நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா, எங்கள் குடும்பத்திற்கு கெடுதல் நினைத்து செய்வினை வைத்து இருக்கிறார்கள் என் உறவினர்கள் என்று என் கருப்பன் அவரின் அரிவாலில் அவர்களின் முகத்தை காண்பித்து விட்டு சென்றார். அன்றிலிருந்து அவர்களுடன் பேசுவதை குறைத்து கொண்டோம்....
என் குலதெய்வம் ஸ்ரீ மஹா மாரியம்மன் என் மகள் மகன் இருவருக்கும் திருமணம் நடத்த வேண்டும்.ஆலயமணி வைத்துள்ளேன்.அதன் ஓசையை எழுப்பும்போதெல்லாம் கண்டிப்பாக எனது வேண்டுகோள் மகன் மகள் திருமணம் நடத்த வாய்ப்புகள் உண்டாகும்.
Bro neenkal solvathu unmai en kalil suddennaka oru problem en kuladheiva kovilil saamiaadupavar sonna athey pol enakku seithavR kaalum ippo udainthu vittathu
Sir neenga solrathu unmaithan ena en thambimela samivanthathu aana engalukku theriiyathu en thambikku yar enna banninanga eppa enga thambi enge poyettan theriyala sir
ஐயா வணக்கம்🙏🙏🙏🙏 நான் உங்களுடைய ஒரு வீடியோவை இன்னைக்கு தான் பார்த்தேன் குலதெய்வ கோவிலில் இருந்து மண் எடுப்பது எப்படி அப்படின்னு ஒரு வீடியோ வீடியோ நான் பார்த்தேன் நான் நிறைய பேர் கிட்ட கேட்டேன் எனக்கு யாருமே பதில் சொல்லல என்னன்னா எனக்கு கல்யாணம் ஆகி 21 வருடங்கள் கல்யாணம் ஆனதிலிருந்து எங்க வீட்ல எனக்கு எந்த குலதெய்வம் சொல்லவே இல்ல மாமியார் வீட்ல அவங்க என்ன கூட்டிட்டு போனதும் இல்ல இப்ப நான் அவங்கள எல்லாம் விட்டு பிரிந்து 12 வருடங்கள் ஆயிடுச்சு நிறைய பிரச்சினைகளால் நான் வந்துட்டேன் என்னோட என் பசங்க இருக்காங்க என்னோட கணவர் கிடையாது அவர் அங்கே தான் இருக்காரு இப்போ நான் என்னன்னா எனக்கு ரொம்பவும் வாழ்க்கையில் அடிமேல் அடி தான் விழுந்துகிட்டே இருக்கு தெரிஞ்சவங்க மூலமா அவங்க கிட்ட நான் விசாரிச்சு வரைக்கும் குலதெய்வம் எதுன்னு சொல்லவே மாட்டேன்றாங்க எப்பவோ அவங்க கண்ணி தெய்வம் சொன்னதா எனக்கு ஞாபகம் தெரிஞ்சவங்க சொன்னாங்க மணப்பாக்கத்தில் உள்ள கன்னி தெய்வம் கோவிலுக்கு போயிட்டு அங்க வழிபாடு செய்யுங்க அப்படின்னு சொன்னாங்க நானும் கடந்த ஆடி மாசம் நானும் என் பசங்களும் அங்க போயிட்டு வந்தோம் இரண்டாவது முறை போகும்போது அங்கிருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்துட்டு வந்து நான் பூஜை ரூம்ல வச்சு பூஜை பண்ணிக்கிட்டு வரேன் ஆனாலும் எனக்கு ஒரே பிரச்சினையா தான் வந்துகிட்டு இருக்கு எங்க எங்கிருந்தோ யார் யாரோ மூலமோ வருது என்னோட பசங்களாலேயே எனக்கு ஒரு சில பிரச்சனைகள் என்னால சொல்ல முடியல நாங்க போனது சரிதானா நீங்க தான் எனக்கு ஒரு தீர்வு சொல்லணும் நீங்க கண்டிப்பா எனக்கு பதில் சொல்லுவீங்கன்னு நான் நம்புறாயா 🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏 கன்னி தெய்வம் கன்னியம்மாவை எங்களோட குல தெய்வமாக ஏத்துக்கிட்டு நாங்க போனோம் 🙏🙏🙏
Kula deivatha vara veikka unga veetlaye vara vaikala...romba thanga mudiya kashtam na mudiya kanikaiya seluthunga vendittu unga problem solve ayidum try panuga
அண்ணா வணக்கம் நீங்கள் கூறியது போல் கனவில் காட்டி தருகிறது அண்ணா என் குலதெய்வம் என் கணவர் ஆடிய தெய்வத்திற்கு வாகனம் மாற்றிவிட்டார்கள் அப்போது கூட என் கணவர் ஆடிய தெய்வம் அவருக்கு துணையாக இருக்க வில்லை அண்ணா அதுதான் எங்களுக்கு மனதில் பெரிய அளவில் கஷ்டம் வருகிறது அண்ணா பதில் தாருங்கள் நன்றி உங்கள் பதிலுக்கு பதிவிற்க்கும் காத்து இருக்கிறேன் நன்றி அண்ணா சங்கிலி பூதத்தாழ்வார் துனண🙏🙏🙏🙏🙏🙏🙏
Negativity rombo sikirama fast velai seyyum, adhavadhu indha billi, soonyam, yeval, etc...but ana yen possitive rombo sikirama fast vealai seyyuradille? Because iam experienced positive and negative enargy.
எங்கள் பக்கத்து தோட்டத்தில் உள்ள இந்து மதம் இல்லாத ஒரு பெண் என்னிடம் குங்குமம் கேட்க நான் பூஜை ரூமில் எடுக்க சென்றேன் அவள் என்னுடன் உள்ளே நுழைந்து நான்காக வெட்டிய ஒரு எழுமிச்சை பழத்தில் குங்குமம் தடவி தர எடுத்து சென்றாள். இதில் உள்அர்த்தம் ஏதேனும் இருக்குமா? சகோதரர்.
உண்மையாக சத்தியமாக நேர்மையாக இருக்குற பல குழந்தைகள் கடத்தப்பட்டு, விற்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு... கடைசி வரையில் பெற்றோரை காண முடியாமலே போய் விடுகிறதே... அந்த குழந்தைகளின் குல தெய்வம்... 🤔 ஆணி புடுங்கிகிட்டு இருக்குமோ... சொல்லுங்க ப்ரோ...
🙏🏻unmai unmai Ayiya...💯unmai engal kulathyivam engalai kathu nikkum.🙏🏻Om sakthi para Shakthi..🙏🏻🙏🏻🙇🙇
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஓம் பதினெட்டாம் படி சந்தன கருப்பண்ண சுவாமி துணை ஓம் உறங்காப்புளி சுவாமி துணை
நீங்கள் கூறியவை அணைத்தும் சத்திய வார்த்தைகள் 🙏
உங்களின் உரையை கேட்க மிகவும் ஊக்க மற்றும் உற்சாகம் அளிக்கிறது 🙏
அருமையான.பதிவு.
100.சதவீதம்.உண்மை
நன்றி.சகோதரர்அவர்களுக்கு.
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா, எங்கள் குடும்பத்திற்கு கெடுதல் நினைத்து செய்வினை வைத்து இருக்கிறார்கள் என் உறவினர்கள் என்று என் கருப்பன் அவரின் அரிவாலில் அவர்களின் முகத்தை காண்பித்து விட்டு சென்றார். அன்றிலிருந்து அவர்களுடன் பேசுவதை குறைத்து கொண்டோம்....
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை 🙏🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ காலபைரவா் துணை🙏
மிக அருமையான விளக்கம் ஐயா மிகவும் நன்றி
குலதெய்வம் முதல் பட🙏🏻🪔🤝🙏🏻
உங்களின்விளக்கங்கள்அனைத்துமேஎங்களதுவாழ்கையின்..வழி.காட்டியாகஉள்ளது.நன்றி
En kuladeiva maa Potri🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙌
Om Sri kalapairavar thunai
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஐயா நன்றி 🙏🏻
ஐயா நன்றி நிங்கள் சொன்னது உண்மை.
Anna nan ungalta ketakelvikku bathil envazhkkayil anubavitha vali vethanaiya azhaga ssonninga nanri nan mannithu avangalukkaga ventikitten nanri 🙏
மிக்க நன்றி🙏
நன்றி ஐயா வணக்கம்
ஓம் நமசிவாய
அருமை நண்பரே
Neengal sonnathu anaiththum unmai sir thank you🙏🙏🙏🙏 anaiththum kataul sayal.
நன்றி ஐயா
ந்ன்றிஐயா❤ ❤❤
Chinna..vayasulee.....great.. knowledge.,
Ayya engalukkum sondham bandham akkam pakkam edhirigal nangal munnera koodhadhu endru theeya velaigal seidhu adhanal nangal padadha vedanai Vali illai en kalum adipattu operation varaikkum poi vitthadhu engal kuladeivam moonghilanai kamatchi Ammanai malai Pola nambi irukkirom
Enakku manasu valikkuthu senjavangala katti kuduthu nan avanga kitta pesama vanthutten en life kuda poiduchi
Tqiyya 🙏👍
Mikka nantri
ennakku dreamla neraya vatti kadavul nallathum, kettathum neraya pallikkum ennakku I love god always my last ever trust god.........
Ungaluku Sami arul. Varuma ma
Ayya ungal phone no.sollunga.pls ....en kudumpatha piruchittanga en kula Samy eppadi engala serkkum.
Anna na sri lanka la iruke ongaloda avlo videos um paakure neraya therinjikitte aanalum enoda appavoda kuladhevam enaku theriyala ammavoda kuladheivam nallave theriu adha na rommba virupa pa2 valibadre aana enoda thandhayoda kuladhevatha epdi therinjikiradhu adha enna senja naama kadu adhukana poojaya seiradhu anna plz sollunga
என் குலதெய்வம் ஸ்ரீ மஹா மாரியம்மன் என் மகள் மகன் இருவருக்கும் திருமணம் நடத்த வேண்டும்.ஆலயமணி வைத்துள்ளேன்.அதன் ஓசையை எழுப்பும்போதெல்லாம் கண்டிப்பாக எனது வேண்டுகோள் மகன் மகள் திருமணம் நடத்த வாய்ப்புகள் உண்டாகும்.
Eangal kudupathil pen parthukondu irukirom. Native trichy. Viruppam irunthal therivikkavim
Bro neenkal solvathu unmai en kalil suddennaka oru problem en kuladheiva kovilil saamiaadupavar sonna athey pol enakku seithavR kaalum ippo udainthu vittathu
100% உண்மை
அப்பா நீங்கள் சொல்லுறா சரிதான்
நன்றி சார் நன்றி நன்றி நன்றி
🔱🙏🌸
Unmaiya aiyya ninga sonnadhu ethu sathiyam aiyaa 🙏🙏🙏
Saamy veetujuku alaika enna Anna seiya vendum
1re kudumbathula ipdi nadantha avanga vamsam ana athe kudubathai sarntha pillaiya thandikkuma mamiyar marumagalukku senja avangalukku peran peththi en pillai kalukku thandanai kidaikkuma avangalukku kidaikkuma
Ketatha nadakum soliruku athuku yarum help pannala.saga tha saiyanum
அய்யனார் பத்தி சொல்லுங்க
Sir neenga solrathu unmaithan ena en thambimela samivanthathu aana engalukku theriiyathu en thambikku yar enna banninanga eppa enga thambi enge poyettan theriyala sir
நீங்க சொன்னது உண்மை,
Omsakthi
அண்ணா உங்க தொலைபேசி நம்பர் கொடுங்கள் அண்ணா
மிக்க நன்றி🙏💕
நண்பரே
ஐயா வணக்கம்🙏🙏🙏🙏 நான் உங்களுடைய ஒரு வீடியோவை இன்னைக்கு தான் பார்த்தேன் குலதெய்வ கோவிலில் இருந்து மண் எடுப்பது எப்படி அப்படின்னு ஒரு வீடியோ வீடியோ நான் பார்த்தேன் நான் நிறைய பேர் கிட்ட கேட்டேன் எனக்கு யாருமே பதில் சொல்லல என்னன்னா எனக்கு கல்யாணம் ஆகி 21 வருடங்கள் கல்யாணம் ஆனதிலிருந்து எங்க வீட்ல எனக்கு எந்த குலதெய்வம் சொல்லவே இல்ல மாமியார் வீட்ல அவங்க என்ன கூட்டிட்டு போனதும் இல்ல இப்ப நான் அவங்கள எல்லாம் விட்டு பிரிந்து 12 வருடங்கள் ஆயிடுச்சு நிறைய பிரச்சினைகளால் நான் வந்துட்டேன் என்னோட என் பசங்க இருக்காங்க என்னோட கணவர் கிடையாது அவர் அங்கே தான் இருக்காரு இப்போ நான் என்னன்னா எனக்கு ரொம்பவும் வாழ்க்கையில் அடிமேல் அடி தான் விழுந்துகிட்டே இருக்கு தெரிஞ்சவங்க மூலமா அவங்க கிட்ட நான் விசாரிச்சு வரைக்கும் குலதெய்வம் எதுன்னு சொல்லவே மாட்டேன்றாங்க எப்பவோ அவங்க கண்ணி தெய்வம் சொன்னதா எனக்கு ஞாபகம் தெரிஞ்சவங்க சொன்னாங்க மணப்பாக்கத்தில் உள்ள கன்னி தெய்வம் கோவிலுக்கு போயிட்டு அங்க வழிபாடு செய்யுங்க அப்படின்னு சொன்னாங்க நானும் கடந்த ஆடி மாசம் நானும் என் பசங்களும் அங்க போயிட்டு வந்தோம் இரண்டாவது முறை போகும்போது அங்கிருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்துட்டு வந்து நான் பூஜை ரூம்ல வச்சு பூஜை பண்ணிக்கிட்டு வரேன் ஆனாலும் எனக்கு ஒரே பிரச்சினையா தான் வந்துகிட்டு இருக்கு எங்க எங்கிருந்தோ யார் யாரோ மூலமோ வருது என்னோட பசங்களாலேயே எனக்கு ஒரு சில பிரச்சனைகள் என்னால சொல்ல முடியல நாங்க போனது சரிதானா நீங்க தான் எனக்கு ஒரு தீர்வு சொல்லணும் நீங்க கண்டிப்பா எனக்கு பதில் சொல்லுவீங்கன்னு நான் நம்புறாயா 🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏 கன்னி தெய்வம் கன்னியம்மாவை எங்களோட குல தெய்வமாக ஏத்துக்கிட்டு நாங்க போனோம் 🙏🙏🙏
Sure
Kula deivatha vara veikka unga veetlaye vara vaikala...romba thanga mudiya kashtam na mudiya kanikaiya seluthunga vendittu unga problem solve ayidum try panuga
Super
அண்ணா வணக்கம் நீங்கள் கூறியது போல் கனவில் காட்டி தருகிறது அண்ணா என் குலதெய்வம் என் கணவர் ஆடிய தெய்வத்திற்கு வாகனம் மாற்றிவிட்டார்கள் அப்போது கூட என் கணவர் ஆடிய தெய்வம் அவருக்கு துணையாக இருக்க வில்லை அண்ணா அதுதான் எங்களுக்கு மனதில் பெரிய அளவில் கஷ்டம் வருகிறது அண்ணா பதில் தாருங்கள் நன்றி உங்கள் பதிலுக்கு பதிவிற்க்கும் காத்து இருக்கிறேன் நன்றி அண்ணா சங்கிலி பூதத்தாழ்வார் துனண🙏🙏🙏🙏🙏🙏🙏
100%true🙏🙏
Negativity rombo sikirama fast velai seyyum, adhavadhu indha billi, soonyam, yeval, etc...but ana yen possitive rombo sikirama fast vealai seyyuradille? Because iam experienced positive and negative enargy.
உண்மை தான் எதிர் மறை சக்தி உள்ள இடத்தில் நேர்மறை சக்தி சேர்ந்தால் வலுவிழந்து காணப்படும் ஆனால் அவர்களால் நேர்மறை சக்திகளை ஒன்றும் செய்ய முடியாது
நன்றி
வாழ்க வளமுடன்
Unmai...om maha maduraiveeraya namaha 🙏🏽🙏🏽
குலத்தை காப்பது குலதெய்வம் அதை கட்டி போட எவனாலும்முடியது
மனப்பாக்கம் கன்னியம்மன் க்கு பிடிதது
என்ன பிரதர் plss sollunga bro
Enaku செய்வினை செயுரது என்னுடைய மாமியார் தான் எனக்கு குழந்தை பிறக்க கூடாதுனு எட்டு வருஷம் செய்வினை செயுறாங்க என்னால முடியல ஐயா
எங்கள் பக்கத்து தோட்டத்தில் உள்ள இந்து மதம் இல்லாத ஒரு பெண் என்னிடம் குங்குமம் கேட்க நான் பூஜை ரூமில் எடுக்க சென்றேன் அவள் என்னுடன் உள்ளே நுழைந்து நான்காக வெட்டிய ஒரு எழுமிச்சை பழத்தில் குங்குமம் தடவி தர எடுத்து சென்றாள். இதில் உள்அர்த்தம் ஏதேனும் இருக்குமா? சகோதரர்.
எங்கள் குலதெய்வம் ஐயநர்
எங்கள் அம்மா உடம்பில் ஐயநர் முருகன் சாமி வரும் இப்பா அம்மா விக்கு உடம்பு சரியில்லை 6 மாதம் என்னா செய்யலாம்
OM NAMA SIVAYA
Ayya malaiyala karuppasamy avarin varalaaru sollunga
Engalin Kula theivam
Ennayum kashda paduthittanga silar.karuppaya Enna kathu vazhi nadathunga.
Epdi adayalam katumnu kadasi varaikum solave ilaye.
Ketpatharku nallaliruku
🙏🙏🙏🙏
🙇♀️🙏🙏🙏🙏
உண்மையாக சத்தியமாக நேர்மையாக இருக்குற பல குழந்தைகள் கடத்தப்பட்டு, விற்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு... கடைசி வரையில் பெற்றோரை காண முடியாமலே போய் விடுகிறதே...
அந்த குழந்தைகளின் குல தெய்வம்... 🤔 ஆணி புடுங்கிகிட்டு இருக்குமோ...
சொல்லுங்க ப்ரோ...
Athu tha karma... Ilana dheivam kandipa kaakum..
எதிரி விட்டு விலகி தான் நின்னேன்
அவங்க இரண்டு பேரை கூட்டிக்கிட்டு வரங்க என்ன செய்யனும்
அவங்க தான் எதிரின்னு நமக்கு மட்டும் தான் தெரியும் ஆனால் குடும்பத்தில ்மற்றவர்களுக்கு தெரியவில்லை நம்மை தவறாக நினைக்கிறார்கள் நரகவேதனை
Last
🙏🙏🙏
Unnmyi
மாடன் ஐயா
L.m
Unami
உங்களுடைய அழைப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் புவனேஷ்
எனக்கு எதுவும் காட்டல.ஐயா
நீங்கள் கூறிய அனைத்தும் சரி ஆனால் "துரோகிகள்" என்பதே பொருத்தம்
Ninja kurta thagaval ke mukhymantri
வீரகாரன் வீரபத்திரர் ஒன்றா வெவ்வேறரா?????
குலதெய்வம் முதல் படி🙏🏻🪔🤝🙏🏻
நன்றி
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏