சிவாஜியின் நடிப்பைப் புரிந்து கொள்ளவே வளர வேண்டியிருக்கிறது! | SRI MEDIA TAMIL |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 508

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 3 หลายเดือนก่อน +88

    நான் தான் சிவாஜி சார் பைத்தியம் என்று நினைத்திருந்தேன், ஆனால் என்னைவிட சிவாஜி சார் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் நன்றி அம்மா உங்களின் பேச்சை ரொம்ப ரொம்ப ரசித்து கேட்டேன் 🙏🙏🇫🇷🇫🇷Paris

    • @HomeSquareMadurai
      @HomeSquareMadurai 2 หลายเดือนก่อน +4

      Yes I also feel like this

    • @ramasri2363
      @ramasri2363 2 หลายเดือนก่อน +2

      Same here

    • @salilnn6335
      @salilnn6335 หลายเดือนก่อน +1

      👍🙏

  • @ekambarammohan7195
    @ekambarammohan7195 3 หลายเดือนก่อน +30

    அருமை மறக்க முடியாத அண்ணன் சிவாஜி யின் நடிப்பு அனைத்தும் அருமை . நன்றி வணக்கம்

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 3 หลายเดือนก่อน +33

    வழக்கறிஞர் சுமதி அவர்கள் ஒரு கல்லூரி விரிவுரையாளர் போல் நடிகர் திலகத்தின் சாதனைகள் பற்றி விரிவாக விளக்கிய விதம் அருமை.!👌🙏💐

  • @kanchiravis525
    @kanchiravis525 2 หลายเดือนก่อน +26

    சகோதரி சுமதி அவர்கள் சிவாஜியின் பல்சுவை நடிப்பினை ரசித்து விவரிக்கும்போது, சிவாஜி நடீப்பில் காட்டிய அத்துனை பாவங்களும் உணர்வுகளும் என்னுள்ளும் ஏற்பட்டது
    அருமை தோழர் சுமதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
    💐💐💐💐💐

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 3 หลายเดือนก่อน +108

    இந்த வீடியோவை பார்க்கும் பொழுது... வருகின்ற கண்ணீரையும் தடை போட முடியவில்லை அம்மா...
    உங்களின் ரசனைக்கு தலைவணங்குகிறேன்.
    நமது சிவாஜியை அனைவரும் ரசித்து இருந்தாலும்... இந்த அளவிற்கு அதை பிறருக்கு உணர்ந்து கடத்தியது இல்லை.
    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
    க.மோகனசுந்தரம்.

    • @sridharmahalingam8190
      @sridharmahalingam8190 3 หลายเดือนก่อน +1

      Hats off to sumathi for her observation about sivaji acting.

    • @parameswaranK-bw5pl
      @parameswaranK-bw5pl 3 หลายเดือนก่อน

      Ó😮😮​DEC the best

    • @rajendrannaidu5876
      @rajendrannaidu5876 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 2 หลายเดือนก่อน +2

      brilliant writing sir, it brought me tears to see how she has cherished his acting, and what service he has done to the people through his movies.

  • @martuid8130
    @martuid8130 3 หลายเดือนก่อน +36

    மேடம் சிவாஜியைப்பற்றிய உங்களின் ஆய்வு சூப்பர் மேடம் பாரத்பட்டம் அவருக்கு ககொடுக்காதால் இந்தியவுக்குத்தான் அவமானம் தேசப்பற்றையும் தெய்வீகத்தையும் மக்கள்மனதில் பதித்தவர் நடிகர்திலகம் வாழ்த்துக்கள் மேடம்

  • @sritharanariacuddy4005
    @sritharanariacuddy4005 3 หลายเดือนก่อน +32

    அம்மா உங்கள் ரசனை போல் தான் எனக்கும் சிவாஜியை ரசிகாதவன் ரசிகன் இல்லை. ❤️❤️வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹

  • @renukanaidu720
    @renukanaidu720 2 หลายเดือนก่อน +19

    சூமதி உங்கள் பேச்சை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன்
    ஆனால் இன்று
    நடிகர்திலகத்தை நீங்கள் வர்ணித்தற்காக❤❤❤❤
    நீங்கள் வர்ணித்த விதம் ஒவ்வொன்றுக்கும்

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 3 หลายเดือนก่อน +12

    நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பை அனுஅனுவாக ரசித்து வர்ணித்த வார்த்தைகள் சூப்பர்.நடிப்பின் பல்கலைக்கழகத்தை பல்வேறு விதமான கருத்துக்களால் பகிர்ந்த பதிவு... உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.....

  • @rengarajus5374
    @rengarajus5374 3 หลายเดือนก่อน +99

    சமீபத்தில் 'கெளரவம்' படத்தை பார்த்து பிரமித்தேன். என்ன ஒரு நடிப்பு! அது நடிப்பு என்றே தெரியாது. மிகவும் ரியாலிஸ்டிக் ஆக இருக்கும். மாடி படிகளில் நின்று கொண்டு 45° திரும்பி,
    பண்டரிபாயிடம், போய்ட்டானா? ஆத்த விட்டே போய்ட்டானா? என்று கேட்பார். அதில் ஒரு அப்பாவின் உண்மையான பாசம் மற்றும் கோபம் தெரியும். சிவாஜி sir, you are legend & great! No comparison! அவரப்போல இன்னொரு கலைஞர்? No way!

  • @seenivasan7167
    @seenivasan7167 3 หลายเดือนก่อน +70

    உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @veerenthiranmurugan6161
    @veerenthiranmurugan6161 3 หลายเดือนก่อน +30

    என் அண்ணனின் நடிப்பை இந்த அளவிற்கு புகழ்ந்தவர் சகோதரியாகத்தான் இருக்க முடியும் மிக்க நன்றி தங்கையே

  • @archannacinema6935
    @archannacinema6935 3 หลายเดือนก่อน +97

    அம்மா,
    சிவாஜி பற்றிய தங்களது காணொளியை முழுமையாக ரசித்தேன். நீங்கள் குறிப்பிட்ட அத்தனை திரைப்படக் காட்சிகளையும் நானும் ரசித்திருக்கிறேன். நீங்கள் வர்ணிக்கும் விதம் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு வயது 73. நன்றி.

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 3 หลายเดือนก่อน +21

    நடிகர்திலகம் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து குறிப்பிட்ட சகோதரிக்கு நன்றியுடன் இனிய நல் வாழ்த்துகள்,நடிகர்திலகம் புகழ் என்றென்றும் வாழ்க.🌹🌸🙏🏼

  • @sonaimuthum6915
    @sonaimuthum6915 3 หลายเดือนก่อน +24

    மிக மிக மகத்தான விமர்சனம் நடிகர் திலகம் இன்றும்கூட நம் எல்லாரிடமும் வாழ்ந்து கொண்டிருந்த இருக்கிறார் வாழ்க அவர் புகழ்

  • @Selva52Raju
    @Selva52Raju 3 หลายเดือนก่อน +17

    அன்பு மகளே என் வயது 73‌ உங்கள் ரசனைக்கு எல்லையே இல்லை தங்களின் அன்பு மகள் பேச்சாற்றல் என்னை வியக்க வைக்கும் புலிக்கு பிறந்தது பூனையாகாது வாழ்த்துக்கள் வாழிய பல்லாண்டு

  • @yoganathanveerapathiran5782
    @yoganathanveerapathiran5782 3 หลายเดือนก่อน +10

    சுமதி அம்மா அவர்கள் சிவாஜி அவர்களின் நடிப்பை மிக அழகாக தெரிவித்த பாங்கு மிக அற்புதம்🎉🎉

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 3 หลายเดือนก่อน +27

    நமது தங்க மகனை எந்த அளவுக்கு அங்குலம் அங்குலமாக ரசித்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது
    நன்றி அம்மா

  • @DR_K_786
    @DR_K_786 3 หลายเดือนก่อน +15

    வழக்கறிஞர் தலைவன் நடிப்பை அணு அணுவாக ரசித்து இருக்கிறார். அருமை 👏👏👏

  • @gsridharganesan3379
    @gsridharganesan3379 3 หลายเดือนก่อน +16

    மிக அருமையான பதிவு. நமது கண்களில் கண்ணீரை வரவழைத்தவர் சிவாஜி அவர்கள். நன்றி.

  • @SekarPrabhu-rh4pu
    @SekarPrabhu-rh4pu 3 หลายเดือนก่อน +60

    எங்கள் தலைவரின் நடிப்பு சொல்லி தெரிய வேண்டியது இல்லை இருந்தாலும் உங்கள் விளக்கத்திற்கு நன்றி வாழ்த்துக்கள் வள்ளியூர் சேகர்

    • @selvi2495
      @selvi2495 3 หลายเดือนก่อน

      சொல்வதிலும் அழகு கேட்பதிலும் அழகு...

  • @meenav210
    @meenav210 3 หลายเดือนก่อน +66

    சிவாஜியை
    அனு அனுவா
    ரசிச்சி இருக்காங்க
    வக்கில் அம்மா
    என்ன ரசனை....
    இதற்கெல்லாம் இவுங்களுக்கு ஏது நேரம் என்றே தெரியவில்லை
    குடும்பம்
    மற்றும்
    கோர்ட்
    வேலைகளுக்கு இடையில்
    வியப்பாக தான் இருக்கிறது
    நிச்சயம்
    நல்ல குடும்ப தலைவியாகத்தான் இருப்பாங்க🙏

  • @kulandaiveluramanujam
    @kulandaiveluramanujam 3 หลายเดือนก่อน +81

    கலைத்தாயின் ஒரே மகனை இவ்வளவு தூரம் ஆராய்ந்து அலசிய திருமதி சுமதி அவர்களுக்கு பல பல பாதம் தொட்டு வணங்குகின்றேன்.

  • @sivaanandanvallipuram8714
    @sivaanandanvallipuram8714 3 หลายเดือนก่อน +21

    அருமை அருமை அருமை பாராட்ட வார்த்ததை இல்லை அம்மா.

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 3 หลายเดือนก่อน +40

    அன்பு மகளே, சுமதி, உன் ரசனை, பேச்சு, விளக்கம் அருமை.
    அந்த கிறுக்கனை, ஒவ்வொரு சட்டத்திற்க்குள்ளும் வைத்து அடைக்க முடியாது. பராசக்தி கிறுக்கனை, பலே பாண்டியா, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் மகளே.
    1961 இல் வாழ நினைத்தால், அதற்கும் முன் 2வது படிக்கும் போது என நினைவு, பாகப் பிரிவினை எத்தனை, அளவிட முடியாது.
    ஒவொன்றையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
    79 கண்ணில் நீர் திரை வருகிறது. முடிவில்லாதது. எம்மாள் இய்லவில்லை.
    ஐயா உண்டு.

    • @amartin8642
      @amartin8642 3 หลายเดือนก่อน +1

      Dheiva magan miss pannitigale

    • @munum1073
      @munum1073 2 หลายเดือนก่อน

      😊

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 3 หลายเดือนก่อน +21

    இமயம் சிவாஜியை நம் முன் கொண்டு வந்த சுமதி அவர்களை வணங்க ‌உயரும் நம் கைகளை முந்திக்கொள்கிறது கண்ணிலிருந்து உருண்டு விழும் கண்ணீர் !!!

    • @shantivasan7988
      @shantivasan7988 2 หลายเดือนก่อน +1

      ஆம், ரசித்து ரசித்து பேசி இருக்கிறார்கள். நன்றி

  • @revathimeiyappan4038
    @revathimeiyappan4038 3 หลายเดือนก่อน +17

    சூப்பர் மேடம்.எங்க ஐயாவை அவர்கள் பெருமையை உணர்ந்து அழகாக எடுத்து உரைத்தீர்கள் அம்மா.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் அம்மா.❤❤❤❤❤

  • @seenivasan7167
    @seenivasan7167 3 หลายเดือนก่อน +56

    என் தலைவனுக்கு மட்டுமே இப்படி பட்ட ரசிகர்கள்

  • @neelamudaliyar7048
    @neelamudaliyar7048 3 หลายเดือนก่อน +25

    அம்மா சுமதி தாயே நீ இன்னும்நிறையநாள் வாழனும்அண்ணண்சிவா‌ஜியைப்பற்றி வரும் தலைமுறைகளுக்கு போதிக்கனும் பாரதியும் சிவாஜியைப்பற்றிநன்றாக பேசுவார் ரொம்ப நன்றி தாயே

    • @indiragovindan756
      @indiragovindan756 2 หลายเดือนก่อน +1

      அருமை சகோதரி

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645 3 หลายเดือนก่อน +108

    உடம்பெல்லாம் நாடி நரம்பெல்லாம் சிவாஜியின் நடிப்பு ஊறிப்பபோன ஒருவரால் மட்டுமே இப்படி ரசிக்க முடியும். 😊

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 3 หลายเดือนก่อน +2

      என் வயது.86சிவாஜிபடம்பார்க்காமல்இருக்கமாட்டேன்.மற்றசினிமா.பாற்க்கவிரும்புவதுஇல்லை

    • @muthusamy2819
      @muthusamy2819 2 หลายเดือนก่อน

      M ​@@ramamoorthyr9850

  • @uthayakumarrangaswamy9213
    @uthayakumarrangaswamy9213 3 หลายเดือนก่อน +21

    சுமதி மேடம், சிவாஜி
    அவர்களுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார்.நன்றி.

  • @lotus5295
    @lotus5295 3 หลายเดือนก่อน +76

    நாங்களும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்தான்,ஆனால் இந்த அளவு மூளைக்கு எட்டவில்லை. உங்கள் செல்லமான பேச்சு மிக மிக ரசிப்பு.

  • @jeyarajankailasam3114
    @jeyarajankailasam3114 2 หลายเดือนก่อน +7

    சிவாஜி அவர்களை அணு அணுவாக தானும் ரசித்து மற்றவர்களையும் ரசிக்க வைத்த பெருமை சிவாஜிக்கு மட்டுமே உண்டு வளர்க அவர் புகழ்.

  • @jpind9018
    @jpind9018 3 หลายเดือนก่อน +18

    தங்களின் பேச்சு மிகவும் ரசிக்கும்படி இருந்தது

  • @RengaAstroworld369
    @RengaAstroworld369 2 หลายเดือนก่อน +10

    மேடம் 24 ஆண்டுகளுக்கு முன்பு காரில் திருச்சி செல்லும் போது சிவாஜி அவர்களின் நடிப்பு பற்றியும் எம் ஜி ஆர் அவர்களின் பற்றியும் எவ்வளவு ஆத்மார்த்தமாக பேசி கொண்டு வந்தீர்களோ அதே போல் இன்னும் தெளிவாக பேசி நெகிழ்வை ஏற்படுத்தி விட்டீர்கள் நன்றி சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் 🙏

  • @Karuppannansmk
    @Karuppannansmk 3 หลายเดือนก่อน +31

    😢 அம்மா எங்கள் தங்க தமிழனை அருமையாக விவரித்த தங்களுக்கு கோடானு கோடி நன்றி

  • @cpvaradarajan5191
    @cpvaradarajan5191 3 หลายเดือนก่อน +44

    நடிகர் திலகம் குடும்பம் கூட இப்படி ரசித்து இருக்காது.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @shakilasathyan9522
    @shakilasathyan9522 3 หลายเดือนก่อน +8

    உண்மையாக சிவாஜி நடிப்பை ரசித்தால் மட்டுமே இப்படி பேச முடியும்...Great speach...👌👏🎉

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o 3 หลายเดือนก่อน +32

    *சிவாஜி ரசிகர்களில் இவர்தானய்யா முதல்வர்!..*
    நாங்களெல்லாம் சும்மாம்மா!..

  • @mohandass5523
    @mohandass5523 3 หลายเดือนก่อน +183

    நடிகர் திலகத்தின்நடிப்பைஇந்த அளவுக்கு பிரிச்சு மேய்ந்த வர் இந்த அம்மாவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் அம்மா. 🙏🙏🙏🙏

    • @kannapiranbalaji1712
      @kannapiranbalaji1712 3 หลายเดือนก่อน +3

      V,kannapiran Virudhunaga

    • @sathiyamoorthypon9077
      @sathiyamoorthypon9077 3 หลายเดือนก่อน +4

      Super ammA

    • @AmirdhaRangarajan-uu7mx
      @AmirdhaRangarajan-uu7mx 3 หลายเดือนก่อน +7

      Yeppadi yellam rasithu parthirundhal ippadi pesa mudiyum. Superb mam. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ns200bikestatus7
    @ns200bikestatus7 2 หลายเดือนก่อน +8

    செவாழியே சிவாஜியை பற்றி அற்புதமாக மேடம் சுமதி வக்கீல் அவர்கள் பேசியதற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.

  • @t.ganesanthirumoorthy7569
    @t.ganesanthirumoorthy7569 3 หลายเดือนก่อน +20

    இத்தருணம் சிவாஜி இதை ரசிக்க இல்லையே! அழுகை வருகிறது நன்றி அம்மா 🙏

  • @கொசவம்பட்டிரகுஎன்கிறரகுராமன்

    வழக்கறிஞர் மேடம் சுமதி நடிகர்திலகத்தை பற்றிய வர்ணனை தனி ரசனையில் ரசிக்க வைத்தது சான்ஸே இல்லை அற்புதம் மேடம் சிறப்பானவர்ணனை, எங்களைப் போன்ற நடிகர் திலகத்தின் வெறியர்களுக்கு தேன் ஊற்றிய முழு பலா

  • @vijayakumarsrinivasan2938
    @vijayakumarsrinivasan2938 3 หลายเดือนก่อน +27

    நீவிர் தான் பாவியோ! நல்ல வர்ணனை மகிழ்ச்சி என் போல சிவாஜி ரசிகர்களுக்கு

  • @seenivasan7167
    @seenivasan7167 3 หลายเดือนก่อน +36

    என்ன அழகு என் தலைவன் அழகை அழகழாக ரசித்த சகோதரி உங்களுக்கு கோடி முறை நன்றி தங்களின் சிறந்த பதிவு

  • @rajus6270
    @rajus6270 3 หลายเดือนก่อน +20

    வணக்கம் தாயே, தங்கள் ஆயுள் உள்ளவரை அய்யாவின் 400 படங்களின் விளக்கங்களை தருவாயா தாயே ஆண்டவர் தங்களுக்கு அருள் புரிவாராக அய்யாவின் உடல் தான் மறைந்ததே தவிர அவர் ஒரு ஆவி உங்களை சுற்றிக் கொண்டே இருக்கும் ஜெய்ஹிந்த்

  • @muthurajan6735
    @muthurajan6735 2 หลายเดือนก่อน +5

    நடிகர் தெய்வத்தை புகழ்த்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🎉❤🙏🏼

  • @ramachandrancramajegan2496
    @ramachandrancramajegan2496 3 หลายเดือนก่อน +10

    அம்மா தாயே கலைத்தாயின் தலைமகன் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பை பிரித்து மேய்ந்து விட்டீர்கள் அம்மா நன்றி வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️

  • @ramansethu7653
    @ramansethu7653 3 หลายเดือนก่อน +11

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பை ஆழ்ந்து ரசித்த ரசிகை.வாழ்த்துக்கள்.
    சகோதரி.

  • @rajus6270
    @rajus6270 3 หลายเดือนก่อน +18

    வணக்கம் அம்மா அய்யாவின் காவியத்தை ஒவ்வொரு காரியத்தையும் எத்தனை முறை பார்த்து ஒவ்வொன்றும் உங்கள் நெஞ்சுக்குள் பகிர்ந்து இருப்பீர்கள் சார் சிட்டை அலசுவது போல் அலசி எடுத்து இருக்கிறீர்கள் அம்மா வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 3 หลายเดือนก่อน +38

    இப்படி எத்தனை பட்டி மன்றங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு ஆராய்நது அலசப்படுகிறது.. விமர்சகர்களின் நுணுக்கமான பார்வையில் சிவாஜியின் நடிப்பை அணுஅணுவாக ரசிக்க முடிகிறது.

  • @Randomshortsfrominternet
    @Randomshortsfrominternet 3 หลายเดือนก่อน +15

    அருமைவக்கில். சிவாஜி வாழ்ந்தது பெருமை👌👍

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im หลายเดือนก่อน +2

    சிவாஜி நடிப்பின் நுணுக்கங்களை
    துல்லியமாக மிக
    தெளிவாக நடிகர்
    திலகத்தின் பாடி
    லாங்குவேஜ் உட்பட
    அங்குல அங்குலமாக
    ரசித்து அதன் தாக்கத்தை
    தனது பேச்சில் அசத்தும்
    வழக்கறிஞர் சுமதி அவர்
    கள் எங்கள் இதயத்தில்
    உயர்ந்து நிற்கிறார்!
    சகோதரி சுமதி அவர்களுக்கு மனமார்ந்த
    நன்றி! வாழ்த்துக்கள்!

  • @Vijayarani-xh3bd
    @Vijayarani-xh3bd หลายเดือนก่อน +2

    நானும் சிவாஜி ரசிகை... ஒவ்வொரு படத்திலும் தனித்துவம் நிறைந்த நடிப்புக்கு இந்த உலகம் இனி ஒரு நடிகரைப் படைத்தால் அதுவும் சிவாஜியாகத்தான் படைப்பான் இறைவன். ஏன்னா இறைவனாக நடிப்பையும் ஏற்றாறே நடிப்புச் சக்கரவர்த்தி. வசனத்தில் வாழ்ந்தார்..நடிப்பில் வாழ்ந்தார்...உணர்ச்சியில் வாழ்ந்தார்..வாழ்கின்றார்...வாழ்வார்...

  • @SavithriSaishankar
    @SavithriSaishankar 3 หลายเดือนก่อน +35

    Very proud of you Sumathi mam, intha alavirku Shivaji yai rasithavar YG next neengal matume. ❤ SAVITHRI

  • @eswaranas9154
    @eswaranas9154 3 หลายเดือนก่อน +56

    எப்படி..
    இப்படி..
    நானும் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகன்..ஆனால் வழக்கறிஞர் சுமதியம்மா..
    பின்னிட்டீங்க..🎉😂😢
    அ.சோ.ஈஸ்வரன்.
    மு.க.ப.ஆசிரியர்.
    Hat's off 🎉Sumathi Madam

  • @Saminathan0346
    @Saminathan0346 2 หลายเดือนก่อน +2

    ஒரு வக்கீலாக இருந்து கொண்டு உறவின் அற்புதமான அத்தியாயங்களை எல்லாம் உணர்ச்சிகளை எல்லாம் முழுமையாக உணர்ந்த ஒருவரால் மட்டுமே இப்படி உணர்த்த முடியும்

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj 3 หลายเดือนก่อน +14

    மேடம் நீங்க பேசும் பொழுது கண்கள் 😢 அருமை 🙏🏻🙏🏻🙏🏻

  • @mekala60
    @mekala60 3 หลายเดือนก่อน +16

    பின்ன. நடிகர் திலகம்னு யாரு வருவார்கள் இனி
    தெய்வ மகன், ஊட்டி வரை உறவு, நவராத்ரி , மோட்டார் சுந்தரம் பிள்ளை இன்னும் பல பல படங்கள்
    அவருக்கு நிகர் இனி இல்லை
    பாரத ரத்னா பட்டம் கூட இல்லை
    உலகத்தின் உன்னத கலைஞன்
    உண்மையான இந்தியன்

  • @m.s.poonguzali2491
    @m.s.poonguzali2491 3 หลายเดือนก่อน +32

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் ரசிக்க தூண்டும் சிவாஜி அவர்களின் நடிப்பு

    • @pikkachi
      @pikkachi 3 หลายเดือนก่อน +1

      நடிப்பில் சிகரம் , இமயத்தின் உயரம். ஏற ஏற போய்க்கொண்டே இருக்கும் , பேசப் பேச பேசிக்கொண்டே இருக்கலாம்.

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 3 หลายเดือนก่อน +21

    அம்மா அருமை🤙👌👌
    அவர்மட்டுமே.நடிகர்களின் திலகம்.

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 3 หลายเดือนก่อน +8

    எனக்கும் மிகவும் பிடிக்கும் சின்ன சின்ன காட்சிகள்
    பாகப்பிரிவினே படத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த நம்பியார் எல்லோரும் புடவை அது இதுன்னு வாங்கி வந்திருப்பார்.காலையால் கிணற்று பக்கத்தில் பல் விளக்கி கொண்டு நம்பியார் இருக்கும் போது தம்பி எல்லோருக்கும் வாங்கி வந்தியே இந்த மெண்டி அண்ணனுக்கு ஒன்னுமே வாங்கி வரலையே என்கிற போது அந்த எதிர் பார்ப்பு ஏக்கம் ஏமாற்றம் தன்நிலை அத்தனை உணர்ச்சிகளும் வெளி படுத்துவார்.என் கண்கள் நீர் கொப்பளித்தது.பாழும் பழமும் படத்தில் டேய் சாந்தி கொஞ்சம் சாப்பிடடா என்கிற போது அப்படி ஒரு நோயாளி மணைவியை வாழ்க்கையில் அப்படி காதலுடன் கவனிக்க வேண்டும் என்ற உணர்வு.இப்படி சொல்லி கொண்டே போகலாம்

  • @seenivasan7167
    @seenivasan7167 3 หลายเดือนก่อน +23

    இந்த பதிவு முடியும் போது பொட்டு வைத்த முகமோ பாடல் கேட்க போகிறேன் அதை பார்க்க தூண்டிய சகோதரி சிவாஜி ரசிகர்கள் மனமார்ந்த நன்றிகள்

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 3 หลายเดือนก่อน +23

    Sumathi Mam ! Simply amazing - Very Crystal Clear - No words to express your talents & interesting talk about Nadigar Thilagam Dr.CHEVALIER Sivaji Ganesan !! Mam - I am die - hard fan of Nadigar Thilagam - I am crying like anything when you speak frame by frame - Hat's Off to Sumathi mam !! Eagerly waiting for some more Videos about Nadigar Thilagam V.C Ganesan ❤❤❤❤❤

  • @seenivasan7167
    @seenivasan7167 3 หลายเดือนก่อน +22

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj 3 หลายเดือนก่อน +51

    மனித நேயத்தை வளர்த்த நடிகர் திலகம் ஒவ்வொரு படத்திலும் நடிகர் திலகம் தெரிய மாட்டார் அந்த கேரக்டர் தான் தெரிவார் மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் ரசிப்பு தன்மை அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @ganapathys9680
      @ganapathys9680 3 หลายเดือนก่อน

      ஆம் நண்பா..ஒரு நடிகன் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்துவிட்டால் பாத்திரம்தான் கண்ணுக்கு தெரிய வேண்டும்..நடிகன் கண்ணுக்குத்தெரியக்கூடாது.ஆனால் மற்ற நடிகர்கள் நடித்தால் அந்த நடிகனே அப்படி அடிக்கிறான்...சாதிக்கிறான் என்று நினைத்து ஏமாறுகிறான்

  • @isaikimuthu3995
    @isaikimuthu3995 3 หลายเดือนก่อน +43

    அடப்பாவி சுமதி என்னைப்போலவே சிவாஜியை இப்படி அங்கு வேறு ஆணி வேறாக பிரிச்சி மேய்ச்சிட்டயம்மா!!!!!!!!

  • @raviravi8415
    @raviravi8415 2 หลายเดือนก่อน +2

    நடிப்பின் அரக்கன் எங்கள் அண்ணன் சிவாஜி
    அவர்களின் நடிப்பை பற்றி
    அக்கு வேறு, ஆணி வேறாக
    பிரித்து மேய்ந்த
    வழக்கறிஞர்
    சுமதி அவர்களுக்கு
    அண்ணன் சிவாஜி
    ரசிகர்கள் சார்பாக
    நன்றி நன்றி நன்றி

  • @kumaravelb1016
    @kumaravelb1016 3 หลายเดือนก่อน +29

    அருமையான பதிவு வழக்கறிஞர் அம்மா விற்கு ஒரு சல்யூட் அனுஅனுவாக ரசித்துள்ளீர்கள்.

  • @krajan1390
    @krajan1390 3 หลายเดือนก่อน +2

    சும்மா பொளந்து தள்ளீட்டீங்க சகோதரி! சிறப்பான மலரும் நினைவுகளாக அமைந்தது தங்கள் பதிவு! வாழ்த்துகள்! நன்றியுடன் பாராட்டுகளும்!!

  • @srinivasangopal5121
    @srinivasangopal5121 3 หลายเดือนก่อน +13

    நடிகர் திலகத்தின் நடிப்பை அம்மாவுக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்திருக்கிறார் திருமதி சுமதி வக்கீலம்மா நீங்கள் வாழ்க வளமுடன்❤❤❤

  • @P.VenkadasalamP.Venkadas-io6dr
    @P.VenkadasalamP.Venkadas-io6dr 2 หลายเดือนก่อน +6

    சுமதி அக்காவிற்கு சிவாஜி ரசிகர்களின் சார்பாக பல கோடி நன்றிகள்.

  • @samueldurai7806
    @samueldurai7806 2 หลายเดือนก่อน +2

    நன்றி மகளே, நடிகர்திலகத்தின் ‌அபரிமிதமான நடிப்பை பாராட்டினீர்கள்; வாழ்த்துகள் வாழ்க வளமுடன்!

  • @panithuli23
    @panithuli23 หลายเดือนก่อน +1

    சிவாஜி யின் நடிப்பு பற்றி ப் பேச ஆரம்பித்தால் நிறுத்த வே முடியாது. 👍🌹👌🙏🎉

  • @srk8360
    @srk8360 3 หลายเดือนก่อน +5

    Excellent.. Ma'm...👏👏👏👏👏👍👍

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 2 หลายเดือนก่อน +2

    💐Super speech with full memory ,full action and full continuity by Mrs.Sumathi.advocate .Congratulations madam.
    “God bliss you mam” 🙏🏼🙏🏼🙏🏼.

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 3 หลายเดือนก่อน +11

    எங்க ள்தங்கராஜாசிவாஜி❤ரசிகனாக இருப்த்தில்பெருமை

  • @kumarsuper
    @kumarsuper 3 หลายเดือนก่อน +10

    சுமதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 👌👌👌

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 3 หลายเดือนก่อน +16

    சிவாஜி அவர்கள் திரை படத்தின் மூலம் நாட்டு பற்று குடும்ப பற்று தெய்விக பற்று இவை அனைத்தையும் மக்கள் உணரும்படி செய்தார்

  • @balasubramaniamgvb9417
    @balasubramaniamgvb9417 3 หลายเดือนก่อน +5

    அருமை அண்ணன் சிவாஜி கணேசன் அவர்களை நம் கண் முன் கொண்டுவந்ததற்கு சுமதி அவர்களுக்கு நன்றி!

  • @kaverimk4821
    @kaverimk4821 3 หลายเดือนก่อน +16

    ஐயாவை வாழ்த்திய அனைவரும் வணங்க தக்கவர்களே!
    ஐயாவை வணங்கிய
    அனைவரும்
    வாழ்த்து பெற்றவர்களே!

  • @MahalingamThangalingam-ld2yn
    @MahalingamThangalingam-ld2yn 2 หลายเดือนก่อน +2

    அரூமை❤❤❤

  • @subramanians4686
    @subramanians4686 3 หลายเดือนก่อน +25

    வழக்கறிங்கர் சுமதியின் சிவாஜி பற்றிய நினைவு செய்திகள் என்னை 80 க்கு திரும்பி பார்க்க வைத்தது. தொடர்ந்து 100 நாட்கள் பேச வேண்டும்.

  • @murugesanvinod
    @murugesanvinod 3 หลายเดือนก่อน +18

    Sumathi Madam, really great..amazing narration..

  • @P.VenkadasalamP.Venkadas-io6dr
    @P.VenkadasalamP.Venkadas-io6dr 2 หลายเดือนก่อน +2

    கடந்த காலத்தில் நடந்தவைகளை நினைக்கும்போது உண்மையில் நானும் சின்ன பையனாகவே இருந்து இருக்கலாம் என்று நினைப்பேன்.

  • @janardhananr8717
    @janardhananr8717 3 หลายเดือนก่อน +13

    அருமை சுமதி மேடம்

  • @MedicalAstrologer
    @MedicalAstrologer 3 หลายเดือนก่อน +12

    நடிப்பு மேதையை நா(க்கு)மேதை வர்ணிப்பது என்னவென்று சொல்லுவது?உங்கள் பாதங்களுக்கு மலர்கமலங்கள்❤

  • @RamanVarathan-f4r
    @RamanVarathan-f4r 3 หลายเดือนก่อน +11

    Supper எங்கள் தலைவரே.

  • @kannankannan2578
    @kannankannan2578 3 หลายเดือนก่อน +14

    என் வயது 75 . நாங்க ரசித்த மாதிரி இவர்கள் எனக்கு
    மகளோ,இல்லை மூத்த சகோதரியோ என்று தெரியவில்லை. நன்கு ரசனை இருக்கு. துக்ளக் இதழில் இவர் கட்டுரை வரும்.

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 หลายเดือนก่อน +3

    சபாஷ் கண்ணகி கட்டபொம்மன் உதாரணம். உண்மை இப்போதுள்ளவர்களுடன் பொருத்தி பார்க்கமுடியாது.

  • @kdarma48
    @kdarma48 2 หลายเดือนก่อน +2

    தங்களைப்போல் சிவாஜியின் நடிப்பை அணுஅணுவாக பிரித்து வழங்கிய பேச்சாரருக்கு நன்றி

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 3 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு நன்றி

  • @venkatraghavan9828
    @venkatraghavan9828 3 หลายเดือนก่อน +47

    நடிகர் திலகத்தின் நடிப்பை ரசித்தவர்கள், ரசித்து கொண்டிருப்பவர்கள், இனி ரசிக்க போகிறவர்கள் அணைவரும் அதிர்ஷ்டசாலிகள்.

  • @ramachandrancramajegan2496
    @ramachandrancramajegan2496 3 หลายเดือนก่อน +7

    நீங்கள் சொல்ல சொல்ல என் மெய் சிலிர்க்கிறது ஒவ்வொறு நடிப்பையும் ரசித்தவன் நான் இந்த தமிழகத்தில் அந்த மகானுக்கு அரசியலில் மரியாதை இல்லை மனம் வெம்புகிறது எனக்கு தாயே

  • @pv_tipstricks
    @pv_tipstricks 3 หลายเดือนก่อน +14

    நானும் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் தீவிர விசிறி.

  • @spalanisamy1283
    @spalanisamy1283 3 หลายเดือนก่อน +4

    உலக தரம்வாய்ந்த நடிகர்❤❤❤

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 3 หลายเดือนก่อน +12

    சகோ தரி சுமதி அவர்களுக்கு நன்றி

  • @seenivasan7167
    @seenivasan7167 3 หลายเดือนก่อน +19

    தமிழனின் பெருமையை தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு சுதந்திரத்தின் மீதான உணர்வை தன் தொழில் பக்தியோடு நடிப்பால் வாழ்ந்த உண்மை மனிதர்

  • @soundararajan22
    @soundararajan22 3 หลายเดือนก่อน +5

    சிறப்பு நயம் பகர்ந்தது வியக்க தக்கது

  • @venKATESANDESANDESAN
    @venKATESANDESANDESAN 3 หลายเดือนก่อน +2

    அம்மா
    உங்கள் பேச்சுக்கள் இதயம் கனக்கிறது
    கண்கள் பனிக்கிறது நன்றி அம்மா.