ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும் இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
கண்ணதாசன் வரிகளில் எழுதும் பாடல்கள் பாடும்போது கண் குளமாகிவிடும்.
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன்
வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை
ஆறு
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார் உள்ளத்தில்
உள்ளது அமைதி இன்பத்தில்
துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி
சொல்லுக்கு
செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம்
பத்தாகும்
இந்த இரண்டு
கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும்
உண்டாகும்
கவலைகள் மறக்க அருமையான மருந்து
Amazing songs 💝😍😍🤩💕💖
❤❤❤❤❤❤❤❤
🎉
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
😄😄😄😄😄😄✌✌✌✌✌🙏🙏🙏💪💪💪💪