சிவாஜி பற்றி KS Alagiri-யின் ❤️அருமையான பேச்சு | KS Alagiri about Sivaji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #ksalagirispeech
    #ksalagiriaboutsivaji
    #ksalagiriaboutsivajiganesan
    sivaji ganesan, sivaji ganesan book launch, sivaji ganesan book launch event, sivaji ganesan book launch event full video, sivaji ganesan book launch event videos, sivaji ganesan speech, sivaji ganesan old songs, sivaji ganesan movies, sivaji ganesan old movies, sivaji ganesan interview tamil, sivaji ganesan songs, sivaji ganesan speech videos, sivaji ganesan soga padal, sivaji ganesan latest news, sivaji ganesan last interview, sivaji ganesan last movie, sivaji ganesan karnan last scene, sivaji ganesan karnan movie, sivaji ganesan karnan songs, sivaji ganesan karnan padalgal, sivaji ganesan news, sivaji ganesan books, sivaji ganesan speech videos, sivaji ganesan book launch Ilaiyaraaja, sivaji ganesan book launch Bharathiraja, #sivajiganesan, சிவாஜி கணேசன் நூல் வெளியீடு , சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழா, சிவாஜி கணேசன் புத்தக வெளியீடு, சிவாஜி கணேசன் புத்தக வெளியீட்டு விழா, sivaji ganesan dr maruthu mohan, dr maruthu mohan interview, sivaji, sivaji book launch, sivaji book launch event, sivaji book launch event full video, sivaji book launch event videos, sivaji speech, sivaji old songs, sivaji movies, sivaji old movies, sivaji interview tamil, sivaji songs, sivaji speech videos, sivaji soga padal, sivaji latest news, sivaji last interview, sivaji last movie, sivaji karnan last scene, sivaji karnan movie, sivaji karnan songs, sivaji karnan padalgal, sivaji news, sivaji books, sivaji movies, sivaji parasakthi movie, sivaji parasakthi movie dialogue,

ความคิดเห็น • 27

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh หลายเดือนก่อน +4

    கோடிக்கும் மேலான ரசிகர்கள் இருந்தும் அவர் காமராஜர்இறந்தபின் உடனேதனிகட்சி ஆரம்பித்திருக்க வேண்டும்

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 6 หลายเดือนก่อน +7

    எல்லோரும் சேர்ந்து ஒரு அப்பாவி மறத்தமிழனை சாகடித்து விட்டீர்கள்.

  • @lakshmanans5465
    @lakshmanans5465 25 วันที่ผ่านมา +2

    1984 அல்ல1980கோடி ரசிகர்கள் இருந்தும் அவர் படங்களில் நடிப்பதையே விரும்பினார்

  • @babuv4679
    @babuv4679 6 หลายเดือนก่อน +2

    Sivaji alagiri super pls sivaji ekku mount road il silai vaikkauom

  • @truehappylife2690
    @truehappylife2690 22 วันที่ผ่านมา +1

    உயர்ந்த பண்பர்களுக்ககு மற்றவர்கள் தான் அவர்கள்தான் அவர்கள் மதித்து பதவி வழங்கவேண்டும்.. உயர்ந்தவர்கள் கேட்கமாட்டர்கள்

  • @shyamrug
    @shyamrug 8 วันที่ผ่านมา +2

    சிவாஜி கணேசன் அவர்கள் தனது ஒரு பாடலில் " பெண்ணே உன் கையில் ராஜாங்கம் இருந்தால் எல்லோரும் ஆடனுமா, ராஜாதி ராஜனும் ரவிக்கைக்கு பயந்து பின்பாட்டு பாடனுமா " என்று பாடியிருந்ததிலிருந்து அவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸைத்தான் ஆதரித்தாரேயன்றி, இந்திரா காங்கிரஸை அந்த அளவிற்கு ஆதரித்ததில்லை. சிவாஜியை காங்கிரஸ் கைவிட்டதால்தான் அவர் தனிக்கட்சி தொடங்கினார். அவர் இன்றிருந்தால் இந்தியாவின் ஒரே தேசியக்கட்சி பாஜகவில் சேர்ந்து அதை ஆதரித்திருந்திருப்பார்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 6 หลายเดือนก่อน +4

    என் போன்ற உண்மையான சிவாஜி கணேசன் ரசிகர்கள் நினைப்பது 1984 நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவரான மூப்பனாரை எதிர்த்து சிவாஜி கணேசன் கொஞ்சம் அதிகார அரசியல் செய்து தைரியமாக தனது செல்வாக்கு பலத்தை காட்டியிருந்தால்.
    கண்டிப்பாக சிவாஜி கணேசன் அரசியல் வாழ்வில் ஜெயித்திருப்பார் இன்று வரை சிவாஜி கணேசன் அரசியலில் ராசியற்றவர் என்று கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கமாட்டார்.
    என்பதே நிதர்சனமான உண்மையாகும் நன்றி

  • @raghunathanr6569
    @raghunathanr6569 3 หลายเดือนก่อน +3

    நீங்கள் பேசுவது தவறு. மூப்பனாரை சிவாஜி மதித்து நடக்க மூப்பனார் சிவாஜியை மதிக்கவில்லை. இது உண்மை

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 6 หลายเดือนก่อน +4

    12:08/12:15 சிவாஜி கணேசன் தனக்கு ஈடு இணை இல்லாத மூப்பனாரை மதித்ததாலே சிவாஜி கணேசன் அரசியலில் தோற்று போனார்.

  • @ravichandran6018
    @ravichandran6018 6 หลายเดือนก่อน +2

    1984 rajiv gandhi invited sivaji

    • @ravichandran6018
      @ravichandran6018 6 หลายเดือนก่อน

      sivaji innocent, kamaraj ayya disciple, he loved Nehru family.

    • @ravichandran6018
      @ravichandran6018 6 หลายเดือนก่อน

      sivaji was given mp seat

    • @ravichandran6018
      @ravichandran6018 6 หลายเดือนก่อน

      smt indira gandhi had high regard on sivaji

    • @lakshminarayanant.m9906
      @lakshminarayanant.m9906 6 วันที่ผ่านมา

      அரசியலில் நடிக்க தெரியாதவர்

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or 6 หลายเดือนก่อน +1

    Sivaji expected things to happen for people to do things for this sincerity and dedication, but in politics, without talking and asking, you don't get things done

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 6 หลายเดือนก่อน +2

    Tamil nathil gongress eai valartheavar 2 vearPearum thaleaivarum Nadighar thilakamhu mae. Karhupaiah mhupeanear Pe.sitheam bhaream akei oreaal kulei thondei phuthaithanear.

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 หลายเดือนก่อน

    கடைசியில் எட்டடி மண்ணுதான் எல்லாருக்கும்

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 หลายเดือนก่อน

    அறிவாளி பேச்சா?

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 6 หลายเดือนก่อน +2

    7:40 நீ சீட் வாங்கி தேர்தலில் போட்டியிட்ட வருசம் கூட உனக்கு தெறியில அவ்வளவு பதவி மமதையா அழகிரி