பெண்பாடகிகள் பலர் உதடுகள் பிரியாமல் அதிசாரீரத்தில் பாடுவதை பார்த்திருக்கலாம்.. ஆனால் பாண்டியன் டிஎம்எஸ் அவர்களின் கனசாரீரத்தை அற்புதமாக அதிக அசைவின்றி பாடுவது மிகவும் அற்புதம்..
அன்புள்ள ஸ்ரீ கோபால் சார், இரு பாடகர்களின் அருமையான குரல். ஸ்ரீமதி பிரியர்தாசினி தனது மெல்லிசைக் குரலில் அதுவும் புன்னகையுடன் பாடலைப் பாடுகிறார். திரு பாண்டியனின் குரல் நன்றாகவும் சிறப்பாகவும் உள்ளது. நல்ல குழுப்பணி.வாழ்த்துக்கள்.🎉🎉
அழகான மற்றும் அருமையான பாடல். Reproduced in an excellent way by Singers with wonderful orchestras. MSV அவர்கள் திரை இசையின் பிதாமகர். இவர் கொடுத்ததுதான் இசை மற்றது எல்லாம் வெறும் ஓசை மட்டுமே
இந்தப் பாடலை டிஎம்எஸ் அவர்களும் சுசிலா அம்மா அவர்களும் மிகவும் சிறந்த பாவனையோடும், இனிமையாகவும் பாடி இமயம் தொட்டு இருப்பார்கள். அதில் கால் பங்கு அளவு கூட இவர்களால் பாட இயலவில்லை என்பதே உண்மை. இந்த சிறு முயற்சிக்கு எங்கள் பாராட்டுக்கள்.
இப்பாடலை வடிவமைத்து கொடுத்த நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள். இப்பாடலை தனித்தனியாக விவரிக்க எண்ணினால் சிம்மக்குரலோன் டிஎம்எஸ் அவர்களின் தொனியில் 80 சதவிகித பாவனையில் கொண்டு வந்து நிறுத்திய சகோதரர் பாண்டியனுக்கு மனமார்ந்த முத்தங்கள். ஏனென்றால் எல்லோரும் மேடையில் எதோ பாடிவிடுவார்கள்.அவ்வளவு தான் .ஆனால் தாங்கள் டிஎம்எஸ் அவர்கள் எப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் ஏற்ற இறக்கங்களை பாவனைகளால் கொடுத்து தமிழுக்கு அழகு கொடுப்பாரோ அதே போல முயன்றது பாராட்டத்தக்கது. அவருடைய குரல் தான் இனிவரை கிடைக்கவில்லை. அவருடைய இரண்டாவது மகன் செல்வகுமாருக்கு 60% பெற்றுள்ளார். இருப்பினும் எனது தேடுதல் இறுதி மூச்சுவரை தேடிக்கொண்டே இருக்கும். காரணம் கிடைக்கப்போவதுமில்லை. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். உங்களோடு இணைந்து பாடிய சகோதரி ப்ரியதர்ஷினி அவர்களும் நன்றாக பாடியிருந்தார்கள். இனியும் குரலில் இனிமையை தாராளமாக வழங்கலாம். குரலில் சற்று நடுக்கம் காணப்படுகிறது. இது குறைபாடில்லை. காலப்போக்கில் எளிமையாக சரிசெய்து கொள்ளலாம். வாழ்த்துக்கள்.
அருமை,அருமை.மீண்டும்,மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். பாடகி சற்று அடக்கி வாசிப்பதுபோல் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் பரீயாக பாடியிருக்கலாமோ?மொத்தத்தில் Super.
பெண்பாடகிகள் பலர் உதடுகள் பிரியாமல் அதிசாரீரத்தில் பாடுவதை பார்த்திருக்கலாம்.. ஆனால் பாண்டியன் டிஎம்எஸ் அவர்களின் கனசாரீரத்தை அற்புதமாக அதிக அசைவின்றி பாடுவது மிகவும் அற்புதம்..
மிக்க நன்றி 🙏
மிகவும் அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். அழகாக பாடியிருக்கிறார்கள். நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏
Pandiyan going to be next TMS.👏👍👌.
அருமை..
மிகவும் இருவரும் மிக இனிமையாக பாடலை பாடி உள்ளார்கள்..பாராட்டுக்கள்.
What a Melodious Song ?. Only a Genius could have Composed the Music for this Evergreen Song. 🙏
🙏🙏
லட்சம் முறை கேட்டாலும் பாடல் அருமை பாடல் பாடிய விதமும் குரல் வளமும் அற்புதம் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
மிக்க நன்றி 🙏
Priyadarshini madam voice excellent and big asset to Gopal sapthaswaram. 💐🎉🌺
ஆண்டுகள் பல கடந்தாலும் புத்தம் புது பாடல் போலவே உள்ளது
ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
மிக்க நன்றி 🙏
அன்புள்ள ஸ்ரீ கோபால் சார், இரு பாடகர்களின் அருமையான குரல். ஸ்ரீமதி பிரியர்தாசினி தனது மெல்லிசைக் குரலில் அதுவும் புன்னகையுடன் பாடலைப் பாடுகிறார். திரு பாண்டியனின் குரல் நன்றாகவும் சிறப்பாகவும் உள்ளது. நல்ல குழுப்பணி.வாழ்த்துக்கள்.🎉🎉
மிக்க நன்றி 🙏🙏
விருந்து கேட்பது என்ன அதையும் விரைந்து கேட்பது என்ன, ஆஹா என்ன ஒரு கவித்துவம் ❤❤❤
🙏
வார்த்தை உச்சரிப்பு!
தெளிவு..இசை துல்லியம்!
மற்றுமொரு முத்து!
தித்திக்கும் சுவை!
தந்து விட்டோம் !💐💐💐👏👏👏👌👌👌
மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள்!
மிக்க நன்றி 🙏
அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅👈
பெரிய பாடகர்கள்
அருமையான குரல்கள் Pandian and Priyadarshini Very talented musicians Great Gopal Sapthaswaram We wish you all the best from Paris
Thank you so much 🙏
அடடா... அற்புதம் சார்
...
both the singers rock...
male singer brings out the sangathis effortlessly.
வாழ்த்துக்கள்...🎉
Great voice both you. I listened 100 times but not bored
அழகான மற்றும் அருமையான பாடல். Reproduced in an excellent way by Singers with wonderful orchestras.
MSV அவர்கள் திரை இசையின் பிதாமகர். இவர் கொடுத்ததுதான் இசை மற்றது எல்லாம் வெறும் ஓசை மட்டுமே
சூப்பர் நன்றாக
பாடுகிறார்கள்
வாழ்க வளமுடன்
வீரமணி ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி
இந்தப் பாடலை டிஎம்எஸ் அவர்களும் சுசிலா அம்மா அவர்களும் மிகவும் சிறந்த பாவனையோடும், இனிமையாகவும் பாடி இமயம் தொட்டு இருப்பார்கள். அதில் கால் பங்கு அளவு கூட இவர்களால் பாட இயலவில்லை என்பதே உண்மை. இந்த சிறு முயற்சிக்கு எங்கள் பாராட்டுக்கள்.
Sir they have tried their best....
We will go wrong if we expect a lot from these singers to sing in par with the Legendary singers.
குறைகளை பார்க்க வேண்டாம் . நிறைகளை பாருங்கள் .நன்றாகத்தான் பாடி இருக்கிறார்கள் .
பழைய ப்பாடலை புதிய இசையில் கேட்பது என்பது தனி சுகம்
Nice singing, both of you ! Music also best !! All the best !!!!❤❤❤❤
Dayananda Imbulaani (Nanda Imbulagoda )
Such a lovely song! Superb music and orchestra. Very brilliantly sung by the talented Singers!!! Congrats to both of them!!!
Thank you 🙏
I like it very much sweet song & singer's & archestra technicians performance, keep it up in future period ❤❤❤❤❤❤❤❤❤
G.G.G = GOD GIVE GIFT = MR'S PRIYADARSHINI ANĎ MR.PANDIYAN.
Thank you 🙏
Excellent Voice Mr. Pandian Priyadarshini ok.Nice Song can listen many times.thanks to the team.👏👏👏
Thank you very much
0
முத்துக்களே தமிழ் வார்த்தை தெளிவு, மயக்கும் இசை கோபால் சார் இனிமையாக இருக்கின்றது
மிக்க நன்றி 🙏
அருமையான பாடல் சார். நீங்கள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்
மிக்க நன்றி 🙏
அண்ணா உங்களின் உயிர் ரசிகன் நான்... நீங்கள் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அண்ணா
🙏🙏
இந்த உலகம் உள்ள வரை இந்த பாடலின் இனிமை குறையவே குறையாது , அப்படி கொடுத்திருப்பார் எங்கள் மெல்லிசை மாமன்னர்...
🙏🙏
What a lovely song with honey drops
Musicians and singers are superb
Hats off to the composers for such a soul touching song
Thank you 🙏
அற்புதமான பாடல். அருமையாகப் பாடியுள்ளார்கள். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
Thank you 🙏
Really it's a milestone for Gopal sapthaswaram .I do like the song for to be listened daily. Well done Ms Priya and Mr PANDIAN. Thank you. 👍
Thank you very much 🙏
Subscribed for male singer fantastic
From Malaysia: Comments. Both singers are great but TMS, Susheela have touched Mount Everest!
👍
அண்ணன் பாண்டியனின் குரலும் பிரியதர்ஷனியின் குரலும் மற்றும் குழுவினரின் இசையும் மெய்சிலிர்க்க வைத்தது வாழ்த்துகள்!!!!
மிக்க நன்றி 🙏
அழகான பாடல் வரிகள் அற்புதமான குரல் வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
ஜீவிதா பாடல் புன்னகையோடு பாடுவது நல்ல அழகு தாயே
Dear Pandian sir,mesmaraisíng me.Priyadarshini mam,marvelo us sung.So cute song.Good orh astration.Keep going👌👍😘🙏
Thank you 🙏
Male singer very perfect in won voice is 100%.thanks
Good. Singing.. Fine. Bgm.. Hats. Of. To . All. Of. You. Keep. Singing. Thank. You. Mr. Gopal
Thank you very much 🙏
அலட்டல்,,,இல்லாத அருமையான குரல் பாண்டியன் அவர்களது,சிறப்பு
🙏🙏
Super song
Pandiyan sir. You are matchless. Priyadarshini ma'am you are simply awesome.
Thank you
Excellent, Old is Gold Always
Thank you
அந்த , ஆசை கொஞ்சம்” என்பதை ஒருமுறை பாப்பாவை என் காதுக்கு மட்டும் கேட்கிற மாதிரி... நீ ரொம்பப் பெருசா வரவேணும் சாமி
🙏🙏
Best wishes Mr Gopal and priya dharshini.. what a wonderfull voice...
Just for info singer name is Mr. Pandian.
Thanks for your appreciation 🙏
Excellent voices by the singers. Congratulations. 👌👌
Thank you 🙏
Simply the best perfornance by Pandian, Priya & your team.
Thank you 🙏
Vanakum. Both. Sing. Beautiful. Nice. Voice. Sweet. Song. Vanakum
அண்ணா நான் உங்களின் பரம ரசிகன்....வாழ்த்துக்கள் ணா
🙏🙏
அருமையாக பாடி உள்ளார்கள். வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
Nice rendition by both the singers and good orchestration👏👏👌🌹
Thank you
Good evening aya. Very good song and very good singer and very good musicians my favoritesong .excellent...super god bless you always ❤
Thanks a lot 🙏
"சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை, தந்துவிட்டேன் என்னை"தமிழின் சொல்லாட்சி!
ஆம்….. அருமை 🙏
Excellent, gopal,sabthaswaram.👌
Thank you 🙏
Lovely song well sund by P and P. Congratulations gopal
Thank you
Superb,Priya voice is nice
Inimai arumai super song good
Thank you
Pandian Sir u have fabulous voice very nice singing n priya mam also sung beautifully n the combination is treat to hear it...
Thanks for listening 🙏
Simply fantastic
Wow ❤❤❤
அருமை அருமை சூப்பர் மிக்க மகிழ்ச்சி 👌👌👌👏👏👏👏🌷🌷🌷
மிக்க நன்றி 🙏
@@gopalsapthaswaram6640 நன்றி அண்ணே🙏🙏🌷🌷🙏🙏
மிகவும் அருமையாக உள்ளது என் மகளுக்கு வாழ்த்துக்கள்
🙏🙏
ARUMAI.INIMAI.VAALTHUKKAL GOPAL SIR.
Thank you 🙏
Selected good song and good voices thank to them
Superb Msv Mathiyamavathy
Thanks for watching 🙏
Wow,really m.s.v.legend notes- Wonderful 👌
Thanks for watching
Watching🎵 almost 🎶daily... Arumai👍... Special thanks to Thiru Gopal for given the beautiful opportunity to watch the program 🙏...
Thank you very much
அருமை அற்புதமான குரல் நல்ல பாடல் வாழ்த்துக்கள்
ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
மிக்க நன்றி 🙏
Beautiful song and superb singing ❤️
Thank you 🙏
இந்தப் பாடல் இந்தப் பாடலை பாடிய உரல்களுக்கும் நான் அடிமை
மிக்க நன்றி 🙏
அருமை..சகோ..
🙏🙏
Mr.pandian and Priyadarshini voice so beauty.
Thank you 🙏
Sir excellent. Orchestra as usual superb 🙏👍👌🌹🌹🌹🌹
Thank you
Excellent voice this song is one of my favorite song
Thank you 🙏
Good Team work. Excellent performance.
Thank you
Good singing., as always Pandian’s singing was nice
Thank you 🙏
I too have internet to join your team..
I too have interest to join ur team...
@@patriclall7631 👍
Watching your programs again and again
Thank you 🙏
Beautiful🎶 performance🎵... Thanks to the singers.A special thanks to Mr pandian...Mr Gopal, expecting more & more programs from you in future sir 🤝...
Sure 👍
Thanks for watching 🙏
Vazhthukal sir 🤝
@@vijayakumarjayakumar3458 Thank you 🙏
Excellent execution by both the singers especially by Pandian. The team did well in bring such an outcome 👏
Thank you very much
அருமை..... அருமை. இருவரும் இணைந்து அற்புதமாக பாடியுள்ளனர்.
Aaha enna Arumai esaivaanil methakka vetterkal mikka mahizhchi congratulations to all 👌💐🙏
Mikka Nandri 🙏
As usual, excellent performance by pandian sir.. madam's performance also very good.. orchestration by the team is very good.
Thank you 🙏
Wow. What a singing by both of them. Lot of love from Canada.
Thank you 🙏
Vow what a beautiful performance by both the singers and very talented background musicians
Thank you very much
Super😊
In this particular song singing of pandian is not bad
Miga miga chirappu, aaahhaa👍
Thank you 🙏
Pandian sir and Priya madam wonderful singing. Padian sir small request please sing with smiling face. Thanks a lot.
Thank you 🙏 😆
Super.male singer special appreciation
Thank you 🙏
இப்பாடலை வடிவமைத்து கொடுத்த நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள். இப்பாடலை தனித்தனியாக விவரிக்க எண்ணினால் சிம்மக்குரலோன் டிஎம்எஸ் அவர்களின் தொனியில் 80 சதவிகித பாவனையில் கொண்டு வந்து நிறுத்திய சகோதரர் பாண்டியனுக்கு மனமார்ந்த முத்தங்கள். ஏனென்றால் எல்லோரும் மேடையில் எதோ பாடிவிடுவார்கள்.அவ்வளவு தான் .ஆனால் தாங்கள் டிஎம்எஸ் அவர்கள் எப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் ஏற்ற இறக்கங்களை பாவனைகளால் கொடுத்து தமிழுக்கு அழகு கொடுப்பாரோ அதே போல முயன்றது பாராட்டத்தக்கது. அவருடைய குரல் தான் இனிவரை கிடைக்கவில்லை. அவருடைய இரண்டாவது மகன் செல்வகுமாருக்கு 60% பெற்றுள்ளார். இருப்பினும் எனது தேடுதல் இறுதி மூச்சுவரை தேடிக்கொண்டே இருக்கும். காரணம் கிடைக்கப்போவதுமில்லை. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். உங்களோடு இணைந்து பாடிய சகோதரி ப்ரியதர்ஷினி அவர்களும் நன்றாக பாடியிருந்தார்கள். இனியும் குரலில் இனிமையை தாராளமாக வழங்கலாம். குரலில் சற்று நடுக்கம் காணப்படுகிறது. இது குறைபாடில்லை. காலப்போக்கில் எளிமையாக சரிசெய்து கொள்ளலாம். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏
Fantastic 🎵. Great rendition!.
❤❤❤❤
Pandiyan and Priyadarshini very good singing thanks
🙏🙏
Beautiful voice and sweet song and nice orchestration
Thank you very much
Super maaaa
🙏🙏
I do love you both teaming up
Awesome.godbless
🙏🙏
Absolutely beautiful 😍
Thank you 🙏
Voice combination is SUPER 👍🙏🙏🙏
Thank you so much
அனைத்தும் அருமை male voice 👌👌👌👌
மிக்க நன்றி 🙏
.MY LIFE SONG .
அசத்தல் இசைக் கலைஞர்கள்
மிக்க நன்றி 🙏
❤❤❤ excellent ❤️
Thank you 🙏
அருமை,அருமை.மீண்டும்,மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். பாடகி சற்று அடக்கி வாசிப்பதுபோல் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் பரீயாக பாடியிருக்கலாமோ?மொத்தத்தில் Super.
மிக்க நன்றி 🙏
Wow I love your both voices
Thank you 🙏
very nice very very nice CA raja
pandiyanum piriyatharshini avargalum isai kalaigarkalum arumai inimai vazhthugal
Thank you 🙏