Vizhiye Vizhiye Unakenna Velai | Puthiya Bhoomi | Pandian | Sabitha | MSV | Gopal Sapthaswaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 333

  • @thaaraniarumugam604
    @thaaraniarumugam604 4 วันที่ผ่านมา

    இசை கலைஞர்கள் எவ்வளவு பாராட்டினாலும் தகும் அதே சமயம் மிகவும் துல்லியமாக இசை அமைக்கிறார் கள் பாராட்டுக்கள்

  • @licdurai5211
    @licdurai5211 2 ปีที่แล้ว +14

    நல்ல மெட்டு போட்ட திரு MSV
    அய்யாதான் மிக சிறந்த இசையமைப்பாளர் வாழ்க அவரது புகழ்

  • @dr.leelavathib4420
    @dr.leelavathib4420 3 ปีที่แล้ว +39

    இசைக்குழுவும்...திரு.பாண்டியன் அவா்களும்...குறிப்பாக திருமதி.சபீதாசெல்வகுமார் அவர்களும் கலக்கிவிட்டார்கள்...அற்புதம்...

  • @eskay1959
    @eskay1959 2 หลายเดือนก่อน +3

    இருவரும் அலட்டல் இல்லாமல் மிக அருமையாகப் பாடினார்கள். வாழ்த்துக்கள்...

  • @periasamyp8310
    @periasamyp8310 3 ปีที่แล้ว +16

    அருமையான பாடல்.. அச்சரம் பிசகாத இசை.. நேர்த்தியாக பாடிய பாடகர்கள்.. கலக்கிட்டீங்க கோபால் சார்..

  • @b.raveendranb7559
    @b.raveendranb7559 ปีที่แล้ว +4

    உங்கள் இசைக் குழு வின் இந்த பாடலை தினமும் எனது பஸ் பயணத்தின் போது கேட்கிறேன். புதிய பூமி படத்தின் இந்த பாடலை அச்சு அசலாக யாரும் இது போன்று மறு உருவாக்கம் தர முடியாது.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 9 หลายเดือนก่อน +6

    கோபால் இசைக்குழு மிகவு‌ம் திறமை வாய்ந்தவர்கள் .GOD Gift!

  • @rajendranm64
    @rajendranm64 2 หลายเดือนก่อน

    அருமையான பாடல்! இசை குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

  • @scrajan6319
    @scrajan6319 3 ปีที่แล้ว +8

    திருமதி சபீதா அவர்களின் குரல் இனிமை, இசைக்குழுவினர் ஆளுமை பாராட்டுக்குரியது.
    வாழ்த்துக்கள்.

  • @boopathyraj3076
    @boopathyraj3076 3 ปีที่แล้ว +2

    அற்புதமானபாடல் ஆண், பெண் குரல் கேட்க கேட்க
    சலிக்காத இசை மொத்த த்தில் இசை விருந்து
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @rajkathir9045
    @rajkathir9045 6 หลายเดือนก่อน +4

    நேர்த்தியான இசை கலைஞர்கள் 🎉 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉❤

  • @KumarVijay-ms1pc
    @KumarVijay-ms1pc 3 ปีที่แล้ว +6

    மனதை அமைதிப்படுத்த சபிதாஅர்களின் பாடல்கள் இசைக்க கேட்டால் போதும் அற்புதம் நல்லதிறமை வாழ்த்துக்கள்

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 ปีที่แล้ว +5

    TMS அவர்கள் MGR அவர்களுக்கு பாடிய அதே குரல் போல் எந்த அலட்டலும் இல்லாமல் அனாயசமாக பாடிய பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், கோபால் சார் இசை அபாரம் 💜

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว +1

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏

  • @sekarkavin3867
    @sekarkavin3867 ปีที่แล้ว +1

    இந்த பாடலில் பாடகர் பாடகி இருவரும் அருமையாக பாடியுள்ளனர்.பின்னணி இசை பற்றி சொல்ல தேவையில்லை. அருமை! 👋

  • @pannerselvamr9801
    @pannerselvamr9801 7 หลายเดือนก่อน +2

    Vaali varikalil msv music good
    Sabitha and pandiyan performed well
    Gopal sir keep it👍 up

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 2 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் பாண்டியன் சாரும், சபிதாஜீயும் அற்புதமான முறையில் பாடி மேலும் கோபால் சப்தஸ்வரம் குழுவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் 💐💐💐

  • @shanmuglalnadar1056
    @shanmuglalnadar1056 ปีที่แล้ว +4

    அருமையான பாடலை பாடிய பாடகர்கள் மற்றும் இசையமைத்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @chathothsathish2125
    @chathothsathish2125 3 หลายเดือนก่อน

    These are the songs I heard several times in my school days in Arakkonam near Chennai. Being a Keralite, I live in kerala now and due to the advent of U tube I have the opportunity to listen to my favourite songs and that too from a good band like Gopal Sapthaswarm, who are excellent in reproducing the original music without any compromise in quality. Now I am 60 years and hope, groups like you will give importance to songs like this for listeners like me.

  • @licdurai5211
    @licdurai5211 2 ปีที่แล้ว +2

    50 வருடங்களுக்கு முன்பே மெல்லிசைமாமன்னர் கலக்கி விட்டார் இப்பொது வரும் பாடல்கள்
    மறுநாள் மறந்து விடுகிறது இருவரும் மிக அற்புதமாக பாடிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்

  • @eskay1959
    @eskay1959 3 หลายเดือนก่อน

    இருவரின் குரலும் இனிமை, அருமை..

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @raghunathcs8517
    @raghunathcs8517 2 หลายเดือนก่อน

    Pa ndian is really a super singer..singers involvement is the main for the successful.

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 ปีที่แล้ว

    திரு.பாண்டியனும் சகோதரிசபீதாவும் பாடலில் வாழ்ந்திருக்கிறார்கள்! பாடல் செவி வழியே சென்று இதய வாசலை இன்னும் தட்டிக் கொண்டேயிருக்கிறது! நம்புங்கள் திரு. கோபால் அவர்களே! வாழ்த்துக்கள்!

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 2 หลายเดือนก่อน

    பாண்டியன் குரல்வளம் சிறப்பாக உள்ளது..ஆனாலும் டி.எம்.எஸ்ஸிடம் உள்ள துள்ளல் உற்சாகம் மிஸ்ஸிங்
    சபிதா சூப்பரோ சூப்பர்

  • @bgkkuppuraj4427
    @bgkkuppuraj4427 ปีที่แล้ว

    VILAMBARA THOLLAI SAKIKKA MUDIYA VILLAI...SONG IS SUPER.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      Do you mean the VVD advertisement prior to the song ?

    • @bgkkuppuraj4427
      @bgkkuppuraj4427 ปีที่แล้ว

      @@gopalsapthaswaram6640 YES SIR.,PLEASE. WE ARE IN EAGER TO HEAR YOUR SONGS.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      To organise such shows, without sponsorship or advertisements not at possible.
      I hope you can understand.
      Thanks for watching 🙏

    • @bgkkuppuraj4427
      @bgkkuppuraj4427 ปีที่แล้ว

      @@gopalsapthaswaram6640 O.K.O.K. SIR. UNDERSTOOD. CARRY ON. WISHES.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      @@bgkkuppuraj4427
      Thanks for your understanding sir 🙏🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 6 หลายเดือนก่อน

    Absolutely a good performance , appreciation to one & all Gopal Sapthaswaram Team...

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 ปีที่แล้ว

    அற்புதம்!குடியிருந்த கோவில் படத்தில் நீயே தான் எனக்கு மணவாட்டி பாடல் இதே இசை அணி யுடன் எதிர்பார்க்கி றேன் கேப்டன் கோபால் சார் 🌹

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      நிச்சயம் வழங்குகிறோம்.
      சிரம் தாழ்ந்த நன்றி சார் 🙏

  • @sankarc1673
    @sankarc1673 2 ปีที่แล้ว

    அருமையான படைப்பு......
    அனைத்து கலைஞர்களுக்கும்
    பாராட்டுகள் பல.......

  • @aravindan.r9482
    @aravindan.r9482 2 ปีที่แล้ว +1

    பாண்டியன் குரல் TMS பாடியதை நினைவு படுத்திவிடும்.அப்படி ஒரு குரல் வளம்.

  • @RajendranNagiah
    @RajendranNagiah 8 หลายเดือนก่อน

    An Evergreen song composed by MSV. Thanks Gopal Sapthaswaram.

  • @sekarkavin3867
    @sekarkavin3867 ปีที่แล้ว

    இந்த பாடலில் குரலும் இசையும் உள்ளது உள்ளபடி உள்ளது. அருமை.

  • @MannaiMedia
    @MannaiMedia ปีที่แล้ว

    இது வானொலிக் காலம் அல்ல, காணொளிக் காலம். மூத்தபாடகர் இப்படி மக்களைப் பார்க்க திடம் இல்லாமல் குனிந்து பாடுவது சரி அல்ல. சிறந்த இசைக்குழு! பாராட்டுகள்!

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว +2

      மன்னிக்கவும், ரசிகர்களை பார்க்க திடம் இல்லாமல் அவர் குனிந்த பாடவில்லை. ஒவ்வொரு பாடகருக்கு ஒரு ஒரு விதமான body language இருக்கும். அவர் பாடல் வரிகளை குனிந்து பார்த்துக் கொண்டு பாடுகிறார்.
      🙏🙏

    • @MannaiMedia
      @MannaiMedia ปีที่แล้ว

      @@gopalsapthaswaram6640 🙏

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 ปีที่แล้ว +4

    Both singers deserve much better recognition for their dedication and long serving years...
    Nice singing ..
    Orchestra so brisk and charming..
    Yet another hidden gem from your club
    Superb!
    💐💐💐👌👌👏👏👍

  • @pknarayanan482
    @pknarayanan482 ปีที่แล้ว

    Antha kaalathirkey ponathu ponra unarvu. There is no difference between original song and this performance. The entire crew is appreciated

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 ปีที่แล้ว +1

    The magic of MSV Ji's music is his tune and mellow bgm. This song still thrills me from my boyhood. My appreciation to the singers and the orchestra. Thanks to Gopal Ji.👏🙏

  • @NagaiAishwaryasingsforallyou
    @NagaiAishwaryasingsforallyou ปีที่แล้ว +1

    Wow wow

  • @boopathyraj3076
    @boopathyraj3076 3 ปีที่แล้ว

    👌👌👌அற்புதம் அட்டகாசம் நல்ல பாடல் நல்ல குரல்வளம் வாழ்த்துக்கள் கோடி 👍👍👍
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @kandaswamy7207
    @kandaswamy7207 2 ปีที่แล้ว

    திரு.பாண்டியன்
    திருமதி சபீதா அவர்களுடைய பாடல் கேட்டு மகிழ்ந்தோம்
    இருவருக்கும் நன்றி

  • @sekarg5033
    @sekarg5033 2 ปีที่แล้ว +1

    This song I have listened from elementary school days it self. My age is above 60.Still I have enjoying this song. Fantastic Singers & Music. Excellent song selection

  • @prithyangiradevitemplemora2629
    @prithyangiradevitemplemora2629 2 หลายเดือนก่อน

    அருமை.... அருமை...

  • @kandaswamy7207
    @kandaswamy7207 2 ปีที่แล้ว

    திரு.பாண்டியன்
    திருமதி.சபீதா
    மற்றும்
    கோபால் சப்தஸ்வரம்
    ஆகியோர்களுக்கு
    இப்பாடல் மிக அழகா பாடியமைக்கு மனப்பூர்வமான
    வாழ்த்துக்கள்

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 ปีที่แล้ว

    இருவர் பாடல் அருமை!

  • @chinnaiah.G
    @chinnaiah.G 2 ปีที่แล้ว

    திரு பாண்டியன் அருமையாக பாடுகிறார்!!

  • @rajendraprasath9699
    @rajendraprasath9699 7 หลายเดือนก่อน

    Wat a lovely music mr.gopal.?!!❤️

  • @rajakumarpaulraj3926
    @rajakumarpaulraj3926 7 หลายเดือนก่อน +1

    பாண்டியன் சார் குரல் அருமையோ அருமை

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 ปีที่แล้ว

    அருமையோ அருமை
    இந்தப் பாடலில் ஏ (ஏகாரம்) மற்றும்
    ஆ என்று வார்த்தைகளின் முடிவில் அதிகம்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว +1

      அருமையான கவனிப்பு 🙏🙏

  • @ahalyarajan123
    @ahalyarajan123 2 ปีที่แล้ว +1

    Excellent performance by Mr Pandian and Ms Sabitha Selvakumar. My hearty congratulations to Gopal sapthaswaram. 💐💐🎂🎂🎊🎊👌👌🎉🎉

  • @socialjustice8020
    @socialjustice8020 2 ปีที่แล้ว

    ரசிப்பதில் பெருமை - ரசிகனாக
    வரிகளில் வண்ணம்
    குரல்களில் தேன்.
    ஓ இதுதான் அமுதோ.

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 2 ปีที่แล้ว +1

    As usual pandian sir performance is superb.. sabitha madam and gopal sir team members performance very good.. excellent melody song from mannar..

  • @RaagadevanRamesh
    @RaagadevanRamesh 10 หลายเดือนก่อน

    Arumai Arumai....best Orchestra in chennai

  • @venkatesanjokku2183
    @venkatesanjokku2183 2 หลายเดือนก่อน +1

    அருமையான இசை, பாடும் இருவருக்கும் நல்லா குரல்வளம், இருந்தாலும் பாண்டியன் துடிப்பாக பாடவில்லை ஏட்டை பார்க்காமல் பாடுங்கள் அப்போதான் நீங்கள் சிறந்த பாடகர்...

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 3 ปีที่แล้ว

    எல்லோருமே வேற level performance. thank you gopala sir,

  • @Tamizzhselvan
    @Tamizzhselvan 2 ปีที่แล้ว +1

    Mr. Pandian's singing is simply awesome.... outstanding performance.
    Kuddus to Mr. Gopal and team for rendering Beautiful rendition.
    Loved it 😊

  • @sanjeevmenon650
    @sanjeevmenon650 3 ปีที่แล้ว +1

    Bongo player awesome . 👌.fan msv aya

  • @ranjanidevi7906
    @ranjanidevi7906 7 หลายเดือนก่อน

    Beautiful singing 🌷🌹

  • @musicmate793
    @musicmate793 3 ปีที่แล้ว

    கேஷுவலாக பாடும்பாடகர் பாண்டியன் அவர்கள், TMS வாய்ஸ் அருமை,,, அலட்டி கொள்ளாமல் பாடுவார் 👍

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว

    புரட்சித்தலைவர் பாடல்கள்
    எப்போதும் உயிரோட்டமானது
    அதை மேலும் உயிர் கொடுத்து டபுள் செஞ்சுரி
    கண்ட பாடகர் பாடகி களுக்கு
    வாழ்த்தும் வணக்கமும்

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 3 ปีที่แล้ว +4

    As usual Pandian’s voice was very sweet

  • @kannansaravanan8019
    @kannansaravanan8019 2 ปีที่แล้ว +2

    Nice performance by both. Back ground music is superb

  • @abdulwahid7561
    @abdulwahid7561 11 หลายเดือนก่อน

    பாடகியின் குரலுக்கு
    நடனமாடும் காதின்
    லோலாக்கு.

  • @fahimmobile3789
    @fahimmobile3789 2 ปีที่แล้ว

    Sema team gopal good

  • @kannankannappankannappan4948
    @kannankannappankannappan4948 3 ปีที่แล้ว +4

    Superb presentation by both. Specifically sabitha voice classic.
    Thank you Gopalji. All Musician done very well convey my Wishes
    Kannan chennai 53

  • @ahalyarajan123
    @ahalyarajan123 2 ปีที่แล้ว

    Mr Mukesh and Ms Sabitha super performance. May God bless you for giving such excellent performance in future. 👏👌👌🎂🎂🎉🎉🎊🎊🌹🌹🙌🙌💐💐

  • @vinnumenon102
    @vinnumenon102 6 หลายเดือนก่อน

    Wonderful Song!

  • @thelungankaruna6479
    @thelungankaruna6479 2 ปีที่แล้ว

    பாண்டியன் குரலில் பாடகி உட்பட அருமையாக இருந்தது . 🙏🙏👋👋

  • @ananthanpazhanivel1535
    @ananthanpazhanivel1535 2 ปีที่แล้ว +1

    Thanks to Gopal Archestra for the wonderful song. Very nice singing 👍🙏

  • @kumarkrithivasan9039
    @kumarkrithivasan9039 2 ปีที่แล้ว +1

    Long time we heard such beautiful and soulful songs. Hats off to the singers

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 3 ปีที่แล้ว

    Great orchestration and lovely rendition by both singers Thiru Pandian & Thirumathi Sabeethaamaa
    Mellisai Mannar rocks !

  • @shanmugamardhnari
    @shanmugamardhnari ปีที่แล้ว

    நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @govindarajanrangachari5965
    @govindarajanrangachari5965 2 ปีที่แล้ว +1

    Suuuperb Sir. GOD bless you the entire team. 🙏🙏🙏

  • @nair174
    @nair174 2 หลายเดือนก่อน

    🎉Nice..Congrats🌷🌷

  • @suyambuppitchandi5418
    @suyambuppitchandi5418 5 หลายเดือนก่อน

    Sabitha akka super

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 ปีที่แล้ว

    Excellent rendition. Mr PANDIAN perfected nicely 👌 with Mm Sabitha.KANNAM enamouru give some care please. I am so proud 👏

  • @prabhakaran5267
    @prabhakaran5267 3 ปีที่แล้ว

    Extra Ordinary Gopal Gee. Kudos to your entire team.

  • @thanabaland2201
    @thanabaland2201 3 ปีที่แล้ว +1

    Pandian and Sabitha both have fantastic Voice.nice Vathiyar Song👏👏👏

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 2 ปีที่แล้ว

    ஆம்.இசை கலக்குகிறது.

  • @rajuagri3189
    @rajuagri3189 2 หลายเดือนก่อน

    Super voice both the best

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 2 ปีที่แล้ว +2

    Superb 👍

  • @thulirthulir6899
    @thulirthulir6899 2 ปีที่แล้ว

    Sweet song.well rendered by both pandian and sabita.Old is gold.karunanidhi from kumbakonam.

  • @KUMARKUMAR-or6hc
    @KUMARKUMAR-or6hc 3 ปีที่แล้ว

    All team work super

  • @selvakumar9448
    @selvakumar9448 3 ปีที่แล้ว

    நன்று நன்று நன்று...
    நல்ல நயமான பங்களிப்பு..
    வாழ்த்துக்கள்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

    • @ramalingamram3149
      @ramalingamram3149 3 ปีที่แล้ว

      நன்றாக இருந்தது பாடல் இசை அனைத்து ம்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว

      @@ramalingamram3149 மிக்க நன்றி 🙏

  • @shanmugamardhnari
    @shanmugamardhnari ปีที่แล้ว

    தேன் கலந்த பாடல்

  • @SIVAKUMAR-mw9ee
    @SIVAKUMAR-mw9ee 3 ปีที่แล้ว

    சூப்பர் இசைக்கலைஞர்கள் பாடகர்கள்

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 3 ปีที่แล้ว +1

    Singers sang well. Orchestra as usual superb Sir

  • @PantPant-v4n
    @PantPant-v4n ปีที่แล้ว

    SEMA Gopal sir

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 3 ปีที่แล้ว +1

    அடடா... அமர்க்களம்

  • @palanichamysaroja4826
    @palanichamysaroja4826 ปีที่แล้ว

    Super Gopal sir

  • @p.Rameshkumar-c6r
    @p.Rameshkumar-c6r 3 ปีที่แล้ว

    பாண்டியன் சிறந்த பாடகர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 3 ปีที่แล้ว +1

    Sabitha Singing very nicely. Congratulations

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 ปีที่แล้ว

    🌹Dear Pandian sir,mesmarais íng voice.Sabitha mam,marvelo us sung.An alluring song👌👍🤗😘🙏

  • @TN72NM
    @TN72NM 3 ปีที่แล้ว

    Excellent. Very Nice. It is very good. I can say, exceeds original due to digital sounds. Long live singers.

  • @TN72NM
    @TN72NM 3 ปีที่แล้ว +1

    Hats off to All musicians. Great

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 3 ปีที่แล้ว +1

    Thank you for reminding my old golden days. Wonderful effort. Keep it up Bro 👍👍

  • @raamadevan6457
    @raamadevan6457 3 ปีที่แล้ว

    Excellent performance.both are simply superb singing. Congratulations to you and to your troup

  • @RAVICHANDRAN-em7iv
    @RAVICHANDRAN-em7iv 2 ปีที่แล้ว +2

    EXCELLENT BOTH VOICE

  • @raamadevan6457
    @raamadevan6457 3 ปีที่แล้ว +1

    Super Pandian sir excellent performance

  • @seethalakshmi2783
    @seethalakshmi2783 2 ปีที่แล้ว

    Cinema vil jayalalitha avargalin dance steps kagave eppavum indha paadalai virumbi paarpen

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 5 หลายเดือนก่อน

    அருமையான இசை.

  • @ganeshvn4117
    @ganeshvn4117 3 ปีที่แล้ว +1

    Excellent singing and orchestration👏👏👌👌🌹🌹

  • @rajasekarmarimuthu1229
    @rajasekarmarimuthu1229 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக பாடியிருக்கிறார்.