Merlin Rajendram
Merlin Rajendram
  • 69
  • 706 645
06-Hebrews-Humiliation and Exaltation-Tamil- 06- எபிரெயர் - மனித குமாரனின் தாழ்ச்சியும், மாட்சியும்
06 - Hebrews - Humiliation and Exaltation of Son of God - Tamil - 06 - எபிரெயர் - மனித குமாரனின் தாழ்ச்சியும், மாட்சியும்
எபிரெயர் 2:5-10 கணித குமாரனாகிய கிறிஸ்துவின் தாழ்ச்சியையும், மாட்சியையும் முன்வைக்கிறது. வரப்போகிற உலகம் தூதர்ககளுக்குக் கீழ்படுத்தப்படவில்லை, அது கிறிஸ்துவுக்கே கீழ்ப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆசிரியர் விளக்குகிறார். கிறிஸ்து சிறிது காலம் தூதர்களுக்குக் கீழாக மானிடருக்காக மரணத்தை அனுபவித்தார். ஆனால், அந்தப் பாடுகளினால், அவர் மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டப்பட்டார். மனுக்குலத்திற்கான தேவனுடைய நித்திய நோக்கத்தை நிறைவேற்றினார்; படைப்பின்மேல் மீண்டும் ஆளுகை பெற்றார். அநேகக் குமாரர்களை மகிமையில் கொண்டு சேர்க்க இரட்சிப்பின் முன்னோடியாகிய கிறிஸ்து மனுஉருவாகி, பாடுபட வேண்டியது அவசியம் என்று இந்தப் பாகம் வலியுறுத்துகிறது.
มุมมอง: 234

วีดีโอ

Um Saayalilum um uruvilum - Tamil Christian Song - உம் சாயலிலும், உம் உருவிலும்
มุมมอง 1287 ชั่วโมงที่ผ่านมา
Um Saayalilum um uruvilum - Tamil Christian Song - உம் சாயலிலும், உம் உருவிலும் 1.உம் சாயலிலும், உம் உருவிலும் உம் சுவாசத்தால் உண்டாக்கினீர் என்னை, உம்மால் நிரம்பி உம்மைக் காண்பிக்கும் உன்னத பாண்டமாக்கினீர் என்னை. 2.உம் ஆவியால் மீண்டும் பிறப்பித்தீர், உம் ஜீவன் பெற்று உம் பிள்ளையானேன், உம் ஆவியாலே என்னை வனைந்து உம் குணத்தை என்னுள் உருவாக்கும். 3.என் இதயம் உம்மிடம் திரும்பி கண்ணாடியாய் நான் உம் ...
04 - Leviticus - Grain Offering-2.1 - Tamil - 04 - லேவியராகமம் - போஜனபலி - 2.1
มุมมอง 3999 ชั่วโมงที่ผ่านมา
04 - Leviticus - Grain Offering-2.1 - Tamil - 04 - லேவியராகமம் - போஜனபலி - 2.1 அதிகாரம் 2 இந்த நான்காம் பாடத்தில் நாம் போஜனபலியைக்குறித்துப் பார்ப்போம். இது தானிய பலியைப்பற்றிய ஓர் முன்னுரை. போஜன பலி என்றால் என்ன பொருள், என்ன அர்த்தம், போஜனபலியில் என்னென்ன பொருட்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று பார்ப்போம். குறிப்பாக நாம் எண்ணெய், தூபவர்க்கம், உப்பு இவைகளைக்குறித்து கொஞ்சம் பார்ப்போம். சர்வாங்...
03 - Leviticus - burnt offering -1.2 - Tamil - 03 லேவியராகமம் - சர்வாங்க தகனபலி - 1.2
มุมมอง 35112 ชั่วโมงที่ผ่านมา
03 - Leviticus - burnt offering -1 2 - Tamil - 03 லேவியராகமம் - சர்வாங்க தகனபலி - 1.2 இது மூன்றாவது பாடம்.இந்தப் பாடத்தில் பலி செலுத்தப்படும் மிருகங்களின் தகுதிகள் என்ன, சர்வாங்க தகனபலி எப்படிக் கொடுக்கப்பட்டது, பலிகளின்மேல் ஏன் கைகளை வைக்க வேண்டும், பலியைக் கொல்வதில் சாமானியனின் பங்கு என்ன, ஆசாரியனின் பங்கு என்ன, சர்வாங்க தகனபலியின் உட்கருத்து என்ன ஆகிய விவரங்களைப் பார்ப்போம்.
02 - Leviticus - Burnt offering 1.1 - Tamil - 02 லேவியராகமம் - சர்வாங்க தகனபலி 1.1
มุมมอง 90514 ชั่วโมงที่ผ่านมา
02 லேவியராகமம் - சர்வாங்க தகனபலி 1.1 இது இரண்டாம் பாடம். லேவியராகமத்தில் ஐந்து பலிகள் சொல்லப்பட்டுள்ளன. இன்று நாம் முதலாவது சர்வாங்க தகனபலியை ஆரம்பிக்கிறோம். இந்தப் பாடத்தில் தேவன் மோசேயை எங்கு அழைக்கிறார், கூடாரம் என்றால் என்ன, பலி செலுத்தியவன் தனி மனிதனா அல்லது மொத்த இஸ்ரயேலர்களா, இஸ்ரயேலர்கள்தான் முதலாவது பலி செலுத்தினார்களா அல்லது அவர்களுக்குமுன்பே யாராவது பலி செலுத்தினார்களா, லேவியராகமத்தி...
05 - Hebrews - warning - Do not drift - Tamil - 05 - எபிரேயர் - எச்சரிக்கை - வழுவாதீர்கள் - 2:1-4
มุมมอง 34719 ชั่วโมงที่ผ่านมา
05 - Hebrews - warning - Do not drift - Tamil - 05 - எபிரேயர் - எச்சரிக்கை - வழுவாதீர்கள் - 2:1-4 இந்த ஐந்தாவது செய்தி எபிரேயர்களுக்கு முதல் எச்சரிக்கை - வழுவாதீர்கள். இந்தச் செய்தியில் எபிரேயர் 2:1-4கின் இட அமைப்பையும், எச்சரிக்கையையும், முன்செல்லும் வழியையும் பார்க்கப்போகிறோம். எச்சரிக்கை: "இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோ...
01 - Leviticus - Introduction - Tamil - 01 -லேவியராகமம் - அறிமுகம்
มุมมอง 1.3Kวันที่ผ่านมา
01 - லேவியராகமம் - வேத ஆய்வு - அறிமுகம் இந்தப் புத்தகம் அநேகக் கிறிஸ்தவர்கள் படிக்காத புத்தகம், படித்தாலும் புரிந்துகொள்ளாத புத்தகம். ஆனால், கிறிஸ்து என்ற நபரையும், அவருடைய வேலையையும் இந்தப் புத்தகம் விவரிப்பதுபோல் வேறு எந்தப் புத்தகமாவது விவரிக்கிறதா என்று எனக்குத் தெரியாது. இந்தப் புத்தகம் தேவனுடைய பரிசுத்தத்தையும், அவருடைய மக்கள் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்ற தேவனுடைய விருப்பத்தையும் தெரிவிக...
04-Hebrews - Son is superior to angels (2) - 04-எபிரேயர்-குமாரன் தூதர்களைவிட மேன்மையானவர் (2)
มุมมอง 73814 วันที่ผ่านมา
03-Hebrews - Son is superior to angels - 03-எபிரேயர்-குமாரன் தூதர்களைவிட மேன்மையானவர் 1:5-14 (2) இயேசு தூதர்களைவிட மேலானவர் 1. அவருடைய நாமம் - தேவனுடைய குமாரன் என்பது அவருடைய நாமம் 2. அவருடைய கனம் - அவர் ஆராதனைக்குரியவர். 3. அவருடைய அழைப்பு - அவர் ஆண்டவராகிய இராஜா 4. அவருடைய இருப்பு - அவர் நித்தியமானவர், மாறாதவர், படைத்தவர் 5. அவருடைய அந்தஸ்து - அவர் பிதாவின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறவர் இந்...
10-Constantine and Christianity - Tamil - கான்ஸ்டன்டீனும், கிறிஸ்தவமும்
มุมมอง 5K14 วันที่ผ่านมา
10-Constantine and Christianity - Tamil - கான்ஸ்டன்டீனும், கிறிஸ்தவமும் கடந்த ஒன்பது பாகங்களில் கி.பி 30முதல் கி.பி 100வரையிலான அப்போஸ்தலர் காலத்துச் சபையையும், கி.பி 100முதல் கி.பி 312வரையிலான, அதாவது கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனாகும்வரையிலான, ஆதிச் சபையையும் பார்த்தோம். இந்தப் பத்தாம் பாகத்தில் நாம் உரோமப் பேரரசர் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானதிலிருந்து உரோமப் பேரரசின் வீழ்ச்சிவரை பார்க்கப்போகிறோம். ஆ...
03-Hebrews - Son is superior to angels (1) - 03-எபிரேயர்-குமாரன் தூதர்களைவிட மேன்மையானவர் (1)
มุมมอง 94121 วันที่ผ่านมา
எபிரேயர் நிருபம், செய்தி 3. வசனங்கள் 1:5-14. தலைப்பு: குமாரன் தூதர்களைவிட மேன்மையானவர் 1:5-14 (1) இந்தச் செய்தியில் குமாரன் தூதர்களைவிட மேன்மையானவர் என்பதற்கு ஆசிரியர் 5 காரணங்கள் கூறுகிறார். 1. இயேசு தேவனுடைய தன்னிகரற்ற/தனித்துவம்வாய்ந்த குமாரன். ஆகவே, தேவதூதர்களிலும் மேன்மையானவர் (1:5) 2. இயேசு தூதர்களால் தொழுதுகொள்ளப்படுகிறவர். ஆகவே, தேவதூதர்களிலும் மேன்மையானவர் (1:6-7) 3. இயேசு நித்தியமாக அ...
02-Hebrews-God's final speaking in the Son - 02-எபிரேயர்-குமாரனில் தேவனுடைய இறுதியான பேசுதல்
มุมมอง 93621 วันที่ผ่านมา
02-Hebrews-God's final speaking in the Son - 02-எபிரேயர்-குமாரனில் தேவனுடைய இறுதியான பேசுதல் எபிரேயர் நிருபம், செய்தி 2. வசனங்கள் 1:1-4. தலைப்பு: குமாரனின் தேவனுடைய இறுதியான பேசுதல் இந்தச் செய்தியில் குமாரன் படைத்தவர், தாங்குகிறவர், தேவனுடைய ஒளிவீச்சு, அச்சுப்பதிப்பு, சகலத்தையும் சுதந்தரிக்கிறவர், மீட்பர் , ஆளுகைசெய்கிறவர் என்று கிறிஸ்துவின் பல்வேறு மேன்மைகளைப் பார்க்கிறோம்.
Hebrews - 01 Introduction - Tamil - எபிரேயருக்கு எழுதிய நிருபம் - 01 அறிமுகம் - தமிழ்
มุมมอง 93321 วันที่ผ่านมา
எபிரேயர் நிருபம், செய்தி 1. அறிமுகம் இது எபிரேயருக்கு எழுதிய நிருபத்தைப்பற்றிய ஓர் அறிமுகம், ஒரு முன்னுரை. இந்த முன்னுரையில் இந்த நிருபத்தின் ஆசிரியர் யார், இந்த நிருபம் யாருக்கு எழுதப்பட்டது, இந்த நிருபம் எப்போது எழுதப்பட்டது, இந்த நிருபம் எங்கிருந்து எழுதப்பட்டது, இந்த நிருபம் எழுதப்பட்ட பின்புலம் என்ன, இந்த நிருபத்தின் மையக் கரு என்ன என்ற ஆறு கேள்விகளுக்கும் பதிலைப் பார்ப்போம்.
Yesuve En Nesare - இயேசுவே, என் நேசரே - தமிழ் கிறிஸ்தவப் பாடல்
มุมมอง 42121 วันที่ผ่านมา
இயேசுவே, என் நேசரே - தமிழ் கிறிஸ்தவப் பாடல் Lyrics: Milton Rajendram, Merlin Rajendram Music: Merlin Rajendram Music Arrangement: Dishon Prabhu 1. இயேசுவே, என் நேசரே, மனிதன் ஆனீர் எதற்காய், நேசரே, மனிதன் ஆனீர் எதற்காய்; இயேசுவே, என் நேசரே, மனிதன் ஆனீர் எமக்காய், நேசரே, உம்மைத் தாழ்த்தினீர் மனுவாய்! 2. இயேசுவே, என் நேசரே, மனுவாய் வாழ்ந்தீர் எதற்காய், நேசரே, மனுவாய் வாழ்ந்தீர் எதற்காய்; இயேசுவே, ...
Lilias Trotter - Short Biography - Tamil - லிலியாஸ் ட்ரோட்டர்
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
Lilias Trotter (1853 - 1928) was a British missionary to North Africa. In her early twenties, her artworks were noticed by the renowned art critic, John Ruskin. However, Lilias forsook his offer of artistic greatness to continue her ministry work in London. In 1888, she left England, travelled to Algeria and continued there for 40 years, eventually founding the Algeria Mission Band. She brought...
Egyptian and Ethiopean Church History - Tamil - எகிப்திய, எத்தியோப்பிய சபை வரலாறு - 09
มุมมอง 6422 หลายเดือนก่อน
எகிப்திய, எத்தியோப்பிய சபை வரலாறு - 09 சபை வரலாற்றின் ஒன்பதாம் பாகத்தில் நாம் ஆதிச் சபையின் காலகட்டத்திலிருந்து கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலகட்டத்திற்குள் நுழையத் தொடங்குகிறோம். ஏனென்றால், இந்தப் பாகத்தில் ஆதிச் சபையின் காலத்துக்கும், கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலத்துக்கும் தொடர்புடைய சில சம்பவங்கள் இருக்கின்றன. இந்தப் பாகத்தில் முதல் ஐந்து நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்கக் கிறிஸ்தவத்தின் வரலாற்றைப...
Breathe on me breath of God - Tamil - ஊதும் தேவாவியே
มุมมอง 2242 หลายเดือนก่อน
Breathe on me breath of God - Tamil - ஊதும் தேவாவியே
C.S.Lewis - Short Biography - Tamil - சி.எஸ்.லூயிஸ்
มุมมอง 1.7K3 หลายเดือนก่อน
C.S.Lewis - Short Biography - Tamil - சி.எஸ்.லூயிஸ்
Early Church - Montanism - Tamil - ஆதிச் சபை - மோன்டனிசம் - 08
มุมมอง 1.2K5 หลายเดือนก่อน
Early Church - Montanism - Tamil - ஆதிச் சபை - மோன்டனிசம் - 08
Early Church - Early Christians' Church Life - Tamil - ஆதிக் கிறிஸ்தவர்களின் சபை வாழ்க்கை - 07
มุมมอง 12K7 หลายเดือนก่อน
Early Church - Early Christians' Church Life - Tamil - ஆதிக் கிறிஸ்தவர்களின் சபை வாழ்க்கை - 07
If you can - Tamil - உன்னால் முடிந்தால் - தமிழ்
มุมมอง 9918 หลายเดือนก่อน
If you can - Tamil - உன்னால் முடிந்தால் - தமிழ்
Robert Murray M'Cheyne - Tamil - Short Biography - ராபர்ட் முர்ரே மக்சேன்
มุมมอง 4.3K9 หลายเดือนก่อน
Robert Murray M'Cheyne - Tamil - Short Biography - ராபர்ட் முர்ரே மக்சேன்
Bartholomäus Ziegenbalg, Part-2 - Tamil - Short Biography - பார்த்தலோமேயு சீகன்பால்க்
มุมมอง 1.7K9 หลายเดือนก่อน
Bartholomäus Ziegenbalg, Part-2 - Tamil - Short Biography - பார்த்தலோமேயு சீகன்பால்க்
There is a fountain filled with blood - Tamil - இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டே
มุมมอง 5859 หลายเดือนก่อน
There is a fountain filled with blood - Tamil - இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டே
John Newton, Part 2 - Short Biography - ஜாண் நியூட்டன், பாகம் - 2
มุมมอง 2.1K10 หลายเดือนก่อน
John Newton, Part 2 - Short Biography - ஜாண் நியூட்டன், பாகம் - 2
Church history - important people and writings - Tamil - சில முக்கியமான தலைவர்களும், நூல்களும் - 06
มุมมอง 1.4K10 หลายเดือนก่อน
Church history - important people and writings - Tamil - சில முக்கியமான தலைவர்களும், நூல்களும் - 06
John Newton - Part 1 - Short Biography - Tamil - ஜாண் நியூட்டன் - பாகம் 1
มุมมอง 4.9Kปีที่แล้ว
John Newton - Part 1 - Short Biography - Tamil - ஜாண் நியூட்டன் - பாகம் 1
Early Church - Defining and Defending Faith - Tamil - விசுவாசத்தை வரையறுத்தலும், தற்காத்தலும் - 05
มุมมอง 1.7Kปีที่แล้ว
Early Church - Defining and Defending Faith - Tamil - விசுவாசத்தை வரையறுத்தலும், தற்காத்தலும் - 05
John Bunyan - Short Biography - Tamil - ஜாண் பன்யன்
มุมมอง 8Kปีที่แล้ว
John Bunyan - Short Biography - Tamil - ஜாண் பன்யன்
Early Church - Persecution and Martyrs - Tamil - ஆதிச் சபை - சித்திரவதையும், இரத்தசாட்சிகளும் - 04
มุมมอง 8Kปีที่แล้ว
Early Church - Persecution and Martyrs - Tamil - ஆதிச் சபை - சித்திரவதையும், இரத்தசாட்சிகளும் - 04
He giveth more grace when the burdens grow greater - Tamil - பாரங்கள் கூடும், உம் கிருபையும் கூடும்!
มุมมอง 1.4Kปีที่แล้ว
He giveth more grace when the burdens grow greater - Tamil - பாரங்கள் கூடும், உம் கிருபையும் கூடும்!

ความคิดเห็น

  • @monikafernando5622
    @monikafernando5622 2 วันที่ผ่านมา

    How great his love and grace could be that he chose this broken vessel !!!!🥹🥹🥹. Thank you for this amazing song uncle , it resonates our lives indeed

    • @merlinrajendram56
      @merlinrajendram56 2 วันที่ผ่านมา

      Monika, Truly, His love and grace are beyond measure! He chooses the weak to display His strength and the broken to reveal His glory. So grateful that this song resonates with you! May His grace continue to uplift and sustain you

    • @monikafernando5622
      @monikafernando5622 2 วันที่ผ่านมา

      Amen 😇

  • @sahayakavitha9003
    @sahayakavitha9003 2 วันที่ผ่านมา

    Amen. Thank you Lord for your life and nature.

  • @VijayAlice-w8s
    @VijayAlice-w8s 3 วันที่ผ่านมา

    Thank you ayya for singing wonderful and meaningful song

    • @merlinrajendram56
      @merlinrajendram56 3 วันที่ผ่านมา

      I truly appreciate your kind words! Knowing that the song resonated with you makes it even more special. May God continue to bless you and fill your heart with His peace and joy!

    • @VijayAlice-w8s
      @VijayAlice-w8s 2 วันที่ผ่านมา

      @ thank you so much ayya for your kind words

  • @rajinisharajinisharajinish8587
    @rajinisharajinisharajinish8587 3 วันที่ผ่านมา

    Amen

  • @jatkat6153
    @jatkat6153 3 วันที่ผ่านมา

    Hallelujah

    • @merlinrajendram56
      @merlinrajendram56 3 วันที่ผ่านมา

      Amen! Hallelujah! Praise the Lord!

  • @jatkat6153
    @jatkat6153 3 วันที่ผ่านมา

    Amen hallelujah

  • @mariawilfredraja7611
    @mariawilfredraja7611 4 วันที่ผ่านมา

    Praises to God

    • @merlinrajendram56
      @merlinrajendram56 4 วันที่ผ่านมา

      Amen! All glory, honor, and praise be to God forever!

  • @jatkat6153
    @jatkat6153 4 วันที่ผ่านมา

    It's great pastor ❤

  • @SurprisedGouldianFinch-xs4qp
    @SurprisedGouldianFinch-xs4qp 4 วันที่ผ่านมา

    ChristopherJeema praisethelord brother God. bless you.

    • @merlinrajendram56
      @merlinrajendram56 4 วันที่ผ่านมา

      Praise the Lord! God bless you abundantly!

  • @arulao2269
    @arulao2269 4 วันที่ผ่านมา

    🙏

  • @jatkat6153
    @jatkat6153 4 วันที่ผ่านมา

    Praise the lord

  • @holyfirechristmedia116
    @holyfirechristmedia116 4 วันที่ผ่านมา

    God bless you my brother..😊

    • @merlinrajendram56
      @merlinrajendram56 4 วันที่ผ่านมา

      Thank you, my brother! May God bless you abundantly with His grace, wisdom, and peace

  • @suryachandran5913
    @suryachandran5913 5 วันที่ผ่านมา

    Romba romba nandri appa ... praise the lord

    • @merlinrajendram56
      @merlinrajendram56 5 วันที่ผ่านมา

      மிக்க நன்றி! தேவனை மகிமைப்படுத்துவோம்! ஆசீர்வதிக்கிற தேவன் உங்களை மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @peternaga4845
    @peternaga4845 5 วันที่ผ่านมา

    Praise the lord pastor god bless you.

    • @merlinrajendram56
      @merlinrajendram56 5 วันที่ผ่านมา

      Praise the Lord! God bless you abundantly. May His grace and peace be with you always!

  • @pandurangarao5178
    @pandurangarao5178 5 วันที่ผ่านมา

    எல்லா மகிமையும்,புகழ்ச்சியும், கனமும், என்றென்றறைக்கும் தேவரீர் ஒருவருக்கே உண்டாவதாக.

    • @merlinrajendram56
      @merlinrajendram56 5 วันที่ผ่านมา

      ஆமென்! எல்லா மகிமையும், புகழ்ச்சியும், கனமும் நித்தியமாக நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே சேர்வதாக! அவரே நம் வாழ்வின் ஒளி, நம் இரட்சிப்பு, நம் எல்லாமும்!

  • @frsministries1030
    @frsministries1030 5 วันที่ผ่านมา

    Praise God ❤

  • @issaczion903
    @issaczion903 6 วันที่ผ่านมา

    ஆமென் எபிரேயர் புத்தகத்தினுடைய விளக்க உரை மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து சகோதரர்கள் பல இன்னல்களை, கடந்து சென்றாலும் அநேக தேவப் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட சத்தியங்களை தந்ததற்காக கர்த்தருக்கு நன்றி. ஆமென்..❤ தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல கர்த்தர் கிருபையை அபரிவிதமாய் ஆசீர்வதிப்பீராக.

    • @merlinrajendram56
      @merlinrajendram56 6 วันที่ผ่านมา

      ஆமென்! உங்களுடைய ஆர்வத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி. நீங்கள் பலருக்கும் ஆசீர்வாதமாக இருக்க தேவன் தம் கிருபையால் உங்களை நடத்துவாராக! நீங்களும் தொடர்ந்து தேவ கிருபையிலும் சத்தியத்திலும் நிலைத்திருக்க உங்களை வழிநடத்துவாராக. ஆசீர்வாதங்கள்! ❤

  • @pandurangarao5178
    @pandurangarao5178 6 วันที่ผ่านมา

    ஆமென், ஆமென், ஆமென் ❤❤❤ நன்றி சகோதரரே!

    • @merlinrajendram56
      @merlinrajendram56 4 วันที่ผ่านมา

      ஆமென், ஆமென்! நன்றி சகோதரரே, கிறிஸ்துவில் இணைந்த நம் நட்பும் அனுபவமும் ஆண்டவரின் கிருபையில் வளரட்டும்.

  • @poojabose9601
    @poojabose9601 6 วันที่ผ่านมา

    🇳🇴🙏🏻

  • @makeajoyfulnoise7070
    @makeajoyfulnoise7070 7 วันที่ผ่านมา

    Bro.Merlin, meaningful lyrics, hearfelt singing! Thank you for uploading!

    • @merlinrajendram56
      @merlinrajendram56 7 วันที่ผ่านมา

      Thank you so much! I'm glad the lyrics and singing resonated with you. Praise be to God! Stay blessed!

  • @PrasannaIlango
    @PrasannaIlango 7 วันที่ผ่านมา

    THANKS FOR UR GREAT CHURCH HISTORY TEACHINGS IYYA. GOD BLS YOU ALL IYYA.

    • @merlinrajendram56
      @merlinrajendram56 7 วันที่ผ่านมา

      Thank you so much! All glory to God. It’s a joy to share and grow together in His truth. I pray the Lord continues to bless you, strengthen your faith, and deepen your understanding of His mighty works throughout history. Stay encouraged and rooted in Christ

  • @mariemahendran7035
    @mariemahendran7035 8 วันที่ผ่านมา

    உங்கள் எண் வேண்டும் தயவுசெய்து தாருங்கள் பேச வேண்டும்

  • @JoyThomas-s7q
    @JoyThomas-s7q 8 วันที่ผ่านมา

    Thank you pastor for your deeper explanation about early Christianity, may God Almighty bless your ministry. Alleluia Amen.

    • @merlinrajendram56
      @merlinrajendram56 8 วันที่ผ่านมา

      Thank you so much for your kind words and encouragement. It is truly a joy to share the richness of early Christianity. May God Almighty continue to bless you, strengthen your faith, and fill you with His wisdom and grace. Alleluia, Amen!"

  • @shanthyjoseph3063
    @shanthyjoseph3063 9 วันที่ผ่านมา

    God bless you brother

    • @merlinrajendram56
      @merlinrajendram56 9 วันที่ผ่านมา

      Thank you! May God bless you abundantly and guide you in His perfect will.

  • @kaviarasu7119
    @kaviarasu7119 9 วันที่ผ่านมา

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அய்யா. இப்படிக்கு, அடுத்த பதிவிற்கு காத்திருக்கும் நிஜமான நிழல்❤

    • @merlinrajendram56
      @merlinrajendram56 9 วันที่ผ่านมา

      உங்கள் கருத்துக்கு நன்றி, மகிழ்ச்சி. அறிவும், அனுபவமும் தரும் அடுத்த பதிவு விரைவில் வரும். மொத்தம் 81 பதிவுகள். தொடர்ந்து பயணிக்கத் தயாரா? நிஜத்தைத் தேடி.

    • @kaviarasu7119
      @kaviarasu7119 9 วันที่ผ่านมา

      @merlinrajendram56 எனக்கு வயது 26 . உங்கள் அனுபவம் எனக்கு தேவையாக உள்ளது. பிதாவின் திட்டத்தின்படி நான் தயாராக உள்ளேன் ஐயா😍

    • @merlinrajendram56
      @merlinrajendram56 9 วันที่ผ่านมา

      @@kaviarasu7119 அருமை! உங்களுடைய உள்ளார்ந்த ஆர்வத்திற்காகவும், பிதாவின் திட்டத்திற்கு நீங்கள் தயாராக இருப்பதற்காகவும் மகிழ்ச்சி, தேவனைத் துதிக்கிறேன். கர்த்தர் உங்களை வழிநடத்தி, அவருடைய கிருபையால் உங்களை வளரச்செய்வாராக. தேவன் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!

  • @jessythilak8606
    @jessythilak8606 9 วันที่ผ่านมา

    Tq Jesus

  • @frsministries1030
    @frsministries1030 10 วันที่ผ่านมา

    Praise God ❤🎉

  • @prabakaranhenry1560
    @prabakaranhenry1560 10 วันที่ผ่านมา

    Very clear Iyya. God bless you.

  • @poojabose9601
    @poojabose9601 10 วันที่ผ่านมา

    Praise the Lord! It’s really interesting! I’m a dispensationalist, so I’m curious-are you teaching from a Covenant Theology perspective? It looks a bit different from what I’m used to. God bless you and your ministry!

    • @merlinrajendram56
      @merlinrajendram56 10 วันที่ผ่านมา

      Thank you for your thoughtful question! I appreciate your curiosity and your heart for understanding God’s truth. My focus is on declaring and demonstrating Christ, and while I recognize the differences between Dispensationalism and Covenant Theology, my aim is to stay centered on the person and work of Christ as revealed in Scripture. I’d love to hear more about your perspective as well! May the Lord bless you and continue to deepen your understanding of His Word.

    • @poojabose9601
      @poojabose9601 10 วันที่ผ่านมา

      Thank you for your thoughtful reply! No problem at all - I was just curious about your theological approach. I’m new to Dispensationalism and currently learning about different theological frameworks. When I listen to preaching, I like to understand the theological background of the speaker. That’s why I asked. Otherwise, I truly appreciate your teaching - your sermons are insightful, and I’ve learned so much from your TH-cam videos. God bless you and your ministry!

    • @merlinrajendram56
      @merlinrajendram56 10 วันที่ผ่านมา

      @@poojabose9601 Thank you so much for your kind and thoughtful message! I truly appreciate your heart for learning and your desire to understand different theological perspectives. Dispensationalism, like any framework, takes time to study, and I pray the Lord gives you wisdom and clarity as you explore it. I’m so grateful that my sermons have been a blessing to you-it's always encouraging to hear how God is using His Word in the lives of others. May He continue to guide you in His truth and deepen your understanding of His Word. God bless you!

  • @samsonjayakumar3159
    @samsonjayakumar3159 10 วันที่ผ่านมา

    Thank you Lord for giving me this message

    • @merlinrajendram56
      @merlinrajendram56 10 วันที่ผ่านมา

      Amen! God is always faithful in speaking to our hearts. May His message bring you peace, wisdom, and strength!

  • @karlmarxduraisamy9424
    @karlmarxduraisamy9424 10 วันที่ผ่านมา

    லேவியராகமம் அறிமுகம் & வேத ஆய்வு - அருமையான தொடக்கம். லேவியராகமம் கடினமானது, எளிமையாக புரியாதது, இது பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களின் சட்ட புத்தகம், இதனால் இப்போது என்ன பயன் ? என்ற கேள்விகள் சூழ்ந்த மனநிலையை உடைத்து, பழைய ஏற்பாட்டில் தேவனுடைய அன்பு, வழிநடத்துதல், ஊழியத்தின்'தொடக்கம், ஆசாரிய ஊழியத்தின் மேன்மை, பலிகள், பண்டிகைகள், பாவ பரிகாரங்களை, புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்களோடு ஒப்பீடு செய்யும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள். கிறிஸ்து என்ற நிஜம், நிழலாய் சொல்லப்பட்ட காலத்திற்கு அழைத்து செல்லுகிற உங்கள் நோக்கம் - மிக அருமை. தொடர்ந்து பயணிக்கும் சக பயணியின் நன்றிகள் !

    • @merlinrajendram56
      @merlinrajendram56 10 วันที่ผ่านมา

      கார்ல், உன் பார்வைக்கும், பகிர்வுக்கும், பாராட்டுக்கும் நன்றி! லேவியராகமம் கடினமான சட்டப்புத்தகம்போல் தோன்றினாலும், அதன் மையக்கரு தேவனுடைய பரிசுத்தத்தையும், மனிதனைத் தம்மிடம் வைத்துக்கொள்ளும் தேவ கிருபையையும் வெளிப்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டின் நிழல்கள், புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவில் நிறைவேறுவதைக் காண்பது ஓர் ஆழமான ஆவிக்குரிய பயணம். இந்த ஆய்வின்மூலம், தேவனுடைய பரிசுத்தம், மனிதனுடைய பாவம், பாவமன்னிப்பு, ஆசாரிய ஊழியத்தின் அழகு ஆகியவைகளைப்பற்றிய கூடுதலான வெளிச்சம் கிடைக்கும். இந்தப் பயணத்தை தொடரும் ஆர்வத்திற்கும், ஆதரத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்! தேவனுடைய ஆட்சி உன் வாழ்வில் செயல்படட்டும்.

    • @ThamVelayu
      @ThamVelayu 10 วันที่ผ่านมา

      உங்கள் அனைத்து பதிவுகளும் பரிசுத்த ஆவியானவர் ஏவுதலால் பதிவுகளை பதிவு டுவதால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு புகழ் துதி மகிமை உண்டாவதாக உங்கள் பதிவில் மிக முக்கியமாக ஐயா சீகன் பால் வரலாறு மிகவும் என்னை அழ வைத்தது பதிவை தொடர்ந்து பதிவு பண்ணுங்கள் ஐயா

    • @merlinrajendram56
      @merlinrajendram56 10 วันที่ผ่านมา

      @ThamVelayu நன்றி சகோ, உங்கள் வருகைக்கும், ஆதரவுக்கும் வாழ்த்துகள்! தேவனுடைய ஏவுதலால் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலால் தேவனுடைய வளங்களைக்கொண்டு இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காகவே இந்தப் பணிவிடை தொடர்கிறது. சீகன்பாலின் வரலாறு உங்கள் உள்ளத்தைக் தொட்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தரின் கிருபையால் மேலும் பதிவுகள் வரும். உங்கள் ஜெபத்தைத் தொடருங்கள். இயேசு கிறிஸ்துவுக்கே புகழும் மகிமையும்!

  • @RR.905
    @RR.905 10 วันที่ผ่านมา

    Revelation 7:14-15 [14]அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். And I said unto him, Sir, thou knowest. And he said to me, These are they which came out of great tribulation, and have washed their robes, and made them white in the blood of the Lamb. [15]ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். Therefore are they before the throne of God, and serve him day and night in his temple: and he that sitteth on the throne shall dwell among them. எல்லாம் புகழும் இயேசுவுக்கு. நன்றி அய்யா.

    • @merlinrajendram56
      @merlinrajendram56 10 วันที่ผ่านมา

      ஆமென்! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சிகளாக மரித்த நம் சகோதர சகோதரிகள் "மரித்தும் இன்னும் பேசுகிறார்கள்." நாம் பெற்ற இரட்சிப்பு இலவசம்தான். ஆனால், அதற்காக நம் இயேசு கொடுத்த விலை மிக அதிகம். அவருடைய சிங்காசனத்துக்குமுன் நாமும் ஒருநாள் நிற்போம். அந்த நாள் நமக்கு எப்படி இருக்கும்! இயேசுவே நம் மீட்பு, நம் பாதுகாப்பு, நம் நித்திய ஜீவன்! எல்லாம் புகழும், மகிமையும், கீர்த்தியும், கனமும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே!

    • @RR.905
      @RR.905 10 วันที่ผ่านมา

      @merlinrajendram56 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @selvarajuanthony1075
    @selvarajuanthony1075 11 วันที่ผ่านมา

    எத்தனை கர்த்தர்கள் இருக்கிறார்கள்? கர்த்தரே தேவன் என்று வேதம் போதிக்கிறது. இயேசு கிறிஸ்துவை அவ்வப்போது கர்த்தர் என்றும் பிரசங்கம் செய்கிறீர்கள். அவர் மனிதராக வந்திருப்பதால் குமார் என்று அறியப்படுகிறார். இயேசு கிறிஸ்துவை இரண்டாம் நபராக 90/100 போதிக்கிறார்கள். மனிதனாக வெளிப்பட்ட தேவன் தான் கடவுளாக, ஆவியானவராக, பிரதான ஆசாரியனாக, இஸ்ரவேலின்(யூதர்) ராஜாவாக , மத்தியஸ்தராக, பலி பொருளாக (ஆடு) பழியை ஏற்றுக் கொள்பவராக.... கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அந்த கோணத்தில் பாருங்கள் நித்திய ஜீவனை உறுதிப்படுத்துங்கள்.

  • @samdanielofficial
    @samdanielofficial 11 วันที่ผ่านมา

    என்னை பயன்படுத்தும் கர்த்தாவே 🙏🙏🙏

    • @merlinrajendram56
      @merlinrajendram56 11 วันที่ผ่านมา

      உங்களைப் பயன்படுத்தும் கர்த்தர் சகல கனத்துக்கும் உரியவர்! அவர் உங்களைத் திறம்பட வழிநடத்தி, தம் கிருபையால் ஆசீர்வதிப்பாராக!

  • @sekarjames3946
    @sekarjames3946 12 วันที่ผ่านมา

    பின்மாற்றத்தில் இருந்து பரிசுத்தஆவியானவர் வல்லமைக்குள் நான் ஒப்புக்கொடுத்த போது சபை வரலாற்றை ஆழமாக அறிந்து கொள்ள கட்டளை பெற்றேன். அந்த நேரத்தில் உங்கள் தொடர் ஆய்வறிக்கைகளைக் கேட்டு பயன் பெற்று வருகிறேன். உங்கள் நடுநிலை மற்றும் ஆராய்ச்சி நிறைந்த தொகுப்புகள் அற்புதம். தொடர்ந்து எதிர் நோக்கி காத்திருக்கிறேன். கர்த்தர் நீடித்த ஆயுளை உங்களுக்கு அளிக்க வேண்டி நிற்கிறேன். 🙏

    • @merlinrajendram56
      @merlinrajendram56 12 วันที่ผ่านมา

      நன்றி, சகோதரரே! உங்கள் மனமார்ந்த வார்த்தைகள் ஊக்கமளிக்கின்றன. தேவனுடைய உந்துதலாலும், பரிசுத்த ஆவியின் வழிநடத்தலாலும் நீங்கள் சபை வரலாற்றை ஆழமாக அறிந்துகொள்ள உறுதியடைந்ததைக் கேள்விப்படுவதில் மகிழ்ச்சி. சபை வரலாற்றின் ஆய்வறிக்கைகள் உங்களுக்கு உதவியாக இருப்பதற்காக மகிழ்கிறேன். கர்த்தர் உங்கள் தேடலை இன்னும் ஆழமாக்க வல்லமை அருள்வாராக. உங்கள் ஜெபத்திற்கும் ஆசீர்வாத வார்த்தைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்! கர்த்தர் உங்களை வளமாக ஆசீர்வதிப்பாராக, உங்களுடைய ஆவிக்குரிய பயணம் தொடரட்டும்.

    • @sekarjames3946
      @sekarjames3946 11 วันที่ผ่านมา

      நன்றி ஐயா!. 🌹🙏

  • @EdwinVinu604
    @EdwinVinu604 12 วันที่ผ่านมา

    ஐயா இந்த கிறிஸ்தவ இயக்கம் எங்கே இருந்து ஆரம்பிக்கிறது பற்றி மட்டும் புரியவில்லை ஐயா

    • @merlinrajendram56
      @merlinrajendram56 12 วันที่ผ่านมา

      மோன்டனிச இயக்கத்தின் ஆரம்பம் குறித்து நீங்கள் கேட்டதற்கு நன்றி. மோன்டனிசம் எப்படி ஆரம்பித்தது, ஏன் ஆரம்பித்தது, ஆரம்பித்தவர்கள் யார், எத்தனை காலம் நீடித்தது என்ற விவரங்கள் இங்கு உள்ளன. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @EdwinVinu604
    @EdwinVinu604 12 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤

    • @merlinrajendram56
      @merlinrajendram56 12 วันที่ผ่านมา

      நன்றி! நன்றி! நன்றி! 😊❤❤❤ உங்கள் ஆதரவும், நேசமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேவன் உங்கள் வாழ்வில் அதிக ஆசீர்வாதங்களை அருள்வாராக! 🙏✨❤

  • @ClementDass-n2n
    @ClementDass-n2n 12 วันที่ผ่านมา

    Thanks Jesus message Aman ❤🎉🎉🎉🎉🎉 thanks brd🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔐🤩👍

    • @merlinrajendram56
      @merlinrajendram56 12 วันที่ผ่านมา

      Praise the Lord! 🙌✨ All glory to Jesus! Thank you, brother! God bless you abundantly! ❤🙏🎉👍

  • @RR.905
    @RR.905 12 วันที่ผ่านมา

    எல்லாம் புகழும் இயேசுவுக்கு. நன்றி அய்யா மிக தெளிவான ஆதி திருச்சபை வரலாறு ❤❤

    • @merlinrajendram56
      @merlinrajendram56 12 วันที่ผ่านมา

      ஆமென்! எல்லா மகிமையும் தேவனுக்கே! உங்கள் நேசத்திற்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி. தேவனின் ஆசீர் உங்கள்மீதும் அதிகமாய்த் தங்கட்டும்!

  • @EdwinVinu604
    @EdwinVinu604 12 วันที่ผ่านมา

    மிக உதவி என்று சொல்ல முடியாது ஐயா மிக மிக மிகப் பெரிய உதவி❤

    • @merlinrajendram56
      @merlinrajendram56 12 วันที่ผ่านมา

      நன்றி! உங்கள் அன்பான பதில்கள் மகிழ்ச்சி தருகின்றன.எல்லா மகிமையும் தேவனுக்கே! 🙌✨❤ தேவன் உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பாராக! 🙏

  • @EdwinVinu604
    @EdwinVinu604 12 วันที่ผ่านมา

    நான் எதிர்பார்த்த வரலாற்றை கண்டேன் இது ஒரு வரலாற்று பயணம் நீங்கள் இதை சொன்னது ஒரு புனித யாத்திரை

    • @merlinrajendram56
      @merlinrajendram56 12 วันที่ผ่านมา

      நன்றி! உண்மையில் இது ஓர் ஆசீர்வாதமான பயணம். தேவன் அனைவருக்கும் இன்னும் அதிகமான கிருபை அருள்வாராக!

  • @jesudhasantitus7477
    @jesudhasantitus7477 13 วันที่ผ่านมา

    PRAISE THE LORD

  • @Mohanmohananu
    @Mohanmohananu 13 วันที่ผ่านมา

    உங்கள் ஊழியம் ஆசீரவதிக்கபடும் நான் ஜெபித்துத்து கொள்கிறேன்

    • @merlinrajendram56
      @merlinrajendram56 12 วันที่ผ่านมา

      நன்றி! உங்கள் ஜெபத்திற்கும், ஆதரவுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். தேவன் உங்களையும் மிகையாக ஆசீர்வதிப்பாராக!

  • @ClementDass-n2n
    @ClementDass-n2n 13 วันที่ผ่านมา

    Thanks u Jesus message 🙏🙏🙏🙏🙏🙏🎉 thanks brd 👍👍🤩

  • @ClementDass-n2n
    @ClementDass-n2n 13 วันที่ผ่านมา

    Thanks Jesus message Aman 🎉🎉🎉 thanks brd thanks 🙏🙏🙏👍

    • @merlinrajendram56
      @merlinrajendram56 13 วันที่ผ่านมา

      You're most welcome! All glory to Jesus! 🙌🎉 Thank you for the kind words. May God continue to bless you abundantly! 🙏😊

  • @evangelistnellaidavidraj2863
    @evangelistnellaidavidraj2863 13 วันที่ผ่านมา

    Sopar varalaro

    • @merlinrajendram56
      @merlinrajendram56 13 วันที่ผ่านมา

      நன்றி சகோதரரே! உங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.

  • @sherwin.r1030
    @sherwin.r1030 14 วันที่ผ่านมา

    Beautiful and strong words sir

    • @merlinrajendram56
      @merlinrajendram56 14 วันที่ผ่านมา

      Thank you so much for your kind words! I'm glad the message resonated with you.

  • @sherwin.r1030
    @sherwin.r1030 14 วันที่ผ่านมา

    Strong holders ❤❤❤❤❤

  • @Anburllaulangamethu
    @Anburllaulangamethu 14 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @jasminejoseph8495
    @jasminejoseph8495 14 วันที่ผ่านมา

    மிகவும் அர்த்தம் உள்ள வரலாறு ஃபாதர் ❤ நன்றி ❤❤

    • @merlinrajendram56
      @merlinrajendram56 14 วันที่ผ่านมา

      நன்றி. அனைத்து மகிமையும் தேவனுக்கே! வரலாற்றின்மூலம் நம்மை ஆழமாக உணர்த்தும் அவருடைய செயல்கள் நம்மை மேலும் உற்சாகப்படுத்துகின்றன.