Psychiatrist Dr Shalini interacts with Dr Subashini of THF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2021
  • Psychiatrist Dr Shalini interacts with Dr Subashini of THF
    In this episode psychiatrist and social activist Dr Shalini talks to Dr Subashini of Tamil Heritage Foundation about how Dr Subashini travelled across the globe to collect rare and antique palm leaf manuscripts. Here is the full interview of Dr Shalini with Dr Subashini
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 610

  • @Prabu_Prabakar
    @Prabu_Prabakar 2 ปีที่แล้ว +36

    மிகவும் சிறந்த பயனுள்ள பதிவு. இப்படிப்பட்ட ஆளுமைகளை வெளிக் கொணர்ந்து எங்களைப் போன்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் அவர்களால் அறிய கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. இது போன்று இன்னும் மேலும் பல ஆளுமைகளை அறிய காத்திருக்கிறேன்.

    • @ramatchandiranev4781
      @ramatchandiranev4781 2 ปีที่แล้ว

      மகவும் பயனுள்ள கலந்துறையாடல் இருவருக்கும் நன்றி

    • @anithat5347
      @anithat5347 2 ปีที่แล้ว

      @@ramatchandiranev4781 உங்கள் தமிழை கண்டு மெய் மரந்து போனேன்

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว +1

      200000 ஓலை சுவடிகள் எங்கே

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

  • @chandrasekarsubha5424
    @chandrasekarsubha5424 2 ปีที่แล้ว +11

    முனைவர் சுபாஷினி அவர்களின் அற்புதமான சிந்தனை தெளிவுமிக்க கருத்துகளுக்கு, வாழ்த்துகள் !

  • @kselvakumar4911
    @kselvakumar4911 2 ปีที่แล้ว +21

    Dr.சுபாட்சினி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும்.

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 ปีที่แล้ว +33

    அற்புதமான நேர்காணல் வாழ்த்துக்கள் 🌹💐🙏🏽

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 2 ปีที่แล้ว

      Congratulations! Wonderful interview!

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

  • @nkvenkat8963
    @nkvenkat8963 2 ปีที่แล้ว +18

    சகோதரிகளே, நீங்கள் இருவரும் அறிவார்த்தத் தளத்தில் கலந்துரையாடியதில் 63 வயதான நான் கற்றுக் கொண்டது ஏராளம். குறிப்பாக என் வாழ்க்கைப் பயணத்தை சராசரி மனிதர்களின் பாதையில் பயணித்துக் கொண்டு இந்த சமுதாயத்திற்கு நான் செய்ய வேண்டியக் கடமைகளை தவற விட்டு விட்டேன் என்று புரிந்துக் கொண்டேன். இனியாவது என் பாதையை சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நன்றி சகோதரிகளே. வாழ்த்துகள்.
    🙏🙏🙏🙏🙏.

    • @nkvenkat8963
      @nkvenkat8963 2 ปีที่แล้ว +1

      @Anthuvan Anbu I think u r a little tortoise.

    • @nkvenkat8963
      @nkvenkat8963 2 ปีที่แล้ว

      @Anthuvan Anbu I am sure you will be a little tortoise. All best my dear brother..
      😊😊😊😊😊.

  • @vmuralimervic5688
    @vmuralimervic5688 2 ปีที่แล้ว +15

    Subhashnee mam, imaculate and never heard Indian Tamilian speaking such a flawless Tamil. Love your hard work and God bless your endeavours.

    • @kgovindam
      @kgovindam 2 ปีที่แล้ว

      Dear lovely friend appreciate your genuine comments and highly spoke about tamil language, pls make an attempt to learn to read and write in our mother tongue Tamil. Sorry I'm forced to write in Tamil bcoz you may not able read in Tamil. Please
      அன்பு நண்பரே நீங்கள் எழுதிய பாராட்டுக்கள் வரவேற்கத்தக்க உடையது அதுவும் தமிழை உயர்த்தி பேசியது பாராட்டுக்குறியது. இதை நீங்கள் தமிழில் எழுதி பாராட்டி இருந்தால் தமிழுக்கு பெருமை சேர்த்ததாக இருக்கும். இன்னும் தமிழ் எழுத படிக்க தெரியவில்லை என்றால் பரவாயில்லை இன்றே தமிழை படிக்க முயற்சி செய்யுங்கள்.

  • @kulasingam5056
    @kulasingam5056 2 ปีที่แล้ว +15

    அருமை நேர்காணல்.. இனிவரும் காலங்களில் வாழப்போகும் மக்களுக்கும் தாழ்வு மனப்பான்மை ஏற்படாமல் பெருமையாக இன்பமாக வாழ வைத்தியம் செய்த இருவரும் வைத்தியர்களே.

  • @eniyathendral2728
    @eniyathendral2728 2 ปีที่แล้ว +18

    சாதிக்க பிறந்த பெண்களின் நேர்காணல் எப்பவுமே தனித்துவம். சிறப்பு ்👌👌👌👌

  • @thiagarajahshanmugam712
    @thiagarajahshanmugam712 2 ปีที่แล้ว +14

    The conversation of both these learned Tamil ladies was worth watching. It was very informative and a learned one from which i was able to learn and enjoy so much. Very unique Tamilians and we shd be proud of them.

  • @naliniprakash8970
    @naliniprakash8970 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பான நேர்காணல். பல நல்ல தகவல்களை அறிந்து கொண்டோம். பெண்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளத் தேவையான கருத்துக்களைப் பெற்றோம்.மிக்க நன்றி.

  • @lvjayashree9718
    @lvjayashree9718 2 ปีที่แล้ว +37

    Dr Shalini thank you for this Eye-opener conversation...

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 2 ปีที่แล้ว +1

      @Anthuvan Anbu Vennai

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

  • @southernwind2737
    @southernwind2737 2 ปีที่แล้ว +18

    A wonderful enlightening interaction thank you Dr.Shalini for interviewing an outstanding researcher Dr. Subhashini

    • @kppusamyramaiyan1690
      @kppusamyramaiyan1690 2 ปีที่แล้ว

      👌👍🙏🙏🙏

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

  • @aathijeyapal
    @aathijeyapal 2 ปีที่แล้ว +9

    Apart from being a doctor...your words and explaination to any topic...is simply dedicated and superb mam

  • @sudaroli4542
    @sudaroli4542 2 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு. சிறப்பான தமிழ் தொண்டு.தங்கள் இருவரின் பணியும் சிறக்க வாழ்த்துக்கள்..

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

  • @alawrence5665
    @alawrence5665 2 ปีที่แล้ว +6

    Excellent Interview. Thanks for Subashini and Shalini.

  • @elangiarajumahimairaj397
    @elangiarajumahimairaj397 2 ปีที่แล้ว +9

    Dr Subhasini is wonderful where she HSS taken the part of Dr shalni in answering the question of the doctor
    A wonderful conversation
    And a fruitful one.

  • @elangiarajumahimairaj397
    @elangiarajumahimairaj397 2 ปีที่แล้ว +7

    After seeing the interview of Dr subhashini the way she was talking ,the knowledge ,and life style I started loving .

  • @2007visa
    @2007visa ปีที่แล้ว +2

    Very beautiful interview, she is so polite, so humble, very precious work she had done

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 2 ปีที่แล้ว +12

    Wonderful conversation between two great women. You both are excellent example for many South Indian women. Confidence thy name is Shalini and Subhashini. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

  • @SsanthaseelanSsasiseelan
    @SsanthaseelanSsasiseelan 7 หลายเดือนก่อน +1

    தங்களின் தமிழ் பணி போற்றுதலுக்குரியது நன்றி வாழ்த்துக்கள் வாழ்வளமுடன் நலமுடன் நன்றி.

  • @sankarj3858
    @sankarj3858 2 ปีที่แล้ว +7

    மிக அருமையான பேட்டி நான் என் மகளின் கல்வி பற்றிய விழிப்புணர்வை தந்தது இரு மருத்துவர்களுக்கும் நன்ற

  • @amirthraj5333
    @amirthraj5333 2 ปีที่แล้ว +8

    Dr.SUBASHNI your TAMIL PRONOUNCING IS BEAUTIFUL.

    • @BDavid-do4sr
      @BDavid-do4sr 2 ปีที่แล้ว

      Infact much better than Tamilnadu Tamilians.

    • @boserajakani2263
      @boserajakani2263 2 ปีที่แล้ว

      ,தெள்ளுதமிழ் அறிவோம்
      முனைவர் சுகாசினி அவர்கள்
      தமிழ் துள்ளுதமிழ்.

    • @boserajakani2263
      @boserajakani2263 2 ปีที่แล้ว

      சுகாசினி என்று
      தவறாகபதிவாகி
      உள்ளது.

  • @krishnalakshmikrishnalaksh9533
    @krishnalakshmikrishnalaksh9533 2 ปีที่แล้ว +4

    நல்ல பயனுள்ள காணொளி

  • @yelagiri
    @yelagiri 2 ปีที่แล้ว +32

    வெளிநாட்டில் பிறந்தவர் தமிழில் பேசுவதும்
    தமிழ்நாட்டில் பிறந்தவர் தமிழில் பேச சிரமப்பட்டு ஆங்கிலத்தில் பேசுவதும், இவர் அவரை பாராட்டுவது வேடிக்கை

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ปีที่แล้ว +6

      வெளிநாட்டிற்கு சென்றால்தான் நமது தமிழ் மொழியின் பெருமையும் தேவையும் நமக்கு நன்றாக புரியும், மேலும் இந்திய ஒருமைப்பாட்டில் நாம் ஒரு மாநில மொழியாகதான் அறியபடுகிறோம் ஆனால் நாம் இந்திய நாட்டைவிட்டு சென்றால் குறிப்பாக மலேசியா சிங்கப்பூர் தற்போது கனடா போன்ற நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவும் முதன்மையாகவும் உள்ளது மலேசியா சிங்கப்பூரில் தமிழை நன்றாகவே பேசுகிறார்கள், தமிழ் உலக பழமையான பண்பட்ட மொழியாகவும் இருப்பது நமக்கான தமிழர்களின் பெருமை. இந்திய மாநிலங்களின் ஒரே பழமையான மொழி தமிழே.

    • @erelangovan6772
      @erelangovan6772 2 ปีที่แล้ว

      அருமை இந்த பதிவைகண்டு மிகவும் பெருமை அடைகிறேன். இனி வரும் சமுதாயத்திற்கு தங்களின் இது போன்ற சேவை பெருமைக்குரியதாகும். மரியாதைக்குரிய சுபாசினியின் அற்பனிப்பிற்கு தலை வணங்கி வாழ்த்துகிறேன். தற்பெருமை பேசி விளம்பர ஆதாயம் தேடும் சங்கிகள் பார்த்து வெட்கப்பட வேண்டும். ஏன் தூக்கில் தொங்கவேண்டும்.
      தங்களின் இதுபோன்ற பதிவுகளை அதிகம் எதிர்பாரக்கிறேன். வணங்கி வாழ்த்துகிறன் டாக்டர்.

  • @dufreebell
    @dufreebell 2 ปีที่แล้ว +19

    Dear Doctors - The content of this interview was extremely interesting, informative and inspiring. Best wishes to both of you 🙏🏽

  • @kaelaram
    @kaelaram 2 ปีที่แล้ว +7

    Awesome conversation Dr. Shalini and Dr. Shubhashini. I am huge fan of Dr. Shalini. Now I am also a big fan Dr. Shubhashini 😀. I am so inspired by you both and feel so driven and supercharged now to accomplish 😀👍

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

  • @ranganathanpurushothaman8578
    @ranganathanpurushothaman8578 2 ปีที่แล้ว +1

    அருமையான மிகமிகத் தேவையான சிறப்புமிக்க காணொளி! வாழ்க சுபாஷிணி அவர்கள்!

  • @francisinban.p8074
    @francisinban.p8074 2 ปีที่แล้ว +3

    Congratulations Dr. Shalini & Dr. Subashini. Wonderful.

  • @essconsultancyconsultancy7391
    @essconsultancyconsultancy7391 2 ปีที่แล้ว +4

    Excellent interview. I shared with my daughters. Great inspiration to youngsters.

  • @suvasini100
    @suvasini100 2 ปีที่แล้ว +8

    Thank you so much for making this video. Feeling grateful to hear such an intellectual interaction.

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

  • @shribhavani4549
    @shribhavani4549 2 ปีที่แล้ว +15

    Such a wonderful interview, it’s a must watch video for all women. Really happy and surprised to see a women to pursue career and passion, a rarest passion, not just me like Dr. Shalini said all women will envy you for your passion.

  • @shamilaa1836
    @shamilaa1836 ปีที่แล้ว +1

    Very good,informative n inspiring conversation.both ladies...great job

  • @justinselvamony3040
    @justinselvamony3040 2 ปีที่แล้ว +4

    We, Tamils are proud of both of you.
    Keep doing more. World has to know more through you.
    Best wishes.

  • @muthusunderajankalaikantha481
    @muthusunderajankalaikantha481 2 ปีที่แล้ว +3

    Wonderful,wonderful,wonderful most wonderful.Wonderful,wonderful,wonderful,yet again wonderful.

  • @sakthiveln3767
    @sakthiveln3767 2 ปีที่แล้ว +2

    அருமையான அறிய செய்திகள் அடங்கிய செவ்வி ! வாழ்த்துக்கள் ! இதுபோன்ற பல அறிவின் ஆளுமைகளை பதிவேற்றுங்கள் !

  • @revasgs6038
    @revasgs6038 2 ปีที่แล้ว +1

    What an inspiring interview. Thank you Dr Shalini for this video. Dr Subashini has great values in life & truly inspiring to all.

  • @mohankumarc2605
    @mohankumarc2605 2 ปีที่แล้ว +5

    தோழிகளுக் நன்றி .. பெண்கள் பற்றிய புரிதல் நான் மேன்மை அடைய முடிந்தது .. உங்கள் இருவரது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @246illanilan9
      @246illanilan9 2 ปีที่แล้ว

      Bro..unggalukku Arive avalavuthan..super ji.

    • @tamilvellam6089
      @tamilvellam6089 2 ปีที่แล้ว

      இந்த உலகில் ஆண் பணைமரம் ஆண் பப்பாளி விதைக்கப் படுவதில்லை . காரணம் வியாபாரம் பயன் இல்லை .
      ஆண்களுக்கு சாராயம் கொடுத்து முடித்துவிட்டு , பெண்களை மீட்டு வேரு இனத்திற்கு _________ , தன் வியாபார பயனை நிறைவு செய்வர்கள் .
      நுறையிரல் சதை சுவாச குழாய் மூளை இதில் ஆண்களும் பெண்களும் எதில் வித்தியாச பட்டார்கள். ஆண்களால் என்ன பயன் வியாரிக்கு , பெண்கள் உணர்வு பயன் உள்ளவர்கள் அதனால் வியாபாரிகள் உயர்த்தி பேசி பயன் படுத்துவார்கள்.

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 2 ปีที่แล้ว +3

    அருமை ! தொடரட்டும் தங்கள் பணி !

  • @rahhab2847
    @rahhab2847 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை டொக்டர் சுபாசினி WELDONE

  • @manjulasrinivasan3582
    @manjulasrinivasan3582 2 ปีที่แล้ว +3

    Super talk madam. Great inspiration for women. Thank you sooo much Dr. Shalini ❤️

  • @vallabipugalenthiran7571
    @vallabipugalenthiran7571 2 ปีที่แล้ว +8

    Thanks for this wonderful interview. Awaiting to hear from more achievers. Helpful to come out of long living inhibitions.

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 2 ปีที่แล้ว +3

    There are no words to express my gratitude to both of you.
    I'm ashamed of not able to read tamil properly.
    You both are Great beings ..💐💐💐

  • @Tamilumtamizharum
    @Tamilumtamizharum 2 ปีที่แล้ว +6

    முனைவர் சுபாஷினி அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் அவர்கள் எடுக்கும் எல்லாம் முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

    • @physics_philosophy
      @physics_philosophy ปีที่แล้ว

      @@kdarrysarujan Vaipillai Raja Vaipillai

  • @Ram78979
    @Ram78979 2 ปีที่แล้ว +9

    பாராட்டுக்கள் சுபாஷினி. 2019 பெற்னாவில் உங்கள் உரையை கேட்டிருக்கிறேன். இலங்கையில், பெண் மணமானாலும் கணவன் வீடு சென்று வாழ்வதில்லை.

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

  • @gopalraghuraman9121
    @gopalraghuraman9121 2 ปีที่แล้ว +2

    Super Madam,
    We expect more conversations with the great personality like Dr. Subhshini madam 🙏

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 2 ปีที่แล้ว +1

    Thank you Subhashini and Shalini. Continue your journey to help humanity to learn and find opportunity to live better.

  • @vadivelvadivel6786
    @vadivelvadivel6786 ปีที่แล้ว

    Very great experience 👍 congratulations Dr. Subashini madem

  • @dhamayanthy
    @dhamayanthy ปีที่แล้ว

    Great! Dr. Shalini really appreciate you for introducing & interviwed such a great personality.. Tamilnadu Government should support & help such scholars... Hope for the best! Thank you🙏

  • @panneerselvannatarajan2049
    @panneerselvannatarajan2049 2 ปีที่แล้ว +3

    It is great experience to watch this conversation

  • @rajapandianc5611
    @rajapandianc5611 2 ปีที่แล้ว +2

    Amazing! Wonderful clarity in her thought and highly motivating for both women and men . Thanks Dr Shalini for this useful interview.

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

  • @arunarun4847
    @arunarun4847 2 ปีที่แล้ว +2

    Dr u r doing great job. I am supporting u

  • @kprpalanivelu
    @kprpalanivelu 2 ปีที่แล้ว +4

    Two wonderful ladies. I am following up Dr Shalini for quite some time. Another woman added to my list of followers from this video.

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว

    No words to express to both of you
    சுபாஷிணி மா வணங்குகிறேன்🙏கடவுளுடைய வரப்பிரரசாதம்
    அழகு சிரித்த முகம் வேகமான
    பேச்சு நினைவாற்றல் எல்லாம் மிகவும் பிடித்திருக்கிறது👌
    காது கொடுத்து கேட்க மாட்டேன் என்பது அரிது அளவு
    கடந்த தைரியமான பெண்மணி
    உங்கள் தாயை பாராட்டுவதற்காக வார்த்தை வரவில்லை நீங்கள் தெய்வபிறவி🙏 உங்களுக்கு
    சாப்பிடுவதற்கு தூங்குவதற்கு
    நேரமிருக்கிறதா மிக மிக பெருமையாக இருக்கிறது
    ஷாலினி மா மக்கள் சார்பாக
    சிறப்பான கேள்விகள் கேட்டீர்கள் எனக்கு உங்களை
    மிகவும் பிடிக்கும் யதார்த்தமாக
    பேசுகிறீர்கள் எனக்கு நேரம்
    போனதே தெரியவில்லை
    வாழ்த்துக்கள் நன்றிகள்
    இருவருக்கும் 🌹🌹❤️❤️

  • @nithyasenthil2825
    @nithyasenthil2825 2 ปีที่แล้ว +4

    Wow….. we like this conversation mam….. thank you and keep going 🙏

  • @vadivelvadivel6786
    @vadivelvadivel6786 ปีที่แล้ว

    Very great experience 👍 👏 congratulations Dr.Sharmila

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว +1

    Dr.சுபாஷினியை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மேதகு Dr ஷாலினி அவர்களுக்கு நன்றி. புலம்பெயர்ந்த தமிழராக இருந்தாலும் மடை திறந்த வெள்ளம் போல அவரின் தமிழ் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இங்கிருக்கும் தமிழர்கள் நாலு வார்த்தைக்கு இரண்டு வார்த்தை ஆங்கில கலப்பின்றி பேசுவதில்லை.
    அவர்கள் இந்தப் பேச்சை கேட்டு கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டும்

  • @Krishnans2008
    @Krishnans2008 2 ปีที่แล้ว +1

    Interesting conversation by Dr. K. Subhashini.
    Although Dr. Shalini is known for her loud mounth , for a change, I liked the way she conducted this conversion with pin point questions.

  • @muthuramanm678
    @muthuramanm678 2 ปีที่แล้ว

    மிகச்சிறந்த கலந்துரையாடல்.
    இருவருடைய கொள்கையும் முற்போக்குச்சிந்தனையுடையவைஎன்பதும் சிறப்பு.

  • @bgopinath1982
    @bgopinath1982 2 ปีที่แล้ว +1

    Madam... Great to see you with an open heart smile...

  • @arulakvl5648
    @arulakvl5648 2 ปีที่แล้ว +1

    அருமையான நிகழ்ச்சி மேடம் இது தொடர வேண்டும் பாராட்டுகள் தோழ

  • @chandrarajahsuppiah5915
    @chandrarajahsuppiah5915 2 ปีที่แล้ว +9

    அருமை, சிறப்பு, பெரியார் விரும்பிய புரட்ச்சி பெண்கள். பல பேருக்கு முன்மாதிரியாக திகழும் நீவீர் நீடூழி வாழ்க. ஆரியத்தை வீழ்த்த தமிழ் பெண்களால் மட்டுமே முடியும்.

    • @velu1671
      @velu1671 2 ปีที่แล้ว +2

      பெரியாரென்ற ராமசாமி நாயக்கன் ஆரிய பிராமண கையாள்,அவருடைய நண்பன் தீவிர வைதீக பிராமணிய ராஜஜி,கோட்டை எனது கோயில் உனது போலி சமூக நீதி சூத்திரதாரி, கீழ்வெண்மணி சாதிய கலவரம் நல்லசாட்சி கூழ்முட்டை அறிவு ஏதாவது இருக்கா.

    • @chandrarajahsuppiah5915
      @chandrarajahsuppiah5915 2 ปีที่แล้ว +1

      @@velu1671 ஐயா, கீழ்வேண்மணி கலவரத்திற்கு யார்காரணம்? பெரியார் இறந்து பல ஆண்டு கழித்து நத்தம் கிராமத்தில் இரு தலித்துக்களுக்கு மனிதமலத்தை உண்ண கொடுத்தார்களே மேல்சாதியினர் அதற்கு யார்காரணம்?

    • @shanmugampn4571
      @shanmugampn4571 2 ปีที่แล้ว +1

      @Anthuvan Anbuஎல்லா நாடுகளிலும் அறிவிலிகள் ஒரு சதவீதம் இருப்பது நீங்கள் உறுதி செய்து இருக்கிறீர்கள்

  • @stephensanimations5350
    @stephensanimations5350 2 ปีที่แล้ว +2

    Wonderful to hear two great minds

  • @arun_vlog98
    @arun_vlog98 2 ปีที่แล้ว +2

    ஆங்கிலம் சொற்றொடர்களை பயன்படுத்தாமல் தமிழில் பேசியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @shantharaam3753
    @shantharaam3753 2 ปีที่แล้ว +3

    Very good programme.

  • @amudhajg883
    @amudhajg883 2 ปีที่แล้ว +1

    Wow " Excellent interview conversation, thank for Subhashini and shalini madam. Nice God bless you 👋💐💐

  • @sivagnanavadivels6749
    @sivagnanavadivels6749 2 ปีที่แล้ว

    சகோதரிகளுக்கு நன்றி. அருமை. பிரமிப்பாக உள்ளது. பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @arninarendran5028
    @arninarendran5028 2 ปีที่แล้ว +4

    Dr.Subhashini is a Selfless trail blazing Global Tamil icon.She has uniquely contributed with her motivated team, in archiving Tamil history worldwide.

  • @muthamizhevr7011
    @muthamizhevr7011 2 ปีที่แล้ว +2

    Great job Shalini mam ... Expecting more

  • @gomathitharmalingam7936
    @gomathitharmalingam7936 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு.
    மிக்க நன்றி

  • @michaelantony5213
    @michaelantony5213 2 ปีที่แล้ว +1

    Subashini, you are a treasure to the humanity. May God bless you with long life.

  • @rarajamani
    @rarajamani 2 ปีที่แล้ว +31

    உங்களைப் போன்ற மருத்துவத் துறை சார்ந்த வல்லுநர்கள், மொழி, இனம், போன்ற கருதுகோள்களை தூக்கிப் பிடித்துக் கொண்டு, பெண்களுக்கான காரியங்களை செய்ய முன்வருவது எங்களின் நல்லூழ்.

    • @balak.622
      @balak.622 2 ปีที่แล้ว +2

      சரியானகருத்து பெண்களுக்கு காரியம் செய்ய வந்தவர்கள்,ஆனாலும் மிகச்சிரம்மாச்சே,இப்ப உள்ளபெண்கள்படிக்கும்போதே மொழி,கலாச்சாரம்பற்றிசிந்திக்கிறார்கள்,வியாபாரத்தைஅல்ல

  • @devsam8526
    @devsam8526 2 ปีที่แล้ว +1

    Wonderful and inspiring. Thank you so much Dr. Subashini and Dr. Shalini.

    • @sekar.a7144
      @sekar.a7144 2 ปีที่แล้ว

      I request both shalini madam&subhshini madam ,like both of you you develop 10000 women's then good tamil culture.

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 2 ปีที่แล้ว +1

    சிறப்பான நேர்காணல்.தன்னலமுள்ள இக்காலத்தில் தன்னலமில்லாத சேவை.பாராட்டுகள்.

  • @user-qp1iw6im7n
    @user-qp1iw6im7n 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பயனுள்ள நேர்காணல் டாக்டர்,

  • @ranirajaram3422
    @ranirajaram3422 ปีที่แล้ว

    Thank you guys.Dr.Subhashini pls keep going.

  • @ananth9434
    @ananth9434 2 ปีที่แล้ว

    மிக மிக பயனுள்ள பதிவு...! நன்றி ...🙏🙏🙏

  • @UdayaKumar-uf1ze
    @UdayaKumar-uf1ze 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்Dr.சுபாஷினி.
    உங்களுடன்Dr.ஷாலினி
    நடத்திய நேர்காணல் மிகவும்
    பயனுள்ளது. சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு
    மணவவிமை தரும்.
    அடிக்கடி உங்கள் கருத்துக்களை கேட்க
    ஆசைபடுககறோம்.

  • @karpithamizh3032
    @karpithamizh3032 2 ปีที่แล้ว +3

    தோழர். சுபாஷினி வாழ்த்துக்கள்

  • @sharni888
    @sharni888 2 ปีที่แล้ว +1

    2 great women👍. Best wishes n thanks ladies👏👏💐🙂

  • @williamjosephantronics6107
    @williamjosephantronics6107 2 ปีที่แล้ว +1

    A nice discussion of two good souls!! Very useful contents for Tamil Citizen.

  • @vannakambadinatarajan7553
    @vannakambadinatarajan7553 ปีที่แล้ว

    அருமையான பதிவு உள்ளம் கவர்ந்த ஒன்று ஆவலை தூண்டும் வண்ணம் உள்ளன நன்றி🙏💕

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 2 ปีที่แล้ว

    Super Mam.I support you Mam.Thank you Redpix channel.

  • @amirthraj5333
    @amirthraj5333 2 ปีที่แล้ว +2

    Both sisters are very EFFICIENT.

  • @vasukip9701
    @vasukip9701 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு சகோதரி,மிக்க நன்றி, மகிழ்ச்சி

  • @selvasamy5819
    @selvasamy5819 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏
    வாழ்த்துக்கள்.
    நீடூழி வாழ்க. இறையாற்றல் உங்களுக்கு துனை நிற்கும்.

  • @inigosahayaraj6194
    @inigosahayaraj6194 2 ปีที่แล้ว +1

    அன்பு மகளே நன்றி

  • @CaesarT973
    @CaesarT973 2 ปีที่แล้ว +4

    Vanakam 🦚 thank you for sharing
    Thank you for your hard work & preserving your mother language 🙏🏿

  • @ragupathymanickam7277
    @ragupathymanickam7277 2 ปีที่แล้ว +2

    இரண்டு சிறந்த தமிழ் ஆளுமைகளின் பகிர்வு

  • @guganakilan6101
    @guganakilan6101 2 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான பதிவு இரு தோழர்களுக்கு நன்றி

  • @adimurugan1
    @adimurugan1 2 ปีที่แล้ว +3

    Thank you sister.

    • @samsonsantiago3807
      @samsonsantiago3807 2 ปีที่แล้ว

      உங்களை போன்ற சாதனை பெண்களை பார்பதற்கு பெருமையாக உள்ளது!.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 ปีที่แล้ว +2

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent! You both are Great Tamils! Great Talent!

  • @balaraghavanc1483
    @balaraghavanc1483 2 ปีที่แล้ว

    What a fluent speech. Exceelent.

  • @periyanayakid6979
    @periyanayakid6979 2 ปีที่แล้ว

    Very good conversation. Thank you for these kind of informative talks.

  • @user-ym8cs5zu6o
    @user-ym8cs5zu6o 2 ปีที่แล้ว +21

    தமிழுக்கு, தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் இரு கண்மணிகள்...வாழ்க...வளர்க...

    • @nagarajanramaswamy5174
      @nagarajanramaswamy5174 2 ปีที่แล้ว

      Dr.சுபாஷினி, நமக்கு கிடைத்த ஒரு சிறந்த உள்ளம்/ உதாரணம்.
      அவர்க்கு நீண்ட ஆயுளும் நல்ல உடல் நலனும் வேண்டுகிறேன்.
      அவர் பணி கண்டு வியக்கிறோம்.
      அவர் பணி மென்மேலும் சிறக்க
      வாழ்த்துக்கள். இவரை அறிமுகம்
      செய்த Dr.ஷாலினிக்கு மிக்க நன்றி.
      - கோவை. R. நாகராஜன்.
      நலத்துட

    • @thamizhmadhu
      @thamizhmadhu 2 ปีที่แล้ว

      என்னது. அப்படியா

    • @user-ux3nq4lq3r
      @user-ux3nq4lq3r 2 ปีที่แล้ว +3

      ●● இவர்கள் திருடர்கள்.. உண்மையை ஆராய வேண்டும்...
      ●● தமிழர்களின் பொக்கிஷம் ஓலைச்சுவடியை சேகரித்து வெளிநாட்டிற்ற்க்கு விற்றவர்...
      ●● இப்படியும் தமிழர்களை ஏமாற்றி தமிழரரின் அடையாளங்களை நூதன முறையில் திருடும் திருட்டு கும்பல்...
      ●● மக்களே ஏமாறாதீர்... உண்மைத்தன்மையை ஆராயவும்

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள். எதிர்ப்பவர் வீணர்கள். இவர்கள் திருந்த மாட்டார்கள். சுபாஷிணி அவர்கள் தொடர்ந்து தனது லட்சியப் பாதையில் பயணிக்க வாழ்த்துக்கள்.

  • @SP-yi5zg
    @SP-yi5zg 2 ปีที่แล้ว

    Thanks Dr. Shalini..

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 2 ปีที่แล้ว +1

    அறிவார்ந்த உரையாடல்" மிகவும் பயனுள்ளது,

  • @govindasamikannan
    @govindasamikannan 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சுபா. உங்கள் பணி உயர்நிலை எட்டுவதாக உணர்கிறேன்.

  • @munusamy4203
    @munusamy4203 2 ปีที่แล้ว +1

    Dr. Subha, i am glad manage to listen every single intendly. Each word speaks a thousand! Please do continue doing this great job. I have told my daughter to listen to the 15 mins. Very inspiring and enlightening.

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 ปีที่แล้ว

      200000 ஓலை சுவடிகள் எங்கே

    • @physics_philosophy
      @physics_philosophy ปีที่แล้ว

      @@kdarrysarujan ivan oru paithiam....vaypilla raja vaipillai

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 2 ปีที่แล้ว +1

    Wow what a great question and answer session 👏