நாகர்கோவிலில் எங்க வீட்டு டூர் & முதல் சாப்பாடு/ My Appa’s house & garden tour in Nagarkoil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 282

  • @SThevaki
    @SThevaki 5 หลายเดือนก่อน +64

    சகாயமாதா தேவாலயம் முதியோர் இல்லம் பாதர் போச்சு எல்லாம் பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது தாயே சகாயமாதா எல்லோரையும் காத்தருள வேண்டுகிறோம் ❤❤

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 5 หลายเดือนก่อน +31

    இளமைக்கால நினைவுகளை பகிரும் ஒவ்வொரு காணொளியும் மனதில் பல நினைவலைகளை கடந்து செல்கிறது ..அருமையான பதிவு......👌👌👌👌❤️👍

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan 5 หลายเดือนก่อน +8

    நான் யேர்மனி நாட்டில் இருக்கிறேன் உங்களின் சதா சகாய அன்னையின் ஆலயத்தை பார்க்கும் போதுசந் மோசமாக இருக்கிறது. நானும் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தனான் நன்றி வாழ்த்துக்கள்

  • @carelins9654
    @carelins9654 5 หลายเดือนก่อน +4

    Huge respect for the selfless service provided to the destitute elders without any religious and caste discrimination. Service to Man is service to God.

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 5 หลายเดือนก่อน +15

    சொர்கமே என்றாலும் இது நம்ம உரே போல வருமா.அழகான இடம் சிஸ்டர்.

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 5 หลายเดือนก่อน +18

    உண்மையாக உங்களுடைய video அந்த ஊர் மக்களின் உதவும் மனப்பான்மை, Church மூலம் ஆற்றுகின்ற அளப்பரிய சேவை கணடு மகிழ்ச்சியாக இருக்கிறது, இவ்வாறான பணிகளுக்கு எல்லோரும் ஆதரவளிக்க வேண்டும், வாழ்த்துகள்.

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 5 หลายเดือนก่อน +10

    Superb Video Presentation regarding Old Age Home & Elderly people. Church is very Spiritual place.❤ ❤❤❤. ❤

  • @manimozhi9838
    @manimozhi9838 5 หลายเดือนก่อน +35

    நான் இந்துவாக இருந்தாலும்,சிறு வயதில் கிருத்துவ பள்ளியில் படித்ததால்,சிறு வயதில் நான் கண்டு பழகிய அன்பு நிறைந்த அந்த சூழல் இன்றைக்கு 67வயதானாலும் பசுமையான நினைவுகளாக எண்ண அலைகளை தோற்றுவிக்கின்றது.
    கன்னியாகுமரியின் இந்த ஆலயத்தின் அமைப்பும்,அங்கு நடை பெறும் சேவைகளும் மனதை நெகிழ வைக்கின்றன.சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
    அன்பரசன்
    பெங்களூர்.

    • @mnr730
      @mnr730 5 หลายเดือนก่อน

      Same feeling sister

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 5 หลายเดือนก่อน +6

    Deat sister, l am glad to see your house and Sahayamatha church, Valukkamparai.. When you travelled from your house to Sahayamatha church you first crossed CSI Church then reached your Church. I saw your church when l travelled from Mylaudy to Nagercoil.
    Kanyakumari Diocese CSI opened home for Aged, Blind and Deaf. We help them. Education, Nursing College and hospital, etc.

    • @bell8066
      @bell8066 5 หลายเดือนก่อน +1

      Mylaudy is my place...fountaiton for the origin of three diosease

    • @jimelliotpremkumar8708
      @jimelliotpremkumar8708 4 หลายเดือนก่อน +1

      ​@@bell8066Yes. CSI KKD, SKD and Kollam Kottarakara dioceses.

  • @johnsundar1591
    @johnsundar1591 5 หลายเดือนก่อน +13

    மகளே உங்கள் வீடு மரம் செடிகள் அனைத்தையும் பார்க்க மன ரம்மியமா இருந்தது. முதியோர் இல்லத்தை பார்த்து என்னால் முடிந்த உதவி செய்ய தீர்மானம் செய்து இருக்கிறேன்.உங்கள் பெற்றோர் வளர்ப்பு அருமை அருமை❤

  • @sugilarani5483
    @sugilarani5483 5 หลายเดือนก่อน +2

    உங்கள் சேவை என்றும் தொடர, இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
    GOD BLESS YOU And your Family

  • @sassxccgh9450
    @sassxccgh9450 5 หลายเดือนก่อน +9

    ❤❤ சிறப்பு மக்ழ்ச்சி இந்த முதியோர் இல்லத்துக்கு நீங்கள் வழங்கிய அன்பான சேவை பெரிய மனம் படைத்த உங்கள் குடும்பத்துக்கு நன்றி கலந்த வணக்கங்கள் சகோதரி.

  • @leyoniyogaraj2693
    @leyoniyogaraj2693 5 หลายเดือนก่อน +1

    Thank you ma. You are so kind and enthusiastic towards helping needy. 🙏🙏🙏

  • @subashbose1011
    @subashbose1011 5 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப நெகிழ்ச்சி யா இருக்கு அக்கா பழைய நினைவுகள்...... முதியோர் இல்லம்... கோவில்..... 🎉🎉🎉

  • @shobaaaron6738
    @shobaaaron6738 4 หลายเดือนก่อน

    அக்கா அப்பாவை பற்றி அடிக்கடி சொன்னாலும் பரவாயில்லை அக்கா
    அப்பா என்ற‌ உறவ‌ நம் உணர்வோடு கலந்த உறவு

  • @haasiniis5821
    @haasiniis5821 5 หลายเดือนก่อน +6

    Good work done by God's blessings 💯
    You are blessed Subha

  • @bujhikiran6501
    @bujhikiran6501 5 หลายเดือนก่อน +10

    அருமை சந்தோஷமாக இருக்கிறது உங்களை பார்க்க ❤❤❤

  • @Fifismagicflavours
    @Fifismagicflavours 3 หลายเดือนก่อน

    God bless you sis.,stay blessed... supporting a old age home is a blessing 🎉🎉

  • @Abi75789
    @Abi75789 5 หลายเดือนก่อน

    Beautiful soul of smile with nurse Sister ❤
    Thank you, Sister, for your service to the elders ❤

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமை, நம்ம ஊரின் பெருமை, நினைவு கூர்ந்த நிகழ்ச்சிகள் மிகவும் அருமை 🙏🏻❤️

  • @stard6606
    @stard6606 5 หลายเดือนก่อน

    ஊரை பற்றிய ஒவ்வொரு பதிவும் பழைய நினைவுகளை கொண்டுவருகிறது...thank you for sharing ❤God bless you and your family

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 5 หลายเดือนก่อน +3

    Akka house 🏡 super Darden very nice and Nagarkovil church super old age home nice video

  • @BabyAndMe-k3h
    @BabyAndMe-k3h 5 หลายเดือนก่อน +5

    Amazing work 🎉by Sisters❤ Tooo selfless... No words to describe... Thanks a lot

  • @Rathikaraga
    @Rathikaraga 5 หลายเดือนก่อน +5

    This Father is our correspondent while Iam studying My 12th in St. Bernadette Higher secondary school Mangalakuntu in 2016

  • @esthersheely7862
    @esthersheely7862 5 หลายเดือนก่อน +2

    Unghal video vera vera level sister ❤
    Saghaya madha church father Sona Ella karuthum romba romba arumai sister.
    Very nice vlog sister.
    God bless Your family and your channel 🙏🙏🙏🙏

  • @arulmozhipazhanichamy2795
    @arulmozhipazhanichamy2795 5 หลายเดือนก่อน +3

    முத்துமாரியம்மன் கோவில் எதிரே.. வழுக்கம்பாறை யின் நல்ல வித்து...🎉 Superb vedio.. முதியோர்கள் குறித்து ஒரு விழிப்புணர்வு 👌..

  • @sherleyevanjaleen9713
    @sherleyevanjaleen9713 5 หลายเดือนก่อน +6

    Hi akka neegalum ugada family um eppaum happy ya erukaum God bless you ....❤❤❤

  • @KamaligaJobin
    @KamaligaJobin 5 หลายเดือนก่อน +2

    Aunty i saw u today in marina beach I could not get down as the car is moving, I just shouted by your name in excitement my husband got stunned while am shouting. I saw anton and augustin also but i could find uncle. Everything just happened in a second. Today is our 1st year wedding anniversary and we have 2month old Richard baby. Keep us in your prayers. I didn't commented yet for any of the utube channel but with the excitement am writing this to you. Thank you

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 5 หลายเดือนก่อน +1

    Sahaya Madha church I love it
    Oh really awesome lovely garden and trees in your house 😊👍✌️omg !! What a wonderful church loved it lots ❤️Praise God for the old age home so nice !!God bless the sisters and Fathers !!!

  • @pushpak85
    @pushpak85 5 หลายเดือนก่อน +1

    பிள்ளைகள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்ற தருணம். இறைவன் தங்களையும் குடும்பததாரையும் அருள் புரிவார்

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 5 หลายเดือนก่อน +2

    அருமையாக இருக்குரது.சகோதரிநன்றிதங்கச்சி🎉🎉🎉❤

  • @julietjuliet9357
    @julietjuliet9357 5 หลายเดือนก่อน +2

    Ur home tour and church super and u miss ur father don't worry u r remember many times God bless yr family ur natuve place super

  • @Sundari-fv2jt
    @Sundari-fv2jt 5 หลายเดือนก่อน

    Thanks❤️❤️🙏அழுகையும் வருது சந்தோஷசமாக இருக்கு என என்றால் நம்ம ஊர் நிறைய மிஸ் பன்ரோம்

  • @_sheenu_3087
    @_sheenu_3087 5 หลายเดือนก่อน +5

    Hi sis❤ mother home 🎉 super 👍🏽 God bless ur family members 💗 first comment 💖

  • @helenmary2135
    @helenmary2135 4 หลายเดือนก่อน

    I have been to sahaga matha church two years back. Good memories

  • @niloofermohamedali9624
    @niloofermohamedali9624 5 หลายเดือนก่อน

    Lovely memories returning home t o mother India.
    Will remain in your heart forever,
    Happy joyous moments of yesteryear.
    God bless you. Andcyour beloved family.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 หลายเดือนก่อน

    Sonice church and oldagehome❤❤tqsister❤❤

  • @Fashionable-i1w
    @Fashionable-i1w 4 หลายเดือนก่อน +2

    8:40 😂 supper Akka u wekkapadurada paathan nan

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 5 หลายเดือนก่อน

    Thank you God bless you, sister and brother family. I love the mother tempered very nice very good house very good.❤❤❤❤

  • @stellapeter8588
    @stellapeter8588 5 หลายเดือนก่อน +4

    எவ்வளவு அருமையான கருத்துக்கள் அருமை

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 5 หลายเดือนก่อน

    GREAT. SISTER ..... REALLY IT IS AHEART MELTING MOMENT ....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 5 หลายเดือนก่อน +5

    Hi mam Hi sir vanakkam So sweet of you dear 💖 native place amma veedu enjoy your holidays ❤❤❤

  • @shajibegum2028
    @shajibegum2028 5 หลายเดือนก่อน +1

    Great sisy. Ur contributions towards old age hoke. ❤

  • @nirmalajohnshomegarden5888
    @nirmalajohnshomegarden5888 5 หลายเดือนก่อน +1

    நானே ஊருக்கு போனமாதிரி இருந்தது. கோயிலிருந்து பக்கம் எங்க ஊர் (மயிலாடி)
    கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.❤

  • @sathyamarjory8291
    @sathyamarjory8291 5 หลายเดือนก่อน +1

    Excellent job of the church for elders

  • @noelterrance4521
    @noelterrance4521 5 หลายเดือนก่อน

    Excellent video we are enjoying GOD BLESS YOU ALL 🎉

  • @fathimamary8596
    @fathimamary8596 5 หลายเดือนก่อน +3

    Really your family blessed 🙏

  • @maryaugustin8605
    @maryaugustin8605 5 หลายเดือนก่อน

    God bless your family sister. ❤❤❤❤

  • @joanjohn1101
    @joanjohn1101 5 หลายเดือนก่อน

    Dear Subhi I really appreciate you and your husband Charles. You are motivating about our old age home. Well done sister. I am from Nagercoil. Settle down in Bombay. Whenever come to native place we visit our church.

  • @RadhaRadha-qf4lm
    @RadhaRadha-qf4lm 5 หลายเดือนก่อน

    Dear mam l am so blessed to see the church and also the loving caring sisters and father Romald thank you mam

  • @noelterrance4521
    @noelterrance4521 5 หลายเดือนก่อน

    Excellent video we enjoying your all video GOD BLESS YOU ALL 🎉

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 หลายเดือนก่อน

    Blessus sahayathayae❤❤

  • @samsonpitchariaj
    @samsonpitchariaj 5 หลายเดือนก่อน

    I expect your video daily .iam 68 yrs i ferl happy when i see your video .by amma

  • @naturesmusicmiraclesbegins8758
    @naturesmusicmiraclesbegins8758 5 หลายเดือนก่อน

    Best serviceof them this video of you will definitely be helpful for them

  • @umasandhana9929
    @umasandhana9929 4 หลายเดือนก่อน

    வாழ்கவளத்துடன் 🎉🎉❤❤

  • @SavioStanley-mb2yg
    @SavioStanley-mb2yg 5 หลายเดือนก่อน +1

    Akka my favorite koil in sahayapuram very happy akka

  • @sheelalprasad9493
    @sheelalprasad9493 5 หลายเดือนก่อน +1

    Dear Subi I am from Nagercoil. Now I am in US .Very beautiful garden. Dad is a hero for girls. My aunt Annal Jesse is working as a nurse. Now she passed away. I think your mom knows her.

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 5 หลายเดือนก่อน

    Akka ur mum' house garden super super super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 I like this

  • @attagasamofficial
    @attagasamofficial 5 หลายเดือนก่อน +2

    Sagayamadha song
    Neegalum and annachi voice super

  • @SuryaSurya-u6i
    @SuryaSurya-u6i 5 หลายเดือนก่อน

    Thans for you akka unga video enku pudikum akka. My first place nager coil,second place kannya k.umari. M y place kottaram vlog to valukkamparai sahayamatha church vlog illa enku iam happy akka neenga London irrindh enka place tour vlog illa iam very happy akka to annachi very very thanks🎂🌹👏💕♥️🙏

  • @Shalu-yl7zz
    @Shalu-yl7zz 4 หลายเดือนก่อน

    Kandipa future la naagalum antha old age homeku help panuvom sister 😊😊

  • @rajant.g.5071
    @rajant.g.5071 5 หลายเดือนก่อน

    Minnal vedu garden 🏡 vlogs interest journey excellent vedio 😅 Weldon boy congratulations 👏 Happy Jesus Christ bless you family members 🙏

  • @jagajothi1047
    @jagajothi1047 5 หลายเดือนก่อน +9

    செயிண்ட் ஜோசப் காண்வெண்டில் படிக்கும் போது இந்த முதியோர் இல்லத்திற்கு பள்ளியில் இருந்து சென்ற ஞாபகங்கள் ‌வருகிறது.

  • @SidharthSidharth-o4j
    @SidharthSidharth-o4j 5 หลายเดือนก่อน +8

    Akka ungala enaku romba pudikum nenga peasarathum romba pudikum

  • @vanitha9837
    @vanitha9837 5 หลายเดือนก่อน

    Naaan tedikitu irunthen antha thatava patuten unga video moolam thankyou sister

  • @mohamednooh3348
    @mohamednooh3348 5 หลายเดือนก่อน

    Unga video yellam pappen....my favourite youtuber.💗💗💗💗💗 Meet panna mudiuma

  • @Anto_Teddington
    @Anto_Teddington 5 หลายเดือนก่อน

    Happy to see Fr Romalt

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 5 หลายเดือนก่อน

    Wonderful. Thanks for sharing.

  • @marybalasubramaniam8022
    @marybalasubramaniam8022 5 หลายเดือนก่อน

    Thanks subi and charles

  • @padmaganapathy3906
    @padmaganapathy3906 5 หลายเดือนก่อน

    Awesome service to elders

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 5 หลายเดือนก่อน

    Taking care of the older person is a great job 👍

  • @stard6606
    @stard6606 5 หลายเดือนก่อน

    சகாயமாதா ஆலயம் , kk district இன் one of the iconic church.

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 5 หลายเดือนก่อน

    Beautiful garden ❤

  • @sheelacharles3439
    @sheelacharles3439 5 หลายเดือนก่อน

    Beautiful video. God bless ❤

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 5 หลายเดือนก่อน +4

    சின்ன வயதில் நாங்களும் இந்த வழுக்கம்பாறை சகாயமாத கோவிலுக்கு புதன் கிழமை தோறும் மெழுகுவர்த்தி ஏற்றி தொழ வந்திருக்கிறோம். நல்ல கோவில். 🙏🙏🙏👌👍

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 หลายเดือนก่อน

    Supermaaa❤❤❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 หลายเดือนก่อน

    Tqtqsister❤❤❤

  • @yesuchitra5969
    @yesuchitra5969 5 หลายเดือนก่อน

    Very nice akka happy to see the Shakaya Mada church iam from Mylaudy kamaraj nager Live in Hyderabad

  • @stard6606
    @stard6606 5 หลายเดือนก่อน

    எங்க ஊர் தோவாளை. நாங்க catholics இல்லை. ஆனாலும் எங்க அப்பா இந்த ஆலயத்தின் regular visiter.

  • @thanagovin349
    @thanagovin349 5 หลายเดือนก่อน

    Nice garden n nice lunch too

  • @rajamanisubramaniyam9308
    @rajamanisubramaniyam9308 5 หลายเดือนก่อน +1

    முதியேர் இல்லம் நன்றுக பாரமரித்து இருக்கிறார்கள் 😊 வீட்டில் ஒருவரை பார்ப்பது கடினம் என நினைக்கும் காலத்தில் தன்னலமற்ற சேவைதான்

  • @ArachelviRangasamy
    @ArachelviRangasamy 4 หลายเดือนก่อน

    Excellent.

  • @025jenifer.s9
    @025jenifer.s9 5 หลายเดือนก่อน

    Akka unga amma வீட கண்டு pidichiten ❤

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 5 หลายเดือนก่อน

    Video end ல் உங்க இருவரின் குரலில் Super Song.

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 5 หลายเดือนก่อน

    Arumaiyana video....

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 5 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் மா ❤❤❤❤❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 หลายเดือนก่อน

    Tqsisters❤❤tqfather❤❤

  • @SriLekha-m2q
    @SriLekha-m2q 4 หลายเดือนก่อน +1

    Next shop mylaudy thann mylaudy vAntha vaanga akka mylaudy junction la than irruku magesh medical vAntha vaanga

  • @selvidruva5024
    @selvidruva5024 5 หลายเดือนก่อน

    Your help to all sister and God bless you and your family allow ❤❤❤

  • @JothyIllanjothy
    @JothyIllanjothy 5 หลายเดือนก่อน

    Nice place, interesting video

  • @srimathi4958
    @srimathi4958 5 หลายเดือนก่อน

    Super akka. Sweet memories❤

  • @subramaniamsureshjayarajah5223
    @subramaniamsureshjayarajah5223 5 หลายเดือนก่อน

    GOD bless you Father and sisters there

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 5 หลายเดือนก่อน +1

    God be with them

  • @lifeofworld32164
    @lifeofworld32164 5 หลายเดือนก่อน

    ❤Hi Akka❤ 💐🥰 you shared your sweet memories superb Akkt 👍 Akka that biriyani leaf fragrance is very nice. you pick that leaf and use it for the biriyani. you take that leaf dry and bring it to London. Use at your cooking. very tasty gravy, and biriyani for there be.❤❤❤❤ Enjoy your holiday Akka 😊

  • @raninadesan
    @raninadesan 5 หลายเดือนก่อน

    I loved this video.❤

  • @kalavani2738
    @kalavani2738 5 หลายเดือนก่อน

    Church look awesome ❤

  • @julietjuliet9357
    @julietjuliet9357 5 หลายเดือนก่อน +1

    Good👍 sister u done a great job

  • @umarageshwari8932
    @umarageshwari8932 5 หลายเดือนก่อน

    En veettu njaapakam varuthu❤🎉

  • @albertirudhayamarie358
    @albertirudhayamarie358 5 หลายเดือนก่อน

    Praise God

  • @retnababu5877
    @retnababu5877 5 หลายเดือนก่อน +1

    Hats off to akka👏👏