25.ஜோதிடம்|கும்பராசி பொது பலன்கள் 💯 துல்லியமாக கணித்து சொன்ன வீடியோ|காதல்|தொழில்|வேலை|காமம்|திருமணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @kugathasiniajith3472
    @kugathasiniajith3472 ปีที่แล้ว +87

    நல்லது செய்தும் குறைதான் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.. அவமானங்களையும் சோதனைகளையும் மட்டும் தான் எங்கள் வாழ்க்கையில் நானும் கும்பராசி தான்

  • @kathirkannan8228
    @kathirkannan8228 ปีที่แล้ว +113

    யாரு தலைவா நீங்க என் குணத்தை அப்படியே சொல்றீங்களே எனது மனமார்ந்த
    வாழ்த்துகளும் பாராட்டும் ❤❤❤

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

  • @tamilstockanalysis
    @tamilstockanalysis 11 หลายเดือนก่อน +35

    நெருங்கி பழகினால் பிரிந்து விடுவார்கள். என்பது ok . அது புதுசு புதுசா வேண்டும் என்பதால் அல்ல . மிக நெருக்கமாக பழகும் போது அவர்கள் சுய ரூபம் தெரிந்துவிடுகிறது. என்ன இப்படி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஓடி வந்து விடுகிறேன். யாரோடும் என்னால் நெருங்கி நட்பு வைத்திருக்க முடியவில்லை. ஒரு சின்ன நேர்மை இன்மையை கூட என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. வயது ஐம்பது தாண்டிவிட்டது. மனிதர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்ற முடிவோடு அனைவருடனும் கொஞ்சம் தள்ளியே நிற்கிறேன் . நன்றாக இருக்கிறது. யார் எப்படி இருந்தா என்ன. நம்ம தள்ளியே இருப்போம் மனநிலை.😇

    • @amalijoneniks8907
      @amalijoneniks8907 10 หลายเดือนก่อน +1

      Exactly

    • @srisaktheeswari5635
      @srisaktheeswari5635 10 หลายเดือนก่อน

      உண்மை தான் 🙏

    • @SangeethaS-pk2bs
      @SangeethaS-pk2bs 10 หลายเดือนก่อน

      உண்மை தான் அன்பு வைத்தல் ஏமாறம் மட்டுந்தான் பரிசாக இருக்கு

    • @indiraninallasivam3040
      @indiraninallasivam3040 9 หลายเดือนก่อน

      Unmai

    • @shobanarani159
      @shobanarani159 9 หลายเดือนก่อน

      True... Try to say something but ur fast conversation... It expressed lyk that

  • @maduranirmala8297
    @maduranirmala8297 ปีที่แล้ว +11

    நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்.உங்க வீடியோவை மிகவும் ரசித்து பார்த்தேன்
    சிரிப்பை அடக்க
    முடியவில்லை 99℅உண்மை .30 நிமிடம் என்னை நானே ரசித்தநிமிடம்.நேரில் பார்த்தது போல்அப்படி யே சொன்னீர்கள் நன்றி.

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 ปีที่แล้ว +15

    கும்பம் பூரட்டாதி எனக்கு இசை என்பது எனதுநாடி துடிப்பு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இசையுடன் இனைந்துருப்பேன்100/100நீங்கள்சொல்வது அனைத்தும் உண்மை

    • @poojam9358
      @poojam9358 11 หลายเดือนก่อน

      Me too sister

  • @kirshnamoorthi3415
    @kirshnamoorthi3415 ปีที่แล้ว +39

    உள்ளதை உள்ளபடியே சொல்றீங்க ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பொருத்தமாக இருக்கு உன்மையான வார்த்தைகள் நன்றி!!

  • @SamV-l6s
    @SamV-l6s ปีที่แล้ว +89

    நான் கும்பராசி தான்,
    அன்பு சகோதரா, நீங்கள் சொன்ன அனைத்தும் 100% உண்மை.

    • @akshayachandrasekar2476
      @akshayachandrasekar2476 ปีที่แล้ว

      K.chandrasekar
      26.05.1962.4.p.m
      Kumbam
      Sathayam
      Neengal solluvadhu
      Anaithum unmai
      Life la work laprachanai
      My dauter life
      Prachanai ithukku?????

  • @k.gopikrishnamoorthy8586
    @k.gopikrishnamoorthy8586 ปีที่แล้ว +127

    100/- உண்மை நீங்ககள் சொல்லும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +4

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

    • @Eswari0214-ts4qz
      @Eswari0214-ts4qz ปีที่แล้ว +1

      100 உண்மை ❤❤

    • @JayaLakshmi-rb7lg
      @JayaLakshmi-rb7lg ปีที่แล้ว

      100

  • @Kosika245
    @Kosika245 11 หลายเดือนก่อน +21

    நான் கேட்டத்தில் மிகவும் பிடித்த பலன்கள் அய்யா 💐💐💐

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 ปีที่แล้ว +34

    எங்க சாமி இருந்த இத்தன நாளா... நீங்கள் சொல்வது உண்மை உண்மை❤

    • @poojam9358
      @poojam9358 11 หลายเดือนก่อน

      Neenga kumbam ahh

    • @ganesanganesan8034
      @ganesanganesan8034 11 หลายเดือนก่อน

      @@poojam9358 mmm ama

  • @ponmurali4425
    @ponmurali4425 ปีที่แล้ว +83

    நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் 95 சதவீதம் உண்மை, நீங்ககள் சொல்லும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது, நீங்க சொன்ன மாதிரி இசை ரொம்ப பிடிக்கும் துல்லியமாக உள்ளது💪👏👏👏🙏🙏🙏

    • @prasadstudio6169
      @prasadstudio6169 ปีที่แล้ว +1

      அண்ணா உண்மையாவே சரியா சொன்னிங்க நீங்க சொன்ன மாதிரி தான் நான் இருக்கேன் நான் கும்ப ராசி

    • @anithabalaraman7181
      @anithabalaraman7181 ปีที่แล้ว

      Really me too the same rasi and star

    • @sritamilselvi8880
      @sritamilselvi8880 11 หลายเดือนก่อน

      Yes bro unmai

    • @arulgopal294
      @arulgopal294 11 หลายเดือนก่อน

      True

    • @karpagamkumar8268
      @karpagamkumar8268 11 หลายเดือนก่อน +1

      எனது ராசி‌ பூரட்டாதி

  • @daizyc9560
    @daizyc9560 ปีที่แล้ว +55

    அருமை ஐயா
    நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் 100 சதவீதம் உண்மை. மிக்க நன்றி ❤

    • @mageswarykarruppiah6741
      @mageswarykarruppiah6741 ปีที่แล้ว +2

      நானும் கும்பம் பூரட்டாதி.
      ஆன்மா
      சிங்கப்பூர்

    • @manikandanmanoharan3709
      @manikandanmanoharan3709 11 หลายเดือนก่อน +1

      Me to broo ellanu solla manasu varamatothuu

    • @pritheeshkannan615
      @pritheeshkannan615 10 หลายเดือนก่อน

      Me too

    • @ranaranjith5208
      @ranaranjith5208 10 หลายเดือนก่อน +1

      தாங்கள்சொல்வதுஅத்தனையும்உன்மை.நான்கும்பராசி.பூரட்டாதி.நன்றி.நன்றி.நன்றி.

  • @ramakrishnang5140
    @ramakrishnang5140 ปีที่แล้ว +20

    சிறந்த பேச்சு. உளவியலில் வல்லமை. உணர்வுகளை தூண்டி கேட்பவரை கிரங்க வைத்து மகிழ்ச்சியூட்டும் நுண்ணுணர்வுமிக்க ஆற்றல். உளமார்ந்த பாராட்டு

  • @vetri1622
    @vetri1622 11 หลายเดือนก่อน +11

    நான் கும்பரசி தான் 100% உண்மை நீங்கள் சொல்வது ❤️❤️❤️

  • @marystella1809
    @marystella1809 11 หลายเดือนก่อน +8

    சாதரணமாக நான் இதை எல்லாம் நம்புவது இல்லை ஆனால் நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு பொருந்துகிறது உண்மைதான் நன்றி🙏💕

  • @shanmugavallig247
    @shanmugavallig247 ปีที่แล้ว +341

    ஜோசியத்தின் மீது நம்பிக்கை வந்தது பொய்களை கேட்டு அலுத்து போனோம் உண்மையை கேட்டு மகிழ்ச்சி நன்றி 100% உண்மை

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +28

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

    • @kathirkannan8228
      @kathirkannan8228 ปีที่แล้ว +7

      இதை நானும் வழிமொழிகிறேன் ❤

    • @YashanYashan-zc8gq
      @YashanYashan-zc8gq ปีที่แล้ว +4

      Well said 100/ true

    • @Veerakara
      @Veerakara ปีที่แล้ว +6

      உண்மை

    • @lakshmikamalanathan9083
      @lakshmikamalanathan9083 ปีที่แล้ว

      Vazhga valamudan nanum vazhi mozhigiren ​@@kathirkannan8228

  • @sheela836
    @sheela836 ปีที่แล้ว +22

    நீங்க சொன்ன மாதிரி இசை ரொம்ப பிடிக்கும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இசை பிடிக்கும் நன்றி சார்

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

    • @SangeethaS-pk2bs
      @SangeethaS-pk2bs 10 หลายเดือนก่อน

      எனக்கும்

  • @TamilSelvi-fx6qs
    @TamilSelvi-fx6qs ปีที่แล้ว +31

    சூப்பர் 🥰🥰நான் கும்பராசி❤😊நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை உண்மை❤❤🎉🎉கபடமற்ற நேசம் பிடிக்கும். இசை பிடிக்கும் நன்கு பாடுவேன். தவறான ஜாதகப்பொருத்தம் மூலம் திருமண வாழ்க்கை பிரச்சினை ஆக இருக்கு😢இருந்தும் கடவுளின் அருளால் வாழ்க்கை நகர்கிறது 🙏🙏🙏🙏நன்றி சகோதரா🎉😊

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

    • @TamilSelvi-fx6qs
      @TamilSelvi-fx6qs ปีที่แล้ว

      @@thendralfoundation ரொம்ப ரொம்ப நன்றி சகோதரா 🙏🙏😊என் மகன் மகள் வாழ்க்கை நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏

    • @TirupatiTirupati-op5fq
      @TirupatiTirupati-op5fq ปีที่แล้ว

      Sir unga phone number

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      @@TirupatiTirupati-op5fq 7904119044

    • @dhanalakshmi9651
      @dhanalakshmi9651 ปีที่แล้ว

      ​@@thendralfoundation)

  • @uniquegurl6262
    @uniquegurl6262 7 หลายเดือนก่อน +2

    100% உண்மை ஐயா ❤நான் உங்களிடம் என் ஜாதகத்தை பார்க்க வேண்டும் ஐயா❤😊

  • @raghublacky5092
    @raghublacky5092 8 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏 ரொம்ப ரொம்ப நன்றிங்க சார் இசை பாடல் எனக்கு எதுக்கு பிடிக்குதுன்னு தெரியாம இருந்த அதை இப்ப நான் புரிஞ்சுகிட்டேன் உங்க வீடியோ மூலமா இசை பாடல் இதுதான் என் உயிர் மூச்சு ஐ லவ் மியூசிக் சாங் நான் கும்ப ராசி சதய நட்சத்திரம்🙏🙏🙏

  • @bujhikiran6501
    @bujhikiran6501 ปีที่แล้ว +36

    என் மகன் கும்பராசி அப்படியே அச்சு அசலாக பொருந்தி இருக்கிறது நன்றிகள் பல🙏💯

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +2

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

  • @Rajeswari704
    @Rajeswari704 ปีที่แล้ว +37

    தெய்வமே...நான் கும்ப ராசி.அநியாயத்திற்கு உண்மையை சொல்லிட்டிங்க சாமி.அருமை...அருமை...100 percent.. ஆச்சரியம்.சூப்பர். ரொம்ப நன்றி பிரதர் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +3

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

    • @Rajeswari704
      @Rajeswari704 ปีที่แล้ว +1

      ​@@thendralfoundation...ரொம்ப நன்றி சாமி🎉🎉🎉

    • @menakar3553
      @menakar3553 ปีที่แล้ว

      Ayya naan simmam pooram. Kanavar kumbam sathayam.pirindhuvittom. sariyana somberi. Drunks adict ayya

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      @@menakar3553 my God

  • @erodegopinath1224
    @erodegopinath1224 ปีที่แล้ว +54

    அருமை அருமை அருமை நான் கும்ப ராசி சதய நட்சத்திரம் என்றும் கடவுள் பெற்று உள்ளேன்

    • @muthamizh2938
      @muthamizh2938 10 หลายเดือนก่อน

      My rasi nasathiram same

  • @ksrikant5418
    @ksrikant5418 ปีที่แล้ว +7

    ஆத்ம வணக்கம் அய்யா.. கும்பராசியை பற்றிய தங்களது கணிப்பானது நூதன வழியில் பயணித்து கும்பத்தார்களின் ரகசிய அறைகளை திறந்துள்ளது..
    மனசாட்சி மனித ரூபம் எடுத்து பேசுவது போல் இருந்தது ரசித்தேன்..
    மிக பண்போடு உளவிய்ல் ஆய்வு தன்மையோடு பிரவேசித்து அணு அணுவாய் கணித்து கும்பத்தார்களின் குணங்களை கெளரவப் படுத்தியுள்ளீர்கள் ..
    மதிப்பெண் 100யை கடந்து நிற்கிறது தங்களது ஆழ்ந்த கணிப்பு.. மிக்க நன்றி அய்யா..
    வாழ்க வளர்க..

  • @shanmugammahesh8616
    @shanmugammahesh8616 11 หลายเดือนก่อน +3

    சந்தோசம் ஐயா! வாழ்க்கை வெறுத்த கும்பராசி நேயர்களுக்கு தைரியம் கொடுக்கும் அருமையான பதிவு ❤

  • @sangeethakrishna6203
    @sangeethakrishna6203 ปีที่แล้ว +19

    உண்மை ஐய்யா ❤100 💯.அருமையான ராசி.என்னோட தம்பி.நல்ல குணம் .நல்ல தோற்றம்.உண்மையணவர்கள்.நல்ல நண்பன் .அறிவிலே மற்றும் வாழ்வில் சிறக்க நல்ல முறையில் வேலை செய்து வாழும் ஒரு உழைப்பாளி.எல்லோரும் ஒரே முறையில் பார்க்க கூடியவர்.நல்ல காதலர் .குடும்பம் சிறக்க வாழ்பவர். குடும்பத்துக்கு பார்த்து பார்த்து செய்து மகிழ்ச்சி அடைபவேர்.நல்ல அன்பலர் பண்பாளர்.அனைத்தும் ரசித்து வல்பவர்.இந்த மண்ணில் பிறந்தால் இப்படி வாழணும் என்று ஆசையோடு வாழ்பவர்.நல்ல ராசி அனைத்திலும் போக இன்பமும் கொடுத்து பெற்று வாழ்பவர்.சிறப்பான ராசி.நன்றி ஐயா.வாழ்க வளமுடன் 😊

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +3

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

  • @rajendranp8135
    @rajendranp8135 ปีที่แล้ว +20

    வணக்கம் ஐயா,
    நான் பூரட்டாதி நட்சத்திரம், நீங்கள் சொல்வது 100%உண்மை,
    நன்றி ஐயா.

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

  • @palathumpaththum
    @palathumpaththum ปีที่แล้ว +24

    பூரட்டாதி. கும்பம். இசையில் ஈசனையே உணர்கிறேன். உண்மை. பிடிக்கவில்லயா தூக்கி வீசுவேன். உண்மை. ஒருவர் ஒரு தடவை பொய் சொல்கிறார் என்று தெரிந்தால் ஜென்மத்துக்கும் அவர் எனக்கு பொய்யன் தான் . உண்மை. எல்லோரும் என்னை வெறுப்பதால் நான் தான் தவறோ என்று ஒரு உணர்வு எனக்கு அடிக்கடி வரும். நீங்கள் என்னை தோல் உரித்து காட்டியதற்கு நன்றி. இந்த உலகத்தில் பொய் இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நடக்குமா? ஒன்றே ஒன்று மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரே துணையுடன் இருக்க மாட்டார்கள் என்பது. துணையை மாற்றினால் வாழ்க்கை மாறும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. நான் ஆசைப்பட்டு வளர்த்த செடியை நானே வெட்டி வீசும் சூழல் வருகிறது. நான் ஆசைப்பட்டு வளர்த்த நாயை நானே வெறுக்கும் சூழல் வருகிறது. நேசித்தவர்களும் நம்பியவர்களும் பச்சை துரோகம் செய்கிறார்கள். இன்னும் பல இருக்கு இப்படி. இப்படி இருக்கும் போது ஒரு துணை இருக்க இன்னொரு துணை என்ன பலன் தரும் சாமி. ஆனால் சில கும்ப ராசி காரர் இரண்டாவது துணை தேடியதை நான் அறிந்திருக்கிறேன். வார்த்தையில் தேன் தடவி பேச தெரியாததால் பல அடிகளை வாங்கி விட்டேன். மௌனம் கடைபிடிக்க ஆசைபடுகிறேன் . முடியவில்லை. 💯

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +2

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

    • @Abi75789
      @Abi75789 ปีที่แล้ว +3

      I agree with you 💯💯💯💯💯
      All your points match my life too. 👍👌🤗

    • @suryaxerox931
      @suryaxerox931 ปีที่แล้ว +1

      Me too😂😂😂

    • @suryaxerox931
      @suryaxerox931 ปีที่แล้ว +3

      Naan enna aasaipattaalum athu seekiram ennai vittu poidum.....

    • @palathumpaththum
      @palathumpaththum ปีที่แล้ว

      @@thendralfoundation 🙏🙏

  • @kalairajavickyharsha
    @kalairajavickyharsha 11 หลายเดือนก่อน +2

    அழகாக சொன்னீர்கள் நான் கும்பராசி சதய நட்சத்திரம் எனக்கு மிகவும் பிடித்த து உங்கள் பேச்சு 90 சதவீதம் உண்மை நன்றி🙏💕

  • @senthilkumarkrishnamurthy7241
    @senthilkumarkrishnamurthy7241 11 หลายเดือนก่อน +6

    நான் கும்பராசி அவிட்டம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது 100%உண்மை

  • @rajalakshmirajii6754
    @rajalakshmirajii6754 ปีที่แล้ว +36

    உங்கள் விடியோ கேட்டு அசந்துபோனேன் கும்பராசி சதயம் நட்சத்திரம் நீங்கள் சொன்னது உண்மை நன்றி🙏🙏🙏🙏🙏🙏

    • @Esansakthi143
      @Esansakthi143 ปีที่แล้ว

      100%

    • @sudhakarsudha7809
      @sudhakarsudha7809 ปีที่แล้ว

      Me too

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      Jenma sani epdi iruku pa

    • @rajalakshmirajii6754
      @rajalakshmirajii6754 ปีที่แล้ว

      @@nila3351 ஜென்ம சனி அதனால் சமாளிப்போம் சகோதரி🙂🙂🙂

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      @@rajalakshmirajii6754 ayyo mudiyala ennala sis

  • @sivasakthi440
    @sivasakthi440 ปีที่แล้ว +9

    கோடன கோடி நன்றிகள் ஐயா 100 உண்மை மிகவும் மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் ஐயா

  • @muthusamy659
    @muthusamy659 ปีที่แล้ว +15

    ஐயா நீங்க சொல்வது 100% உண்மை

  • @AyyanduraiParimala
    @AyyanduraiParimala 10 หลายเดือนก่อน

    தெய்வமே நீங்கள் சொல்லுவது 100% உண்மை என்னுடைய புருஷனுக்கு கும்ப ராசிதான்

  • @PattaniDasPattani
    @PattaniDasPattani 10 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை அருமையான பதிவு

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi ปีที่แล้ว +7

    அருமையான பதிவு
    முற்றிலும் உண்மை!
    வாழ்த்துக்களும் நன்றியும்❤

  • @shanmugam6826
    @shanmugam6826 11 หลายเดือนก่อน +3

    100 percent true. இசை எனது உயிர் மூச்சு. உண்மை மட்டுமே எனது தாரக மந்திரம் நன்றி நண்பா...

  • @shantheeswarimadheswaran3217
    @shantheeswarimadheswaran3217 ปีที่แล้ว +16

    யாருப்பா நீ இசையை ரசிக்க தனித்தன்மை வேண்டும். மற்ற இராசிகளை போல்தான் கும்ப இராசியும். எதையும் மனதார ரசிக்கும் தன்மையுன்டு. பொய்
    பேசப்பிடிக்காது..95%
    🦋🍀👍

    • @shantheeswarimadheswaran3217
      @shantheeswarimadheswaran3217 ปีที่แล้ว

      ❤️🙏🦋 அன்புள்ளம்
      நல் இதயங்களே

    • @shantheeswarimadheswaran3217
      @shantheeswarimadheswaran3217 10 หลายเดือนก่อน

      ❤️🙏🙏👍👍👌

    • @S.brithivik
      @S.brithivik 7 หลายเดือนก่อน

      என் மகன் கும்பராசி சதய நட்சத்திரம். சரியாக உள்ளது.90% சார்.

  • @basssathish1237
    @basssathish1237 ปีที่แล้ว +2

    100% உண்மை சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார் நான் கும்பம் சதயம் நீதியுடன் பொய்கள் பேசாமல் வருகிறேன் அதனால் என்னவோ என்னை நிறைய பேர் க்கு பிடிப்பதில்லை துன்பம் நிறைய அனுபவித்து விட்டேன் எப்போது விடிவு வரும் என்று தெரியவில்லை நீங்கள் சொல்வது போல் இசை குழுவில் guitar player ஆக
    உள்ளேன் . இன்பம் துன்பம் சமமாக தெரிகிறது ,நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உங்கள் பதிவிற்கு நன்றி சார் , 100%

  • @rajiraja2844
    @rajiraja2844 11 หลายเดือนก่อน +7

    ஐயா நான் சதயம் நட்சத்திரம் - கும்ப ராசி தான். நீங்கள் சொல்வது அத்தனையும் 100% உண்மை. எங்கய்யா இருந்து வந்து அப்படியே உள்ளத்தை படம் பிடித்து காண்பிப்பது போல மிகவும் துல்லியமா சொல்றீங்க…… உண்மையிலேயே உங்களுக்கு Hats off to you 🙏🙏 இசை எனது உயிர். உண்மை எனது மூச்சு. அனைத்து குணங்களுமே அலசி ஆராய்ந்து இப்படி ஒரு துல்லியமான கணிப்பை இதுவரை நான் கேட்டதில்லை ஐயா. கோடனுக் கோடி நன்றிகள் 👏👏👍👍🙏🙏

  • @radhakrishnan4192
    @radhakrishnan4192 ปีที่แล้ว +14

    ஐயா! வணக்கம் நான் பூரட்டாதி நட்சத்திரம் . நீங்கள் சொன்ன, பலன் 75% சரியாக உள்ளது . இசையை மிகவும் ரசிப்பவன் நான்.

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

  • @Sup632
    @Sup632 ปีที่แล้ว +11

    மிகவும் சரியாக சொன்னிங்க 200சதவிதம் உண்மை

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 ปีที่แล้ว +10

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை ஐயா ❤❤

  • @mtpkannan
    @mtpkannan 11 หลายเดือนก่อน +5

    நான் கேட்டத்தில் மிகவும் பிடித்த பலன்கள் :) Fact!

  • @saijayanthi168
    @saijayanthi168 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி😊🎉🎉🎉 நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் சார்

  • @ramamurthyb7506
    @ramamurthyb7506 ปีที่แล้ว +19

    நான் கும்ப ராசி, சதய நட்சத்திரத்தில் பிறந்தவன்...
    எனது சிந்தனைகள், விருப்பங்கள் உட்பட அனைத்தையும் மிகத் துல்லியமாக கணித்துள்ளீர்கள் (முன் கோபம் உட்பட 😎). அதிகபட்சம் 90% முதல் 97% வரை துல்லியமாக கணிக்கலாம் என எண்ணினேன். ஆனால் நானே வியப்பில் மூழ்கினேன், தங்கள் கணிப்பு 100% சரியாக இருந்தது கண்டு...
    🥰

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர ปีที่แล้ว +41

    என் மகனுக்கு கும்பராசி சதயநட்சத்திரம் ஐயா தாங்கள் சொன்னது100% உண்மை❤❤❤❤

    • @aravinths5053
      @aravinths5053 ปีที่แล้ว +3

      எல்லாம் இருக்கு ஆனா வேளங்கம தான் போறேன்

    • @sudhakarsudha7809
      @sudhakarsudha7809 ปีที่แล้ว +1

      நானும் கும்பம் 100% perfectly said

    • @sugumarkumarsugumarkumar3916
      @sugumarkumarsugumarkumar3916 ปีที่แล้ว

      Am same 🎉🎉

    • @JayanthiMithraa
      @JayanthiMithraa 11 หลายเดือนก่อน

      100/. True

  • @thirupathi9634
    @thirupathi9634 ปีที่แล้ว +4

    அய்யா நிங்கள் சொன்னது என் மகன்னை பற்றி நூற்றுக்கு 100 சரி மிக்க நன்றி அய்யா.

  • @arockiyaraja9968
    @arockiyaraja9968 11 หลายเดือนก่อน +1

    100% உண்மை, என்னுடைய சுபாவம் என்னவென்று முழுவதும் தெரிந்து கொண்டேன். மேலு‌ம் தங்களிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களுக்கு குறுக்கு கேள்வி கேட்க முடியாது.

  • @jaii8208
    @jaii8208 10 หลายเดือนก่อน +1

    நானும் கும்ப ராசி தான். சரியான தெளிவான குறிப்பு

  • @dharshanthanigai724
    @dharshanthanigai724 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் சொல்வது 100%உன்மை

  • @User_TN_
    @User_TN_ ปีที่แล้ว +5

    நீங்கள் சொன்னது எல்லாமே 💯 க்கு100 உண்மை sir...😊

  • @HemaLatha-pu3ty
    @HemaLatha-pu3ty ปีที่แล้ว +7

    100% true sir and you are telling positive thoughts. Very thank you sir

  • @BindhuB-m5e
    @BindhuB-m5e 11 หลายเดือนก่อน

    கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது ரொம்ப சந்தோஷம் ஐயா

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 ปีที่แล้ว +3

    என்னுடைய பாத்திரத்தை சரியாகச் சொன்னீர்கள்.
    தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
    இசை மிகவும் பிடிக்கும்.
    நன்றாகப் பாடுவேன்.

  • @RamKumar-xp4mj
    @RamKumar-xp4mj ปีที่แล้ว +15

    "வாசம் அடிக்கும் என்றால் இறைவன் நம்பிக்கை இல்லாதவன் வாசத்திற்கு நிறம் என்ன என்று கேட்பான்"
    U r 💯👍🎉

  • @thasarathanr2132
    @thasarathanr2132 ปีที่แล้ว +8

    நான் கும்ப ராசி நபர். 80% சரி.பொது பலனில் இவ்வளவு சொல்வது சிறப்பு.மிக்க நன்றி

  • @sathishkumar-ng6kq
    @sathishkumar-ng6kq ปีที่แล้ว +16

    200% accurate. Happens and happened in life

  • @nirmalajanardhannayak3489
    @nirmalajanardhannayak3489 9 หลายเดือนก่อน +1

    Sir Neengal solvadhu 💯 unmai.....Appadiye naan irukken,... thanks sir correct ah sonnadhukku

  • @suganthiv448
    @suganthiv448 10 หลายเดือนก่อน +2

    இவ்வளவு நாள் எங்க இருக்கீங்க மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது வாழ்க வாழ்க வளமுடன் ❤

  • @rajvino8954
    @rajvino8954 ปีที่แล้ว +27

    என் கணவருக்கு கும்பம் நீங்க சொன்னது அனைத்தும் 100% உண்மை❤❤❤❤

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +3

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 ปีที่แล้ว +5

    அப்பட்டமாக சொல்லிட்டீங்க super
    வாழ்க வளமுடன்

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

  • @sribharani5976
    @sribharani5976 ปีที่แล้ว +7

    எனக்கும் சதயம் நட்சத்திரம் தான்.நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே

  • @tamilmani4834
    @tamilmani4834 ปีที่แล้ว

    வீடியோ மிகவும் அருமை சகோதரரே சொல்வது 95 சதவீதம் உண்மை மேலும் நண்பரே கும்ப ராசியினர் ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு ஆன்மீகம் சார்ந்த பல பிரிவுகளில் உள்ள துறைகளில் எந்த அளவுக்கு இவர்கள் இருக்கின்றார்கள் என்ற வீடியோவை ஒரு பதிவாக போட வேண்டும் என்பது தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @KallIakkaKallI
    @KallIakkaKallI 8 หลายเดือนก่อน +1

    ❤100 prasent ninga solrathu unmai, ungal videyovil ennaiye na partha mathiri irunthuchu,

  • @settuthanasekar8166
    @settuthanasekar8166 ปีที่แล้ว +17

    ஐயா நீங்கள் சொல்வது 💯💯💯 உண்மை என் வாழ்வில் நடந்து கொண்டு இருக்கிறது

  • @subbulakshmilakshmi1782
    @subbulakshmilakshmi1782 ปีที่แล้ว +5

    நான் கும்பம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @ezhilvizhih6172
    @ezhilvizhih6172 ปีที่แล้ว +8

    100 % correct sir
    இந்த பதிவு மிகவும் பயனுள்ளது ஐயா நன்றிகள் கோடி ஐயா 🙏🏻

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +1

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

    • @kavithakamalini5076
      @kavithakamalini5076 ปีที่แล้ว

      100 /

    • @kavithakamalini5076
      @kavithakamalini5076 ปีที่แล้ว

    • @subalakshmi6266
      @subalakshmi6266 ปีที่แล้ว

      💯 thank you

  • @dilipkumar4333
    @dilipkumar4333 ปีที่แล้ว +2

    யாரு சாமி நீ என்னயே என்ன பாக்குற மாரி இருக்கு,எதிரிக்கு கூட எங்கள ரொம்ப பிடிக்கும் அதான் கும்பம்(சதயம்)💯
    எண்ணம் போல் வாழ்க்கை 🎉

  • @sudharsanvks8003
    @sudharsanvks8003 ปีที่แล้ว +5

    Very well listed all desires, expectations and mindset of Kumbam. Nothing missed.

  • @sabarinathsavitha6767
    @sabarinathsavitha6767 ปีที่แล้ว +5

    Sir neenga mattum than kumba rasi ya patri 100% correct ah solli irrukeenga❤thanks sir na appaditha 👍😊

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

  • @revathiasokan9507
    @revathiasokan9507 ปีที่แล้ว +5

    Very true , my son is kumbarasi, 200% true I am surprised, thank you sir this video helps me to know more about my son 🙏👏👌

  • @suresh-kq2vb
    @suresh-kq2vb ปีที่แล้ว +8

    High regards 2000 marks, my best wishes to you, absolutely you are saying truth, lord Balaji blessings you and your family

  • @kgselvaraj
    @kgselvaraj 11 หลายเดือนก่อน

    Im sathayam star.பொய்களை கேட்டு அலுத்து போன நான், கேட்டத்தில் மிகவும் பிடித்த பலன்கள்.ஜோசியத்தின் மீது நம்பிக்கை வந்தது.90 சதவீதம் உண்மை நன்றி,.மகிழ்ச்சி.

  • @sundarvadivelan5388
    @sundarvadivelan5388 ปีที่แล้ว

    அய்யா 100%உண்மை.உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் விபரம் அளிக்க வேண்டும்

  • @srtarivalayam154
    @srtarivalayam154 ปีที่แล้ว +7

    மிக சரியான கணிப்பு..நன்றி

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

  • @gyansurya7637
    @gyansurya7637 ปีที่แล้ว +9

    ❤ நூற்றுக்கு நூறு உண்மை ஐயா ❤
    ❤ வாழ்க வளமுடன் ❤
    ❤ ஊழ்வினை வந்து உறுத்தும் ❤

  • @Sanjuma19
    @Sanjuma19 11 หลายเดือนก่อน +5

    ஐயா
    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை
    கும்பம் - சதயம் நட்சத்திரம்

  • @nagameena4161
    @nagameena4161 11 หลายเดือนก่อน +1

    100% crt ah soluringa vera level etha video nala inum ena pathi therichi kiten 😅😊......good and accurate

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 ปีที่แล้ว

    எத்தனையே சேனல் ராசி பலன் கேட்டிருக்கேன் ஆனால் உங்களுடைய பலன் மிக மிக அற்புதம், ஓரிடண்டை தவிர அணைத்தும் உண்மை 99,/,
    நன்றி

  • @esvaryvadivelan9738
    @esvaryvadivelan9738 ปีที่แล้ว +13

    I am Kumbha rasi ...well said. It's true 💯. Thank you very much.

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

  • @l.ganaeshl.ganaesh8216
    @l.ganaeshl.ganaesh8216 ปีที่แล้ว +18

    ❤ அன்பே சிவம் ❤ நீங்கள் சொல்வது உண்மையே ..மதிப்பெண் 95% சொந்த ஜாதம் பார்த்து கணித்து கூறினால் மற்றும் 5% மதிப்பெண்100% ஆகமாறும்🎉

  • @naturesgoodwill-sai
    @naturesgoodwill-sai ปีที่แล้ว +9

    Really 100% true anna..... So great of u... If we travel with thendral group we can learn everything in our life.... Bunch of knowledge🙏

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

    • @naturesgoodwill-sai
      @naturesgoodwill-sai ปีที่แล้ว

      Thank u anna..... 🥗🙏

    • @kanimozhi2470
      @kanimozhi2470 ปีที่แล้ว

      ​@@thendralfoundationanna kumbam rasi avittam natchatheram dob-10.05.1990 time Sunday morning 6.40am,attur,salem.enaku govt teacher agurathuku chance Eruka please reply to me anna please please please please..

    • @kanimozhi2470
      @kanimozhi2470 ปีที่แล้ว

      Anna please reply pannunga Anna please..

  • @SivaSivaMani-n6q
    @SivaSivaMani-n6q 5 หลายเดือนก่อน

    நானும் கும்பம் ராசி தான்.நீங்கள் சொல்றது உண்மைதான்

  • @IswariKuppusamy
    @IswariKuppusamy 10 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை தான் அண்ணா 🙏🏻🙏🏻

  • @masinagudiponnu3462
    @masinagudiponnu3462 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம்,என் மகன் கும்பராசி புரட்டாதி நட்சத்திரம் நீங்கள் கூறியது 95% அப்படியே என் மகனுக்கு பொருந்தியுள்ளது.மேலும் அவர் இசையில் மிகுந்த ஆர்வம் உடையவர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

    • @masinagudiponnu3462
      @masinagudiponnu3462 ปีที่แล้ว

      ​@@thendralfoundation🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Balakrishnan-sq1vo
    @Balakrishnan-sq1vo ปีที่แล้ว +6

    Excellent predictions. 90% correct. அறிவாளிகள் அல்ல ஆனால் சாமர்த்தியமானவர்கள, அதே நேரத்தில் எல்லாரையும் நம்பி ஏமாந்து போவார்கள்.

  • @somasundaramarumugam5489
    @somasundaramarumugam5489 ปีที่แล้ว +6

    Very much accurate. Surprised by the predictions

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

  • @matheshkumar5202
    @matheshkumar5202 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மைதான் 💯

  • @DevaGayatri-qj9ui
    @DevaGayatri-qj9ui ปีที่แล้ว

    Anna... i promise ....neenga vera level... astro la neenga thaan king... 100% real..na kumba raasi sadhayam.... super.... ungaloda indha payanam vetri pera vaazhththukkal... 2024 palangal sollunga...

  • @shreepalanishreepalani4783
    @shreepalanishreepalani4783 ปีที่แล้ว +5

    நன்றி வணக்கம் ஐயா அனைத்தும் உண்மை 💯💯💯 சதவீதம் உண்மை ❤

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 ปีที่แล้ว +5

    என் மனைவி கும்ப ராசி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சில சமயங்களில் புரிந்து கொள்ள வே முடியாது ஆனால் நல்லவ ..ல..லவ்யூ.. சார்..

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

  • @gayathrinarayanan1276
    @gayathrinarayanan1276 ปีที่แล้ว +20

    நானும் கும்பம் சதய நட்சத்திரம் , எனக்கு இப்போ delivery டைம், நல்லபடியா குழந்தை பிறக்கும் வெண்டிகொங்க

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      சிறப்பாக பிரசவம் நடக்கும்
      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

    • @srisaktheeswari5635
      @srisaktheeswari5635 ปีที่แล้ว

      தாயும் சேயும் நலமாக இருப்பீர்கள்👌👌👌

    • @kanmanijiji
      @kanmanijiji ปีที่แล้ว

      அய்யா 25.04.84 பெண் சென்னை எங்கள் கடன் எப்போது முடிவுக்கு வரும்

  • @suribalu2404
    @suribalu2404 9 หลายเดือนก่อน

    அருமை 80% படிப்பு சொன்னது மிகவும் சரிங்க

  • @meenachandran2035
    @meenachandran2035 11 หลายเดือนก่อน

    நான் கும்பம் சதயம்.தாங்கள் சொன்னது அத்தனையும் சரியே. அதும் நட்பை பற்றி நீங்க சொன்னது அப்டியே நடக்குது.மிக்க நன்றி.

  • @harishsureshkumar4576
    @harishsureshkumar4576 ปีที่แล้ว +5

    ❤Wow...95% correct அருமையான கணிப்பு

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 ปีที่แล้ว +9

    Husband சதயம், நான் மகம், என்னமோ வாழறோம். பொண்ணு இருக்கே. எனக்கு மறச்சு பேசுனா புடிக்காது, but அவர் எந்த விஷயமும் சொல்ல மாட்டார், வருடங்கள் கடக்கும் போது வெறுப்பில் விட்டுவிட வேண்டியது தான் ஆன்மிகம் பிடிப்பதால் அதில் ஈடுபாடுகிறேன். But என்னுடைய ஜாதகப்படி யாரை கட்டினாலும் புரிதலோடு இருப்பது கஷ்டம் என புரிந்தேன்100% உண்மையே

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

    • @thanalachamysimadiri9402
      @thanalachamysimadiri9402 ปีที่แล้ว

      நான் மகம் நட்சத்திரம் சிம்மம் ராசி.....கணவர் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். நீங்கள் சொல்வது உண்மை.... எங்கள் இரண்டு குழந்தைகளும் கும்ப ராசி. மகள் சதயம்..... மகன் பூரட்டாதி...... வாழ்க்கை பல போராட்டங்கலோடு வாழ்கிறேன்.

    • @Manikandan-qv9ch
      @Manikandan-qv9ch ปีที่แล้ว

      Arumai sago

  • @kapila5156
    @kapila5156 ปีที่แล้ว +19

    என் மகள் அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசி என் மகன் சதயம் நட்சத்திரம் கும்ப ராசி 💯 உண்மை👍🙏

    • @thendralfoundation
      @thendralfoundation  ปีที่แล้ว +4

      நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.

    • @harit6553
      @harit6553 ปีที่แล้ว

      Unmai than sir 100%

  • @Sri_khan2016
    @Sri_khan2016 9 หลายเดือนก่อน

    நான் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் ❤ நீங்க சொன்ன மாதிரி தான் உல்லது 94% உண்மை கேட்டதும் ஜோதிடத்தின் மீது மதிப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டது 🎉 மிக்க நன்றி நல்லதே நடக்கும்✨💗🌎

  • @GeethaGeetha-hz2qr
    @GeethaGeetha-hz2qr 11 หลายเดือนก่อน

    சார் நீங்க சொன்னது ஆயிரம் சதவீதம் உண்மை நீங்க சொன்ன அத்தனையும் எனக்குள்ள இருக்கு நீங்க சொன்ன ஒரு விஷயம் கூட நடக்காம இருந்ததே இல்ல இப்போ வரைக்கும் நான் யாருன்னு எனக்கு நல்லாவே தெரியுது நீங்க சொன்ன அத்தனையும் உண்மை இதுல ஒரு பொய் கூட இல்ல சார் நன்றி சார் ரொம்ப ரொம்ப நன்றி❤