எங்களுக்கும் அவர்தான் குல தெய்வம் அண்ணா எங்களையும் நிறைய கண்டங்களில் இ௫ந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றியுள்ளாா் ௐ ஸ்ரீ சீவலப்பேரி சிவ சுடலை மாடசாமி ஐயா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
எங்களது குலம் காக்கும் குலதெய்வம் sri வீரமாத்தி அம்மன்.கருணைக்கடல்.எங்கள் தாயின்றி ஓர் அணுவும் அசைவதில்லை எங்கள் வம்சத்தில்.வீரமாத்தி அம்மன் தாயே போற்றி..🛕🔱🙏🙏🙏
குல தெய்வத்தின் சக்தியை நன்கு உனருவேன்.... நான் கேட்பதை கொடுத்து என்னை வாழவைத்து கொண்டு இருக்கும்.... தாய் தந்தையான குல தெய்வத்தின் சக்தியால் வாழ்கிறேன்....🙏🙏🙏
ஆம். ஐயா, பல சூழல் காரணமா கும்பிட விட்டேன், என் வாழ்க்கையே இழந்துவிட்டேன், மீண் டும், கும்பிட ஆரம்பித்துள்ளேன், என் ஐயா பொய் சொல்லா மெய்யர் ஐயனார் என்னை மன்னித்து ஏற்க வேண்டும்🙏
நன்றி குருஜி என்னோட குலதெய்வ பவரை தெரிந்தவன் நான் எனக்கு ஒண்ணுமே உருப்படியா விளங்கள கோயிலுக்கு கிடா வெட்டலாம் நினைக்கும் போது எங்க அப்பா ஆக்சிடென்ட்ல இறந்துவிட்டார்
கேட்கும்போதே உடல் மிகவும் சிலிர்க்கிறது. எங்கள் குலதெய்வம் தோட்டக்கூர் பட்டி புடவைக்காரி அம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரி☺️🙏🙏🙏 எங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதாக நான் பல பல முறை உணர்ந்துள்ளேன் 😍😍மிக்க மகிழ்ச்சி😁😁😁
எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் தாயே போற்றி......
மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், காளி துணை
🙏🙏🙏எங்கள் குலதெய்வம் தி௫முல்லைவாயல் ஸ்ரீபச்சையம்மன்பாலமுனி🙏🙏🙏
சாமி தாங்கள் கூறுவது அனைத்து மக்களுக்கும் பயனுள்ளது . ஓம் நமசிவாய
குல தெய்வத்தின் முக்கியத்துவம் பற்றி அருமையாக சொன்னார்.
ஆனந்தவல்லி தாயே போற்றி!!!
என் குடும்பத்தை கண்டத்திலிருந்து காப்பாற்றிய என் அப்பன் சுடலைமாடசாமிக்கு என் சமர்ப்பணம்
எங்களுக்கும் அவர்தான் குல தெய்வம் அண்ணா எங்களையும் நிறைய கண்டங்களில் இ௫ந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றியுள்ளாா் ௐ ஸ்ரீ சீவலப்பேரி சிவ சுடலை மாடசாமி ஐயா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
அங்காள பரமேஸ்வரி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் நிறைபாண்டிய அய்யனார் என் ஊர் எல்லையிலே இருந்து எங்களை காப்பவர் .....🙏🙏🙏
ஐயா நீங்கள் சொன்னது 1000% crt எங்கள் வாழ்வும் இப்படி தான் இருந்துச்சு இப்போ டெய்லி என்கிட்ட வரும் எங்கள் samy🙏qq💥🔥
உங்களுக்கு நலல அருள் இருககு
🙏🙏🙏
வீரனார் துணை குலதெய்வம் அய்யனார் துணை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் துணை 🙏🏻🔱🙏🏻💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
எங்களை காக்கும் தூண்டி கருப்பர் villayauthamudaiya ayyanar rakkachi அம்மன் துணை
எங்களது குலம் காக்கும் குலதெய்வம் sri வீரமாத்தி அம்மன்.கருணைக்கடல்.எங்கள் தாயின்றி ஓர் அணுவும் அசைவதில்லை எங்கள் வம்சத்தில்.வீரமாத்தி அம்மன் தாயே போற்றி..🛕🔱🙏🙏🙏
ஓம் நொண்டிச்சாமி துணு❤❤❤
எங்கள் குல தெய்வம் ஸ்ரீஆதினமிளகி அய்யனாரே சரணம் சரணம்
என் குல தெய்வம் அம்மா ஶ்ரீ முத்துக்காளியம்மன் இராமநாதபுரம் ' கீழச்சேந்தனேந்தல் அம்மாவே துணை 🙇 🥺🙇
ஶ்ரீ முத்துக்காளியம்மன் துணை🙇
எங்கள் குலதெய்வம் கொல்லிமலை மாசி பெரியசாமி நான் கூப்பிட்ட உடனே வர தெய்வம்
எங்கள் குலதெய்வம் அருள் தரும் உதிரமாடசாமி பெரியாண்டவர் காத்தருளும் பகவான் ஐயப்பன்
அங்காள பரமேஸ்வரி துணை
பெரியபாளயத்து பவானி அம்மா தாயே சரணம் பெரியபாளையத்தா தாயே போற்றி போற்றி வாழ்க வளமுடன்
எங்கள் குல தெய்வம் அருள்மிகு ஸ்ரீ திருக்காலுடையஃஅய்யனார். துணை
ஸ்ரீபூதேவி ஸ்ரீநீளாதேவி சமேத ஸ்ரீஅழகுராஜ பெருமாள் போற்றி🙏🙏🙏🙏
எங்கள் குல தெய்வம். தண்டீஸ்வரன், வாணி கருப்பு, குருநாதர் எங்கள் தெய்வம் அருளாளர் நாங்கள் நன்றாக இருக்கிறோம்
என் குலத்தின் காவல் தெய்வம் முனிஸ்வரன் தான் 🙏🙏🙏🌹
எம் குலதெய்வம் அழகுமலையான் துணை🙏🙏 சேத்தனூர் ஈரடி அய்யனார் துணை🙏🙏
திருவள்ளூர் வீரராகவ பெருமாளே துணை இருப்பாயாக. நன்றி iyaa
Engal kula theivam Karupasamy ennagai Ella nerangalilum kathukondirukirar nanri ayya
நல்ல தகவலை கூறியுள்ளீர்கள் ஐயா நமஸ்காரம் ஜி,
ஓம் சக்தி ஸ்ரீ மூங்கில் காமாட்சி அன்னையே போற்றி🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி ஸ்ரீ எல்லம்மாள் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
Om pal muneeshwarar potri. Neenga than ayya en korikaya neravetranum
எங்கள் குலதெய்வம் கற்காத்த குடி கமலாயி அம்மா பரிவார தெய்வங்கள் ஆசி மற்றும் துணை வேண்டும் போற்றி போற்றி போற்றி போற்றி
ஹூ பெரியாண்டவர் துணை🔥🔥🔥🔥🙏🙏🙏
Tirupattur anumampatti PERIYANDAVARA bro engal kulla deivamum SRI PERIYANDAVAR Tha bro
எங்களுடைய குலதெய்வம் அய்யனார் அய்யா துனை
குல தெய்வத்தின் சக்தியை நன்கு உனருவேன்.... நான் கேட்பதை கொடுத்து என்னை வாழவைத்து கொண்டு இருக்கும்.... தாய் தந்தையான குல தெய்வத்தின் சக்தியால் வாழ்கிறேன்....🙏🙏🙏
ஓம் ஸ்ரீ குலதெய்வதா நமஹ
ஓம் ஸ்ரீ குலதெய்வதா நமஹ
ஓம் ஸ்ரீ குலதெய்வதா நமஹ 🙏🙏🙏
This is enough to praise the deity even without mentioning the name ryt?
நன்றிகள் அய்யா... உங்கள் நல் தகவலுக்கு...
ஐயனாரப்பன் துணை தாய்வழி . வீரன் துணை தந்தை வழி
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துனை... அம்மா.... எங்க குடும்பத்தை காப்பாற்றுங்கள்....
Engal kula theivam angale prameshwari Amman
Enga kula taivam angalaparamaswari amman
பொன்னர் சங்கரே துணை
ஐயா நீங்கள் சொல்வது 100/ உண்மை
ஆம். ஐயா, பல சூழல் காரணமா கும்பிட விட்டேன், என் வாழ்க்கையே இழந்துவிட்டேன், மீண் டும், கும்பிட ஆரம்பித்துள்ளேன், என் ஐயா பொய் சொல்லா மெய்யர் ஐயனார் என்னை மன்னித்து ஏற்க வேண்டும்🙏
சங்கந்திடல்தானே
முதலில் அதை வீட்டிற்கு வர வைக்க வேண்டும் மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும் எனில் உரிய பரிகாரம் செய்ய வேண்டும்
ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் போற்றி போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ முத்தையா உச்சி ஐயா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥 பயனுள்ள பதிவு ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏
Om periyayi Amman,angalamman potri potri.
Pavadairayan potri potri
நன்றிகள் அய்யா. இறைநிலை எனக்கு கொடுக்கின்ற தகவலாக நான் உணர்கிறேன். நானும் வீடு மாறும் சூழ்நிலை உள்ளது.
ஓம் சிவாயநம!
ௐ சக்தி
சுவாமி தங்களை தரிசிக்க எங்கு வரவேண்டும்.அனுமதி கொடுங்கள்.
நன்றி குருஜி என்னோட குலதெய்வ பவரை தெரிந்தவன் நான் எனக்கு ஒண்ணுமே உருப்படியா விளங்கள கோயிலுக்கு கிடா வெட்டலாம் நினைக்கும் போது எங்க அப்பா ஆக்சிடென்ட்ல இறந்துவிட்டார்
ஐயாவின் பேச்சு உபதேசம் செய்வது போல உள்ளது
ஓம் ஶ்ரீ அங்காளம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ கனகநாச்சி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் வீரன்
ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை ஐயா......
' ஓம் ஸ்ரீ திரௌபதி தாயே போற்றி போற்றி.......
'ஓம் ஸ்ரீ கன்னிமா தாயே போற்றி போற்றி.......
எங்கள் குல தெய்வம் ஶ்ரீ பட்டத்தரசி,ஶ்ரீ பார்வதி,ஶ்ரீ அம்மச்சியார் தாயே போற்றி போற்றி,அனைவரையும் நலமுடனும்,வளமுடனும் காப்பாத்த வேண்டும் தாயே
ஓம் மாயனூர் மதுக்கரை செல்லாண்டி அம்மன் துணை 🙏🙏
ஓம் அய்யா முன்னோடி அய்யா சரணம். ஓம் அய்யா இராங்கியம் பெரிய கருப்பர் சரணம்.. ஓம் அய்யா இராங்கியம் சின்னக் கருப்பர் சரணம்.. ஓம் அம்மா எந்திரக்காளி என்கிற சுடுக்காட்டுக்காளித் தாயே சரணம்.. ஓம் அம்மா காயக்காறித் தாயே சரணம்.. ஓம் அய்யா நாராயண யோகீஸ்வரர் சரணம்.. ஓம் அய்யா மாரிமுத்தானந்த யோகீஸ்வரர் என்கிற குருசுவாமி அய்யா சரணம்......
எங்கள் குல தெய்வம் மயிலேறும்பொருமாள்
💯 unmai ayya mikka nandri ayya
எங்கள் குலதெய்வம் கல்லகம் அருள்மிகு ஶ்ரீ ஹரிஹர புத்திர அய்யனார் துணை காவல் தெய்வம் கருப்புசாமி முத்தையா...
எங்கள் குலதெய்வம் சுடலை மாடன் சுவாமி. துணை
ஓம் ஸ்ரீ பூங் குளம் ஆடு களரி அய்யனாரே துணை
ஸ்ரீ கொப்பாட்டி அம்மன் துணை
எங்கள் குல தெய்வம் ஶ்ரீ சிங்க முக கருப்பணசாமி எங்கள் சாமி . .. எங்களை காத்துவரும் தெய்வம்...எங்களை என்றும் காக்கும் தெய்வம்....
Omkuladeivamthiruppathiperumal govindassranam
சாமி ஐயா ஐயர் மலை பாப்பாத்தி அம்மா போற்றி போற்றிமதுரவீரன் சாமிபோற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா.
அம்மா 💅🙏என் குலதெய்வமே தாயே போற்றி போற்றி 🙏💅 எங்களை காப்பாற்றுங்கள் அம்மா 🙏💅🙏💅🙏💅🙏💅🙏💅🙏👌
எங்கள் குலதெய்வம் இருசியம்மன் தாயேசரணம்அம்மா
எங்கள் குலதெய்வம் பெருமாள்🙏🙏🙏 தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி அய்யா
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி மற்றும் நடுக்குடயர் பூர்ண புஸ்கல ஹரிஹர புத்ர சாமி 🙏🙏🙏🥱
Aiya... Mamandi Karupu Potri Potri🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி 🌹🌹🌹🌹🌹நன்றி ஐயா 🌹🌹
ஓம் வீரியகாரி அம்மாவே போற்றி போற்றி🙏🙏🙏 ஓம் சங்கிலி கருப்புசாமியே போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
எங்கள் குல தெய்வம் டென்மார்க் அபிராமி அம்மன்🙏
மிக்க நன்றி அய்யா என் துன்பத்தின் காரணம் புரிந்து கொண்டேன்.
நன்றி iyaa 🙏🏼🙏🏼🙏🏼
ஸ்ரீ நல்லதங்காள் எனது குல தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஓம் தர்ம முனீஸ்வரர் போற்றி
எங்கள் குலதெய்வம்
ஸ்ரீபச்சையம்மாள் தாயே போற்றி போற்றி நமக
கேட்கும்போதே உடல் மிகவும் சிலிர்க்கிறது. எங்கள் குலதெய்வம் தோட்டக்கூர் பட்டி புடவைக்காரி அம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரி☺️🙏🙏🙏 எங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதாக நான் பல பல முறை உணர்ந்துள்ளேன் 😍😍மிக்க மகிழ்ச்சி😁😁😁
@@அருள்வாக்கு-ல9ர இல்லை
@@அருள்வாக்கு-ல9ர கருப்பூர் கந்தசாமியை அழைத்து எனக்கான வாக்கை கேட்டு சொல்லுங்கள் அய்யா
எங்கள் குலதெய்வம் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருள்மிகு. கண்ணுடைய நாயகி அம்மன் 🙏✨ ஓம்சக்தி பராசக்தி தாயே 🙏
Akhilanda kodi brahmanda nayagi sri angalaparameshwari amman thunai
ஓம் நமசிவாய வாழ்க 🙏
எங்கள் குலதெய்வம் பொண்டுக மலையாளம் மலையாளி கருப்பு வெயில்லாம்பால் அம்மன் 🙏
Enga Kula deivam peryanayagi Amman thunai
எங்கள் குலதெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன், சிறுவாச்சூர் மதுர காளி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம்
En kulatheivam pariyerum perumal sastha thunai
Nandri iyya
என் குலதெய்வம் ஆனைக்குளம் பெரியண்ணசுவாமி பூவலிங்க அய்யணார்
Engaloda kulatheivam paal nacheeyar amma potri potri potri amma potri
எங்கள் குலதெய்வம் வீரனார்🙏🙏🙏
🙏வீரனார் துனை🙏♥
🔱ஓம்🙏 நொன்டி 🔱🌺வீரனார் 🌺துணை 🙏🔱
என் குலதெய்வம் அருள் மிகு ஸ்ரீ வாழையடி முத்தையன் அருள் மிகு ஸ்ரீ கருப்பண்ண சாமி
எங்கள் குலதெய்வம் மகாமுனி பெரியகான்டி அம்பால்.🙏🙏
Ayya vanakkam Nan sakthi Karthik ungal arul urai arumaya erunthadhu
Sri engammal Sri verra sinammal thunai
ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா கருப்பசாமி அய்யா இருக்கண்குடி மாரியம்மன் அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள் வாழ்க வளமுடன் அய்யா அம்பாள் வாழ்க வளமுடன்
என்னுடையகுல
தெய்வம்.எம்
அய்யன்மாசணா
போத்தி
ஆபத்து காத்து அம்மன் துணை 🌟🔥 🔱
பெரியண்ணா சாமி துணை 🌟🔥
Kodi Nandrigal Iyya 😢🙏🙏🙏🙇🏻♀️💐💐💐
Sri Periya Nayakai Amman & Chinna Amman Pirthiuar
அம்மா அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியே.காத்தாயி அம்மா பச்சையம்மா தாயே.
அருந்ததி அம்மாள்
Om merkavanachiyar thunai Om sakthi thaey thunai🙏🙏🙏🙏🙏🙏🙏