்துக்கள் ஷாலினி ்அம்மா மற்றும் ரெட் பிக்ஸ் 🙏

  • @sskumar16123
    @sskumar16123 3 ปีที่แล้ว +3

    Good one......expecting more of this kind..... congrats...to both of you..💐💐💐

  • @kannankanna708
    @kannankanna708 3 ปีที่แล้ว +3

    I have known many details.excellent explanation.thank u both

  • @mastertigerkrishkungfu4940
    @mastertigerkrishkungfu4940 2 ปีที่แล้ว

    அய்யா நான் சுயநலம் கொண்டவன் என்னுடைய தவறு தயவுசெய்து பெறுத்துகெள்ள வேண்டுகிறேன் ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் மக்கள் மத்தியில் ஒரு மனநிலை மற்றும் பகுத்தறிவு ரீதியான விளக்கம் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புடன் மாஸ்டர் டைகர் கிரிஷ் கழிப்பட்டூர் ஷாவலின் டைகர் குங்ஃபூ

  • @eswaranc9541
    @eswaranc9541 3 ปีที่แล้ว +12

    Importance of knowing & understanding of History is well explicated & elucidated. 🙏

  • @nanthuchithu0079
    @nanthuchithu0079 3 ปีที่แล้ว +2

    உமையில் இது அனைத்து இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். மிகச்சிறந்த பதிப்பு ........

  • @ARUMBHU22
    @ARUMBHU22 3 ปีที่แล้ว +7

    One of the best interviews I have seen....

    • @ibnuibrahim968
      @ibnuibrahim968 3 ปีที่แล้ว

      Dear Professor, Islam is the only religion to give rights for women, in socio- econonomic,-educational -political and marital activities.I recommend you to read books on Umar, Ali, Shershah and Shah Waliullah.

  • @erukiruttinan114
    @erukiruttinan114 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான யதார்த்தம் நிறைந்த ஒரு சார்பு அற்ற வரலாற்று அலசல் . Lot of Thanks to Honorable Professor Sir.

  • @kasthurisamynaidusrinivasa2224
    @kasthurisamynaidusrinivasa2224 3 ปีที่แล้ว +3

    படித்து படித்து பாழாப்போன பதிவு.
    இவர்களது கற்பனைகளுக்கு வலு சேர்க்கும் முயற்சி.
    நமது முன்னோர்கள் வாழ்க்கை முறை
    களை குறைகூறி பெயர் தேடும் முயற்சி.

  • @puratchivasagan9146
    @puratchivasagan9146 3 ปีที่แล้ว +12

    Thanks for karunakaran sir for your immense information about our history 🙏

  • @princesyed2497
    @princesyed2497 3 ปีที่แล้ว +10

    நிலமான பதிவு ஆனால் மிக பயன் உள்ள விவாதம் வரலாற்று ஆதாரத்துடன்
    Technology is not life its a instrument. 💯👍🏻.

  • @joy6044cj
    @joy6044cj 2 ปีที่แล้ว +1

    One of the best history interviews I have ever seen 🙏🙏👏👏👏🙏🙏🔥🔥

  • @hariatpushparaj5738
    @hariatpushparaj5738 3 ปีที่แล้ว +21

    Wow really an inside view of Indian history. Hats off to both the intellectuals. Tq for this wonderful journey 💐💐💐💐

    • @seeramkris
      @seeramkris 3 ปีที่แล้ว +1

      History by half baked prof. And Dr.

    • @hariatpushparaj5738
      @hariatpushparaj5738 3 ปีที่แล้ว +4

      @@seeramkris hope you are completely cooked by this conversation

  • @worldfocus1449
    @worldfocus1449 3 ปีที่แล้ว +1

    ஒரு நீண்ட வரலாற்றை தெளிவாக தெரிந்து கொண்டேன் உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🌈🌈

    • @rajugoborvas8964
      @rajugoborvas8964 3 ปีที่แล้ว

      Jhansi Queen was improperly yreated ny Britain

  • @sutharshanthillainayagam6527
    @sutharshanthillainayagam6527 3 ปีที่แล้ว +3

    Thank you for enlightening us.

  • @sellamuthuperiasamy6348
    @sellamuthuperiasamy6348 2 ปีที่แล้ว +2

    Madam brought out the Indian History from its inception through the great Historion and benefitted the Tamil youths. Thanks a lot.

  • @rajeshnatarajan8295
    @rajeshnatarajan8295 3 ปีที่แล้ว +12

    Excellent, very useful information. thanks to both genius.

  • @antoin1981
    @antoin1981 2 ปีที่แล้ว +2

    What a knowledge, great to see sensible conversation on a scripts and language. Very useful and informative to understand our past

    • @venkatarajuluvenugopal2105
      @venkatarajuluvenugopal2105 2 ปีที่แล้ว

      for the first time i understood the difference between FREEDOM and INDEPENDANCE.THE NEED FOR "MOVEMENTS" WHICH ONLY WILL MAKE US MASSES TRULY LIBRERATED PEOPLE IS THE HIGHLIGHT OF THE INTERVIEW.

  • @subramoniankumarapillai9514
    @subramoniankumarapillai9514 3 ปีที่แล้ว +13

    அருமையான பேட்டி. பல தகவல்கள் / படிப்பனைகள். இது பலருக்கும் செல்லவேண்டும். 👏👏👍👍

  • @muralikumar5796
    @muralikumar5796 ปีที่แล้ว

    True Enlightenment. Learnt a lot 😍🥰🙏

  • @j.jayabalvijaya6119
    @j.jayabalvijaya6119 3 ปีที่แล้ว +3

    சகோதரிக்கு வாழ்த்துக்கள், அருமையான பணியினை செயகின்றீர், மகிழ்வாக உள்ளது. பேராசிரியர் நெடுஞ்செழியனை தொடர்ந்து ஆசான் கருணாந்தம், இவரைத்தொடர்ந்து வேர்சொல் ஆய்வாளர் பேராசியர் அரசேந்திரன் அவர்களையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும். நன்றி.

  • @sridharsridhar3684
    @sridharsridhar3684 3 ปีที่แล้ว +2

    Excellent informative interview. Thanks to both intellectual persons

    • @subbuvidhya3392
      @subbuvidhya3392 2 ปีที่แล้ว

      Braminshegistationdounotherwiseindiamaydoun

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 3 ปีที่แล้ว +25

    Wonderful information. Thanks to both the scholars. 🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmik654
    @muthulakshmik654 2 ปีที่แล้ว +1

    Sir it is very important to know the truth about the history thank you

  • @earnestmanoah8685
    @earnestmanoah8685 3 ปีที่แล้ว +20

    Excellent interview and wonderful presentation of information about the Indian history. Well done to both the intellectuals 👏👏👏

    • @has4896
      @has4896 2 ปีที่แล้ว

      💯👏👏👏👏👏💥💥💥🥳

    • @7sairam
      @7sairam 2 ปีที่แล้ว

      Please otiginal text. He is with an agenda. How can one understand Indian history in 11/2 hrs?

  • @ranganathanv5365
    @ranganathanv5365 2 ปีที่แล้ว

    Very illuminating discussion

  • @pavithraganeshan483
    @pavithraganeshan483 3 ปีที่แล้ว +7

    Thank you for this!!! It’s great eye opener

  • @manmadhansankaranarayanapi4826
    @manmadhansankaranarayanapi4826 ปีที่แล้ว

    One of the best interview.

  • @hubertsamuel9835
    @hubertsamuel9835 3 ปีที่แล้ว +4

    உண்மையை எடுத்து விளக்குவதற்கு மிக்க நன்றி. இக்காலகட்டத்தில் ஓர் பிரச்சினை உண்டு அதாவது உண்மையை அறிந்து அதற்கேற்ப வாழ்வதா இல்லை சூழ்நிலை அறிந்து அதற்கேற்ப பிழைப்பதா என்பதுதான்.

    • @srinathk3111
      @srinathk3111 2 ปีที่แล้ว

      I think at present situation we should be truthful.

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg 3 หลายเดือนก่อน

      ​@@srinathk3111
      What u mean............😂
      Still people dominate by pramins...
      Are u accept..........
      One centration take strong self-respect Moment to histroy
      Then next generation will
      Survive , with out any domination....

    • @srinathk3111
      @srinathk3111 3 หลายเดือนก่อน

      @@APTM-hq1hg no

  • @a.t.t3041
    @a.t.t3041 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நல்ல விளக்கம் மிகவும் தேவையானது

  • @xjwostselva
    @xjwostselva 3 ปีที่แล้ว +3

    Thank you madam. A fine and good no. of valuable points shared by professor.

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t ปีที่แล้ว

    ஞாணம் மிகுந்தவர்கள் என்று ஞானத்தை உயர்ந்த நிலையாக பேசியதற்கு மிக்க நன்றி அய்யா

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว

    பேராசிரியர் கருணானந்தம் மற்றும் டாக்டர் ஷாலினி இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @subramaniasritharan
    @subramaniasritharan 3 ปีที่แล้ว +6

    A great in depth analysis by Professor Karunanthan and a great erudite interviewing br Dr. Shalinin. The evolution and impact of brahmanism on the society and the pathways to build a great futuristic society are expressed with such clarity and depth. Hope many get to review this great interview.

  • @viswanathanms9454
    @viswanathanms9454 2 ปีที่แล้ว

    A long travel brought me to high hopes and also some disbelief as to how my will move. Thank you sir for your message and effort

  • @cholan5
    @cholan5 3 ปีที่แล้ว +4

    நெறைய விசயம் நமக்கு தெரியமாவே நாம் வாழ்க்கை போகிறது...நன்றி தெளிவான புரிதலுக்கு...

    • @seeramkris
      @seeramkris 3 ปีที่แล้ว

      இப்ப மட்டும் ரொம்ப கரைக்டா தெரிந்த தா நினைப்பா?

  • @foster6818
    @foster6818 3 ปีที่แล้ว +1

    கேள்விகள் சிறப்பு பதில்கள் மிகசிறப்பு காரணம் இருவருமே!

  • @nirmalastephen88
    @nirmalastephen88 3 ปีที่แล้ว +20

    This Maha history teacher should live long enough to educate every Indian...my salute to this precious treasure house of Indian history..

  • @vks14553
    @vks14553 ปีที่แล้ว

    Excellent interview. Informative.

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 3 ปีที่แล้ว +3

    அய்யா சொன்ன வரலாறுகள் கொஞ்சம் நானும் படித்து இருக்கின்றேன் அதை விட மேலும் கூறியமைக்கு நன்றி

  • @malikmohamed7313
    @malikmohamed7313 3 ปีที่แล้ว +2

    Thanks to you both.

  • @sanapeena
    @sanapeena 3 ปีที่แล้ว +5

    Outstanding eye opener..Thanks to the Professor and Dr