கைரேகை மற்றும் எண் கணித ஜோதிடம் (Palmistry & Numerology) / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @senthilmurugan1165
    @senthilmurugan1165 ปีที่แล้ว +51

    அய்யா, உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது மட்டும் தான் கைபேசியை நாம் சரியாக ‌பயன்படுத்துகிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது.

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +54

    Important Concept & its Timings ⌛⌚
    0:50 Start
    1:30 கை ரேகை
    3:30 ரேகைகள் வளர்ச்சி தேய்த்தால்
    4:00 ஆயுள் ரேகை
    4:35 & 4:45 Truth 👏
    5:20 =
    7:50 Numerology
    9:45 Name Changes
    10:10 Eg Storys
    13:20 என்ன கா அழரமாரி தெரியுது 🤷‍♂️Y
    13:30 It Cant Change, But Can Read it, Thats it🤷‍♂️
    13:40 Kutty Story
    18:00 பேராசை 🤦‍♂️
    19:34 ஒட்டுறது தான் ஒட்டும்
    19:50 What is Taro Trading 🤔
    20:50 😅😅😅😂😂😂👏👏👏
    21:20 100% Truth
    21:45 Online Rummy Ban பண்ணனும்
    22:00 Back then
    22:50 இது என்ன புத்துசா கீது 🤔🤔🤔 கேள்வி பட்டதே இல்லையே
    23:27 சாமுத்ரிகா லட்சணம்
    24:28 புதன் சம்பதம் இல்லாமல் Gemology வேலை செய்யாது 🤷‍♂️, புதன் இல்லாமல் தலை கீழ தண்ணியே குடிச்சாலும் Gemology வேலை செய்யாது 🤷‍♂️
    24:48 The End 🙏🙏🙏

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom ปีที่แล้ว +3

      👏🙏🏻👏🙏🏻❣️❣️❣️

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +3

      @@UniiversalWiisdom 💚💚💚🤝🤝🤝💖💖💖

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 ปีที่แล้ว +3

      நன்றி

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +3

      @@vasanthbharath4494 💖💖💖

    • @balamuruganr8555
      @balamuruganr8555 ปีที่แล้ว +2

      வணக்கம் நண்பா🙏

  • @SmilePleaseTamil
    @SmilePleaseTamil 11 หลายเดือนก่อน +2

    Ckn அப்பாவுக்கு வணக்கம். நீங்க பேசுகிற வீடியோவை பிடிச்சாலும் பிடிக்கலனாலும் நான் தொடர்ந்து பார்த்துக்கிட்டே இருக்கேன். உங்களோடு செலவழிக்கும் நேரங்களில்தான் என் அப்பாவுடன் இருக்கிற சந்தோஷம் அடைகிறேன். சினிமாவில் நான் யாருக்கும் ஃபேன் இல்லை. ஆனால் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அப்பா.

  • @selvarajc91
    @selvarajc91 ปีที่แล้ว +26

    எதுக்கு பிறந்தேன்.எதுக்கு வளர்ந்தேன், எதுக்கு இருக்கிறேன்.என்பதை தெளிவாக அறிய மகாபாரதத்தை ஆழ்ந்து படித்தால் அதில் கர்மாவையும், ஊழ்வினையையும் தாண்டி சில விஷயங்கள் உள்ளன.அதை புரிந்து கொண்டால் ஓரளவு புரிந்து விடும் என்று நம்புகிறேன்.

    • @maharajan6982
      @maharajan6982 ปีที่แล้ว +2

      அமாம் நண்பரே உதாரணம் கர்ணன் பிறந்த நட்சத்திரம் பூரட்டாதி அவர் தனது தந்தையின் அன்பையும் ஆதரவையும் கடைசி வரை இல்லாமலே போனதும் தன் பிள்ளை தன் முன்பே இறந்து போனது அதை இன்றும் சில குடும்பங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது அவர்கள் குடும்பத்துடன் இந்த நட்சத்திரத்திம் கண்டிப்பா இருக்கும் அஷ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 7 หลายเดือนก่อน

      Nanum anushamthan neenga sonamathiri ethuvum nadakala

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +59

    அப்பா நம்ம படைச்சவனுக்கு தெரியும் .ஆமாம் தானே அப்பா.இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து எனை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞானத்தால்கொண்டுணர்வார்தம் கருத்தின் நோக்கரிய நோக்கே...

    • @parameswaranponnampalam8904
      @parameswaranponnampalam8904 ปีที่แล้ว +1

      ஈசன் அருள் பெருக அவன்தாள் வணங்குகிறேன்.

    • @parameswaranponnampalam8904
      @parameswaranponnampalam8904 ปีที่แล้ว +2

      அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
      அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
      ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
      நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
      இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச்
      சிறிய வாகப் பெரியோன் தெரியின்

    • @laxmehassanarl4937
      @laxmehassanarl4937 ปีที่แล้ว +1

      @@parameswaranponnampalam8904 அற்புதம் அற்புதம் அப்பா.ஓம் சச்சிதானந்த கணக்கன்பட்டி பழனிசாமி சற்குரு அப்பாவே சரணம்

    • @thamizharasivetrivelu1610
      @thamizharasivetrivelu1610 ปีที่แล้ว

      @@laxmehassanarl4937 k

    • @user_sethumadhavan
      @user_sethumadhavan 11 หลายเดือนก่อน

      எதுவு இயங்காமல் இருப்பதில்லை .....
      இந்த மனித உடல் இல்லை எனில் இதுவும் இயங்குவது அதே ஆன்மாவுக்கு புரிவதில்லை....
      ஆனால் இவைகள் இயங்குவது இயல்பாக இருக்கின்றன இயற்கை தன் இயல்பை மாற்றினால் இயற்கை சீற்றம்..
      இவைகளில் இயங்கும் இயக்கத்தில் மனிதர்கள் இயங்குவது இயற்கையிலே மஹா குற்றம் 🙅💢 காரணம் இவைகளை புந்துகெண்டபோது மனம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு இருப்பவனுக்கும் மரணம் என்னும் தன் கற்றதை எல்லாம் மறந்த நிலைக்கு செல்ல வைப்பதும் இயற்கை..
      தான் பிறவாமல் அனைத்திலும் கலந்திருப்பதும் ஒன்றே என புரிந்தும் ஒர் நொடிக்குள் அழிந்துபோகும் அனைத்தும் என்பதில் நாம் உருவானதே அர்த்தம் அற்றவை என்று புரிந்துகொள்ளும் பொழுது வாழ்க்கை என்பது பயனற்றது என்று விளங்கும் 🙏

  • @chanrus
    @chanrus ปีที่แล้ว +3

    ஐயா மிக மிக சிறந்த அறிவாளி. அவரிடம் இருந்து சரியான சிறப்பான தகவல்களை பெற பேட்டி எடுப்பவர் குறைந்தபட்ச பல்துறை அறிவுடையவராக இருப்பின் குறைந்த கால இடைவெளியில் நிறைந்த தகவல்களை பெறலாம்.

  • @DNRP-d6r
    @DNRP-d6r 6 หลายเดือนก่อน +1

    டாக்டர் சரியாக தெளிவாக விளக்குகிறார்.... ஆனால் இந்த மண்டூகம் கேள்வி கேக்குதே, நாராயணா! நாராயணா!!

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +13

    எல்லா ஜோதிடக் கலைகளையும் ஆறறிவு படைத்த மனிதனுக்கு கொடுத்ததும் நம்மை படைத்த இந்த இறைவன் தான் 🙏 ஜோதிடங்கள் கூகுள் மேப்பை போல குறுகிய காலத்தில் விரைவாக மறுபிறவியற்ற இறைவனிடம் or பிரபஞ்சத்துடன் அடைய உதவுகிறது 👍

  • @KamalSinna
    @KamalSinna หลายเดือนก่อน

    உண்மை உண்மை சார் வாய்ப்பாட்டில் இருந்து... நம்முடைய தொலைபேசி நம்பர் வேறு வேறுவிஷயங்கள் எல்லாமே மறந்து போகுது சார்

  • @dineshshanmugam9583
    @dineshshanmugam9583 ปีที่แล้ว +42

    Had an opportunity to meet this great human legend last week. I felt so different and happy while seeing him.. Stuck with no words.

    • @tripshower2all
      @tripshower2all ปีที่แล้ว +2

      Did u went to buy any product

    • @dineshshanmugam9583
      @dineshshanmugam9583 ปีที่แล้ว +2

      @@tripshower2all yes for consultation and bought products which doctor suggested.

    • @shyamalagowri9880
      @shyamalagowri9880 ปีที่แล้ว +4

      How much consulting fees

    • @dineshshanmugam9583
      @dineshshanmugam9583 ปีที่แล้ว +3

      @@shyamalagowri9880 500/-

    • @psahd92
      @psahd92 ปีที่แล้ว +3

      You could've give that 500 for charity instead

  • @36yovan
    @36yovan ปีที่แล้ว +4

    *_😎 Script writer deserves highest award and thrilling execution !😃👍_*

  • @vivekanandanvellore
    @vivekanandanvellore ปีที่แล้ว +4

    I had an opportunity once to watch Dr CKN conversation video with rajesh sir, now every day doesn't end without watching your video's. Lot of information on all de topics. Helpful tips being taken and get implemented in day 2 day lyf

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +9

    அமிர்தாவின் புன்னகைக்கு என் அன்பு வணக்கம்.

  • @benzcar1138
    @benzcar1138 ปีที่แล้ว +10

    Eye opening உளுந்து story 😃.Many people had gone through this experience once in their life.

  • @rajarathinamrajarsakthi2917
    @rajarathinamrajarsakthi2917 ปีที่แล้ว +11

    Brilliant doctor Mr Nandagopalan sir

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +15

    ஓம் அப்பா நந்தகோபன் வாழ்கவாழ்கவாழ்க🌼🌼🌼🌼🌼🌴🌴🌴🌴🌴🌴

  • @prabhuchellamuthu8832
    @prabhuchellamuthu8832 ปีที่แล้ว +11

    I am very much blessed by nature. Because after watching your videos continuously I got a lot of information. Daily basis I will continue to watch your vedios. Thanks

  • @sathischokalingam9627
    @sathischokalingam9627 ปีที่แล้ว +8

    நூறு சதவீதம் உண்மை நன்றி ஐயா

  • @gunasekaran4116
    @gunasekaran4116 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்
    மிக உயரிய கலை இது நமக்கு உவமை இல்லாத பெருவாழ்வு பெற்ற ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கலை எத்தனை எபிசோடு போட்டாலும் அதன் சாரத்தை சாதாரண மனிதர்களால் புரிந்த கொள்ள முடியாது என்னுடைய கருத்துப்படி இது வீண் முயற்சி இதை விட்டு நீங்கள் ஒரு நல்ல நிகழ்ச்சியை போடலாம்......... அகத்தியப் பெருமான் நல் ஆசியுடன் நன்றி வணக்கம்.....

  • @hamsinimuralidharan3860
    @hamsinimuralidharan3860 ปีที่แล้ว +8

    Semma duo !! Interesting to watch your intellectual conversation.

    • @msw1174
      @msw1174 ปีที่แล้ว +1

      Correct

  • @strinivasanbhupathy1531
    @strinivasanbhupathy1531 4 หลายเดือนก่อน

    Sir your explanation regarding astrology and Numerology is most effective for all of our younger generations to follow Thanks for your information 🙏🙏🙏

  • @gunavathysundarlal
    @gunavathysundarlal ปีที่แล้ว +2

    மிகச் சிறந்த அறிவார்ந்த மாமனிதர்.... அய்யா வாழ்க...

  • @balasubramanian9761
    @balasubramanian9761 ปีที่แล้ว +4

    Iyya. Dr Nanda gopal good explanation tamil nadu people congratulations

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 ปีที่แล้ว +11

    7.00
    என் பார்வையில்
    நீங்கள் ஒரு சித்தர்
    Dr.Sir...
    நன்றிகள் 🙏🏻

  • @FilmyReact
    @FilmyReact ปีที่แล้ว +18

    I enjoyed every video. Especially the way of the conversation. Please make more videos for all of us. Thank you 🙏

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice ปีที่แล้ว

    Amirthavalli கொஞ்சி பேசும் பேச்சு சூப்பர். டாக்டர் அறிவு சூப்பரோ சூப்பர்

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 ปีที่แล้ว +8

    கதை அருமை ஐயா நன்றி மா

  • @kalaivaniv13
    @kalaivaniv13 ปีที่แล้ว +10

    Sir you are great sir. Hats off you. No words. In my life once I feel to meet you sir......

  • @bakkyaparamasivam2853
    @bakkyaparamasivam2853 ปีที่แล้ว +4

    Amirathavali narayanan. na unga fan a ayiten . Neenga alaga pesuringa

  • @unknown-ne8gr
    @unknown-ne8gr ปีที่แล้ว +6

    Vera level sir ..
    Amirdha arumai ma

  • @sundaravenkatesh9957
    @sundaravenkatesh9957 ปีที่แล้ว +2

    More sensible sub questions required,
    CKN sir is like a mine, need to extract useful things by proper questions..

  • @damudamu3518
    @damudamu3518 ปีที่แล้ว +6

    👏👏👏மிகவும் முக்கியமான தகவல், நன்றி⭐🌟🙏

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +2

    தங்க உளுந்து கதை சூப்பர் சார்.

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 ปีที่แล้ว +2

    Very very genious man. Thanks for your speech. God's gift.

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை ปีที่แล้ว +1

    நன்றி பல புரியாத புதிர்களை பூறயவைத்த புதிர் நீர் ஐயா

  • @yamsulagam8450
    @yamsulagam8450 ปีที่แล้ว +4

    Tq , my dear God Father, after watching this video mentally i am ready for the challenge life of karma.

  • @ChristyRomeo
    @ChristyRomeo ปีที่แล้ว +2

    Beautiful story explained everything about fate Fantastic way of pointing towards truth Sir!Great!👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥💐🙏🏿

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +9

    ஓம் நம் தாயுமானவர் கணக்கன்பட்டி பழனிசாமி சிவம் அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்

  • @suba1305
    @suba1305 ปีที่แล้ว +5

    Palmistry is the blue print of our life as per Siddhar.

  • @AriyanAradhana
    @AriyanAradhana ปีที่แล้ว +1

    Sir pls manthrigathai patri oru vilakkam🙏

  • @MSK-vr6zq
    @MSK-vr6zq ปีที่แล้ว +17

    சார் உங்களோட வாய்ஸ் Lowவா இருக்கு மேடம் வாய்ஸ் Clear sound.
    maybe micக டை மறைத்து இருப்பதால்?

  • @rameshkumarvanamuthu6038
    @rameshkumarvanamuthu6038 ปีที่แล้ว +8

    CKN SIR'S AUDIO IS VERY LOW. PLEASE CORRECT IT IN NEXT VIDEO. THANK YOU

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +11

    மிகவும் அருமை 💐👍

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 ปีที่แล้ว

    Paathale paavama erukku..... Amritha
    Aana semma anchor... Alloloya...

  • @subinandh6998
    @subinandh6998 10 หลายเดือนก่อน

    Sir Alatama Theliva explain panurega sir !!! Gud 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢

  • @greensouthern478
    @greensouthern478 ปีที่แล้ว +2

    உங்கள் virosanam video அற்புதம் மகா இருந்தது sir.. Thank you.. நன்றி

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT ปีที่แล้ว +4

    Palmistry explain super sir...

  • @karnakarna561
    @karnakarna561 11 หลายเดือนก่อน

    Sir exact astrology is TRUE once u r said infront of rajesh sir

  • @sridharr3589
    @sridharr3589 ปีที่แล้ว +4

    Keep rocking, covering around 360° of spiritual sciences.
    Our lost treasure still hanging around within a few selected beings.
    Naneer - how to do?...
    Within in a few minutes you may know but you cannot use it for human services. It must be keep out of a common mind.
    Since Albert Einstein's secret- such a great energy treasure - given to a common mind and we encountered Hiroshima and Nagasaki!
    Don't give a knife to a baby's hand ....

  • @tohussain6642
    @tohussain6642 9 หลายเดือนก่อน

    Valthukal ayya.... Great subject

  • @baskebasker9538
    @baskebasker9538 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்🙏🙏❤

  • @kathiresanannamalai5661
    @kathiresanannamalai5661 ปีที่แล้ว +4

    ஆடியோவை சரிபார்த்து பின் ஒளிப்பதிவு செய்யவும்

  • @karthikrajarajan693
    @karthikrajarajan693 ปีที่แล้ว

    Unga voice ku starting la irunthe nan adimai

  • @pushparajen
    @pushparajen ปีที่แล้ว +3

    Dear Dr.CK, I have noticed that the voice of Ms.Amerthavalli is very loud and clear when she is talking but unable to hear your voice loud and clear sir. Hope you can use a mic like Ms.Amerthavalli so that we can hear your voice loud and clear sir. Just a humble request. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajanparamashivan8030
    @rajanparamashivan8030 ปีที่แล้ว +9

    நவரத்தினங்களுக்கும் கிரகங்களுக்குமான தொடர்பை தயவு செய்து விளக்குங்கள் ஐயா !!

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 ปีที่แล้ว +2

    எனக்கு ஆயுள் ரேகை கட்டாகி 11 வருடங்களாக அப்படியேதானிருக்கிறது. உயிர் போய்டல, ஆனா கிட்டத்தட்ட வாழ்க்கை வெறுத்துப் போகும் அளவுக்கு விரக்தியும், தொந்திரவுகளும்.

    • @ItsOurLife143
      @ItsOurLife143 ปีที่แล้ว

      உண்மையாகவா ?! அதிசயப் பிறவிதான் நீங்கள்...!!!! 😲😲👏👏
      எனக்கும் ஆயுள் ரேகை துண்டாகி இருக்கிறது, சகோ... கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது!!!
      உங்கள் பதிவு எனக்கு புது நம்பிக்கையை கொடுக்கிறது, நன்றி!! 🙏
      முடிந்தால், உங்கள் கைரேகை புகைப்படத்தை எனக்கு பகிர முடியுமா ?! 👍

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 ปีที่แล้ว +1

      @@ItsOurLife143 பொது வளைதளத்தில் பகிர விருப்பமில்லை. ஆயுள் பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பதற்கு நான் உதாரணம். ஆனால், நான் இறந்திருந்தால் எத்தனையோ நன்றாக இருந்திருக்கும் எனது தோன்றுகிறது.நீங்கள் ஜோதிடரா?

    • @vtamilmaahren
      @vtamilmaahren ปีที่แล้ว +1

      கையில்லாதவருக்கும் எதிர்காலம் உண்டு. இறைவனை நம்புங்கள், நல்லது நடக்கும்.

    • @ItsOurLife143
      @ItsOurLife143 ปีที่แล้ว +1

      @@vtamilmaahren அதுவும் சரிதான், ஆனால் இயற்கை சக்தியைத் தவிர வேறெதையும் மனம் ஏற்க மறுக்கிறது, அன்பரே...!! :)

    • @ItsOurLife143
      @ItsOurLife143 ปีที่แล้ว +1

      @@kaiserkaiser1721பகிரி/புலனம் வழியே அல்லது மின்னஞ்சல் வழியே அனுப்பவும், விருப்பமிருந்தால்...!!
      நான் சோதிடர் அல்ல, ஆனால் விருப்பம் இருக்கிறது.
      நீங்கள் மிகவும் வருத்தப்படுகிறீர்கள் என்று என்னால் உணர முடிகிறது...!! :(

  • @kakalaiyasan8921
    @kakalaiyasan8921 ปีที่แล้ว +1

    Ulaka arinar neengal dairactarrum neengale kathai aasiriyarum neengale kathanaayakanum neengale villanum neengale kamitiyarum neengale athai rasippavarum neengal moththathil neenga oru perum katal naangal antha katallalaikal thayavu seyithu neengal siththaraagungal nichaiyam vetri kitaikkum vaalka valamutan

  • @primesola3441
    @primesola3441 ปีที่แล้ว +4

    Sir, please discuss about breast cancer.

  • @ksnazim
    @ksnazim ปีที่แล้ว +3

    What a example Story, about astrology,* good direction for Nsew *& Human character,all covered by CKN x CKN -Alone* Please keep on going Sir,

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic ปีที่แล้ว

    வாழ்க்கைக்கு தேவையான வளங்கள் இயற்கை நிறைய அளித்துள்ளது.இருந்தும் என்வினைபதிவின் மயக்கத்தால் மாயவலையில்
    சுகம் மட்டுமே நிறைய கிடைக்கவேண்டும் என்றுஎண்ணியெண்ணி அதிலேயே மூழ்கி மனவருத்தமே மிஞ்சி வாழ்க்கையை நானும் துலைக்க நினைத்த காலத்தில்,
    அறம் தவம் மட்டுமே நம்வினைபதிவுகளை கலைந்து குறைக்க முடியும்வாழ்க்கை நம்கையில் இல்லை எல்லாம் வல்ல இறையருள் என்னும் மாபெறும் சக்தியே நம்மை வாழ்விப்பதும்
    காப்பதும் வீடுபேறுஎனும் மாயபிடியில்இருந்து விடுவித்து தெளியவைப்பதும்
    என்ற உண்மையை உணரும் காலம் வரும்வரையில் இதுபோன்ற வியாபார ஜாதக
    விளைவுகள் தொடர்ந்துகொண்டேயிருக்கும் .வாழ்க வளமுடன்.

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว

    Super sir 🙏👍👍👍 story nice neega enimal etha pathisonnalum ethu mari small story solluga sir neega periya puthaiyal neega🙏👍

  • @ananthprabagar906
    @ananthprabagar906 ปีที่แล้ว +2

    Please check Dr’s mic 🎤
    It’s not clear
    Thanks

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 ปีที่แล้ว +3

    காலர் அருகில் ஒலிபெருக்கி வைக்க வேண்டும்

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 ปีที่แล้ว

    Thanks

  • @Nomad97249
    @Nomad97249 ปีที่แล้ว +3

    நாடி ஜோதிடம் பட்ரி சொல்லுங்கள்

  • @unknown-ne8gr
    @unknown-ne8gr ปีที่แล้ว

    Ulunthu kathai super
    Amirdha azhaga pesreenga 😍

  • @SRM943
    @SRM943 ปีที่แล้ว +1

    Super 🌟🙏🙏🙏🙏🙏 Dr.CNK

  • @mnjayanthan4811
    @mnjayanthan4811 ปีที่แล้ว +2

    Madam amirtha ask our respect sir about vastushatram

  • @rajathihema9670
    @rajathihema9670 ปีที่แล้ว

    Arumai Ayya.ungalai pol yaralum miga arumaiyaga pesa mudiyathu.nanri

  • @rajarajan918
    @rajarajan918 ปีที่แล้ว

    07:27 to 07:37 -வாழ்க்கை தத்துவம் simple a sollitaaru

  • @maris895
    @maris895 ปีที่แล้ว +1

    அருமை.
    வளமுடன் வாழ்க.

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 ปีที่แล้ว +1

    Excellent sir 🙏🙏

  • @SanthoshKumar-gm2mh
    @SanthoshKumar-gm2mh ปีที่แล้ว +1

    Very nice video sir thank-you very much very useful video and meaningful video

  • @vaname-ellai
    @vaname-ellai ปีที่แล้ว

    மனுசனா பொறந்ந நீ மூடிக்கிட்டு வாழுங்கிறாரு டாக்டர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😄😄😄😄😄😄

  • @mgrkrmsb4247
    @mgrkrmsb4247 ปีที่แล้ว +1

    Sir kindly explain about cloning of human.. In your next interview.. Regards MSB

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 ปีที่แล้ว +1

    Super.. Sir... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @ganesana1490
    @ganesana1490 ปีที่แล้ว +2

    I would request to have a better mic for our Sir.

  • @selvendrannatarajan814
    @selvendrannatarajan814 ปีที่แล้ว +2

    Doctor’s voice is husky and less sound

  • @swasthi3617
    @swasthi3617 ปีที่แล้ว

    ஐயா எந்த துறையை எடுத்தாலும்
    அதை விஞ்ஞான முறை விளக்க
    வல்லவர்.வாழ்க! ஐயாவின் பணி.

  • @kularajanrajanayagam3844
    @kularajanrajanayagam3844 ปีที่แล้ว +2

    Dr. Can you please talk about kidney disease

  • @selfwork2281
    @selfwork2281 ปีที่แล้ว +2

    pleas next vedios speach sound increas

  • @mahan421
    @mahan421 ปีที่แล้ว +1

    🙏👌👌💕💕 Abundance of great intelligent, 💕💕💕💕

  • @ramalingamsar756
    @ramalingamsar756 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம்

  • @rajarathinamrajarsakthi2917
    @rajarathinamrajarsakthi2917 ปีที่แล้ว +4

    Super sir 🙏

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +2

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் பிரயாணம் பல உள
    சிலவற்றை மட்டும் தான் நகரமுடியும்.

  • @sakthim2557
    @sakthim2557 ปีที่แล้ว +1

    Story super sir 🙏🙏🙏

  • @devraj123able
    @devraj123able ปีที่แล้ว +1

    Facts about naadi jodhidam pls

  • @udhayagraphics3958
    @udhayagraphics3958 ปีที่แล้ว

    super sir ... thanks... but sound not clearly sir, than amirtha kindly rectify... full " echo " voice...thanks again

  • @Pithujdjfbe
    @Pithujdjfbe ปีที่แล้ว

    21.48 அருமை 🙏

  • @publicmindtune354
    @publicmindtune354 ปีที่แล้ว

    Sir please make one Content for Soil.
    Soil ippa power full ella Sir.
    Soil ippa wekk ayicha poyichi.
    Soil ippa mixing plastic, chemicals .
    Soil save pannanu Soil quality Improve pannanu.
    Soil powerful illame Nature fruits green leafs powerfull irukkadu.
    🙏🌎🌱

  • @murugannj6285
    @murugannj6285 ปีที่แล้ว +2

    Hai sir

  • @heerasmile9790
    @heerasmile9790 ปีที่แล้ว

    Beautiful really nice 👌

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 ปีที่แล้ว

    🙏🙏தொடரட்டும் ஐயா 🍫🍫🍫

  • @nagarajlingappan6347
    @nagarajlingappan6347 หลายเดือนก่อน

    Good ❤❤❤

  • @vijayagarcker215
    @vijayagarcker215 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 ปีที่แล้ว

    Semma 👌👌. Pls talk about vasiyam maruindu ...

  • @kannanv3769
    @kannanv3769 ปีที่แล้ว

    Thanks sir
    Please give vedios related to Dr.Edward bach flower remedy

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 ปีที่แล้ว +2

    குருஜி எப்பவுமே அந்த மேடத்தோட வாய்ஸ் தான் அதிகமா இருக்கு உங்க வாய்ஸ் கொஞ்சம் அதிகரிக்கவும் மைக் செக்பண்ணுங்க

  • @panduranganchinnapiyan6825
    @panduranganchinnapiyan6825 ปีที่แล้ว

    Nice information

  • @trilionstar5464
    @trilionstar5464 ปีที่แล้ว

    Dr CKN Please explain Nadi Jothidam (Olai suvadi ) ?