வேதாகம கல்லூரியில் கற்றுக்கொள்ளாத அனேக சத்தியங்களை காரியங்களையும் எளிதாக புரியும் வண்ணமாக வைராக்கியத்தோடு பாரத்தோடு எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்கான கர்த்தருக்கும் உங்களுக்கும் நன்றி நன்றி❤❤❤❤❤
நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. ஆம், இவை வேதாகமாகக் கல்லூரியில் கற்க வேண்டிய காரியங்கள்தாம். ஆயினும், தேவ மக்கள் எத்தனைபேர் வேதாகமக் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியும். அந்தக் குறைவை நிறைவாக இவை என் அன்பின் முயற்சிகள்.
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா மிகவும் மிகவும் அருமையான ஆழமான சத்தியத்தை எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காக மிகவும் நன்றி கர்த்தர் உங்களை அதிக அதிகமாய் ஆசீர்வதிப்பார்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஐயா, தங்களது இந்த பதிவுகள் என் போன்ற கர்த்தருடைய ஊழிய அழைப்பைப் பெற்ற பிள்ளைகள் அநேக ஆவிக்குரிய விஷயங்கள் அறிய மிகவும் உதவியாக உள்ளது. நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் உங்கள் இந்த ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.
உங்களைப்போன்ற பாரமும், பார்வையும் உடையவர்களுக்காகவே நான் இந்த முயற்சிகளை முன்னெடுக்கிறேன். ஆங்கிலம் தெரிந்த, ஆர்வமுடைய தேவ மக்கள் இவைகளை எளிதில் அடைய முடிகிறது. ஆங்கிலம் தெரியாத, தமிழ் மட்டுமே தெரிந்த , தாகமும் பசியும் உள்ள தேவ மக்கள் இவைகளை அடைய முடியவில்லை. அப்படிப்பட்ட என் அன்பு மக்களுக்காக இவை நான் விட்டுச்செல்லும் பரம சொத்து.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென் சகோதரரே. ... சபை வரலாறு மிகவும் முக்கியமாக எல்லா கிறிஸ்தவ பிள்ளைகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.. உங்களுடைய பேசுதலுக்காக நன்றி சகோ.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.. ஆமென்..
மிக்க நன்றி ஐயா, எங்களால் வேதாகம கல்லூரி போக முடியவில்லை, ஆனால் இதுபோன்ற உங்கள் பதிவுகளால் (ஊழியத்தால்) நாங்கள் எளிதாக கற்றுக் கொள்கிறோம்👍👍👌😊 கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக💐💐💐
ஆம், வேதாகமக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் படிக்கவேண்டியவைகளைத்தான் நான் "சபை வரலாற்றில்" கொடுத்துக்கொண்டிருக்கிறேன். புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல என்று எனக்குத் தெரியும். ஆனால், அறியவேண்டும் என்ற தாகமுள்ளவர்கள் நிச்சயமாகத் தேடுவார்கள், பற்றிக்கொள்வார்கள், புரிந்துகொள்வார்கள். நன்றி
Thank you so much brother. Are there any books that you’d recommend to study Philosophy in Tamil. I love the Tamil terms you used in your presentation. Please carry on with your service. God bless you.
வேதாகம கல்லூரியில் கற்றுக்கொள்ளாத அனேக சத்தியங்களை காரியங்களையும் எளிதாக புரியும் வண்ணமாக வைராக்கியத்தோடு பாரத்தோடு எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்கான கர்த்தருக்கும் உங்களுக்கும் நன்றி நன்றி❤❤❤❤❤
நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. ஆம், இவை வேதாகமாகக் கல்லூரியில் கற்க வேண்டிய காரியங்கள்தாம். ஆயினும், தேவ மக்கள் எத்தனைபேர் வேதாகமக் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியும். அந்தக் குறைவை நிறைவாக இவை என் அன்பின் முயற்சிகள்.
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா மிகவும் மிகவும் அருமையான ஆழமான சத்தியத்தை எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காக மிகவும் நன்றி கர்த்தர் உங்களை அதிக அதிகமாய் ஆசீர்வதிப்பார்
இது நம் வரலாறு. தேவமக்களாகிய நாம் நம் வரலாற்றை நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையா? இவர்களுடைய தோள்களில்தானே நாம் நிற்கிறோம்.!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஐயா, தங்களது இந்த பதிவுகள் என் போன்ற கர்த்தருடைய ஊழிய அழைப்பைப் பெற்ற பிள்ளைகள் அநேக ஆவிக்குரிய விஷயங்கள் அறிய மிகவும் உதவியாக உள்ளது. நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் உங்கள் இந்த ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.
உங்களைப்போன்ற பாரமும், பார்வையும் உடையவர்களுக்காகவே நான் இந்த முயற்சிகளை முன்னெடுக்கிறேன். ஆங்கிலம் தெரிந்த, ஆர்வமுடைய தேவ மக்கள் இவைகளை எளிதில் அடைய முடிகிறது. ஆங்கிலம் தெரியாத, தமிழ் மட்டுமே தெரிந்த , தாகமும் பசியும் உள்ள தேவ மக்கள் இவைகளை அடைய முடியவில்லை. அப்படிப்பட்ட என் அன்பு மக்களுக்காக இவை நான் விட்டுச்செல்லும் பரம சொத்து.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென் சகோதரரே. ... சபை வரலாறு மிகவும் முக்கியமாக எல்லா கிறிஸ்தவ பிள்ளைகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.. உங்களுடைய பேசுதலுக்காக நன்றி சகோ.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.. ஆமென்..
நன்றி
நான் இந்த முழு வீடியோவையும் கேட்ட பொழுது எனக்கு ஒரு பெரிய பிரியாணி சாப்பிட்ட சந்தோஷம் திருப்தி எனக்கு கிடைத்தது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
பிரியாணிபோன்ற திட உணவு சாப்பிட ஆட்கள் இருக்கும்வரை, விரும்பும்வரை, தேவன் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார்.
ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
மிக்க நன்றி ஐயா, எங்களால் வேதாகம கல்லூரி போக முடியவில்லை, ஆனால் இதுபோன்ற உங்கள் பதிவுகளால் (ஊழியத்தால்) நாங்கள் எளிதாக கற்றுக் கொள்கிறோம்👍👍👌😊
கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக💐💐💐
ஆம், வேதாகமக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் படிக்கவேண்டியவைகளைத்தான் நான் "சபை வரலாற்றில்" கொடுத்துக்கொண்டிருக்கிறேன். புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல என்று எனக்குத் தெரியும். ஆனால், அறியவேண்டும் என்ற தாகமுள்ளவர்கள் நிச்சயமாகத் தேடுவார்கள், பற்றிக்கொள்வார்கள், புரிந்துகொள்வார்கள். நன்றி
@@merlinrajendram56 மிகவும் நன்றி ஐயா👌👌😊😊💐 கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக.
🥺AMEN❤
Amen
Praise the Lord
Praise the Lord brother
Best,
Jeuesisgreatgod
Thank you so much brother. Are there any books that you’d recommend to study Philosophy in Tamil. I love the Tamil terms you used in your presentation. Please carry on with your service. God bless you.
முதல் சபை ஆரம்பமானதை தெளிவாக விளக்கி அப்போஸ்தலர் 2:1-47 தான்.. 🙏🙏🏻🙏
நன்றி
Can I have your contact particulars, Brother? Phone / e-mail ?
உழகத்தின் முடிவுப் பரியந்தம் நான் உங்களிடம் இருக்கிரேன் என இயேசு சொன்னார் அப்படிஎன்றால் இப்படி சிசரகள் மரிக்க காரனம் என்ன
தொடர்ந்து கேளுங்கள்
Praise the Lord brother