Gladys Aylward - Short Biography - Tamil - கிளாடிஸ் அயில்வார்ட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 65

  • @anusuyarajan4759
    @anusuyarajan4759 2 ปีที่แล้ว +16

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த உங்களுடைய எல்லா மிஷனரி வாழ்க்கை வரலாற்றையும் நான் கேட்கும் போது எனக்குள்ளாக மிகுந்த சந்தோஷமும் உண்டு, உத்வேகமும் ஏற்படுகிறது. நானும் ஒரு மிஷினரி என்பதால் எனக்கு இது கூடுதல் பிரயோஜனமாகவும் உள்ளது. நன்றி. கர்த்தர் உங்களையும் உங்களுடைய ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்

    • @merlinrajendram56
      @merlinrajendram56  2 ปีที่แล้ว +2

      மாநாடுகளுக்கும், கூட்டங்களுக்கும், சடங்குகளுக்கும், அமைப்புமுறைகளுக்கும் கொடுத்த அதே அளவுக்கு மிஷனரிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிவதற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால், நம் ஆவிக்குரிய கிட்டப்பார்வையைத் தவிர்த்திருக்கலாம். மிஷனரிகளுக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல் கிறிஸ்தவர்கள் வாழ்வது வருந்தத்தக்கது.
      இந்த மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு உங்களுக்குள் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்துக்காகவும், உங்களை உந்தித்தள்ளுவதற்காகவும், நான் தேவனைத் துதிக்கிறேன்.
      நீங்களும் ஒரு மிஷனரி என்று அறிந்து, நான் களிகூர்கிறேன். உங்களைப்பற்றி நான் கொஞ்சம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். விருப்பமானால் தெரிவிக்கலாம்.
      உங்கள் ஜெபங்களுக்கு நன்றி.

  • @issaczion903
    @issaczion903 7 หลายเดือนก่อน +3

    Brother. "கிளாடிஸ் சகோதரி" அவர்களுடைய அர்ப்பணிப்பு மிக அற்புதமான ஒன்று அவருடைய அர்ப்பணிப்பா இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு அர்ப்பணிப்பை அருமையான சகோதரர் எடுத்து பேசுவது மிகவும் முக்கியமாய்ந்தது இந்த பேசுதல் நிச்சயமாக கர்த்தர் தான் அந்த சகோதரருக்கு கொடுத்தார் என்பது சற்றும் துளி அளவுகூட சந்தேகம் இல்லை!!!!! சகோதரருக்கு இன்னும் அதிகமா பெலனையும், சுகத்தையும் தந்து அநேகபதிவுகளை போட வேண்டும். சகோதரரையும் அவரது குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @reminivetha4873
    @reminivetha4873 2 ปีที่แล้ว +2

    God bless you uncle..These testimony is really great blessing for me..i searched for one biography and started seeing lot of biographies on this channel

    • @merlinrajendram56
      @merlinrajendram56  2 ปีที่แล้ว +1

      I highly appreciate you that you could watch and listen for one and a half hours. It shows your longing and desire to know the pioneers of the gospel. Moreover, you have taken time to comment on the biography too. It shows your care for my labor in the Lord. It is a short biography of a small woman with a great God. Thanks for your blessings too.

  • @tehillaworshipper1588
    @tehillaworshipper1588 2 ปีที่แล้ว +2

    Thanks for the upload brother!

    • @merlinrajendram56
      @merlinrajendram56  2 ปีที่แล้ว +1

      I know that you were eagerly waiting for one. Hope and pray that you are blessed by such biographies. It is the testimony of an ordinary woman who experienced extraordinary things.

  • @janetfelishya4735
    @janetfelishya4735 ปีที่แล้ว +3

    I'm fond of reading missionary books,but I can't found...your narration make me felt like i have finished reading the complete book...great efforts brother merlin rajendram best wishes to continue your work

    • @merlinrajendram56
      @merlinrajendram56  ปีที่แล้ว +1

      Thanks for watching/listening. Some do not read books and some others do not find the books to read. I praise the Lord that such videos fulfill these two needs. I thank God that you found it and enjoyed reading (watching/listening to) it. Thank God that it made a positive impact on you.

  • @lalithalydia9373
    @lalithalydia9373 ปีที่แล้ว

    Thank you 🙏 so much for this video. Blessings!!! Every video brings tears!!! 🙏🙏

    • @merlinrajendram56
      @merlinrajendram56  ปีที่แล้ว

      You are so welcome. Glad that you had an opportunity to watch. You are right. When we begin to know such godly people, our heart becomes heavy.

  • @rev.charlesnarman8187
    @rev.charlesnarman8187 2 ปีที่แล้ว +1

    Praise the lord brother, thank you for your efforts. I blessed, I blessed.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  2 ปีที่แล้ว

      வழியோரங்களும், கற்பாறைகளும், முட்புதர்களும் அதிகமாக இருந்தாலும், பலன் தரும் பண்பட்ட நிலங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நற்கனி தரும் நல்ல நிலங்கள் நிரம்பட்டும்.

  • @karlmarxduraisamy9424
    @karlmarxduraisamy9424 2 ปีที่แล้ว +3

    நன்றி சகோ. மெர்லின்,
    நீங்கள் இன்று பதிவிட்டிருக்கும் மிஷனரி கிளாடிஸ் அயில்வார்ட் அம்மையார் எனக்கு புதியவர்.
    "மனிதர்களின் திறமையற்ற நிலை தேவனுக்கு ஒரு பொருட்டல்ல" என்று கிளாடிஸ் அம்மையாரின் வாழ்க்கை எனக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்துகிறது. "சர்வ வல்லமையுள்ள தேவன் ஒருவனை அழைக்கும்போது, அவர் சொல்லும் வேலையைச் செய்வதற்குத் தேவையான வளங்களையும் கொடுக்கிறார்" என்ற சத்தியம் எனக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்துகிறது.
    "ஆம், நீங்கள் மோசேயும் இல்லை, இது செங்கடலும் இல்லைதான். ஆனால் தேவன் அதே தேவன்தானே!" என்ற வாக்கியம் அன்று கிளாடிஸ் அம்மையாரை மாத்திரமல்ல இன்று எங்களையும் உணர்வடைய வைக்கிறது.
    "நான் இங்கு எதையும் சாதிக்கவில்லை," என்ற கிளாடிஸ் அம்மையாரின் வார்ததைகள் என்னை கவர்ந்தது. போலி தாழ்மைகள் நிறைந்த இந்த சமூகத்தில் மிஷனரி கிளாடிஸ் அயில்வார்ட் கிறிஸ்துவின் பிரதிபலிப்பு.
    மிஷனரி கிளாடிஸ் அயில்வார்ட் வாழ்க்கை சரிதத்தில் எங்களையும் பயணிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி !

    • @merlinrajendram56
      @merlinrajendram56  2 ปีที่แล้ว +1

      நன்றி. நாம் நம் முன்னோடிகளின் தோள்களில்தான் நிற்கிறோம். எத்தனை திரளான சாட்சிகள்! ஒவ்வொருவரும் நமக்கு ஒரு பாடம், ஒரு பயிற்சி, ஒரு நம்பிக்கை, ஒரு கிரியாஊக்கி.

  • @anitharichard7121
    @anitharichard7121 ปีที่แล้ว +1

    This video inspiring me lot.. really my vision to become a missionary....I don't know wheather I'm going to be or not ...but I dedicated my both children to God to do his job as missionary....ur loading most useful for me...I learn quickly just by listening..and I'm suggesting ur video to all my friends to watch they also will know about missionary.....if I read biography also I can't understand that much ....but ur explaination is very easy to understand.....praise d lord....r u a professor,

    • @merlinrajendram56
      @merlinrajendram56  หลายเดือนก่อน

      Thank you very much for your encouraging words. I praise and thank the Lord for the burden you have for the souls and for His kingdom. Thanks for recommending these videos to your friends.

  • @thangamNiviniran
    @thangamNiviniran หลายเดือนก่อน

    Thank you brother.Inspired me lot.

  • @kanivennila7627
    @kanivennila7627 11 หลายเดือนก่อน +1

    Love you Jesus 🙇🏻‍♀️

  • @issaczion903
    @issaczion903 ปีที่แล้ว +2

    ஆமென்...சகோதரர் மெரலின்...கர்த்தர் உங்களை ஆசீரீவதிப்பார்...ஆமென்...

  • @anniechristy3550
    @anniechristy3550 ปีที่แล้ว +1

    Amen 🙏 Praise the Lord

  • @DURAIRAJ-zh2uq
    @DURAIRAJ-zh2uq 2 ปีที่แล้ว +2

    Glory to Jesus, Thank you for this great effort 🙏

  • @ajdvids6216
    @ajdvids6216 ปีที่แล้ว

    Thank you for doing this.

  • @k.kavitha676
    @k.kavitha676 ปีที่แล้ว

    Praise the Lord brother.
    missionary' s history was very useful.

  • @hepzisuganthi4557
    @hepzisuganthi4557 2 ปีที่แล้ว

    praise the lord Brother missinaryபற்றி தகவல்மேலும் அறிய வேண்டும்

    • @merlinrajendram56
      @merlinrajendram56  2 ปีที่แล้ว

      You can read the book "The little woman with a great God."

  • @anvibuffer5459
    @anvibuffer5459 ปีที่แล้ว +3

    Praise God Jesus. God bless you brother 🙌

  • @sumathisumathi805
    @sumathisumathi805 ปีที่แล้ว

    Very nice god bless you pastor
    Thank you

  • @jayakanthank9961
    @jayakanthank9961 ปีที่แล้ว

    Great missionary, very good narration 🎉🎉🎉🎉

    • @merlinrajendram56
      @merlinrajendram56  ปีที่แล้ว

      Thank you kindly!

    • @jayakanthank9961
      @jayakanthank9961 ปีที่แล้ว

      @@merlinrajendram56 sir can you please try the life story of sabeena wumbrand, it will be very challenging to the young women's.(ref.the pastor's wife)

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 ปีที่แล้ว

    Thanks for upload this video brother😊😊

  • @nithyaabraham203
    @nithyaabraham203 ปีที่แล้ว

    Praise the Lord..Amen.

  • @joelmanomydhily4796
    @joelmanomydhily4796 2 ปีที่แล้ว +2

    Sir
    I show all ur videos to my childrens and injecting mission's life in their blood..I am also watching sincerely and thinking afterwards

    • @merlinrajendram56
      @merlinrajendram56  2 ปีที่แล้ว

      Thanks. Glad that you and your children are also watching these videos. May the Spirit of Lord instill in them the zeal for the Lord and the souls.

  • @MurugesanJoseph-z4t
    @MurugesanJoseph-z4t ปีที่แล้ว

    Praise the Lord
    God bless you brother

  • @j.sathishkumarobathiya9791
    @j.sathishkumarobathiya9791 9 หลายเดือนก่อน

    Praise the lord

  • @joelmanomydhily4796
    @joelmanomydhily4796 2 ปีที่แล้ว

    Sir
    Thank you sir for all ur efforts for this..please put more videos related to revival..azusa Street
    Welch like ...please...every video is having super quality in speech and anointing also

    • @merlinrajendram56
      @merlinrajendram56  2 ปีที่แล้ว +1

      Thanks. As the Lord leads and guides me, I am going forward with His strength and for His glory. Please pray for me.

    • @joelmanomydhily4796
      @joelmanomydhily4796 2 ปีที่แล้ว

      @@merlinrajendram56 sure sir...today also watching the new video...gives me more strength to do something for my lord

  • @TamilarasiRajesh01
    @TamilarasiRajesh01 2 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏..... ❤❤❤

  • @3jdani675
    @3jdani675 ปีที่แล้ว +1

    அற்புதம்......

  • @thomaschinappar4508
    @thomaschinappar4508 ปีที่แล้ว

    Praisethelord❤

  • @antonyjohn215
    @antonyjohn215 2 ปีที่แล้ว

    Praise the Lord brother, GOD BLESS YOU

  • @chrisknight3928
    @chrisknight3928 ปีที่แล้ว

    Very very nice 👌

  • @EzhilEzhil-v8n
    @EzhilEzhil-v8n 11 หลายเดือนก่อน

    Love you appa

  • @prasadpeter9364
    @prasadpeter9364 2 ปีที่แล้ว +1

    Praise the Lord Brother
    If possible I would like to know about following man of Gods. I am sorry for my curiosity.
    John Knox
    John Hyde ( Praying Hyde)
    Sadhu sundar shing
    Saint Augustine

  • @annathomas724
    @annathomas724 2 ปีที่แล้ว

    ஆமேன்🙏🙏🙏🙏⛪💐💐💐💐🇨🇵

  • @emeldalizy2172
    @emeldalizy2172 ปีที่แล้ว

    Glory to Jesus.

  • @eminem30
    @eminem30 ปีที่แล้ว

    ❤❤❤