18.ஜோதிடம்|💯 கடகராசி பலன்|நம்பலாமா? எப்படி இருப்பார்?ஏன் தோல்வி? watch full video |put your marks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 5K

  • @alosiusantony2762
    @alosiusantony2762 11 หลายเดือนก่อน +32

    வணக்கம் எல்லாம் நல்ல செய்தி சொன்னீர்கள் நடப்பதை அப்படியே படம் பிடித்து பேசுவது போல் உணர்ந்தேன். நன்றி. 100 /100

    • @Gmvenkatadri1178
      @Gmvenkatadri1178 7 วันที่ผ่านมา

      How it is possible to predict karma cleanßing

  • @jamunasaravanan2370
    @jamunasaravanan2370 ปีที่แล้ว +128

    எனக்கு 98%சதவீதம் பொருந்தியிருக்கு... மிக்க நன்றி ஐயா... கடக ராசிக்கு நீங்கத்தான் நல்ல பலன்களையும் குணங்களையும் நல்ல முறையில் சொல்லிருக்கீங்க... இதுநாள் வரையில் ஏன்தான் இந்த இராசியில் பிறந்தோம் என்று வருந்தியிருக்கிறேன்... அத்தனை துன்பங்களையும் வலிகளையும் கடந்து வந்திருக்கிறேன்... இதை எழுதும் இந்த நாளில் என் கணவரை இழந்து இரண்டு வாரம்தான் ஆகிறது. அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருந்தபொழுதுத்தான் உங்கள் காணொலியை கண்டேன்... அது எனக்கு பண்மடங்கு மனவுறுதியை கொடுத்தது... எவ்வளவோ பார்த்தாச்சு.... இனியும் பார்த்துடலாம்... இந்த நம்பிக்கை என்னை வழிநடத்தும்... நன்றி

    • @moorthymuthuvel7933
      @moorthymuthuvel7933 ปีที่แล้ว

      என் மனைவிய பிரிந்து 3 வருசமாவுது என்ன பனறது

    • @JanithaMagesh
      @JanithaMagesh ปีที่แล้ว +1

      En kadhai maariye iruku 😢

    • @suchitrakumar87
      @suchitrakumar87 ปีที่แล้ว +2

      Everything will be alright. God is with you.

    • @selvir9478
      @selvir9478 ปีที่แล้ว

      Nantri Nantri sir pallantukalalam neenga Arokiyama Anathu selvangalum kidaikka petru neenta Aaeludan vazhanum.... en name. selvi kadagarasi Aeilyam natchathiram. neenga sonna Anathum 100 persend vunmaithan sir Thank you , Thank you God bless you.....

    • @hariniharshi91
      @hariniharshi91 11 หลายเดือนก่อน +2

      Unmai 100%

  • @agalyaabileshagalyaabilesh545
    @agalyaabileshagalyaabilesh545 ปีที่แล้ว +26

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் என் கணவர் மட்டும் தான் என்னை புரிந்து கொள்ள மாட்டார்.

  • @veerakumar7631
    @veerakumar7631 7 หลายเดือนก่อน +28

    நான் கடக ராசி ஆயில்யம் கடக லக்னம். நீங்கள் தெரியபடுத்திய அனைத்தும் உண்மையே. 💯

  • @menakamenaka176
    @menakamenaka176 ปีที่แล้ว +28

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தான் கடகராசி தான் நீங்கள் சொன்னது போல பணம் கொடுத்து உதவி செய்தும் நல்ல பெயர் இல்லை மற்றவர்களுக்கு நல்லது செய்தாலும் கெட்ட பெயர் தான் வருகிறது திரும்பவும் உதவிசெய்ய வேண்டாம் என்று நினைக்கின்றேன் ஆனால் முடியவில்லை சார்

  • @chandravathanir7735
    @chandravathanir7735 ปีที่แล้ว +125

    நான் கடகராசி ஆயில்யம்.நீங்கள் சொல்வது 100/100. உண்மை.

    • @RAJANMADHAVAN-op5cp
      @RAJANMADHAVAN-op5cp 11 หลายเดือนก่อน

      3:07

    • @Annam422
      @Annam422 11 หลายเดือนก่อน

      100% true.....

    • @mappuswamy219
      @mappuswamy219 7 หลายเดือนก่อน

      100% true

    • @karthikdhev
      @karthikdhev 3 หลายเดือนก่อน

      உங்களின் பெயர்.. அருமை ❤

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 ปีที่แล้ว +234

    கடக ராசி யில்...ஆயில்யம்...பிறந்து....படாத துன்பம் ஒன்றுமில்லை.... காரணம்... எதிரிக்கும் நல்லவன்... இது தான்... பிரச்சினை... உண்மை யை சொன்னதுக்கு நன்றி நண்பரே ❤❤❤❤

    • @என்னம்மாஇப்புடிபண்றீங்களேமா
      @என்னம்மாஇப்புடிபண்றீங்களேமா ปีที่แล้ว +4

      கடக ராசி காரரை கல்யாணம் செய்து இப்போது வாழ்கையை திரும்பி பார்த்தால் ஒன்றுமே இல்லை, yemathum sonthangalai nambi உங்களுக்காக valum மனைவி குழந்தையை தெருவில் vitavanga இப்போது 60 வயது இனும் மாறாது

    • @natarajnataraj3445
      @natarajnataraj3445 ปีที่แล้ว +13

      உண்மை நானும் கடகராசிஆயில்யம்

    • @brindhay6962
      @brindhay6962 ปีที่แล้ว +6

      nanum kadaga rasi ayilyam natchathiram

    • @deepavenkat5829
      @deepavenkat5829 ปีที่แล้ว +2

      💯 true

    • @AishwaryaKP-t1t
      @AishwaryaKP-t1t ปีที่แล้ว +3

      Super super super

  • @ranitamilvlogs
    @ranitamilvlogs 8 หลายเดือนก่อน +12

    கற்பனை கவலைகள்,மனதின் ஏற்ற இறக்கங்கள் எல்லாமே சரிதான்,யாரையும் ஏமாற்ற மாட்டார்கள்,யாருக்கும் இவர்களால் தொந்தரவு இருக்காது,Wov👌எல்லாமே correct👍👌

  • @lakshmypirapa1074
    @lakshmypirapa1074 ปีที่แล้ว +620

    மகளாக இருந்தவரை வசதி பெரிதாக இல்லாவிட்டாலும் நன்றாக இருந்தேன், மனைவியான பிறகு 20 வருடத்தில் எவ்வளவு மனகஷ்டமோ அவ்வளவும் அனுபவித்துவிட்டேன்.. நல்லது நினைக்க கூட கூடாதென்பதை உணர்ந்து கொண்டேன்.. இனியாவது முருகன் துணையோடு நல்லது நடக்கும் என நம்புகிறேன் ..

    • @vijis5279
      @vijis5279 ปีที่แล้ว +71

      அனேகமாக நீங்கள் ஆயில்யம் நட்சத்திர ம் என நினைக்கிறேன்🤔🤔🤔

    • @lakshmypirapa1074
      @lakshmypirapa1074 ปีที่แล้ว +26

      இல்லை புனர்பூச நட்சத்திரம் 4 ம் பாதம்

    • @spSathya
      @spSathya ปีที่แล้ว +8

      உண்மை

    • @KonguTMS-pe2pw
      @KonguTMS-pe2pw ปีที่แล้ว +4

      Ungaluku eni Nala irukum

    • @alvinaelectronics392
      @alvinaelectronics392 ปีที่แล้ว +3

      89 % True

  • @arunachalam3060
    @arunachalam3060 ปีที่แล้ว +38

    நானும் கடகராசிதான் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே 100%நன்றி! நன்றி!

  • @saisadha8181
    @saisadha8181 ปีที่แล้ว +115

    மிகவும் சரியான கணிப்பு. பிரபஞ்ச பேராற்றல் மிக்கவர் தாங்கள். வாழ்க வளமுடன்! 🎉🎉

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +4

      நன்மைகள் நடக்கட்டும்

    • @andalkrishna4875
      @andalkrishna4875 ปีที่แล้ว +2

      இந்த காணொலியை தந்த ஜோதிடர்க்கும் பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் நன்றி நன்றி நன்றி...

    • @gopiv608
      @gopiv608 ปีที่แล้ว

      10கிலோ ஆரம்பித்து,3000, ஆயிரம் கோடிகடகராசிக்கு கிடைக்கும்.என்றுகூறினார்கள்.income tax அளவுக்கு நான் போகவில்லை..மகள், மகனுக்கு திருமணம். மனைவிக்கு சொந்த வீட்டில் வாழ விருப்பம்(நானும் என் மனைவியும். சொந்த வீட்டில் தான் வாழ்ந்தோம்.இரண்டு பேரின். வீடுகளும் இல்லை.அதனால். இப்போ அமையும் வீடு நிரந்தரமாக இருக்க வேண்டும்.கடவுள்
      துணை. துணை துணை.....

    • @SaroKousi12
      @SaroKousi12 11 หลายเดือนก่อน

      ​@@thendralfoundationஉண்மையை என் வாழ்க்கை அனுபவத்தில் இதுவரை ஏவ்வளவு துல்லியமாக கணிக்கும் ஜோதிடரும் நான் பார்த்ததில்லை மிகச் சரியாக சொல்கிறீர்கள் 100க்கு 100 அள்ள ஆயிரம் சதவீதம் உண்மை... 🙏🏻🙏🏻🙏🏻

    • @muthulakshmipandian8927
      @muthulakshmipandian8927 11 หลายเดือนก่อน

      100/உண்மை சார்

  • @krishnarajharigowtham3466
    @krishnarajharigowtham3466 8 หลายเดือนก่อน +2

    அருமை. அருமை. என்னை பொருத்தவரை நீங்கள் சொன்னது 100க்கு 90%வரையில் உண்மை. நன்றி வணக்கம்

  • @sriannai2133
    @sriannai2133 11 หลายเดือนก่อน +65

    நான் கடகராசி ஆயில்யம்.நீங்கள் சொல்வது 98/100. உண்மை.

    • @saravananna9303
      @saravananna9303 11 หลายเดือนก่อน +1

      Iam a strong supporter of our great Shree Modi ji

    • @rvkarthikeyan23
      @rvkarthikeyan23 11 หลายเดือนก่อน +1

      100 க்கு 100 உண்மை சார்.... நானும் கடகம்... ஆயில்யம் நச்சதிரம்.....

  • @miss.v.viththiyayini930
    @miss.v.viththiyayini930 ปีที่แล้ว +27

    அத்தனையும் உண்மை சேர். உண்மை, நேர்மை, சுய ஒழுக்கம், இறைநம்பிக்கை , கற்பனை.... அருமை அருமை....

  • @rajagopalg7260
    @rajagopalg7260 ปีที่แล้ว +24

    தாங்கள் கடக ராசியினரைப் பற்றி உரையாடல் அனைத்தும் எனக்கு மிகவும் சரியாக பொருந்துகிறது. நன்றி. 🙏🏻

    • @sumathi3976
      @sumathi3976 11 หลายเดือนก่อน +1

      கடகம் ராசி ஊருக்கு வாழ்பவர் என்பது குடும்பத்திற்கு ஏற்றவர் இல்லை 100% உண்மை

  • @iyal_py01
    @iyal_py01 8 หลายเดือนก่อน +7

    Ayya😅 ivalavu naal enga ayya irunthinga 😂 na yaar nu appadiye sonninga.. nandri

  • @deartabla9538
    @deartabla9538 ปีที่แล้ว +19

    நான் கடகம் ராசி தான் நீங்கள் சொல்லும் அனைத்தும் 100% பொருந்துகிறது

  • @santhagnanasekaran8412
    @santhagnanasekaran8412 11 หลายเดือนก่อน +9

    மிக ச் சரியாக சொல்லி இருக்கிறார்... என்னையே நான் கண்ணாடி முன் நின்று பார்த்து க் கொள்வது போல( அகம்).... என் சொந்த ஏமாற்றத்தை க்கூட ஒத்து க் கொள்ளாத என் மனதை நினைத்து நீங்கள் சொல்ல சொல்ல சிரிக்க தான் முடிந்தது... நன்றி....

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +16

    தாங்கள் சொன்னது அத்தனையும் சரியாக உள்ளது தாங்கள் எப்பொழுது ஜோசியராக மாறினீர்கள் தாங்கள் எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும் சூப்பர் தான் அதில் உண்மை தன்மையை ஆராய்ந்து தான் சொல்கிறீர்கள் youtube பதிவிற்கு👍 தாங்கள் எந்த கருத்தை சொன்னாலும் சொல்லுவது தனி ரகம் 👌🦋 மிக்க நன்றி வாழ்த்துக்கள். தங்களின் இயற்கை மருத்துவ ஆலோசனை சூப்பர்👍🙏🦋 ஜோதிடமும் மருத்துவமும் இரண்டு கண்கள் மூன்றாவது கண் அதன் மூலம் கிடைக்கும் ஞானக்கண் 👁️🙏

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +2

      இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
      நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
      இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்

    • @osro3313
      @osro3313 ปีที่แล้ว

      @@thendralfoundation நன்றி 🙏

  • @SivaRoobi
    @SivaRoobi 18 วันที่ผ่านมา

    சரியாக கனித்து சொன்னீர்கள் ஜயா உங்கள் சேவை தொடரட்டும்

  • @sanjeeviram7401
    @sanjeeviram7401 11 หลายเดือนก่อน +10

    இராசி பலன்கள் இவ்வளவு தெளிவாக கனிக முடியும் என்பதையும் நீங்கள் எப்படி ஆராய்ந்து சொல்கிறார் மிகவும் சிறப்பு ஐயா தேனி இருந்து சஞ்சிவி

  • @v.ganesan7138
    @v.ganesan7138 7 หลายเดือนก่อน +5

    100%பொருந்துகிறது. தங்களின் கணிப்பை கேட்டு மலைத்து விட்டேன். தற்பொழுது என் வயது 73. கடந்த காலத்தில் நடந்ததை தற்சமயம் நடப்பதை அப்படியே சொல்கிறீர்கள். நன்றி. வணக்கம். சேவைகள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @kanchuponnan211
    @kanchuponnan211 8 หลายเดือนก่อน +7

    Kanchanamala
    Ayya...தங்கள் காணோளி கண்டு வியந்தேன். 100% சரியாக கணித்துள்ளீர்கள்.
    ஒவ்வொரு வாக்கி யமும் சரி..சரியே.. வாழ்க வளமுடன்..
    மகளால் ஏமாற்றம்.

  • @abirami1523
    @abirami1523 6 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் தான் சிறந்த ஜோதிடர் என்று நினைக்கிறேன் நீங்கள் 100% கூறுவது உண்மைதான் மிக்க நன்றி

  • @ananthasrinivasan4211
    @ananthasrinivasan4211 ปีที่แล้ว +14

    அருமையான தெளிவான பேச்சு🎉 98 மதிப்பெண் தருகிறேன் அன்பு தம்பியே...💐

  • @kusalakumari8571
    @kusalakumari8571 ปีที่แล้ว +22

    நான் கடக ராசி தான். நீங்கள் கூறியது அணைத்தும் 100 /100 உண்மை, உண்மை. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

  • @Piravaanilai
    @Piravaanilai ปีที่แล้ว +31

    அருமை சார்....!!
    100-/- உண்மை..!!
    சக ஆன்மாவாய்...!!
    பெயரும் சொந்தமல்ல ஊரும் சொந்தமல்ல என்றும் முக்தியை மட்டுமே நோக்கிய பிரார்த்தனைகளாய் வாழும் சக ஆன்மா...!!

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +3

      இனி மிக சிறந்த நன்மைகள் இறைவன் அருளால் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...

    • @Piravaanilai
      @Piravaanilai ปีที่แล้ว

      🙏💐🙏

  • @praburamg8434
    @praburamg8434 4 หลายเดือนก่อน +1

    கடகராசிக்கு நீங்கள் சொல்லும் பலன் 100% எனக்கு பொருத்தமாக உள்ளது. நீங்கள் என்னை நேரிடையாக பார்த்து சொல்வதுபோல் இருக்கின்றது. ௐ

  • @kumaranm1124
    @kumaranm1124 ปีที่แล้ว +11

    உங்களது பதிவு 95% பொருந்துகிறது. நன்றி அய்யா 🙏

  • @umaumamaheswari3341
    @umaumamaheswari3341 ปีที่แล้ว +23

    நீங்கள் சொல்வது உண்மை நிறைய நல்ல பலன் சொல்லி இருக்கீர்கள் பல கஷ்டகளை அனுபவித்து உள்ளேன் கடவுள் துணையுடன் மீண்டும் வந்துயிருக்கிறேன் நன்றி ஐயா

  • @thiruthiru2696
    @thiruthiru2696 ปีที่แล้ว +46

    நண்பரே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 💯%

  • @SrinivasanIlangovan
    @SrinivasanIlangovan 8 หลายเดือนก่อน +4

    நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவன் நீங்கள் சொன்ன அனைத்து விவரங்களும் எனக்கு 90% சதவீதம் பொருந்தி உள்ளது. மிகவும் நன்றி.
    இது போன்ற பல வீடியோக்கள் வலைத்தளத்தில் பதிவிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @RajuRaju-g9d
      @RajuRaju-g9d 2 หลายเดือนก่อน

      Please sir contact number Venum

  • @RamKumar-ii7bd
    @RamKumar-ii7bd ปีที่แล้ว +17

    ஐயா. நான் கடக இராசி தான் நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை. 👏👏👏👏

  • @SaroKousi12
    @SaroKousi12 11 หลายเดือนก่อน +8

    முற்றிலும் உண்மை ஐயா....100/100.... மிகவும் நன்றி

  • @karmukilans149
    @karmukilans149 ปีที่แล้ว +31

    நீங்கள் சொல்லுவது 100% உண்மைதான் நான் 👍 என்னுடைய ராசி கடக ராசி பூசம் நட்சத்திரம் 🙏

    • @tamizharasirajesh3778
      @tamizharasirajesh3778 11 หลายเดือนก่อน

      Yes true ❤

    • @ivelgurusamy641
      @ivelgurusamy641 11 หลายเดือนก่อน +2

      நானும் கடகம் பூசம்..போங்க நான் நிறைய வேதனை அனுபவித்து விட்டேன்

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 10 หลายเดือนก่อน

      நானும் பூசம் 😢😢

    • @srikumaran1885
      @srikumaran1885 8 หลายเดือนก่อน

      😢😭😊🥵🥶

    • @starmedia5902
      @starmedia5902 8 หลายเดือนก่อน

      நானும்

  • @chandrasekarr1917
    @chandrasekarr1917 4 หลายเดือนก่อน +3

    நான் கடகராசி ஆயில்யம் 2ம் பாதம் .நீங்கள் சொல்வது 100/100 பொருந்தியிருக்கு உண்மை.... மிக்க நன்றி ஐயா

  • @sadhasivamshivam5404
    @sadhasivamshivam5404 ปีที่แล้ว +51

    நீங்கள் கூறியது 100/100 உண்மை சகோதரரே

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +4

      இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
      நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
      இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்

  • @kmani-hh4qj
    @kmani-hh4qj 7 หลายเดือนก่อน +4

    மணி சமூக ஆர்வலர் கிருஷ்ணகிரி. தங்கள் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் 100%உண்மை ஐயா. உண்மை வாழ்க வளமுடன்

  • @l.senthilraj
    @l.senthilraj ปีที่แล้ว +20

    நல்லது அய்யா, நல்லது நடக்கட்டும் ஓம் நமசிவாய.❤❤❤

    • @RajuRaju-g9d
      @RajuRaju-g9d 2 หลายเดือนก่อน

      Sir contact number Venum

  • @KaviyaMithra-lf6js
    @KaviyaMithra-lf6js 3 หลายเดือนก่อน +2

    என் பெயர் பூபதி கடகம் ராசி , புணர்பூச நட்சத்திரம் ,நீங்கள் சொன்னது 90%சதவீதம் உண்மை மிக்க மகிழ்ச்சி😊

  • @mythilip4074
    @mythilip4074 ปีที่แล้ว +10

    நீங்கள் சொல்வது 100% உண்மை தான் நான் கடகம் ராசி ஆயில்யம் ❤❤❤🌹🌹🌹❤❤❤

  • @murugesan.k8860
    @murugesan.k8860 ปีที่แล้ว +35

    நீங்கள் சொல்வது 100%உண்மை தான்.ஐயா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் ஐயா.நன்றி

  • @harshaprathu6185
    @harshaprathu6185 ปีที่แล้ว +15

    100% நிங்க சொன்னது அனைத்தும் உண்மை ஐயா 🙏

  • @GomathiDaniya
    @GomathiDaniya 9 หลายเดือนก่อน +1

    அய்யா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை நான் அனுபவித்து கொண்டிரிகிறேன் 100/200 உண்மை அய்யா. இதை போல் சிம்மரசிக்கும் சொல்லுக.

  • @jayanthyravi3645
    @jayanthyravi3645 ปีที่แล้ว +42

    🎉🎉🎉🎉100 / சரிங்க ஐயா, கடக ராசிக்கு நீங்க சொன்ன அனைத்தும் நான் அனுபவித்ததுதான், உண்மையே நன்றி ஐயா

  • @sivakumarananthi3605
    @sivakumarananthi3605 ปีที่แล้ว +16

    நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் சிம்மம் லக்னம் . நீங்க சொல்வது அனைத்தும் உண்மை . கடவுள் அருளால் வாழ்கிறேன்.என் கவலையே என் பிள்ளைக்கு திருமணம் வரன் அமைய வேண்டும். நான் பிறந்த பலன் அடைவேன்.

  • @sathaanath9970
    @sathaanath9970 ปีที่แล้ว +11

    100% உண்மை யாக பொருந்து வாழ்க வளமுடன்🎉🎉🎉❤❤❤

  • @a.m.ai.kkuties9213
    @a.m.ai.kkuties9213 5 หลายเดือนก่อน +2

    நான் கடக ராசி ரிஷபம் லக்னம் நீங்கள் சொன்ன அனைத்தும் 💯 உண்மை நான் மத்தவங்களுக்கு உதவி செய்யும் குணம் நிறைய செய்வேன் ஆனால் நானே மிடில் கிளாஸ் பேமிலி நன்றி அய்யா

  • @palaniymi5008
    @palaniymi5008 ปีที่แล้ว +5

    நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது 100/100 உண்மை.

  • @ஸ்ரீயுகந்தாகுட்டி

    என் கணவர் கடகம் ராசி தான் நீங்கள் சொல்வது 💯💯 உன்மைதான்

  • @Thiruchchelvam
    @Thiruchchelvam ปีที่แล้ว +17

    நூறு வீதம் உண்மை
    கடன்வாங்க நினைப்பதேயில்லை
    பண உதவி செய்வதே கொள்கை! கொடுத்ததை மீளப் பெறுவது கடவுள் சித்தமே🙏🏻
    யான் கடக ராசி (பூசம்)
    அப்பட்டமான உண்மை:- நம்பி ஏமாறுவது ஜாஸ்த்திதான்
    அய்யா நீங்கள் சொல்வது அப்படியே சமமே , நன்றி🙏🏻

    • @mahalakshmiramakrishnan4495
      @mahalakshmiramakrishnan4495 10 หลายเดือนก่อน

      Correct thaan sir🙏

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 10 หลายเดือนก่อน

      100% சரி நான் பூசம்.. மிகப்பெரிய ஏமாளி‌

  • @kumaraveel4166
    @kumaraveel4166 8 หลายเดือนก่อน +24

    1000% எனக்குப் பொருந்தும் ஒவ்வொரு ஏமாற்றமும்
    இப்போ வெற்றிப் பாதையாக மாறிவிட்டது துணிந்தேன் உயர்ந்தேன் என்ற நிலையில் உள்ளேன்
    நான் ஆயில்யம
    உயிர் போனாலும் நேர்மை என்ற கோட்டை அழித்து விடாதீர்கள் அது தான் வாழ்க்கையின் வெற்றிப்பாதை

    • @RajuRaju-g9d
      @RajuRaju-g9d 2 หลายเดือนก่อน

      Sir ungal contact number Venu

  • @dillim2827
    @dillim2827 7 หลายเดือนก่อน +6

    90% நீங்கள் கூறியவைகள் என் வாழ்வில் நடந்தவைகள் பிரிதிபலிப்பாக உங்கள் பேச்சு பலன் அமைந்தது.

  • @rukmaniakila
    @rukmaniakila ปีที่แล้ว +82

    நான் கடகராசி தான் சார்.நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை.100%.

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +5

      நன்மைகள் நடக்கட்டும்

    • @kalamahesh1136
      @kalamahesh1136 ปีที่แล้ว +3

      True 100/

    • @vadakkemadamsankar4610
      @vadakkemadamsankar4610 ปีที่แล้ว +1

      I am kadagam. To me, you are 60%, but kindly make a checklist for age groups, then give 6 advice to follow so that we will benifit.

    • @mkreditmedia4684
      @mkreditmedia4684 ปีที่แล้ว +1

      100/. True Anna. My name kowsalya

    • @sasikalap3444
      @sasikalap3444 ปีที่แล้ว

      ணணணணணணண0ர

  • @KarthiyayiniJ
    @KarthiyayiniJ 11 หลายเดือนก่อน +5

    சார் வணக்கம் என் பெயர் கார்த்தியாயினி.இன்று உங்கள் ஜாதகம் கணிப்பை கேட்டேன் மிக அருமையாக மிக துல்லியமாக சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி சார்.இந்த பதிவு எனக்கு 💯/💯 சதவீதம் பொருத்தமாக இருக்கும் சார் மிக்க மகிழ்ச்சி சார்.எனக்கு நான் கடகம் ஆயில்யம் 4ம் பாதம்.சிறப்பு அம்சங்கள் இருந்தால் கூறுங்கள் ஐயா.

  • @rajakumarykumary-nd6qp
    @rajakumarykumary-nd6qp 6 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தாங்க நான் கடக ராசி பூசம் நட்சத்திரம்.படாதபாடு பட்டு இருக்கிறேன்.இனி யாவது நல்லது நடக்கும் என்று ஆறுதலாக இருக்கு.நன்றிங்க.

  • @sangeethakrishna6203
    @sangeethakrishna6203 ปีที่แล้ว +18

    100% நல்ல ஜோதிட கருத்து ஐய்யா.நல்ல ஆன்மீக கருத்தும் . கடக ராசி பற்றி உண்மையான பலன் .மிக்க மகிழ்ச்சி கேட்க கேட்க இனிமையாக இருந்தது.நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.❤

  • @divyavairakkannu6237
    @divyavairakkannu6237 ปีที่แล้ว +20

    100% உண்மை அய்யா. வாழ்க வளமுடன்

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      இனி மிக சிறந்த நன்மைகள் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...

    • @mehathabegam1682
      @mehathabegam1682 11 หลายเดือนก่อน

      100% உண்மை ஐயா

  • @Priyavskajinth
    @Priyavskajinth ปีที่แล้ว +68

    💯 true sir எல்லாரும் என்னை ஏமாத்துறாங்க எனக்கும் தெரியும் ஆனால் தெரியாத மாரி வாழ்ந்துட்டு இருக்கன், எல்லாம் நம்ம தலைவிதி😢😢😢😢

  • @mahendranv4841
    @mahendranv4841 หลายเดือนก่อน

    90 சதவீதத்திற்கும் மேல் பொருந்தி போகிறது உங்கள் கருத்துக்கள்.. நன்றி நன்றி நன்றி...

  • @jothibasu2206
    @jothibasu2206 ปีที่แล้ว +112

    இனியாவது நல்லது நடக்கட்டும் கடக ராசிக்கு ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @banurbanur9871
    @banurbanur9871 11 หลายเดือนก่อน +20

    💯நீங்கள் சொன்னது போல் கஷ்டங்களை அனுபவித்து கொண்டு வந்து இருந்தேன் இருப்பினும் தெய்வத்தின் மேல் நம்பிக்கை வைத்து இருந்தேன்

  • @jayasrisekar1608
    @jayasrisekar1608 ปีที่แล้ว +22

    நீங்கள் சொல்வது உண்மை தான் சார்.கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் நான்

    • @aishwaryaudhayakumar7339
      @aishwaryaudhayakumar7339 ปีที่แล้ว +3

      Nanum same😂

    • @ShreShri
      @ShreShri ปีที่แล้ว +5

      நானும் கடக ராசியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்😊

    • @nila-nw4er
      @nila-nw4er ปีที่แล้ว +1

      Nanum pa😂

    • @rrrsss-pr7vk
      @rrrsss-pr7vk ปีที่แล้ว +1

      Same

    • @sanjaykarthick9767
      @sanjaykarthick9767 ปีที่แล้ว

      Me too

  • @easy-peasyEnglishLanguageKumar
    @easy-peasyEnglishLanguageKumar 5 หลายเดือนก่อน +2

    I'mm an Introvert & been a researcher!
    This Astrologer assessment & Predictions
    are more Precise & Concise,I would rather rate him 90% accurate!👏👏👏😇🙏
    Wishing 🎊 you great Success in this field!

  • @Southindianmenu123
    @Southindianmenu123 ปีที่แล้ว +9

    My son kadagam… what u said suits at reality… but இறைபக்தி சற்று குறைவு … அவனுக்கு நான்தான் வேண்டிக்கொள்கிறேன்

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +2

      நன்மைகள் நடக்கட்டும்

  • @KavyaVarshan
    @KavyaVarshan ปีที่แล้ว +35

    நீங்கள் சொல்வது 💯 உண்மை‌ ஐயா

    • @licsivakumarlic9772
      @licsivakumarlic9772 ปีที่แล้ว

      P Sivakumar ungal karuthu 75 porunduthu. Naan aaulyam enakku etheanum pathil sollugal

  • @veluchamyp1135
    @veluchamyp1135 8 หลายเดือนก่อน +3

    Sir... you are 100 percent correct...
    My hearty wishes and congratulations..🙏

  • @SivaRoobi
    @SivaRoobi 18 วันที่ผ่านมา

    சரியா சொன்னிங்க ஜயா மன ஆருதல் பெற்றேன் நீங்கள் வளமுடன் வாழ்வீர்

  • @kalaivanikalaivani8660
    @kalaivanikalaivani8660 ปีที่แล้ว +9

    உண்மை 🎉🎉உள்ள தை தெளிவாக என் உள்ளதை
    பார்த்து போல் இருக்கிறது நிஜம்தான் 💯💯

  • @subbulakshmisenraj848
    @subbulakshmisenraj848 ปีที่แล้ว +8

    நீங்கள் அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன் 🎉

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
      நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
      இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்

  • @mpkumarmpkumar5136
    @mpkumarmpkumar5136 ปีที่แล้ว +9

    தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      இனி மிக சிறந்த நன்மைகள் இறைவன் அருளால் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...

    • @sheelashanmugam2789
      @sheelashanmugam2789 3 หลายเดือนก่อน

      100% true. I can't believe.

  • @AriyaMala-c4c
    @AriyaMala-c4c 9 หลายเดือนก่อน

    நீங்க சொன்னது சரியாக இருந்தது என் பக்கத்து வீட்டில் இருந்து பார்த்த மாதிரி சொன்னீர்கள் மிக மிக அருமை

    • @AriyaMala-c4c
      @AriyaMala-c4c 9 หลายเดือนก่อน

      நீங்க சொன்னது சரியாக இருந்தது என் பக்கத்து வீட்டில் இருந்து பார்த்த மாதிரி சொன்னீர்கள் மிக மிக அருமை என் பெயர ariyamala பூசம் நஷசத்திரம்

  • @nehrumurugannehrumurugan712
    @nehrumurugannehrumurugan712 ปีที่แล้ว +15

    வணக்கம் ஐயா 🙏
    நான் கடகம் ராசி ஐயா நீங்கள் சொல்வது உண்மை 💯 நன்றி ஐயா 🙏🙏🙏

  • @manimekalaimani2303
    @manimekalaimani2303 ปีที่แล้ว +5

    ஐயா தாங்கள் கூறிய அனைத்தும் மிகச்சரியே.100%..நன்றி வணக்கம் ஐயா..🙏🙏

  • @Beastgaming-wr4vm
    @Beastgaming-wr4vm 8 หลายเดือนก่อน +3

    நான் ஆயில்யம் நட்சத்திரம் என் பையன் ஆயில்யம் நட்சத்திரம்.இந்த பலன்கள் அனைத்தும் உண்மை சார்.

  • @balajis1922
    @balajis1922 2 หลายเดือนก่อน

    நான் கடகராசி 100%உண்மை வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @bhagyasaroja9689
    @bhagyasaroja9689 ปีที่แล้ว +6

    100% correct for both rishabam and kataka rashi nature of the individual s. But kataka rashi individuals are undergoing very tough time. I wish their time changes . I am from Bangalore

  • @KarthikaKiruba2019
    @KarthikaKiruba2019 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம். நீங்கள் கடகத்துக்கு சொன்ன பலன்கள் அனைத்தும் என் வாழ்வில் நடந்தது இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது எனக்கு 100%சதவீதம் பொருந்தும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Ganeshkumar-ng4gh
    @Ganeshkumar-ng4gh ปีที่แล้ว +6

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான். நான் கடக ராசிதான் ஐயா, எனக்கு தொழிலில் கஷ்டங்களை கொடுப்பவனும் இன்னொரு கடக ராசி காரன் தான்.. இந்த நிலைமை தான் தற்பொழுது நடக்கிறது..

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +4

      இனி மிக சிறந்த நன்மைகள் இறைவன் அருளால் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...

    • @Ganeshkumar-ng4gh
      @Ganeshkumar-ng4gh ปีที่แล้ว +3

      @@thendralfoundation மிகவும் சந்தோஷம். நன்றி ஐயா..

  • @SriSri-mw6ng
    @SriSri-mw6ng 9 หลายเดือนก่อน +1

    நான் கடகராசி பூசம் நீங்கள் சொலவது உண்மை ஆனால் வாழ்க்கை முழுவதும் துன்பம்தான் .கொடுத்த பணம் திரும்பவில்லை பகைதான்

  • @anandadv5201
    @anandadv5201 ปีที่แล้ว +16

    100% correct
    ஆனால் நீங்க சொல்கிறதுபோல ஊரே பாராட்டினாலும் மனைவியிடம் 10% மார்க்கு வாங்குவதற்கே நாக்கு தள்ளிவிடுகிறது.

    • @varalakshmibalasubramanian6549
      @varalakshmibalasubramanian6549 ปีที่แล้ว +2

      Yes correct

    • @sreekanths527
      @sreekanths527 ปีที่แล้ว +2

      Correct

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 10 หลายเดือนก่อน +1

      உண்மை. மற்றவர்கள் பாராட்டுவார்கள். வீட்டில் அப்படியே எதிர் தான்

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194 ปีที่แล้ว +8

    நன்றி சகோதரர் உங்கள் வார்த்தை மனநிறைவு தந்தது

  • @RSHANKARI
    @RSHANKARI ปีที่แล้ว +17

    தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டிங்க . 💯 நான் கடகம் ஆயில்யம்

  • @RameshE-zj6zz
    @RameshE-zj6zz 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா ஒவ்வொன்றும் அற்புதமான வரிகள் ஐயா நன்றி

  • @MAKKALVASAGAN
    @MAKKALVASAGAN ปีที่แล้ว +8

    சு.சீனிவாசன் 25/08/1984 கடகராசி கடகலக்ணம்... வணக்கம் ஐயா, நீங்கள் சொல்வது சரிதான் 100/100

  • @murugesanp3315
    @murugesanp3315 ปีที่แล้ว +70

    100% உண்மை முருகன் எப்பொழுதுமே கை விடமாட்டார் 😊😊😊😊😊😊

  • @kala4284
    @kala4284 ปีที่แล้ว +13

    என் மகள் கடகராசி அவள் சகோதரி கல்யாணத்திற்கு வாங்கிய கடனை அவள் தான் அடைத்து கொண்டு இருக்கிறாள் நீங்க சொல்றது 100/100 உண்மை ஐயா

  • @palaniappan-tn1rl
    @palaniappan-tn1rl 20 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான விளக்கம் நானும் கடக ராசி தான் ராமன்

  • @rajeswarimani7998
    @rajeswarimani7998 ปีที่แล้ว +7

    நான் கடகராசி தான் நீங்க சொன்ன அத்துணையும் உண்மை சார்

  • @bubsri3324
    @bubsri3324 ปีที่แล้ว +13

    ஐயா நீங்க சொல்றது அத்தனையும் உண்மை...நாம இரங்குற குணம் இருப்பதால் ஏமாந்து நிற்பது நாங்கள் தான்..

  • @ArulMozhi-zm2pz
    @ArulMozhi-zm2pz 6 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா நான் கடக ராசி பூசம் நட்சத்திரம் சொந்த ஊர் மயிலாடுதுறை நீங்க சொன்ன எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி அனுபவிச்சிட்ட இனி அனுபவிப்பதற்கு எதுவுமே இல்லை உங்களுடைய கோடான கோடி நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்

    • @aniruddhbalram248
      @aniruddhbalram248 6 หลายเดือนก่อน

      Andal balram right prediction

  • @ManojKumar-cd2fn
    @ManojKumar-cd2fn ปีที่แล้ว +5

    ஐயா நீங்க சொன்னது சரியாக உள்ளது நானும் கடக ராசி தான் நீங்கள் சொன்னது 95 சதவிகிதம் எனக்கு உள்ளது நன்றி ஐயா

  • @rajkumar-mh8ct
    @rajkumar-mh8ct ปีที่แล้ว +10

    நான் கடக ராசி பூசம் நட்சத்திரம். நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை.

  • @shantharamamoorthy2647
    @shantharamamoorthy2647 ปีที่แล้ว +6

    It's perfectly matching all your observations to the hilt as far as mine is concerned. I retired as Sr.Managerial postion, and had been appreciated my unblemished loyalty in my serving for 38 years, that too in a Leading Govt.od of India telecommunications industry. V.RAMAMOORTHY, 80

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்.நன்மைகள் நடக்கட்டும்

    • @shantharamamoorthy2647
      @shantharamamoorthy2647 ปีที่แล้ว

      @@thendralfoundation Thanks for your warm wishes

    • @rajthilerajthile3831
      @rajthilerajthile3831 ปีที่แล้ว

      Thulam rasi for man have?

  • @kumarramalingam2797
    @kumarramalingam2797 3 หลายเดือนก่อน

    கற்பனைக் கவலைகள் 100% உண்மை. குழந்தைகளுடன் பேச்சு உண்மை

  • @puvinidhi3691
    @puvinidhi3691 7 หลายเดือนก่อน +5

    வாழ்க்கையில் வர கூடாத அனைத்து கஷ்டங்களும் வந்து விட்டது, மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மறைந்து விட்டது

    • @puvinidhi3691
      @puvinidhi3691 7 หลายเดือนก่อน

      100%

    • @RajuRaju-g9d
      @RajuRaju-g9d 2 หลายเดือนก่อน

      Please sir contact number Venum

  • @niranjhanasreemagesh6160
    @niranjhanasreemagesh6160 ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை.நான் கடகராசி 🎉🎉🎉

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      நன்மைகள் நடக்கட்டும்

  • @mlchandran6418
    @mlchandran6418 ปีที่แล้ว +10

    100 % உண்மை தான் சார்‌ என் மனைவிக்கு கடகம் ராசி தான் நீங்கள் சொன்னது உண்மை தான்

  • @sanjaijai6284
    @sanjaijai6284 9 หลายเดือนก่อน

    நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்வில் நடந்துள்ளது நன்றி

  • @anubabyattur
    @anubabyattur 2 หลายเดือนก่อน +2

    100 சதவீதம் உண்மை சார்