3-ம் பாகம் | கண்ணதாசன் மகள் கலைச்செல்வியும், குடும்பத்தாரும் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 59

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 ปีที่แล้ว +5

    (முதல் பாகம் ) கண்ணதாசன் மகள் கலைச்செல்வி பேட்டி
    th-cam.com/video/7_R2iuF13IE/w-d-xo.html
    (2 ம் பாகம் ) கண்ணதாசன் மகள் கலைச்செல்வி பேட்டி
    th-cam.com/video/NvcMX2yASYc/w-d-xo.html

    • @ravikkumarkumar6437
      @ravikkumarkumar6437 2 ปีที่แล้ว

      great sharing to us.
      superb legend from T.Nagar.
      Sri shivaji, smt.aachi and sri.sivakumar.
      4 walls of T.Nagar Legends 🙏

    • @kalyanamkalyanam23
      @kalyanamkalyanam23 2 ปีที่แล้ว

      Good night baby 11113g 8,

  • @AnandhanbalaAnandhanbala
    @AnandhanbalaAnandhanbala 4 หลายเดือนก่อน +1

    தீர்க்க தரசி கவிஞனாக தமிழக மக்கள் மனதில் என்றும் கவிஞனாக கண்ணதாசன் வாழ்க அவருடைய புகழ் 🙏🙏🙏♥️🙏🙏🙏

  • @மதுரைகண்ணதாசன்
    @மதுரைகண்ணதாசன் 2 ปีที่แล้ว +9

    கவிஞரின் நினைவலைகள்! அக்கா சிரிக்க சிரிக்க சொல்வது சிறப்பு! கவிஞரின் பெயரின் மகிமையை கவிஞரின் பேரன்கள் செல்லுமிடமெல்லாம் சொல்லும் போதுகிடைக்கும் வரவேற்பு அதனிலும் சிறப்பு! கவிஞரின்புகழ் காலமெல்லாம் வாழும்! வாழ்த்துக்கள்!

  • @ஆதிபகவன்-ர3ள
    @ஆதிபகவன்-ர3ள 2 ปีที่แล้ว +12

    நீங்கள் அனைவரும் 16 செல்வங்களும் கிடைக்கப்பெற்று பெரு வாழ்வு வாழணும் தாயி!

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 ปีที่แล้ว +7

    இந்த காணொளியை தங்கள் குடும்பம் பேட்டி தருவதே கவிஞரின் ஆசீர்வாதம் தான். கவிஞர் ஒரு ஞானி

  • @rajivaruni1457
    @rajivaruni1457 2 ปีที่แล้ว +2

    அம்மா உங்களுக்கு கலைச்செல்வி ங்கிற பெயர் மிகப் பொருத்தம் அவ்வளவு கலையான முகம் நீங்கள் சொல்வது போல் தான் நாங்களும் வளர்ந்தோம் இப்போது இருக்கும் உலகம் அப்படி இல்லை உங்கள் தந்தை ஒரு தீர்க்க தரிசி இப்போது இருக்கும் உலகத்தை அவர் அப்போதே எழுதிவைத்து விட்டார் வாழ்க வளமுடன்

  • @gopathyramachandran864
    @gopathyramachandran864 ปีที่แล้ว

    உங்களது பேட்டிகளை காணும் போதும் கேட்கும் போதும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே நினைக்கிறேன். கவியரசர் என் ஊணோடும் உயிரோடும் கலந்த உறவு.

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 ปีที่แล้ว +7

    பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว

    கண்ணதாசன் கண்ணதாசன் தான் தெய்வப்பிறவி 🎉🎉🎉🎉🎉

  • @sethusm8093
    @sethusm8093 2 ปีที่แล้ว +1

    ஆச்சி ஐயா அவர்களை பற்றி ரெம்ப அழக சொல்லிவருகிரிர்கள் வாழ்த்துக்கள் ஆச்சி

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 2 ปีที่แล้ว +8

    அம்மா உங்க வீடியோ பதிவு மிகவும் அருமை அம்மா ❤️

  • @karpagamk3114
    @karpagamk3114 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் தான் சரியாசொல்றிங்ககண்ணதாசன்ஐயாபற்றி🌹🌹🌹🌹💐💐💐💐🙏🙏🙏🙏

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 2 ปีที่แล้ว +8

    கவிஞர் வாழும் காலத்தில் நானும் அவர் வீட்டுப்பக்கம் வாழ்ந்தேன்
    கலை செல்வி அக்கா சொல்வதை கேட்கும் போது பழைய நினைவு என்னக்கு
    எழுகிறது
    ராஜகுமாரி கொட்டகை,
    பிரில்லியண்ட் மாமா டுட்டோரில்ஸ், ராஜேஸ்வரி கல்யாண மண்டபம், நடேச முதலியார்
    பார்க், ராதா கிருஷ்ணா
    சாலை, பன்னீர் பூ மணக்கும் பாண்டி பஜார், சாந்த பவன் கீதா பவன் ஹோட்டல், ராமநாதன் ஆடிட்டர் வீடு, ஆர்காடு முதலி தெரு எம்ஜியார் வீடு, அன்னைவேளாங்க
    னி ஸ்கூல், அகஸ்தியர் கோயில் etc etc
    கலை செல்வி அக்கா அப்படியே
    சொல்லுறாங்க
    மிக்க நன்றி

  • @muthub2640
    @muthub2640 2 ปีที่แล้ว

    மறக்க முடியாதும்மா..

  • @bsreekkanth4310
    @bsreekkanth4310 2 ปีที่แล้ว +5

    அம்மா நீங்கள் எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும் அம்மா அன்புடன கோயம்பேடு பாஸ்கர் onion merchant

    • @kannadhasanmagalinnalabaga2399
      @kannadhasanmagalinnalabaga2399 2 ปีที่แล้ว

      பாஸ்கர் எப்படி இருக்கிற்கல்? நாங்கள் எல்லோரும் நலமாக இருக்கிரோம்.

  • @muthub2640
    @muthub2640 2 ปีที่แล้ว

    மறக்கமுடியாதுமா உங்கள் பேச்சி

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 ปีที่แล้ว +5

    அந்த சின்னப்பையனுக்கும், அந்த அம்மாவிடமும் கண்ணதாசன் முகச்சாடை அப்படியே உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 ปีที่แล้ว

    Annirudhran kutty super action ❤

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 ปีที่แล้ว

    KANNADASAN' yennum Appa peyaril yeththanai kudubangal, family name veru 'KANNADASAN'.All r so jovial n sportive people!

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 ปีที่แล้ว

    Nice people

  • @kavithasellakumar7795
    @kavithasellakumar7795 2 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும்

  • @sambathraja8021
    @sambathraja8021 2 ปีที่แล้ว

    Arumai amma

  • @sukumarsuper4109
    @sukumarsuper4109 2 ปีที่แล้ว +1

    Amma MSV ayya and unga appa natpu pathi sollunga

  • @sukumarsuper4109
    @sukumarsuper4109 2 ปีที่แล้ว +3

    Amma. Unga program super.
    Panchu Arunachalam Ayya pathi sollunga.
    Avar unga appa kavingar Ayya kitta assistant iruthavar
    Please sollunga

    • @kannadhasanmagalinnalabaga2399
      @kannadhasanmagalinnalabaga2399 2 ปีที่แล้ว +1

      அப்பாவின் அண்ணன் மகன் தான் பஞ்சு அருணாசலம் .அவர் சில வருடம்தான் அப்பாவுக்கு துணைஎழத்தாலராஇருந்தார்.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว +5

    டிஎம்எஸ்வீட்டில் வாடகைக்கு 15வருடம்இருக்க அனுமதித்திருப்பது ஆச்சரியம்.

  • @arunruban4677
    @arunruban4677 2 ปีที่แล้ว

    Nice Family

  • @vallimskvlogs
    @vallimskvlogs 2 ปีที่แล้ว +1

    Srinivasan is my senior I remember he studied in Dav school

  • @umabaskar294
    @umabaskar294 2 ปีที่แล้ว

    Mam u r innocent

  • @jayanthirani9193
    @jayanthirani9193 2 ปีที่แล้ว +1

    Amma your speech I like you

  • @kavyapradeep8241
    @kavyapradeep8241 2 ปีที่แล้ว

    Great family

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 2 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் மெஸ் ஓட்டல் எங்கே இருக்கு? எந்த ஏரியாவில் இருக்கு?

  • @watiwati4485
    @watiwati4485 2 ปีที่แล้ว +3

    Amma pls take care your health reduce your weight

    • @prakashjayaprakash4728
      @prakashjayaprakash4728 2 ปีที่แล้ว +1

      உடல் எடையை குறைக்க வேண்டும் எந்த டாக்டரும் சொல்லவில்லையாரும்?????

  • @padmavathysugumaran8445
    @padmavathysugumaran8445 2 ปีที่แล้ว

    Sinivasanukku kannadasan voice

  • @raviaravisankar
    @raviaravisankar 2 ปีที่แล้ว

    அவங்களை . "மைக் கிட்ட வச்சிக்கிங்க", "மைக் கிட்ட வச்சிக்கிங்க" ன்னு சொல்லிடுனு பேட்டி எடுக்கறவர் மைக் இல்லாம பேசுறாரு, கேட்குற ஒரு கேள்வியும் தெளிவா கேக்கல. அவங்க சொல்ற பதிலை வச்சுதான் இதுதான் கேள்வின்னு கஷ்டப்பட்டு புரிஞ்சிக்க வேண்டி இருக்கு.

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @krishnadoss8751
    @krishnadoss8751 9 หลายเดือนก่อน

    ரஜினிகாந்தன் வாயில் சிகரெட் விளையாடியது ஒன்றும் அற்புதம் இல்லை! கவியரசர் நாவில் சரஸ்வதி விளையாடியதுத் தான்மிகவும் அற்புதம்!!!

  • @jagadeesanv6969
    @jagadeesanv6969 2 ปีที่แล้ว +1

    There are contrary news about Kaviarasar. Somebody said that he was a late raiser and now it is told that he used wake-up early in the morning. which is correct!.

    • @kannadhasanmagalinnalabaga2399
      @kannadhasanmagalinnalabaga2399 2 ปีที่แล้ว

      He will wake up early morning .Sumtime he fell tiered he will take rest for one hour after eleven,o clock.

    • @jagadeesanv6969
      @jagadeesanv6969 2 ปีที่แล้ว

      @@kannadhasanmagalinnalabaga2399 thank you madam.

  • @VijayVijay-mh5zq
    @VijayVijay-mh5zq 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @ShrivalsonKandathaiPakir
    @ShrivalsonKandathaiPakir 2 ปีที่แล้ว +3

    இந்த பேட்டில என்ன ஒரு வருதம்ன்னா.
    அம்மா அவர்கள் 15 நிமிஷம் தான் பேசிருக்கீங்க. அதிகம் பேசுங்க அடுத்த பார்ட்ல.

  • @jayanthirani9193
    @jayanthirani9193 2 ปีที่แล้ว

    Amma i see this your hostel

  • @rajdri8957
    @rajdri8957 2 ปีที่แล้ว

    Enna sirippu. Maharasi.

  • @jayanthirani9193
    @jayanthirani9193 2 ปีที่แล้ว

    Amma I see this hotel

  • @vetrivel8017
    @vetrivel8017 2 ปีที่แล้ว

    😲😲🤭🤭👌👌🙏🙏

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว

    சந்திரகாந்தா திமுகவில் உறுப்பினராக இருந்தார்...

  • @rajas3463
    @rajas3463 2 ปีที่แล้ว +5

    Worst interview planning

  • @Hijklm
    @Hijklm 2 ปีที่แล้ว +1

    உரண்டு ஓற்றுமை
    கண்ணதாசனும் சாவித்திரியும்
    படம் எடுத்து பணத்தை இழந்தார்கள்
    இருவரும் மது பிரியர்கள்