58.மீன ராசி ஆண்கள் எப்படி பட்டவர்கள்? ஆத்மா| ஞானம் |காதல்|அறிவு|தொழில்|இல்லறம்|துறவறம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 616

  • @Ayyanarul
    @Ayyanarul 11 หลายเดือนก่อน +60

    நீங்கள் சொல்ல சொல்ல வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளும் மனத்திரையில் வந்து வந்து போகிறது. 80 சதவிகிதம் என் வாழ்வில் நடந்ததையே சொல்லுவது போல் தான் இருந்தது. உளவியல் ரீதியான உங்கள் ஆராய்ச்சி இன்னும் பல நுணுக்கங்களை பற்றி இன்னும் பல பரிமாணங்களில் வெளிப்பட இறையருள் துணை நிற்கட்டும்

    • @srisri2098
      @srisri2098 11 หลายเดือนก่อน +3

      1000 times true sir

    • @asampathkumar9337
      @asampathkumar9337 11 หลายเดือนก่อน

      100%sure sir

    • @thunaiprakasamkmo954
      @thunaiprakasamkmo954 11 หลายเดือนก่อน +1

      1000 times true sir.

    • @RaviKumar-hw3ub
      @RaviKumar-hw3ub 11 หลายเดือนก่อน +1

      Excellent speech all points true. All past memories recalled your speech. 95% matching

    • @krishnadasanariyaratnam4191
      @krishnadasanariyaratnam4191 11 หลายเดือนก่อน

      95 % 👍 👏 👌 👌..........😊

  • @learnnewthings3523
    @learnnewthings3523 11 หลายเดือนก่อน +7

    Revathi natchathram meenam raasi I'm also. Your words are 100%true❤🎉🎉❤

    • @udayakumar-eq5sw
      @udayakumar-eq5sw 11 หลายเดือนก่อน

      Ithu Meena lagnathuku porunthuma?

  • @govt4078
    @govt4078 10 หลายเดือนก่อน +10

    மீனராசிக்காரர்கள் அன்பிற்கு அடிபணிந்து ஏமார்ந்துப் போகிறவர்கள் . இவர்களின் அன்பினை உறவுக்காரர்கள் உடன் பிறந்தவர்களால் ஏமாற்றபட்டவர்கள்

  • @ManojWoodCraft
    @ManojWoodCraft 11 หลายเดือนก่อน +3

    சார் என் பெயர் குமார் நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம் நீங்க சொன்ன அனைத்துமே எனக்கு பொருந்துகிறது நூற்றுக்கு நூறு மிக மிக சரியாக சொன்ன ஒரே நபர் நீங்கதான் ரொம்ப மகிழ்ச்சி சார்

  • @b.sivakumarshiva8795
    @b.sivakumarshiva8795 5 หลายเดือนก่อน +1

    Excellent sir... நான் என் வாழ்நாளில் இப்படி ஒரு துல்லியமான கணிப்பை கேட்டதே இல்லை. 200% பொருத்தமாக உள்ளது. சொல்லப்போனால் ஜோதிடத்தின் மீது நம்பிக்கையே உங்கள் பதிவை பார்த்த பின்பு தான் வருகிறது. உங்கள் அற்புத பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ஓம்சுகமேசூழ்க
    @ஓம்சுகமேசூழ்க 11 หลายเดือนก่อน +4

    மீனராசி ஆண்கள் பலன் சரியாக இருக்கிறது நன்றி நன்றி ஐயா முத்துமுருகானந்தம் திருச்செங்கோடு

  • @shanmugam2143
    @shanmugam2143 11 หลายเดือนก่อน +2

    உண்மை தான்.
    மிக சரியாக கணித்து சொல்லி இருக்கிறீர்கள் .
    நன்றி .
    வாழ்த்துகள்

  • @sabarimuthu8788
    @sabarimuthu8788 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் ஜாதகத்தில் குரு பகவான் 👌👌👌

  • @Dhaya2174
    @Dhaya2174 11 หลายเดือนก่อน +4

    100% True Sir. Perfectly matching for me. I am Meena Raasi with Revathi Natchathram.

  • @MaheswariS-zo5vb
    @MaheswariS-zo5vb 11 หลายเดือนก่อน +3

    ஜயா மீன ராசிக்கு புட்டு புட்டு வச்சிட்டுங்க .அத்தனையும் என் வாழ்கையில் நடந்தது.

  • @ManiKandan-s2x
    @ManiKandan-s2x 6 หลายเดือนก่อน +1

    நான் மே ராசி ரேவதி நட்சத்திரம் உங்களுடைய காணொளியில் மீன ராசி பற்றி இரண்டாவது முறை பார்க்கிறேன் 100% எனக்கு பொருந்தி போகிறது நண்பா நான் இப்பொழுது தெரிவாகிக் கொண்டு இருக்கிறேன் எனக்கு நேசிக்க யாரும் இல்லை பெண்கள் மேல் நம்பிக்கையும் இல்லை துறவரம் தான் என்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன்

  • @praveena3723
    @praveena3723 11 หลายเดือนก่อน +3

    100% true that in between bogam and yogam.. ரொம்ப ஆழமா சொல்லிருக்கீங்க..am girl meenam but everthing suitable for me.

  • @balasubramaniansingaru50
    @balasubramaniansingaru50 11 หลายเดือนก่อน +1

    படம் பிடித்து சரியாக காட்டும் திறமையில் உங்களுக்கு 100/100அழகாக தந்து விட்டேன் கண்ணு.

  • @arunagirim9023
    @arunagirim9023 11 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா, 95%பொருத்தமாக உள்ளது.என் மனதை படித்ததுபோல் உள்ளது.

  • @MohamedZulficar-my9qj
    @MohamedZulficar-my9qj 11 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி மிக அருமையான எனது சுயத்தை படம்பிடித்து காட்டியது போல் இருந்தது. 80 % வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி..

  • @JeyBalan
    @JeyBalan 11 หลายเดือนก่อน

    உங்கள் ஜோதிட கலை.மிக அபாரம் நானும் மீன ராசிக்காரன்தான் மீன ராசிக்காரர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை மிக தெள்ளத்தெளிவாக தெரியப்படுத்தினீரகள் உங்களுக்கு நன்றி

  • @Sangeethbabu-z6r
    @Sangeethbabu-z6r 11 หลายเดือนก่อน

    மிக மிக அருமை எல்லாமே கரெக்டாக சொல்வதாக ஆச்சரியமாக இருக்கிறது நீங்கள் 100% எங்களுக்கு உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் நான் இதுவரை பார்த்ததில் எனக்கு பிடித்தது கடவுளின் யோக நிலையில் போவதா வீட்டு வாழ்வு நிலையில் வாழ்வதா என்ற எண்ணத்தோடும் வேகமாக சம்பாதிக்க வேண்டும் என்று வெறியோடும் நான் இருக்கும் ந மகிழ்ச்சி நிறைந்த நன்றி ஐயா நீங்கள் சொன்னீர்கள்

  • @parameswarimuthumariyapan2399
    @parameswarimuthumariyapan2399 3 หลายเดือนก่อน +2

    செம சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏 உண்மை என்னோட லவர் மீனராசி தன்

  • @sureshs1646
    @sureshs1646 10 หลายเดือนก่อน +4

    எங்கய்யா இருந்த...இத்தன நாளா❤❤❤

  • @ashwinkrishnan1990
    @ashwinkrishnan1990 6 หลายเดือนก่อน +2

    நானும் மீனம் ராசி கொண்டவந்தான் நான்,
    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மைதான்
    எனக்கே பிரமிப்பாக தான் உள்ளது
    எனக்கு பொதுவாக ஜாதகம் மீது நம்பிக்கை இருக்காது
    உழைத்தால் தான் சாப்பிட முடியும் நமது கனவுகளையும்
    அடைய முடியும் என்ற எண்ணம் கொண்டவன் நான்
    ஆனால் என் அம்மாவுக்கு ஜாதகம் மீது முழு நம்பிக்கை உள்ளது
    எப்பொழுதும் எந்த கோவிலுக்கு சென்றாலும்
    எந்த ஊருக்கு சென்றாலும்
    என் ஜாதகத்தோடு தான்
    செல்வார் என் அம்மா
    எனக்கும் உயிருக்கு உயிராக காதலிக்கா ஆசை உண்டு
    ஆனால் ஒருநாளும் எனக்கென்று நான் காதலிக்க எனக்கென்று ஒரு காதலி
    எனக்கு கிடைத்தது இல்லை, நானும் யாரையும் காதலித்ததும் இல்லை
    ஒருவேளை எனக்கான
    காதலியை படைக்க பிரம்மன் மறந்து விட்டாரோ என்றுதான் அப்போது அப்போது தோன்றும் எனக்கு
    ஆனால்
    எனக்கு இதுவரை காதலும் அமையவில்லை
    காதலி என்றால் என்ன என்பது
    அர்த்தம் கூட தெரியாமல் வாழ்கின்றேன் இந்த உலகில்
    கல்யாணமும் அமையவில்லை
    இது சாபமா வரமா என்பதும் எனக்கு
    இதுவரை
    தெரியவில்லை
    எனக்கு ஏன் இந்த நிலை

  • @selvarajkumudhavalli7825
    @selvarajkumudhavalli7825 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது எனக்கு 100 சதவீதம் எனக்கு நடந்து இருக்கு அருமையானா பதிவு

  • @suresht2834
    @suresht2834 5 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மை.

  • @srisri2098
    @srisri2098 11 หลายเดือนก่อน +3

    ❤1000000000 true sir 🙏vazzhka valamudan

  • @i.sivapriya4d310
    @i.sivapriya4d310 11 หลายเดือนก่อน

    இளைய சௌந்தர்
    சென்னை
    ஐயா நீங்க சொல்வது அனைத்தும் 100 சதவீதம்
    என் வாழ்வில் நிஜம்
    உங்களை நான்
    வணங்குகிறேன் நன்றி 🙏🙏🙏

  • @manoharan5485
    @manoharan5485 11 หลายเดือนก่อน +1

    உண்மையான பேச்சு.. அற்புதம்.. ❤

  • @999healthcafe
    @999healthcafe 11 หลายเดือนก่อน +5

    சம்பளத்துக்கே வழியை காணோம் வீபரீத ராஜயோகம் என்னும் போது சிரிப்பு சிரிப்பா வருது

  • @Sivajikannan0003
    @Sivajikannan0003 11 หลายเดือนก่อน +2

    100% SATISFIED EXCELLENT SIR. HATSOFF.. SIVAYA NAMA 🙏🙏🙏🙏

  • @saravananSb-jc5ew
    @saravananSb-jc5ew 5 หลายเดือนก่อน +1

    ,💯 true sir ரொம்ப கரெக்டா சொன்னீங்க சார் சூப்பர்

  • @indraniindrani3920
    @indraniindrani3920 11 หลายเดือนก่อน

    100%உண்மை என் கணவரின் ராசி மீனம் நீங்கள் சொல்லுவது அனைத்தும் துல்லியமாக உள்ள பலன்

  • @ramasaravan4617
    @ramasaravan4617 9 หลายเดือนก่อน +1

    Unmai unamai. Swami 100 % i am i abroad since 15 years, closely with multiple culture people. As you say perfect

  • @sasikumarj3634
    @sasikumarj3634 11 หลายเดือนก่อน +1

    Iam meenarasi . your points mostly covered my life. 👏

  • @saravanandhanusu4753
    @saravanandhanusu4753 10 หลายเดือนก่อน +1

    என் மனதை கவர்ந்த ஒன்று.100% உன்மை

  • @steevansanm
    @steevansanm 11 หลายเดือนก่อน +1

    Yes correct dhan Anna ❤ Nananum meena Rasi revathi star ⭐ 4 padam birthday pattukkottai live Chennai

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 11 หลายเดือนก่อน +1

    உண்மை யை சொன்னீர்கள்.நன்றிங்க ஜி

  • @edwinwin590
    @edwinwin590 11 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் என்னோடு பொருந்தி பார்த்தால் 95% உண்மையாக உள்ளது ஐயா... மிக சிறப்பாக சொன்னிர்கள்,... நான் meena ராசி ரேவதி நட்சத்திரம்.... நன்றி 🙏

  • @maheshwari2019
    @maheshwari2019 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை

  • @osro3313
    @osro3313 11 หลายเดือนก่อน

    வேற லெவல் ஜோதிடம் தங்களிடம் சிக்கிக் கொண்டது ❤😂நன்றி 🙏 அன்பே சிவம்🦋

    • @srisri2098
      @srisri2098 11 หลายเดือนก่อน

      True

  • @prabuvel5680
    @prabuvel5680 10 หลายเดือนก่อน +1

    எனக்கு 100% பொருந்துகிறது.🎉🎉

  • @RamaPay-iu6tx
    @RamaPay-iu6tx 11 หลายเดือนก่อน +1

    Meenam utharatathi iyya enoda rasi. nenga pesuvathu super. Unmai super ra soninga na Rama Ganesh mailaduthurai

  • @timetomotivation9034
    @timetomotivation9034 10 หลายเดือนก่อน +1

    100 % True Iyya.. Na Meena Raasi paiyan.. nenga sonna ellame enku relate aaguthu.. na unga fan aagitan

  • @renuka8242
    @renuka8242 11 หลายเดือนก่อน

    ஐயா தாங்கள் சொல்வது அனைத்தும் என் மகனுக்கு 100% உண்மை உண்மை

  • @jayaprakashprakash8369
    @jayaprakashprakash8369 11 หลายเดือนก่อน

    Kadavel padaithathu birma elithiya thalai eluthai ...unmaiyave sariya karaikda solringa sir .. super ra 100% sariya solringaa ....armai...

  • @thiruthirunaakarasu416
    @thiruthirunaakarasu416 11 หลายเดือนก่อน

    Best Meenam Advice. Nalla Erukku Sir no vanum

  • @SaravananS-s1f
    @SaravananS-s1f 3 วันที่ผ่านมา

    Super explanation ❤❤❤200/200

  • @horsegrass
    @horsegrass 11 หลายเดือนก่อน

    மிகவும் அற்புதம் அனைத்தும் உண்மை என் வயது 40 நீங்கள் சொன்னது அனைத்தும் நடந்து கொண்டு உள்ளது

  • @jananiantonito8143
    @jananiantonito8143 11 หลายเดือนก่อน

    Ellam unmai 💯 true God bless you ungal panni makkallukku thevai

  • @vkalyanasundaram4222
    @vkalyanasundaram4222 11 หลายเดือนก่อน +3

    யாரு சாமி நீங்கள் 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏 90%

  • @aravinthan128
    @aravinthan128 11 หลายเดือนก่อน +2

    100/100 உண்மை நன்றி வணக்கம்

  • @arunandhysivam9604
    @arunandhysivam9604 10 หลายเดือนก่อน +1

    100%correct, my husband is meenarasi,, 🎉🎉🎉our astrology is true,,

  • @kuppusamym8700
    @kuppusamym8700 11 หลายเดือนก่อน +1

    வணக்கம். அனைத்தும் உண்மை.100%

  • @gopalakrishnanviswanathan1333
    @gopalakrishnanviswanathan1333 11 หลายเดือนก่อน +1

    Sir 75% correct, Very good , keep going

  • @yuvrajradan5844
    @yuvrajradan5844 10 หลายเดือนก่อน +2

    சிறப்பு

  • @dada-bp7nf
    @dada-bp7nf 11 หลายเดือนก่อน +1

    Thank you very mutch sister 👍👌🙏

  • @k.rajendrank.rajendran8755
    @k.rajendrank.rajendran8755 10 หลายเดือนก่อน +1

    Very very super❤❤❤

  • @prasathd297
    @prasathd297 10 หลายเดือนก่อน +1

    Yes 100% இது உணமையானது

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 11 หลายเดือนก่อน +1

    லக்னம் பற்றியும், நட்சத்திரம் பற்றியும் அடுத்த பாகத்தில் பதிவிடுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி

  • @sriganeshdinakar
    @sriganeshdinakar 10 หลายเดือนก่อน +1

    Ayya. Neengal sonnadhu ellamey porundhudhu. 💯

  • @01sara10
    @01sara10 11 หลายเดือนก่อน

    Nerla Partha mariyae solringa…👌100%

  • @balaganesh7988
    @balaganesh7988 10 หลายเดือนก่อน +1

    மனமே கோவில் மனிதனே தெய்வம் விரைவில் புரிந்து கொள்ளுங்கள் நன்மை மட்டும் தான்

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 11 หลายเดือนก่อน

    EXCELLENT THALAIVA SUPER 👌

  • @MannanVmv
    @MannanVmv 11 หลายเดือนก่อน

    😊அருமையான கணிப்பு

  • @rajaraja-pq6hz
    @rajaraja-pq6hz 10 หลายเดือนก่อน +1

    Romba superrr anna🙏🙏🙏🙏🙏

  • @r.sriramanpaulvannan904
    @r.sriramanpaulvannan904 4 หลายเดือนก่อน

    💯% பொருந்துகிறது நன்றி ஐயா

  • @Chitra-rc8kl
    @Chitra-rc8kl 11 หลายเดือนก่อน

    U really great sir...u r scientist in astrology

  • @deepanr9615
    @deepanr9615 11 หลายเดือนก่อน +1

    💯% உண்மை என் மனநிலை இப்படி தான் இருக்கும்.....

    • @77user456
      @77user456 11 หลายเดือนก่อน

      True 💯

  • @alimuhammadmuhammad8452
    @alimuhammadmuhammad8452 11 หลายเดือนก่อน +3

    Nannum meenam rasi Revathi star sir I am from Malaysia

  • @SivaSankar-bw1cn
    @SivaSankar-bw1cn 11 หลายเดือนก่อน

    Super சூப்பர் 100%100% உண்மை sir

  • @Devaraj-g9g
    @Devaraj-g9g 11 หลายเดือนก่อน

    You are god to everybody.thank you sir. Bangaluru.

  • @tanjainaalvargurukulam7029
    @tanjainaalvargurukulam7029 10 หลายเดือนก่อน +2

    Nice 👍👍

  • @kalieswaran9080
    @kalieswaran9080 10 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா 100

  • @sahithdr
    @sahithdr 11 หลายเดือนก่อน

    Ada amangaa. Apdiye solluringale. Vera level

  • @Saravanansaravanan-cb8qu
    @Saravanansaravanan-cb8qu 11 หลายเดือนก่อน +1

    Super 👍👍👍

  • @anand.kkulanthaianand9654
    @anand.kkulanthaianand9654 11 หลายเดือนก่อน +3

    உண்மை ஐயா ஆனால் நிம்மதியே இல்லை

  • @anand.kkulanthaianand9654
    @anand.kkulanthaianand9654 11 หลายเดือนก่อน

    அருமை அருமை 🎉

  • @seelanchandran8224
    @seelanchandran8224 11 หลายเดือนก่อน +1

    95% match in my situation. Tq sir

  • @செ.முருகன்
    @செ.முருகன் 9 หลายเดือนก่อน +1

    நீங்கள்.சொன்னது.ஊண்மை

  • @aarul6409
    @aarul6409 11 หลายเดือนก่อน

    சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @chandrodayam5383
    @chandrodayam5383 11 หลายเดือนก่อน +1

    மீனா ராசி க்கு சொன்ன 100 சதவீதம் என். வாழ்கையில் நடந்தது உன்மை தஞ்சாவூர்

  • @sangeethachandrabose9255
    @sangeethachandrabose9255 11 หลายเดือนก่อน

    Superrr sir... absolutely correct sir... thank you...

  • @SingaravelanSingaravel
    @SingaravelanSingaravel 11 หลายเดือนก่อน

    Almost all the information correct sir 🎉

  • @puyalkumar8454
    @puyalkumar8454 11 หลายเดือนก่อน

    Suprrrrrr sir anaithum unmai neegal solvathu 100

  • @balamurganbala927
    @balamurganbala927 11 หลายเดือนก่อน +2

    இது உண்மை 100%

  • @sivalingamdoss6402
    @sivalingamdoss6402 11 หลายเดือนก่อน +2

    Arumai ayya 100% correct

  • @shanmugamr9784
    @shanmugamr9784 11 หลายเดือนก่อน

    Ayya yungalin video muluvadum100 percent ok sami narpavi thanking you sir😢😂😊 kanneer vittutten sami

  • @keerthukumar2107
    @keerthukumar2107 11 หลายเดือนก่อน

    Bujjipa...ku nala set aguthu..❤

  • @arunnagu2135
    @arunnagu2135 11 หลายเดือนก่อน +1

    100க்கு 1000%உண்மை 🎉🎉🎉❤❤❤💪💪💪🐟🐟🐟👍👍👍

  • @sridharkannan501
    @sridharkannan501 11 หลายเดือนก่อน

    100 percent true sir hat's of to you😊😊

  • @majazone
    @majazone 3 หลายเดือนก่อน +3

    99.9%/100 correct

  • @Sakthivel-rj6un
    @Sakthivel-rj6un 11 หลายเดือนก่อน +2

    எல்லாம் ஊண்மை

  • @karun289
    @karun289 11 หลายเดือนก่อน

    22.01 minute la sonna vishayam ultimate true

  • @amaranamaran5873
    @amaranamaran5873 10 หลายเดือนก่อน

    Super🔥, True sir 100/100.

  • @Sampadh
    @Sampadh 10 หลายเดือนก่อน +1

    கரைட் கரைட் கரைட் தெய்வமே

  • @srinivasan5796
    @srinivasan5796 11 หลายเดือนก่อน +1

    அய்யா நீங்க தெய்வம் .

  • @veldurai6375
    @veldurai6375 11 หลายเดือนก่อน

    முற்றிலும் உண்மை! பதினஞ்சி வயசுலர்ந்தே காதலியத் தேர்ந்தெடுத்தாச்சி! ஆனால் காதல் தோல்வி தான்! கண்ணானக் காதலி இல்லாமல் ஏனோ உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனை! வேதனை! வேதனை! காதலுக்காகத் தான் முதன்முதலில் ஜாதகத்தைக் கையில் எடுத்தது! காதலி குடும்பம் ட்ர்ஸ்ஃபர் ஆகி நூறு கி.மீ.தொலைவி லுள்ள நகரத்துக்குச சென்றுவிட்டது! என்ன செய்வதென்றே தெரியவில்லை! அட்ரஸ் தெரியாது!அப்பொழுது தான் முதன்முதலாக ஓலைச் சுவடி ஜாதகத்தைக் கையிலெடுத்துக் கொண்டு நண்பனைக் கூட்டிக் கொண்டு ஜோதிடரிடம் போகிறேன்! எனக்கு அப்போது வயது இருபது! ஜோதிடரோ ஜாதகமே சரியில்லையென்பது போல் ஜாதகத்தைப் பார்க்க மறுக்கிறார்! இருப்பினும் அடம்பிடித்து திருமணம் பற்றி மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டால், இந்த திசையில் ஒன்றுவிட்ட மாமன் மகள் மனைவியாக வருவாள் என்கிறார் ஜோதிடர்! பிற்காலத்தில் ஜோதிடர் சொன்னபடியே தான் திருமணம் நடந்திருக்கி றது! ஆனால் அப்பொழுது நான் ஜோதிடர் வீட்டில் வைத்து இல்ல, என் பொண்ணு இந்த ஊரில் இருக்கிறது இந்த ஊரில் இருக்கிறது என்று அந்த ஊர் பெயரை உரக்கச் சொல்லி சொல்லி என் அது தான் பெண் என்று இந்த பிரபஞ்சத்திடம் சொல்லி உறுதிப்படுத்துகிறேன்! அப்பொழுது அங்கு தன் பாட்டியுடன் ஜாதகம் பார்க்க வந்திருந்த டீனேஜ் பையன் ஒருவன் அந்த ஊரா? நாங்கள் அந்த ஊரிலிருந்து தான் வந்திருக்கி றோம் என்றான்! பிறகு யார் என்ற விவரத்தைச் சொல்ல என் காதலியின் குடும்பம் அந்தப் பையன் வீட்டுக்கு அடுத்த வீட்டில் தான் குடியிருப்பது தெரிய வந்தது! அட்ரஸ் தருகிறான்! அவன், "என்னை வியாழக்கிழமை எங்கள் வீட்டிற்கு வாருங்கள்! இப்பொழுது நானும் என் பாட்டியும் எங்கள் சொந்த ஊருக்குப் போய்விட்டு வியாழக் கிழமை தான் ஊர் திரும்புவோம்" என்று சொல்ல நானும் வியாழக்கிழமை அந்த ஊர் சென்று அந்தப் பையன் வீட்டிற்குப் போய் என் காதலியின் அண்ணன் கண்ணில் பட்டு ! எல்லாம் பட்டு! இல்லை இது ஆச்சர்யம் அல்லவா?!!!!!

  • @Itsmetamizhmagan
    @Itsmetamizhmagan 11 หลายเดือนก่อน +1

    யாரு sir neenga ellame correcta soldreenga

  • @wify7191
    @wify7191 11 หลายเดือนก่อน +1

    90 percentage
    Thanks

  • @veerabaghum3496
    @veerabaghum3496 11 หลายเดือนก่อน +1

    Ayya.naan revathi star.meena rasi ningal solvathu unmai.unmai.unmai.nandri.en wife mithunam rasi athukku sollalama.pls.

  • @osro3313
    @osro3313 11 หลายเดือนก่อน

    சூப்பர்🙏🦋நன்றி

  • @dhivakarkuselan9451
    @dhivakarkuselan9451 11 หลายเดือนก่อน +1

    Excellent 100/100

  • @dhanaranjani1832
    @dhanaranjani1832 11 หลายเดือนก่อน +1

    super ❤