"வருஷத்துக்கு ரூ.10 கோடி சம்பாதிக்கிறேன்"🔥💰🤑 - ஜெயப்ரியாவின் SUCCESS SECRET இதுதான்! | Factory Visit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2024
  • கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த நடுக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயப்ரியா, முந்திரி மதிப்புக்கூட்டல் தொழிலில் கலக்கிவரும் பிசினஸ்வுமன். சிறியதும் பெரியதுமாகப் பல நூறு முந்திரி தொழிற்சாலைகள் இயங்கும் இந்தச் சுற்றுவட்டாரப் பகுதியில், ஜெயப்ரியாவின் 'ஸ்ரீ சரஸ்வதி கேஷ்யூஸ்' ('Sri Saraswathi Cashews') நிறுவனம், 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறது. முந்திரியைத் தரம் பிரித்து விற்பனை செய்யும் இந்த கிரேடிங் தொழிலில், தொடங்கிய ஓர் ஆண்டிலேயே மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அளவுக்கு ஆச்சர்யப்படுத்துகிறார் ஜெயப்ரியா.
    Video Credits:
    ###
    Camera : Suresh Kumar, Sandeep Kumar
    Edit : Sushanthika
    Thumbnail Artist : Santhosh
    Producer : Anandaraj
    Channel Optimiser & Host : Karthikeyan.S
    ###
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

ความคิดเห็น • 28

  • @iyyappanarumugam6852
    @iyyappanarumugam6852 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் மா நம்முடைய ஊர் பெண்கள் இந்த அளவுக்கு முன்னேற்றம் பெருமையா இருக்கு

  • @user-iv3sx6ey9k
    @user-iv3sx6ey9k 5 หลายเดือนก่อน +3

    அருமை வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்ற வீடியோக்களை எதிர்பார்க்கின்றோம்

  • @thilagavathyramanathan2247
    @thilagavathyramanathan2247 5 หลายเดือนก่อน +4

    Really superb.Congragulations

  • @Mareeswaran-xm5un
    @Mareeswaran-xm5un 5 หลายเดือนก่อน +3

    தாயே பொய்யை ஓங்கி
    இடைவிடாது ஒலித்தால் அது
    மெய்யாகவும் இருக்க அது
    ஒருமாயபிம்பமே.
    பொய் மாயையை
    ஏற்படுத்துமே தவிரவெற்றி
    பெற இயலாது. அதனால்
    சிந்திக்கவும்! நன்றி!!👌👌👌

  • @mohamedmeerasha7344
    @mohamedmeerasha7344 24 วันที่ผ่านมา +2

    சகோதரி உங்க செல் no கொடுங்க. I need முந்திரி 2 ton

  • @kavi1190
    @kavi1190 5 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் வளரட்டும். இவர்களை பொருட்கள் வாங்க தொடர்பு கொண்டால் எந்த பயனும் இல்லை. முறையான பதில் இல்லை.

  • @thilkumar100
    @thilkumar100 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் mam & நாணயன் விகடன்

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 12 วันที่ผ่านมา

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் இதே போல் ஆனைத்து விவசாய பொருட்களையும் கொண்டு சேர்த்தால் நலமாய் இருக்கும்

  • @priyadharsan1238
    @priyadharsan1238 5 หลายเดือนก่อน +2

    Really appreciative

  • @maruthachalamgs2800
    @maruthachalamgs2800 3 หลายเดือนก่อน +1

    Great for your dedicated hard work . Go ahead

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 4 หลายเดือนก่อน +2

    வியாபாரத்திற்கு கிடைக்குமா கைபேசி எண் பதிவிடவும்

  • @uthayasamya4250
    @uthayasamya4250 หลายเดือนก่อน +1

    Valthukkal

  • @dayanandanvelangadpakam9815
    @dayanandanvelangadpakam9815 2 หลายเดือนก่อน +1

    excellent madam

  • @sudhachris9812
    @sudhachris9812 5 หลายเดือนก่อน +1

    congrats madam, best wishes.

  • @MrMuthukumar2002
    @MrMuthukumar2002 5 หลายเดือนก่อน +2

    Great 1xr turnover in a month.
    All the best. Take it to next levelll

  • @prabhushankar8520
    @prabhushankar8520 5 หลายเดือนก่อน +1

    Good 😊👍

  • @sumathibalu2381
    @sumathibalu2381 2 หลายเดือนก่อน +1

    How to make call or buy

  • @krishn-wf5cb
    @krishn-wf5cb 22 วันที่ผ่านมา +1

    why to post in youtube if buissiness is going good

  • @mewedward
    @mewedward 5 หลายเดือนก่อน +3

    50 k investment ah ahdichu veduga kasa pana ma 😂😂😂😂😂

  • @SathiyarajM-qp9eh
    @SathiyarajM-qp9eh 5 หลายเดือนก่อน +1

    Super

  • @manickaraj7577
    @manickaraj7577 หลายเดือนก่อน +2

    Frauds

  • @muruganandams6974
    @muruganandams6974 5 หลายเดือนก่อน +3

    Phone no kodunka sakothari

  • @kothandapanis.kothandapani2070
    @kothandapanis.kothandapani2070 17 วันที่ผ่านมา

    முந்திரி பருப்பு கிலோ 620/- கிடைக்கிறது.

  • @balaiayagbalaiayag4227
    @balaiayagbalaiayag4227 5 หลายเดือนก่อน +2

    Akka unga no nomber sollugha

  • @crazy_family_kerala
    @crazy_family_kerala 13 วันที่ผ่านมา

    Factory contact number please