பேராசிரியர் ஐயா,வணக்கம். ஆங்கிலப் பேராசிரியராகிய உங்கள் தமிழ்ப் புலமையைக் கண்டு வியக்கின்றேன். நகைச்சுவை வழியாக நாட்டுக்கு நல்லதைஅஞ்சாமல் எடுத்துக் கூறும் உங்களை மனதாரப் பாராட்டுகிறேன்.உங்கள் பேச்சென்றால் எனக்கு மிக மிக விருப்பம்.நகைச்சுவை முத்துக்களை அள்ளித் தெளிக்கும் போது நீங்கள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொள்கிறீர்.அதை நான் அதிகம் இரசிப்பேன்.உங்கள் பேச்சு யதார்த்தமாக உள்ளது.பாராட்டுகள்.உங்கள் பேச்சைக் கேட்கும் நாங்கள்.நோயின்றி வாழ்கிறோம்.அதற்காக நீங்கள்.உங்கள் அன்புத் துணைவியுடன்.உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ உளமார வாழ்த்துகிறேன்.
திரு ராமச்சந்திரன் அவர்களின் பேச்சு அருமையாகயிருந்தது.குறிப்பாக குஜராத்தில் தேனீர்விற்றவரின் கதையைசொல்லி அனைவரையும் சிந்திக்கவைத்துவிட்டார். க. சீனிவாசன். சென்னை.
"நல்ல நகைச்சுவையென்பது..... அதனைக் கேட்டவுடன் சிரிப்பு வரணும். பின்னர், அதனை சிந்தித்துப் பார்க்கும் போது கண் கலங்கணும்." - இதனை எங்கேயோ படித்த ஞாபகம். - இன்றைய பேராசிரியர் இராமச்சந்திரன் அவர்களின் பேச்சு அப்படியே சிறப்பாக இருந்தது. ~ வாழ்க நலமுடன். ~
அருமை அருமை.எனக்கு மனம் துன்பப்படுகிற வேளைகளில் தங்களுடைய உரையை கேட்கின்ற பொழுது அத்தனை வேதனைகளும் பறந்து விடும். வாழ்க நீவிர் வளர்க நும் தமிழ்த் தொண்டு.
ராமச்சந்திரன் ஐயா அவர்களின் பேச்சு நகைச்சுவையாக பேசினார்கள் இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் தமிழ் காப்பிய இலக்கியங்கள் என்று பல்வேறு நூல்களையும் அறிந்து பொக்கிஷமாக நமக்கு சொற்பொழிவு ஆற்றுபவர் அவர்களை அருகில் வைத்து கொண்டு இவ்வளவு ஆங்கிலம் பேசியதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம் நன்றி ஐயா
அவர் பெருமை இவருக்கு தெரியவில்லை ராமசந்திரன் அவர்கள் மேல் மொழி செய்தால் உணர்வு மேல் ஒன்றினாள் ஜெயராஜ் ஐயா பெருமை புரியம் இந்த ஜென்மதில் முடியாது. ஜெயராஜ் ஐயா வாழ் உங்கள் சிந்தையை பார்ப்பது எளிது. தென்கச்சி சாமிநாதன் விருது பற்றி அவர் பேசியது தவறு மற்றும் 8*3=23 காமெடி குத்தலும் ஜெயராஜ் ஐயா நோக்கிய அம்பு இது கீழ்மை.
அவ்வளவு சிறக்காத அரசியல்வாதியும்கூட. உளருவது என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டும் உள்ள உரிமையா ? பேராசிரியப் பேச்சாளர்களுக்கு அந்த உரிமை கிடையாதா என்ன ? கன்டின்யு, கன்டின்யு.
Afraid whether Mr. M. Ramachandran is scared of speaking against casteism and communalism effectively in the humour club meetings only where one can have no restrictions for free expressions. May be, he is worried about his getting chances of sponsorship to flourish his profession. He is outspoken on several issues except the above. The request is that he should come out of this phobia. I'm sorry if I have mistaken him.
A leader has right to take decision only if it does not affect his community. Just because he is a leader he cannot become an authority and enforce his right. Ramachandran, infact all speakers should refrain from criticizing Hindu religion and it's age old practices. Hosting of Iftar by Pejawar Mutt Swami is absolutely wrong and condemnable. He can do it at his home not at the temple Mutt. He is just a Guardian of the Shrine. If he desired, he could have gone to a nearby be mosque and hosted it.
சிவகாசி திரு.ராமசந்திரன். அவர்கள் நல்ல பேச்சாளர் ஆனால் அவர் தான் பேசுவது என்று பேசுவார் மற்ற பேச்சாளர் களை மதிக்க மாட்டார் நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
He cannot walk freely after talking about the other communities. All cowards. They can only ridicule and mock our faiths. These are the kind of people who dilute our faiths and bow down to others. Does he have guts to talk one word mocking either on a Muslim or a Christian subject???????, Can he???
பேராசிரியர் ஐயா,வணக்கம். ஆங்கிலப் பேராசிரியராகிய உங்கள் தமிழ்ப் புலமையைக் கண்டு வியக்கின்றேன். நகைச்சுவை வழியாக நாட்டுக்கு நல்லதைஅஞ்சாமல் எடுத்துக் கூறும் உங்களை மனதாரப் பாராட்டுகிறேன்.உங்கள் பேச்சென்றால் எனக்கு மிக மிக விருப்பம்.நகைச்சுவை முத்துக்களை அள்ளித் தெளிக்கும் போது நீங்கள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொள்கிறீர்.அதை நான் அதிகம் இரசிப்பேன்.உங்கள் பேச்சு யதார்த்தமாக உள்ளது.பாராட்டுகள்.உங்கள் பேச்சைக் கேட்கும் நாங்கள்.நோயின்றி வாழ்கிறோம்.அதற்காக நீங்கள்.உங்கள் அன்புத் துணைவியுடன்.உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ உளமார வாழ்த்துகிறேன்.
Your speech is a moral one. Should think twice by every body and should listen repeatedly.
After listening to Mr.Ramachandran's humourous speech, I think one more year is additionally added to my life. Thank you.
Ji ko jsi
11th ¹111111111111111111¹¹q¹1¹¹o
@@gowrishankar2253த்த்த்த்த்த்நஎந்😅 உள்ள ஐக் ஐக் வட ஐக் ஐக்
I am in tears as he speaking I want to meet all the above persons sitting on Dias in my life time ,if god gives me an opportunity.
திரு ராமச்சந்திரன் அவர்களின் பேச்சு அருமையாகயிருந்தது.குறிப்பாக குஜராத்தில் தேனீர்விற்றவரின் கதையைசொல்லி அனைவரையும் சிந்திக்கவைத்துவிட்டார். க. சீனிவாசன். சென்னை.
Prof, Ramachandran speeches I like very much, touching the heart, realistic, jenuine, bold facing any attack etc.
நேர்மையான தைரியம் மிகுந்த நகைச்சுவை மன்னர். சிந்திக்க வைக்கும் பேச்சு. வாழ்க வளமுடன்.
Ramachandran sir you are awesome, I admire your inner beauty. God bless you and your family.
Sir u have spoken yathartham tku
L
அழகான பேச்சு அரசல் பொரசலா அரசியலில் நடப்பதை வேடிக்கையாக சொல்லி இருக்கிறார் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
"நல்ல நகைச்சுவையென்பது.....
அதனைக் கேட்டவுடன் சிரிப்பு வரணும். பின்னர்,
அதனை சிந்தித்துப் பார்க்கும் போது கண் கலங்கணும்." - இதனை எங்கேயோ படித்த ஞாபகம். -
இன்றைய பேராசிரியர் இராமச்சந்திரன் அவர்களின் பேச்சு அப்படியே சிறப்பாக இருந்தது.
~ வாழ்க நலமுடன். ~
0
I attended karkakasadara programme in chetput Now I saw Jayaraj Sir DCB programme .I am so fortunate
நன்றி ஐயா அருமையான கருத்தை பதிவு செய்து இருக்கிறிர்கள் வாழ்த்துக்கள்
அருமை அருமை.எனக்கு மனம் துன்பப்படுகிற வேளைகளில் தங்களுடைய உரையை கேட்கின்ற பொழுது அத்தனை வேதனைகளும் பறந்து விடும். வாழ்க நீவிர் வளர்க நும் தமிழ்த் தொண்டு.
1111
இதை நான் 6 வருடம் முன்பு பார்த்தேன் மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி ராமசந்திரன் ஐயா பேச்சில் சிறந்ததில் இதுவும் ஒன்று.
நன்கு படித்த பேராசிரியர்,ஆங்கிலத்திலும் புலமையும் very gd professor in Tamil & English
😡😡😡😢ஞ
ஈஈஞஞஞஞஞஔ
எஎ ஙங ங
அருமையான பேச்சு ஐயா...
பே ரா சிறியர் அவர்கள் எப்பவுமே அறச்சீற்றத்தொடு பே சக் கூடியவர்.வாழ்க வள மு டன்.
Nandri iyya
This is humour n thinking stuff guys, nothing wrong what all these gentlemen shared.
Excellent raja
ராமச்சந்திரன் ஐயா அவர்களின் பேச்சு நகைச்சுவையாக பேசினார்கள் இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் தமிழ் காப்பிய இலக்கியங்கள் என்று பல்வேறு நூல்களையும் அறிந்து பொக்கிஷமாக நமக்கு சொற்பொழிவு ஆற்றுபவர் அவர்களை அருகில் வைத்து கொண்டு இவ்வளவு ஆங்கிலம் பேசியதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம் நன்றி ஐயா
உண்மை தான், ஆனால் அவர்(ஆங்கில பேராசிரியர்) அவை விருப்பம் அறிந்து பேசினார் என்பது தான் உண்மை..
Kķkkkkkkkk
அவர் பெருமை இவருக்கு தெரியவில்லை ராமசந்திரன் அவர்கள் மேல் மொழி செய்தால் உணர்வு மேல் ஒன்றினாள் ஜெயராஜ் ஐயா பெருமை புரியம் இந்த ஜென்மதில் முடியாது. ஜெயராஜ் ஐயா வாழ் உங்கள் சிந்தையை பார்ப்பது எளிது. தென்கச்சி சாமிநாதன் விருது பற்றி அவர் பேசியது தவறு மற்றும் 8*3=23 காமெடி குத்தலும் ஜெயராஜ் ஐயா நோக்கிய அம்பு இது கீழ்மை.
ராமச்சந்திரன் ஐயா அவர்களுக்கு உங்கள் மாணவனின் பணிவான வணக்கங்கள்!
பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்கள் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல சிறந்த சிந்தனைவாதி என்பதை இப்பொழுது மேடைதோறும் நிருபித்து நிரூபித்து வருகிறார்
அவ்வளவு சிறக்காத அரசியல்வாதியும்கூட.
உளருவது என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டும் உள்ள உரிமையா ?
பேராசிரியப் பேச்சாளர்களுக்கு அந்த உரிமை கிடையாதா என்ன ?
கன்டின்யு, கன்டின்யு.
நல்ல நகைச்சுவையென்பது.....
அதனைக் கேட்டவுடன் சிரிப்பு வரணும். பின்னர்,
அதனை சிந்தித்துப் பார்க்கும் போது கண் கலங்கணும்.
Awesome speech
சிரிக்கவும், சிந்திக்கவும்
ஒரு சிலரால் சாத்தியம்
அதில் அய்யாவும் ஒருவர்
இவர்கள் தான்
மனித இனத்தின்
சொத்து 🍎🙏
Nice
very nice sir
Sirs speech always great.
But voice low..
l
099oöl00 p
சார் இதே மசூதியிலோ அல்லது தேவாலயத்திலோ தீப ஒளி திருநாளை கொண்டாடுவார்களா?
அதானே
thanks
Rajababu Raja [[
அருமையான பேச்சு
Good see thirukkural as kavithayai and karuthuraiyai by meianbu pathippagam
arumai ayya
fantastic!!!!
Intellectual Speech
in great
Town Mantram
Very well done
great speech
Great speech
Great Speech ....
Vm Hanifa .
👏👏🙏🙏👌💐😊
I keep my head on feet of professor Ramachandran sir.
Excellent humour club
Joint venture சிந்தனைகள் சிந்திக்க வேண்டும்
அரங்கம் ஆங்கில எழுத திலேயே அங்கும் எங்கள் ஜெயராஜ்
Why edited now.
புதிய வருஷம், புதிய பரிசம்.. நாளும் புதிய பரிமாணம்! புதிதரும்பும், தென்றல் வந்து.. புதிய மெருகூட்டும்!!
பழைய விதிகள், வலிதிழந்து.. தம்மில் தாம் கெடுமே! வலிமையற்ற, செயல்களாலே.. யாருக்கு என்ன பயன்!!
ஓங்குக வையகம், அறிவில் தளைத்து.. ஓங்குக ஓங்குகவே! அறிவில், வறுமை..
அறிவென்றாகா நீங்குக நீங்குகவே!!
செம்மை நேர்மை, உண்மை.. கூட்டி வாழ்ந்திடும் அறமாந்தர்! நொய்மை காட்டும்
நலிவுள சிந்தை தொட்டிட மாட்டாரே!!
தாமொன்று நினைத்தால், நிலை.. நாட்டிடும் பணிதனை விட்டிட மாட்டாரே! எண்ணிய முடிக்கும், நுண்ணிய பணிகை.. விட்டிட மாட்டாரே!!
..
10.10
11.12.2020
பாவம்..செய்யத்..தயாராக..நின்று,
அவர்கள் அறத்தை நேசித்தார்கள்.. ஏன்? கும்பிட்டார்கள்.. என்றே சொல்லலாம்.. உண்மை.. வாஸ்த்தவம்;
..
அட.. ஆ..மால்ல..
அதே அறத்தை, இவர்கள் காலால் மிதித்தார்களே; அதுவும்..எப்படி..உண்மைங்க?
பாவக் கடவுளர்களிடம் சிக்காதிருக்க..அறத்தை மிதிப்பதே தர்மம் என்று.. எங்கோ படித்தவரிகள் ஞாபகம் வந்தது..
அதனால் மிதித்தோம் என்றார்கள்..
..
எது..நேசிப்பு.. எது..வாசிப்பு?
..
யார்..நல்ல..மாலுமி? எது..கடவுள்?
..
கடலோடிகள்.. நம்புவது.. கப்பலையும்.. கட்டுமரத்தையும் இல்லீங்க..
..
இயற்கை..எழில்கொஞ்சும்..கடல்..வனப்பும்.. கன்னித்தமிழ்.. ஊற்றெடுத்துப் பாயும் யௌவன அலைகளும்..தாங்க..இவர்கள் தாங்கும்..நம்பிக்கைகள்..
..
நம்பிக்கைகளை..நாங்கள்..தாங்குவது.. மூடர் அறம்; நம்பிக்கைகள் எங்களைத் தாங்குவது சுடர்விடும் அறம்;
..
12.21
17.02.2021
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்..
..
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு..
"அறம்"ஆபத்தான..நெருப்பு, அது..பேசுவதற்கு..அல்ல;
சரி, பேசலாம்.. பேசாப் பொருளைப் பேசத் துணிந்தனை..மனிதா.. பேசு..
நான்..அதற்காகத்தானே.. பிறந்தேன்..
..
என்னை..விட..ஒரு..மாற்று,
வேணாமே.. சதகூறிட்ட.. ஒரு..துளி,
என்னை விட.. நீ.. அதிகமாக இருந்துவிட்டால்.. நான்.. எனது.. பீடத்தினின்றும்.. இறங்கி விடுகிறேனே..
..
பீடத்தில் நின்ற போதும் சொல்கிறேன்..இப்பொழுதும்.. சொல்கிறேன்..
..
என்..கால்கள்..நிற்பது..தெருவில்..
என்..சிந்தை..நடப்பது..தெருவில்..
..
ஏனென்றால்..அங்கேதான்..கடவுள்
வசிப்பதாக..நான்..அறிந்தேன்..
..
- legend barveen sultan -
கடல்.. பூமியைத்.. தொட்டுச்..
செல்லும்.. வரை.. மிதமாக வீசிக்கொண்டிருந்த.. தென்றலும்.. அல்லவா.. சுனாமி.. என்றவுடன்.. புயலாகிக்.. கோரத் தாண்டவம்.. ஆடியது..
ஓ.. பூமியே, நீ..உனது..விதிகளை மீறாதவரைக்கும்தான்.. உன்..பாதங்களை.. வருடுவது.. எனது அறமாக இருக்கும்.. என்று மூஞ்சியில் அறைந்து சொன்னது போல்.. ஒரு..ஞாபகம்..
..
09.06
பாவம்..செய்யத்..தயாராக..நின்று,
அவர்கள் அறத்தை நேசித்தார்கள்.. ஏன்? கும்பிட்டார்கள்.. என்றே சொல்லலாம்.. உண்மை.. வாஸ்த்தவம்;
..
அட.. ஆ..மால்ல..
அதே அறத்தை, இவர்கள் காலால் மிதித்தார்களே; அதுவும்..எப்படி..உண்மைங்க?
பாவக் கடவுளர்களிடம் சிக்காதிருக்க..அறத்தை மிதிப்பதே தர்மம் என்று.. எங்கோ படித்தவரிகள் ஞாபகம் வந்தது..
அதனால் மிதித்தோம் என்றார்கள்..
..
எது..நேசிப்பு.. எது..வாசிப்பு?
..
யார்..நல்ல..மாலுமி? எது..கடவுள்?
..
கடலோடிகள்.. நம்புவது.. கப்பலையும்.. கட்டுமரத்தையும் இல்லீங்க..
..
இயற்கை..எழில்கொஞ்சும்..கடல்..வனப்பும்.. கன்னித்தமிழ்.. ஊற்றெடுத்துப் பாயும் யௌவன அலைகளும்..தாங்க..இவர்கள் தாங்கும்..நம்பிக்கைகள்..
..
நம்பிக்கைகளை..நாங்கள்..தாங்குவது.. மூடர் அறம்; நம்பிக்கைகள் எங்களைத் தாங்குவது சுடர்விடும் அறம்;
..
12.21
17.02.2021
sound
Raja pattimandram is clapping more for Gujarat topic
அருமை அருமை நல் அறிவுரைகளையும் கூடிய சொற்றாடல்
Subramani Senthil
Afraid whether Mr. M. Ramachandran is scared of speaking against casteism and communalism effectively in the humour club meetings only where one can have no restrictions for free expressions.
May be, he is worried about his getting chances of sponsorship to flourish his profession.
He is outspoken on several issues except the above.
The request is that he should come out of this phobia.
I'm sorry if I have mistaken him.
history sheeter - LOls . பம்மாத்து வேண்டாமே அருமை
21 25 rajaji
22 59 that's
ஐயா அபாரம் .
30 25 thats why
22 31 that's
7th
Pejavar Samy no more, but these ppl are cunning, and islamiyars are more cunning than pejavar, he does know this.....
A leader has right to take decision only if it does not affect his community. Just because he is a leader he cannot become an authority and enforce his right. Ramachandran, infact all speakers should refrain from criticizing Hindu religion and it's age old practices. Hosting of Iftar by Pejawar Mutt Swami is absolutely wrong and condemnable. He can do it at his home not at the temple Mutt. He is just a Guardian of the Shrine. If he desired, he could have gone to a nearby be mosque and hosted it.
Ramachandran Sir never boredom people..
But Pulavar Ramalingam..
Mohana Sundaram always talks they talked...
cheri behaviour ngujarat tea super!
The issue was mushlime have started to namash inside the Hindu Temple,
36 32 thats
பின்புறம்.ஆங்கிலம்.பேசுவது.தமிழர்கள்
கடைசியில்அரசியல்பேசுவதுசரியா
Eshwar
🙋🙋🙋🙏🙏🙏🙏🙏🙏👏👏
Ungal peyaruku like potruken
Tamilnadu ministers kaivarisai
இவர் பேச்சு நல்ல இருக்கு ஆனால் அரசியில் வன்ம பேச்சு உண்டு தேவையா
Ttv mass
Open mind people never look back Yes it is true
humor mixed advise ..
Your a mad man why you talking comper modi
U
His so called humor on the gold ring and his father in law is very cheap and low. Of course it's difficult to hide Dravidian culture.
With the mindset Ramachandran posses, the man has rightly used the word Simpleton. I congratulate him.
Yuck.... Can only comment on Tea seller..a typical DK ideology of mocking great achievers
Prof Ramachandran pl come to politics and correct our nation.
தேவையற்ற அர்தமற்ற பேச்சு. இப்தார் விருந்து பற்றி கேள்வி கேட்கும் இவருக்கு முஸ்லீம்களின் அராஜகத்தை பேச தைரியம் இருக்கிறதா..
மசூதியில் தீபாவளி விருந்து வைப்பானுகளா?
சிவகாசி திரு.ராமசந்திரன். அவர்கள் நல்ல பேச்சாளர் ஆனால் அவர் தான் பேசுவது என்று பேசுவார் மற்ற பேச்சாளர் களை மதிக்க மாட்டார் நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
உண்மை தான் சகோ
சற்று காழ்புணர்ச்சி. காரணம் அவருடைய கலர்.
திறமை உள்ள இடத்தில் கொஞ்சம் கர்வம் இருக்கத்தான் செய்யும்.
தகுதி இல்லாத பண்ணாடைகள் எவ்வளவு திமிராக இருக்கிறார்கள் தெரியுமா?
காசு
Keep the religion away
0
Pcattu
Blade semma blade
மேடைக்கு சம்பந்தமில்லா வாதம்
bala subramanian fanatic
He cannot walk freely after talking about the other communities. All cowards. They can only ridicule and mock our faiths. These are the kind of people who dilute our faiths and bow down to others. Does he have guts to talk one word mocking either on a Muslim or a Christian subject???????, Can he???
தேவையற்றபேச்சுஅரசியல்தேவையா