21.ஜோதிடம்|துலாம் ஏன் ரொம்ப நல்ல ராசி? 💯 துல்லியமாக கணித்து சொன்ன வீடியோ|காதல்|காமம்|அன்பு|பணம்|கடன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 3.9K

  • @MathiRathi1820
    @MathiRathi1820 ปีที่แล้ว +86

    100% உண்மை
    துலாம் ராசிக்காரர்களுக்கு அவர்களால் தான் பிரச்சினை என்று சொன்னது 100 % என் வாழ்வில் நடந்த உண்மை ❤❤❤
    தங்களின் சேவை எங்களுக்குத் தேவை ❤ நன்றி ❤

    • @rajendrenm4208
      @rajendrenm4208 ปีที่แล้ว +1

      10000%உண்மை

    • @kurumburs.ramkumar4024
      @kurumburs.ramkumar4024 ปีที่แล้ว

      100;+

    • @SitiAyesha-cw3ws
      @SitiAyesha-cw3ws ปีที่แล้ว

      thulam rasikarargal,neenga soalrathu roamba sari,ean husband,thulam,yaaraium satunu,nambiruvar,athanal,avar epo eangakooda elai,, innocent😢😢😢nearnaiyanavar,yaar nalavanga,yaar keatavanga,avangaluku,theariyathu pola

    • @SitiAyesha-cw3ws
      @SitiAyesha-cw3ws ปีที่แล้ว

      thambi,neenga soalrathu roamba,sari,iya,,ungal phone no,eanga keadaikum,ean maganuku,jathagam paakanum

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 9 หลายเดือนก่อน

      ஆமாம் சகோ, என் வாழ்வும் அப்படி தான், என்னால் தான் எனக்கு பிரச்சனை😥😥

  • @1181sathiyam
    @1181sathiyam 11 หลายเดือนก่อน +63

    யாரையும் ஏமாற்ற மனம் இல்லாமல் நேர்மையா நல்லவனா இருக்கிறதே துலாம் ராசியின் மிகப்பெரிய பிரச்சனை. இது எனது அனுபவம். நீங்கள் சொல்லிய 90% கருத்துக்கள் எனக்கு பொருந்தி போகிறது..அருமை!! அருமை!!. நன்றி!!🙏🙏🙏🙏🙏🙏சிரில் சத்தியம். சிவகாசி

    • @daviha2411
      @daviha2411 10 หลายเดือนก่อน +5

      100 Unmai

    • @1181sathiyam
      @1181sathiyam 10 หลายเดือนก่อน +1

      @@daviha2411 நன்றி

    • @lalithavenkataramani2889
      @lalithavenkataramani2889 10 หลายเดือนก่อน +2

      100percent true

    • @1181sathiyam
      @1181sathiyam 10 หลายเดือนก่อน

      @@lalithavenkataramani2889 Yesssssss

    • @ThangamaniVicky
      @ThangamaniVicky 9 หลายเดือนก่อน

      Emathuruga ellarum

  • @saistudio9048
    @saistudio9048 8 หลายเดือนก่อน +2

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை இன்று நேர்மையாக நான் வாழ்வதால் நிம்மதியாக வாழ்கிறேன். என் சொந்தங்களுக்கு நல்லதையே செய்தாலும் தேவையற்ற பிரச்சினைகளும் மனக்கஷ்டங்கள் தான் உண்டானது. ஆகையால் ஒரு சில சொந்தங்கள் தவிர்த்து விட்டு எனது மனைவி மக்கள் ஆன்மீகம் என நிம்மதியாக உள்ளேன். நன்றி உங்கள் அறிவுரைக்கு

  • @Balasubramanian-er5vn
    @Balasubramanian-er5vn ปีที่แล้ว +75

    துலாம் ராசிக்கு நீங்க சொன்னது நிறையவே சரி. Excellent 👌 நன்றி

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

    • @Orange-fq7wb
      @Orange-fq7wb ปีที่แล้ว +1

      nice comment

    • @ramasamyramasamy3252
      @ramasamyramasamy3252 11 หลายเดือนก่อน

      நன்ரு​@@thendralfoundation

  • @dineshbalam1659
    @dineshbalam1659 ปีที่แล้ว +42

    ஒரேயொரு சின்னதொரு பொய் சொன்னால் போதும் உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என்றாலும்கூட வாழ்நாளில் நானெல்லாம் பொய் சொன்னதேயில்லை இதுவரை.
    துலாம் விசாக நட்சத்திரம் என்பதில் பெருமை கொள்கிறேன்.
    தாங்கள் சொன்ன அனைத்தும் சத்தியமான உண்மை.
    இடையிடையே வந்த விளம்பரங்களை ஸ்கிப் செய்யாமல் முழுமையாக பார்த்தேன்.
    மிக்க நன்றி சார்🙏

    • @lathamuthusamy4887
      @lathamuthusamy4887 11 หลายเดือนก่อน +4

      100 சதவீதம் உண்மை

    • @JothiBala-qz8cb
      @JothiBala-qz8cb 11 หลายเดือนก่อน +3

      Sss same life❤😂

    • @ramesh1979
      @ramesh1979 11 หลายเดือนก่อน +4

      துலாம், விசாகம்
      உண்மை &பொய் இரண்டுக்கும் இடையில் போராட்ட வாழ்கை.

    • @ramakanthamkandavel5255
      @ramakanthamkandavel5255 9 หลายเดือนก่อน +1

      100/_Unmai.Thankyou. Sir

    • @HARI1123-
      @HARI1123- 9 หลายเดือนก่อน

      ❤❤❤95

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 11 หลายเดือนก่อน +9

    நான் துலாம் ராசி. நீங்கள் சொல்வது நூற்றுக்கு எண்பது சதவிகிதம் உண்மை. நன்றி.

  • @MuthuBalaraman-u7q
    @MuthuBalaraman-u7q 11 หลายเดือนก่อน +12

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 100% வாழ்க வளமுடன் ஐயா நன்றி

  • @ThiyagaRajan-t8q
    @ThiyagaRajan-t8q 11 หลายเดือนก่อน +12

    நீங்க சொல்றது உண்மை தான் சார். 95%

  • @mayilaanji
    @mayilaanji 11 หลายเดือนก่อน +81

    என் நேர்மையால் நிறைய இழப்புகளைசந்தித்து இருக்கிறேன்.ஆனாலும் நான் மாறவில்லை.நேர்மை தான்

    • @sumathinagappan5649
      @sumathinagappan5649 11 หลายเดือนก่อน +2

      Katakam thulam Erantum kanavan
      Manavi Erantum vazkkai eppatierukkum

    • @ramesh1979
      @ramesh1979 11 หลายเดือนก่อน +2

      நேர்மை என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

    • @reddevilgamer3935
      @reddevilgamer3935 10 หลายเดือนก่อน +1

      S it's true

    • @gowrin7814
      @gowrin7814 8 หลายเดือนก่อน

      It's true nanum

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +335

    நான் சுவாதி. எல்லோரும் கடன் கொடுப்பார்கள். நான் மிக நேர்மை. ஏமாற்ற பிடிக்காது. மிக ஒழுக்கம். கொள்கை பிடிப்பு அதிகம். பொது நலம் பிடிக்கும். படிப்பாளி. சுறுசுறுப்பு. எழுத்தாளர். கண்ணால் எடை போட முடியும். மிக சந்தோஷம்!❤❤❤❤❤❤❤❤

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +27

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

    • @ThenkumariNattaan
      @ThenkumariNattaan ปีที่แล้ว +2

      கடன் இல்லையா

    • @RuckmaniM
      @RuckmaniM ปีที่แล้ว +4

      @@ThenkumariNattaan இல்லை!

    • @GpslakshmipuramTheniblock
      @GpslakshmipuramTheniblock ปีที่แล้ว +3

      உண்மை உண்மை

    • @shantispark2791
      @shantispark2791 ปีที่แล้ว +8

      Me too, Swathi natchathiram thulam rasi...

  • @gopalrathinam5265
    @gopalrathinam5265 ปีที่แล้ว +9

    துலாம் இராசி விசாகம் நட்சத்திரம் இந்த பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது. நன்றி விவசாயின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @bhavithranb
      @bhavithranb 10 หลายเดือนก่อน +1

      Sir please pone nomber please send 1

    • @bhavithranb
      @bhavithranb 10 หลายเดือนก่อน +2

      Sir please pone number please

  • @annadurailatha1075
    @annadurailatha1075 11 หลายเดือนก่อน +5

    உண்மை ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் சரி. 100 %

  • @arivazhagana-hp3yz
    @arivazhagana-hp3yz ปีที่แล้ว +25

    ஐயா துலாம் இராசியினரை பற்றி நீங்கள் மிகவும் சரியாக குறிப்பிட்டீர்கள் மிகவும் மகிழ்ச்சி வரும் 2024ஆம் ஆண்டு துலாம் ராசியினருக்கு எப்படி அமையும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்❤

    • @Orange-fq7wb
      @Orange-fq7wb ปีที่แล้ว

      Unga comment ellorkum payan unlathaga irrukum

    • @rssekar7317
      @rssekar7317 ปีที่แล้ว

      100/100

  • @deivasigamanik7420
    @deivasigamanik7420 ปีที่แล้ว +43

    1000./. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்னுடைய சரித்திரம் முற்றிலும் உண்மை 💐👌👌👌🙏🙏🙏👍👍👍

  • @ramesh1979
    @ramesh1979 11 หลายเดือนก่อน +3

    எங்களை பற்றி எங்களுக்கும் அதை மற்றவர்களும் புரியும் படி விளக்கி சொல்லிவிடீர்கள்.
    நிறைய பேர் சொல்வதுண்டு உங்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று அதன் அர்த்தம் இப்பொழுது புரிகிறது. நன்றி. உங்கள் நல்ல பதிவிற்காக காத்திருக்கிறேன்.

  • @ஸ்ரீயுகந்தாகுட்டி

    நீங்கள் சொல்வது 💯 1000 சதவீதம் உன்மை❤❤❤❤❤

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 ปีที่แล้ว +9

    ஐயா மிக ஆழமாக ஆராய்ந்து ஒவ்வொரு கருத்தும் துலாம் ராசி பற்றிய விளக்கம் அருமை ஐயா

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

  • @Oriflameproduct-so4ff
    @Oriflameproduct-so4ff 9 หลายเดือนก่อน +4

    ஐய்யா நான் துலாம் ராசி நீங்கள் சொல்வது 💯 உண்மை

  • @prabanjam1111
    @prabanjam1111 ปีที่แล้ว +116

    நான் துலாம் ராசி துலா லக்னம்.... இந்த நேர்மையை வைத்துக்கொண்டு நான் படும் அவஸ்தை இருக்கே 😄😄😄😄😄😄 ஆனால் தெய்வம் எங்கள் தலைமாட்டில் இருந்து காப்பார்கள் ❤

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +8

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

    • @pradeeparajan2886
      @pradeeparajan2886 ปีที่แล้ว +1

      True

    • @Orange-fq7wb
      @Orange-fq7wb ปีที่แล้ว

      Dont worry bro,, enakum apadi tha...

    • @Orange-fq7wb
      @Orange-fq7wb ปีที่แล้ว

      enakum like you 28 subcribers

    • @hariharannagarajan97
      @hariharannagarajan97 ปีที่แล้ว

      மிகச்சரி

  • @subbulakshmigghss1621
    @subbulakshmigghss1621 ปีที่แล้ว +30

    என் மகள் துலாம் ராசி. நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை

  • @DrAyurvedicPsychologist
    @DrAyurvedicPsychologist 11 หลายเดือนก่อน +10

    நிறைய விஷயங்கள் சரியாகத்தான் இருந்தது துலா ராசியில் பிறந்தவர்கள் அன்பு என்ற ஒற்றை விஷயத்தில் பல கோடி ஏமாற்றம் அடைந்தனர் என்பதை சொல்ல வில்லை அவர்கள் சொல்வதை யாரும் கேட்பதும் இல்லை

  • @samsan4956
    @samsan4956 ปีที่แล้ว +10

    நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு நடந்து கொண்டே இருக்கிறது நீங்கள் சொன்னது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் உண்மை நேர்மை நாணயம் மட்டும் என்னிடம் உள்ளது அதன் காரணம் துலாம் ராசியாக கூட இருக்கலாம்

  • @sivaramanrubha6054
    @sivaramanrubha6054 ปีที่แล้ว +10

    💯 நிதர்சனமான உண்மை 🙏 நீங்கள் மென் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏

  • @ChandraShekar-dt9rs
    @ChandraShekar-dt9rs 10 หลายเดือนก่อน +7

    மிகவும் அருமையான பதிவு, நேர்மையை கடைபிடித்து மிகவும் பாதிக்கபட்டவன். நம்பியவர்கள் ஏமாற்றுபவர்களாக அமைத்தனர்.

  • @n.deepa.nagaraj6667
    @n.deepa.nagaraj6667 ปีที่แล้ว +44

    நான் துலாம் ராசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்🎉🎉நன்றி அய்யா 🙏🙏

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +3

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

    • @n.deepa.nagaraj6667
      @n.deepa.nagaraj6667 ปีที่แล้ว

      🙏🙏🙇

    • @n.deepa.nagaraj6667
      @n.deepa.nagaraj6667 ปีที่แล้ว

      1000 percent inmai

    • @salimasalima6142
      @salimasalima6142 ปีที่แล้ว

      Nanumthulam rasi swathinatchathiram

    • @silambarasand8
      @silambarasand8 ปีที่แล้ว

      Iyya nan thulam rasi suvathi nathchiram 100 sathavitham sari sir

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr ปีที่แล้ว +11

    100%true 🙏 நீங்க பேசறது கேட்டு கொண்டே இருக்கலாம் என உள்ளது

  • @thadshajinisri
    @thadshajinisri 6 หลายเดือนก่อน +2

    நீங்க சொல்வது 100%உண்மை ஆனால் நேர்மையா இருப்பதுதான் யாருக்குமே பிடிக்கலையே ஜய்யா ஆனாலும் நான் என் நேர்மைய சாகும்வரை கடப்பிடிப்பேன் உங்க பதிவுக்கு நன்றி 😂

  • @dyanbuttu
    @dyanbuttu ปีที่แล้ว +130

    நியாயமா இருந்து ஒருபோதும் பயனில்லை அய்யா நம்பிக்கை துரோகம் நடக்கிறது

    • @swathivaram5909
      @swathivaram5909 ปีที่แล้ว

      Yes😢

    • @neelavenu9119
      @neelavenu9119 ปีที่แล้ว

      😅

    • @rvalli8129
      @rvalli8129 ปีที่แล้ว +1

      Yes

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +7

      இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
      நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
      இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்

    • @9489-f5j
      @9489-f5j ปีที่แล้ว

      💯

  • @roshnathiru5437
    @roshnathiru5437 ปีที่แล้ว +24

    ஐயா அனைத்தும் 100000000% உண்மையே... மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SSSSSS2508-c5r
    @SSSSSS2508-c5r 11 หลายเดือนก่อน +19

    100க்கு 200 ங்க நான் துலாம் சுவாதி நட்சத்திரம் நீங்க சொன்னதில் அனைத்தும் என் வாழ்வில் நடந்து கொன்டிருக்கிறது ❤😢 நேர்மையில் 100 க்கு 100ங்க ராணுவத்தில் சேர முயற்சி செய்துகொன்டிருக்கிறேன் ❤

  • @thanjaibk123
    @thanjaibk123 ปีที่แล้ว +41

    நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் 💯 உண்மை இருந்தாலும் நிம்மதி இல்லா வாழ்க்கை

  • @thamizini7801
    @thamizini7801 ปีที่แล้ว +19

    100% உண்மை ஐயா... துலாம் ராசி, ஸ்வாதி நக்ஷத்திரம் 👍

    • @RadhaKrishnan-lp8ng
      @RadhaKrishnan-lp8ng 9 หลายเดือนก่อน +2

      I am also துலாம். சுவாதி. இதுக்கு WhatsApp group இருக்கா?

  • @iniyasubramaniyan7758
    @iniyasubramaniyan7758 11 หลายเดือนก่อน +12

    நானும் துலாம் ராசி விசாகம் தான் நீங்கள் கூறும்
    அனைத்தும் உண்மை தான் 💯 நன்றி 🙏

    • @PremaDhamu-t7p
      @PremaDhamu-t7p 11 หลายเดือนก่อน

      எனப்பெயர் பிரேமகுமாரி நானும் துலாம்ராசி விசாக நட்சத்திரம் நீங்கள் சொன்னது அனைத்தும் பொறுந்து கின்றது நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mkrkumarmk.rameshkumar648
    @mkrkumarmk.rameshkumar648 ปีที่แล้ว +4

    அருமை அருமை அனைத்தும் உண்மை மாற்றுக் கருத்து ஏதூம் இல்லை!!
    எனது வாழ்க்கை பயணத்தை அப்படியே புட்டு புட்டு வைத்து உள்ளீர்கள்.வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே உங்கள் சேவை தொடரட்டும்!!❤❤❤❤

  • @chandrantamil785
    @chandrantamil785 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம்
    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா. 100/100 நன்றி ஐயா

  • @srimahaperiyawamahimaigal3982
    @srimahaperiyawamahimaigal3982 10 หลายเดือนก่อน +4

    நான் ஸ்வாதி வயது 55
    100% சரியே
    தோல்விகளை துச்சமாக மதித்து
    சவால்களை மாலையாக தரித்துக் கொண்டு என் வாழ்க்கையை இனிமையாக வாழ பழகுகிறேன்
    NO NEGATIVE
    ONLY POSSITIVE ATTITUDE IS WITH ME
    ராதே க்ருஷ்ணா

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 ปีที่แล้ว +102

    🌹🙏தென்றல் அய்யா துலாம் ராசிக்கு நீங்க சொன்னது 100% உண்மை. 🙏🌹நன்றி அய்யா 🙏

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +4

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

    • @venugopalramanarayan745
      @venugopalramanarayan745 ปีที่แล้ว +1

      80%

    • @kuppusamyt3347
      @kuppusamyt3347 ปีที่แล้ว

      100❤

    • @Orange-fq7wb
      @Orange-fq7wb ปีที่แล้ว

      nice Name

    • @ramsundar4934
      @ramsundar4934 ปีที่แล้ว

      SuperILOVEYUooo🎉

  • @ManikandanMani-ye6jh
    @ManikandanMani-ye6jh ปีที่แล้ว +8

    தென்றல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏 நான் துலாம் ராசி, விசாக நட்சத்திரம், சிம்ம லக்னம். நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @Dhanalakshmi-d2q
    @Dhanalakshmi-d2q 11 หลายเดือนก่อน +3

    உண்மை ஐயா 100% என் வாழ்க்கைல நடந்தது நடந்துகொன்டிகிறது அத்தனையும் அப்படியே சொல்றிங்க மேஜீக் மாதிரி இருக்கு நன்றி.

  • @SenthilKumar-jx8wr
    @SenthilKumar-jx8wr ปีที่แล้ว +6

    சிறப்பு மிகவும் சரி
    90%மகிழ்ச்சி.

  • @ambikaambika3862
    @ambikaambika3862 ปีที่แล้ว +19

    அய்யா நீங்கள் செல்வது100/உண்மை மூன்று பேரும் ஒரே ராசி அய்யா நான்னும் என் கணவர் ஒரே ராசி

  • @vathanivathani2083
    @vathanivathani2083 หลายเดือนก่อน

    சரியாக கூறினீர்கள் அண்ணா.உங்கள் கருத்துக்கள் 100% உண்மை

  • @kanagasabapathy-n7804
    @kanagasabapathy-n7804 ปีที่แล้ว +11

    நீங்கள் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. துலாம் என்றாலே நேர்மை - நீங்க சொல்வது அனைத்தும் சரியானது.நூறுக்கும் அதிகமான உண்மை

    • @Orange-fq7wb
      @Orange-fq7wb ปีที่แล้ว

      nice comment, neega aintha a place

  • @nanilkumar6560
    @nanilkumar6560 ปีที่แล้ว +24

    நான் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவன், உண்மையில் சொன்னது 100 சதவிகிதம் சரி. நான் இராணுவத்தில் 30 வருடம் வேலை செய்தவன். என் முன்னேற்றம் எல்லாம் நான் தனிப்பட்ட முறையில் உருவாக்கியது🙏

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
      நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
      இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்

    • @Orange-fq7wb
      @Orange-fq7wb ปีที่แล้ว

      My Heartly Salute to you N Anilkumar

    • @A.G.U.K
      @A.G.U.K ปีที่แล้ว

      100%correct sir, i am female, I marriage life not good sir

  • @rajeswarithangavel7921
    @rajeswarithangavel7921 10 หลายเดือนก่อน +2

    என் அனுபவத்தில் நீங்க கூறுவது அவ்வளவுமே உண்மை. நான் சுவாதி தனுசு லக்னம்

  • @PooarasanAShop
    @PooarasanAShop ปีที่แล้ว +10

    நான் துலாம் ராசி நீங்கள் சொல்வது 💯 உண்மை நன்றி ஐய்யா

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh ปีที่แล้ว +33

    என் மகன் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் கன்னத்தில் அழகாக குழி விழும். உதடும அழகானதாக இருக்கும். என்மேல் அன்புடன் இருப்பார். நன்றாக படிப்பார். கலெக்டர் ஆக வேண்டும் என்று மன உறுதியுடன் இருக்கின்றான்.நீங்கள் சொல்வது 1000 சதவீதம் உண்மை சார். அனைவரையும் மதிக்க தெரிந்தவன்.

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

    • @jayakumar9861
      @jayakumar9861 ปีที่แล้ว

      😂

    • @NadarajanDuraivel
      @NadarajanDuraivel ปีที่แล้ว +2

      100% TRUE sir ,Thank you

    • @NadarajanDuraivel
      @NadarajanDuraivel ปีที่แล้ว +2

      Duraivel N 100% TRUE Sir, Thank you.

    • @kunsarumraviyarum
      @kunsarumraviyarum ปีที่แล้ว

      மிக்க நல்ல மகிழ்ச்சியாக உள்ளது. 100% உண்மை

  • @perumalperumal1399
    @perumalperumal1399 9 หลายเดือนก่อน +1

    ❤100/ ஹார்ட்டச்சி துலாம் ராசி உங்கள் ஆராய்ச்சி கனிப்புக்கு நன்றி ஐயா 🎉

  • @kumudab8330
    @kumudab8330 ปีที่แล้ว +5

    எல்லா ராசியும் இவளோ துல்யமா சொல்றீங்க..great🎉🎉

  • @viswagraphicsviswagraphics32
    @viswagraphicsviswagraphics32 ปีที่แล้ว +8

    என் மனைவி துலாம் ராசிதான் உங்க கருத்துக்கள் அனைத்தும் உண்மை அய்யா

  • @selvakeetha7249
    @selvakeetha7249 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சூப்பர் 1000 /உண்மை நானும் அப்படி தான் இருக்கேன் சுவாதி

  • @tamilmani7043
    @tamilmani7043 ปีที่แล้ว +7

    நான் துலாம் ராசி -சுவாதி , நீங்கள் கூறுவது 100/100 உண்மை

  • @UT-8888
    @UT-8888 ปีที่แล้ว +6

    100% உண்மை துலாம் லக்கினம்
    சூப்பர் சூப்பர் எனக்கு நேரே சொல்லுறது போல் இருக்கு அருமை அருமை

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

    • @revathirevathi6784
      @revathirevathi6784 ปีที่แล้ว

      💯 true sir

  • @selvamg1102
    @selvamg1102 9 หลายเดือนก่อน +2

    தொழிலே பண்ணக்கூடாது அதுவும் கூட்டுத்தொழில் யாருசொன்னாலும் பண்ணாதீங்க வேலைசெய்வது தான் சரியானது என மனைவி கூறுவார் அதுதான் சரி
    நான் துலாம் மனைவி கடகம்❤

  • @jesyanandjesyanand7654
    @jesyanandjesyanand7654 ปีที่แล้ว +12

    அண்ணா என்ன பத்தி நானே கேக்கற மாதிரி இருக்கு நீங்க சொல்றது💯💯💯💯💯💯🌹🌹🌹🌹🙏🙏🙏🙏சூப்பர் அண்ணா ரொம்ப நன்றி.எல்லாமே 💯சரி 🤝🤝

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
      நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
      இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்

  • @Sangeetha-z5r
    @Sangeetha-z5r ปีที่แล้ว +20

    என் கணவர் துலாம் ராசி தான் நீங்கள் சொல்வது 100/ உண்மை சார்

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +3

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

  • @rajarajeshwariraji7238
    @rajarajeshwariraji7238 ปีที่แล้ว +6

    சார், நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன், உங்களின் தெளிவான கருத்தை கேட்ட பின்,அப்படியே சரியாக உள்ளது. நன்றி சார் 100 💯 percentage i will give, and one more thing, this is the first time I comment in you tube channel, Thank you I am so happy to hear ur opnion about the thula rasi😊

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

  • @VasayiviPadmanabhan
    @VasayiviPadmanabhan ปีที่แล้ว +16

    100% correct sir. I usually won't hurt others and limited friends expects honesty. Won't spend lavishly and always think to save for future. All the points you mentioned are matching

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

    • @thilakas7950
      @thilakas7950 ปีที่แล้ว

      O​@@thendralfoundation

  • @ambigaikannan3345
    @ambigaikannan3345 ปีที่แล้ว +19

    10000000 Percent Correct Sir... Really perfect prediction

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

    • @Natarajan-t2t
      @Natarajan-t2t ปีที่แล้ว

      Unkal vartai aurtal ataikarauam

  • @selvavelautham6262
    @selvavelautham6262 ปีที่แล้ว +10

    Hey who you are! What a great prediction,what a accuracy and perfection of detailing of Rasi& Laknam,. For what you presented is 10000% correct. Thank you Sir.

  • @rekhal1499
    @rekhal1499 10 หลายเดือนก่อน

    Thank you sir உங்க ஸவாலுக்கு ஸலாம் இது முதல்லயே தெரிஞ்ச இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்

  • @vaithilingamkumar6095
    @vaithilingamkumar6095 ปีที่แล้ว +18

    100% உண்மை அய்யா நேர்மைதான் நம்மை ஏமாளியாக பார்க்கிறார்கள்.

  • @pushpavalli9638
    @pushpavalli9638 ปีที่แล้ว +12

    என் தம்பி துலா ராசி நீங்க சொன்னது உண்மைதான்,100%🙏

    • @sathyadharma5667
      @sathyadharma5667 ปีที่แล้ว

      அவர் சொன்னது அனைத்து ராசிகர்களும் பொருந்தும். ஏனெனில் நட்பன்புகள்டன் வாழ்ந்தால் நல்லது நடக்கும்

    • @archanavenkat120
      @archanavenkat120 ปีที่แล้ว

      Enai patri solum bothu inimaiyaga iruku siripum varuthu ungal unmai jathagam

  • @Dpforver12
    @Dpforver12 3 หลายเดือนก่อน +1

    Yenoda husband thulam rasi dan.. nenga sonna oru oru vishayamum romba unmai.. 😊 naa avara romba rasichi rasichi kaadhalichi kalyanam panikitom.. ipo varaikum avara romba love pandren.. endha gunathukaga dan.. 😊😊

  • @ArokyaThisya-dh5cx
    @ArokyaThisya-dh5cx ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது 1000 உண்மை எனக்கும் எனது கணவருக்கும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்

  • @akashgopal5473
    @akashgopal5473 ปีที่แล้ว +8

    அய்யா நீங்கள் கூறுவது 💯% மிகவும் உண்மை

  • @cg-fq2im
    @cg-fq2im 8 หลายเดือนก่อน

    Sir, your research is 100% correct வாழ்த்துக்கள் sir,

  • @thayanethykulasagarampila5220
    @thayanethykulasagarampila5220 ปีที่แล้ว +17

    ❤🎉அனைத்துமே உண்மையானஉண்மை.

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +2

      இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
      நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
      இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்

  • @ranjiranji7268
    @ranjiranji7268 ปีที่แล้ว +6

    நான் துலாராசி, சுவாதி. தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை. நன்றி.

  • @musicfeel2866
    @musicfeel2866 6 หลายเดือนก่อน

    நான் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் . நல்ல படிப்பாளி, அன்பு, மிக மிக முக்கியமாக நேர்மையாக இருப்பது , சமுதாய அக்கறை, முகலட்சணம், நல்ல பேச்சாற்றல், ஒழுக்கம் , சரியாக கணித்து கூறுகிறீர்கள்.மிக நன்றி ஐயா .

  • @BalanN-px5oy
    @BalanN-px5oy ปีที่แล้ว +35

    நான் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் அய்யா நீங்க சொல்வது 100 சதவீத உண்மை

  • @sivakamiselvi6450
    @sivakamiselvi6450 ปีที่แล้ว +11

    சிவகாசி பகுதியில் வசிக்கும் நான் துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர். நீங்கள் சொல்லுகிறபடியே அப்படியே நடந்து கொண்டு வருகிறது. 100% சரி

  • @muniabarathi7064
    @muniabarathi7064 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு .நல்ல கணிப்பு.

  • @rekhasubramani6473
    @rekhasubramani6473 ปีที่แล้ว +10

    துல்லியமான பதிவு.. நன்றி👍🙏🙏

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

  • @Agneepoo2003
    @Agneepoo2003 ปีที่แล้ว +7

    💯 %என் மகன் துலாம் ராசி.கன்னத்தில் குழி விழும்.பார்க்க நல்ல தோற்றம் உண்டு.நல்ல பண்புகள் உண்டு.

  • @AlagarSamy-lm4zh
    @AlagarSamy-lm4zh 7 หลายเดือนก่อน

    உன்னதமான, சத்தியத்தை கூறிய ஜோதிடர்.. வாழ்க...

  • @smgbags8755
    @smgbags8755 ปีที่แล้ว +18

    உண்மையில் 💯 சதவீதம் உண்மை.

  • @sanjaisubbiah9300
    @sanjaisubbiah9300 ปีที่แล้ว +14

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நான் ராசி லக்னம் துலாம் தான் 🙏🙏🙏

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

    • @sanjaisubbiah9300
      @sanjaisubbiah9300 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

    • @UmaMani-e5q
      @UmaMani-e5q ปีที่แล้ว

      ​@@thendralfoundation😅😅😅

  • @muthuram.a.skumar1836
    @muthuram.a.skumar1836 10 หลายเดือนก่อน +2

    100 சதவீதம உண்மை ஜோதிட சக்கரவர்த்தி அவர்களே

  • @rojadevi2613
    @rojadevi2613 ปีที่แล้ว +6

    துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் தெளிவாக பதிவு சார் மிக்க நன்றி 🙏

  • @mkalishwari5209
    @mkalishwari5209 ปีที่แล้ว +6

    நான் துலாம் ராசி தான் நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை நன்றி

  • @vasaganmani-z7x
    @vasaganmani-z7x 10 หลายเดือนก่อน +1

    துல்லியமாக சொன்னதற்க்கு நன்றி

  • @vijianu4647
    @vijianu4647 ปีที่แล้ว +6

    எல்லாம் உண்மையே துலாம் ராசிகாரர்களின் நீதி நேர்மை எல்லாம் மற்றவர்களுக்கு வசதியாக போய்விடுகிறது..எந்த வேலையிலும் நிலையாக நிற்க முடிவதில்லை எதிர்காலம் எந்த மாதிரி இருக்கும்.

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
      நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
      இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்

  • @deepaduraidurai6696
    @deepaduraidurai6696 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது உண்மை அய்யா நான் துலாம் விசாகம்

  • @kaladevikrishnan6007
    @kaladevikrishnan6007 11 หลายเดือนก่อน +2

    Vanakkam ayya naan form Malaysia, ayya neenggal tulam rasi pattri sollvathu mudrilum nooru, satavitham unmai enakku romba porunthum tulam rasi patri solvathukku mikka nandri.

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 ปีที่แล้ว +6

    ❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவு இது அனைத்தும் எனக்கு நடக்கின்றது நடந்தது சார்🙏🙏🙏🙏 என் ராசி துலாம் சுவாமி நட்சத்திரம் என் பெயர் தனலட்சுமி சார்🤝🙏🙏

    • @dhanamdhanalakshmi2920
      @dhanamdhanalakshmi2920 ปีที่แล้ว

      உங்களை பார்க்கனும் சார் இல்லையா எனக்கு ஜாதகம் கணித்து சொல்லுங்க சார்🙏🙏

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

    • @dhanamdhanalakshmi2920
      @dhanamdhanalakshmi2920 ปีที่แล้ว

      @@thendralfoundation நன்றி சார் நன்றி சார்🙏🙏

    • @dhanamdhanalakshmi2920
      @dhanamdhanalakshmi2920 ปีที่แล้ว

      @@thendralfoundation நன்றி சார்🤝🙏🙏 நன்றி🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @r.devikadevika8022
    @r.devikadevika8022 ปีที่แล้ว +6

    100 % உண்மை, எங்களுக்கு எதிர்பார்ப்பு உண்மை பேச வேண்டும்.❤❤❤❤

  • @thamilselvi4912
    @thamilselvi4912 9 หลายเดือนก่อน +2

    💯 உண்மை நான் எவ்வளவோ செய்து நல்லா பட்டுட்டேன் புரிஞ்சுக்க மாற்றன்கிறாங்க மனசு வலியாக தான் இருக்கு😢

  • @boothalingampillai9774
    @boothalingampillai9774 ปีที่แล้ว +8

    Almost all the points you hv mentioned about Thulam are correct…thrilled to read. God blessed you🎉❤🎉

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

    • @boothalingampillai9774
      @boothalingampillai9774 ปีที่แล้ว

      😊😊😊

  • @shanmugama8035
    @shanmugama8035 ปีที่แล้ว +13

    My husband thulam rasi,visagam.100%true.exactly u have predicted .but as a wife , I am suffering a lot

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +2

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

    • @RajaRaja-xm1bb
      @RajaRaja-xm1bb ปีที่แล้ว

      💯 it's true thanks alot sir 🙏🌹

  • @dhayalanr9631
    @dhayalanr9631 9 หลายเดือนก่อน +1

    மிக்க உண்மை மிக்க நன்றி 100 மார்க் OK.

  • @santhanams1786
    @santhanams1786 11 หลายเดือนก่อน +4

    ஆமா.அண்னே.ஆமா.ஆமாஆமா....
    நீங்கள் சொன்னது.அனைத்தும்
    நடந்துள்ளது இப்போது நான்
    முழுமையாக.ஆன்மீகத்திர்க்கு
    போய் விட்டேன் இறைவனோடு.
    இரண்டரக்களந்துட்டேன்.
    வாழ்கவளமுடன்

  • @UT-8888
    @UT-8888 ปีที่แล้ว +12

    100% அருமை அற்புதம் 100%

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

  • @anjereva
    @anjereva 11 หลายเดือนก่อน +2

    200%correct sir ... I am very good example for ur words completely true . .

  • @ucuucccu7818
    @ucuucccu7818 ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை.நேர்மையாக இருப்பார்கள். பொதுநலத்தில் அதிக ஈடுபாடு உடையவர்கள்.அரசியலில் நிற்பார்கள் என அனைத்தும் உண்மை.

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
      நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
      இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்

  • @பகவான்RAMANARDHASANKumar
    @பகவான்RAMANARDHASANKumar ปีที่แล้ว +4

    Sir,wow pretiction excellent 👌 above 💯 infinity mark to your explanation

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்....
      இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.

  • @subbulakshmik4494
    @subbulakshmik4494 6 หลายเดือนก่อน

    அய்யா அருமை நிங்கள் சொல்வது எல்லாம் உண்மை நான் துலாம் சுவாதி

  • @MahaLakshmi-cx7tr
    @MahaLakshmi-cx7tr ปีที่แล้ว +15

    100% உண்மை உண்மை உண்மை நிலை ஐயா ❤❤

  • @evelynumamaheswaran7817
    @evelynumamaheswaran7817 ปีที่แล้ว +5

    100. True after. Hearing your message I started to believe in horoscopes thank you

  • @madhu1496
    @madhu1496 11 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் துலாம் ராசியை.துள்ளியமாக.சொன்ன வர் நீங்கள் ஒரு வர் தான்ஐயாநன்றி🙏👏👏👏