கவிஞர் அவர்கள் தமிழுலகுக்கு இனிமையான அறிவுமிக்க பாடல்களையும்,தம்பிள்ளைகள் அனைவருக்கும்கள்ளமற்ற உள்ளத்தையும் வரிசையான அழகிய பற்களையும் வஞ்சமில்லாமல் கொடுத்துவிட்டுச்சென்றிருக்கிறார்.வாழ்க கவிஞர் புகழ்!
மேடம் தங்கள் சகோதரி சகோதரர்கள் அனைவரின் பேட்டிகளையும் பார்த்தேன். நீங்கள் அனைவருமே மிகவும் இயல்பாக ஒரேமாதிரி பேசுகிறீர்கள். நல்ல வளர்ப்பு. கண்ணதாசன் அவர்களைப் போன்ற கவிஞர்கள் இனி பிறக்கபோவதில்லை🙏🏽🙏🏽
கவிஞரை என்றும் மறவாத என் போன்ற பரம அபிமானிகள் அவரின் குடும்ப உறுப்பினர்கள் வழங்கும் பேட்டிகளைக் காணும் போது மனத்தைத் உருக்கும் அளவிற்கு இருக்கிறது. நன்றி. இருப்பினும் நீங்கள் குறிப்பிட்ட " காதோரம் நரைச்ச முடி " பாடல் சக்கரவர்த்தி திருமகள் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய "பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது" பாடல் என்று நினைக்கிறேன்.
முக்காலத்தையும் முன்னரே எடுத்துரைத்த முனைவர்.... எக்காலமும் உம் புகழ் மணக்கும் தெய்வத்தமிழே.... தமிழ்வளர்த்த வள்ளல் ... இலக்கிய செம்மல்.... சாமி கண்ணதாசன் அய்யா உம் பாதம் பணிகிறேன்...
கலைச்செல்வி உங்கள் பேச்சு அருமை அருமை மிகவும் இயல்பாக இருக்கிறது உங்கள் அப்பா பற்றி பேசும் போது உங்களுடைய அன்பு முகமலர்ச்சியில் தெரிகிறது கண்ணதாசன் அவர்களுக்கு மகளாக பிறந்தது கடவுள் உங்களுக்கு கொடுத்த விருது நன்றி மீண்டும் பல சுவையான தகவல்களைத் பகிரவும் நன்றி 🙏🙏😍😍
உங்கள் தகவல்கள் மிக அருமையாக இருக்கிறது. கவிஞர் வாலி அவர்கள் 1931 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆனால் கவிஞர் கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு பிறந்தவர். வயதிவ் 4 வருடம் மூத்தவர் உங்கள் தந்தை தான் சகோரி.
Interview miga miga miga arumai! Romba interesting aa pesuraanga. Her brother and sister interview also super! Please do one with all of them together. 👌👌👌
கலை செல்வி நீங்க நிறை செல்வி கண்ணவர் புதல்வி நீங்க உண்மை விரும்பி அன்றுஏழைக்கு நீங்க அளித்தஉதவி இன்று உங்களுக்கு உண்ணவக பதவி செந்தமிழ் கவிஞரின் கலை செல்வி எந்நாளும் போற்றும் உங்களை இப்புவி
பேட்டி காண்பவர் சரியாக முன் தயாரிப்புடன் போகவில்லை. துருவித்துருவி பர்சனல் விஷயங்களைக் கிளறுவது நியாயமாக படவில்லை. வெள்ளந்தியாகவும் வெளிப்படையாகவும் பேசும் கவிஞரின் புதல்வியும் மருமகனும்தான் இந்தக் காணொளி சிறப்பாக அமைய காரணம். வாழ்க கவியரசரின் புகழ்!
அரசவை கவிஞனாக தமிழக மக்கள் மனதில் என்றும் தெய்வமாக வாழும் கவிஞர் கண்ணதாசன் இவர்கள் பிறந்த காலத்தில் வாழ்ந்த காலம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கு என்றும் மனதில் கவி அரசர் கண்ணதாசன் அவர்கள் 🙏🙏🙏❤❤❤❤
கவிஞர் அவர்கள் காஞ்சி மகாபெரியவர் மனதிலும் இடம் பிடித்தது அதிசயம். அதேபோல் கவியரசு வாழ்க்கைப் பயணத்தின் இறுதிப்பகுதியில் திருப்பம் ஏற்பட காஞ்சி மகாபெரியவர் அருள் கிடைத்தது பாக்கியம்
vanakkam mam great interaction and discussions. thank u for sharing with us. I am blessed for using your food Pongal, arisi uppuma, puttu, vadaikari, chettinadu ponda and onion chattiny. all amazing mam. all d very best Mam 🙏
கண்ணதாசன் ஐயாவின் மேடைப்பேச்சு மற்றும் நேரடியாக பேசிய வீடியோ இருந்தால் பதிவிடுங்கள் நான் தேடினேன் ஆனால் கிடைக்கவில்லை பார்க்க ஆர்வமா உள்ளேன் Pls பதிவிடுங்கள்.
முதல் மனைவி இருக்கும் போதே அதை தெரிந்து கொண்டு தான் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டவர், தார்மீக அடிப்படையில் மூன்றாவது திருமணத்திற்கு எதிர்ப்பும், வருத்தமும் கொள்வது என்பது, கண்ணதாசனின் பெற்றோர் பார்த்து திருமணம் செய்த பொன்னழகி என்ற பொன்னம்மா ஆச்சி அவர்களின் வாழ்வுரிமை குறித்து கண்ணதாசனுக்கும் இரண்டாம் தார குடும்பத்தினருக்கும் எந்தவித உரிமையும் கிடையாது. எனினும் கவிஞர் செய்த முதல் தவறுக்கு அவரே பொறுப்பு, ஆனால் பாதிக்கப்பட்டது பொன்னம்மாச்சி தான். விதியும் ஊழும் யார் தடுத்தாலும் விடாது.
Same like my dad he is like that he give to everyone exactly same if he is wearing chain anyone ask help he give to them but when he suffer no one help only talk bad about him
கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு அந்த காலத்தில் மை அடைத்து எழுதும் பேனா கிடையாது ஒரு கண்ணாடி கோப்பையிலோ (அ) வேறு கோப்பையிலோ மை(INK) இருக்கும் அதை தொட்டுதொட்டு எழுதும் பேனா மை, கோப்பையையும் பேனாவை கோலமயில் என்று கவிஞர் குறிப்பிட்டது கவிஞர் அளித்த விளக்கம் போனா எழுதுவதை கோலம் என்கிறார்
th-cam.com/video/7_R2iuF13IE/w-d-xo.html
( பாகம் 1) கண்ணதாசனின் மகள் கலைச்செல்வி பேட்டி
O""book mmmnbb. Mm. Llll l k ll l k l l l lmn l bk p
கலை ,உன்னுடைய கள்ளம் கபடமற்ற பேச்சு, சிரிப்பு, என்னை மிகவும் கவர்ந்துவிட்டது😍
கவிஞர் அவர்கள் தமிழுலகுக்கு இனிமையான அறிவுமிக்க பாடல்களையும்,தம்பிள்ளைகள் அனைவருக்கும்கள்ளமற்ற உள்ளத்தையும் வரிசையான அழகிய பற்களையும் வஞ்சமில்லாமல் கொடுத்துவிட்டுச்சென்றிருக்கிறார்.வாழ்க கவிஞர் புகழ்!
அப்பாவின் துணிச்சல்! அம்மாவின்கணிவு! களங்கமில்லாத குபீர் சிரிப்பு! கவிஞரைப்போல மடைதிறந்தவெள்ளமென வார்த்தைகள் பிராவாகம்! நினைவுகளைதெளிவாக அழகாக அக்காசொன்னவிதம் அருமை! கவிஞர்ஓர்ஞானக்குழந்தை! அவர்புகழ் காலம்உள்ளவரை தொடரும்! வாழ்த்துக்கள்!அக்கா!
என்ன அதிசியம் என்றே புரியவில்லை. கவிஞரின் வாரிசுகள் அனைவரின் பேச்சிலும் ஒரு வசீகரம் இருக்கிறது.
மேடம் தங்கள் சகோதரி சகோதரர்கள் அனைவரின் பேட்டிகளையும் பார்த்தேன். நீங்கள் அனைவருமே மிகவும் இயல்பாக ஒரேமாதிரி பேசுகிறீர்கள். நல்ல வளர்ப்பு. கண்ணதாசன் அவர்களைப் போன்ற கவிஞர்கள் இனி பிறக்கபோவதில்லை🙏🏽🙏🏽
Yes
Yes agree
நீங்கள் மிகுந்த இரசனையுடன் உங்களுடைய அப்பா பற்றி கதைக்கிறீர்கள் நல்ல இருக்கு
உங்களுடைய பேச்சில் ஓரு கம்பீரம்
தெரிகிறது
Swiss
கவிஞரை என்றும் மறவாத என் போன்ற பரம அபிமானிகள் அவரின் குடும்ப உறுப்பினர்கள் வழங்கும் பேட்டிகளைக் காணும் போது மனத்தைத் உருக்கும் அளவிற்கு இருக்கிறது. நன்றி. இருப்பினும் நீங்கள் குறிப்பிட்ட " காதோரம் நரைச்ச முடி " பாடல் சக்கரவர்த்தி திருமகள் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய "பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது" பாடல் என்று நினைக்கிறேன்.
தன் மனசாட்சிப்படி வாழ்ந்த நல்ல குடும்பஸ்தன்
Mischievous behavior, great sence of humor, innocent laugh.. beautiful amma..very straightforward and amazing person..
முக்காலத்தையும் முன்னரே எடுத்துரைத்த முனைவர்....
எக்காலமும் உம் புகழ் மணக்கும்
தெய்வத்தமிழே....
தமிழ்வளர்த்த வள்ளல் ...
இலக்கிய செம்மல்....
சாமி கண்ணதாசன் அய்யா
உம் பாதம் பணிகிறேன்...
கண்ணதாசன் குழந்தைகள் அனைவரும் வெகுளித்தனமானவர்கள் 🎉🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
திருமதி கலைச்செல்வி அவர்களின் பேட்டி மனம் திறந்த யதார்த்தமாக அமைந்துள்ளது.மிக்க மகிழ்ச்சி சகோதரி.👌🙏
அவர் உன்னதமான மனிதராய் வாழ்ந்ததால் தான் இன்று 15 குழந்தைகளும் நன்றாக இருக்கிறீர்கள். எவனோ எதையோ பேசட்டும்.
Exactly
கலைச்செல்வி உங்கள் பேச்சு அருமை அருமை மிகவும் இயல்பாக இருக்கிறது உங்கள் அப்பா பற்றி பேசும் போது உங்களுடைய அன்பு முகமலர்ச்சியில் தெரிகிறது கண்ணதாசன் அவர்களுக்கு மகளாக பிறந்தது கடவுள் உங்களுக்கு கொடுத்த விருது நன்றி மீண்டும் பல சுவையான தகவல்களைத் பகிரவும் நன்றி 🙏🙏😍😍
ஆச்சி ,
உங்க பேட்டி எனக்கு ரெம்போ புடிச்சிருந்தது,...சூப்பர் 👍
I am Malaysian tamilan. Kavinjer kannathasan is my life GURU.
கவிஞர் ஐயாவை பார்க்காத குறையை அவர் பிள்ளைகளைப் பார்ப்பதன் மூலம் ஆறுதலாக இருக்கு.கவிஞர் ஐயாவின் பாடல்கள் யதார்த்தமானவை.அதற்கு என்றும் அழிவில்லை.
Very superb speech 😍 solumpothu kettukte irrukalam pola super ungaloda pechu romba reality a irruku
அருமை தாயே,
th-cam.com/video/7_R2iuF13IE/w-d-xo.html
கண்ணதாசனின் மகளுமான கலைச்செல்வி பேட்டி ( பாகம் 1)
Nalla purushanai Kannadasan magalukku amaithu koduthirrukkirraar. Manaivi pesuvathai evaluvu aasaiyodum paasathodum mariyathaiyagavum paarkirraar paarungal
Super ma 👍🙏🙏
Neenga ellorume miga simple & open heart. Arumai. For kannada San songs, still l am mad. Till my last breath .🙏🙏🙏
கவிஞரின் பிள்ளைகள் அனைவரும் மிக இயல்பாக வாழ்க்கையை வாழ்கின்றனர்! இயல்பாக அனைவருடனும் பழகுவதையும் பார்க்கமுடிகின்றது !
இயலபான பேச்சு இனிமையான நினைவைலைகள் good memerious about legand kanathasan sir
கவிஞர் கண்ணதாசன் ஒரு அதிசயபிறவி தமிழகத்தின் கௌரவம் பொக்கிஷம் கண்ணேகலைமானே
kalaiselvi kannadasn very well speaking about her father the Legend great kannadasan sir very nice 👍
Ever loving kannadasan 🙏
உங்கள் தகவல்கள் மிக அருமையாக இருக்கிறது. கவிஞர் வாலி அவர்கள் 1931 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆனால் கவிஞர் கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு பிறந்தவர். வயதிவ் 4 வருடம் மூத்தவர் உங்கள் தந்தை தான் சகோரி.
Interview miga miga miga arumai! Romba interesting aa pesuraanga. Her brother and sister interview also super! Please do one with all of them together. 👌👌👌
உங்கள் பொழுதுபோக்கு சேனல் அல்ல அதையும் தாண்டி ஒரு படி சேனல் அர்த்தம் ஆனது அற்புதம் அற்புதம்
மனதுக்கு மிக நல்ல விருந்து...
கவிஞரின் ஞாபக சக்தியை கண்டு மிரண்டு போனேன் அம்மா. அப்போதே அவர் மூளை ஒரு கம்ப்யூட்டர் போல இருந்திருக்கிறது 👌
Happy Memories. Vazhthukkal vazga valamudan Vazga Nalamudan 🎉🙏🙏
கலை செல்வி நீங்க
நிறை செல்வி
கண்ணவர் புதல்வி நீங்க
உண்மை விரும்பி
அன்றுஏழைக்கு நீங்க அளித்தஉதவி
இன்று உங்களுக்கு உண்ணவக பதவி
செந்தமிழ் கவிஞரின் கலை
செல்வி
எந்நாளும் போற்றும் உங்களை இப்புவி
Kannadasan avargelin mapilay enge appe madiri ❤
தமிழ்த்திரு. கண்ணதாசன் அவர்கள் தெய்வம்...
சிறுகூடல்பட்டி அருகில் தான் எனது பூர்வீக பூமி...
உங்கள் குரல் வெள்ளை உள்ளம்
Aunty Unga interview honest aah iruku...franka peysuringa..
Thank you
Super Amma 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Great person and poet. His pugazh always there till next 1000 years.
Hallo kala,l am ur childhood friend, Raji.Parvathy appatha was a wonderful lady.Visited u all a humpty no.of times,cherishable moments.
அருமை அக்கா.
Super kalaiselvi mam'kannadasan was a legend's God will bless your generations 'good interview
கவிஞரைப் போன்றே கபடமில்லா மனது.
பெயருக்கேற்றபடியே
கண்ணனின் தான்
கவியரசு கண்ணதாசன்
மிக நல்ல பதிவு
Ungal siripu super
பேட்டி காண்பவர் சரியாக முன் தயாரிப்புடன் போகவில்லை. துருவித்துருவி பர்சனல் விஷயங்களைக் கிளறுவது நியாயமாக படவில்லை. வெள்ளந்தியாகவும் வெளிப்படையாகவும் பேசும் கவிஞரின் புதல்வியும் மருமகனும்தான் இந்தக் காணொளி சிறப்பாக அமைய காரணம். வாழ்க கவியரசரின் புகழ்!
அவர்கள் எப்படிக்கேட்டாலும் ,தந்தை யைப்போல் பிள்ளைகளும் பொய் பேசுவது இல்லை .
She look like totally kanadhasen sir
அரசவை கவிஞனாக தமிழக மக்கள் மனதில் என்றும் தெய்வமாக வாழும் கவிஞர் கண்ணதாசன் இவர்கள் பிறந்த காலத்தில் வாழ்ந்த காலம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கு என்றும் மனதில் கவி அரசர் கண்ணதாசன் அவர்கள் 🙏🙏🙏❤❤❤❤
இவங்க குரலும் விசாலி கண்ணதாசன் குரலும் ஒன்றுபோல் உள்ளது
Am thrissur your talk regarding sri kannadasan really superb ul oneru vaithu puam oneru pesada uravu kalavamai vendum enru kavinjarin maru avatharam neenga sri guuruvayur near sri guuruvayur appa sri mamiyur mahadeva sarnaam sangalpam adaikalam saranagathi iriva loga samasthas🕉️ sugino bavantho🕉️ annayum pithavum👍 munnari 👍theivam vishnum vanthey jagath👍 gurum govindam parama👍👍 anandam logathil ella theivangalukum anega kodi Sashtanga namaskaram 👍ohm namo bagavathey vasudeva🕉️ ohm namo narayana ohm namachiva thagal charnthorgal mana iswariam mahalaxmi iswariam ellam valla irivar arul purivaraga vetrivel murugarukku haro hara
Ghoossbumbs 🙏🙏
மனிதருள் மாணிக்கம் போன்றவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்
வாழ்க வளமுடன் கலா அம்மா...
கவிஞர் அவர்கள் காஞ்சி மகாபெரியவர் மனதிலும் இடம் பிடித்தது அதிசயம்.
அதேபோல் கவியரசு வாழ்க்கைப் பயணத்தின் இறுதிப்பகுதியில் திருப்பம் ஏற்பட காஞ்சி மகாபெரியவர்
அருள் கிடைத்தது பாக்கியம்
புகழ் பெற்றவனுக்கு கிடைக்கும் சம்பளம் அவமானம் 😢😢😢😢
காசிபன் இந்திரிக்கவராம் நாளைக்கு பாடல் வரிகள் என்றும் நெல்லுக்கும் கண்ணதாசன் பீர் இன்றைக்கும் நிலைக்கும்
🎉🎉🎉
நல்ல மா மனிதர் அதிசய மனிதர்
God bless you for all your family 🙌
கண்ணதாசன் இதயத்தில் உள்ளார் காற்று உள்ளவரை அவர் இருப்பார்
தமிழ் உங்களால் வளர்ந்தது,
தமிழால் உங்களின் புகழ் வளர்ந்தது. மீண்டும் பிறந்து வா
கவிஞரே.
❤❤❤👏👏👏🙌🙌🙌🙏🙏🙏
Your father is a legend my father like him verymuch
vanakkam mam
great interaction and discussions.
thank u for sharing with us.
I am blessed for using your food Pongal, arisi uppuma, puttu, vadaikari, chettinadu ponda and onion chattiny.
all amazing mam.
all d very best Mam 🙏
Where is their hotel? Complete address please
Amma story very interesting I like you
Maathu avar personal nnu sonnathu arumai
Elakkiya pukkisam kavinyar great
அழகா பேசிரிங்க
🙏🙏🙏
கண்ணதாசன் ஐயாவின் மேடைப்பேச்சு மற்றும் நேரடியாக பேசிய வீடியோ இருந்தால் பதிவிடுங்கள் நான் தேடினேன் ஆனால் கிடைக்கவில்லை பார்க்க ஆர்வமா உள்ளேன் Pls பதிவிடுங்கள்.
Super speech amma
🙏🙏🙏🙏🙏
My favourite songs also Krishna Ganam ma.
👍👍👍
தெள்ளத் தெளிவான நேர்காணல்...
ராமமூர்த்தி ஐயாவை போய் அண்ணன் யாராவது பார்த்திருக்கலாம்
கவிஞர் புகழ் வாழ்க
சில பேர் பேசுறது விடிய விடிய கேட்கலாம்.
உங்க பேச்சும் அப்படி தான் இருக்கு.
நிறைய பேசுங்க.
Same like my dad story
I love very much Iyya kannadasan
Akka vanakkam
பாடல் வரிகள் இன்றிக்கும் என்றென்றும் நிலைக்கும்
வெள்ளை மனம்.
அந்த வசந்தன் சாரை கௌஞ்சம் காட்டுங்களேன் முடிந்தால் பேட்டி காணுங்களேன் ப்ளீஸ்
He is legend
முதல் மனைவி இருக்கும் போதே அதை தெரிந்து கொண்டு தான் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டவர், தார்மீக அடிப்படையில் மூன்றாவது திருமணத்திற்கு எதிர்ப்பும், வருத்தமும் கொள்வது என்பது,
கண்ணதாசனின் பெற்றோர் பார்த்து திருமணம் செய்த பொன்னழகி என்ற பொன்னம்மா ஆச்சி அவர்களின் வாழ்வுரிமை குறித்து கண்ணதாசனுக்கும் இரண்டாம் தார குடும்பத்தினருக்கும் எந்தவித உரிமையும் கிடையாது.
எனினும் கவிஞர் செய்த முதல் தவறுக்கு அவரே பொறுப்பு, ஆனால் பாதிக்கப்பட்டது பொன்னம்மாச்சி தான்.
விதியும் ஊழும் யார் தடுத்தாலும் விடாது.
கண்ணதாசன் ஒரு தமிழ் சித்தர் மற்றும் பெரிய அறிவாளி
வெள்ளந்தியாக பேசுகிறார்.
Same like my dad he is like that he give to everyone exactly same if he is wearing chain anyone ask help he give to them but when he suffer no one help only talk bad about him
அர்த்தமுள்ள இந்து மதம்
மிக நன்றாக இருக்கும்
Ungala pathu pesanumpola uruku mma
Intha Amma neeya nanavilbvanthathu
Iffadi Oru unnathamana manithri uyarantha manathrari ninaikkum pothu mikavum parumaiyaka irrukku comance la yarum thavara potathinga,nammals nali vari kavithai elutha mudiuma ,kanathasan iya pokishiom
Kan kalangivittean amma
Azhagaana kudumbam.. punnagai mugam🥰
Kandasan
கோயமுத்தூர்