நானும் மேஷ ராசி பரணி நட்சத்திரம்... நீங்கள் சொல்வதை முழுவதும் கேட்கும் முன்பே கமெண்ட் போட வேண்டும் என்று தோன்றியது... அவ்வளவு சிறப்பாக உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள்... நன்றிங்க
100% true, நானும் என் மனைவியும் சேர்ந்து 52.25 நிமிடமும் கேட்டோம். ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. முழுவதும் உண்மையே சொல்லியதால் நாங்கள் இருவரும் சிரித்து கொண்டே பார்த்தோம். உண்மையான பதிவு போட்டதற்கு மிக்க நன்றி, இதனால் என் மனைவி மேலும் என்னை புரிந்துகொள்ள ஒரு உதவியாக இருந்தது. உங்கள் ஜோதிடம் பலருக்கும் நல்லது செய்ய வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.👏🙏🙌
நன்றி ஜி எனக்கு வயது 60+ நீங்கள் கூறிய அனைத்தும் 100% உண்மை நீங்கள் மேலும் சிறப்புடன் எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனிடம் ப்ராத்திக்கிறேன்ஃ 💐
95% உண்மை தான் ஐயா மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. இதில் ஒரு குறிப்பு மட்டும் சொல்கிறேன். வேலை நன்றாக செய்வேன் ஆனால் எங்கும் நிலையாய் வேலை பார்த்தது இல்லை. இப்போது சுயமாக விவசாயம் செய்து கொண்டு இருக்கிறேன்.
வணக்கம் குருஜி என் கணவர் மேஷராசி தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என் கணவரை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் பதிவை கேட்ட பிறகு இன்னும் அன்பு அதிகமாகிறது நன்றி குருஜி.
வணக்கம் என் கணவர் மேஷராசி அவர் மிகவும் நல்லவர்,திறமைசாலி,புத்திசாலி,உழைப்பாளி, சுறு சுறுப்பாக இருப்பவர் மனதில் உள்ள அன்பை வெளிப்பத்த தெரியாத குழந்தை போன்றவர், என் அத்தை மகன் தான் அவர் இனிமேல் அவரிடம் நல்ல முறையில் அன்பாக நடந்து கொள்வேன். உங்கள் கணிப்பு 💯 உண்மை சார் நன்றி!
நன்றி சகோ🙏,... மிகவும் துல்லியமாக பலன் சொன்னீர்கள்.. என் தம்பி.. மேஷம்..... அவரைப் பற்றி முழுவதும் புரிந்து கொள்ள ஒரு நல்ல காணொலியாக இருந்தது.... உங்கள் தமிழ் மிகவும் அருமை.. மீண்டும் நன்றி.... உரித்தாகுக 👏👍🙏
ஐயா நீங்க சொல்லுகிற அனைத்துமே முற்றிலும் உண்மை. என் மருமகன் மேஷராசி. இந்த பதிவை பார்க்கும் போது கண்முன்னே அவருடைய பிம்பம் தான் தோன்றுகிறது. 💯🎉 அம்பை ராஜி. 🙏
சார் இனிமேல் உங்கள் பதிவை மாட்டும் தன் பார்ப்பேன் சூப்பர் ஜோதிடமே தேவையில்லை நீங்களை சூப்பராக சொல்லிரிங்க 1000% உன்மை உண்மை சூப்பர் சார் இந்த பார்த்ததில் மிகவும் மகழ்ச்சி சார் வாழ்த்துக்கள் சார்
நீங்கள் சொல்வது உண்மைதான் என்னிடம் உள்ள பழக்கங்களை அப்படி நீங்கள் சொல்வது பிரதிபலிக்கிறது இதுபோன்ற ஒரு தகவலை நான் இதுவரை கேட்டதில்லை நிச்சயம் இது ஒரு நல்ல பதிவு
எனது ராசி மேஷம் நட்சத்திரம் பரணி லக்கனம் மேஷம். தங்களின் கருத்தில் 99% உண்மை. வாழ்த்துக்கள். தங்களை ஆயுர்வேதிக் வைத்தியர் /சித்த வைத்தியர் என்று மட்டுமே அறிந்திருந்தேன். சபாஷ் சகோதரரே.
Guruji, You have 100% analysis about mesham. It's true that I could not stick to one job. I have changed more than 10 jobs in my career. Owner and bosses made use of our straight forward character when needed and they have relieved from job after their requirements are fulfilled. Om muruga harohara
100% correct. All misread the reality. Except God. You are perfect. Thank you. Parani. Mesham. 71years. Suffering due to all reading opposite to with what intention I do. Of course I get signs from God all the time that gives me full support and encouragement. ❤👌🌹
Nan mesham bharani....nenga sonathu 100 percent truth...enapathi apdiyee sonna mathri erunchu.....kobam padromnu ore oru draw back vachi ellarum...thappa purijikurathu than kastama erukum......namala yen purijikave matranganu.......atleast epayachum namala pathi theriyuthu happy ah eruku....thank you so much sir your good words......
ஐயா தாங்கள் கூறுவது ஜாதக கணிப்பு போல் தெரியவில்லை. கடவுள் மனித வடிவில் வந்து கூறுவது போல் உண்மையாக உள்ளது. நீங்கள் ஒரு அதிசய பிறவி, வாழ்வாழக நீண்ட ஆயுளுடன்.
Sir, I'm following ur videos. 100% for every rasi! Mesha raasi so irritating, rombo aham 100 % true. Very difficult, simmam murattu kuzhandhai idhu adangatha teenager!! Unga videos ketkave rombo happya irukku..every word is corrrrrectuuu....Neenga oru vela kanni raasiya iruppengale...indha thelivoda pesurenge!!!!!
Ipadthan mahesh Iyer solrathum irunthuchu ipo munnapola ila pukazh vanthathum konjam mugathula karvama ila enane therila oru ..... Shelvi sir than epavum nithanam.ivar solvathu 💯 correct eliya makkaluku epavum help a irukanum nanri sir.
You are cent percent correct sir. No one analised so deeply about Mesham and made awareness to the public. So i think and thank you for your service as you are representing the god.
100% correct.i m mesha ashwini..i m like what you said.....I was confused sometimes why I m like that but never worried about lost items or persons or relatives.. every day is new life for me, which I teach everyone..
ஐயா நீங்கள் கூறுவது நூறு சதவிகிதம் உண்மை ஐயா இதுவரையிலும் இதைப் போல் கேட்டது இல்லை எனக்கு இதே மாதிரி தான் நடக்கிறது நீங்கள் கூறியதைப் போலவே தான் நடந்து கொண்டிருக்கிறது வாழ்த்துகள்
என் தம்பி மேஷ ராசி. அவன் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்துகொள்ளும் முறைக்கான காரணத்தை அறிந்துகொண்டேன். இனி அவனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன். நன்றி 🙏
100%. உன்மை இதுவரை யாரும் இது போன்ற விளக்கம் தரவில்லை மிக்கமகிழ்ச்சி
நானும் மேஷ ராசி பரணி நட்சத்திரம்... நீங்கள் சொல்வதை முழுவதும் கேட்கும் முன்பே கமெண்ட் போட வேண்டும் என்று தோன்றியது... அவ்வளவு சிறப்பாக உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள்... நன்றிங்க
Same
Seamma bro😢
100% true, நானும் என் மனைவியும் சேர்ந்து 52.25 நிமிடமும் கேட்டோம். ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. முழுவதும் உண்மையே சொல்லியதால் நாங்கள் இருவரும் சிரித்து கொண்டே பார்த்தோம். உண்மையான பதிவு போட்டதற்கு மிக்க நன்றி, இதனால் என் மனைவி மேலும் என்னை புரிந்துகொள்ள ஒரு உதவியாக இருந்தது. உங்கள் ஜோதிடம் பலருக்கும் நல்லது செய்ய வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.👏🙏🙌
நாங்களும் தான் பா 😂என் husband நம்பவே முடியல சொல்றாரு அப்படியே என்னை கரெக்ட் ah சொல்லறாரு னு 😅
உண்மையான அருள் வாக்கு இது நான் யாரையும் புகழ்ந்து கிடையாது யாருக்கும் விமர்சனம் கொடுத்து கிடையாது you are 1000000% correct அன்புக்கு நான் அடிமை
உண்மை உண்மை அனுபவத்தில்சொல்கிறேன் என்கணவர் மேஷராசி நேரில்
பார்த்து பழகிய மாதிரி அப்படியே இருந்ததுஐயா நன்றி
மிகத் துல்லியமான கணிப்பு
நீங்க சொன்னது அனைத்தும் 100 •/• உண்மை...🔥
தங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நானும் மேஷ ராசி தான் தாங்கள் கூறுவது அனைத்துமே என் வாழ்வில் நடந்து கொண்டே தான் இருக்கிறது இருக்கிறது நன்றிகள்
ஐயா மிகவும் அற்புதமான பதிவு 👏👏👏 நான் பரணி நட்சத்திரம் 97% உண்மை கணிப்பு 👍
பிரமாண்டமான கணிப்பு சார் அப்படியே வியக்கும் படி சொல்றிங்க 💯 சதவீதம் உண்மைங் சார் 👏👏👏👏👏
Nan mesam aan 100%
@@s.darneeshukge7282...nanum mesa rasi...Super...100%
@@s.darneeshukge728251:43
நன்றி ஜி எனக்கு வயது 60+ நீங்கள் கூறிய அனைத்தும் 100% உண்மை நீங்கள் மேலும் சிறப்புடன் எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனிடம் ப்ராத்திக்கிறேன்ஃ 💐
என் ராசி மேஷம், நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை, அதிசியம், ஆச்சர்யம், வியப்பு, 💯💯 சார்
மிக்க நன்றி
நான் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் எனக்கு நிறைய அவமானத்தையும், பிரிவுகளையும் சந்தித்து உள்ளேன்.நன்றி
தெய்வமே 100% உண்மை உங்கள் சேவை தேவை
95% உண்மை தான் ஐயா மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. இதில் ஒரு குறிப்பு மட்டும் சொல்கிறேன். வேலை நன்றாக செய்வேன் ஆனால் எங்கும் நிலையாய் வேலை பார்த்தது இல்லை. இப்போது சுயமாக விவசாயம் செய்து கொண்டு இருக்கிறேன்.
நானும் அதே நிலை தான் சார் எங்க போனாலும் நிறைய வேலை செய்ய முடியவில்லை நானும் சுயமாக விவசாயம் பார்த்துட்டு இருக்கேன இருக்கேன்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உளமாற தலை வணங்குகிறேன். நன்றிகள்.
சிறந்த கணிப்பு. இவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் இந்த ராசியான எனக்கு பொறுந்துகிறது.
1 00/100 % உண்மை. அதற்கு மேலும் சொல்வது சரி என்று கூறலாம் .தொடரட்டும் சரஸ்வதியின் துணை உங்களுக்கு.நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம்.
நான் மேஷ
ராசி .நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.நான் நல்லவன்னு எல்லோரிடத்தும் எப்படி சொல்வது.என்னால் செய்யத்தான் முடியும்.
நானும் மேஷம் ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன்
95% உங்கள் கணிப்பு உண்மை தெளிவாக உள்ளது.
ஐயா நானும் மேச ராசி பரணி தான் & நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
100 mark
மேஷம் ராசி பரணி 💯உண்மை🙏
சார் நீங்க கணித்து சொல்கிற அனைத்தும் எனக்கு பொறுத்து போகிறது. மகிழ்ச்சி
என் ராசி மேஷம் (பரணி) நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி நன்றி நன்றி மணமார்நத வாழ்த்துக்கள்
அழகான இனிய தமிழில் உண்மையான மேஷ ராசிக்கான தகவல்லை சுவையாக சொல்லியி ருக்கிறிர்கள்.மிக்க மிக்க நன்றிகள் பல. வாழ்க வளமுடன்😊
என் ராசி மேஷம் ராசி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை பிரதர் ❤💯💯💯👍💐💐
Unmai tha anna
இப்படி ஒரு பேச ராசி பலன்களை கேட்டது கிடையாது சார் சூப்பர். அருமையாக சொல்லி இருக்கிரீரகள் 👍👍💐💐🙏🙏🙏
மேஷச ராசி பத்தி நீங்கள் சொல்வது 100% உண்மை தான் 😊
வணக்கம் குருஜி என் கணவர் மேஷராசி தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என் கணவரை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் பதிவை கேட்ட பிறகு இன்னும் அன்பு அதிகமாகிறது நன்றி குருஜி.
What is your rasi nachaththiram sister? ❤❤❤
வணக்கம் என் கணவர் மேஷராசி அவர் மிகவும் நல்லவர்,திறமைசாலி,புத்திசாலி,உழைப்பாளி, சுறு சுறுப்பாக இருப்பவர் மனதில் உள்ள அன்பை வெளிப்பத்த தெரியாத குழந்தை போன்றவர், என் அத்தை மகன் தான் அவர் இனிமேல் அவரிடம் நல்ல முறையில் அன்பாக நடந்து கொள்வேன். உங்கள் கணிப்பு 💯 உண்மை சார் நன்றி!
Yes
நன்றி சகோ🙏,... மிகவும் துல்லியமாக பலன் சொன்னீர்கள்.. என் தம்பி.. மேஷம்..... அவரைப் பற்றி முழுவதும் புரிந்து கொள்ள ஒரு நல்ல காணொலியாக இருந்தது.... உங்கள் தமிழ் மிகவும் அருமை.. மீண்டும் நன்றி.... உரித்தாகுக 👏👍🙏
Sister avanga appa amma petcha kettunu ungala kasta paduthuvanga... Ida eludhi vachikonga
Crt sis..... Nanum 1 year ah pirunchu irundhom ipo than Thani kudithanam vantom .... Now ok ....@@nandhinin6602
UKIP 00ool00009l0ll00 is 0😊
ஐயா நீங்க சொல்லுகிற அனைத்துமே முற்றிலும் உண்மை. என் மருமகன் மேஷராசி. இந்த பதிவை பார்க்கும் போது கண்முன்னே அவருடைய பிம்பம் தான் தோன்றுகிறது. 💯🎉 அம்பை ராஜி. 🙏
⁹ĺ
⁹
அன்புக்கு அடிமையானவர் அதனாலேயே ஏமாற்ற படுபவர் யாரையும் ஏமாற்ற தெரியாதவர் சுய தன்மானம் உள்ளவர்......
🙏உண்மை bro
ஐயா நான் மேஷம் ராசி நீங்கள் சொல்வது சரிதான்
உண்மை தான் ஐயா.100/
ஐயா தாங்கள் கூறிய கருத்து அனைத்தும் எனக்கு பொருந்துகிறது ஐயா சூப்பர்🎉
100க்கு 100 உண்மையான பதிவு. நன்றி..
சார் இனிமேல் உங்கள் பதிவை மாட்டும் தன் பார்ப்பேன் சூப்பர் ஜோதிடமே தேவையில்லை நீங்களை சூப்பராக சொல்லிரிங்க 1000% உன்மை உண்மை சூப்பர் சார் இந்த பார்த்ததில் மிகவும் மகழ்ச்சி சார் வாழ்த்துக்கள் சார்
நீங்கள் சொல்வது எல்லாம் உன்னம 100% உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறு எதுவும்
நீங்கள் சொல்வது உண்மைதான் என்னிடம் உள்ள பழக்கங்களை அப்படி நீங்கள் சொல்வது பிரதிபலிக்கிறது இதுபோன்ற ஒரு தகவலை நான் இதுவரை கேட்டதில்லை நிச்சயம் இது ஒரு நல்ல பதிவு
100% correct. What a man you are.. great
எனது ராசி மேஷம் நட்சத்திரம் பரணி லக்கனம் மேஷம். தங்களின் கருத்தில் 99% உண்மை. வாழ்த்துக்கள். தங்களை ஆயுர்வேதிக் வைத்தியர் /சித்த வைத்தியர் என்று மட்டுமே அறிந்திருந்தேன். சபாஷ் சகோதரரே.
Guruji,
You have 100% analysis about mesham. It's true that I could not stick to one job. I have changed more than 10 jobs in my career.
Owner and bosses made use of our straight forward character when needed and they have relieved from job after their requirements are fulfilled.
Om muruga harohara
100% correct. All misread the reality. Except God. You are perfect. Thank you. Parani. Mesham. 71years. Suffering due to all reading opposite to with what intention I do. Of course I get signs from God all the time that gives me full support and encouragement. ❤👌🌹
ஐயா நீங்க சொன்னது மிகவும் பிரமாண்டமாக உள்ளது நூற்றுக்கு நூறு உண்மையாக உள்ளது அருமையான கணிப்பு.. 💯
வணக்கம் நான் தங்கள் பதிவு முதள் முரை தான் பார்த்தேன் நீங்கள் சொண்ணது100% உண்மை நன்றி வணக்கம்
I have never seen a detailed, clear and perfect explanation like this. Very happy and proud of you sir. Thankyou.
100% உண்மை உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 😊
100% நீங்கள் சொல்லுவது சரியாக உள்ளது நான் மேஷலக்கனம் நான் இப்படித்தான் அன்புக்கு கட்டுபடுபவன் அன்புக்காக ஏங்குபவன்....
I am mesha rasi, barani. Nakshathram. Your predictions
are 100% correct.
Thanks
மேஷம் ♈ அஸ்வினி நட்சத்திரம் ⭐
நீங்கள் சொல்வது ஏறக்குறைய சரிதான் அனைத்தும்
இப்படி உண்மையே சல்லி சல்லியா போட்டு உடைச்சுடிங்களே
95% correct sir 26:00 minutes left everything is so good keep it up sir
நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் எனக்கு கனக்கச்சிதமாக உள்ளது
💯 சதவீதம் உண்மை . நாங்கள் எப்படி மாற வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.
100% sir, my husband is too good person. so honest, we are living happily. love marriage
ரொம்ப சரியாக சொன்னிங்க 100% சரி சார்
தினம் ஒருமுறை இந்த வீடியோவை பார்த்துக்கொள்கிறேன்.. என்னை என் கண்முன்னே நிறுத்திய உங்களுக்கு நன்றி...
நீங்கள் மேலும் மேலும் வளர ரன் வாழ்த்துக்கள்.... என் மேஷ ராசி நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்துவிட்டேன்
Naanum pagirunthen
Nan mesham bharani....nenga sonathu 100 percent truth...enapathi apdiyee sonna mathri erunchu.....kobam padromnu ore oru draw back vachi ellarum...thappa purijikurathu than kastama erukum......namala yen purijikave matranganu.......atleast epayachum namala pathi theriyuthu happy ah eruku....thank you so much sir your good words......
ஐயா தாங்கள் கூறுவது ஜாதக கணிப்பு போல் தெரியவில்லை. கடவுள் மனித வடிவில் வந்து கூறுவது போல் உண்மையாக உள்ளது. நீங்கள் ஒரு அதிசய பிறவி, வாழ்வாழக நீண்ட ஆயுளுடன்.
100 % True. Bharani is my Natchathram...
90% பொருந்தி போகிறது.... நிறைய விஷயங்கள் நீங்க சொல்வது உண்மை தான்....காதலன், காதலி பத்தின விசயம் தவிர மற்றவை அனைத்தும் உண்மையே...சூப்பர்....
உண்மை நன்பரே அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே
உங்களின் கணிப்பு 100%சரியே
Yes 100 % என் வாழ்வில் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
மிக சிறந்த உத்தமர்!❤❤❤
அருமை மிகச்சரியாக கூறினீர்கள் ஐயா. 99% மிகத்துல்லிம்.
ஐயா நீங்கள் சொல்லு வது அனைத்தும் சரியான, நூற்றுக்கு நூறு உன்மையானவார்த்தை கள் உங்களை நேரில் தொடர்பு கொள்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
சார் வணக்கம் என் கணவர் மேஷம் ராசி நீங்கள் சொல்வது 💯 உண்மை.
நீங்கள் சொல்வது சரியாக உள்ளது சில உறவுகள் நம்மை விட்டு பிரிந்து செலகிறார்கள் காதலியாக இருந்தாலும் நண்பர்களாக இருந்து நம்மை ஏபமாற்றுகிறார்கள்
Sir, I'm following ur videos. 100% for every rasi! Mesha raasi so irritating, rombo aham 100 % true. Very difficult, simmam murattu kuzhandhai idhu adangatha teenager!!
Unga videos ketkave rombo happya irukku..every word is corrrrrectuuu....Neenga oru vela kanni raasiya iruppengale...indha thelivoda pesurenge!!!!!
Hahha(kanni rasi)
Ipadthan mahesh Iyer solrathum irunthuchu ipo munnapola ila pukazh vanthathum konjam mugathula karvama ila enane therila oru ..... Shelvi sir than epavum nithanam.ivar solvathu 💯 correct eliya makkaluku epavum help a irukanum nanri sir.
Sir 100% true, no one told like this history about மேஷம், it's an human encyclopedia.Fantsatic❤
Rmba correct en husband mesa rasi than.. rmba loveable... Caring.. nala manasu karar.. enake rmba shock aoidchu elame corecta slitenga.. 2 yrsla nan kandupidichatha 1 videola slitenga.. superb... Ivlo accuratea oru raasiya ganika mudiumnu ipo than nan namburen... Nanum rmba gavanama irupen inimelum..thank you sooo much sir..
ஒரு 80% உண்மையை வாழ்க வளமுடன்
தலைவா சூப்பர் என் வாழ்க்கையில் நீ சொன்னது உண்மை 💯💯💯💯💯 ஒருத்தர் மேல் அன்பு வைக்க
You are cent percent correct sir. No one analised so deeply about Mesham and made awareness to the public. So i think and thank you for your service as you are representing the god.
95% true. Husband mesha rasi. Over dominant.. atanala sandai varum. Discuss panna purunchiparu..Thankyou.. Unga video useful eh iruku..
100% correct.i m mesha ashwini..i m like what you said.....I was confused sometimes why I m like that but never worried about lost items or persons or relatives.. every day is new life for me, which I teach everyone..
Same mesha ashwini 😊
.என்னை கண்ணாடியில் பார்த்தது போல் இருக்கிறது நன்றி நல்ல விளக்கம்
தங்களுடைய கணிப்புகள் முழுமையாக எனக்கு பொருந்துகிறது. இத்தனை துள்ளியமாக எவரும் சொன்னதில்லை. தங்கள் சேவை எல்லோருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.
❤
👌🏽
அண்ணா நீங்கள்
சொன்னது உன்மைதான்
100 சதவிதம்
சார் நீங்க சொல்றது உண்மைதான் யாரும் என்ன புரிஞ்சிக்க மாற்றங்க நான் மேஷம் தான் யாரும் இந்த மாதிரி சொன்னதில்லை 👍சார் 🙏
100% True sir, i am mesam rasi, Bharani nakshatra, Mithuna laknam...
மேஷ ராசி பரணி அனைத்தும் உண்மை
அருமை ...... sir's..... எப்படி .... sir's உண்மை தான் ..... எனது ராசி ... மேஷம்.... நட்ச்சிரம் அஸ்வினி .....
எத்தனையோ ஜோதிட வீடியோக்கள் பார்த்துள்ளேன் ஆனால் ஒரு வார்த்தை இல்லை இல்லை ஒரு எழுத்து கூட மாறாமல் சொன்ன முதல் ஜோதிடர் முதல் வீடியோ இதுதான்
ஐயா நீங்கள் கூறுவது நூறு சதவிகிதம் உண்மை ஐயா இதுவரையிலும் இதைப் போல் கேட்டது இல்லை எனக்கு இதே மாதிரி தான் நடக்கிறது நீங்கள் கூறியதைப் போலவே தான் நடந்து கொண்டிருக்கிறது வாழ்த்துகள்
ஐயா நீங்க சொல்லுறது எல்லாம் உண்மை நூத்துக்கு நூறு சதவீதம்
Sir நான் ராஜேஷ் குமார் மிக சிரந்த கணிப்பு sir நீங்கள் குறியதில் 80% சரியாக உள்ளது. நன்றி.💯
I am mesam rasi bharani nakshatra my age 47 now. I heard your video. I accept your explanation it's A100 % correct 🙏 Thank you for your prediction.
Yes
100% உண்மை சார். சரியான கணிப்பு.❤🎉🎉🎉
என் தம்பி மேஷ ராசி. அவன் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்துகொள்ளும் முறைக்கான காரணத்தை அறிந்துகொண்டேன். இனி அவனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன். நன்றி 🙏
Usually I don't comment, But man you are great. Great analyst. Almost 100% true. ThankYou
நான் மேஷ ராசி
பரணி நட்சத்திரம்
95 % பொருந்துகிறது..
Yaar pa neenga. Evvalavo mesha rasi patti solli irukanga.. But Neenga uraithathu 100/% 1st time ella vagailum ennakku porinthi irukku . Ayya neenga 👌✌🙌🙌🙌🙏👏
100% true ,this is my life now ,thanks bro .🎉
அய்யா யாருயா நீ..... வேற level 100% உண்மை
நண்பரே, என் கண்களை கலங்க வைத்தீர்கள்.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மையை தவிர வேறு ஏதும் கிடையாது
என் கணவர் மேஷம் நான் தனுசு ராசி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை... குழந்தை குணம், பிடிவாதம், சண்டை அடிக்கடி வரும் ஒரு வாரம் ஆனாலும் பேசவே மாட்டார் 😢
Husband mesham rogini nandhanusu moolam
@@pavithralakshmipathy3186 Rohini nakshatram rishabha raasi la than varum🙄
Illa barani thappa sollitan
Ne and my wife also same sister its happening 😅true
நீங்க சொல்வது 100% உண்மை
அரவணைத்து வாழ்பவர்கள்!❤❤❤