Kannadhasan Daughter interview கண்ணதாசனின் மகள் பேட்டி | பாகம் : 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 439

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 ปีที่แล้ว +133

    th-cam.com/video/jJGrJFDhEfc/w-d-xo.html
    கண்ணதாசன் மகன் டாக்டர் முஸ்தபா கமால் பாஷா பேட்டி

  • @parthibans783
    @parthibans783 12 วันที่ผ่านมา +3

    மனித வாழ்க்கைக்கு கவிஞ்சரின் வரிகள் மிக முக்கியமானது .....❤ அவ்வளவு பெறிய கவிஞர் கண்ணதாசன் அவர் மகள் எளிமையான வாழ்க்கை.... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா❤

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024 2 ปีที่แล้ว +303

    பேட்டி அருமையாக இருந்தது கலா.
    அப்பாவைப் பற்றி பேசினாலே கண்கள் கலங்கும்.இந்த பேட்டி அவரைப் பற்றிய இனிமையான தொகுப்பாக இருந்தது சிறப்பு.

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  2 ปีที่แล้ว +16

      நன்றி அம்மா.. மகிழ்ச்சி

    • @indiraperumal464
      @indiraperumal464 2 ปีที่แล้ว +15

      ரேவதிSis. அப்பாவை உங்களைவிட. தங்கை நினைவுகூர்ந்தது அருமை

    • @kannadhasanmagalinnalabaga2399
      @kannadhasanmagalinnalabaga2399 2 ปีที่แล้ว +4

      நன்றி

    • @malarsangeeth9715
      @malarsangeeth9715 2 ปีที่แล้ว +5

      Evanga la paathathum revathy mam appa va pathi sonnathu ninaivu varuthu

    • @dineshjp8293
      @dineshjp8293 2 ปีที่แล้ว +3

      Nice interview madam

  • @kesavansubramanian9836
    @kesavansubramanian9836 2 ปีที่แล้ว +123

    கண்ணதாசன் அவர்கள் மறையவில்லை. உங்களைப் பார்க்கும்போது . வாழ்த்துக்கள் சகோதரி 👍

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +105

    உங்களை பார்க்கும் போது , உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! பாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்க வளமுடன்.

  • @SarasusSamayal
    @SarasusSamayal 2 ปีที่แล้ว +96

    சகோதரியின் பேட்டி அருமை அருமைங்க.மனதில் உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்தியிருக்கிறார்.
    வாழ்த்துக்கள் சகோதரி 💐
    அப்பா உயிர் விட்ட தருணம் மனதை வருத்துகிறது.

  • @abuhanah4235
    @abuhanah4235 2 ปีที่แล้ว +93

    அருமையான நேர்காணல்...❤
    கள்ளம் கபடம் இல்லாத அம்மாவின் யதார்த்தமான அந்த பேச்சு..என்னையும் கவிஞர் கண்ணதாசன் காலத்திற்கே அழைத்து சென்று விட்டது...😢

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 2 ปีที่แล้ว +167

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.....
    - கவிஞர் கண்ணதாசன் 💖

  • @youtu547
    @youtu547 2 ปีที่แล้ว +64

    அம்மா மிகவும் பெறுமையாக இருக்கிறது.உங்களுக்காக இந்த பதிவை ஏற்படுத்திய நல்ல உள்ளத்திற்கு நன்றி.வாழ்க வளமுடன்...

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 ปีที่แล้ว +436

    உழைத்து வாழ்கிறார்கள்.பிறர் உழைப்பில் வாழவில்லை. வாழ்த்துக்கள்.

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 2 ปีที่แล้ว +6

      💯💯 உண்மையான வார்த்தை👍

    • @MegaPistol123
      @MegaPistol123 2 ปีที่แล้ว +17

      பின்ன அவங்க என்ன திமுக உபி யா

    • @pushpakk2049
      @pushpakk2049 2 ปีที่แล้ว +2

      God bless you and your family thanks

    • @saranyak8578
      @saranyak8578 2 ปีที่แล้ว +2

      S.. I like this anti and uncle.. He takked abt his sister.. That uncle odaaa sister anti in my flat ...

    • @saranyak8578
      @saranyak8578 2 ปีที่แล้ว +1

      He came to my home also

  • @abdulareef7253
    @abdulareef7253 2 ปีที่แล้ว +17

    எவ்வளவு அற்புதமான மனிதர்.. வாரிசுகள் இவ்வளவு எளிமையாக வாழ்க்கை நடத்துகின்றனர்..

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว +90

    கலப்பிடமில்லா பேட்டி! நலமுடன் இருப்பார்கள்! தமிழுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் அவர் ஆற்றிய பணிகளுக்கும் அவர் பெற்ற செல்வங்களும் நன்றாகவே இருப்பார்கள்!

  • @kamal1961
    @kamal1961 2 ปีที่แล้ว +13

    உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.கவிஞர் ஐயாவின் வாரிசுகள் என்றும் செழிப்பாக இருக்கவேண்டும்.கவிஞர் ஐயா மறைந்தாலும் அவரது பாடல்கள் மறையாது.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 ปีที่แล้ว +60

    சாகோதரி,🙏🙏🙏உங்களை பார்க்கும் போதும் சிரிப்பும். ,அய்யா கண்ணதாசன் சாயல் தெரிகிறது.

  • @cohannchemicals6923
    @cohannchemicals6923 2 ปีที่แล้ว +34

    அருமையான பேட்டி அம்மா கவிஞர் கண்ணதாசன் ஐயாவை நினைத்தாலே விழியோரமாய் கண்ணீர் தேங்கும் 🙏🙏🙏🙏🙏 மலேசியா

  • @meenakshis8311
    @meenakshis8311 2 ปีที่แล้ว +66

    அருமை. அருமை.வானுக்கு ஒரேநிலவு. கவிதைக்கு அன்றும், இன்றும், என்றும் ஒரே......கவிஞர் !

  • @rajendranm64
    @rajendranm64 2 ปีที่แล้ว +64

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் உலகம் உள்ளவரை நீடித்து நிற்கும்!

  • @vivekaero1730
    @vivekaero1730 2 ปีที่แล้ว +6

    நான் தி நகரில் வேலை செய்த போது தினமும் சாப்பிட்டு வந்த இடம் ....

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 หลายเดือนก่อน +2

    உழைப்பே உயர்வு வாழ்த்து க்கள் சகோதரி வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை

  • @elangovanperumal6578
    @elangovanperumal6578 2 ปีที่แล้ว +16

    கவிஞர் கண்ண தாசன் இன்னமும் நம்மோடு வாழ் ந்து கொண்டு தான் இருக்கிறார்.

  • @Vmgopi11
    @Vmgopi11 2 ปีที่แล้ว +65

    கோடிகள் தேவையில்லை அன்பும் உழைப்பும் உங்கள் சிரிப்பும் போதும்

    • @iafkan855g
      @iafkan855g 2 ปีที่แล้ว +2

      Yes... I loved her smile...

  • @ANMulticreations
    @ANMulticreations 2 ปีที่แล้ว +28

    தங்கள் அப்பா கவிஞர் கண்ணதாசன் அவர்களைப் பற்றி மிகவும் எதார்த்தமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும், நீங்களும் உங்கள் கணவரும் கூறினீர்கள். 👌👌💕

  • @மதுரைகண்ணதாசன்
    @மதுரைகண்ணதாசன் 2 ปีที่แล้ว +28

    சென்னைவரும் பொழுதெல்லாம் அக்காகடையில் சாப்பிட்டுஇருக்கேன்! கவிஞரின் நினைவலைகள் கவிஞர் ஓர் தெய்வப்பிறவி! கவியரசர் ஒருவர்தான் அவருக்கு ஈடுசொல்ல ஒருவரும் இல்லைஇங்கு! வாழ்க!கவியரசர்புகழ்!

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 2 ปีที่แล้ว +33

    கலை செல்வி அக்கா சுத்த ஆத்மா. நீடூழி வாழணும் கவிஞரின் உண்மை குணம் அப்படியே தெரிகிறது
    பெரியவங்க என்றும் பெரியவங்க

  • @ஜிடிஎம்
    @ஜிடிஎம் 2 ปีที่แล้ว +13

    ஐய்யாவின் முகச்சாயல் உங்களுக்கு அப்படியே இருக்கிறது அக்கா உங்கள் வடிவில் ஐய்யா வை நேரில் பார்த்த மகிழ்ச்சி அடைந்தேன் அவர் பாடல் பசி போக்கும் உங்கள் மெஸ்ஸில் சாப்பிட்ட வேண்டும் என்கிற ஆசை வந்து விட்டது ❤️மேலும் வளர வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் ❤️

  • @ShrivalsonKandathaiPakir
    @ShrivalsonKandathaiPakir 2 ปีที่แล้ว +15

    What a beautiful interview.
    உங்களின் பேச்சு பாக்கும் போது என்னோட அம்மா
    ஜியாபகதுக்கு வந்து போறாங்க.

  • @jayanthis8365
    @jayanthis8365 2 ปีที่แล้ว +7

    இவங்க ஹோட்டல்ல சாப்பிட்டு இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கும்

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 2 ปีที่แล้ว +21

    வெகுளியான பெண்,நல்ல மகள்,நல்ல மனைவி,நல்ல இல்லத்தரசி,அப்பா செய்த சின்ன சின்ன தவறு இந்த பெண் தோசை கடை போடுவதற்கு காரணம்,இருப்பினும் நல்ல மணம் படைத்த பெண் வாழ்த்துகள்.

    • @mumbai-tirunelvelitwostates
      @mumbai-tirunelvelitwostates 2 ปีที่แล้ว

      enna thavaru anna

    • @mohamedsulaiman4027
      @mohamedsulaiman4027 2 ปีที่แล้ว +2

      @@mumbai-tirunelvelitwostates நல்லா பாட்டு எழுதி சம்பாத்த காலத்தில் காசை வீண் விரையம் செய்தது.

    • @ViswanathanS-mr8ly
      @ViswanathanS-mr8ly 4 หลายเดือนก่อน

      தவறு இல்லை

  • @5936......
    @5936...... 2 ปีที่แล้ว +84

    என்றென்றும் நினைவுகளில் வாழ்பவர் கண்ணதாசன்.

  • @pbsridharan
    @pbsridharan 2 ปีที่แล้ว +39

    வெள்ளை மனம் வெள்ளைச் சிரிப்பு. ரேவதியுமே மிக நேர்மையாகவே பேசுகிறார். கொஞ்சம் இனிமை கூட அவரிடம். இவர் விளையாட்டு குணமாக இருக்கிறார் போலும். என்னவோ, கவிஞர் பெற்ற குழந்தைகளும் விதம் விதமான கவிதைகள் தான்.

  • @valarmathig8547
    @valarmathig8547 2 ปีที่แล้ว +15

    எங்கள் குடும்பம் உங்கள் மெஸ்ல சாப்பிட்டு இருக்கிறோம் உங்கள் பேட்டி அருமை

    • @venkateshbabu5170
      @venkateshbabu5170 2 ปีที่แล้ว

      அந்த mess எங்க இருக்குங்க

  • @spnanandanand657
    @spnanandanand657 2 ปีที่แล้ว +70

    பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது யாருடைய வாரிசு எப்படி இருக்க வேண்டியவர்கள் இந்த மாதிரி கஸ்டப்பட்டு இருக்காங்க கடவுளே சொல்ல வார்த்தைகள் இல்லை

    • @Indrarajaa
      @Indrarajaa 3 หลายเดือนก่อน +7

      உழைத்து வாழ்கிறார்கள்

    • @smjsudhakar
      @smjsudhakar 3 หลายเดือนก่อน +4

      Be proud, not lazy as rich kids

    • @visualeffects3965
      @visualeffects3965 2 หลายเดือนก่อน +2

      உழைத்து வாழ்கின்றனர்..

    • @KCK7303
      @KCK7303 หลายเดือนก่อน +2

      ஆண்பிள்ளை வைத்தியராக இருந்தாலும் இந்தளவு விவரம் தெரியவில்லை . இவர் நிறைய தந்தை பற்றி அறிந்திருக்கிறார் … மகள் மகள் தான் …

  • @rajumettur4837
    @rajumettur4837 2 ปีที่แล้ว +31

    அம்மா, தங்கள் தந்தை வேட்டி கட்டிய சரஸ்வதி .தங்கள் பே ட்டியைக் காணும்போது மனம் கனக்கிறது.நீங்கள் அனைவரும் நீடூழி வாழ்க.

  • @goodfit8377
    @goodfit8377 2 ปีที่แล้ว +17

    ஐயா உங்கள் உள்ளம் உறுகியதைபார்த்தேன் கவலைப்பட வேண்டாம் கவிஞர் கண்ணதாசன் ஐயா உங்களுக்கு எல்லாவற்றையும் செய்வார்கள்

  • @rajeswarinandakumar4771
    @rajeswarinandakumar4771 2 ปีที่แล้ว +17

    Love her smile. Very positive. This is the first time I am listening talking about her father ❤️❤️❤️❤️❤️❤️

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல 2 ปีที่แล้ว +22

    ஆங் அப்படியே ரேவதி சண்முகம் அம்மா அவர்களை பார்ப்பது போலவே உள்ளார் சற்று பெருத்த உடம்பு. மற்றபடி உழைத்து வாழும் எளிமையான இந்தம்மாவும் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் நன்றிகள்👍🙏

  • @AshokKumar-kj3bx
    @AshokKumar-kj3bx 2 ปีที่แล้ว +13

    என்னதான் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று சொன்னாலும், இன்னும் நீங்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்..

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 ปีที่แล้ว

      ஹோட்டல் மூலம் தினமும் மக்களை சந்திக்கிறீர்கள்

  • @karthikakarthika1803
    @karthikakarthika1803 2 ปีที่แล้ว +16

    மிகவும் அழகான பேட்டி ... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா !!🙏❣️❣️

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 2 ปีที่แล้ว +121

    கவிஞர்கள்,பிழைக்க தெரியாதவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் கவியரசர்.

  • @bragadambalbragadambal4063
    @bragadambalbragadambal4063 2 ปีที่แล้ว +30

    பேட்டியைப்பார்த்தவுடன் சொந்த ஊர் ஞாபகம்தான் வருகிறது மிக்க மகிழ்ச்சி

  • @sambandamoorthi5629
    @sambandamoorthi5629 2 ปีที่แล้ว +8

    செவிக்கு அறுசுவை உணவு தந்த..கம்பர் வீட்டுக் கட்டுத்தறியே...வளமோடு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யாய்..பதினாறும்
    பெற்று..பெரு வாழ்வு வாழ்க.

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 ปีที่แล้ว +62

    ஒருத்தர் ரெண்டு பேராய்யா அந்த மனுசன் பெத்திருக்காரு...14 பேரு...he just lived for 54 years...amazing all are living happily...God's gift...

    • @vjeeva123
      @vjeeva123 2 ปีที่แล้ว +12

      7+7+1=15 பேர்.. மூன்றாவது மனைவியின் மகள் விசாலி கண்ணதாசன்

    • @Ammamma65
      @Ammamma65 2 ปีที่แล้ว +10

      மக்களைப் பெற்ற மகாராசன். ஐயா கண்ணதாசன் அவர்கள் தான்பெற்ற பிள்ளைகளை விட தன் கவிதை வரிகளால் ஏராளமான லட்சோப லட்சம் மக்களையும் பெற்ற மாபெரும் மகாத்மா ஆவார்.

    • @michaelarokiasamy8622
      @michaelarokiasamy8622 2 ปีที่แล้ว +2

      15

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 ปีที่แล้ว +2

      One of our relatives just for one wife had 13 kids, they are all living successfully.

  • @makegrammareasywithpsmurth696
    @makegrammareasywithpsmurth696 2 ปีที่แล้ว +47

    I am from tirupati ,Andhra pradesh, born and brought up in Chennai.....i am a big fan of him.....i read his arthamulla hindu madham many times.....the moment I saw her....deeply moved....for her fight for livelihood......keep going sister...... Ad you said he is alive..... Might be visiting your mess often in many forms.....vanakkam

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 2 ปีที่แล้ว +9

    அழகா இனிமையாக உங்கள் நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டீர்கள் . வாழ்த்துக்கள்.

  • @lakshminarayanan9349
    @lakshminarayanan9349 2 ปีที่แล้ว +13

    ஆறுமாதங்களுக்கு முன் சென்ற என் தந்தையின் நினைவு அதேபோன்ற ஒரு அதையே போட்டவர் தந்தை நினைத்தாலே கண்ணீர் ஒருபுறம் இப்படிப்பட்ட தந்தைக்கு மக்களாகப் பிறந்தோம் என்ற பெருமை ஒரு புறம் எங்கள் தந்தையும் உங்கள் தந்தை போல் தான் சகோதரி

  • @mkrishnamurthy3317
    @mkrishnamurthy3317 2 ปีที่แล้ว +16

    Kannadasan Transparent,Talented,Great Humanbeing.Pride of Language Tamil.

  • @tulipsinternational9145
    @tulipsinternational9145 2 ปีที่แล้ว +25

    பேட்டி எடுத்த விதம் மிக மிக அருமை👌👌👌👌👌 Background voices semma,மிகவும் இயல்பாக எதார்த்தமாக உள்ளது.Vera level bro🙏🙏🙏🙏

  • @kannanrajraj2356
    @kannanrajraj2356 2 ปีที่แล้ว +8

    கவியரசர் அவர்கள்மக்கள்சிறப்புடன்வாழ'வாழ்த்துகிறேன்

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 ปีที่แล้ว +27

    செவி,சிந்தைக்கு உணவு படைத்த கவிஞரின் பிள்ளையே நீங்கள் நாவிற்கு உணவு சமைக்கிறீர்கள். வாழ்த்துக்கள் பற்பல.
    இப்படிக்குக் கவிஞரின் பாதவிரும்பி.

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz 2 ปีที่แล้ว +14

    பெரிய பெரிய மனிதர்களோட இவருடைய தந்தைக்கு நட்பிருந்தும் தொடர்பிருந்தும் அதை வைத்து அண்டி வாழாமல் நேர்மையான முறையில் தங்களுடைய உழைப்பால் உழைத்து வாழ்கிறார்களே , உண்மையிலேயே இது லட்சம் கோடிகளுக்கு கூட ஈடு இணையாகாது!! இதுபோல் நேர்மையாக உழைத்து வாழ்பவர்களைதான் இறைவன் விரும்புவான்! கண்ணதாசனுடைய புகழ் அவர் எழுதிய பாடல்களை விட அவருடைய பிள்ளைகள் நேர்மையாக உழைத்து வாழ்வதன் மூலமே என்றும் நிலைத்திருக்கும்!! நேர்மை நிலையானது.

  • @sundarvel7899
    @sundarvel7899 2 ปีที่แล้ว +16

    சிரித்த முகத்தோடு அருமையான பேட்டி...👏👏👏👌

  • @peteraxel3650
    @peteraxel3650 2 ปีที่แล้ว +3

    பட்டிதொட்டயெல்லாம் புகழ்பெற்ற இந்திய கவிஞரின் குடும்பம். வாழ்க.

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 2 ปีที่แล้ว +5

    உங்கள் சிரிப்பு கண்ணதாசனின் ஆசீர்வாதம்.

  • @ganesannarayan7279
    @ganesannarayan7279 4 หลายเดือนก่อน +2

    கவியரசரே ஒரு குழந்தை .அவரின் பிள்ளைகள் பார்க்க பார்க்க மகிழ்ச்சி .

  • @r.thilaka2546
    @r.thilaka2546 2 ปีที่แล้ว +5

    உங்கள் சிரிப்பு அழகு
    உங்கள் பேச்சு. அருமை

  • @harinimnshreni
    @harinimnshreni 2 ปีที่แล้ว +1

    Inga niraiya sapitu iruken.... Aana ivangala aiyaa magal nu theriyadhu. Excellent hotel.

  • @velun6105
    @velun6105 2 ปีที่แล้ว +74

    கண்ணதாசன் எழுதிய கவிதைகள்,இலக்கியம் நூல் கட்டுரைகள் உலக தரத்திற்கு ஈடானவை ஒரு 50 வருடத்திற்கு முன்பும், 1982 வரை இந்த கவஞனால் பல இசையமைப்பாளர்கள் பல சினிமா தயரிப்பாளர்கள் அவரால் மிக உயர்ந்த நிலை செலவந்தர்களானதுண்டு அந்த செல்வந்தகள் இன்றும் நல்ல நிலையிலையிலும் இருக்கிறார்கள்
    குறிப்பாக திமுக கருணாநிதி குடும்பம், இளையராஜா,
    போன்றோர்கள் கவிஞர் கண்ணதாசன் குடும்பத்திற்கு
    ஆதரவு கரம் நீட்டிருக்காலாமே

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024 2 ปีที่แล้ว +25

      கடவுள் அருளாலும் அப்பாவின் ஆசியாலும் இன்று நாங்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கின்றோம்.மற்றவர்கள் உதவி செய்யும் நிலையில் இல்லை.உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

    • @manikandanmmanikandanm6170
      @manikandanmmanikandanm6170 2 ปีที่แล้ว +7

      @@revathyshanmugamumkavingar2024 அருமை அம்மா அவரின் பிள்ளைகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +2

    கவியரசர் கண்ணதாசன் குடும்பம் என்றாலே கலகலப்பாக இருக்கும்

  • @dassjlm462
    @dassjlm462 2 ปีที่แล้ว +19

    சகோதரி உங்க மாமனாருக்கும் மாமியார்க்கு மட்டுமா பிடிக்கும் உலகத்திலுள்ள அனைவருக்கும் கவிஞர் கண்ணதாசனை பிடிக்கும் அவர் எழுதின பாடலில் உயிர் உண்டு அவர் கவிதைக்கு மரணமில்லை

  • @willyounotthink5342
    @willyounotthink5342 2 ปีที่แล้ว +10

    அக்கா நீங்க கவிஞர் கண்ணதாசன் மகளா உங்க கடைல நான் பல தடவை சாப்டருக்கேன் இதுநாள் வரைக்கும் எனக்கு இது தெரியாது.... Guys she is so professional in managing hotel may God bless you அக்கா... Ur father is an legend....

    • @vijidoctor
      @vijidoctor 2 ปีที่แล้ว +1

      Where?

    • @willyounotthink5342
      @willyounotthink5342 2 ปีที่แล้ว +2

      @@vijidoctor near natesan park t nagar but I think they changed the location near to HDFC bank Ashok nagar...

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +4

    இவங்க பார்க்கவே பெருமையா இருக்கு.

  • @cviews1870
    @cviews1870 2 ปีที่แล้ว +3

    Ma,romba arumaiyaana thoguppu ma.en favourite poet kaviarasar.
    Romba velipadaya pesuringa👍
    Azhaga,arumaiya iruku ma❤️
    Vazhthukkal 🙏

  • @mr.pulingo5257
    @mr.pulingo5257 2 ปีที่แล้ว +44

    மறக்கமுடியாத வரிகளை தமிழ் சினிமாவுக்கு தந்தவர்

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 ปีที่แล้ว +1

    Wonderful sweet memories.Chettinadu cooking famous.kaalathaal azhiyadha kaaviya kavingar family vazhka valamudan pallandu.

  • @metalman2320
    @metalman2320 2 ปีที่แล้ว +13

    கணவன் மனைவி ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிரிக்கராப்பள. நல்ல ஜோடி. ரேவதி சண்முகம் அவர்களும் அப்படி தான் சிரிக்கராப்ல. பாத்தலே உற்சாகம் தொத்திக்கிது

  • @chandrachandra9610
    @chandrachandra9610 2 ปีที่แล้ว +8

    உங்கள் தகப்பன் ஒரு கடவுள் அம்மா

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 2 ปีที่แล้ว +2

    அவர்க்கு மரணம் என்பது இல்லை.. மயக்கமா கலக்கமா..ஐயாவின் பாடல் முக் காலத்திருக்கும் ஏற்றது.

  • @agnisudar7694
    @agnisudar7694 2 ปีที่แล้ว +13

    உங்கள் தந்தை மனதை நிறைய வைத்தார்
    நீங்கள் வயிறை நிறைய வைக்கிறீர்கள்

  • @srirangan3463
    @srirangan3463 2 ปีที่แล้ว +28

    கண்ணதாசன் மிகவும் வெகுளியான மனிதர் என்பதை அவர் மகள் பேசும்போதே தெரிகிறது தன் நன்பர்கள் என்று நம்பியவர்களால் பெரிதும் ஏமாற்றப்பட்டவர்

  • @Yarowne
    @Yarowne 2 ปีที่แล้ว +1

    நல்லா இயல்பா பேசுறாங்க அருமை அருமை அருமை 🎉.

  • @mathiazhagan3131
    @mathiazhagan3131 2 ปีที่แล้ว +1

    Aerthamula indu matham
    Vatithavar uthiertha
    Malarintha mangaiyalava
    Neeinga
    Pasi thierekku unavagaum
    Kavinar kannathadam
    Unavagaum
    Kavinar paraitdai keittale
    Pasi thirum
    Ungali unavagaththai
    Parththale pasi thirum
    Krishna un pakthan
    Alla kavinar avaerkal
    Pala peer ullaingalum
    Entry vazhindu kondu
    Eruekkum kanasthasanin
    Aathmaekkal
    Oruvar vazhum vazhgain
    Varalarum sariththiram
    Padaieka kannasan avarkal
    Mun utharanam
    Jalaun kaitru marai
    Aduththavaerekku
    Ubatheysam
    Seium arukathai
    Ennaekku undo
    Entry velipadaiyana
    Kuriyavar than vazhkai
    Varalaitry
    Vana vaasam
    Very nice beautiful
    Our daughter speech
    Vazhthdukiren

  • @velmurugant207
    @velmurugant207 2 ปีที่แล้ว +21

    கண்ணதாசன் அவர்கள் காதுக்கு விருந்தலித்தார் அவர்கள் வாரிசு வயிற்று க்கு விருந்து அளிக்கிறது

  • @cviews1870
    @cviews1870 2 ปีที่แล้ว +3

    Super interview ma👍 galagalanu irundhuchu🎉kaviarasarae en fav.poet🙏

  • @manickamg5982
    @manickamg5982 2 ปีที่แล้ว +31

    கருணாநிதி குடும்பம் பேரல்இல்லைநல்லது.🙏🙏🙏🙏🙏

  • @renugadevi2949
    @renugadevi2949 2 ปีที่แล้ว +6

    கவிஞர் போல் வேறு யார்... ஈடு இணை இல்லை

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 ปีที่แล้ว +4

    Rhombha jollya siripa entertaininga paesuringha mam ..endha bhandhavum illa...nalla naerkanal..kavignyara pathi neriya azhagha sonnangha😍🙏🙌🙌🙌🙌

  • @kavi475
    @kavi475 2 ปีที่แล้ว +6

    அருமை அம்மா உங்கள் பேச்சு

  • @srimathyviswanathan2721
    @srimathyviswanathan2721 2 ปีที่แล้ว +18

    எல்லா அப்பாக்களும் சொல்ற ஒரே வார்த்தை நம்ம பொண்ணு நம்ம வீட்ல தான் நல்லா தூங்கமுடியும் ஒருத்தர் வீட்டுக்கு போயிட்டா தூங்கமுடியாது அதனால
    எழுப்பாத...எங்க அப்பா எனக்காக எங்க அம்மாகிட்ட சொன்னது இப்போ எங்க அப்பா இல்லை ஆனால் இந்த வார்த்தைக்கு இன்னும் மரியாதை குடுக்குறாங்க எங்க அம்மா...😥

    • @patturam5027
      @patturam5027 2 ปีที่แล้ว

      @Umar Illaval an DM

    • @lovepeaceandhappiness
      @lovepeaceandhappiness 2 ปีที่แล้ว

      My mom told the same to my father when I was sleeping in the morning. Now I wake up early automatically. My mom is not there now. I miss her😔

  • @mithrasaral4379
    @mithrasaral4379 2 ปีที่แล้ว +10

    I like your beautiful voice,simple speech, Amma

  • @chandhruappollo940
    @chandhruappollo940 ปีที่แล้ว

    Vazthukal nambamutiyla eavolo elimaiya nallamanithargal, kanndasan sir, your great sir,reayalisom Happy sir

  • @சிவசிந்தனைகள்கஸ்தூரி

    கவிஞா் வாழ்ந்த டி.நகர் வீட்டுக்கு போய் இருக்கிறேன், என்பது எனக்கு மகி்ச்சி.

  • @urc2765
    @urc2765 2 ปีที่แล้ว +6

    நலமோடு வாழ வாழ்த்துக்கள்.

  • @patriciaak4012
    @patriciaak4012 2 ปีที่แล้ว +10

    Unga total family members m
    Appa va romba miss panrenga
    Ellaroda interviews m parthu kitu varen.. Nice

    • @cviews1870
      @cviews1870 2 ปีที่แล้ว

      Yes..me too felt the same. Azhugai varugiradhu Kaviarasarai ninaikaiyilae.....

  • @sameenarahaman5729
    @sameenarahaman5729 2 ปีที่แล้ว +10

    I have visited this place during my first pregnancy. Nice food...

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 ปีที่แล้ว

    தன் கையே தனக்கு உதவி. வளர்க கவியரசு வாரிசுகள். தமிழ் மொழி உள்ளவரை கவியரசு வாழ்வார்.

  • @richvoice666
    @richvoice666 2 ปีที่แล้ว +3

    அற்புதம் சகோதரி

  • @kannadhasanmagalinnalabaga2399
    @kannadhasanmagalinnalabaga2399 2 ปีที่แล้ว +20

    நன்றி சார் சூப்பரா இருந்தது பேட்டி.

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  2 ปีที่แล้ว +2

      அம்மா... மிக்க மகிழ்ச்சி... எனக்காக நேரம் ஒதுக்கி பேட்டி அளித்தீர்கள்...மிக்க நன்றி மா...

    • @logasundaraganesh1514
      @logasundaraganesh1514 2 ปีที่แล้ว +2

      Neenga unga channel la yum ethu madhiri unga appa pathi sollunga

    • @thirumoorthi6634
      @thirumoorthi6634 2 ปีที่แล้ว

      நல்ல மக்களை பெற்ற மகாராஜன் எங்களின் கவியரசர் கண்ணதாசன் அம்மா உங்களின் பேட்டியை பார்க்கும் மரணதண்டனை கைதியின் மனம் கூட மகிழ்ச்சியாகி விடும்

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 2 ปีที่แล้ว +1

    How legend was Kannadasan...How their Son's nd Daughters...must live...Earnd So much..He must be a multimillionaire... But...lost everything....These r lessons for this Generation...Keep in mind our Family...

  • @kulfysamayaltamil
    @kulfysamayaltamil 2 ปีที่แล้ว +4

    கவிஞரின் மகள் சமையல் கலையில் இருப்பது சிறப்பு.......

  • @ppmkoilraj
    @ppmkoilraj ปีที่แล้ว +1

    கண்ணதாசன் ஒரு மாபெரும் கவிஞர் .இயேசு காவியம் என்ற நூலை எழுதிய மகாகவிஞர் .சாதனை படைத்த மிகப்பெரிய அறிவாளி .அவரது வாரிசுகள் நன்கு வாழ வேண்டும் வாழ்க வளமுடன்.

  • @சிவசிந்தனைகள்கஸ்தூரி

    கவிஞா் போல யதார்த்த வாழ்க்கை, வியாபாரம் பார்த்துக்கொண்டே. பேட்டி, கவிஞா் பேட்டி (மகள்) அல்லவா.

  • @meenakshi9341
    @meenakshi9341 2 ปีที่แล้ว +2

    Thank you Amma.god bless you.vallga vallamudan nallamudan Amma.congratulation.fine good good.👍💐🌹❣️🌹💐🙏🙏🙏🙏🙏

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 หลายเดือนก่อน

    கவிஞர் வளர்ப்பு அருமை👌👌👌👌

  • @dhivyafrancis9706
    @dhivyafrancis9706 2 ปีที่แล้ว +3

    Amma eppadi irukka vendiyavargal parkavey manasuku kastama irukku neenga aval vikatan la recipes non veg poduveenga romba arumaiyana irukum

  • @startcameracreations2305
    @startcameracreations2305 2 ปีที่แล้ว +56

    மெஸ் விலாசம் தெரிவித்தால் ஐயா கண்ணதாசன் நிணைவாக ஒருமுறை உணவருந்தி வரலாம்.

  • @hussainhajeee4091
    @hussainhajeee4091 2 ปีที่แล้ว +2

    இயற்கை யான கல்லம்கபடம்இல்தபேச்சுவாழ்த்துக்கள்

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 2 ปีที่แล้ว +10

    GIFTED PERSON BY GOD, GREAT FAMILY.

  • @sorubaskitchen
    @sorubaskitchen 2 ปีที่แล้ว

    வெள்ளந்தியான பேச்சு அருமை அம்மா 👍

  • @gregoirejohnsy7495
    @gregoirejohnsy7495 2 ปีที่แล้ว +1

    my god evlo simple a iukanga! rumba frank a pesuranga

  • @vijisai9210
    @vijisai9210 2 ปีที่แล้ว +1

    Ungal viyaabaram nanngu valara vaazhvil uyara vazhthukkal 🙏