கௌரவம் படத்தைப்பற்றிய Frame/ Frame பார்வை... - Vijay Vishwanath | Sivaji Ganeshan | Rajinikanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • கௌரவம் படத்தைப்பற்றிய Frame/ Frame பார்வை... - Vijay Vishwanath | Sivaji Ganeshan
    #sivajiganesan #vijayvishwanath #rajinikanth #gowravam #sivajiganesan
    #savukkumedia #SPlexChannel #EntertainmentUnleashed #StreamingSensation
    #DiveIntoSPlex #EndlessEntertainment #SpectacularStreaming #splexchannel
    #sivajiganesan,sivaji ganesan,sivaji ganesan hits,sivaji ganesan life,sivaji ganesan song,sivaji ganesan songs,sivaji ganesan movie,sivaji ganesan padal,sivaji ganesan padam,sivaji ganesan movies,sivaji ganesan speech,sivaji ganesan acting,sivaji ganesan funeral,sivaji ganesan old songs,sivaji ganesan hit songs,sivaji ganesan birthday,sivaji ganesan last days,sivaji ganesan sad songs,sivaji ganesan old movie,sivaji ganesan whatsapp, rajinikanth,superstar rajinikanth,jailer rajinikanth,happy birthday rajinikanth,happy birthday superstar rajinikanth,rajinikanth movies,rajinikanth birthday,rajinikanth birthday song,superstar rajinikanth birthday,rajinikanth tribute,rajinikanth birthday celebration,rajinikanth birthday whatsapp status,happy birthday to superstar rajinikanth,hbd thalaivar rajinikanth,rajinikanth songs,rajinikanth speech,rajinikanth scenes,rajnikanth

ความคิดเห็น • 200

  • @anandabaskaran46
    @anandabaskaran46 9 หลายเดือนก่อน +22

    அருமையான பதிவு
    வாழ்க சிவாஜியின் புகழ்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 หลายเดือนก่อน +22

    நடிகர் திலகத்தை பற்றி மிக மிக அற்புதம் கேட்க மிகவும் சந்தோஷம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 8 หลายเดือนก่อน +11

    Exxxxxcelllent conversation SIR. மிக ரசித்து கேட்டேன்...நன்றிகள் இருவருக்கும்

  • @thillaimanian4966
    @thillaimanian4966 9 หลายเดือนก่อน +31

    சமீபத்தில் பார்த்த நடிகர் திலகம் பற்றிய சிறந்த திறனாய்வு. வாழ்த்துகள்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 หลายเดือนก่อน +30

    நடிகர் திலகம் இயற்கையான அற்புதம் அதிசயமான நடிகர்

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 7 หลายเดือนก่อน +18

    இந்த காணொளி பார்க்கும்போது, நடிகர் திலகம் திரைப்படங்கள் பழைய ஞாபகம் வருகிறது

  • @kumarprasath8871
    @kumarprasath8871 9 หลายเดือนก่อน +23

    இமயத்தின் நினைவலைகள் என் நெஞ்சில் நிறைந்து விட்டது வாழ்த்துக்கள் முத்து🎉🎉❤❤நவராத்திரி படம் ஒரு சரித்திரம்🎉🎉

  • @கோ.சிவநேசன்
    @கோ.சிவநேசன் 7 หลายเดือนก่อน +20

    ஓரவிழிஅழகால் உலகளக்கும் விந்தையாளன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே.

  • @muralidhar6988
    @muralidhar6988 9 หลายเดือนก่อน +15

    One and only great actor nobody ever come near to him.He was god's gift to cinema industry

  • @prabhupnk1047
    @prabhupnk1047 9 หลายเดือนก่อน +17

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க.

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 9 หลายเดือนก่อน +22

    கலைக்கடவுள் நடிப்பை படைத்த இறைவன்

  • @ravichandran6018
    @ravichandran6018 9 หลายเดือนก่อน +33

    Sivaji stylish no1 actor in indian cinema, no one can fill is place.

    • @ravichandran6018
      @ravichandran6018 9 หลายเดือนก่อน +3

      Sivaji ayya not only great actor, he was senior most leader in congress, when he was in congress 24 percent vote bank. disciple of kamaraj ayya.

    • @raghuramsami6275
      @raghuramsami6275 9 หลายเดือนก่อน

      Sivajiyin miga miga nunukkamana nadippu thiran velippatta kattchigal pattria vivarangal ethuvum ithuvarai pagirappadavillai.

  • @DP-qp8wr
    @DP-qp8wr 9 หลายเดือนก่อน +44

    கௌரவம் போன்ற ஒரு படம் இனி எடுக்க முடியாது, ஏனென்றால் அப்படி யாராலும் நடிக்க முடியாது.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 6 หลายเดือนก่อน +3

      கௌரவம். திரைப்படம். ரீலீசான. போது. தொடர்ந்து.
      4.நாட்கள்.அந்த.பாரிஸ்டர்
      . ரஜினிகாந்த். நடிப்பை. பார்க்க. சென்றேன். மறுபடியும். 2.ரிலீசின்.போதும்
      5..தடவையாவது.பார்ததேன்.
      அப்போது. எனக்கு. ஒரு. சந்தேகம். மகனாக. வந்தது. சிவாஜி. கணேசன். அப்பா. பாரிஸ்டர். ரஜினி காந்தாக.
      நடித்தது. சிவாஜி கணேசனா.
      என்ற சந்தேகம். இருந்தது.
      படத்தை. பலமுறை பார்த்து தான். நடிகர் திலகம். என.
      நம்பினேன்.அப்போது.என்
      வயது. 17...

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 8 หลายเดือนก่อน +22

    கடவுள் தமிழ்நாட்டுக்கு வழங்கிய pokkishamthaan நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 🎉

  • @saivinai2986
    @saivinai2986 9 หลายเดือนก่อน +12

    The great legend sivaji only 👍🙏🏻❤️

  • @umasouresh2365
    @umasouresh2365 9 หลายเดือนก่อน +11

    Super super super super super super super super super super super super super super

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 9 หลายเดือนก่อน +71

    அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் உலக நாயகன் போன்ற பட்டங்களுக்கு தகுதி நிறைந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே

    • @umapathygopal549
      @umapathygopal549 9 หลายเดือนก่อน +8

      முற்றிலும் உண்மை.

    • @subramanig8062
      @subramanig8062 9 หลายเดือนก่อน +7

      உண்மை நூற்று நூறு உண்மை

    • @shanthisivasankaran4013
      @shanthisivasankaran4013 6 หลายเดือนก่อน

      ❤❤​@@umapathygopal549

    • @murthy6225
      @murthy6225 2 หลายเดือนก่อน +2

      உண்மை

    • @RamachanranRamachanran-d4h
      @RamachanranRamachanran-d4h 2 หลายเดือนก่อน +1

      இனியாரும்நடிகர்திலகம்சிவாஜிகனேசன்போல்பிறக்கபோவதில்லை

  • @manogharangovindaraj44
    @manogharangovindaraj44 8 หลายเดือนก่อน +9

    Sivaji is a style icon dictionary encyclopedia his acting is a reference to all in film industry

  • @fakemeLook-sr7vd
    @fakemeLook-sr7vd 9 หลายเดือนก่อน +17

    சிவாஜிநிகர்சிவாஜி

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 9 หลายเดือนก่อน +22

    இன்னைக்கு ஜெயா மோவிஸ் ல கெளரவம், ராஜ் பிளஸ் ல மனோஹர ரெண்டு படமும் பார்த்தேன், மனோகரா ஐந்தாவது முறை, கௌரவம் பனிரெண்டாவது முறை பார்த்தேன்

  • @muruganraviprakash4630
    @muruganraviprakash4630 7 หลายเดือนก่อน +8

    Sivaji ganesan is a great sir

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 9 หลายเดือนก่อน +25

    தமிழனை கொண்டாட மறந்த மாக்கள்
    அத்துடன் அரசியல்

  • @mangayarkarasipalani937
    @mangayarkarasipalani937 8 หลายเดือนก่อน +9

    The Great Actor Sivaji Sir We Mis You🙏🙏🙏 Sir

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj หลายเดือนก่อน +4

    எங்கள் தங்கம் சிவாஜி என்றும் சூப்பர் ஸ்டார் தான்

  • @hariv8902
    @hariv8902 9 หลายเดือนก่อน +8

    WORLD'S NUMBER ONE BEST STYLEIS ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @sukumarank7595
    @sukumarank7595 8 หลายเดือนก่อน +7

    Veralevel sir

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 9 หลายเดือนก่อน +19

    அந்தநாள் திரைப்படம் வீணை S பாலசந்தர் இயக்கி ஜாவர் சீதாராமன் இன்வெஸ்டிகேட்டிங் ஆபீசர் ஆக நடித்திருப்பார்

  • @mangayarkarasipalani937
    @mangayarkarasipalani937 8 หลายเดือนก่อน +8

    The Great Actor Sivani Sir 🙏🙏🙏

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி

  • @tal7105
    @tal7105 2 หลายเดือนก่อน +4

    நடிகர் திலகம் சிவாஜிக்கு நிகரான நடிகர் உலகில் எவருமில்லை. நன்றி!

  • @TheSriGudi
    @TheSriGudi 9 หลายเดือนก่อน +9

    Javar Seetharaman only wrote screenplay and vasanam for Andha naaL... veenai S. Balachandar was the director
    Very engaging enjoyable conversation.. thank you folks !!

  • @seenivasan7167
    @seenivasan7167 9 หลายเดือนก่อน +49

    உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் ஏற்படுத்தியது எந்த காலகட்டத்திலும் எவரும் அருகில் கூட வர முடியாது நடையழகன் தமிழ் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்

    • @rajeswaribhoopalan5145
      @rajeswaribhoopalan5145 9 หลายเดือนก่อน +4

      Absolutely true. Rajani is duplicate version of NT. NT is always the original. Rightly put in by Vijay sir, there was derth of directors to exploit the talent of NT. I sincerely feel, we missed the opportunity as it takes centuries to get an artist like NT. Many of his gestures were so very subtle and apt for the situation that we can relish to our heart content but cannot express. An actor, par excellent!!!

    • @mohankumar-wg2qj
      @mohankumar-wg2qj 9 หลายเดือนก่อน +1

      🙏🏻👍👌❤️

    • @JeganPrabhu-i5h
      @JeganPrabhu-i5h 9 หลายเดือนก่อน

      1:39

    • @specificman7113
      @specificman7113 2 หลายเดือนก่อน

      @@rajeswaribhoopalan5145 anil avusari magane

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 หลายเดือนก่อน +5

    சிவாஜி அவர்களின் படம் என்னை போல சிலருக்கு அறவே பிடிக்காது. காரணம் படம் முழுக்க ஓவர் ஆக்டிங் இருக்கும். ஆனால் அதையெல்லாம் மீறி அந்த ஓவர் ஆக்டிங்கையும் ரசிக்கும் படி கெளரவம், வியட்நாம் வீடு, எங்க ஊரு ராஜா, பாகபிரிவினை, பழநி, போன்று சில
    படங்கள் இருக்கும். அதுதான் சிவாஜி யின் திறமை. அதோடு இல்லாமல் பல தலைவர்களையும் தியாகிகளையும் வரலாற்று மன்னர்களையும் மக்களுக்கு தன் நடிப்பின் மூலம் இனம் காட்டியிருப்பார் சிவாஜி. அந்த ஒரு திறமை இந்தியாவில் மட்டுமன்றி உலகத்திலேயே வேறு எவருக்கும் கிடையாது என்பது என்னுடைய எண்ணம்.

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 9 หลายเดือนก่อน +9

    1st time I meet GANESAN WITH KAMARAJ.Nobody accept ganesan is a actor. Simple & humble that is kamarai thondan.

    • @ravichandran6018
      @ravichandran6018 3 หลายเดือนก่อน +1

      Kamaraj disciple sivaji

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 9 หลายเดือนก่อน +12

    Wonderful analysis. Hats off both of u sir.

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 9 หลายเดือนก่อน +23

    அந்த நாள் படம் ஈடு இணையற்றது . அதில் நடிகர் திலகத்தின் நடிப்பை சொல்லிக்கொண்டே போகலாம் . கடைசியில் சுடப்படும் காட்ச்சியில் ஊருக்கு புறப்பட தயாராகும் காட்சியில் பெட்டியில் பணத்தை போட்டுக்கொண்டே (ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு விதமாக ) எல்லோரிடமும் பேசும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது.கிடைக்கவும் கிடைக்காது .

    • @baskaranrajaratnam7094
      @baskaranrajaratnam7094 9 หลายเดือนก่อน +3

      அவர் தமிழன் என்றதால் இந்தியா மதிக்கவில்லை 😢

    • @TheSriGudi
      @TheSriGudi 9 หลายเดือนก่อน +4

      @@baskaranrajaratnam7094 Really ? Why did the great KALAIGNAR, thamizh kaavalar, (whose vasanam got a life because of nadigar thilagam) ask Indira Gandhi to give Bharat award to MGR and NOT Sivaji ? TAMILNADU sivajiyai madhikkavillai .. Sivaji was well admired by Raj Kapoor, Lata Mangeshkar, Sanjeev Kumar etc. Sivaji was sidelined because he came out of DMK

  • @praba.supersirnantrikani1097
    @praba.supersirnantrikani1097 2 หลายเดือนก่อน +1

    Super.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 หลายเดือนก่อน +3

    அமெரிக்காவில் லுள்ள நயாகரா நகரில் ஒரு நாள் மேயர் பதவி வகித்தவர் நமது நடிகர் திலகம்.

  • @hariv8902
    @hariv8902 9 หลายเดือนก่อน +6

    WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @srirengappa421
    @srirengappa421 3 หลายเดือนก่อน +1

    அற்புதம்

  • @DawnEngineers
    @DawnEngineers 9 หลายเดือนก่อน +5

    Deiveega chitthar Shivaji Ganesan, Innum 1000 years kazitthum SHIVAJI GANESHAN
    Makkal Manathil vaznthu kondu Iruppar....Rama P.J k

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 หลายเดือนก่อน +1

    Dr Sivaji Ganesan sir is God of Acting …. 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👍🏻👍🏻💚💚

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 9 หลายเดือนก่อน +5

    உத்தம்புத்திரன் டபிள. ஆக்ட்
    மறக்க. முடியுமா ?

  • @VijayakumarMS-r9o
    @VijayakumarMS-r9o 4 หลายเดือนก่อน +6

    சிவாஜி போலே எவனும் நடிக்க முடியாது கமல். பரவா இல்லை

  • @bharathbharath8011
    @bharathbharath8011 4 หลายเดือนก่อน +4

    கௌரவம் படத்தை டிஜிட்டல் செய்து விட்டார்களா?

  • @hariv8902
    @hariv8902 9 หลายเดือนก่อน +5

    NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN IS A GREAT HUMAN BEING PERSON

  • @sundharvn8081
    @sundharvn8081 8 หลายเดือนก่อน +7

    In gowravam, major explained how committed murder Rama praba, sivaji sir, smoking& irumal / excellent/ In thanga pathakkam, always sivaji sir& srikanth sir clash superb( both)

  • @prabhupnk1047
    @prabhupnk1047 9 หลายเดือนก่อน +5

    GOD of STYLE THE GREAT SIVAJI SIR

  • @Giridharan952
    @Giridharan952 9 หลายเดือนก่อน +4

    super sir

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 9 หลายเดือนก่อน +9

    முத்து படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரஜினிகாந்த் உத்தமபுத்திரன் படத்தில் யாரடி நீ மோகினி பாடல் காட்சியில் சிவாஜி ஸ்டைலை அப்படியே காப்பி அடித்திருப்பார் ரஜினி

  • @mylsamykr1897
    @mylsamykr1897 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.

  • @mangayarkarasipalani937
    @mangayarkarasipalani937 8 หลายเดือนก่อน +5

    he Great Actor Sivaji sir

  • @sivasubramaian4258
    @sivasubramaian4258 9 หลายเดือนก่อน +7

    அந்த நாள் பட டைரக்டர் S.பாலச்சந்தர்
    ஜாவர் சீதாராமன் கதை வசனம்

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 9 หลายเดือนก่อน +11

    If you see muthangal nooru song from engal thanga raja ,chewing gum ,dancing , salute action ,fast sideways walk , everything has been copied by Rajini in all the movies

  • @PanneerSelvam-bd8ee
    @PanneerSelvam-bd8ee 9 หลายเดือนก่อน +9

    அன்றும்இன்றும்என்றுமேதலைவர்சிவாஜிதான்சசூப்பர்ஸ்டார்ஸ்டைல்ஹீரோ

  • @selvarajraj-m6t
    @selvarajraj-m6t 3 หลายเดือนก่อน +1

    Ontarful

  • @pratapsingh2939
    @pratapsingh2939 9 หลายเดือนก่อน +9

    At the time of Agneepath release it was 1990 and big b was not in good terms of Rajiv Gandhi, anyways Shivaji ganeshan sir was the greatest actor of Indian cinema without a doubt.

    • @shanmugamps6017
      @shanmugamps6017 9 หลายเดือนก่อน

      But bully Bollywood always dominated the Indian National Awards, Agnipath Big B was encountered by Marupakkam Shivakumar. In acting (accepting the talent of Big B, I am referring particularly to the movies between Marupakkam and Agnipath) Marupakkam Shivakumar stands taller than Big B, Shivakumar was denied the Award, because he is South Indian.

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 6 หลายเดือนก่อน

      ​@shanmugamps6017 very very true. Sivakumar far superior

  • @sivapraba5738
    @sivapraba5738 หลายเดือนก่อน +1

    He is only one world numbers one actor in this world

  • @prabhakarPrabhu87
    @prabhakarPrabhu87 9 หลายเดือนก่อน +8

    Nadigar Thilagam title itself is sufficient for our Acting king Sivaji Sir
    And Super Star title itself is sufficient for our Style King Rajnikanth

  • @prapaprapa9563
    @prapaprapa9563 9 หลายเดือนก่อน +7

    சிவாஜி கணேசனின் படங்களை நான்தான் அனு, அனுவாகரசித்திருக்கிறேன் என்று நினைத்தேன். ஆனால் தங்கள் விமர்சனம் அதை பொய்யாக்கி விட்டது. அவரின் நடிப்புக்கு சரியான மரியாதை கொடுக்கத் தெரியாத நமது நாடு.

  • @ramaniloganarhan
    @ramaniloganarhan 9 หลายเดือนก่อน +8

    What about Yatra along with Mohanlal one of the best movies of nadigar thilagam
    Discuss that also

  • @pspadmanaban653
    @pspadmanaban653 หลายเดือนก่อน +1

    சிவாஜி மிகவும் நேர்த்தியான மனிதர். தன்னை மிகைப்படுத்தத் தவறியவர். அதையும் மீறி இன்றளவும் அவரைப் பாராட்ட உங்களைப்போல்
    மனிதர்கள் பேசிக்கொண்டு இருப்பது தான்.

  • @ravichandran6018
    @ravichandran6018 3 หลายเดือนก่อน +2

    Sivaji deiva magan

  • @raghujaya3931
    @raghujaya3931 22 วันที่ผ่านมา +2

    அவருடன் யாரையும் compare பன்னாதீர்கள் அவருக்கு நிகர்அவரே

  • @gpsselvam6568
    @gpsselvam6568 2 หลายเดือนก่อน +1

    நடிகர்திலகம் புகழ் வாழ்க.

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 4 หลายเดือนก่อน +3

    சார் வியட்நாம் வீடு பற்றி பேசுங்கள் ராஜா படத்தில் அவர் அம்மா யார் என்று பாலாஜி சிவாஜியை அடித்து கேட்பார்கள் அதில் சிவாஜி சிரித்துக்கொண்டே அழுகும் சீன் பற்றி பேசுங்கள்.

  • @selvamani3988
    @selvamani3988 8 หลายเดือนก่อน +1

    Super

  • @manigandanm3362
    @manigandanm3362 9 หลายเดือนก่อน +8

    ஆங்கிலபட டைரக்டர்கள் சிவாஜியை வைத்துபடம் எடுத்து இருந்தால் உலக அழியாபுகழ் அற்புதங்கள் பல. நடந்து இருக்கும்.

  • @DharmarajM-z5d
    @DharmarajM-z5d 8 หลายเดือนก่อน +4

    நடிகர் திலகம் அரசியல் பக்கம் போகாமல் இருந்திருந்தால் சாதனைகள் பேசிக்கொண்டு இருக்கும்.

  • @baranikumarm7654
    @baranikumarm7654 8 หลายเดือนก่อน +3

    கௌரவம் படம் வெளியான வருடம் 1973.

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 4 หลายเดือนก่อน +1

    Sivaji is the greatest world actor .. even Marlon Brando has accepted that sivaji is a great actor..

  • @VijayakumarMS-r9o
    @VijayakumarMS-r9o 2 หลายเดือนก่อน +1

    He is a great actor in the world

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 13 วันที่ผ่านมา

    Very good explanation sir, valzga shivaji pugal 🌹🌹🌹

  • @mohamedrafi3616
    @mohamedrafi3616 12 วันที่ผ่านมา

    Only one style king in the cinema industry sivaji sir

  • @Veeru0208
    @Veeru0208 9 หลายเดือนก่อน +3

    அந்தநாள் வீணை பாலசந்தர் direction....not jawar சீத்தாராமன் brother.....

  • @Giridharan952
    @Giridharan952 9 หลายเดือนก่อน +4

    climax of gouram vetitangala sir, ......evanaiyum kulla poda vendam........

  • @subramanig8062
    @subramanig8062 9 หลายเดือนก่อน +4

    உண்மை நூற்று நூறு உண்மை

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 4 หลายเดือนก่อน +1

    Sivaji is the GREATEST AWARD God gave to indan cinema....A University cannot be awarded a Master's degree!!!!

  • @mA-fd3vu
    @mA-fd3vu 24 วันที่ผ่านมา

    BADAVAA the way says that in the movie was amazing

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 9 หลายเดือนก่อน +3

    நீங்கள் குறிப்பிட்ட அந்த மாமா முத்து, அந்த வேலை பார்த்ததால் கிடைத்த அவார்டுகள் . மற்ற படி திறமைக்கு கிடைத்த தல்ல.

  • @sekharharan7798
    @sekharharan7798 9 หลายเดือนก่อน +4

    In our Era The greatest SIVAJI
    born,that Tamil Ian's are fortunate

  • @DawnEngineers
    @DawnEngineers 9 หลายเดือนก่อน +3

    Deiveega chitthar SHIVAJI GANESAN PUGAZ POTRUVOM...NADIGAR THILAGAM NANDAVANAM, Will be opened very soon.....Rama P.J k camp Melbourne

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +13

    வசந்த மாளிகை (1972), கௌரவம் (1973), தங்கப்பதக்கம் (1974) சிவாஜி கணேசன் 70களில் தொடர் வெற்றி கொடுத்த திரைப்படங்கள் இந்த மூன்று திரைப்படங்களில் சிவாஜி கணேசன் அல்ல 1970களில் தமிழக யூத் இளைஞர்களின் தாக்கத்தின் வெளிபாடே சிவாஜி கணேசன் ஆவார்.
    அதை முதலில் புரிந்து கொண்டு பேசவும்.

    • @VenkataramanKS
      @VenkataramanKS 9 หลายเดือนก่อน

      Vasantha maaligai Over acted movie not only by Shivaji but by others also. Premnagar in Telugu & Hindi was presented better with ANR & Rajesh Khanna though I agree Our ganesan is highlest potential actor in spite of his over acting (as in ponal pogattum poda, Satti Suttadhada, Padaithaane paadalgalil)

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน

      @@VenkataramanKS
      எந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் இல்லைனு சொல்லுவானுங்க இருந்தாலும் 1970களுக்கு பிறகு வசந்த மாளிகை, கௌரவம், தங்கபதக்கம் இந்த மூன்று திரைப்படங்களும் சிவாஜி கணேசன் படமாக இன்று வரை கொண்டாடப்படுகிறது என்று நான் தெளிவாக சொல்கிறேன்.

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 4 หลายเดือนก่อน

      Sir may know what is the meaning of over acting and can you explain to me?....reply.​@@VenkataramanKS

  • @thanjaieesan291
    @thanjaieesan291 3 หลายเดือนก่อน +1

    யப்பாடி, அந்தநாள் படம் வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கியது.
    ஜாவர் திரைக்கதை

  • @malleshwarlingaiah6960
    @malleshwarlingaiah6960 9 หลายเดือนก่อน +5

    Shivaji avargalin nadipai paarattadhadharku kaaranam Dravidakatchigal..! Idhuthaan unmai..!

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 9 หลายเดือนก่อน +9

    தமிழ் திரையுலகில் சில இயக்குநர்கள் மட்டுமே சிவாஜியின் முழு திறமையை வெளிப்படுத்தினர். பல இயக்குநர்கள் அந்த நடிப்பு சிங்கத்துக்கு தயிர் சாதம் போல கதைகள் கொடுத்து வீணடித்து விட்டார்கள்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 หลายเดือนก่อน

      Krishnan panju
      A. Bhimsingh
      S. Balachander
      Bandulu
      Thathamirasi
      Sridhar KS Gopalakrishnan
      BHARATHIRaja

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg หลายเดือนก่อน

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss Indian cinema

  • @mohand8969
    @mohand8969 4 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் சூப்பர் தலைவா

  • @bharathbharath1442
    @bharathbharath1442 9 หลายเดือนก่อน +3

    உத்தமபுத்திரன் திரைப்படத்தில் விக்ரமன் கேரக்டர்.. கௌரவம் திரைப்படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த்..ஒப்பிடலாம்

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 4 หลายเดือนก่อน +2

    நடிகர்திலகத்தை ஏன் மதிக்கவும் கொண்டாடவும் செய்யவில்லை என்பது
    உங்களுக்கு தெரியாதா

  • @babus4523
    @babus4523 หลายเดือนก่อน

    1967 பிறகு ஆட்சி மாற்றம் வந்த பிறகு அவருக்கு வரவேண்டிய விருதுகள் மருக்க பட்டது உண்மை எங்களை போன்ற மக்கள் மனதில் உயர்ந்த இடத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருகின்றார் நடிகர் திலகம்🎉

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 หลายเดือนก่อน

    சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்த படம் "பங்காளி" ஜோடி பானுப்ரியா

  • @baskarraja1795
    @baskarraja1795 27 วันที่ผ่านมา

    சரியாக சொன்னீர்கள்

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 3 หลายเดือนก่อน +1

    உத்தமப் புத்திரன் படத்தின் விக்ரமனைக் காப்பிஅடிப்பவர் ரஜினி பார்த்திபனை காப்பி அடிப்பவர் கமல் இதுதான் சினிமா

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 9 หลายเดือนก่อน +3

    இப்பொழுது இருக்கும் நடிகர்கள் நடிப்பது இருக்கட்டும் முதலில் சிவாஜியின் நடைக்கு ஈடாக முடியுமா இவர்கள் உழவனுக்கு ஒரு நடை புலவனுக்கு ஒரு நடை டாக்டருக்கு ஒரு நடை வயதான தோற்றத்திற்கு ஒரு நடை யாரால் முடியும் இன்று உள்ள ரசிகர்கள் சிவாஜியின் பழைய படங்களை பார்த்தால் இப்பொழுது உள்ள நடிகர்களின் நடிப்பு சாதாரணமாக தெரியும் இங்குள்ள இளைஞர்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும் உத்தமபுத்திரன் படத்தில் சிவாஜியின் நடிப்பு ஒரு நடிகரே வில்லன் வேடத்திலும் அமைதியான நல்லவன் வேடத்திலும் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பதை யாரால் காட்ட முடியும் வில்லன் நடிப்பில் அசத்தி இருப்பார் உதாரணமாக திரும்பிப் பார் சிவாஜியின் படத்தை திரும்பி பாருங்கடா அப்பொழுதுதான் உங்களுக்குத் தெரியும் சிவாஜி யார் என்று

  • @hariv8902
    @hariv8902 9 หลายเดือนก่อน +2

    KALIYUGA KARAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg หลายเดือนก่อน

    Nadigar Thilagam Sivaji Ganesan's every parts his body also acting its impossible other any actor including Hollywood actor

  • @vellaivrs7341
    @vellaivrs7341 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 9 หลายเดือนก่อน +5

    Interviewer has to allow Vijay to express his views. Your interference block his flow of expression

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 9 หลายเดือนก่อน +2

    Gauravam padam shaanthi theatre first day first show paratha peru mai (office cut adiththuvittu) .. Vietnam veedu sundaram vasanangal top class .. Climax kaatchi Muthalil edukkapattadhu .. Barrister Rajnikant characterai Muthalik nadigal thilakam Evvaru kaiyaandu, conceive panninaar enbadhu maduppu thiramaikku eduththukaattu ..