அம்மா! உங்க மன உறுதி, விடா முயற்சி நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது. ஆண்,பெண் யாராக இருந்தாலும் மரணிக்கும் வரையிலும் உழைப்பு,நம்பிக்கை மட்டுமே கை கொடுக்கும்.நீங்கள் அனுபவித்த வலிகளும், வேதனைகளும் எங்கள் கண்களுக்கு தெரியாது. நிறைய பேர் இந்த வீடியோ பார்த்து நம்பிக்கை பெறுவார்கள்.சந்தோஷம். நன்றி அம்மா.
@@RajKumar-fp4vw ராஜ்குமார் ஐயா இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் அந்த சகோதரி மதியில் சொல்லி இருப்பார்கள் நான் அதிகமா சம்பாதித்து பெண்களுக்கு தொழில் செய்ய உதவி செய்ய வேண்டும் என்று. மன்னிக்கவும் ஐயா.
உங்களோட கஷ்டமான கதையை கேட்டப்ப ரொம்ப மன வருத்தமா இருந்தது அதைத் தாண்டி நீங்க ஜெயிச்சு வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்.❤🎉
முதன்முதலில் உங்களின் interview மலையாளம் மொழியில் பார்த்தேன்... இளவரசி என்ற தமிழ் பெயருடைய நீங்கள் ஒரு தமிழ்நாட்டு பெண்னாகத்தான் இருக்க வேண்டும் என்று உனர்த்தியது... உங்களின் பற்றி மேலும் படித்த பிறகு மரியாதை அதிகமானது... நீங்கள் ஒரு சிறந்த உதாரணம் சகோதரர்... விடாமுயற்சி நம்மை வாழ வைக்கும் என்பதற்கு.... 💐💐
உழைப்பில் என்னைக்குமே உண்மை இருக்கும் உண்மை இருக்கிற உழைப்பில் என்னைக்குமே சொர்க்கம் நிச்சயமா கிடைக்கும் எப்பவுமே நல்ல முன்னுக்கு வரும் குணமும் உங்களுடைய தன்னம்பிக்கையை உங்களை எப்பயுமே தைரியத்துடன் ஜெயிக்கும் கவலை வேண்டாம் சூப்பர் வெல்டன் மே
Because most woman won't provide for family like her. Most men will say these words if wife earn and take care him and family without disturbing him. But the problem is wife will start her business and expect her husband to stand front and work like his business were he won't get that name as owner but expected to do everything. 2. Husband will definitely feel happy for wifes success there's no doubt, but proud can't sure because if wife stand and take care of family and him then he will feel proud.
Madam your great inspiration for me, I am working hard from the age of 10 for my family seeing you I got more confidence I want to walk still far way to grow more in my life , thanks for your vedio and speech , God bless you with all happiness and good health ❤
Mam. I read about u in dhina thanthi sunday special magazine before 10 years ..u r such an inspiration to us ..u didn't completed school education but ur business idea and thoughts are next level
Tears coming out without my knowledge.. Don't worry sister.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅.. God is double great.. Failures shaped us 😢😢.. Let us face the world once again 😢😢
உங்கனிலமையில் இப்போ என் வாழ்க்கை யாராவது என் கையபிடித்து உனக்கு நான் இருக்கேன் என்று கூற வேண்டும் போல் இருந்தது ஆனால் நம் கைதான் நமக்கு உதவும் என புரிந்துகொள்ள எத்தனையோ இழந்துவிட்டேன்
இளவரசி என்ற பெயருக்கு poruthamana ஒரு பெண் மணி. மற்றவர்களுக்கு நல்ல வழி காட்டும் ஒரு நம்பிக்கை. உங்களின் லட்சியப் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். வணக்கம்
விழுவது முக்கியம் இல்லை.. மறுபடியும் எழுந்து நிக்கும் தைரியம், வேகம் தான் வாழ்க்கைக்கு முக்கியம் 👍🏻.. எனக்கு ரொம்ப motivation ஆ இருக்கு இந்த வீடியோ
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊
மதுரை , உசிலம்பட்டி பொண்ணுக்கு ரோசமும் வீரமும் அதிகமும் நிருப்பிச்டேங்க அக்கா வாழ்த்துக்கள் அக்கா மென்மேலும் வளர
உண்மையில் நீங்க இளவரசி தான் அக்கா 🎉 உங்கள் நிலைமையில் நான் இப்போ இருக்கேன் நன்றி
Neegalum nalla varuvenga edam mari erunga disturb ellama
@nkl-no2dl மிக்க நன்றி,sure
இப்படியும் ஒரு நல்ல ஊடகம் !! இதை பார்த்த பிறகாவது தமிழக ஊடகங்கள் நல்ல செய்தி மக்களுக்கு வழங்க வேண்டும்
நன்றிங்க...! 😍
அம்மா! உங்க மன உறுதி, விடா முயற்சி நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது. ஆண்,பெண் யாராக இருந்தாலும் மரணிக்கும் வரையிலும் உழைப்பு,நம்பிக்கை மட்டுமே கை கொடுக்கும்.நீங்கள் அனுபவித்த வலிகளும், வேதனைகளும் எங்கள் கண்களுக்கு தெரியாது. நிறைய பேர் இந்த வீடியோ பார்த்து நம்பிக்கை பெறுவார்கள்.சந்தோஷம். நன்றி அம்மா.
அருமையான பதிவு! எங்கோ ஒரு மூலயில் உள்ள இத்தனை துணிவான ஒருவரை தேடி பேட்டி எடுத்ததற்கு DW சேனலுக்கு வாழ்த்துக்கள் !!! பணி தொடரட்டும்! சிறக்கட்டும் !
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனைலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 😊
𝕂𝕒𝕤𝕥𝕒𝕡𝕒𝕕𝕦𝕞 𝕝𝕒𝕕𝕖𝕚𝕤𝕜𝕦 𝕦𝕥𝕙𝕒𝕣𝕒𝕟𝕒𝕞
Enakenamo kadavul unga kudavae irukaru thonuthu ka
4:31 😮😮
Titc d r
நானும் ஓடி கொண்டு இருக்கேன் ஒரு நாள் எல்லாம் மாறும் என்று, உங்களை பார்த்த பின் இன்னும் ஓட தோணுது... நன்றி அம்மா
நானும் சிஸ்டர்.. நம்பிக்கை விடாதீங்க. நம்பிக்கையா பண்ணுற முயற்சி வீணா போகாது 👍🏻all the best
Very nice Akka
Pooja thannambikai venum first Nenga nalla varuvinga pa rely pls
@rajaraja-lf4dr thanks pa
@@PoojaRoomPhotos thank lam yathuku Nenga enna work ippa unga name pa
இனி இவரின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது...😊
உங்கள் எண்ணப்படி உங்கள் நிறுவனம் வளர்ச்சியடையும், உங்கள் வாழ்க்கை சிறக்கவும் வாழ்த்துக்கள் சகோதரி.🎉
அம்மா இந்தப் பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்னோட பிசினஸ் க்கு இது உதவும் நன்றி அம்மா
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉
Ama sister
வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் உங்களின் துணிச்சலுக்கும் தைரியத்திற்கும் ஒரு ஸலிவுட்டு நன்றி 🔥🔥🙏
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் இது உண்மை ❤
உழைப்பு வீண் போவது இல்லை க அக்கா. வாழ்க வளமுடன் ❤. வாழ்த்துக்கள். God bless you nga sister❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அக்கா நீங்கள் உண்மையிலே இளவரசி தான்🎉🎉🎉
வாழ்த்துகள் சகோதரி.உங்கள் லட்சியம் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.வாழ்த்துகள் .💞💞
உங்கள் உழைப்பு-உயர்வு, உங்கள் ஆன்மீகம்-நம்பிக்கையுடன் வாழ வைத்திருக்கிறது🎉🎉🎉
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
நம்பிக்கை இருந்தால் எதிலும் சாதிக்கலாம் என்ற உங்கள் உழைப்பு அனைவருக்கும் எடுத்துக்காட்டாகட்டும். வாழ்த்துக்கள்
அக்கா உங்க சமூக சேவை உங்களை உயர்த்தும் அடுத்தவர்களுக்கு உதவுங்கள் கைவிட பட்ட விதவைகளுக்கு உணமுற்றோருக்கு.
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனைலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 😊
சிப்ஸ் வீக்கரது கூட சமூக சேவையில் சேத்துட்டாங்களா இப்போ
@@RajKumar-fp4vw ராஜ்குமார் ஐயா இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் அந்த சகோதரி மதியில் சொல்லி இருப்பார்கள் நான் அதிகமா சம்பாதித்து பெண்களுக்கு தொழில் செய்ய உதவி செய்ய வேண்டும் என்று. மன்னிக்கவும் ஐயா.
😂@@RajKumar-fp4vw
வாழ்த்துக்கள் சகோதரி போராட்டமே வாழ்க்கை நமக்கு எதிரி இல்லை என்றால் வாழ்க்கை போரடிக்கும்
நான் வேலை இழந்து விட்டேன் எனக்கு வேலை கிடைக்க வேண்டுமானால் உங்கள் ஆசிர்வாதம் தேவை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்களோட கஷ்டமான கதையை கேட்டப்ப ரொம்ப மன வருத்தமா இருந்தது அதைத் தாண்டி நீங்க ஜெயிச்சு வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்.❤🎉
முதன்முதலில் உங்களின் interview மலையாளம் மொழியில் பார்த்தேன்... இளவரசி என்ற தமிழ் பெயருடைய நீங்கள் ஒரு தமிழ்நாட்டு பெண்னாகத்தான் இருக்க வேண்டும் என்று உனர்த்தியது... உங்களின் பற்றி மேலும் படித்த பிறகு மரியாதை அதிகமானது... நீங்கள் ஒரு சிறந்த உதாரணம் சகோதரர்... விடாமுயற்சி நம்மை வாழ வைக்கும் என்பதற்கு.... 💐💐
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 ☺
கடவுள் உங்களுக்கு துணையாய் இருப்பார் இன்னும் இரட்டிப்பானஆசீர்வாதத்தை தருவார் juses❤❤❤
உழைப்பே உயர்வு வாழ்த்துகள் அம்மா🙏
வாழ்த்துக்கள் மகாராஷ்டிரா முறுக்கு வியாபாரிகள் சார்பில் வாழ்த்துக்கள் உசிலம்பட்டி மக்கள் வழிகாட்டி 🎉🎉🎉🎉🎉🎉
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊
கடினமான உழைப்பு வாழ்த்துக்கள் இளவரசி உங்களுடைய தொழில் இன்னும் சிறப்பாக வளரட்டும்
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனைலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 😊
உழைப்பில் என்னைக்குமே உண்மை இருக்கும் உண்மை இருக்கிற உழைப்பில் என்னைக்குமே சொர்க்கம் நிச்சயமா கிடைக்கும் எப்பவுமே நல்ல முன்னுக்கு வரும் குணமும் உங்களுடைய தன்னம்பிக்கையை உங்களை எப்பயுமே தைரியத்துடன் ஜெயிக்கும் கவலை வேண்டாம் சூப்பர் வெல்டன் மே
உங்கள் லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள் சாகோதரி 🎉🎉🎉
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉
Madam na ippo th ippdi oru chinna business arambichiruken ugga video super
உங்களின் உழைப்பின் உயர்வுக்கு நன்றி Sister
இதுபொன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
சகோதரி சூப்பர் உங்க ஸ்டோரி என் ஸ்டோரி மாதிரி உள்ளது வாழ்த்துக்கள்
I’m really proud of that husbands words. No much men in TamilNadu say the word that I’m proud to be her husband. Salute sir 🙏🏽
Haiii.. Haii... Neenga Entha uru? Sister.
How are you
Because most woman won't provide for family like her. Most men will say these words if wife earn and take care him and family without disturbing him. But the problem is wife will start her business and expect her husband to stand front and work like his business were he won't get that name as owner but expected to do everything.
2. Husband will definitely feel happy for wifes success there's no doubt, but proud can't sure because if wife stand and take care of family and him then he will feel proud.
What a great lady, Great motivation for people who are failures. Never give up.
விடாமுயற்சி யுடன் தனது உழைப்பே உயர்வுக்கு காரணம்.
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனைலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 😊
நான் இப்போது இருக்கும் நிலையில் எனக்கு தேவைப்பட்ட motivation உங்கள் வீடியோவில் கிடைத்தது நன்றி...
மிக்க நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@DWTamil கண்டிப்பாக நண்பரே
Wow! What a great amazing lady. What an inspiration you are. I wish you all the very best 😊🎉🎉🎉
👌
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too ☺☺
மனமார வாழ்த்துக்கள் வளர மனமாற வாழ்த்துகிறேன் தமிழ்நாட்டுப் பெண்மணி வாழ்த்தி வணங்குகின்றேன்
உன்மையிலே இளவரசிதான் உழைப்பே உன்மையான உயர்வைதரும்
நானும் உங்களை போலவே நல்லா வரணும்
Great mam... Really your word's boosting as more to work....
மிகவும் சிறப்பு!
வாழ்த்துகள் அம்மா!
🎉💐🙏⭐
சே. பானு ரேகா
தாயே உங்கள் பெயரே இளவரசி சொல்லவா வேண்டும்
ஆண் மனம் உடைந்தாலும் பெண்மனம் உடைவதில்லை அதற்கு தாங்களே ஒரு சாட்சியம்மா
God bless you ma, you are a real inspiring woman
என்றும் வாழ்க.
பெருமையான சகோதரி
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனைலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 😊
கண்களில் கண்ணீரோடு உங்கள் காணொளி காண்கிறோம் 🎉
Madam your great inspiration for me, I am working hard from the age of 10 for my family seeing you I got more confidence I want to walk still far way to grow more in my life , thanks for your vedio and speech , God bless you with all happiness and good health ❤
Great Madam.... Best wishes ...
❤வாழ்த்துக்கள்❤சகோதரி❤இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டடும்❤
வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனைலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 😊
Sister , Am proud of you and you are an inspiration to our young Tamil generation. Hats off. Malayali greed and jealous , reason for such a loot.
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too ☺☺
Mam. I read about u in dhina thanthi sunday special magazine before 10 years ..u r such an inspiration to us ..u didn't completed school education but ur business idea and thoughts are next level
Do subscribe to DW Tamil for more videos and updates. Share with your close circle too ☺☺
இப்படி ஒரு சாதனை பெண் நீங்க ❤❤❤❤❤
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
வாழ்த்துக்கள் அம்மா நான்னு முயற்சி செய்து கொண்டு இருக்கிற அம்மா
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
வியர்வை சிந்தினால்தான்
உயர்வை
பெறுவோம்!
Ippadi veetuku oru akka irundha, yellarum muneralam😢😮💐🙏🏻
Keep rocking
Tears coming out without my knowledge.. Don't worry sister.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅.. God is double great.. Failures shaped us 😢😢.. Let us face the world once again 😢😢
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனைலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 😊
சூப்பர்❤👍
Very inspiring ma'am❤ thanks kadavule to make a chance to see this video 🙏
உழைப்பே உயர்வு ❤வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤
வாழ்த்துக்கள் அம்மா ❤️
Evanga tamil ha...aana kerala success pannaranga. Great. Naanum kerala..evanga shop la vangi irukkan..chips la nalla taste irukkum
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
Valthukkal Akka 👍👍👍👍👍❤
Neeya nana la participate panirunthanga ❤ congratulations 👏
Vaazga valamudan.. Valarga innum.. Ungal nalla ennangal Ninaivagatum.. Pirarku uthava ungaluku valam kidaikattum
Tamil Nadu is far better . Anyone can do business and succeed . Gr8 story
Great Achievement 💐
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
You are living inspiration....you are rocking. I am also usillampatti same like you since childhood snacks making family....thank you mam...
அக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤
I am really proud of you sis.Congrats 💐💐💐
God bless you sister...you are really a great role model to many of us. Let your dream be fulfilled by God very soon.
வாழ்த்துக்கள் அக்கா.
வாழ்த்துக்கள் இளவரசி 🎉
I like your hard work akka
அருமை
வாழ்க வளமுடன்
🙏🙌🤝👍💐💐
அக்கா உங்கள் கனவு நினைவாகும்.
Super amma❤
Great
Role model
So Thrilling
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too ☺☺
உங்கனிலமையில் இப்போ என் வாழ்க்கை யாராவது என் கையபிடித்து உனக்கு நான் இருக்கேன் என்று கூற வேண்டும் போல் இருந்தது ஆனால் நம் கைதான் நமக்கு உதவும் என புரிந்துகொள்ள எத்தனையோ இழந்துவிட்டேன்
God bless your and your bisnas also your familys
Full hard work take before
Thank you akka
Coming meet your area
Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Singappen.. Neenga dhaan akka. Vaazhthukkal.. 💐
இளவரசி என்ற பெயருக்கு poruthamana ஒரு பெண் மணி. மற்றவர்களுக்கு நல்ல வழி காட்டும் ஒரு நம்பிக்கை. உங்களின் லட்சியப் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வணக்கம்
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
Today I get the best motivational story ❤ thank you so much madam I like and love your confidence
Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Share with your close circle too 😊😊
Super, Al The Best, 💐 good Motivation 👍💐
Best wishes...👍🏻💐
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Excellent mam my mother's native place is Usilai my native place Madurai I seteal in Kerala your achievements is very great keep it up mam
excelent work
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too ☺☺
அருமை அருமை.
Too Great 👏 Mother .... 🎉
Such a great inspiration story🎉
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too ☺☺
Arumai... Miga arumaiana video.. First v have to wish the media channel which shows her willpower
சிங்கப் பெண்ணே… வாழ்த்துகள் சகோதரி. 💐
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனைலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 😊
Super sister. Congratulations ❤
Nice inspiring story. Hard work paid you the success
வாழ்த்துக்கள் 👍
Ungaloda 2025 target ku vazhthukkal akka💐
வாழ்த்துகள்மா … சிறப்பு
Your step very good akka congratulations