அதிகமா மோர் குடிங்க புற்று நோய் வராது...வெயிலை சமாளிப்பது ரொம்ப ஈசி... சித்த மருத்துவர் கு.சிவராமன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ค. 2024
  • அதிகமா மோர் குடிங்க புற்று நோய் வராது... வெயிலுக்கு ஆல்ககால், சிகரெட் பேராபத்து... வெயிலை சமாளிப்பது ரொம்ப ஈசி... சித்த மருத்துவர் கு.சிவராமன் பேட்டி | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #SummerHeatwave #HeatWave #HealthTips #summerfood #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 53

  • @RevathyG-pm5rz
    @RevathyG-pm5rz หลายเดือนก่อน +15

    மோர் குடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் சீர் கெட்டு போவர்

    • @vijiaa4225
      @vijiaa4225 หลายเดือนก่อน

      பால்.வாங்கி.நாமே.தயிர்.போட்டு.மோர்.ரா.உபயோக.படுத்தலாம்❤❤❤❤❤ஆயுசு.கெட்டி.யாகும்.எண்.மாமணார்.தாண்.உதாரணம்.

  • @kondalhari8424
    @kondalhari8424 28 วันที่ผ่านมา +4

    மரம் அதிகமாக விழிப்புணர்வை செய்யுங்கள். இயற்கை வேளாண்மையை போற்றுங்கள். நெகிழியை தவிர்த்து, மண்வளம் போற்றுங்கள். சாராய பாட்டில்களால் விவசாய நிலங்கள் பாழாவதை தடுக்க , அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நல்லதோர் பூமியின் சூழலை வருங்கால தலைமுறைக்கான பூமியாக விட்டுச் செல்லுங்கள். செய்த பாவம் தலையை சுற்றி, நம்மையோ, நம் பிள்ளைகளையோ அடிக்கும் என உணருங்கள்.

  • @kanagaraj3226
    @kanagaraj3226 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு

  • @Jeevasugan3
    @Jeevasugan3 หลายเดือนก่อน +8

    மோருடன் களி தண்ணீர் கம்பு தண்ணீர் கலந்து குடித்தால் மிகவும் நல்லது..

  • @Tamilan731
    @Tamilan731 หลายเดือนก่อน

    அருமையான பதிவு...

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 หลายเดือนก่อน +2

    செய்தி ஆசிரியருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @geetharani953
    @geetharani953 29 วันที่ผ่านมา +1

    Thanks Dr. Sir ❤

  • @noordurai9368
    @noordurai9368 หลายเดือนก่อน +1

    Super msg.

  • @jothimala2199
    @jothimala2199 28 วันที่ผ่านมา

    Thankyou Doctor, it's a valuable awareness

  • @angamuthu.sangamuthu.s2603
    @angamuthu.sangamuthu.s2603 หลายเดือนก่อน +1

    True

  • @SenthilkumarSenthilkumar-hd5ul
    @SenthilkumarSenthilkumar-hd5ul 27 วันที่ผ่านมา

    அய்யயோ மோர் குடிங்கப்பாவெயிலுக்கு பீர் குடிகாதீங்க அருமையான தகவலுக்கு மருத்துவர் அய்யாவுக்கு நன்றி ❤️❤️❤️

  • @girerajv7512
    @girerajv7512 หลายเดือนก่อน +7

    வணக்கம் ஐயா
    அதிகமாக மோர் குடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கம்பெனி பால் பாக்கெட்களில் ரசாயனம் எனும் கொடிய விஷம் கலந்து விற்பனை செய்கிறார்கள் இந்தப் பால் பாக்கெட்டுகள் ஒரு வாரமாக கெட்டுப் போவதில்லை
    இதில் மோரைக் குடித்தால் புற்றுநோய் எப்படி
    வராமல் இருக்கும்

  • @dandapanis1401
    @dandapanis1401 28 วันที่ผ่านมา

    Super 💯

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 หลายเดือนก่อน

    👌👌🙏🙏

  • @Agrinagarajan
    @Agrinagarajan 26 วันที่ผ่านมา +1

    துவர்பு தன்மை கொண்ட உணவுகள் புரோ பயடிக்

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 28 วันที่ผ่านมา +2

    பழைய சோறு+ எருமைத் தயிர்+ சின்ன வெங்காயம்+ கொத்தமல்லி தழை+ மாங்காய் ஊறுகாய்== சொர்க்கம்.

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 หลายเดือนก่อน +8

    வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும் அதைப் பற்றி விரிவாக விளக்க பதிவு போடுங்க சார் உடல் நலம் கருதி இந்த பதிவு அவசியம் போடுங்க

    • @RevathyG-pm5rz
      @RevathyG-pm5rz หลายเดือนก่อน +1

      அறுநீர் இருமலம் ( ஆறு முறை சிறுநீர் , இரண்டு முறை மலம்)

    • @user-cj2no5dy9q
      @user-cj2no5dy9q หลายเดือนก่อน

      Atharkum athigamaga urine poonaal enna aagum?

    • @RevathyG-pm5rz
      @RevathyG-pm5rz หลายเดือนก่อน

      @@user-cj2no5dy9q no problem..It is good for the body to get rid of unnecessary waste naturally

    • @mascomanirajadurai7599
      @mascomanirajadurai7599 29 วันที่ผ่านมา +1

      வரும் போது போ

  • @ptvasu1126
    @ptvasu1126 หลายเดือนก่อน

    Ok

  • @karthis.k9826
    @karthis.k9826 28 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @pajaniammalle8590
    @pajaniammalle8590 หลายเดือนก่อน +1

    Sir if I drink butter milk,(more) immediately within half an hour I get diahrea, cleans my stomach, I don't know the reason, can you tell me how I take butter milk. Please suggest.

  • @MurugananthamMurugan-md3fr
    @MurugananthamMurugan-md3fr 25 วันที่ผ่านมา

    Sir enta niya 🎉

  • @elizabethsarah2903
    @elizabethsarah2903 28 วันที่ผ่านมา

    Ys its 100% true,but it should naatu pasu mor or A2 milk la senja buttermilk

  • @hannahraj1893
    @hannahraj1893 25 วันที่ผ่านมา

    Enakku mor musicale sail pidikkuthu Enna panrathu dr

  • @mahabaelove9650
    @mahabaelove9650 หลายเดือนก่อน +7

    சைனீஸ் பிராப்ளம் உள்ளவங்க என்ன சார் பண்றது இந்த சைனஸ் ப்ராப்ளம் இருக்கிறவங்க என்ன சாப்பிடலாம் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்

    • @sunflowerdancecom
      @sunflowerdancecom 29 วันที่ผ่านมา

      சைனஸ் முழுவதும் சரி செய்து கொள்ள் இயற்கைவைத்தியம்தெரிந்த சித்தா மருத்துவரை அணுகலாமே. சைனஸ்உடன் வாழவேண்டிய அவசியம் இருக்கிறதா? இல்லை.

  • @sudar5498
    @sudar5498 หลายเดือนก่อน +5

    மோர் குடிச்சா, கேன்சர் வராதா ,புளுகுறது அளவில்லையா

    • @elizabethsarah2903
      @elizabethsarah2903 28 วันที่ผ่านมา

      100% true but it should be naatu maatu pasu mor or A2 milk la senja buttermilk because it's rich in Lactobacillus and bifido bacteria which good bacteria that fight against bad bacteria in any diseases.All diseases r due to over growth of bad bacteria only ,we need to cleanse our gut using castor oil 2 weeks once n take this buttermilk to get cured easily

    • @sudar5498
      @sudar5498 28 วันที่ผ่านมา

      @@elizabethsarah2903 கேன்சர் செல்கள் என்ன காரணத்தினால் உண்டாகிறது என்பதை மருத்துவ உலகமே திண்டாடிக்கொண்டிருக்கும் வேளை மக்களை குழப்ப கூடாது.வலியில்லா கட்டி,காரணமே இல்லாமல் நாட்பட்ட வலி போன்றவற்றை, மருத்துவரை பார்த்து உரிய ஆய்வுகளை செய்து கொள்ள வேண்டும்.குணப்படுத்த முடியாத Stages. வந்து விட்டால்,உயிர் வாழமுடியாது. ஆதலால்,தவறான தகவல்களை பதிவிட்டு சாமானியன் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்

    • @sudar5498
      @sudar5498 28 วันที่ผ่านมา

      இது Bacteria or virus சம்பந்தபட்ட விஷயம் இல்லை.

    • @elizabethsarah2903
      @elizabethsarah2903 27 วันที่ผ่านมา

      Gut bacteria related research papers read pani paarunga best probiotics is our Indian A2 buttermilk which is full of good bacteria

  • @anasmubina2367
    @anasmubina2367 หลายเดือนก่อน +2

    Ban alhocol

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU 27 วันที่ผ่านมา

    You Tube Doctors advice not proven one

  • @devasahayam9479
    @devasahayam9479 28 วันที่ผ่านมา +1

    இயற்கையான மோர் கிடைப்பது அரிது.

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 หลายเดือนก่อน +3

    மோர் குடியுங்கள் என்று ஈசியாக சார் சொல்லி விட்டீர்கள் எல்லா கடைகளிலும் பவுடரில் தயாரிக்கப்பட்ட தயிர் தான் கிடைக்கின்றது என்ன செய்வது சார்

    • @padmapriyat639
      @padmapriyat639 29 วันที่ผ่านมา +1

      பால் வாங்கி உறை ஊற்றி தயிர் வைக்கவும்.

    • @sangeethasellappan6895
      @sangeethasellappan6895 28 วันที่ผ่านมา

      ரசாயனம் கலந்த மாட்டு தீவனத்தால் பால் விஷமாகி உள்ளது. நுகர்வோர் விழிப்புணர்வால் ரசாயனம் கலந்த பாலை நுகர்வோர் தவிர்ப்பதால் மட்டுமே உண்மையான ஆரோக்கியமான பால் கிடைக்க பெறும். சமையல் எண்ணெயில் புரட்சி ஏற்பட்டது போல் பாலில் புரட்சி ஏற்படவேண்டும். அது நுகர்வோர் கையில் உள்ளது.

  • @MurugananthamMurugan-md3fr
    @MurugananthamMurugan-md3fr 25 วันที่ผ่านมา

    Appra enda unakku endathoppai

  • @drji2001
    @drji2001 29 วันที่ผ่านมา +2

    Dey Sivarama enna puthiya uruttaathada

  • @uluthamparuppuraja7380
    @uluthamparuppuraja7380 หลายเดือนก่อน +1

    Lassi kudinga energy drinks. Rose milk supero super. Super marketkalil rose milk powder kidaikiradhu thick creamy milkil mix panni fridgil vaithu eduthu kudithal superana drink ready

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU 27 วันที่ผ่านมา

    புற்றுநோய் வராமல் தடுக்கும் எந்த உணவும் மருந்துகள் இல்லவே இல்லை, என் மனைவிக்கு புற்றுநோய், எல்லாம் சாப்பிட்டும் உணவுகுழாயில் புற்றுநோய்

    • @vvs1905
      @vvs1905 25 วันที่ผ่านมา

      எந்த வகையான புற்றுநோய்கள்

  • @sundarraman2802
    @sundarraman2802 29 วันที่ผ่านมา +2

    டாக்டர்க்கே தொப்ப இருக்கு
    இவரு ஊரு ஊரா போய் எத எப்படி சாப்பிடனும் சொல்லி கிட்டு இருக்கார்

  • @mohanavathygeorge583
    @mohanavathygeorge583 27 วันที่ผ่านมา

    Dr unga cell no?

  • @MurugananthamMurugan-md3fr
    @MurugananthamMurugan-md3fr 25 วันที่ผ่านมา

    Enda loose payale

  • @A2TAMIl
    @A2TAMIl 27 วันที่ผ่านมา

    Anchor Senthil Balaji