Aavin Factory Tour! Amazing Experience | One Day in Aavin | Made in India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @ganeshkannan8857
    @ganeshkannan8857 2 ปีที่แล้ว +20

    Aavin has one of the greatest reputation for milk products consumed by toddlers to old generation. The milk and sweet products have high standards . Proud to see aavin maintaining the standards .

  • @prisciedwin8289
    @prisciedwin8289 6 หลายเดือนก่อน +4

    After moving to Bangalore, I started consuming Nandini milk. I must say, Nandini is actually very good. Malai doesn’t form in Aavin milk like how it forms in Nandini milk! I know many of you all will oppose my comment. But, I am writing this comment from my personal experience. I also admit that apart from milk, I love all other products of Aavin.

  • @philominarabi4651
    @philominarabi4651 2 ปีที่แล้ว +21

    நன்றி. ஆவின் நிறுவனத்தை பற்றியும் பால் எங்கிருந்து சென்னைக்கு வருகிறது, பாலில் இருந்து என்னென்ன
    பொருட்கள் தயாரிக்கபடுகிறது என்றும் தெறிவித்த கானொலி அருமையாக இருந்தது. நன்றி

  • @harivignesh2603
    @harivignesh2603 2 ปีที่แล้ว +11

    Aavin - A pride of Tamilnadu 😍😍😍

  • @variyarbalu2014
    @variyarbalu2014 2 ปีที่แล้ว +9

    ஆவின் நிறுவனம் அருமையாக உள்ளது.அதன் தயாரிப்புகள்​ மிகவும் சிறப்பாக உள்ளது. துணை பொது மேலாளர் அவர்கள் நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு மிகவும் பொருப்பாக பதில் அளித்தார்.ஐயா அவர்களுக்கு ஒரு சல்யூட்.

  • @ganeshind2020
    @ganeshind2020 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு. History channel la வெளி நாட்டு கம்பெனி production காட்டுவாங்க. நம்ம ஊருல அப்படி எதுவும் இல்லையேன்னு கவலையா இருக்கும். But இப்போ விகடன் அந்த குறைய போக்கும் முயற்சில இறங்கி இருக்காங்க. வாழ்த்துக்கள். 💐🙏👍👌

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 ปีที่แล้ว +7

    சவூதி அரேபியாவில் (al marai)
    அல்மராய் என்று ஒரு நிறுவனம் உள்ளது அவர்கள் சொந்தமாக பல ஆயிரம்.லட்சம் மாடுகள் வைத்துள்ளனர் அந்த மாடுகளுக்கு மருத்துவர்கள் யூரோப் நாடுகளை சார்ந்தவர்களை வைத்துள்ளனர் பாலால்ஆன பல வகையான பொருட்கள் உள்ளன அனைத்தும் அதிக அதிக தரமான சுத்தமான தயாரிப்புகள்....
    அனைத்து அரபுநாடுகளிலும் தரத்தால் அல்மராய் தயாரிப்புகள் அதிகபடியான வியாபாரம் ஆகின்றன...
    தரமாகவும் சுவையாகவும் இருந்தால் எந்த பொருளும் வியாபாரம் சிறப்பாக இருக்கும்...

    • @sandhyap928
      @sandhyap928 2 ปีที่แล้ว

      This could be dangerous idea for cows where cows would be treated as slave in prison

  • @srijaipream8557
    @srijaipream8557 2 ปีที่แล้ว +4

    ஆஹா அருமை நாவில் எச்சில் ஊருகிறது 🤤🤤🤤

  • @pinkbubble1372
    @pinkbubble1372 2 ปีที่แล้ว +37

    இதே மாதிரி பனை கள் கிடைத்தால் நன்றாக இருக்கும். தமிழ் அரசு இதை கவனிக்க வேண்டும்.

    • @raftone123
      @raftone123 2 ปีที่แล้ว

      கட்டாயம் கவனிக்கிறேன்

  • @rockinniah2165
    @rockinniah2165 2 ปีที่แล้ว +27

    Grateful to the Milk Man of India, Dr V Kurien by whom Our country has transformed into the largest milk producer in the world. Thanks to Aavin, by it’s ready and remunerative marketing, thousands of milk producers are benefited in Tamil Nadu.

    • @asksolutions7253
      @asksolutions7253 2 ปีที่แล้ว +1

      Aavin force their retailer outlets to sell all items. even if that product not demand in public

    • @sivahoney3854
      @sivahoney3854 2 ปีที่แล้ว

      moorthiroja

  • @lucifelmartell
    @lucifelmartell ปีที่แล้ว +2

    I love to drink aavin full cream milk directly from the packet. Tastes like pure heaven . You can’t drink any other brand milk like that directly from the packet. Love you aavin - Pride of Tamil Nadu.

  • @subramonib119
    @subramonib119 2 ปีที่แล้ว +4

    அருமையான காணொளி... நன்றி..

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 2 ปีที่แล้ว +3

    விகடன் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @ShaikNasurudeen-p9f
    @ShaikNasurudeen-p9f 11 หลายเดือนก่อน

    அருமை நன்றாக உள்ளது மேலும் சிறு தொழில் வழிகாட்டி ஐடியா தேவைப்படுகிறது

  • @yashnasamyuktha248
    @yashnasamyuktha248 2 ปีที่แล้ว +4

    Very interesting, nice explanation by devagi maam!

  • @velmurugan-hf7so
    @velmurugan-hf7so 2 ปีที่แล้ว +5

    ஆவின் ஹோட்டல் வந்தா நல்லாயிருக்கும்..

  • @samsona7826
    @samsona7826 2 ปีที่แล้ว +2

    Thank you milk producers of tamilnadu and again.great quality.

  • @chidhambaram304
    @chidhambaram304 2 ปีที่แล้ว +1

    Aavin எனக்கு ரொம்ப பிடிக்கும் 👋👋👋👌👌👌👌

  • @seanconnery1277
    @seanconnery1277 2 ปีที่แล้ว +2

    25.7.2022.Very good and best.I am awaiting more videos like this.Thank you.

  • @jpjo7727
    @jpjo7727 2 ปีที่แล้ว +2

    Buy aavin product support our Tamil farmers...

  • @nestorselwyn6454
    @nestorselwyn6454 2 ปีที่แล้ว +3

    My favorite Aavin

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r 7 หลายเดือนก่อน

    அருமை விளக்கம் 💪💪💪

  • @sankarganesanj2059
    @sankarganesanj2059 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @yuvarajraj6203
    @yuvarajraj6203 2 ปีที่แล้ว +3

    நள்ளது ஆவின் சூப்பர்

  • @godknowsbala9865
    @godknowsbala9865 2 ปีที่แล้ว +1

    Showers.of.blessings..aavin.balakrishnan.huge.improvement.all.thanks

  • @vmv1544
    @vmv1544 ปีที่แล้ว +1

    10:44 the jug is plastic
    Heated milk pouring using that is not good

  • @deepakalp6870
    @deepakalp6870 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @rethinapragak2463
    @rethinapragak2463 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு...💐💐💐💐

  • @sanguvarisu
    @sanguvarisu 2 ปีที่แล้ว +5

    😋😋😋 yummy Aavin paalkova 😋😋😋😋

  • @natarajsiva5940
    @natarajsiva5940 2 ปีที่แล้ว +1

    👏👏👏🤝🤝👏👏🙋சூப்பர் 🙋

  • @Praveenkumar-im4wu
    @Praveenkumar-im4wu 2 ปีที่แล้ว +6

    AGM Devagi madam, seems to be very much talented by knowing and giving out so much information about Aavin 👍

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 2 ปีที่แล้ว

    அருமையான கானொலி அருமையான வர்ரனை

  • @hari3887
    @hari3887 ปีที่แล้ว

    Thank you so much Sir 🙏

  • @vasumathyc897
    @vasumathyc897 2 ปีที่แล้ว

    Super….but ithana items’um entha Aavin outletla kidaikuthu…
    I’m from Trichy…

  • @mkamaldivs
    @mkamaldivs 2 ปีที่แล้ว +19

    Ivlo ready panra aavinla healthmix seiya mudiyuma mudiyatha😉

    • @Geekay_agr
      @Geekay_agr 2 ปีที่แล้ว +1

      Nalla kelvi, adutha kelvi

    • @karthikeyan3297
      @karthikeyan3297 2 ปีที่แล้ว +1

      Aavin is one of the government. No one others to have aavin quality.

    • @mkamaldivs
      @mkamaldivs 2 ปีที่แล้ว +1

      @@karthikeyan3297 athanala tha kekurean tn gov yean private company kita vanguranganu

    • @karthikeyan3297
      @karthikeyan3297 2 ปีที่แล้ว +3

      @@mkamaldivs always corruption bro. Some percentage from private to higher position of cop

    • @mkamaldivs
      @mkamaldivs 2 ปีที่แล้ว +1

      @@karthikeyan3297 yes

  • @pattabiraman1550
    @pattabiraman1550 2 ปีที่แล้ว +2

    இதில் இருக்கும் இயந்திரம் எல்லாம் பார்பதற்க்கு நம் ஊர் டவுன் பஸ் போல் உள்ளது.

  • @nagarajanmadeswaran5394
    @nagarajanmadeswaran5394 2 ปีที่แล้ว +1

    Very useful and interesting.

  • @parameshwarankallazhy.8692
    @parameshwarankallazhy.8692 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு.

  • @Palanisubbs
    @Palanisubbs 7 หลายเดือนก่อน

    Minister how much eat?

  • @vmv1544
    @vmv1544 ปีที่แล้ว

    Paalil thayaarikkum porul dhaane virkavum
    Health mix and Noodles ellam epdi milk related ah varum?
    I don't know how much wastage will be there after daily 10000 making
    It should be minimized

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 ปีที่แล้ว +3

    After all 10 rupees ice cream ku evalo pareya process ah oh my God 🍦🍦🍦😲😲😲

  • @sandhyap928
    @sandhyap928 2 ปีที่แล้ว +1

    If this idea is implemented in fruits and vegetables, then it would be profitable for both government and farmers. Moreover, these fruits and vegetables would not wasted as dump.

  • @cheenucheenu9152
    @cheenucheenu9152 2 ปีที่แล้ว

    Aavin la students ku eadhum internships or training provide panrangalaa?

  • @srinivasank1468
    @srinivasank1468 2 ปีที่แล้ว +1

    Good!

  • @AjithKumar-bu9it
    @AjithKumar-bu9it ปีที่แล้ว

    Which district please tell any one?

  • @z.myusuffz.myusuff1410
    @z.myusuffz.myusuff1410 2 ปีที่แล้ว +1

    Very good bro

  • @sumithrakasinathan4382
    @sumithrakasinathan4382 2 ปีที่แล้ว +2

    Superb

  • @g.kkesavan3629
    @g.kkesavan3629 2 ปีที่แล้ว +2

    Ethula work panna job kidaikkuma

  • @raghurambp2921
    @raghurambp2921 2 ปีที่แล้ว +3

    Very good

  • @VsMohanrajan
    @VsMohanrajan 2 ปีที่แล้ว

    ஈரோடு ஆவின் இந்தியாவின் மிகப்பெரிய பால் கொள்முதல் நிலையம் இங்கு தான் அதிக அரசியல் விவசாயிகளின் பணம் கொல்லையடிக்கபடிகிறது

  • @gopinathr3496
    @gopinathr3496 2 ปีที่แล้ว +2

    1980 to 1999 Aavin flavoured milk was thick and best quality, Cone ice and other ice creams were too good after year 2000 all quality gone down steeply, now milk shake very watery, ice-cream not that goodwaste of money, I totally shifted to Amul Ice-cream now.

  • @krishnaswamyramaswamy7881
    @krishnaswamyramaswamy7881 2 ปีที่แล้ว

    congratulations
    keep it up

  • @sandhyap928
    @sandhyap928 2 ปีที่แล้ว +1

    Most of them saying poor hygiene.
    Compared to adding chemicals by private industry, where chemicals are more harmful than this bacteria. Our immunity can handle this bacteria.
    Private industries main motto is hygiene. They are selling those chemicals and harmful products in the name of pure and hygiene.

  • @drsonidzutva
    @drsonidzutva 2 ปีที่แล้ว

    But, these aren't available everywhere for the public

  • @இயற்கைவிவசாயி-ம7ல
    @இயற்கைவிவசாயி-ம7ல 2 ปีที่แล้ว +3

    ராஜேந்திர பாலாஜி அதிக இனிப்பு களை திருடி தின்று விட்டார்

  • @viralvideos5260
    @viralvideos5260 2 ปีที่แล้ว +5

    One day our brand Aavin will beat Amul in the market

  • @gopinathr3496
    @gopinathr3496 2 ปีที่แล้ว +1

    Now after the present government decreased the price of aavin milk, blue packet is very watery, green packet is like old blue packet my opinion

  • @Namakkal_Naayagan
    @Namakkal_Naayagan 2 ปีที่แล้ว +4

    Very very informative video

  • @jayakumarp9648
    @jayakumarp9648 2 ปีที่แล้ว +4

    வட மாவட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஆவின் பால் லாரியில் தண்ணீரை கலந்து பல கோடி ஊழலில் ஈடுபட்டார்..அந்த புகார் எல்லாம் என்ன ஆனதோ...

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 ปีที่แล้ว

      ஏன் நம்ம ராஜேந்திர பாலாஜியும்தான் புகுந்து விளையாடினார்

    • @alphajaykarthick5
      @alphajaykarthick5 2 หลายเดือนก่อน +1

      Madhavaram Murthy😂😂😂

  • @aruragu2783
    @aruragu2783 2 ปีที่แล้ว

    அது சரி எலி ,கரப்பான்பூச்சி தொல்லைகளை எப்படி கையாளுகிறீர்கள். சில இயந்திரங்களில் பாசி , சில பாத்திரங்களில் அசுத்த அல்லது சுத்த குறைவாக உள்ளது.

  • @karthickj2402
    @karthickj2402 2 ปีที่แล้ว +1

    Super.

  • @KavithaJayakumar-lb8sh
    @KavithaJayakumar-lb8sh ปีที่แล้ว

    Any vacancy

  • @Palanisubbs
    @Palanisubbs 7 หลายเดือนก่อน

    Nothing to beat Vadilal/ Amul brands

  • @karsniv
    @karsniv 2 ปีที่แล้ว +1

    Most of them not wearing gloves and other appropriate safety equipments why bcoz it is a government entity.

  • @r.govindarajaluraj4387
    @r.govindarajaluraj4387 2 ปีที่แล้ว +1

    Aavin ghee &products not purchased & sold by TCWS & co-operate stores. WHY? What action taken by TNGovt.

  • @kmk670
    @kmk670 2 ปีที่แล้ว

    Kalapadamilla suthamana paal yezhai yeliya makkalukum kidaika vendum vasathipadaithavargalukum kidaikapadavendum suthamaga kozhanthai paruvathil irunthea naam kalapadamillatha paal kuduthu valarpom

  • @baskii4u
    @baskii4u 2 ปีที่แล้ว +2

    வர்ணனையாளர் ஆங்கிலம் மிக மோசம்

  • @kenithajawahar6537
    @kenithajawahar6537 2 ปีที่แล้ว +2

    very informative.yellow saree aunty super.

  • @vasanth3696
    @vasanth3696 2 ปีที่แล้ว

    Milk products romba pudikum

  • @hari3887
    @hari3887 ปีที่แล้ว

    Jai Hind

  • @deepan728
    @deepan728 2 ปีที่แล้ว

    En ooru la ice cream na pathu illa Chennai la ella idemum irukum

  • @arivolim6717
    @arivolim6717 2 ปีที่แล้ว

    தரம் இல்லத போல் தெரிகிறது இந்த ஆவின் பால் நிர்வாகம் தனியார் வோட்டால் போல் உலாவு

  • @kmk670
    @kmk670 2 ปีที่แล้ว

    Avin palagam anaithu managarachi, peruratchi, nagaratchi bus standgal railway station arusu
    maruthuvamanaigalilum kandipaga irukavendum ingu panipuripavargal contract satf aga iruka kudathu anaivarum arasu oozhiyargalaga iruka vendum 24 hours iyanga vendum

  • @கலியபெருமாள்காடுவெட்டி

    பால் கொள்முதல் விலையை 50 rs உயர்த்த வேண்டும் விவசாயி நட்டத்தில்தான் உள்ளார்கள்.

  • @kothainek1713
    @kothainek1713 2 ปีที่แล้ว

    Dirty floors, Most of them not wearing glove or proper clothing, seems no sanitisation or infection controls?

  • @Geekay_agr
    @Geekay_agr 2 ปีที่แล้ว

    Yeno aavin nei pudikave maatengthu.. veetla kaachura neikum adhukum romba diff irukku.. edho maari smell ah iruku.. micha company um ipd dhan irukumaa, illa aavin la dhan apadiya.. therla..

  • @d.yasodaranyaso7102
    @d.yasodaranyaso7102 2 ปีที่แล้ว

    🔥🔥

  • @parameswariravi9243
    @parameswariravi9243 2 ปีที่แล้ว

    PH level decrease aga aga than sour or pulipu will increase.

  • @shameemmohideen1619
    @shameemmohideen1619 2 ปีที่แล้ว +1

    🤤🤤🤤🤤🤤

  • @thinkaboutit8181
    @thinkaboutit8181 2 ปีที่แล้ว

    Subhanallah very nice

  • @princess1102
    @princess1102 2 ปีที่แล้ว

    Not everyone is wearing gloves 😢

    • @princess1102
      @princess1102 2 ปีที่แล้ว

      @@achutharamtharmaraj Can you please tell why Pens should not be in production area

    • @arulsamarasam15
      @arulsamarasam15 2 ปีที่แล้ว

      😄😄😆😑😑🙋🙋

    • @achutharamtharmaraj
      @achutharamtharmaraj 2 ปีที่แล้ว

      @@princess1102 DO control the number of tools and supplies that are taken out to production areas. This is a good idea for everything from ink pens and tape rolls, to sample bags, safety goggles and thermometers. For example, it is recommended that employees use one-piece ink pens made of metal, rather than plastic cap-and-pen types, both to reduce the chance that a pen cap falls into product and to ensure that the metal detector will let us know that there is a problem if the entire pen falls in. If we can control and minimize the amount of supplies and the number of people who are taking those types of supplies into the production areas, we are better able to achieve accountability if a tool or supply item gets dropped or lost and can put corrective action wheels in motion quickly.

    • @princess1102
      @princess1102 2 ปีที่แล้ว

      @@achutharamtharmaraj Oh great! Thanks for the information ☺️

    • @evozoroctic1369
      @evozoroctic1369 2 ปีที่แล้ว

      Nakku setha mudhevi

  • @solomoncrazy9408
    @solomoncrazy9408 2 ปีที่แล้ว

    super̓

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 2 ปีที่แล้ว +1

    ஏன்ரா தமிழிற்குப்பஞ்சமா ?

  • @enoch2.0
    @enoch2.0 7 หลายเดือนก่อน

    நான் ஒரு கம்பெனியை தொடங்க வேண்டும் என்றால் என்னுடைய சொந்த பணத்தை போட மாட்டேன் என்னுடைய மூளை மட்டும் தான் யூஸ் செய்வது வணக்கம் யார் யார் அந்த கம்பெனியில் வேலைக்கு உங்களுடைய இட் குரூப் எல்லாவற்றையும் எடுத்து முதலில் லோன் வாங்குவேன் ஏனென்றால் அந்த லோனை நான் தான் கட்டப் போகிறேன் மற்றும் அவங்களுடைய அதாரிட்டி எனக்கு தேவை ஏதாவது கலந்து விடுவார்கள்

  • @umarani7616
    @umarani7616 2 ปีที่แล้ว

    செம்ம. வைத்தெரிச்சல்

    • @umarani7616
      @umarani7616 2 ปีที่แล้ว

      இங்க. கிடைக்குமா

    • @youtharun6351
      @youtharun6351 2 ปีที่แล้ว

      Ena venum

  • @fitness4u893
    @fitness4u893 2 ปีที่แล้ว +12

    I am so shocked to see the poor hygiene levels maintained in AAVIN.
    Lady washing hands in Paneer tub clip / overall dirt of surroundings and machinery/ poor hygiene of staff and zero automation unlike what i was thinking was in aavin.
    Very informative video but me and my family were taken aback by poor cleanliness and will limit/ restrict buying aavin products 😔🙏🏻

    • @karthikeyan3297
      @karthikeyan3297 2 ปีที่แล้ว +6

      Other factory poi parunga teriyum

    • @fitness4u893
      @fitness4u893 2 ปีที่แล้ว

      @@karthikeyan3297 please check the standard in other countries... Your response is pathetic

    • @alphawavesmind9953
      @alphawavesmind9953 2 ปีที่แล้ว

      I agree... Flabbergasted

    • @erajaas
      @erajaas 2 ปีที่แล้ว

      Aavin is far behind in technologies and Automation Comparing to the private dairy

    • @ambujarajan
      @ambujarajan 2 ปีที่แล้ว +2

      ok no worries...go ....

  • @nature4937
    @nature4937 2 ปีที่แล้ว +4

    Aavin must upgrade there standard of practice like visiting private diary players like milky mist

    • @blackswan2974
      @blackswan2974 2 ปีที่แล้ว +3

      Sorry to say.. Aavin is way more good than any other milk producers. Their products are too good to compare with others.

    • @சூரியவணக்கம்
      @சூரியவணக்கம் 2 ปีที่แล้ว

      @@blackswan2974 don't blindly say ஆவின் is best...govt is always fraud and dirty like govt school hospital etc...

  • @One-yj9rp
    @One-yj9rp 2 ปีที่แล้ว

    தயாரிப்பு பகுதி கேவலமா மோசமான நிலையில் இருக்கிறது..
    பொருள் தரம் வெறும் பெயரால் மட்டுமே நீடிக்க போவதில்லை

  • @Palanisubbs
    @Palanisubbs 7 หลายเดือนก่อน

    No quality control at all places

  • @sathishkumara8209
    @sathishkumara8209 2 ปีที่แล้ว

    Only giving rs. 28-29 to farmer.

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 ปีที่แล้ว

    ஒரு பொருளை தயாரிக்க முடியாமல் கை விரித்த துறை

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 ปีที่แล้ว

    What is amazing? Nothing. One milk producer is giving just four litres of milk. Just a burdensome and costly and uneconomic procurement. At least each producer should be able to supply 100 litres to make procurement economical.

  • @avinashg4974
    @avinashg4974 2 ปีที่แล้ว

    நல்ல தூய தமிழில் பேசுகிறீர்கள், தமிழ்நாட்டின் பெரிய நாளிதழென்று பெருமை பேசுவது!!!! எவ்வளவு எளிய தமிழ் வார்த்தைகளை கூட தமிழில் பேச துப்பு இல்லை!!!! நீங்களெல்லாம் ஒரு ஊடகம்🤬🤬🤬

  • @Naveen50000
    @Naveen50000 2 ปีที่แล้ว

    4:00 Sanghi

  • @alphacompany4837
    @alphacompany4837 8 หลายเดือนก่อน +1

    Factory doesn't look clean

    • @Shekar.19
      @Shekar.19 6 หลายเดือนก่อน

      So what u need more then this ?

    • @alphacompany4837
      @alphacompany4837 6 หลายเดือนก่อน

      @@Shekar.19 Hygiene needs to be improved more

  • @sathishkumara8209
    @sathishkumara8209 2 ปีที่แล้ว

    Low rate giving to farmer.

  • @சூரியவணக்கம்
    @சூரியவணக்கம் 2 ปีที่แล้ว

    govt yethum nalla irukathu main ah neat and clean ....govt school,govt hospital same intha govt ஆவின்... Govt school toilet yeppadi kalija இருக்குமோ அது போல தா ஆவின் factory...ithu summa நடிப்பு,சுத்தம் இருப்பது போல, பணம் kodutha 1000 பேர் பொய் சொல்லுவான்...don't trust blindly anything..akkam pakkathula cow vacchi irupanga avanga kitta vangikonga milk ....apaddiye romba hygiene ,kalapadam pannama pure ah tharuvaan kudinga...boil seirathu aluminium tankers aluminium cook senji sapudura food poision...govt ஆவின் ku sombu thuginga,1st class ஆவின் pure pure😙💦💦💦🤦🏻‍♀️thirunthatha dogs...

    • @jv-fk1jv
      @jv-fk1jv 2 ปีที่แล้ว +1

      UnPasteurized milk is harmful and i guess u have not seen a aavin factory and without knowing anything don't comment and aavin is sourcing it's milk from local farmer's only and there are standards in aavin and there is no adulteration and please check before vomiting in Social media and i guess you mostly would have graduated from WhatsApp University so please go read some facts and speak.

    • @ammuchiammu
      @ammuchiammu ปีที่แล้ว +1

      @@jv-fk1jv well said 👏👏 as I’m agri biotech I know better, how hygiene a food product is packed nd how many testes have been done for a single pack of food material.. and how FSO appves the product while testing it.. it’s not that much essay to say packed food or packed milk is poison like.. u don’t know how long process is testing a food material and enhancing it’s proper nutrition content.. don’t underestimate.. while commenting about a well know company be conscious about your words.. u r that much confident means go straight forward to the office. Raise a complaint.. FSO are not fools ok .. don’t just simply comment here ..

    • @ammuchiammu
      @ammuchiammu ปีที่แล้ว

      How dare u compare aavin with govt toilet.. don’t just comment here anything as ur words on.. if u dare go straight forward raise a complaint.. FSO are not fools.. ok.. as I know better than u in this field..

    • @சூரியவணக்கம்
      @சூரியவணக்கம் ปีที่แล้ว

      @@ammuchiammu fso not fool only u r the fool....

    • @சூரியவணக்கம்
      @சூரியவணக்கம் ปีที่แล้ว

      @@ammuchiammu commenting does here is nothing sollura la,appuram ne yen kathitu irukka go and do ur work....ne agri bio therinji vacchi irukalaam ,na business padichathu ...don't u act like over smart ....

  • @natarajanramjeedass6194
    @natarajanramjeedass6194 2 ปีที่แล้ว

    Super

  • @AnurathaJayaram-o9z
    @AnurathaJayaram-o9z 2 ปีที่แล้ว +1

    Super