பாகுபலி,பொன்னியின் செல்வன் படங்களை மிஞ்சிய தமிழ்ப்படம் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #பாஹுபலி #பொன்னியின் செல்வன் #கர்ணன் #பந்துலு #சிவாஜி # கண்ணதாசன் #மெல்லிசை மன்னர்கள் #தேவிகா #சாவித்திரி #தெனிசைப் பாடல்கள் #பெங்களூர் #சாதனைப்படம் #ரசிகர்கள் #மதுரை தங்கம் திரையரங்கம் #என் டி ராமராவ் #சிவாஜி மகள் தேன்மொழி #மத்திய மந்திரி புரந்தெஸ்வரி

ความคิดเห็น • 105

  • @hariharansr9074
    @hariharansr9074 8 หลายเดือนก่อน +26

    வணக்கம்
    கர்ணன்
    தமிழ்த்திரையுலகம்‌
    பெற்ற பாக்கியம்தான்‌
    இலங்கை வாழ்‌ ரசிகப்‌
    பெருமக்களால்‌
    கலைக்குரிசில்‌ என்ற‌
    புகழ்க்குரியவரும்‌
    நடிகர் திலகத்தின் ‌
    நடிப்புத்திறமையும்‌
    இறைவன்கொடுத்த‌
    வரம்‌
    அசால்ட்டாக‌
    அனாயாசமாக‌
    செவி வழிகேட்டலும்‌
    கண்வழிபார்த்தாலும்‌
    இதிகாசம்‌ கர்ணன்
    படம்மட்டும்‌ வராமலிருந்தால்‌
    புராண ப் படங்கள்‌
    நடிப்பதற்காகப்பிறந்த
    வர்தான்‌ சிவாஜி கணேசன் அவர்கள்
    தென்காசி கணேசன்
    அவர்கள் ‌ மிகவும்‌
    அழகாகச்‌ சிறப்புச்‌
    செய்தார்‌!
    மறக்கமுடியாது ‌!
    பாராட்டுக்கள் நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 8 หลายเดือนก่อน +3

      மிக்க நன்றி. அருமையான பதில் உரை

  • @seenivasan7167
    @seenivasan7167 8 หลายเดือนก่อน +37

    உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @raghunandanraghunandan6811
    @raghunandanraghunandan6811 7 หลายเดือนก่อน +11

    இவரது நடிப்பால் என் படிப்பு போச்சு அந்தளவுக்கு நடிப்பில் மயங்கி அவரது படங்களை பல தடவைபார்த்து ரசித்தேன்

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 หลายเดือนก่อน

      ஸ்கூல், காலேஜில்,படிக்கும் போது, படிப்பது இரண்டாவது priority ஆனது, சிவாஜியின் நடிப்பினால்...இருந்தாலும் படிப்பு கெட்டு விடவில்லை.

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 8 หลายเดือนก่อน +25

    முனைவர் கணேசன் கூறிய வாக்கியம்100% உண்மை அவர் ரசிகனாகத் தான் இறப்பான்

  • @raghunandanraghunandan6811
    @raghunandanraghunandan6811 7 หลายเดือนก่อน +14

    சிவாஜி நடிப்புக்கு இனை யாருமில்லை

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 8 หลายเดือนก่อน +21

    உண்மையான உரை அருமையான அழகான சிறப்பான நடிப்பு கர்ணன்

  • @sambandharisaivazhipaduara9280
    @sambandharisaivazhipaduara9280 7 หลายเดือนก่อน +10

    இராகங்கள் தெரியவேண்டுமென்றால் இப்படத்தின் பாடல்களை மட்டும் கேட்டால் போதும். பல இராகங்களை கலந்து கொடுத்த மெல்லிசை மன்னர்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj หลายเดือนก่อน +1

      வேறு ஒரு ஊடகத்தில் ... இசை பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் - இசை அமைப்பாளரிடம்
      MSV-க்கு ராகங்கள் பற்றி ஒன்றும் தெரியாதாமே ... ஆனால், இளையராஜா பிச்சி உதறுகிறாரே - என நடிகர்
      ராஜேஸ் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக கேள்வி கேட்கிறார...
      அந்த ஆளை எதைக் கொண்டு அடிப்பது?

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 8 หลายเดือนก่อน +23

    நம்காலத்தில்வாரிவழங்கிய வள்ளல்.நமாஅண்ணன்நடிகர்திலகமே

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 7 หลายเดือนก่อน +7

    World Cinema Icon - Nadigar Thilagam Sivaji Ganesan

  • @hariv8902
    @hariv8902 7 หลายเดือนก่อน +6

    WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @ramamurthyk2479
    @ramamurthyk2479 7 หลายเดือนก่อน +8

    I am also one of Shivaji Ganesan Fan from my 5 years old, now I am aged 68 years
    I most interest to watch shivaji
    Ganeshan films and its songs
    only in my Mobile you tube, and I said to my wife,son, daughters, thereafter my 3 grand sons that Shivaji Ganesan is not only tamil film
    actor he is my heart ful THALAIVAR, now a days my son and my two grand sons
    Who are Vijay and Sivakarigeyan fans, I shown my you tube my Thalaivar actions, and asking them
    any one of your actors acting
    Like my Thalaivar acting,nobody touch his feet
    level also, for which they not
    not given any possible reply to me, so our Nathikar Tilakkam
    is World Best Actor,still another not only 100 or 200 years also V.C
    Ganeshan name stands in
    Entire Tamil Filams Industries
    In

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 หลายเดือนก่อน

      சிவாஜிக்கு சிறு வயதில் ரசிகர் ஆன பின் வேறு நடிகருக்கு ரசிகராக ஆக முடியாது. நடிப்பிற்கு தாய் போன்றவர். தாய்க்கு மாற்று ஏது? அதுபோல் சிவாஜிக்கு ஈடு வேறு எவரும் இல்லை இந்த உலகத்தில்...

  • @bagathur
    @bagathur 8 หลายเดือนก่อน +19

    சிவாஜி புகழ் வாழ்க

  • @narayanikv8673
    @narayanikv8673 7 หลายเดือนก่อน +10

    உண்மையான சொல் நன்றி

  • @veerapandian2120
    @veerapandian2120 7 หลายเดือนก่อน +7

    Dr. Thenkasi Ganesan speech about Sivaji Sir is commendable.

  • @mehalingamms2496
    @mehalingamms2496 7 หลายเดือนก่อน +5

    திரு. என் டி ஆர் பங்கு அளிப்பு கண ணன் ஆக வரலாறு படைத்த ஒன்று.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 4 หลายเดือนก่อน +6

    கர்ணன் நடிப்பில் . நிஜ வாழ்க்கையிலும் உயர் திரு சிவாஜி கணேசன் அவர்கள் கர்ணன்.

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 7 หลายเดือนก่อน +19

    இவர்கள் இங்கு கூறியது போல திரு சிவாஜி கணேஷன் அவர்களின நடிப்பில் நான் எனது ஐந்து ்அல்லது ஆறு வயதில் ரசிகையாக ஆன நான் இன்று அவரை ரசிகைதான். கர்ணன் படத்தை இன்று அவரை எத்தனை முறைப் பார்தேன் என்றே தெரியாது. பாடல்களை கேட்காத்நாளே கிடையாது. கர்ணணாக் அவர் வாழ்ந்த வாழ்கையில் கண்ணணையே வெறுத்தேன். ஏனென்றால் ஏமாத்துக்காரணாக திரு ராமராவ் அவர்களின் நடிப்பும் ஒரு முக்கியமானகாரணமாகும். கர்ணண் எப்படி எல்லாராலும் ஏமாற்றப்பட்டான். ஆனால் கெட்டவன் என்று வர்ணிக்கப்பட்ட துரியோதன்ன் எப்படி தேரோட்டியின் வளர்புமகனை தனது உயிர்தோழனாகவும் அப்பட்ட அழுக்கில்லாத மனதோடும் பார்தான் என்னும் போதே துரியோதனிடம என,னையரியாமல் ஒரு மரியாதை ஏற்படுகின்றது. அதே சமயம் தர்மவான்ன தர்மர. தனக்கு மட்டுமில்லை அதனது சகோதர்ர்களுக்கும் சொந்தமான குந்தியை எப்படி அனுமதியின்றி சூதாட்டத்தில் வைத்தாடமுடியும் அதுவும பெண்ணாகிய என்னா என்றுமே ஒத்துக்கொள்ள முடியாது. அத்தோடுமட்டுமா, கண்ணணும் சரி தாய் என்று பெயருக்கு அழைக்கப்பட்ட குந்தியும சரி ஏமாற்றுக்கார்ர்கள்தானே. கர்ணண் சூதுவாலதானே ஏமாற்றினார்கள. இதையெல்லாம் கர்ணண் படத்தை பார்க்கும் பொழுதோ அல்லது பாடல்களைக் கேட்கும் பொழுதோ நானே அந்தக்காலத்தில் இருந்தமாதிரியும் கர்ணண் என்ற தரமவான் எப்படி ஏமாற்றப்பட்டார் என்பதையும் படதினூடாகப்பார்து இன்றும் அழுவேன். என்றும் மறக்க முடியாதொரு காவியம்.

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 7 หลายเดือนก่อน +1

      உண்மை. நல்ல பதிவிற்கு நன்றி. அதனால் தான் இன்னும் மனதில் இருக்கிறார்கள் கர்ணனும் சிவாஜி கணேசனும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 หลายเดือนก่อน +1

      UNMAI, arumaiyana comment,

    • @sambandharisaivazhipaduara9280
      @sambandharisaivazhipaduara9280 7 หลายเดือนก่อน

      சூதாட்டத்தில் குந்தியை வைக்கவில்லை. திரெளபதியை அதாவது மனைவியை தான் பணயம் வைத்தான் தர்மன்.குந்தி பாண்டவர்களின் தாய்.

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 หลายเดือนก่อน

      முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயால் ஷர்மா அவர்கள், மகாபாரதத்தில் தனக்கு பிடித்த கதாபாத்திரம் கர்ணன் தான் என்று கூறி இருக்கிறார்...

  • @sidinterior9661
    @sidinterior9661 6 หลายเดือนก่อน +6

    சிவாஜி கணேசன் நடிப்புசூரியபகவானைதுதித்துஎழுந்துநிற்பார்அப்படிஎத்தனைபேரால்முடியும்.முயன்றுபாருங்கள்.

  • @nakeerank4904
    @nakeerank4904 7 หลายเดือนก่อน +10

    It is true that " Once Sivaji Rasigan is always a Sivaji Rasigan".
    I do not know how many times I saw the movie and how many times heard the songs of the movie. The meeting scene of Karnan with his mother was a classic performance where everyone wept in the theatre. Every part of the movie in the digital form is very grand and beautiful.
    Sixty years ago such an epical movie was produced with the best of stars in the southern cinema industry .🌹👍

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 หลายเดือนก่อน

      Modern equipments Varaatha kaalam. Athuve aachcharyam.

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 7 หลายเดือนก่อน +15

    Karnan ran 100 days in Asia biggest theatre Tangam in Madurai

  • @nirmalajoseph5218
    @nirmalajoseph5218 หลายเดือนก่อน +3

    எங்க சிவாஜி கணேசனுக்கு நிகர் எந்த நடிகரும் இந்த உலகில் இல்லை.

  • @sowram
    @sowram 7 หลายเดือนก่อน +8

    Remarkable.i am 75 yeras old.Saw the movie twice.Outstanding muisc, lyrics and acting by NTR& Shivaji.I have the songs in Digital and play them in often .

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f 8 หลายเดือนก่อน +10

    Very very greatest actor in world 👌

  • @srinivasagopalan6027
    @srinivasagopalan6027 8 หลายเดือนก่อน +17

    காவிய நாயகன் நடிகர் திலகம் கர்ணன் ஆக வாழ்ந்து காட்டிய காவியம் பற்றி தென்காசி கணேசன் அவர்களின் அற்புதமான தகவல்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

    • @prathapsanjeevi2406
      @prathapsanjeevi2406 7 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @muthuswamyvaidyalingam5036
      @muthuswamyvaidyalingam5036 7 หลายเดือนก่อน

      ஒரு சாண் முகத்தில் ஓராயிரம் உணர்ச்சிகள் - ஆஹா அற்புதமான விமர்சனம் - தென்காசி கணேசன் சார்

    • @rasikaastv3468
      @rasikaastv3468  7 หลายเดือนก่อน

      @@muthuswamyvaidyalingam5036 நன்றி சார்

  • @chandrasekarang1083
    @chandrasekarang1083 8 หลายเดือนก่อน +21

    ஓர் சரித்திரம். தலைமகன் காவியம்....ஜி.சந்திரசேகரன்

    • @krishnasamy8187
      @krishnasamy8187 8 หลายเดือนก่อน

      Karnan.outbeat.all.the.films.in.present.days😊

  • @hariv8902
    @hariv8902 7 หลายเดือนก่อน +6

    KALIYUGA KARNAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @babuv4679
    @babuv4679 7 หลายเดือนก่อน +5

    Pls Sivaji eku Mount road eil silai vaikkanum

  • @BalaProfessor
    @BalaProfessor 8 หลายเดือนก่อน +6

    This is the only film which can be for a 100 times. Such a massive film

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 6 หลายเดือนก่อน +6

    கர்ணன்மிகப்பெரியவசூலுடன்ஓடியவெற்றிப்படம்இரவி

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 8 หลายเดือนก่อน +6

    Wonderful program.

  • @goshangowrishankar
    @goshangowrishankar 7 หลายเดือนก่อน +3

    Nice sir

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 8 หลายเดือนก่อน +5

    WORLD. BEST ACTOR. SIVAGI GANESAN

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 6 หลายเดือนก่อน +6

    சிவாஜிசிவாஜிதான்இரவி

  • @karunakarana4060
    @karunakarana4060 8 หลายเดือนก่อน +7

    Excellent Film

  • @swaminathank1872
    @swaminathank1872 8 หลายเดือนก่อน +6

    Very interesting video with full of unheard details

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 6 หลายเดือนก่อน +1

    I used to wonder how this man wears such a heavy costume and emote so nicely under the powerful lights. Great NT❤

  • @andalramani6191
    @andalramani6191 8 หลายเดือนก่อน +9

    கர்ணன் படம் பந்துலு அவர்கள் நினைத்த அளவு வெற்றி பெறாததுக்கு முக்கிய காரணம் பாண்டவர்கள் ரொம்ப சாதாரணமானவர்கள் போல காண்பிக்கப்பட்டது தான். இது படம் வெளிவந்த காலத்தில் எல்லோரும் பேசியது.
    175 நாள் ஓடும் என்று எதிர்பார்த்த படம் 100+
    நாட்கள் தான் ஓடியது.
    படத்தை காப்பாறறி யது இரண்டு மாபெரும் நடிகர்கள்.
    சிவாஜி 🙏🏻
    NT ராமராவ் 🙏🏻
    சாந்தி தியேட்டர் ல பெரிய பெரிய கட்டவுட்கள், சிவாஜி தேரில்... அற்புதம்.
    விசு ராமமூர்த்தியின் மாபெரும் கர்நாடக இசை சார்ந்த இசை அமைப்பு. ஜி ராமநாதன், கே வி மஹாதேவன் அளவுக்கு கர்நாடக இசை. 🙏🏻🙏🏻

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 8 หลายเดือนก่อน +1

      May be true. Except Arjunan, others are not popular

    • @vlatha2315
      @vlatha2315 8 หลายเดือนก่อน +2

      Musicsl treat of mellisai manmargal plays a key role in this movie.

    • @andalramani6191
      @andalramani6191 8 หลายเดือนก่อน +1

      @@vlatha2315
      Very very true

    • @thangamanis8644
      @thangamanis8644 7 หลายเดือนก่อน +3

      But the film ran for more than 150 days in chennai sathyam theatre in
      digital release.

    • @krishnashankar2595
      @krishnashankar2595 7 หลายเดือนก่อน +1

      At that time, Vettaikaran (MGR Movie) got released, it was Silver Jubilee Movie

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 หลายเดือนก่อน +3

    Never no one pilem ekvel to கர்ணன்

  • @tilakshekar6150
    @tilakshekar6150 4 หลายเดือนก่อน +2

    வட நாட்டு கதை அல்ல தமிழ் நாட்டில் நடந்த கதை என்கின்றனர் இன்றைய நாட்களில்.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 หลายเดือนก่อน +2

    9940 Sivasanthi கர்ணன் padthin வர்ணனை meha azagu
    வணக்கம் magale

  • @ravindranb6541
    @ravindranb6541 8 หลายเดือนก่อน +6

    Only best film is karnan

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj 26 วันที่ผ่านมา

    இந்த உலகம் உள்ள வரை நடிகர் திலகம் வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @DawnEngineers
    @DawnEngineers 7 หลายเดือนก่อน +5

    KARNAN .....DEIVEEGA CHITTHAR SHIVAJI GANESAN 2000 Aandugal aanalum Karnan Shivaji vazvaar....Rama P.J K

  • @saimanohar4811
    @saimanohar4811 7 หลายเดือนก่อน +1

    Is there anyone we can name NT other than legend Sivaji.???????

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 7 หลายเดือนก่อน +1

    and the songs from Karnan- the ones from Bahubali or Ponniyin selvan fade into second grade vs songs from Karnan.

  • @pranatharthichandrasekar7967
    @pranatharthichandrasekar7967 8 หลายเดือนก่อน +1

    Interestingly, this all-time classic movie commercially bombed when it was released, on the same date as MGR’s huge hit, Kaavalkaaran.
    As time passed, the timelessness of Karnan movie songs, played and re-played on AIR, was becoming increasingly appreciated/understood across TN. Likewise, the film that launched ILAYARAJA, Annakili, also had a miserable first week before people fell in love with the songs making the film a hit and launching a musical genius amongst us.

  • @sowram
    @sowram 7 หลายเดือนก่อน

    The publicity given for the movie was great.But commercially did not do well.I was closex to the the film world.I was a student doing college at that time.Saw the movie in Sayani theatre Madras.Unforgettable.Later when i was at the top in Government in Delhi,requested for a special show for the PM.For Mr.PVN.He knew Tamil.

  • @nooneknowsnothing
    @nooneknowsnothing 7 หลายเดือนก่อน +1

    Karanan was a very good movie. DOn't compare it to Bahubali or any other HUge movies. Bahubali had the "One of the biggest "world buildng", Huge vision, Graphics, fantastic photgraphy, exemplary production value and never matched until today.

  • @BalaProfessor
    @BalaProfessor 8 หลายเดือนก่อน

    None can do thos film now.

  • @BC999
    @BC999 7 หลายเดือนก่อน

    The one that actually surpassed all the so-called "brahmaandam" is CHANDRALEKHA (1948) directed and produced by the legendary S. S. Vasan. To some extent, Maya Bazaar, Sampoorna Ramayanam, Gulebagaavali, Ali Babavum 40 ThirudargaLum and Malai KaLLan also. Karnan was a well-made movie, but not a "magnum opus" when compared to the ones above.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 7 หลายเดือนก่อน +1

    Modern version of Karnan was Dalapathi ........

  • @YRR2426
    @YRR2426 7 หลายเดือนก่อน

    @bc999, mr bc as referred by you in your comment, the brahmandam,chandralekha,mayabazaar,gulebakavali,alibaba,malaikallan,had these films celebrated 60 years, had they re realised.not at all.the shivaaji movies only surpaased,50,100,500,years on.because of only nadigar thilagam.shivaaji,s films are uncomparable with others.

  • @ashokkrishna-q9b
    @ashokkrishna-q9b 8 หลายเดือนก่อน +2

    oru nallamanithan is god
    but shivaji is against the
    roles he hsd acted

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 8 หลายเดือนก่อน

      Yes. He acted all roles including villain. But in his life he was a real man and donor. He did not like publicity and false Advt

  • @MadasamyMadasamy-rt6dj
    @MadasamyMadasamy-rt6dj 7 หลายเดือนก่อน +3

    நடிகர்களுக்குபேராசான்.தமிழ்இலக்கணத்திற்குஆசான்என்றால்நடிப்புக்குஇலக்கணம்ஜிவாஜிதான்என்பதைஎவரும்மறுக்கமுடியாது.திரைஉலகம்அவர்திறமையைவெளிக்கொணர்ந்ததற்குமிக்க அவர்களுக்குத்தான்நன்றிசெலுத்துவோம் 6:13 றி