என் பொண்ணோட classmate என் கனவுல எப்படி? | Actor Rajesh | Reincarnation | Rebirth | Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 209

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 2 ปีที่แล้ว +6

    நான் பாராட்டுகிறேன் நடிப்பில் மட்டும் அல்ல அனைத்திலும் தலை சிறந்த வர் நீங்கள் நல்லவர் வாழும் காலத்தில் யாருக்கும் தெரியாமல் போகிறது

  • @devasenasivakumar2952
    @devasenasivakumar2952 2 ปีที่แล้ว +20

    ஐயா உங்கள் முயற்சிகளுக்கு எங்கள் இதயப்பூர்வமான பாராட்டுகள்

  • @indrakumarm9128
    @indrakumarm9128 2 ปีที่แล้ว +3

    இராஜேஸ் ஐயா அவர்களே பல்லாண்டு வாழ்க, உங்கள் முயற்சிகளுக்கு எங்கள் இதயப்பூர்வமான பாராட்டுகள்

  • @bathrikugan8171
    @bathrikugan8171 2 ปีที่แล้ว +5

    இன்றைய இளம் தலைமுறையினர் பெற்றோரை பாதுகாத்து வாழ வேண்டும்

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 2 ปีที่แล้ว +6

    வணக்கம் சார்
    இந்த நிகழ்ச்சி மூலம் இன்றைய தலைமுறையினர் பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை வழங்கியது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கிறது.
    இது போன்ற உரையாடல்கள் தொடரவேண்டும்.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 2 ปีที่แล้ว +8

    தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிநன்றி🙏

  • @Sastha
    @Sastha 2 ปีที่แล้ว +4

    உங்களது ஆராய்ச்சிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் சார்

  • @avataryoutubechannal915
    @avataryoutubechannal915 2 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி வீடியோ மற்றும் பிரபஞ்ச பற்றிய வீடியோ உங்கள் வாய் வழியாக கேட்கும் போது அருமையாக உள்ளது. Pls continue Actor Rajesh Sir

    • @toysstory20
      @toysstory20 2 ปีที่แล้ว

      வாய் வழியாக கேட்காம பின்ன

    • @avataryoutubechannal915
      @avataryoutubechannal915 2 ปีที่แล้ว

      @@toysstory20 ignore negativity,

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 2 ปีที่แล้ว +2

    எனக்கு மறுபிறவி மறுஜென்மத்தில் நம்பிக்கை இல்லை ஆனால் இந்த கதை நல்லா இருக்கு நல்ல மகள் 👏👏👏

  • @jagankumara3751
    @jagankumara3751 2 ปีที่แล้ว +8

    வணக்கம் சார் ஒரு ஆறு மாத காலமாக உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன் மிகவும் அருமை தொடர்ந்து மறு பிறவி சம்பந்தப்பட்ட ஆய்வுகளையும் அது சம்பந்தமான நிகழ்வுகளையும் சொல்லி வருவது மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி கமெண்ட்ஸ்களில் சுலபமாக காயப்படுத்துகிறார்கள் என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தீர்கள் அவர்களை பொறுப்பெடுத்த வேண்டாம் எங்களைப் போன்றவர்கள் உங்கள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எங்களை போன்றவர்களுக்கு தெளிவாக புரிகிறது வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் இதுதான் உலகம் கமெண்ட்ஸ்களில் காயப்படுத்துவர்களை பற்றி கவலைபட வேண்டாம்

  • @namachidvm8845
    @namachidvm8845 2 ปีที่แล้ว +10

    உங்கள் வீடியோ பார்த்து கொண்டு இருக்கும் பலபேர்களின் பாராட்டு உங்களுக்கு உண்டு

  • @mohandash7640
    @mohandash7640 2 ปีที่แล้ว +2

    சூப்பர் பதிவு.மிகவும் வித்தியாசமாக இருந்தது.நன்றி

  • @muthusairam6781
    @muthusairam6781 2 ปีที่แล้ว +12

    ராஜேஷ் ஒரு பொக்கிசம்

  • @ranjaninn215
    @ranjaninn215 2 ปีที่แล้ว +17

    Sir, after very long time you have started talking about reincarnation. There is no bound for my joy.
    God bless You Sir 🙏

  • @vijayalakshmimahadevan8687
    @vijayalakshmimahadevan8687 2 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் சேவை தொடரட்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasannashadow4979
    @prasannashadow4979 2 ปีที่แล้ว +7

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி ஐயா🙏

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 2 ปีที่แล้ว +6

    சிறந்த சம்பவம் ஐயா
    .. உங்கள் மக்கள் சேவை‌ தொடருட்டும்...விநோதய
    சித்தம் படம் பற்றி சொல்லுங்கள்... மிக சிறந்த விழிப்புணர்வு படம்.

  • @jayabalanr4542
    @jayabalanr4542 2 ปีที่แล้ว +3

    Rajes you are doing a great job. Don't look for others e ncouragement. You are a leader. You are leading from front. Others are behind you.

  • @ganesannatarajan2073
    @ganesannatarajan2073 2 ปีที่แล้ว +5

    தேவையான
    போது கிடைக்கும் சில "உதவிதான்" உலகம் இயங்கிறது
    இதில் உங்களை போன்றோர்
    சிலரின் பங்கு உள்ளது..
    நன்றி
    பயணம் தொடர வாழ்துக்கள்..

  • @karthikeyan6534
    @karthikeyan6534 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா உங்களின் அதிசயங்கள் ஆயிரம் படிப்பதற்கு ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது ரொம்ப நன்றி ஐயா

  • @subhaswami2168
    @subhaswami2168 2 ปีที่แล้ว +12

    Respects to Rajesh sir.I am your fan sir after started watching this TH-cam channel.Prayers for you to progress further and may you get so much pride and recognition Namaste

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 2 ปีที่แล้ว +4

    Very Thrilled information Amazing 👌 God bless 🙏 you sir keep it up

  • @pinkychannel6904
    @pinkychannel6904 2 หลายเดือนก่อน +2

    ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @rojamasvlog7851
    @rojamasvlog7851 2 ปีที่แล้ว +5

    பாராட்டுக்கள் அண்ணா உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @thiruaneesh1115
    @thiruaneesh1115 2 ปีที่แล้ว +6

    பிராமிப்பாக இருக்கு அய்யா.. 🇲🇾🌹🇮🇳

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +4

    அருமை சார்

  • @santhagnanasekaran8412
    @santhagnanasekaran8412 2 ปีที่แล้ว +12

    யார் பாராட்டி என்ன சார். நீங்கள் சந்தோஷமாக இருப்பது உங்கள் நடவடிக்கை களில் உங்கள் மனதில் ஊடாடும் எண்ணங்களில் தான் உள்ளது. Keep it up.

  • @ranjaninn215
    @ranjaninn215 2 ปีที่แล้ว +4

    அன்புள்ள ஐயா,
    எனக்குப் பிடித்த விஷயத்தைப் பற்றி நீங்கள் பேசுவதைப் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை.
    ஐயா இது ஆச்சரியமான ஒன்று.
    பாட்டி வீட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:
    என் அம்மாவுக்கு 85 வயது. அம்மா என்னிடம் ஒரு விஷயம் சொன்னார்:
    என் அம்மாவின் பெரியம்மாவின் தங்கை, வாழ்க்கையில் பல பிரச்சனைகள். அவர் விதவை மற்றும் அவரது மகள்களில் ஒருவருக்கு திருமண வாழ்க்கையில் சிக்கல் இருந்தது, அதில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது (அந்த நாட்களில் இது மிகவும் தீவிரமான பிரச்சினை).
    ஒரு நாள் அவர் கிணற்றுக்கு அருகில் பின் முற்றத்தில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள மற்றவர்கள் அவர் கைகளை அசைத்து
    அசைத்து யாரிடமோ பேசுவதைப் பார்த்தார்கள், ஆனால் யாரிடம் பேசுகிறார் என்று தெரியவில்லை.
    அவர் வீட்டிற்குள் நுழைந்ததும் அவர்கள் என்ன நடந்தது என்று கேட்டார்கள். அவர் சொன்னார், "உங்கள் அப்பா வேலிக்கு வெளியே என்னை அவருடன் வர சொல்லிக் கொண்டிருந்தார், நான் அவரிடம் 'நான் இப்போ வர முடியாதுனா. நம் வீட்டு பிரச்சினைகள் உங்களுக்கு தெரியுமே. நான் இங்கே இருக்க வேண்டும். நீங்கள் கிளம்புங்கோ, நான் பிறகு வருகிறேனு சொன்னேன். அதற்கு உங்கள் அப்பா 'ஓ . . . அனைத்தும் தானாகவே நடக்கும். நீ கவலைப்படாதேனு சொல்லிவிட்டு போய் விட்டார்' என்று சொன்னார்.
    பின்னர் மூன்றே நாட்களில் அவர் இறந்துவிட்டார்.

  • @lawryrajali
    @lawryrajali 2 ปีที่แล้ว +3

    மி்க்க நன்றி Sir. ஆழ்ந்து சிந்திக்க வைத்த பதிவு.

  • @kkssraja1554
    @kkssraja1554 2 ปีที่แล้ว +3

    இந்த பதிவிற்கும் மிக்க நன்றி ஐயா.

  • @ovgobinathviswanathan7660
    @ovgobinathviswanathan7660 2 ปีที่แล้ว +4

    மனப்பூர்வமான பாராட்டுக்கள் சார்

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 2 ปีที่แล้ว +5

    சார் கேள்வி பதில் பகுதி வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆகி விட்டது... கேள்வி பதில் வீடியோ போடுங்கள்

  • @ilayaraja7499
    @ilayaraja7499 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு ஐயா

  • @kousalyanatarajan510
    @kousalyanatarajan510 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சார் எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @nithyakayampoo2284
    @nithyakayampoo2284 2 ปีที่แล้ว +3

    Sir don't worry I will support you. People don't not know the value of good and bad nowadays. I am following your utube for the past 2 years it's informative and sensible . Keep going best of luck sir.

  • @arjuns6419
    @arjuns6419 2 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு

  • @a.ravisivammuthuraja3099
    @a.ravisivammuthuraja3099 2 ปีที่แล้ว +2

    எனக்கு இப்படி நிறைய அனுபவங்கள் சிறுவயது முதல் உண்டு.!

  • @Kv2024feb5
    @Kv2024feb5 2 ปีที่แล้ว +2

    I am a huge fan of you Sir 👍🏻☺️... 👏🏻👏🏻✅🙌🏻 God bless you sir 🙏🏻🙏🏻

  • @ravichandran4062
    @ravichandran4062 2 ปีที่แล้ว +15

    Sir, ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ள குடும்பம் மிக சிறப்பாக உள்ளது. மூன்று ஆண் குழந்தை பிறந்துள்ள குடும்பங்கள் கொஞ்சம் கஷ்டநிலையில் உள்ளதே. இதைப் பற்றி ஆராயுங்களேன்.

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 2 ปีที่แล้ว +3

      Kudumba thalaivan , thalaivi sariyaaga irundhaal 3 kuzhandhaigal yenna 7 , 8 kuzhandhaigal irundhaalum kooda sirappaagadhaan iruppaargal. Kuzhandhaigalukui thaai , thagappan sariyaaga amaindhaale podhum avargalin vaazhkayil magizhchikku panjamirukkaadhu.

    • @sridharsridhar472
      @sridharsridhar472 2 ปีที่แล้ว

      Superb

    • @suganya2781
      @suganya2781 2 ปีที่แล้ว +1

      Enga pakathu veetla moonu pasanga family super ah irukang chinna vayasula neraiya kastapattang ippo pasanga vandh marumaga ellamae thangam happy family

  • @punyavrata1968
    @punyavrata1968 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். உங்கள் நிகழ்ச்சி அருமை, அருமை தொடரட்டும். நன்றிகள்

  • @manimekalairangasamy
    @manimekalairangasamy หลายเดือนก่อน

    மிக்க நன்றி. எனது பிறப்பின் உண்மை அறிய அவா.

  • @anandasp4895
    @anandasp4895 2 ปีที่แล้ว +2

    தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி உணர்கிறோம் ஐயா

  • @user-tamil5671
    @user-tamil5671 2 ปีที่แล้ว +3

    Ayya Valthugal

  • @goldking1955
    @goldking1955 2 ปีที่แล้ว +5

    ஹோமியோபதி மருத்துவம் பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் ஐயா.
    நன்றிகள் பல..

  • @rajaram3231
    @rajaram3231 2 ปีที่แล้ว +2

    சிறப்பு அய்யா

  • @sakthivelrajendran9142
    @sakthivelrajendran9142 2 ปีที่แล้ว +7

    ஐயா மூளை சம்பந்தப்பட்ட சிறந்த மருத்துவர் அல்லது மருத்துவமனைகள் நீங்கள் அறிந்திருந்தால் தகவலை பரிமாறுங்கள்

  • @monakarang571
    @monakarang571 2 ปีที่แล้ว +2

    அம்மை எத்தனை அம்மையோ , அப்பன் எத்தனை அப்பனோ , முன்னை எத்தனை ஜென்மமோ , பின்னை எத்தனை ஜென்மமோ , என்ற வரிகள் வந்து போகிறது .

  • @chinnadhorai8071
    @chinnadhorai8071 2 ปีที่แล้ว +2

    Ayya, neenaglum kadavul than🇦🇶⏏️🙏🙏🙏🕛

  • @sripriyasathish9931
    @sripriyasathish9931 2 ปีที่แล้ว +1

    Your msgs are always interesting👌👌👌...Thanks for updating us 🙏🙏🙏

  • @vijaysuresh5709
    @vijaysuresh5709 2 ปีที่แล้ว +1

    Nalla pathivu nandri iyya🙏

  • @vedavallisadagopan1811
    @vedavallisadagopan1811 2 ปีที่แล้ว +1

    I used to hear ur astrological conversations with much interest. Nut this one is incredible.

  • @chandrakalah7882
    @chandrakalah7882 2 ปีที่แล้ว +3

    Thank you,continue

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex 3 หลายเดือนก่อน

    Rajashsar enda makkaluku nallamaneedaraka vallavaky sykerar nice massage 🙏💯👍

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 2 ปีที่แล้ว +2

    Super 👍 👍👍

  • @Falcon_King_
    @Falcon_King_ 2 ปีที่แล้ว +4

    வணக்கம் குருவே

  • @shanthik3833
    @shanthik3833 2 ปีที่แล้ว +1

    Super👌👌👌👌 thank you

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 2 ปีที่แล้ว +1

    We appreciate you👍👍👌👌

  • @rajagopalv6531
    @rajagopalv6531 2 ปีที่แล้ว +6

    ஒரு கேள்வி. ஆடி மாதத்தில் தம்பதிகள் சேர்ந்து இருக்கலாமா? இருக்கக்கூடாது என்றால், அது புதுமண தம்பதிகளுக்கு மட்டும் தான் பொருந்துமா? கொஞ்சம் கூறவும். நன்றி

  • @kpmmanitham7636
    @kpmmanitham7636 2 ปีที่แล้ว +2

    Welcome Rajesh sir

  • @MP_797
    @MP_797 2 ปีที่แล้ว

    Sir You are a treasure for us. Neenga padicha vishyangala nanga padikamale therinchukrom becoz of you. You are an inspiration really. We are blessed to get share your intellectual knowledge 😇

  • @sanskritx
    @sanskritx 2 ปีที่แล้ว

    Excellent video...and very beautifully told! ...thank you!

  • @shreeabimahavaraahicombo147
    @shreeabimahavaraahicombo147 2 ปีที่แล้ว

    RAJESH SIR
    YOU are Great
    Interesting
    Intellectual
    Good Narrations
    Stay Blessed

  • @shankari2354
    @shankari2354 2 ปีที่แล้ว

    பாராட்டுகள் ஐயா
    வாழ்க வளமுடன்

  • @nalinynaliny80s23
    @nalinynaliny80s23 2 ปีที่แล้ว +2

    Vanakkam sir

  • @prasanna8990
    @prasanna8990 2 ปีที่แล้ว +3

    ஓம் முருகா 🕉️🕉️🕉️🙏🙏🙏🌸🌸🌸🔥🔥🔥

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +1

    Welcome dear......
    Welcome dears yenru mag saiya waiting

  • @PankajKumar-ub4ox
    @PankajKumar-ub4ox 2 ปีที่แล้ว +1

    Super sir . 🙏 Thanks.

  • @amudhas9526
    @amudhas9526 2 ปีที่แล้ว

    பாராட்டுக்கள் ஐயா

  • @InfoTamilann
    @InfoTamilann 2 ปีที่แล้ว +6

    மீன் எண்ணெய் மாத்திரை பற்றி சொல்லுங்கள் சார்

    • @Karthikamurugan1999
      @Karthikamurugan1999 2 ปีที่แล้ว +1

      Vitamin a ku sapdanum bro good for health

    • @InfoTamilann
      @InfoTamilann 2 ปีที่แล้ว

      @@Karthikamurugan1999 நன்றி 🙏

  • @sivohamsuyam4290
    @sivohamsuyam4290 2 ปีที่แล้ว

    பணிந்த வணக்கம் ஐயா, தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை அடியேனுக்கு தர பணிந்து விண்ணப்பிக்கிறேன். தாங்கள் ஆய்வுக்காக பல பல நாடுகள், பல பல அனுபவத்தை பெற்று வருகிறீர். அடியேனின் ஆன்மா அனுபவத்தை அடியேனின் தந்தைக்கு பிறகு தங்களிடம் பகிர உள்ளுணர்வு விரும்பிகிறது. வாய்ப்பு கிடைக்குமா? என்று ( இயற்கையோ, இறையோ, அடியேனுக்கு பிறப்பில் இருந்தே ஊட்டப்பட்ட சிவமோ) தீர்மானிக்கட்டும்... இப்படி தங்களின் அனுபவத்தை அளித்த சிவத்திற்கு நன்றி...
    சிவோஹம்...

  • @mahendranl1194
    @mahendranl1194 2 ปีที่แล้ว

    Aiyya...naangal ungaludaya channel follow up pandradhe periya paarattu.....always paratugalthan sir..

  • @sumathiv9891
    @sumathiv9891 2 ปีที่แล้ว +3

    Thanks Sir

  • @ArunKumar-tm4rj
    @ArunKumar-tm4rj 2 ปีที่แล้ว +1

    Sir..
    You are right at most of the time...

  • @anjanikumar1543
    @anjanikumar1543 2 ปีที่แล้ว +1

    Excellent analysis n very nice subject, i wish all d best n great success in your projects Sir.

  • @ymssymss9007
    @ymssymss9007 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +15

    கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இறந்து போன பெண்ணின் ஆன்மா யார்மூலமாவது என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்தினால் எப்படியிருக்கும்?

    • @lancy847
      @lancy847 2 ปีที่แล้ว

      இவர் சொல்வது அணைத்தும் கதைகள் தான். உண்மையில் இது மாதிரி யாராவது மீடியம் உலகில் இருந்தால் ஜெயலலிதா, சுவாதி, Srimathi இவர்களின் சாவில் உள்ள மர்மம் வெளிவந்து குற்றம் நிருபிக்க ஏதுவாக இருக்கும்.
      ஆனால் நடக்காது. அப்படி யாரும் இவ்வுலகில் கிடையாது.

    • @manisekar5126
      @manisekar5126 2 ปีที่แล้ว +5

      ஆன்மாவை விடுங்க அவளே வந்து சொன்னாலும் நம்புவது யார்!!!

    • @saro.915
      @saro.915 4 หลายเดือนก่อน +1

      அது தான் அடுத்து ஆம் ஸ்ட்ராங் கொலை வந்துடுச்சே!

  • @radhakrishnan.s9096
    @radhakrishnan.s9096 2 ปีที่แล้ว

    thanks sir.vaalthukkal

  • @rajeswaris252
    @rajeswaris252 2 ปีที่แล้ว

    Arputham sir 🙏

  • @ashokvandayar2428
    @ashokvandayar2428 2 ปีที่แล้ว +2

    Super sir....

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว

    Good information on reincarnation....

  • @thammilraaneeadaikan6293
    @thammilraaneeadaikan6293 หลายเดือนก่อน

    உண்மைதான். நான் பலமுறை டெலிபதியை உணர்ந்திருக்கிறேன்

  • @jbbritto223
    @jbbritto223 2 ปีที่แล้ว +3

    Vanagam sago vanagam

  • @Sairam-no2ei
    @Sairam-no2ei 2 ปีที่แล้ว +1

    Arumaiya msg sir.lastah sonningalae pasangala pqthi true sir sillar illa palla pasanga ippadidhan irukanga.

  • @mithrasathish4038
    @mithrasathish4038 2 ปีที่แล้ว +1

    Soooooooooperrrrrrr 😇😇😇💙

  • @GeethaGeetha-eg6jc
    @GeethaGeetha-eg6jc 2 ปีที่แล้ว +1

    Yougreat in form others good

  • @KuwaitKuwait-pq7ib
    @KuwaitKuwait-pq7ib 2 ปีที่แล้ว +2

    Super

  • @RajeshKumar-nn7mt
    @RajeshKumar-nn7mt 2 ปีที่แล้ว

    Rajesh sir, good actor

  • @ganesh5126
    @ganesh5126 ปีที่แล้ว

    Om saravana bhavan channel pls update the best homeopathy dr in chennai

  • @vasanthasenasmule6234
    @vasanthasenasmule6234 2 ปีที่แล้ว +1

    My hearty wishes to you sir for kind of research. Please do lead this kind of research sir

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 2 ปีที่แล้ว +1

    Congratulations sir

  • @ranjaninn215
    @ranjaninn215 2 ปีที่แล้ว +10

    Dear Sir,
    I don't have any words to express my happiness to see to You talking about my favorite subject.
    Sir this is something amazing.
    I would like to share with You about a real incident happened in grand grandma's house:
    My mother is 85 years. She shared the below with me:
    My mother's great grandma's younger sister who had so many problems in her life. She was widow plus one of her daughters had problem in her marriage life wherein divorce case was pending in court (on those days it's a very serious issue) .
    One day mother's great grandma's younger sister was washing vessels in the back yard near well. Others at home are watching her waving her hands and talking to someone (invisible for others)
    When she entered house others asked her what happened. She told "your father was standing outside fence asking me to go with him, so I explained him 'please listen I can't come now. There are lot of issues in our house. You know our daughter's problem. I need to be here at least until all problems are sorted off. You go and I will come later'. For that your father told "Oh . . . all will happen by itself. You don't bother'
    Then in just three days she passed away.

  • @plukejayakumar80
    @plukejayakumar80 2 ปีที่แล้ว

    Very good story for KAANJANA SERIAL

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 ปีที่แล้ว +5

    உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு

    • @manisekar5126
      @manisekar5126 2 ปีที่แล้ว

      வள்ளுவர் உணர்ந்தது.

  • @kumarg1428
    @kumarg1428 2 ปีที่แล้ว

    உங்கள் இத்தனை ஆண்டுகளாக உங்கள் தேடுதல் கலந்த கடுமையான உழைப்பு அடுத்தவர் நலனுக்காக நல்ல எண்ணங்களை பதிவு போடும் உங்களை மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் மேலும் தொடர இறைவனை வேண்டுகிறேன்

  • @PRIYAVIJAYACUCENTRE
    @PRIYAVIJAYACUCENTRE 3 หลายเดือนก่อน

    Great video sir

  • @mohanv7561
    @mohanv7561 2 ปีที่แล้ว +2

    Great

  • @djeaprapabaste9676
    @djeaprapabaste9676 2 ปีที่แล้ว +1

    வணக்கம்
    சிறந்த ஆயுர்வேத அல்லது ஹோமியோபதி மருத்துவரின் தொலைபேசி எண் கிடைக்குமா?
    . நன்றி வணக்கம்

  • @srinivasana6614
    @srinivasana6614 2 ปีที่แล้ว +1

    ஐயா மனித குலத்திற்கு உபயோகம் ஆகும் பதிவுகளை மட்டும் சொல்லவும் ஐயா

  • @krishnansampath8199
    @krishnansampath8199 2 ปีที่แล้ว

    தாங்கள் இங்கே கூறும் அனைத்து விஷயங்களும் science fiction movies ஆக, ஆங்கில ஹாலிவுட் திரைப்படங்களாக வெளிவந்துவிட்டன. இப்போது தமிழிலும் இதில் சிலவற்றை காப்பியடிக்கின்றனர். இது போன்ற படங்களை OTT யில் பார்க்க வாய்பில்லாத பாமர, படிப்பறிவில்லாத சில TH-cam பயனாளிகளுக்கு தாங்கள் சொல்வது உபயோகமாக இருக்கலாம்.

  • @sridharsridhar472
    @sridharsridhar472 2 ปีที่แล้ว

    Superb