The Karma book is an eye opener for many. The best thing about the book is Sadhguru gives us tools to experiment and take Karma in our hands. The world needs it!
இந்நூல் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தேன். இந்த நிகழ்வினை இங்கு பதிவேற்றியமைக்கு நன்றி. கூடிய விரைவில் நூலை கொள்வனவு செய்ய வேண்டும் நான். சத்குருவின் videos இல், சுமார் 60% வீதமானவையாயினும் பார்த்துள்ளேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேன் சிதைகள் ❤ ஆன்மீகம் மட்டுமல்ல, சிறந்த தலைமைத்துவம், முகாமைத்துவம், பொருளாதாரம், ஆன்ம ஈடேற்றதிற்கான சமூக மேம்பாடு, உடல் உள ஆரோக்கியம், உன்னதமான வாழ்வியல், "இவ்வுலகின் 'அழகுக'ளே 'சொர்க்கம்' என்பதாகும், சொர்க்கம் என்பது புவியின் வெளியே வேறெங்கும் இல்லை; ஆனால் நாம் அதனை அனுபவிக்கத்தவறி, புத்தியை அலட்ச்சியம் செய்து, தகவல்களை சேமித்து வைத்து, அந்த அடிப்படையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு, சொர்க்கமான இப்புவியை சீரழிக்கின்றோம்" என்ற மகத்தான அந்த உண்மையின் அறிவூட்டல்... என்றெல்லாம்.... சத்குருஜியின் 'ஆளுமை'க்கு நிகர் (என்னைக்கேட்டால்) சற்குருவே தான்!!!! ஆனால் சத்குருஜி ஸ்ரீலங்கா ஏன் வந்ததே இல்லை???
நமஸ்காரம் சத்குரு, நீங்கள் எழுதிய புத்தகம் என்றால் உண்மையின் மரு உருவம் கொண்ட வரிகள்.
உலக மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டிய ஒன்றாகும் ❤
ஒவ்வொருவரின் பேச்சும் புத்தகத்தை வாங்க தூண்டுகிறது . அருமையான ஆழமான கருத்துக்கள் . நன்றி சத்குரு
வணக்கம்
அருமையான பேச்சு ❤ நான் புத்தகம் வாங்கி விட்டேன்.
I am have read this book in English. Happy that, it is now available in Tamil.
Really happy to hear such inspiring words from the celebrities ❤🙏
Loved this book and glad to find it released in my mother tongue- Tamil ❤
What an indepth understanding about karma...eager to read this book
The Karma book is an eye opener for many. The best thing about the book is Sadhguru gives us tools to experiment and take Karma in our hands. The world needs it!
Fabulous event- blessed to the core to be there and listening to sadhguru through all the four phenomenonal beings ❤❤❤😊
Sadhguru 🙏🌼
மிக அற்புதமான காணொளி❤
Karma Book - An Incredible gift for us. We can create our own destiny.
Iam very blessed to have sadhguru is my guru🙏🙏🙏
இந்நூல் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தேன்.
இந்த நிகழ்வினை இங்கு பதிவேற்றியமைக்கு நன்றி.
கூடிய விரைவில் நூலை கொள்வனவு செய்ய வேண்டும் நான்.
சத்குருவின் videos இல், சுமார் 60% வீதமானவையாயினும் பார்த்துள்ளேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேன் சிதைகள் ❤
ஆன்மீகம் மட்டுமல்ல, சிறந்த தலைமைத்துவம், முகாமைத்துவம், பொருளாதாரம், ஆன்ம ஈடேற்றதிற்கான சமூக மேம்பாடு, உடல் உள ஆரோக்கியம், உன்னதமான வாழ்வியல், "இவ்வுலகின் 'அழகுக'ளே 'சொர்க்கம்' என்பதாகும், சொர்க்கம் என்பது புவியின் வெளியே வேறெங்கும் இல்லை; ஆனால் நாம் அதனை அனுபவிக்கத்தவறி, புத்தியை அலட்ச்சியம் செய்து, தகவல்களை சேமித்து வைத்து, அந்த அடிப்படையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு, சொர்க்கமான இப்புவியை சீரழிக்கின்றோம்" என்ற மகத்தான அந்த உண்மையின் அறிவூட்டல்... என்றெல்லாம்.... சத்குருஜியின் 'ஆளுமை'க்கு நிகர் (என்னைக்கேட்டால்) சற்குருவே தான்!!!!
ஆனால் சத்குருஜி ஸ்ரீலங்கா ஏன் வந்ததே இல்லை???
Sadhguru 🧖🧖🧖
Karma is a boomerang is a very rudimentary way to understand karma. But this book really helps understand karma in a much deeper and logical way.
ஓம் நமசிவாய🙏🙏🙏
Wonderful 🙏🙏
This book contents are unknown and indepth..Able to get aware of karma what we create in each moment..
நம் வாழ்க்கையில் நாம் செய்யும்
செயல்கள் மூலம் கர்ம பாதிப்புகள் ஏற்படும்.இதை சரியாகக் கையாளும் முறை பற்றி கூறியுள்ளார்.
மிக மிக அருமை 🙏. நான் படித்ததிலேயே மிகவும் அருமையான புத்தகம்..
Sama Book guys, Nichyama padikanum 🫡👍👍👍👍
கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது
ஓம் காளி ஜெய் காளி
I ordered this Tamil book today through flipkart
Shambo
Wonderful except I have some serious questions on KARMA. Would SadhGuru answer them all, pls?. MeenaC
Hi Meena madam...why sg?? Give me your number please, if you're truly interested to know what is karma...I help you
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த புத்தகம் எங்கே கிடைக்கிறது?
KARMA IS ADIYOGI 15000 PVT LTD WHEN REACHES IT PEAK THEN IT WILL COME DOWN
Gahana karmo gathihi