ரத்தக்கொதிப்பு குணமாக உணவு முறைகள் | Dr.Sivaraman speech on blood pressure treatment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Dr.Sivaraman latest speech in tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilna...

ความคิดเห็น • 884

  • @Nivedha-pn5jg
    @Nivedha-pn5jg 3 ปีที่แล้ว +92

    1.walking
    2.badam soak n eat
    3.green tea
    4.flax seeds
    5.plantain stem
    6.raddish
    7.cucumber
    8.parlie rice
    9.warm water
    10.avoid coffee/tea
    11.fruit juice/coconut water
    12.butter milk
    13.murungai keerai soup
    14.jathikkai
    15.boiled food -idly ,idyappam,pongal
    16.venthayam,poondu,small size onion
    17.turmeric ,pattai
    18.avoid oil/salt
    19.drink water frequently
    20.relaxed mind/happy face/8hrs sleep

  • @parthasarathymuniraj6708
    @parthasarathymuniraj6708 3 ปีที่แล้ว +159

    மிக அருமையான பயனுள்ள தகவல்.எந்த தகவலையும் நோயாளிகளுக்கு சரியாக சொல்லாமல் வாயை திறப்பதற்கே காசு கேட்கும் ஆங்கில மருத்துவர் இருக்கும்போது இரத்த கொதிப்பைப் பற்றி இவ்வளவு தெளிவாக எளிமையாக விளக்கிய சித்த மருத்துவர் சிவராமன் அவர்களுக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว +21

    நிறைய பதிவுகள் கேட்பேன்..முடிந்தவரை அதை கடைபிடிப்பேன்...நார்மலாவே அரை உப்புதான் போட்டு சாப்பிடுவோம்..தயிர் சாதத்திற்க்கு உப்பே போடமாட்டோம்...தொடர்ந்து நிறைய மக்கள் விழிப்புணர்வுக்காக தொடர்ந்து பதிவுகள் போடறீங்க..சிறுதானியங்கள் எல்லாம் உங்கள் பதிவை கேட்டு மாற்றியுள்ளோம்...4,5 வருடங்களாகவே களி , கம்பு , சிறுதானிய சாதம் , காய்கள் , கீரைகள் , அதிகம் இதுதான் குழந்தைகள் உட்பட சாப்பிடுகிறோம்...

  • @saminilasaminila6799
    @saminilasaminila6799 3 ปีที่แล้ว +122

    நீங்கள் மருத்துவ குறிப்பு கூறும் விதத்தில் 99% நோய்கள் குணமாகி விடும்
    நன்றி ஐயா

  • @jollypadmanabhan1068
    @jollypadmanabhan1068 3 ปีที่แล้ว +22

    நிங்கள் பல்லாண்டு வாழ ஆண்டவனை வேண்டுகின்றேன்
    உங்கள் சேவை மிகவும் தேவை

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +66

    ஐயா இந்த இரத்த அழுத்தமென்பது அதிகமானபேரை இன்று வாட்டி வதைக்கிறது மருந்திற்குகூட கட்டுப்படுகுதில்லை அவசியமானதும் அதிகம்பேருக்கு மிக மிக பயன்படக்கூடிய விதமாகவும் நல்ல அறிவுரை வழங்கியுள்ளீர்கள் நன்றி ஐயா

    • @ramaniramani9358
      @ramaniramani9358 5 หลายเดือนก่อน +3

      ❤🎉Q1😂121

    • @ziyadeen685
      @ziyadeen685 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤wZaqq

  • @leelishvanth7868
    @leelishvanth7868 4 ปีที่แล้ว +37

    மிக்க நன்றி சார்.நீங்க எனக்கு கடவுள் மாதிரி தெரியறீங்க.உங்களைப்போல இவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துச் சொல்ல யாருமே கிடையாது.உங்களுடைய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் வைரம் 👍👍👍🙏🙏🙏

  • @muthuvellatha4115
    @muthuvellatha4115 2 ปีที่แล้ว +45

    மனித கடவுளின் மகத்தான சேவை தொடரட்டும்

  • @mannarmannangovindapillai9085
    @mannarmannangovindapillai9085 2 ปีที่แล้ว +4

    அய்யா வணக்கம்.தங்கள் விளக்கவுரைக்கு தங்கள் பாதம் பணிந்து நன்றிகளை தெரிவிக்கின்றேன்.1000 ரூபாய் ஆலோசனை கட்டனம் கொடுத்து மருத்துவரிடம் கேட்டாலும் கிடைக்காது.
    பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் தங்கள் உறை.நன்றியோடு...
    பாரம்பறிய சித்த வைத்தியர்.கோ.மன்னர் மன்னன்.

    • @tselsa.2429
      @tselsa.2429 5 หลายเดือนก่อน

      ❤ உண்மை

  • @manimaranu5215
    @manimaranu5215 ปีที่แล้ว +30

    BP ஐ குறைக்கும் உணவு வகைகளை பற்றிய பயனுள்ள தகவல்களை கூறியதற்கு மிக்க நன்றி டாக்டர்!

  • @madanmohan7417
    @madanmohan7417 10 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா
    நீங்கள் விடயங்களை விளக்கும் விதம் அருமை . கேட்கும் போது பாதி நோய் தீர்ந்து விடும். நன்றி வைத்தியர் ஐயா அவர்களுக்கு நன்றி -நான் மோகன்
    இலங்கை.

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 4 ปีที่แล้ว +8

    ரொம்ப நன்றி டாக்டர் திரு சிவராமன் அவர்களே, நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் வழியில் மக்களுக்கு நல்ல ஆக்கப்பூர்வமான மற்றும் நமது பாரம்பரிய முறைகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டு வரும் நீங்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன். உங்களின் சேவை தொடரட்டும். அதைப் பயன்படுத்தி மக்கள் ஆரோக்கியம் நல்லபடியாக முன்னேற்றம் அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @tamilselviramalingam2065
    @tamilselviramalingam2065 2 ปีที่แล้ว +21

    நன்றிகள் கோடி மருத்துவர் அய்யா

  • @sureshvelliyangiri1223
    @sureshvelliyangiri1223 2 ปีที่แล้ว +14

    சிறப்பு 💐வாழ்த்துக்கள் சார்.. அனைவருக்கும் 👏மிகவும் பயனுள்ள பதிவு.. நோயின்றி வாழ எல்லாம் வல்ல இறை அருள் கிடைக்கட்டும்.. வாழ்க வளமுடன்..🙏

    • @aboobucqer7412
      @aboobucqer7412 ปีที่แล้ว

      VERY.VERY
      SUPER
      SUKRIYA
      SONNATHUKU
      NAMASKARAM

  • @vimala7621
    @vimala7621 2 หลายเดือนก่อน +2

    பிறர் நலம் பேணும் தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

  • @kannanyoke7000
    @kannanyoke7000 3 ปีที่แล้ว +2

    மிகத்தெளிவான விளக்கம் உணவுமுறைபற்றியும் பதிவு மிக எளியமுறையில் அனைவருக்கும் புரியும்படியும் விளக்கும் தன்மை அருமை இன்னொரு மிகப்பெரிய விசயம் குடும்பத்தில் ஒருவராய் சொல்வதும் அதைத்தாண்டி அருமையான வசீகரிக்கும் குரல் சொல்லும் விதத்திலேயே நோய் குணமாகிவிடும் வாழ்க வளமுடன்.

  • @murugesanmurugesan1940
    @murugesanmurugesan1940 7 หลายเดือนก่อน +2

    அறுமையாகவும் தெளிவாக மக்களுக்கு புரியும்படி சொன்ன அய்யா உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி அய்யா

  • @R_Subramanian
    @R_Subramanian 4 ปีที่แล้ว +23

    மிக சிறப்பான பயன் உள்ள தகவலை சொன்ன டாக்டர் அவர்களுக்கு நன்றி நன்றி

    • @rainbowscientific9424
      @rainbowscientific9424 4 ปีที่แล้ว +3

      கிறிஸ்துவின் கிருபை உங்களுக்கு உண்டாவதாக.ஆமேன்.

    • @rainbowscientific9424
      @rainbowscientific9424 4 ปีที่แล้ว

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 ปีที่แล้ว +32

    ஐயாய யாரும் சொல்லாத பயனுள்ள அருமையான பதிவு மிகக் நன்றி ஓம் சிவாயம் ஓம்சிவாயநம நன்றி🙏🙏🙏🙏🙏🙏

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vetrinilavan1410
      @vetrinilavan1410 ปีที่แล้ว +1

      ஐயா தங்களின் ஒவ்வொரு பதிவும் ஆயிரக்கணக்கான மக்களின் நோய்.உணவு பற்றிய அறிவைப்பெற உறுதுணையாக இருக்கிறது.அனைவரின்‌சார்பில் எனதுமனங்கனிந்த நன்றி.

    • @chandragowri5289
      @chandragowri5289 ปีที่แล้ว

      😂😂😂,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,A,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,°,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,°,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,!,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,°,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,2,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,a,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,°,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,°,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,°,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,°,,,,,,,,,,,,,,,,,,°,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,a,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,°,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,A,,,,,,°,,,,,,,,,,,,,,,,a,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,a,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,°,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,°,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,°,,,,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,2,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,a,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,°,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,°,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,22,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,°,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,!,°,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2@@

    • @chandragowri5289
      @chandragowri5289 ปีที่แล้ว

      434

    • @chandragowri5289
      @chandragowri5289 ปีที่แล้ว

  • @umamagaswari8012
    @umamagaswari8012 3 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி.மிகவும் நன்றாக சொல்கிறீர்கள்.என்னை போல் வயதானவர்களுக்கு மிகவும் நல்ல தகவல் .உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @yasothakesavan8367
    @yasothakesavan8367 ปีที่แล้ว +6

    மிகவும் எளிமையான தெளிவான விளக்கம், மிகவும் நன்றி ஐயா

  • @sathyajayakumar2240
    @sathyajayakumar2240 4 ปีที่แล้ว +8

    பயனுள்ள தகவல்கள் விரிவான தெளிவான ஆலோசனைக்கு மிக்க நன்றி ஜயா

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 ปีที่แล้ว +6

    மிக தெளிவான விளக்கம்;பயன்மிக்க நிகழ்ச்சி . நன்றி

    • @babukothandapani4342
      @babukothandapani4342 3 ปีที่แล้ว

      Idon't

    • @sugavanamthirumeni8176
      @sugavanamthirumeni8176 2 ปีที่แล้ว

      நன்றி. வணக்கம் தாங்களும் தங்களன்புக் குடும்பமும் வாழ்க்கை வளங்கள் அனைத்தும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்நாளெல்லாம் . மண்
      பயனுறும் மாண்புடைய
      கருத்துக்களை மனதில் பதியும் வண்ணம் விளக்கிய தங்களின்
      பணி தொடர்ந்ததிட வேண்டும் நன்றி.
      தி. சுகவனம் ( 80 )
      திருச்சி 👌👌🙏🙏

  • @violingalata
    @violingalata 3 ปีที่แล้ว +21

    மிக மிக தேவையான மருத்துவ தகவல்... நன்றி சார்👍

  • @abdulrazack4190
    @abdulrazack4190 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா. உங்களின் பயனுள்ள தகவல்கள் எங்களுக்கு பலனுல்லதாக இருக்கின்றது.இதுபோன்ற காணொளிகளை நிறைய தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

  • @sagunthalamanig3165
    @sagunthalamanig3165 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் டாக்டர்.இன்றைய மருத்துவர்கள் உணவைப் பற்றிய விவரங்களை த தராததால் மக்கள் நோயிலிருந்து விடுபட முடியாமல் நிரந்தர நோயாளிகளாக ஆகிட்டாங்க. உங்கள் விளக்கத்தை கேட்டு பயனடைய வேண்டும். நன்றி நன்றி கள் பல .

  • @kolan6329
    @kolan6329 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பான வழிமுறைகளை சொன்னீர்கள் ஐயா.வாழ்க அறம்.மிக்க நன்றி ஐயா.

  • @gnanasekaran72
    @gnanasekaran72 5 หลายเดือนก่อน +1

    Doctor sir. I use to listen your message about health and food which is mandatory for mankind to live. Fantastic information how to care of B P . You always talk the reality with analysis, thank you so much sir

  • @Kasamuthu
    @Kasamuthu ปีที่แล้ว +4

    பயனுள்ள நல்ல மருத்துவ குறிப்பை தந்துள்ளார்கள். நன்றி!

  • @andals8343
    @andals8343 ปีที่แล้ว +8

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்

  • @user-mc5gq4kk7x
    @user-mc5gq4kk7x 5 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி❤

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான தகவல்கள் டாக்டர். நன்றி.

  • @anishmp1371
    @anishmp1371 4 ปีที่แล้ว +28

    காவிரி கங்கை நீரினும் தெளிந்த விளக்கம்... பயனுள்ள தகவல்.

  • @user-ss7xi5zc8k
    @user-ss7xi5zc8k ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் எல்லாம் பயன்படுத்தப்படும் எளிதானதுமிக்கநன்றிவணக்கம்டாக்டர்

  • @jagaeswari1070
    @jagaeswari1070 3 ปีที่แล้ว +8

    பயன்தரும் முக்கியமான குறிப்புகள்.நன்றி!!!

  • @kaliappankali4510
    @kaliappankali4510 3 ปีที่แล้ว +8

    ஐயா உங்கள் விலக்க உரை மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 ปีที่แล้ว +1

      விலக்க அல்ல
      விளக்க
      (பிழைதிருத்தம்)

  • @sivalingamchettiyar4273
    @sivalingamchettiyar4273 4 ปีที่แล้ว +7

    அருமயான தகவல் மிகவும் அழகான பேச்சு

  • @glendaelizabeth2493
    @glendaelizabeth2493 4 ปีที่แล้ว +22

    Excellent advice doctor. Thanks a million. God bless you.

    • @saigeetha64
      @saigeetha64 3 ปีที่แล้ว +2

      Excellent sir

    • @dhandapanisivaselvan9126
      @dhandapanisivaselvan9126 3 ปีที่แล้ว +1

      @@saigeetha64 : :

    • @jyothibai2079
      @jyothibai2079 2 ปีที่แล้ว

      A clear information to control BP. I follow ur tips. Thank u very much sir. God bless u.

  • @Bala-jg1qh
    @Bala-jg1qh หลายเดือนก่อน

    Neenga pesuradha Vida hospital open pannunka sir Nan dhan first patient thanks sir

  • @nanthinig9107
    @nanthinig9107 3 ปีที่แล้ว +9

    Dr sir உணவு கட்டுபாடு இருந்தாலும் இந்த blood pleasure எனக்கு குறையவில்லை sir இதற்கு என்ன வழி..? Please reply sir

    • @Samaniyan143
      @Samaniyan143 14 วันที่ผ่านมา

      தூக்கம் வந்தால் நல்லது சாப்பாடு கட்டுப்பாடு வேண்டும்

  • @iyarkaikathalan
    @iyarkaikathalan 3 หลายเดือนก่อน +1

    ஐயா உங்களுடைய தெளிவான பதிவிற்கு மிக்க நன்றி

  • @Tvkunjhan
    @Tvkunjhan 2 ปีที่แล้ว +2

    சிறப்பு Dr. அற்புதமான பதிவு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍👍👌👌👌👌

  • @DineshKumar-hx2hj
    @DineshKumar-hx2hj 4 หลายเดือนก่อน +17

    பிரசார் இருந்தால் பழைய சோறு சாப்பிடலாமா? சார்

  • @chitrabalaji2264
    @chitrabalaji2264 ปีที่แล้ว +4

    Very Very clear information..even a child can understand..thank you sir...this was very motivaing❤

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar ปีที่แล้ว +7

    It is said that doctors are messengers of God. Dr. Sivaraman is a good example. Whatever he says makes sense. Let us all follow his advice for a healthy and long life.

  • @baskarbass5705
    @baskarbass5705 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 7 หลายเดือนก่อน

    பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தையும் நல்வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 3 หลายเดือนก่อน +1

    Thank you Doctor, for your good Awareness vedio for high blood pressure.

  • @rammm4067
    @rammm4067 4 ปีที่แล้ว +3

    Romba Nanri sir🙏🙏........ Ninga crohns disease ku videos pottinga , allergic sinus ku video potting romba useful sir......... Thinamum kalaila 5:00am ku thalaiku kulikiren.... Ninga sonna madri first one week ku niraya sali vanthathu and ippo ellamame clear agiduchu......

  • @tdharuman9302
    @tdharuman9302 2 ปีที่แล้ว

    .ஏ.ஆர்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கும்பகோணம்.மிக அருமையான வாழ்வுக்கு வழிகாட்டும் தகவல்கள் ஐயா நன்றி.த.தருமன் ஆசிரியர்

  • @radhasrinivasan1496
    @radhasrinivasan1496 4 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையானபதிவு.நன்றி டாக்டர்.எளிய தமிழில் அருமையாக கூறி உள்ளீர்கள

  • @pslvm60
    @pslvm60 5 หลายเดือนก่อน +3

    Excellent inputs dr..! Thank you so much…

  • @muthulakshmisomasundaram1015
    @muthulakshmisomasundaram1015 7 หลายเดือนก่อน +3

    Very good information. Thank you sir

  • @premasenthil5969
    @premasenthil5969 9 หลายเดือนก่อน +2

    பயனுள்ள தகவல்கள் நன்றி.

  • @vinoliajeyamani3164
    @vinoliajeyamani3164 ปีที่แล้ว +1

    Sir thank u very useful topic ,I am hypertension ànd diàbetic pàtient,when I will take less salt getting sever cramp on and off,please give àdvise how to manàge this problem.i àm watching u r speech most of the time,so please àrrànge. a lucture I will be very greatful to u .

  • @mohamed-ki6mt
    @mohamed-ki6mt 3 ปีที่แล้ว +1

    nalla clear panni sonnergal doctor ketpaditku arumaiyairundhadhu. neraya sonnergal. thankyou..somuch..dr.

  • @shubashree7150
    @shubashree7150 2 ปีที่แล้ว +18

    Thank u so much doctor...it's a crystal clear explanation...

  • @bhadrinathvenkatachar2792
    @bhadrinathvenkatachar2792 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல் சார்..! நன்றி..!
    நான் இரத்த கொதிப்பிற்கு ஆங்கில மருந்து சாப்பிட்டு வருகிறேன்.
    அதற்குப் பதிலாக ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி மருத்துவ சிகிச்சைக்கு மாறலாமா?!
    தெரிவிக்கவும் ப்ளீஸ்..! நன்றி!!

  • @subramanianj141
    @subramanianj141 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா🙏தெளிவான பயனுள்ள தொகுப்பு🙏 நிச்சயம் கடைபிடிக்க முயலுகின்றேன்🙏

  • @rishidharanricky6509
    @rishidharanricky6509 2 ปีที่แล้ว +4

    Pala koodi nandrigal sir.... 🙏🙏🙏🙏🙏🙏Useful message to public.
    👏👏👏🌹🌹🌹🙏🙏🙏🙏💖💖💖💖💖

  • @ananthikathirvadivel7737
    @ananthikathirvadivel7737 3 ปีที่แล้ว +5

    Salute sir.chinnakulanthaikaluku sollitharamathiri dedicates sonninga unga mathiri nangalum enga works seiyanumayya.

  • @user-oi2tr5fk4y
    @user-oi2tr5fk4y 11 หลายเดือนก่อน +1

    ஐயா நன்றி அருமையான தகவல் சொன்னதுக்கு நன்றி வாழ்க இனிய வளர்க

  • @arumugamchellappa1202
    @arumugamchellappa1202 3 ปีที่แล้ว +10

    Thank you very much Dr.The presentation by Dr is Excellent. I would say it's nothing but God's Gift.we all Should proved of him

    • @arumugamchellappa1202
      @arumugamchellappa1202 3 ปีที่แล้ว

      His knowledge in Medicine field is something great. I personally congrats n pray God to give him a healthy n Happy life.

  • @muruganarunachalam9394
    @muruganarunachalam9394 4 ปีที่แล้ว +3

    வணக்கம் மருத்துவரே எனக்கு மாரடைப்பு 2015 ல் வந்தது மேலும் 5 ஆஞ்சியோ சிகிச்சை மற்றும் 4 stents வைத்துள்ளனர் என்ன மாதிரி உணவுகள் எடுத்துகொள்வது

  • @elavarasanmurugan4217
    @elavarasanmurugan4217 2 หลายเดือนก่อน

    Excellent speech about BP doctor.very useful for BP patients.Keep it up doctor.

  • @albertkamaraj4554
    @albertkamaraj4554 3 ปีที่แล้ว +2

    மிக மிக அவசியமான, முக் கிய மான தகவல்

  • @jodavid4089
    @jodavid4089 4 ปีที่แล้ว +12

    Wonderful & good advices Dr. Superb! Thank You

  • @vijayalakshmibalasubramani375
    @vijayalakshmibalasubramani375 24 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா 3:00 3:08 3:09

  • @arjunanarjunan-kr1io
    @arjunanarjunan-kr1io 4 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 2 ปีที่แล้ว +2

    Nandri dr arumaiyana vilakkam

  • @akasturibai3335
    @akasturibai3335 ปีที่แล้ว +2

    Bp குறைக்க சொன்ன அறிவுரை பயனுள்ளது நன்றி

  • @chithu651
    @chithu651 4 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா. முடிந்த வரை விரதம் கடைபிடித்தால் அதிக நோய்கள் குணமாகும் ஐயா. ஆராய்ச்சி செய்து பாருங்கள் ஐயா

  • @rainbowscientific9424
    @rainbowscientific9424 4 ปีที่แล้ว +2

    ஆலோசனைக்கு அதிகம் அதிகம் நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

  • @periyanayagamanushka7893
    @periyanayagamanushka7893 6 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமை வாழ்க வளமுடன்

  • @jeyap391
    @jeyap391 10 หลายเดือนก่อน +1

    Miga arumai ya explain kodutheergal Dr romba thanks🙏

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் .நன்றி டாக்டர்

  • @janischristy4416
    @janischristy4416 4 ปีที่แล้ว +7

    Thank you very much fo your kindly &useful speech Gods grace ith you sir...

  • @ssacademy7848
    @ssacademy7848 3 ปีที่แล้ว +11

    Thank you so much doctor.... very informative 🙏

  • @lakshmisubramanian6689
    @lakshmisubramanian6689 3 ปีที่แล้ว +6

    Useful information.Thank u Dr🙏🙏🙏

  • @Radha_Samayal
    @Radha_Samayal ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சார்,நன்றி

  • @user-wu5or8kb5j
    @user-wu5or8kb5j 6 หลายเดือนก่อน +1

    ,, அருமையான பதிவு நன்றி ஐயா

  • @shanmugasubramanian7039
    @shanmugasubramanian7039 4 ปีที่แล้ว +2

    காலைநேர நடைப்பயிற்சிக்கு அருமையான இடம். இயற்கைக் காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளன. நீங்கள் பாிமாறிய காலைச்சிற்றுண்டியோடு நடப்பதற்குாிய இடம் பாா்த்தோம். மாலையில் கடைத்தெருவுக்கும் அழைத்துச் சென்றீா்கள். கிராமம் போன்று உள்ளது அமைதியாக. ஆனால் லண்டனிலிருந்த 5 கி.மீ. என்பது வியப்பாக உள்ளது. அமைதியான வாழ்க்கையை விரும்புகிறவா்களுக்கு மிகச் சிறந்த கிராமம். வீடுகள் அதிகமில்லை. கடைகள் அதிகம். காற்று மாசு நிச்சயம் இருக்காது. நன்றி.

  • @prabhaprabha6157
    @prabhaprabha6157 3 ปีที่แล้ว +4

    தரமான சம்பவம்😍

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா தீனமும் சுரைக்காய் சாப்பிடலாம்சின்ன வெங்காயம் கட்டாயம்

  • @kalyaniselvam3038
    @kalyaniselvam3038 13 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா

  • @uri2274
    @uri2274 ปีที่แล้ว +1

    நன்றி ஜயா நல்ல விளக்கம்

  • @chitrakannan4457
    @chitrakannan4457 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை🙏💕 யான தகவல்கள் மிகவும் நன்றி

  • @Syed-sn8dh
    @Syed-sn8dh ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை நன்றி சார்

  • @kalyanib1757
    @kalyanib1757 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @anuradha775
    @anuradha775 ปีที่แล้ว +5

    Well explained doctor, thanks

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey 3 ปีที่แล้ว +1

    உங்களின் சேவைகள் மக்களுக்கு தேவை. ஐயா வயோதிகர்களுக்கும் இது பொருந்துமா. பதில் கூறவும்.

  • @dazzlingdesigns7040
    @dazzlingdesigns7040 3 ปีที่แล้ว +1

    Sir........we consider u par with
    Dhanvanthri of devaloka....such a concised useful speech .....

  • @raghavendranravikumar7298
    @raghavendranravikumar7298 4 ปีที่แล้ว +4

    Simply superb. Very informative sir

  • @verginjesu7509
    @verginjesu7509 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி சார்

  • @gayathirisaro282
    @gayathirisaro282 4 หลายเดือนก่อน

    Coconut oil use pannalama sir

  • @arunbrindasrihari288
    @arunbrindasrihari288 ปีที่แล้ว

    Very good information sir, am pregnant and in diet, it's good to follow and now blood pressure is better now.

  • @natarajant9630
    @natarajant9630 5 หลายเดือนก่อน +2

    Thank you sir. Your God is gift.

  • @noormohamed8717
    @noormohamed8717 4 ปีที่แล้ว +2

    சார் நீங்கள் நலமா சார். நீங்கள் வாழ்க வளமுடன் சார். உங்கள் பதிவு எனக்கு பயனுள்ள பதிவு சார். ரொம்பவும் நன்றி சார்.

  • @arulprakasamn54
    @arulprakasamn54 2 ปีที่แล้ว +14

    Excellent guide lines explained in simple language. Thank you Dr.

  • @venkateshthirupathi2336
    @venkateshthirupathi2336 3 ปีที่แล้ว +5

    நன்றி அய்யா