D L Moody - Short Biography - Tamil - D.L.மூடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @TamilarasiRajesh01
    @TamilarasiRajesh01 3 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரரே இவர்களின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்ததற்காக......❤❤❤

  • @jesussebasthi8983
    @jesussebasthi8983 ปีที่แล้ว +7

    நல்ல சாட்சி சொல்லும் முறையும் நன்றாக இருக்கிறது

  • @The_Spirit_of_the_Lord
    @The_Spirit_of_the_Lord ปีที่แล้ว +1

    “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.”
    ‭‭வெளிப்படுத்தின விசேஷம்‬ ‭3‬:‭12‬ ‭ “ Glory to Jesus 😇
    Nicely explained 😇God bless you brother 🙏🏻

  • @godwinv6280
    @godwinv6280 ปีที่แล้ว +3

    D ட முடியின் வாழ்க்கையின் செய்தி ஆத்துமாக்களை அறுவடை செய்யும் பணி, மிகவும் தூண்டியதாகவும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

  • @rajabalan7529
    @rajabalan7529 ปีที่แล้ว +11

    அனைவரும் கேட்க வேண்டிய, இதயத்தைத் தொடும், சவாலான வாழ்க்கை சரிதை ❤️👌🏻
    அருமையாக விவரித்து இருக்கிறீர்கள் 👍🏻
    - A.Rajabalan

  • @rev.charlesnarman8187
    @rev.charlesnarman8187 2 ปีที่แล้ว +89

    நான் தேவனுக்கு என்ன செய்தேன் என்பதல்ல, தேவன் என் மூலம் என்ன செய்கிறார் என்பதே காரியம்-அருமை

    • @merlinrajendram56
      @merlinrajendram56  2 ปีที่แล้ว +16

      நாம் கிறிஸ்துவுக்காகச் செய்வது ஒருபுறம் - மார்த்தாள். கிறிஸ்து நம்மில் செய்வது மறுபுறம் - மரியாள்.

    • @FrancinaGnanasekar-vr4nj
      @FrancinaGnanasekar-vr4nj ปีที่แล้ว

      9

    • @ஜீசஸ்.பெஸ்ட்ஹீரோ
      @ஜீசஸ்.பெஸ்ட்ஹீரோ ปีที่แล้ว

      Nic

    • @pushpasuyambu7628
      @pushpasuyambu7628 ปีที่แล้ว

      ​@@merlinrajendram56❤❤❤❤❤000⁰ìppppppppppp
      😊😊

    • @meerabai6440
      @meerabai6440 ปีที่แล้ว

      J0

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 ปีที่แล้ว +14

    இறைவன் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும்...
    மனதில் படமாக அமைந்தது...
    சிறந்த பதிவு மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட குரல் வளம்...

    • @antonioarul3802
      @antonioarul3802 ปีที่แล้ว

      Rooted in faith - inspiring - God's ways are inexplicable.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  ปีที่แล้ว +1

      நான் அல்ல, நான் கூறும் தேவ மனிதர்களும், இந்தத் தேவ மனிதர்கள் நேசித்த, சேவித்த, சுவாசித்த தேவனுமே முக்கியம், காரியம்.

  • @rajamanisoosaimariyar1966
    @rajamanisoosaimariyar1966 5 หลายเดือนก่อน +1

    தேவனுக்கு தன்னை முற்றிலும் அற்பணித்தார் மூடி . தேவ கிருபை

  • @gideond2768
    @gideond2768 ปีที่แล้ว +14

    அருமையான மொழிபெயர்ப்பு

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt ปีที่แล้ว +11

    தேவன் இப்படி ஒரு ஊழியரை தந்த கிருபைக்காக நன்றி ஆமென் ஆமென்

  • @MahanaimAGprayerhouse
    @MahanaimAGprayerhouse ปีที่แล้ว

    இயேசுவே, நாங்களும் அப்படியே எங்களை அற்பணிக்கிறோம், எங்களை பயன்படுத்தும்❤😊

  • @kersonprem7785
    @kersonprem7785 ปีที่แล้ว +3

    அருமை

  • @JC_Magi
    @JC_Magi ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. இந்தப் பிரயாசத்திற்கான பரிபூரண பலனைக் கர்த்தர் கட்டளையிடுவாராக. (ஆத்துமாக்கள் , ஆசீர்வாதங்கள்).
    In 1997, by God's grace, I received a Sunday school exam prize - Book of DL Moody but actually I was expecting a Bible/Song book.... so disappointed, I gave the prize to my grandfather. He told, Good book, True Gods Man - DL Moody. You read it he told me. Yet, I didn't. Later i realized the value of the prize, though I lost it. I thought of searching for it in TH-cam but accidentally came across this today. Thanks be to God, for His Grace again. Much grace because hearing in Tamil. Many of our Tamilians will be Blessed by this. Many Thanks be to God, also for all vessels used by God for this video.
    All humans are nothing but clay. God has kept treasure in these clay pots, for His Purpose.

  • @lillypushpam425
    @lillypushpam425 ปีที่แล้ว +2

    Amen அல்லேலூயா really worth biography of DL.MOODY

  • @rajaeliya2729
    @rajaeliya2729 ปีที่แล้ว

    G.praise the lord amen alleluya Glory to God. God bless.

  • @immanuels.862
    @immanuels.862 2 ปีที่แล้ว +6

    Really wonderful! and encourage testimony! Hallelujah!

  • @Jayasinghpsd
    @Jayasinghpsd ปีที่แล้ว

    Amen hallelujah praise the Lord 🙏❤🙏

  • @jerinsallin1channel.941
    @jerinsallin1channel.941 ปีที่แล้ว

    மிகவும் அழகாக புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் வாசித்தீர்கள். நன்றி ஐயா. நான் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொண்டேன் அவர்களும் ஆவலோடு கேட்டார்கள். நன்றி

    • @merlinrajendram56
      @merlinrajendram56  ปีที่แล้ว

      நான் அல்ல, நான் கூறும் தேவ மனிதர்களும், இந்தத் தேவ மனிதர்கள் நேசித்த, சேவித்த, சுவாசித்த தேவனுமே முக்கியம், காரியம்.

  • @joydeva6385
    @joydeva6385 11 วันที่ผ่านมา

    Very interesting D.L.Moody story I read his book but this is more deep thank you

  • @PulinDavid
    @PulinDavid 16 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி ஐயா 👍👏🙏

  • @malathid3494
    @malathid3494 ปีที่แล้ว

    மிகவும் அருமையான செய்தி என் உழியத்திர்கு புரோசனமாய்யிறுந்தது

  • @makeajoyfulnoise7070
    @makeajoyfulnoise7070 ปีที่แล้ว +6

    Wow! What a man, what a commitment! An unquenchable passion and thirst that drove Moody to serve the Lord Jesus Christ till his final breath despite the criticism, discouragement, setbacks, lack of education and appropriate support.
    Lord Jesus, help each of us living on this planet in this day and age to live a completely committed life - sold out for you!! Amen.

  • @selvarajg1168
    @selvarajg1168 ปีที่แล้ว +2

    D L Moody, Is Great servent of God. God can use any body for the expansion of His Kingdom. No need money,no need any degree,no need support of rich people but as he said surrendering to God and expecting God to do His will through the man. God wants obedient servant to use for His Kingdom purpose. D L Moody a great inspiration to all the servents of God. Inspired me. Glory to God alone.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  ปีที่แล้ว

      "The foolishness of God is wiser than human wisdom, and the weakness of God is stronger than human strength."

  • @rajeshd8337
    @rajeshd8337 2 ปีที่แล้ว +5

    Amen..... amen.... amen 👏🙏

  • @lambsforchristanand2845
    @lambsforchristanand2845 ปีที่แล้ว +6

    Best child evangelist in the world

  • @swamidass3279
    @swamidass3279 ปีที่แล้ว +2

    Very good testimony of D.L.Moodi.

  • @kingslibavani5545
    @kingslibavani5545 ปีที่แล้ว +3

    Really wonderful thank you Jesus

  • @fire94---
    @fire94--- ปีที่แล้ว +1

    Very blessing real story & wonderful voice you have .. Glory to God

  • @respect-p2y
    @respect-p2y ปีที่แล้ว +7

    ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கே மகிமை 🙏

  • @minu1611
    @minu1611 ปีที่แล้ว +5

    Audio is awesome..Way of speaking is too good..🤩 GLORY TO GOD

  • @edwinharris381
    @edwinharris381 ปีที่แล้ว +3

    What a amazing Voice Modulations 👌👌👌👍👍🎉🎉🎉 Great Efforts👌👌💐💐
    God bless you more and more 💐💐😊😊

  • @premalatha1755
    @premalatha1755 ปีที่แล้ว

    Thank you sir very useful for me God bless you

    • @merlinrajendram56
      @merlinrajendram56  11 หลายเดือนก่อน

      Welcome. Thank God for its usefulness.

  • @reformationtoday
    @reformationtoday ปีที่แล้ว +9

    Good work bro.
    DL Moody's testimony is always challenging one. Your voice modulation and script composition are awesome. God bless you.

  • @gracenadar7196
    @gracenadar7196 ปีที่แล้ว +4

    Such a heart warming testimonial life .He is a wonderful missionary . Thank you for sharing .god bless you !!! praise the lord !! Amen Hallelujah.❤✝️

  • @ptirzah7293
    @ptirzah7293 ปีที่แล้ว +2

    Amen amen amen glory to jesus ❤❤❤

  • @selvarathinammoorthi8165
    @selvarathinammoorthi8165 ปีที่แล้ว +1

    Amen waiting for your support time's, thank you daddy.

  • @alexanderchinnappan2472
    @alexanderchinnappan2472 ปีที่แล้ว +4

    Praise the Lord. Wonderful life testimony. Thank you so much for your presentation, I keep in pray for your goodness brother....

  • @selvadas78
    @selvadas78 ปีที่แล้ว

    Amen.. glory to God

  • @ruthpragala5282
    @ruthpragala5282 ปีที่แล้ว

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @BanuMathi-ho4rq
    @BanuMathi-ho4rq ปีที่แล้ว

    Karthar periyavar amen amen

  • @joychristinamercyj6911
    @joychristinamercyj6911 ปีที่แล้ว +6

    Awesome👍👏👏

  • @nithyaabraham203
    @nithyaabraham203 ปีที่แล้ว +2

    Praise the Lord.. Thank you. .

    • @merlinrajendram56
      @merlinrajendram56  ปีที่แล้ว +1

      Thanks for listening

    • @nithyaabraham203
      @nithyaabraham203 ปีที่แล้ว

      It was very useful for me uncle.. Praise the LORD..

    • @nithyaabraham203
      @nithyaabraham203 ปีที่แล้ว

      I listened all your videos.. Thank you. . God bless you

  • @saravanansaran7733
    @saravanansaran7733 ปีที่แล้ว +1

    Thank u jesus appa,yen vishuvashathai,athigam thanthirukirir amen,alleluia

  • @lifeforthelord4409
    @lifeforthelord4409 ปีที่แล้ว +7

    I appreciate your efforts to know about missionaries history..thanks 🎉🎉🎉

  • @solomons6443
    @solomons6443 ปีที่แล้ว +1

    Praise the Lord uncel

  • @priscillapereira4327
    @priscillapereira4327 ปีที่แล้ว

    Thank you very much for the great edifying life of D.L. Moody. God bless you and use you mightily for Hos service.

  • @priscillajebajothi2387
    @priscillajebajothi2387 ปีที่แล้ว +4

    Very useful and inspiration God bless you 🎉

  • @eappan2005
    @eappan2005 ปีที่แล้ว +1

    God bless you.

  • @reenijoseph8136
    @reenijoseph8136 ปีที่แล้ว

    உங்கள் விழக்கம் அருமை ஐயா

  • @christiansongs1427
    @christiansongs1427 ปีที่แล้ว

    Amen. Praise God for this Wonderful Testimony. Great Work.

  • @jeyaranifidelis5861
    @jeyaranifidelis5861 ปีที่แล้ว +4

    Thank you bro.May Jesus bless you.

  • @santhoshruban-uc8vj
    @santhoshruban-uc8vj ปีที่แล้ว +1

    Uncle very good voice you are having. Now a days i am addicted to hear your videos to know about histories of man of gods. Pl keep it up. Asha eugine from Mumbai.

  • @prasadpeter9364
    @prasadpeter9364 2 ปีที่แล้ว +4

    Thank you so much Brother.
    நன்றி அய்யா . All your information about all Missionaries really helping me not to give up and to walk forward to seeing our lord Jesus

    • @merlinrajendram56
      @merlinrajendram56  2 ปีที่แล้ว +1

      நன்றி, முன்னோடிகளை அறிந்து முன்னேறுவோம்.

    • @immanuels.862
      @immanuels.862 2 ปีที่แล้ว

      Amen!

    • @muniyammaannamalai7759
      @muniyammaannamalai7759 ปีที่แล้ว

      நன்றி

  • @thomasselvan
    @thomasselvan 2 ปีที่แล้ว +5

    Thanks ஐயா

  • @jamilacrescent6455
    @jamilacrescent6455 ปีที่แล้ว +2

    You are doing a great job
    Educating the younger generation who would never like to read books.
    God bless

  • @yesuvinjeevavarthai5606
    @yesuvinjeevavarthai5606 ปีที่แล้ว +4

    உங்களுடைய குரலில் மூடியை பார்க்கிரேன்இதுஒரு விசுவாசப்படைப்பு

  • @selvameuklit
    @selvameuklit ปีที่แล้ว

    Thank you brother praise the lord

  • @jebadurai2403
    @jebadurai2403 2 ปีที่แล้ว +3

    Thanks Anna . God bless you

  • @kamalakkannann9105
    @kamalakkannann9105 ปีที่แล้ว +1

    Inspirational testimony

  • @antonyjohn215
    @antonyjohn215 2 ปีที่แล้ว +3

    Praise the Lord

  • @JAIPRAKASH-ti6cx
    @JAIPRAKASH-ti6cx ปีที่แล้ว

    மிக சிறப்பு 🙌🙏

  • @highcallingmedia777
    @highcallingmedia777 ปีที่แล้ว +3

    Thank you Ayya for this video...
    Man of great God

  • @nehemiah3790
    @nehemiah3790 ปีที่แล้ว

    Praise the lord Jesus christ

  • @boonflies
    @boonflies 3 หลายเดือนก่อน

    தமிழில் மிஷனரி கதைகளை எங்கள் வீட்டு சிறுமிகள் ஆவலோடு கேட்கின்றனர். நன்றி.

  • @MartinK.N
    @MartinK.N ปีที่แล้ว +1

    நன்றி ஐயா...ஜாண் நாக்ஸ் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு போடுங்கள் ❤

  • @rubygrace3431
    @rubygrace3431 ปีที่แล้ว +2

    All your videos are very useful brother. Just the need of the hour. The present generation has no habit of reading books, but thru your videos they can get a good idea. I praise God for this ministry

  • @angels-voice2023
    @angels-voice2023 ปีที่แล้ว +2

    WONDERFUL WORK.

  • @maryshylaprasad9081
    @maryshylaprasad9081 ปีที่แล้ว

    God bless your missionary.. God be with you ...

  • @juliamartha5961
    @juliamartha5961 ปีที่แล้ว +1

    Praise the lord 🙏

  • @samanthasawyerscott7480
    @samanthasawyerscott7480 ปีที่แล้ว +1

    Praise the lord annaa

  • @redeemedsinner
    @redeemedsinner ปีที่แล้ว

    Ayya please do this work with help of God. I pray God to give you all strength and health. These videos are like wonderful library for my personal spiritual growth. I could understand the enthusiasm I have for this service. Thank you.

  • @sureshkumarrasaratnam6128
    @sureshkumarrasaratnam6128 ปีที่แล้ว

    Praise God

  • @violetdhanaraj9399
    @violetdhanaraj9399 ปีที่แล้ว +1

    Praise GOD

  • @karthickjeremiah5071
    @karthickjeremiah5071 2 ปีที่แล้ว +3

    Praise the lord 🙌

  • @rajendranr3686
    @rajendranr3686 ปีที่แล้ว +1

    Praise the Lord.

  • @mikmicheal3046
    @mikmicheal3046 ปีที่แล้ว +8

    மூடியை பயன்படுத்திய கர்த்தர் என்னையும் பயன்படுத்துவாராக

  • @ravithas682
    @ravithas682 ปีที่แล้ว +1

    Amen amen thanks

  • @immanuelinpanathan
    @immanuelinpanathan ปีที่แล้ว

    டி.எல். முடியின் வாழ்க்கை சரித்திரம் நன்று.
    தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக. ஆமேன்.

  • @sudarsanamanickam4116
    @sudarsanamanickam4116 ปีที่แล้ว

    Thanks Ayya for this wonderful video.... keep doing this.

  • @sujievanjaline7109
    @sujievanjaline7109 ปีที่แล้ว +1

    Really great effort. God bless you for your good work. This will greatly help the younger generation. Thank you so much. Glory to the lord.

  • @vijimanickam3003
    @vijimanickam3003 ปีที่แล้ว +2

    Good job 🙏

  • @karlmarxduraisamy9424
    @karlmarxduraisamy9424 2 ปีที่แล้ว +22

    Praise the Lord. Last 5-6 Months only I am following your channel, its very useful for me and motivated me to do something for God's Ministry. I heard/saw some other videos about the same title, here I feel that I am learning more in details. And it seems like hearing 50-100 pages book. Really I appreciate your sincere efforts and vision about this Ministry. And your voice has a "Jeevan" for these voice over video, I realize that its because of your prayer and vision. We have to go a long journey towards this path. Please increase your no of videos and I know how much efforts and involvement needed for this, surely I will pray for your strength, health, wealth support. May God bless you and your family with His abundance blessings in physical, mental, spiritual aspects.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  2 ปีที่แล้ว +11

      Thanks for taking the time to write a long comment. Thank you for understanding the magnitude of my effort. I realized that there is such a lack and a need among Tamil speaking Christians. Therefore, I have undertaken this task. I know it's hard to watch and listen for an hour or an hour and a half. However, I also know that there are people with this heart and this attitude. This is a dedication to them. Let the Tamil speaking Christians rise up for God, and for His gospel.

    • @vanithasundarraju6221
      @vanithasundarraju6221 ปีที่แล้ว

      Very much inspiring. I am thankful to God for this message brought to us. May He bless your Ministry Brother.

    • @florencesudhaharan125
      @florencesudhaharan125 ปีที่แล้ว

      Really may the tamil Christians rise up for God

    • @redeemedsinner
      @redeemedsinner ปีที่แล้ว

      I agree with you

    • @knowjesusandproclaimjesus
      @knowjesusandproclaimjesus ปีที่แล้ว

      God bless you Ayya and Brother for your hearty wishes

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n ปีที่แล้ว

    Thank you Jesus for the great man D. L moody. Help me to do something before leaving this world Lord.

  • @vijimanickam3003
    @vijimanickam3003 ปีที่แล้ว +2

    Thankyou so much for this effort

  • @agnidanielagnidaniel4232
    @agnidanielagnidaniel4232 ปีที่แล้ว

    V good , V clear and super, heart touching explanation bro, God bless you, keep sharing such videos.

  • @sudarsanamanickam4116
    @sudarsanamanickam4116 ปีที่แล้ว

    What a great video, with clear narration.

  • @user-tk9wg8lr3b
    @user-tk9wg8lr3b ปีที่แล้ว +1

    Amen 🙏 Praise the Lord 🙌

  • @PriyaIlayaraja-e8b
    @PriyaIlayaraja-e8b ปีที่แล้ว

    Father thank you very much

  • @salomiraj8907
    @salomiraj8907 ปีที่แล้ว +1

    Glory to God 🙏🏻🙏🏻

  • @tehillaworshipper1588
    @tehillaworshipper1588 2 ปีที่แล้ว +3

    Thanks for the upload sir!

  • @jcuministries
    @jcuministries ปีที่แล้ว

    Glory to God
    Thank GOD

  • @voiceofwilderness.knowingb4099
    @voiceofwilderness.knowingb4099 ปีที่แล้ว

    The way you narrate the story is awesome. Voice modulation is superb.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  ปีที่แล้ว

      Though I would appreciate your comment, I would expect people to talk more about the story than the story narrator. "Neither he who plants nor he who waters is anything, but only God, who makes things grow."

  • @SekarRaj-
    @SekarRaj- ปีที่แล้ว +1

    Amen 💯👌🏻🙏🙏🙏

  • @selvarajc1700
    @selvarajc1700 ปีที่แล้ว +1

    விளக்கம் கொடுத்த ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @chellarajkumar1554
    @chellarajkumar1554 ปีที่แล้ว +2

    Glory to God

  • @marcybabitha1889
    @marcybabitha1889 ปีที่แล้ว

    Good translate god bless you

    • @merlinrajendram56
      @merlinrajendram56  ปีที่แล้ว

      Though I would appreciate your comment, I would prefer people to talk more about the men of God, presented here, and the God these pioneers loved, served and followed. Content is more important than the container.

  • @teluguchristianaudiobooks
    @teluguchristianaudiobooks ปีที่แล้ว

    Thank you brother, very useful

  • @SeenipandianThaveethu
    @SeenipandianThaveethu ปีที่แล้ว

    Awesome

  • @ljk6975
    @ljk6975 ปีที่แล้ว +2

    Human beings saw the outward appearance but Jesus is always see the inner heart.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  ปีที่แล้ว

      "Wherefore we faint not; but though our outward man is decaying, yet our inward man is renewed day by day."

  • @priscillapereira4327
    @priscillapereira4327 ปีที่แล้ว

    I also would like to comment on your excellent presentation of the audio. It was a very interesting rendition rendition

    • @merlinrajendram56
      @merlinrajendram56  ปีที่แล้ว

      Though I would appreciate your positive comment about the rendition, I would urge you to pay more attention to the content. For the content is more important than the container.

    • @priscillapereira4327
      @priscillapereira4327 ปีที่แล้ว

      Of course I already wrote about the content. Wonderful life which gives us hope and courage to live our life properly. D.L. Moody is an inspiration.

    • @merlinrajendram56
      @merlinrajendram56  ปีที่แล้ว

      @@priscillapereira4327 Neither he who plants nor he who waters is anything, but only God, who makes things grow.

    • @priscillapereira4327
      @priscillapereira4327 ปีที่แล้ว

      Of course I agree it is God who is behind everything and everyone 🙏